Datasets:
instruction stringlengths 14 1.06k | input stringclasses 1
value | output stringlengths 0 182k | source stringlengths 1 24.9k | chunk_url stringlengths 31 789 | topic stringlengths 1 1.29k | language stringclasses 1
value |
|---|---|---|---|---|---|---|
முதற் பக்கம் பற்றி தகவல் சொல். | ;விக்கிப்பீடியா மொழிகள் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | முதற் பக்கம் | ta | |
கட்டடக்கலை - கட்டடக்கலைக் கோட்பாடுகள் பற்றி விளக்கவும். | படிமம்:Colosseo 2020.jpg, ரோம், இத்தாலி]] லியொன் பட்டிஸ்டா ஆல்பர்ட்டி என்பவர் தான் எழுதிய நூலொன்றில் விட்ருவியசின் கருத்துக்களை விரிவாக்கினார். அலங்காரங்களும் அழகுக்குப் பங்களிப்புச் செய்த போதிலும், அழகு என்பது, அளவுவிகிதம் (proportion) தொடர்பிலானது என்று இவர் எழுதினார். ஆல்பர்ட்டியின் கருத்துப்படி ஒரு முறையான உடலமைப்ப... | ஆங்கிலம், வாசரி, கலைப் பணி, இத்தாலி, லியொன் பட்டிஸ்டா ஆல்பர்ட்டி, ஸ்பானிய மொழி, பிரெஞ்சு மொழி, ரோம், படிமம்:Colosseo 2020.jpg, அளவுவிகிதம், இத்தாலிய மொழி | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கட்டடக்கலை - கட்டடக்கலைக் கோட்பாடுகள் | ta | |
கட்டடக்கலை - கட்டடங்களும், கட்டடக்கலையும் என்பது என்ன? | படிமம்:PlazaCastillaMadrid.JPG, மட்ரிட், வேண்டுமென்றே சாய்வாகக் கட்டப்பட்ட கட்டடம்]] ஒரு கட்டடக்கலை சார்ந்த கட்டிடம், சாதாரண கட்டடத்துக்கும் உள்ள வேறுபாடு பலரதும் கவனத்தை ஈர்க்கின்ற விடயமாக இருந்துவருகின்றது. இது குறித்து எழுதிய பிரபலமான பிரெஞ்சுக் கட்டடக்கலைஞரான லெ கொபூசியே, "நீங்கள், கற்கள், மரம், காங்கிறீட்டு என்பவற... | லெ கொபூசியே, கட்டிடம், படிமம்:PlazaCastillaMadrid.JPG | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கட்டடக்கலை - கட்டடங்களும், கட்டடக்கலையும் | ta | |
கட்டடக்கலை - கட்டடக்கலையின் தற்காலக் கருத்துருக்கள் என்பது என்ன? | 19-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டடக்கலைஞர் லூயிஸ் சலிவன் கட்டடக்கலை வடிவமைப்பில் புதிய நோக்கு ஒன்றை வளர்ப்பதற்கு முயற்சித்தார். செயற்பாட்டுத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நோக்குக்கு அமைய "செயற்பாட்டுத் தேவைகளிலிருந்தே வடிவம் உருவாகின்றது" (Form follows function) என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. செயற்பா... | லூயிஸ் சலிவன், அழகியல், பண்பாடு, உளவியல் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கட்டடக்கலை - கட்டடக்கலையின் தற்காலக் கருத்துருக்கள் | ta | |
கட்டடக்கலை - தொல்பழங்காலமும் கட்டடக்கலையும் குறித்து விரிவாக சொல்லுங்கள். | படிமம்:Hampi1.jpg, ஹம்பி, இந்தியா]] கட்டடக்கலையென்பது, ஆரம்பத்தில், தேவைகளுக்கும், (உகந்த சூழல், பாதுகாப்பு என்பன) Means (கிடைக்கக் கூடிய கட்டடப்பொருள்கள், தொழில் நுட்பம் முதலியன) என்பவற்றுக்கிடையிலான இயக்கப்பாடுகளிலிருந்து பரிணமித்ததாகும். தொல்பழங்கால, பழங்காலக் கட்டடங்கள் இவ்வகையைச் சேர்ந்தனவாகும். மனித முன்னேற்றத்து... | படிமம்:Hampi1.jpg, இந்தியா, மருத்துவமனை, ஹம்பி, பாடசாலை, பெங் சுயி, பாலம், வாஸ்து சாஸ்திரம் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கட்டடக்கலை - தொல்பழங்காலமும் கட்டடக்கலையும் | ta | |
கட்டடக்கலை - பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை பற்றி நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள்? | கட்டடக்கலையின் வரலாற்றில் பாரிய கட்டுமானங்களைக் கட்டிய மிகப் பழைய நாகரிகங்களுள் ஆப்பிரிக்காவின் நைல் ஆற்றங்கரையில் உருவாகிச் செழித்த எகிப்திய நாகரிகம் முதன்மையானது. இம் மக்கள் மிகப் பெரிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் உருவாக்கினர். பல வரலாற்றாளர்களும் உலகக் கட்டடக்கலை வரலாற்றின் தொடக்கத்தை இங்கிருந்துதான் தொடங்குகிறா... | பிரமிட்டு | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கட்டடக்கலை - பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை | ta | |
கட்டடக்கலை - பண்டைய கிரேக்க கட்டடக்கலை என்பது என்ன? | பண்டைக் கிரேக்க நாகரிகம் பொது ஊழி 1900 தொடக்கம் பொ.ஊ.மு. 133 வரையான காலப்பகுதியில் செழித்திருந்தது. ஆனால் இதன் தாக்கம் இன்றுவரை மேற்கு நாட்டுப் பண்பாட்டில் உணரப்பட்டு வருகிறது. கிரேக்கர்கள் உலகக் கட்டடக்கலைக்குப் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். இக்காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களுள் முதன்மையானவை கோயில்... | டொரிக் ஒழுங்கு, அயனிக் ஒழுங்கு, கொறிந்தியன் ஒழுங்கு, பொது ஊழி | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கட்டடக்கலை - பண்டைய கிரேக்க கட்டடக்கலை | ta | |
கட்டடக்கலை - பண்டைய ரோமக் கட்டடக்கலை பற்றி தகவல் சொல். | ரோமர் காலம் பொது ஊழி முதலாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. ரோமர்களின் கட்டடக்கலை ஓரளவுக்குக் கிரேக்கக் கட்டடக்கலையின் தொடர்ச்சியே எனினும் ரோமர் காலத்தில் கட்டடக்கலையில் பெருமளவு வளர்ச்சிகள் ஏற்பட்டன. ரோமர் புத்தாக்கத் திறனும், கட்டடப்பொருள்கள் பற்றிய நல்ல அறிவும் கொண்டிருந்தனர். இயற்கையாகக் கிடைத்த கற்கள் முதலியவற... | டஸ்கன் ஒழுங்கு, பொது ஊழி, சுண்ணாம்பு, கூட்டு ஒழுங்கு, காங்கிறீட்டு, மணல் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கட்டடக்கலை - பண்டைய ரோமக் கட்டடக்கலை | ta | |
