audio
audioduration (s)
0.43
10.6
sentences
stringlengths
9
219
நகர மக்கள் தெருவில் நடந்து செல்லும் முதியவர்கள்
எங்களுக்கெல்லாம் அந்த வீரம் செறிந்த பாஞ்சாலங்குறிச்சியைப் பார்க்க வேண்டுமென்று ஆசை
ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் பியூனஸ் அயர்ஸ் நகரத்தின் வழக்குரைஞர்கொள்முதல் செய்பவராக நியமிக்கப்பட்டார்
ஆனால் கடன் தீர்ந்தபாடில்லை
அவர் ஒரு லைஃப் படகில் ஏற மறுத்துவிட்டார் அதற்கு பதிலாக தனது மனைவி ஏற வேண்டும் என்று வலியுறுத்தினார்
இன்று இந்தி பேசாத மாநிலங்களின் நிலை என்ன
பிறகு சட்டென்று ஓர் எண்ணம் உதயமானவனைப் போல் என்னை உற்றுப்பார்த்து நீ யார்
ஆனை அசைந்து வரும் அடி பெயர்ந்து வரும்
அந்த யானையின் கூரிய கொம்பினைவிடத் திரையிட்டு மறைத்துவைத்த வம்பே கூரியது என்று எண்ணத் தொடங்கினான்
அவள் நடிகை மார்கரெட்டா ஸ்காட் மற்றும் இசையமைப்பாளர் ஜான் வூல்ட்ரிட்ஜின் மகள்
ஜெர்மனி ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் தன் கைவசமுள்ள பிராந்தியங்களை விடுவிக்கப் பிரியப்படவில்லை
ஆனால் இதற்கு டாக்டர் வரதராஜுலு மக்களை ஏன் வலையில் சிக்க வைக்க வேண்டும்
சிந்தனைகளில் தெளிவு எண்ணங்களில் எழுச்சி நினைவாற்றல் நேர்த்தியான கற்பனைகள் தெளிவாக எதிலும் முடிவெடுககும் தேர்ச்சியை ஒட்டம் உண்டாக்கிவிடுகிறது
சாமியாடிக்கு அப்போ ஏதோ கஷ்டகாலம்
தொழிற்சங்கம் அந்த காலகட்டத்தை மிருகத்தனமாது என்று விவரித்தது
அந்த வைரக்கற்கள் எங்கே போயிற்று என்று எனக்குத் தெரியவில்லையே என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் நடேசன்
இது இணை உறுப்பினர்களின் சேர்க்கையுடன் மாநாட்டின் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது
என்ன சமைக்கிறது என்று கேட்டால் ஊமை போல் இருந்தால் என்ன அர்த்தம்
நிலம் மாத்திரம் தெரிந்ததோடு நிற்கவில்லை
அறுபது லட்சத்துக்கு குறைக்க முடியாதாமா
நான் கேள்விப்பட்ட விஷயமிருக்கிறதே
தான் புகழ் வேட்டையை நாடும் என்னை தடுத்து நிறுத்த முடியும் என்று நம்புகிறாய்
இது உடனிலை மயக்கமாகும்
ஊர்வசியையும் விட அவர் நாட்டியக் கலையைப் பற்றி அதிகம் அறிந்தவராயிருப்பாரோ
அரண்மனையிலிருந்து வந்திருந்தவர்களும் ஆசிரமத்தைச் சேர்ந்த வேறு சில பெண்களுமே விரிசிகையை அழைத்துக் கொண்டு கோசாம்பிக்குச் சென்றனர்
அங்குதான் கம்பனது ராமாயண அரங்கேற்றம் நடக்கும்போது சித்திரத்தில் தீட்டிய நரசிம்மமே தலையசைத்துச் சிரக்கம்பம் செய்து பாராட்டியது என்பது வரலாறு
இதைச் சொல்லும்போது அவர் கண்கள் சிவப்பேறின
அந்த நாளில் தனியே உட்கார்ந்து ஒருவரோடு ஒருவர் அரட்டையடிப்பது இல்லை
அத்தகைய ஓர் அற்புத மகானை யார் அரசியல் குருவாக ஏற்கவல்லார்
அணுவுக்குள் அணுவாக நின்று அண்டங்களை ஆட்டும் அண்ணல் சுழன்று சுழன்று ஆடுவதினாலேதான் அண்டங்கள் ஆடுகின்றன என்பதையும் கூடத் தெரிந்திருக்கிறோம்
அவன் உடலில் சேர்ந்துள்ள சடப் பொருள்கள் மற்ற உலகிலுள்ள சடப் பொருள்களுக்கு உரிய விதிப்படி நடந்து தீர வேண்டும்