கட்டடக்கலை - மறுமலர்ச்சிக்காலமும் கட்டடக்கலைஞரும் பற்றி தகவல் சொல். | படிமம்:Taj Mahal in March 2004.jpg, ஆக்ரா, இந்தியா]] "ரெனசான்ஸ்" என்று அழைக்கப்பட்ட, மறுமலர்ச்சிக் காலம் தொடக்கத்துடன், சமயத்தைவிட மனிதசமுதாயமும், தனிப்பட்டவர்களும், முதன்மை பெறத் தொடங்கியமையும், அக்காலத்திலேற்பட்ட முன்னேற்றமும், அதன் பெறுபேறுகளும், கட்டடக்கலைத்துறையில் புதிய அத்தியாயமொன்றுக்கு அடிகோலின. கட்டடக்கலை தொட... | பிரான்ஸ், மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி, பொறியியலாளன், ஆக்ரா, சிற்பம், பொறியியல், இந்தியா, மறுமலர்ச்சிக் காலம், அழகியல், புரூணலெஸ்ச்சி, படிமம்:Taj Mahal in March 2004.jpg, சிற்பக் கலை, லியொனார்டோ டா வின்சி, கட்டடக் கலைஞன், நுகர்வு, கட்டட வரைபடங்கள், தொழிற்புரட்சி, கணிதம், இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், சிற்பி | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கட்டடக்கலை - மறுமலர்ச்சிக்காலமும் கட்டடக்கலைஞரும் | ta | |
கட்டடக்கலை - நவீனத்துவமும் கட்டடக்கலையும் பற்றி நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள்? | படிமம்:Chryslerbldg.jpg, நியூ யோர்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா]] இவ்வாறான ஒரு பொதுவான நிலைமையினால் உருவான திருப்தியின்மை, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல புதிய சிந்தனைப் பாதைகளுக்கு வித்திட்டது. கட்டடக்கலையைப் பொறுத்தவரை இது நவீன கட்டடக்கலைக்கு முன்னோடியாக அமைந்ததெனலாம். சிறந்த தரத்தையுடைய இயந்திர உற்பத்திப் பொருட்கள... | நவீன கட்டடக்கலை, பின்நவீனத்துவம், இராபர்ட் வெஞ்சூரி, முன்னோடி, பௌஹவுஸ், தொழினுட்பம், கட்டடப்பொருள், டொய்ச் வேர்க்பண்ட், படிமம்:Chryslerbldg.jpg, கைத்தொழில் வடிவமைப்பு, நியூ யோர்க் நகரம், மீஸ் வான் டெர் ரோ, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கட்டடக்கலை - நவீனத்துவமும் கட்டடக்கலையும் | ta | |
கட்டடக்கலை - கட்டடக்கலை இன்று பற்றி விளக்கவும். | படிமம்:Sydney Opera House Sails edit02.jpg,ஜோர்ன் அட்சன் வடிவமைக்கப்பட்டது.]] கட்டடக்கலைத் துறையின் இன்னொரு பகுதியினரும், கட்டடக்கலைஞரல்லாதோர் சிலரும், பிரச்சினையின் அடிப்படை என்று அவர்கள் கருதிய விடயங்களுக்குத் தீர்வுகாண்பதன் மூலம் இப் பிரச்சினையை அணுக முயன்றனர். கட்டடக்கலையென்பது, தனிப்பட்ட கட்டடக்கலைஞர்கள் தங்கள் வி... | கிறிஸ்தோபர் அலெக்ஸாண்டர், படிமம்:Sydney Opera House Sails edit02.jpg, கிறிஸ் ஜோன்ஸ், ஜோர்ன் அட்சன், படிமம்:Oriente Station Lisboa roof.jpg, லிஸ்பன், வடிவமைப்பு வழிமுறைகள் இயக்கம், திட்ட முகாமைத்துவம், சந்தியாகோ கலத்ராவா | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கட்டடக்கலை - கட்டடக்கலை இன்று | ta | |
கட்டடக்கலை - இவற்றையும் பார்க்கவும் பற்றி விளக்கவும். | * கட்டிடக் கலைஞர் * கட்டிடக்கலை வரலாறு * கட்டிடக்கலைப் பாணி * கட்டிடங்களின் பட்டியல் * கட்டிடக்கலையில் வடிவங்கள் (Forms) * குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் * வானளாவி (Skyscraper) * இடவெளித் தொகுப்பு (Space Syntax) * தாங்குதிறன் வடிவமைப்பு (Sustainable Design) * உருப்படிம மொழி (Pattern Language) * கணிதமும், ... | உருப்படிம மொழி, குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல், கட்டிட வரைபடங்கள், கட்டிடக்கலைப் பாணி, கட்டிடங்களின் பட்டியல், கட்டிடக்கலை வரலாறு, பசுமைக் கட்டிடம், கட்டிடக்கலை மானிடவியல், இடவெளித் தொகுப்பு, வானளாவி, கட்டிடக்கலையில் வடிவங்கள், தாங்குதிறன் வடிவமைப்பு, கட்டிடக்கலைசார் அழகியல், கட்டிடக் கலைஞர், கணிதமும், கட... | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கட்டடக்கலை - இவற்றையும் பார்க்கவும் | ta | |
கட்டிடங்களின் பட்டியல் பற்றி தகவல் சொல். | பிரபலமான அல்லது குறிப்பிடத்தக்க கட்டிடங்கள்: * 1 கனடா சதுக்கம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் * 191 பீச்ட்றீ கோபுரம், அட்லாண்டா, ஜோர்ஜியா (மாநிலம்), ஐக்கிய அமெரிக்க நாடுகள் * 30 சென் மேரி அக்ஸ், இலண்டன் * எச்எஸ்பிசி கோபுரம், இலண்டன், இலண்டன் * அல் அக்சா மசூதி, ஜெரூசலம் * அஸ்ரீலி மையம் வட்டக் கோபுரம், தெல்-அவீவ், இஸ்ரேல் *... | காபா, கட்டிடங்கள், றீச்ஸ்டயிக் கட்டிடம், டோக்கியோ கோபுரம், சியாடில், கனடா, எகிப்து, ஜேர்மனி, Bayreuth, ஜெர்மனி, கிசாவின் பெரிய பிரமிட், மிலான் மத்திய நிலையம், டுபாய் லாண்ட், கலிபோர்னியா, ஹூஸ்டன், ஜெரூசலம், சவுதி அரேபியா, எச்எஸ்பிசி கோபுரம், இலண்டன், ரெக்சாஸ், ரிக்லே கட்டிடம், வட கொரியா, மேற்கு எட்மண்டன் அங்காடி, பியூட்... | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | கட்டிடங்களின் பட்டியல் | ta | |
கட்டிடங்களின் பட்டியல் - இவற்றையும் பார்க்கவும் பற்றி தகவல் சொல். | * ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 உயரமான கட்டிடங்கள். * Amphitheatre * நீர்காவி (Aqueduct) * கட்டிடக்கலை * பெருநகர் நுழைவாயில் * பதுகாப்புச் சுவர் * List of abbeys and priories * List of basilicas * பாலங்கள் * இந்துக் கோவில்களின் பட்டியல் * பௌத்த கோவில்களின் பட்டியல் * கட்டிட வகைகளின் பட்டியல் * List of castles * பேராலயங்கள... | List of basilicas, நீர்காவி, பிரபல தொல்பொருளியற் களங்களின் பட்டியல், கட்டிடக்கலை, பகுப்பு:கட்டிடக்கலை, பதுகாப்புச் சுவர், உலக பாரம்பரியக் களங்கள், Opera house, பிரபல களங்களின் பட்டியல், பேராலயங்களின் பட்டியல், பௌத்த கோவில்களின் பட்டியல், உலகின் உயரமான அமைப்புகளின் பட்டியல், அணைக்கட்டுகளின் பட்டியல், இந்துக் கோவில்களின்... | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | கட்டிடங்களின் பட்டியல் - இவற்றையும் பார்க்கவும் | ta | |
கட்டடக் கலைஞர் குறித்து விரிவாக சொல்லுங்கள். | படிமம்:Architect.pngஒரு '''கட்டிடக்கலைஞன்''' அல்லது '''கட்டிடச்சிற்பி''' (''Architect'') என்பவன் கட்டிடம் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிடம் நிர்மாண மேற்பார்வை என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். கட்டிடக்கலையைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பொறியியலாளர்களைப்போல உயர்தொழில் வல... | கட்டிடக்கலை, வக்கீல், உயர்தொழில் வல்லுனர், பொறியியலாளர், திட்டமிடல், வடிவமைப்பு, கட்டிடம், நிர்மாண மேற்பார்வை, படிமம்:Architect.png, மருத்துவர், பிரிட்ஸ்கெர் பரிசு | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D | கட்டடக் கலைஞர் | ta | |
கட்டடக் கலைஞர் - குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்கள் பற்றி விளக்கவும். | படிமம்:France in XXI Century. Robot building.jpg இங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் அவர்களுடைய முக்கியமான வேலைகளின் காலப்பகுதியைத் தழுவி, காலஒழுங்கு அடிப்படையிலும், அக் காலப்பகுதியினுள் அகரமுதல் அடிப்படையிலும் உள்ளது. | குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல், படிமம்:France in XXI Century. Robot building.jpg | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D | கட்டடக் கலைஞர் - குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்கள் | ta | |
கட்டடக் கலைஞர் - கட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்: பற்றி நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள்? | * பாஹாவுஸ் (''Bauhaus''), ஜெர்மனி * [https://artsandculture.google.com/project/bauhaus இதனைக் குறித்த கூகுள் தளத்தின் தரவு வகைமைத்தளம்] * இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (''Ecole des Beaux Arts''), பாரிஸ் | பாரிஸ், இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D | கட்டடக் கலைஞர் - கட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்: | ta | |
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் - முற்காலக் கட்டிடக்கலைஞர்கள் பற்றி நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள்? | * மார்க்கஸ் அக்ரிப்பா * ட்ரலசிய அந்தேமியஸ் (Anthemius of Tralles) * இம்ஹோடெப் (Imhotep) * இக்டினொஸ் (Iktinos) * மிலெட்டஸ் இசிடோர் (Isidore of Miletus) * கல்லிக்கிறேட்டஸ் (Kallikrates) * நெசிக்கிள்ஸ் (Mnesicles) * நிம்ரொட் * விட்ருவியஸ் * விவாஸ்வட் | விட்ருவியஸ், இம்ஹோடெப், மிலெட்டஸ் இசிடோர், நெசிக்கிள்ஸ், மார்க்கஸ் அக்ரிப்பா, நிம்ரொட், கல்லிக்கிறேட்டஸ், இக்டினொஸ், ட்ரலசிய அந்தேமியஸ், விவாஸ்வட் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B... | குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் - முற்காலக் கட்டிடக்கலைஞர்கள் | ta | |
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் - பதினேழாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் என்பது என்ன? | * கியான் லொரென்ஸோ பெர்னினி ( Gian Lorenzo Bernini) * பிரான்ஸெஸ்கோ பொரோமினி (Francesco Borromini) * பியெட்ரோ டா கொர்தோனா(Pietro da Cortona) * குவாரினோ குவாரினி (Guarino Guarini) * உஸ்தாத் இஸா (Ustad Isa) * இனிகோ ஜோன்ஸ் * கார்லோ மடேர்னோ * கார்லோ ரைனால்டி (Carlo Rainaldi) * ஜான் வெப் (John Webb) * கிறிஸ்தோபர் ரென் (Christ... | பிரான்ஸெஸ்கோ பொரோமினி, கிறிஸ்தோபர் ரென், இனிகோ ஜோன்ஸ், குவாரினோ குவாரினி, கார்லோ ரைனால்டி, உஸ்தாத் இஸா, கியான் லொரென்ஸோ பெர்னினி, பியெட்ரோ டா கொர்தோனா, கார்லோ மடேர்னோ, ஜான் வெப் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B... | குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் - [[பதினேழாம் நூற்றாண்டு]]க் கட்டிடக்கலைஞர்கள் | ta | |
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் - பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் குறித்து விரிவாக சொல்லுங்கள். | * Dankmar Adler * சர் சார்லஸ் பரி (Charles Barry) * சார்லஸ் பரி (junior) * Edward Middleton Barry * Frederic Bartholdi * Charles Bulfinch * William Burges * எட்வார்ட் கிளாக் (Edward Clark) * Thomas Cubitt * Pierre Cuypers * அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் * சார்லஸ் கார்னியர் (Charles Garnier) * பிலிப் ஹார்ட்விக் (Philip Hardw... | ஜார்ஜ் கில்பர்ட் ஸ்கொட், William LeBaron Jenney, ஜோசேஃப் பக்ஸ்டன், சார்லஸ் கார்னியர், Stanford White, Frederic Bartholdi, Eugene Viollet-le-Duc, விக்டர் ஹோர்ட்டா Horta, Henri Labrouste, John Soane, கொட்பிரைட் செம்பர், ரிச்சார்ட் ஹண்ட், Thomas Ustik Walter, ஹென்றி ஹொப்சன் ரிச்சார்ட்சன், William Burges, Charles Follen Mc... | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B... | குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் - [[பத்தொன்பதாம் நூற்றாண்டு]]க் கட்டிடக்கலைஞர்கள் | ta | |