வேறு இடத்தில் இருப்பவர் அதைக் கேட்க முடியுமா
இது எனது மீதமுள்ள கடைசி மூடநம்பிக்கைகளில் ஒன்றாகும்
ஒன்பதாவது படிக்கிறேன் அருணகிரி தாழ்ந்த குரலில் பதில் கூறினான்
தற்போது இது பல அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது
ஓய்வு இடங்களின் தரமும் பராமரிப்பும் வேறுபடும்
உடனே என் தேகஸ்திதியை எழுதி டாக்டர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்கிற விவரத்தை சபைக்குத் தெரிவித்தேன்
நான் அறிந்த வரை தமிழகத்தில் சிறந்த அரசியல் தலைவர்களில் ராஜாஜியும் மபொசியும் தெய்வீகப் பிறவிகள்
அது தான் இனி நமக்கு வேலை
அவள் மாயா வடிவமுடையாள்
பக்லான்டின் மரபு என்ற புத்தகத்தின்படி மார்கரெட் வில்லிஸ்தான் முதல் ஆசிரியர்
அதனால் என்ன மோசம்
வாகான வடிவம் நீள்சிறகு நீள்முடி அகன்ற மார்பு ஆஜானு பாகுவான தோற்றத்தோடு விளங்குவார் தனிக்கோயிலில்
இதை வைத்துத்தான் புகார் காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்டது
வால்கள் மேலே அத்தை டாலியா நான் மிதமாக வலியுறுத்தினேன்
உச்சக் கட்டத்தை உருவாக்கும் புண்ணியம் தீக்குக்கிட்டுகிறது
உலகில் பெரும்பாலான மக்கள் அதையே பின்பற்றுகின்றனர்
என் நாய்க்குட்டி காணாமப் போச்சு அப்பவே என் நிம்மதியும் காணாமப் போயிட்டுது
இவரைத் தெரிந்த பிறகு நாங்கள் மூவரும் ஒன்றாய்ச் சேர்ந்துண் பவர்களானோம்
அச் சொத்துக்களை இரண்டாம் கணவன் அனுபவிப்பதைத் தடுக்கவே இம் முறையைக் கையாளுகின்றனர்
கூடுதலாக சுலவேசியில் உள்ள கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டன
கடவுள் உயிர்களைப் பிறப்பிக்கவில்லையெனில் தனு கரண புவன போகங்களைத் தரவேண்டிய தில்லையே
நியூபரியிலிருந்து பல மைல் தொலைவில் அமைந்துள்ள கிங்ஸ்லேரில் பயிற்சி பெற்றார்
இராமன் மறைந்திருந்து வாலியின் உயிரை வாங்கினான்
நாங்கள் ஜுரத்துடன் மிகவும் போராடி எப்படியோ நடித்தோம்
இதற்குப் பிறகு அவர் சீர்திருத்தவாத கருத்துக்களை ஆதரிக்கத் தொடங்கினார்
என்ன நடந்திருக்க வேண்டும் என்பதை என்னால் துல்லியமாக பார்க்க முடிந்தது
அழகிய மலைப் பாதைகள் சமவெளிகளையும் இம் மலைகளையும் இணைக்கின்றன
தபா பேச்சு மூன்று வெவ்வேறு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது ஆலஸ் பயாசா மற்றும் காசர்
எனக்கு மார்க்கும் அதிகமாய்க் கொடுத்தார் என்று நினைக்கிறேன்
ஆனால் என் மீது இரக்கம் காட்டினால் அதற்காக நன்றியறிதல் உள்ள ஒருவன் மீது கருணை காட்டியதாகும் என்றார்
சாவு என்பதற்குச் சொந்தக்காரர்கள் இன்னார் தான் என்று வரையறுத்துக் கூற முடியாது
பாவத்துக்குக் காரணமான இந்தப் பொறாமையை அகற்றுவதுதான் தக்க செயல் ஆகும்
இவர்கள் பெற்ற பிள்ளைகளுள் கதைக்குக் கவனம் தருகிறான் குமார சோழ விக்கிரமன் இளவரசியின்பெயர் அம்மங்கை
சுவாமிகளின் கர்ஜனையைக் கேட்டு நடுங்கிய பேய் வெல வெலத்துப் போய் வெளியே வந்தது
ஆனால் முதலில் அவ்வேரை எட்டிப் பிடிக்கவேண்டும்