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் - இருபதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் பற்றி நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள்? | * அல்வார் ஆல்டோAlvar Aalto * டேவிட் அட்லர்David Adler * கிறிஸ்தோபர் அலெக்சாண்டர்Christopher Alexander * Tadao Ando * லூயிஸ் பராகன் (Luis Barragan) * Frederic Bereder * Henrik Petrus Berlage * Gottfried Boehm * ரிக்காடோ போவில் (Ricardo Bofill) * Mario Botta * Marcel Lajos Breuer * J. van den Broek * Gordon Bunshaft * Jo... | கென்சோ டாங்கே, அல்டோ ரொஸ்ஸி, ரிச்சர்ட் நியூட்ரா, கர்லோ ஸ்கார்ப்பா, Bruno Taut, Hans Kolhoff, Gerrit Rietveld, ஜூலியா மோர்கன், பிராங்க் கெரி, மாயா லின், லூயிஸ் பராகன், வில்லியம் மொறிஸ், Ralph Adams Cram, பெர்ணார்ட் சூமி, டேவிட் அட்லர், ஸ்டீன் எய்லெர் ராஸ்முசென், கியோ பொண்டி, Helmut Jahn, இராபர்ட் வெஞ்சூரி, கைல்ஸ் கில்பர... | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B... | குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் - [[இருபதாம் நூற்றாண்டு]]க் கட்டிடக்கலைஞர்கள் | ta | |
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் - இருபத்தோராம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் பற்றி தகவல் சொல். | * Richard Nash Gould * Steven Holl * Daniel Libeskind பகுப்பு:கட்டிடக் கலைஞர்கள் | Daniel Libeskind, Richard Nash Gould, பகுப்பு:கட்டிடக் கலைஞர்கள், Steven Holl | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B... | குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் - [[இருபத்தோராம் நூற்றாண்டு]]க் கட்டிடக்கலைஞர்கள் | ta | |
புவியியல் என்பது என்ன? | படிமம்:Physical world.jpg) (:Image:World-map-2004-cia-factbook-large-2m.jpg)]] '''புவியியல்''' என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் கு... | புவி, இடம்சார் பகுப்பாய்வு, தோற்றப்பாடு, இயற்கைப் புவியியல், புவி அறிவியல், :Image:World-map-2004-cia-factbook-large-2m.jpg, படிமம்:Physical world.jpg, இயற்பு அறிவியல், மானிடப் புவியியல் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் | ta | |
புவியியல் - அறிமுகம் பற்றி நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள்? | முன்னர் புவியியலாளர்களை, நிலப்பட வரைவாளர்களைப் போலவும், இடப்பெயர்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் ஆய்வு செய்பவர்களைப் போலவுமே மக்கள் நோக்கி வந்தனர். பல புவியியலாளர்கள், புவிப்பரப்பியல், நிலப்பட வரைவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருப்பினும், அவர்களின் முதன்மையான பணி அதுவல்ல. புவியியலாளர்கள், தோற்றப்பாடுகள், செயல்மு... | நிலப்பட வரைவாளர், நிலப்பட வரைவியல், தாவரம், காலநிலை, நில அமைப்பு, உடல்நலம், புவியியலாளர், பொருளியல், புவிப்பரப்பியல், சூழல், விலங்கு | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் - அறிமுகம் | ta | |
புவியியல் - மானிடப் புவியியல் என்பது என்ன? | '''மானிடப் புவியியல்''' என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் (''patterns''), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, மனிதன், அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் பொருளாதாரம் அம்சங... | மக்கட் பரம்பல், அரசியல், சுற்றுலாப் புவியியல், பெண்ணியப் புவியியல், வளர்ச்சிப் புவியியல், பாதுகாப்புப் புவியியல், சமூகப் புவியியல், பொருளாதாரப் புவியியல், புவிசார் அரசியல், மக்கள் தொகைப் புவியியல், அரசியற் புவியியல், பிரதேசப் புவியியல், சூழற் புவியியல், நடத்தைப் புவியியல், பொருளாதாரம், மனிதன், பண்பாடு, பண்பாட்டுப் புவி... | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் - மானிடப் புவியியல் | ta | |
புவியியல் - சூழற் புவியியல் குறித்து விரிவாக சொல்லுங்கள். | சூழற் புவியியல், புவியியலின் ஒரு கிளைத் துறை. இது மனிதருக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான தொடர்புகளின் இடம் சார்ந்த அம்சங்களையும், சூழலை எவ்வாறு மனிதர் கருத்துருவாக்கம் செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. மானிடப் புவியியலும், இயற்கைப் புவியியலும் கூடிய அளவில் சிறப்பாக்கம் பெற்று வருவதன் விளைவாக, இவ்விரண்டுக்கும் இட... | சூழல் மேலாண்மை, கருத்துருவாக்கம், தொழினுட்பம், உலகமயமாதல், தாங்குதிறன், அரசியல் சூழலியல், பேரழிவு மேலாண்மை | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் - சூழற் புவியியல் | ta | |
புவியியல் - புவித்தகவற்கணியவியல் பற்றி தகவல் சொல். | படிமம்:Geabios3d.jpg புவித்தகவற்கணியவியல் (''Geomatics'') என்பதும் புவியியலின் ஒரு கிளைத்துறை. 1950களின் நடுப்பகுதியில், புவியியலில் கணியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இத்துறை உருவானது. நிலப்படவரைவியல், நிலவுருவவியல் ஆகிய துறைகளில் பொதுவாகப் புழங்கும் நுட்பங்களையும், அவற்றைக் கணினியில் பயன்படுத்தும் முறைகளையுமே புவித்தக... | புவியியல் தகவல் முறைமை, படிமம்:Geabios3d.jpg, தொலையுணர்தல், புவித்தகவற்கணியவியல், விண்கோள் நில அளவை முறைமை | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் - புவித்தகவற்கணியவியல் | ta | |
புவியியல் - மண்டலப் புவியியல் என்பது என்ன? | மண்டலப் புவியியல் (''Regional geography''), புவியியலின் ஒரு கிளைத்துறை. இது புவியில் உள்ள எல்லா அலவிலான மண்டலங்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது விளக்கும் இயல்பு கொண்ட ஒரு துறை. இதன் முக்கிய குறிக்கோள், ஒரு மண்டலத்தின், இயற்கை மற்றும் மனிதக் கூறுகள் உட்பட்ட, இயல்புகளை அல்லது சிறப்புத்தன்மையைப் புரிந்துகொள்வது அல்லது வ... | மண்டலப் புவியியல், மண்டலமயமாதல் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் - மண்டலப் புவியியல் | ta | |
புவியியல் - தொடர்புள்ள துறைகள் குறித்து விரிவாக சொல்லுங்கள். | * நகரத் திட்டமிடல், மண்டலத் திட்டமிடல், இடஞ்சார் திட்டமிடல் ஆகிய துறைகள், புவியியல் அறிவைப் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு, அழகு, பொருளியல் வாய்ப்புகள், கட்டிட அல்லது இயற்கைப் பாரம்பரியங்களைக் காத்தல் போன்றவை தொடர்பிலான நோக்கங்களை அடைவதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை எவ்வாறு திருத்தியமைக்கலாம் அல்லது திருத்தாமல் விடலாம் ப... | தகவல் தொடர்பு, சூழல் தரம், வால்ட்டர் இசார்ட், பகுப்பாய்வு, இடஞ்சார் திட்டமிடல், அமைவிடக் கோட்பாடு, நிலத்தோற்றச் சூழலியல், மக்கள்தொகைப் பரம்பல், நாட்டுப்புறம், நகரத் திட்டமிடல், மண்டலப் பொருளியல், நகர மற்றும் மண்டலத் திட்டமிடல், மண்டலத் திட்டமிடல், வள மேலாண்மை, நகரம், மண்டல அறிவியல், கணியம் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் - தொடர்புள்ள துறைகள் | ta | |
புவியியல் - கோள் அறிவியல்கள் பற்றி தகவல் சொல். | புவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், சூரியக் குடும்பம் உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக வானியல், அண்டவியல் ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்களை ஆயும் துறை கோளியல் (''planetology'') எனப்படும். | கோளியல், அண்டவியல், சூரியக் குடும்பம், வானியல் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் - கோள் அறிவியல்கள் | ta | |
புவியியல் - புவியியலின் வரலாறு பற்றி நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள்? | மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த அனக்சிமாண்டர் (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருடைய எண்ணங்கள் பற்றிப் பிற நூல்களில் குறிப்பிட்டிருப்பது தவிர இவரது ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்ககாலத்தில் நிலநேர்க்கோடு அளப்பதற்குக் கிரேக்கர்கள் பயன்... | நிலநேர்க்கோடு, கிரகணம், மெய்யியல், அராபியர், இபின் கால்டுன், கோட்பாடு, சூழல் அறுதிப்பாட்டியம், பிரதேசப் புவியியல், மார்க்கோ போலோ, பாராமெனிட்ஸ், கணியப் புரட்சி, கிரேக்க நாகரிகம், இலக்கியம், இத்ரிசி, அனக்சிமாண்டர், இபின் பட்டுடா, கணிதம், ரோம நாகரிகம், ஆக்கிமிடீஸ், அனக்சாகோரஸ் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் - புவியியலின் வரலாறு | ta | |
புவியியல் - புவியியல் நுட்பங்கள் என்பது என்ன? | இடஞ்சார் ஊடு தொடர்புகள் புவியியலுக்கு முக்கியமான அம்சங்களாக இருப்பதால், நிலப்படங்கள் (''maps'') இத்துறைக்கு இன்றியமையாத கருவிகளாக அமைந்துள்ளன. இத்துறையில் நீண்ட காலமாக வழக்கிலிருந்துவரும் நிலப்பட வரைவியல், நவீன புவியியல் பகுப்பாய்வுக்கு உதவியாகக் கணினி சார்ந்த புவியியற் தகவல் முறைமைகள் (''geographic information systems... | நிலப்பட வரைவியல், கணினி அறிவியல், தரவுத்தளம், மென்பொருள், படிமம்:Image31b.jpg, புவியியற் தகவல் முறைமைகள் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் - புவியியல் நுட்பங்கள் | ta | |
புவியியல் - தமிழக மாணவர்களுக்கான புதிய முறை பற்றி தகவல் சொல். | தமிழகத்தில் புவியியல், வரைபடம், நேரம் கணக்கீடு தொடர்பான பாடங்களை புதிய முறையில் 35 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டது. இந்த புதுமுறைக் கல்விமுறைதினமணி செய்தி பத்திரிகை; ஜனவரி 8, 2014; 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு மூலம் கற்ற மாணவர்... | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் - தமிழக மாணவர்களுக்கான புதிய முறை | ta | |