கண்ணனுக்கு இடப்பக்கத்தும் பலராமனுக்கு வலப் பக்கத்தும் நப்பின்னை நின்றாள்
நம் மனத்திலே திண்மை இல்லை என்பதற்கு அடையாளம் நாம் நினைக்கிறதை நினைக்கிறபடியே செயலில் செய்ய முடியாதது தான்
வாரியத்தின் கவனம் மூலோபாய மேலாண்மை செயல்பாட்டு சிக்கல்கள் அல்ல
அறம் பிறழா ஆட்சியை அழித்து விட்டேனே
ஊசல் நீளத்தின் இலக்கணம் தொங்குதானத்திற்கும் அலைவுத்தானத்திற்கும் இடையிலுள்ள தூரம் ஊசலின் நீளமாகும்
பிற உயிர்களைக் காத்து உதவும் அருள்மிக்க நெஞ்சு உடையவர்களுக்குத் தம் உயிரைப்பற்றிய அச்சம் தோன்றுவது இல்லை
பின்பு பார்த்தால் அது வாடிப்போன மாலை என்று தெரிகிறது
ஆல்ப்பின் இனத்தினர் பிரெஞ்சுக்காரரில் பெரும்பாலாராய் இருப்பதே இதற்குக் காரணம்
குழந்தை அழுகிறதா என்று கேட்கிறார்களே அமங்கலமான கேள்வி அல்லவா
எடுத்துக்காட்டாக விஞ்ஞான அறிவு தேவைப்படும் எதையும் சமாளிக்க பேராசிரியர் ப்ரைண்டெத் தேவை
தான்பிரீனிடம் வெடிமருந்து செய்வதற்குத் தக்க யந்திரங்கள் இல்லை
மரம் ஒரு பாதை என்றால் அதன் பரிமாணம் ஒன்று
கண்ணன் எங்கள் கண்ணனாம் கடல் நீல வண்ணனாம் வெண்ணெய் உண்ணும் கண்ணனாம் வேணு கானக் கண்ணனாம் இரண்டு
இந்த நாட்களில் கோழி கால் ஒரு அரிய உணவு ஆகும்
ஆதலால் பொதுத்துறையையும் கூட்டுடைமையையும் வளர்த்தாக வேண்டும்
நீங்கள் எங்கள் குலதெய்வமல் லவா
இக்கடைகள் நிறைந்த இடங்களில்தான் பெரிய பெரிய கட்டடங்களைக் காணலாம்
சேய்க்குத் தன் மார்பகத்துப் பாலை ஊட்டாத தாய் சேய்க்காகப் பத்தியம் பிடிப்பதில்லையே
நல்வாய்ப்பாக ஆறு பணியாளர்கள் மட்டுமே காயமடைந்தனர்
மூன்று மாதம் என்றாள் தாய்
ஒருவருக்கொருவர் மாறிக் கவலைப் பட்டாலே புதிய சமுதாயம் தோன்றிவிடும்
அவனே அதை வாழ்ந்தாக வேன்டும்
நேற்றிரவு நான் இங்கிருந்து கொடுங்கோளுர்வரை மாறு வேடத்தில் நகர் பரிசோதனைக்காகச் சென்று வந்தேன்
அந்த அலங்காரந்தான் கந்தர் அலங்காரம்
காதலை எழிற்கனவுக்கு அடிக்கடி நான் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம்
இந்நகரைச் சூழ்ந்திருக்கும் காட்டில் பின்னிப் படர்ந்திருக்கும் எண்ணற்ற கொடிகளும் லியானா முதலிய காட்டுமரங்களின் தொங்கும் வேர்களும் இப்பெயரை உறுதிப்படுத்துகின்றன
ஆயினும் பொதுமக்கள் அதிகம் பங்கேற்காதது ஒரு குறையே
துஞ்சி மடிகின் றாரே இவர்
அந்த யாழின் ஒலியைக் கேட்டு யானைகள் எல்லாம் மயங்கி நின்றதனால் அதன் சிறப்பியல்பையும் அவன் தானாகவே அனுமானித்துக் கொண்டான்
இதன் உள்ளுணர்வு விளைவுகள் இன்னும் புலனறிவாதமாக ஒப்புக்கொள்ளப்படவில்லை
சேஷகிரி ஐயர் அவர்கள் ஐகோர்ட்டு ஜட்ஜாக நியமிக்கப்பட்டபடியால் அவருக்குச் சபையில் ஒரு விருந்தளித்தோம்
அல்லது கடம்பர்களே கொடுங்கோளுரை நெருங்கினாலும்கூட அவர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளுர் வீரர்கள் தப்பிவிட முடியாது
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
கிருஷ்ணசாமி ஐயர் சபையின் அங்கத்தினரானார் உடனே ஹைகோர்ட்டு ஜட்ஜானார்
README.md exists but content is empty.
Downloads last month
29