புவியியல் - இவற்றையும் பார்க்கவும் பற்றி தகவல் சொல். | * உலக நாடுகளின் பட்டியல் * நிலவியல் நேர அளவு * புவி இயற்பியல் * புவியின் வரலாறு * புவியொத்த கோள் | உலக நாடுகளின் பட்டியல், புவி இயற்பியல், புவியொத்த கோள், நிலவியல் நேர அளவு, புவியின் வரலாறு | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | புவியியல் - இவற்றையும் பார்க்கவும் | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - அ பற்றி விளக்கவும். | # '''''' # '''''' ஐக்கிய அமெரிக்கா # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' | ஐக்கிய அமெரிக்கா | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - அ | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ஆ பற்றி விளக்கவும். | # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ஆ | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - இ பற்றி நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள்? | # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - இ | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - உ பற்றி தகவல் சொல். | # '''''' # '''''' # '''''' # '''''' | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - உ | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - எ பற்றி விளக்கவும். | # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - எ | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ஐ பற்றி தகவல் சொல். | # '''''' # '''''' # '''''' # '''''' | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ஐ | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - க பற்றி தகவல் சொல். | # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' (முன்னர் ''ஸயர்'') # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # ''''''#குறிப்பு # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' | #குறிப்பு | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - க | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ச பற்றி தகவல் சொல். | # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # ''''''#குறிப்பு (''தாய்வான்'') # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' | #குறிப்பு | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ச | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ட என்பது என்ன? | # ட்ரினிடாட்டும் டொபாகோவும் # '''''' # டொங்கா # டொமினிக்கா # டொமினிகன் குடியரசு # டோகோ | டொங்கா, டோகோ, டொமினிக்கா, டொமினிகன் குடியரசு, ட்ரினிடாட்டும் டொபாகோவும் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ட | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - த குறித்து விரிவாக சொல்லுங்கள். | # '''''' # தாய்வான் (பார் சீனக் குடியரசு#Notes) # தான்ஸானியா # தாஜிக்ஸ்தான் # திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்) # '''''' # துருக்மெனிஸ்தான் # துவாலு # துனீசியா # தென் கொரியா # தென்னாபிரிக்கா | கிழக்குத் திமோர், தென் கொரியா, #Notes, தென்னாபிரிக்கா, துவாலு, சீனக் குடியரசு, துருக்மெனிஸ்தான், தான்ஸானியா, துனீசியா, தாஜிக்ஸ்தான் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - த | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ந பற்றி தகவல் சொல். | # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # ''''''#குறிப்புகள் # '''''' | #குறிப்புகள் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ந | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ப குறித்து விரிவாக சொல்லுங்கள். | # '''''' # பர்மா (இப்பொழுது மியன்மார்) # '''''' # '''''' # '''''' (பார் மேற்குக் கரை) # '''''' #குறிப்புகள் # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''... | #குறிப்புகள், மியன்மார், மேற்குக் கரை | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ப | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ம என்பது என்ன? | # '''''' # ''''''#Notes # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # மேற்கு சமோவா(இப்பொழுது சமோவா) # ''''''#Notes # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' | சமோவா, #Notes | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ம | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ல என்பது என்ன? | # '''''' # '''''' # '''''' # '''''' # '''''' # லெய்செஸ்டீன்(Liechtenstein) # '''''' # '''''' # '''''' | லெய்செஸ்டீன் | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ல | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - வ பற்றி தகவல் சொல். | # '''''' # '''''' # '''''' #Notes (''Holy See'') # '''''' # '''''' # '''''' | #Notes | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - வ | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ஹ குறித்து விரிவாக சொல்லுங்கள். | # ஹங்கேரி # எயிட்டி # ஹொண்டூராஸ் | ஹொண்டூராஸ், எயிட்டி, ஹங்கேரி | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ஹ | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ஜ பற்றி விளக்கவும். | # ஜமேக்கா # ஜிபூட்டி # ஜெர்மனி # ஜோர்தான் # சியார்சியா (நாடு) | ஜோர்தான், ஜமேக்கா, ஜிபூட்டி, ஜெர்மனி, சியார்சியா (நாடு) | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - ஜ | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - குறிப்புகள் என்பது என்ன? | இங்கு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளின் நிலைமை / இறைமை பற்றிய விவரங்கள். * 1 சீனக் குடியரசு(தாய்வான்): Political status of Taiwan பார்க்கவும். * 2 குக் தீவுகளும் நியூவும்: நியூசிலாந்துடனான ஒரு free கூட்டு (association); Niue Constitution Act 1974 (NZ) ஐயும் பார்க்கவும். * 3 பலஸ்தீனம்: "பலத்தீன் நாடு" 1988 ஆம் ஆண்டு பிரகடனப... | Niue Constitution Act 1974 (NZ), இஸ்ரேல், பலஸ்தீனம், Palestinian territories, Political status of Taiwan, காஸா Strip, பலத்தீன் நாடு, மேற்குக் கரை, proposals for a Palestinian state, Politics of Western Sahara | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - குறிப்புகள் | ta | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - தொடர்புள்ள தலைப்புகள் என்பது என்ன? | * ஐ.எசு.ஓ 3166-1 * இறைமையுள்ள நாடு * உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக) * பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் * உலக நாடுகளின் மரபுச் சின்னங்கள் * ஏற்கப்படாத நாடுகள் * சார்பு மண்டலம் பகுப்பு:நாடுகள் பகுப்பு:நாடுகள் தொடர்பான பட்டியல்கள் nds:Land#Länner sv:Världsgeografi#Lista över länder | உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக), பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல், உலக நாடுகளின் மரபுச் சின்னங்கள், சார்பு மண்டலம், sv:Världsgeografi#Lista över länder, ஏற்கப்படாத நாடுகள், nds:Land#Länner, இறைமையுள்ள நாடு, பகுப்பு:நாடுகள் தொடர்பான பட்டியல்கள், பகுப்பு:நாடுகள், ஐ.எசு.ஓ 3166-1 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29 | உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) - தொடர்புள்ள தலைப்புகள் | ta | |
கிறித்தோபர் கொலம்பசு பற்றி விளக்கவும். | | death_place = வல்லடோலிட், எசுப்பானியா | names in other languages = இலத்தீன்: Christophorus Columbus; இத்தாலிய மொழி: '''Cristoforo Colombo'''; போர்த்துக்கேய மொழி: '''Cristóvão Colombo''', formerly ''Christovam Colom''; எசுப்பானியம்: '''Cristóbal Colón'''; காட்டலான் மொழி: '''Cristòfor Colom''' | resting_place=செவீயா பெ... | ஜெனோவா, கத்தோலிக்க திருச்சபை, எசுப்பானியா, இலத்தீன், பகாமாசு, போர்த்துக்கேய மொழி, பெரிய அண்டிலிசு, எசுப்பானியப் பேரரசு, 1492, பார்தலோமியோ கொலம்பஸ், இத்தாலிய மொழி, சிறிய அண்டிலிசு, நடு அமெரிக்கா, அட்லாண்டிக் கடல், இத்தாலி, Crown of Castile, வைக்கிங், ஐரோப்பா, ஸ்பெயின், List of maritime explorers, கிறித்தோபர் கொலம்பசின் ... | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81 | கிறித்தோபர் கொலம்பசு | ta | |
கிறித்தோபர் கொலம்பசு - கொலம்பசின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள்? | கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார். கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களி... | இந்தியா, ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றம், வைக்கிங், ஐரோப்பா, ஆசியா | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81 | கிறித்தோபர் கொலம்பசு - கொலம்பசின் வரலாற்று முக்கியத்துவம் | ta | |
கிறித்தோபர் கொலம்பசு - இளமைக்காலம் பற்றி நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள்? | கொலம்பசு இத்தாலியின் துறைமுக நகரான செனோவாவில் 1451-ல் பிறந்தார்.Phillips, William D., and Carla Rahn Phillips. ''The Worlds of Christopher Columbus''. Cambridge: Cambridge University Press, 1992. Page 9."''Even with less than a complete record, however, scholars can state with assurance that Columbus was born in the re... | அயர்லாந்து, துருக்கியர், ஆப்பிரிக்கா, லிஸ்பன், போர்த்துக்கல், ஸ்பெனோலா ஃபினான்சியர்ஸ், ஏஜியன் கடல், 1485, கியோஸ் கியோசு, 1477, 1479, அசோர்ஸ், இத்தாலி, பிரெஞ்சு பிரைவெட்டீயெர்ஸ், மே 29, ஐசுலாந்து, 1478, செனோவா, 1488, இங்கிலாந்து, 1453, ஸாவோ ஜார்ஜ் டா மைனா, 1471, படிமம்:CristobalColon.jpg, இசுதான்புல், 1476, கேப் ஆஃப் செ... | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81 | கிறித்தோபர் கொலம்பசு - இளமைக்காலம் | ta | |
கிறித்தோபர் கொலம்பசு - சிந்தனைத் தோற்றம் பற்றி நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள்? | படிமம்:Columbus genoa.jpg 1480-இல், கொலம்பசு மேற்காக அட்லாண்டிக்கடல் ஊடாக இன்டீசு (குத்து மதிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு (ஆசியா) ) செல்வதற்கு ஒரு திட்டத்தை வகுத்தார். இது தெற்கு மற்றும் கிழக்கு வழியாக (ஆப்பிரிக்கா) செல்வதைவிட விரைவான வழி என்று அவர் நம்பினார். இத்திட்டத்திற்கு அவர் உதவி பெறுவது மிகக் கடியதாக இருந்ததாகத... | படிமம்:Columbus genoa.jpg, ஆப்பிரிக்கா, இண்டீசு, தாலமி, அட்லாண்டிக்கடல், இன்டீசு, கடல் மைல், 1480, ஆசியா | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81 | கிறித்தோபர் கொலம்பசு - சிந்தனைத் தோற்றம் | ta |
Tamil Language QA AI Model
An open-source project to build a Question-Answering system for Tamil Wikipedia content using a 3B-parameter language model fine-tuned with retrieval-augmented generation (RAG).
🎯 Quick Overview
This project scrapes Tamil Wikipedia, fine-tunes a lightweight language model, and deploys it as a RAG-based QA system that can answer questions about Tamil topics.
Key Features:
- 🔍 Automatic scraping of ~200K Tamil Wikipedia articles
- 🧠 3B-parameter model fine-tuned via LoRA and 4-bit quantization
- ⚡ FAISS-based retrieval for fast context lookup (<2s)
- 🎤 Interactive Streamlit web interface + FastAPI REST API
- 📦 Fully containerized with Docker
- 🔄 RAG architecture for context-aware answers
📊 Architecture
Wikipedia Tamil Data
↓
[Scraper]
↓
Cleaned Dataset
↓
┌─────────────────────────────────┐
│ Generate Embeddings (FAISS) │
└─────────────────────────────────┘
↓
[Fine-tune Model]
(LoRA + 4-bit Quantization)
↓
┌─────────────────────────────────┐
│ RAG System (Retrieval + Gen) │
│ - Retrieve relevant chunks │
│ - Generate Tamil answers │
└─────────────────────────────────┘
↓
[Streamlit App / FastAPI]
� Dataset on HuggingFace Hub
We've published a clean, structured dataset on HuggingFace Hub:
Dataset: muraliwebworld/videxpulse-tamil-wiki-qa-200k
Dataset Statistics
- Format: Parquet (optimized for fast loading)
- Total Samples: 402,904 QA pairs
- Train: 322,537 pairs (80%)
- Validation: 40,423 pairs (10%)
- Test: 39,944 pairs (10%)
- Language: Tamil (தமிழ்)
- Columns:
instruction: Tamil question/promptinput: Empty (instruction-only format)output: Answer/content from Wikipediasource: Referenced Wikipedia links (comma-separated)chunk_url: Original Wikipedia article URLtopic: Hierarchical topic path (Article - Section - Subsection)language: Language code ("ta" for Tamil)
Load Dataset in Python
from datasets import load_dataset
# Load full dataset
dataset = load_dataset("muraliwebworld/videxpulse-tamil-wiki-qa-200k")
# Load specific split
train_data = load_dataset("muraliwebworld/videxpulse-tamil-wiki-qa-200k", split="train")
val_data = load_dataset("muraliwebworld/videxpulse-tamil-wiki-qa-200k", split="validation")
test_data = load_dataset("muraliwebworld/videxpulse-tamil-wiki-qa-200k", split="test")
# Stream without downloading
dataset = load_dataset(
"muraliwebworld/videxpulse-tamil-wiki-qa-200k",
split="train",
streaming=True
)
# Access individual samples
sample = dataset["train"][0]
print(f"Instruction: {sample['instruction']}")
print(f"Answer: {sample['output'][:100]}...")
print(f"Topic: {sample['topic']}")
print(f"Source: {sample['source']}")
Use in Fine-tuning (Transformers/SentenceTransformers)
from datasets import load_dataset
from sentence_transformers import InputExample, models, losses, SentenceTransformer
from torch.utils.data import DataLoader
# Load dataset
dataset = load_dataset("muraliwebworld/videxpulse-tamil-wiki-qa-200k", split="train")
# Convert to SentenceTransformer format
train_examples = [
InputExample(
texts=[item["instruction"], item["output"]],
label=1.0 # High similarity for Q-A pairs
)
for item in dataset
]
# Use in training
train_dataloader = DataLoader(train_examples, shuffle=True, batch_size=16)
model = SentenceTransformer("sentence-transformers/distiluse-base-multilingual-cased-v2")
train_loss = losses.CosineSimilarityLoss(model)
# Fine-tune...
Dataset Features
✅ High Quality: Cleaned wiki markup, proper instruction format
✅ Hierarchical Topics: Preserves Wikipedia section hierarchy
✅ Source Attribution: Links to original Wikipedia articles
✅ Parquet Format: 3x faster loading than JSONL
✅ Instruction-Tuning Ready: Perfect for fine-tuning language models
✅ Multilingual: Pure Tamil content from Wikipedia
source venv/bin/activate # On Windows: venv\Scripts\activate
📝 License
- Code: MIT
- Data: Wikipedia Tamil (CC-BY-SA 3.0)
- Model: Depends on base model (see model cards)
🙏 Acknowledgments
- Tamil Wikipedia community
- HuggingFace ecosystem (transformers, datasets, spaces)
- FAISS library (Meta AI)
- Sentence-transformers library
❓ FAQ
Q: How much GPU memory do I need for training?
A: 8-16GB VRAM recommended. With LoRA + 4-bit quantization, can work with 6GB. Use Google Colab Pro or cloud GPUs.
Q: Can I use a different base model?
A: Yes! The pipeline is agnostic. Try Phi-2, Llama-2-7B (quantized), or Tamil-specific models if available.
Q: How do I deploy this in production?
A: See DEPLOYMENT.md for Docker, Kubernetes, and cloud options.
Q: Can I fine-tune on my own data instead of Wikipedia?
A: Yes! Replace the scraper with your data source. Format as JSON QA pairs and follow Phase 1 preprocessing.
Q: How do I improve answer quality?
A: See ARCHITECTURE.md for strategies: retrieval re-ranking, ensemble models, human feedback.
📞 Support
- Questions? Check the relevant guide (SETUP.md, TRAINING.md, DEPLOYMENT.md)
- Issues? See troubleshooting sections in each guide
- Ideas? Open a GitHub issue or contribute!
Status: 🚀 Ready for implementation
Last Updated: 2026-08-14
Maintained by: Community
- Downloads last month
- 131