audio
audioduration (s)
0.43
10.6
sentences
stringlengths
9
219
என்று புத்தரது உற்பவக் காதையைச் சொல்லிச் செல்வார்
உனக்கு வேண்டாமப்பா அவளிடம் பாசம்
கலை அரங்கேற்றம் பதினொன்று
மலைமீதுள்ள காடுகளில் வாழ்ந்த மலையாளிகளும் பயிர்த்தொழில் செய்வதற்காகக் காடுகளை அழிக்கத் தொடங்கினர்
அவள் புறத் தோற்றத்தில் மயங்கியவன் இப்பொழுதுதான் அவள் மன இயல்பை அறிகிறான்
ருக்கு தினமும் காபி சாப்பிட்டாள்
அது உறுதியாய் நின்று தன்னேச் சூழ்ந்துள்ள ஜலத்தின் வேகத்தை அடக்குகின்றது
அரபு நாட்டின் திறமையான வீரர் மர்ஹப் என்பவர் அந்தக் கோட்டைக்குத் தளபதியாக இருந்தார்
ஒரு விளையாட்டு நிகழ்வின் நடுவே ஒரு கூட்டம் கூடுகிறது
சிக்கல் என்ற பெயரோடு விளங்கும் ரயில்வே ஸ்டேஷனில் இயங்கி இரண்டு மூன்று பர்லாங்கு நடந்தால் போதும்
அவர்கள் அவளைக் கரங்கூப்பி வணங்கினர்
அனைத்து நேரங்களிலும் நான் அழுதபொழுது வேலையின் இடங்களை நீங்கள் கண்டறிய முடியுமா
அதற்கு மனம் விரிய வேண்டும்
அதுதான் பெயர் என்று அழைக்கப்படுகிறது
பிராமணர்கள் பலரோடு புத்தர் உரையாடுவதாகப் புத்த சரிதத்தில் வரும் காட்சிகள் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டியவை
வல்லமைகொள் பச்சிலையின் மர்மத்தைக் கண்டபடி
அதனால் அவர் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டார்
டெய்லர் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கான ஆர்வலராக இருந்தார் குறிப்பாக பறவைகளை கொண்டு செய்தவர்களுக்கு
வடிவம் கலத்தைப் பொறுத்தது
என்னாலே அதிகம் பேச முடியவில்லை
பின்பு வருபவர்கள் ஆப்பிள்களையும் உண்ணலாம்
இந்த விதிக்கு விதிவிலக்குகள் என்ன
அதுபோலவே இறைவன்மேல் நம்மால் பாட்டுக்கள் புனைய முடியாவிட்டாலும் பெரியவர்கள் பாடிய பாடல்களை எழுத்துப் பிழையில்லாமல் சொல்ல வேண்டும்
இத்தகைய பண்ணை சீகூர் சிகரத்திற்கருகில் உள்ளது
சிலுவை நாட்டப்பட்டுள்ள மேடைக்குச் செல்லும் வழி மிக்க அழகோடு அமைக்கப்பட்டுள்ளது
இனி இவனுக்குக் காசு கொடுத்துப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக் கூடாது என்றுதானே நினைப்பாள்
மகரந்தம் தேன் கூட்டிற்கு வெளியில் இருந்தோ உள்ளுக்குள்ளோ ஊட்டப்படலாம்
தீர்வு வெளிப்படையானது என்று நான் நினைக்கிறேன்
தன்னிடமுள்ள பொருளை எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் அருள் உள்ளவன்
அவளைவிடப் புதுக்காலத்தின் முன்னேற்றத்தின் உயர் அம்சங்களை உணர்ந்தவர்கள் இல்லை
அதனால் ஒரு நீண்ட அறிக்கைத் தயார் செய்தார்
ஏனுங்க அப்படிச் சொல்றீங்க நேற்றுக் கோயிலுக்குப் போனதாகச் சொன்னார்கள் என்னிடம் சொல்லிவிட்டா போனார்கள் என்று கேட்டேன்
அகேட் புதைபடிவ படுக்கைகள் தேசிய பூங்கா சேவையால் பராமரிக்கப்படுகின்றன
இத் தீய பழக்கம் உடையவர் வாழ்வு கருகிவிடும் தொன்னூற்று மூன்று
எல்லோருக்கும் எல்லாவற்றிலும் ஈடுபடுதல் பயனற்றவைகளையே வளர்க்கும்
போகும்போது உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்
அவ்வாறு அவர் பாடிய அப் பாக்களே இலக்கியங்களாம்
பின்னால் காற்றிலும் மழையிலும் அடிபட அடிபட இறுகி உறைந்து கடினமாகவும் ஆகியிருக்கிறது
மேலும் சன்மார்க்கருக்குத் துன்மார்க்கர் பிறப்பதை அநுபவத்தில் பார்த்திருக்கிறோமல்லவா
தானும் துறவியாவதற்கு உறுதி கொண்டு தலைமுடியை அடியோடு களைந்து புத்த பள்ளியை அவள் அடைந்து துறவறம் மேற்கொண்டு விட்டாள்
அரண்மனையின் மற்ற பகுதிகளில் அந்தி விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்
அவர்களுக்குக் கூத்துப் பார்ப்பதிலே மிக்க மகிழ்ச்சி அந்தப் பாலை நிலத்திலே கூத்தாட யார் வரப் போகிறார்கள்
அப்போது ராஜதானியின் கவர்னராக இருந்தவர் லார்டு வெலிங்டன்
ஆனால் வழிபாடு என்னும் பெயரில் ஆரவாரச் செயல்களும் செலவுகளும் வேண்டா
தேவாதி ஓர் இரும்புத் துண்டை நெருப்பில் போட்டுப் பழுக்கக் காய்ச்சுவான்
பல பல பொருள்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வழக்கத்தை மாற்றி இறைவனைப் பற்றி மிகுதியாகப் பேசிப் பழக வேண்டும்
விரைவில் அவை அந்த மரங்கள் இருந்த இடத்தை அடைந்தன
உடன் இருந்து குழிபறிக்கும் குள்ளநரி பொல்லாதது அவனை அரசன் நீக்கிவிட வேண்டும்
சென்ற காலத்தில் அவர்கள் அவர்களைச் சார்ந்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்
பெரிய புலவனாக இருந்தால் தான் கற்றுக்கொண்டதைப் பிறருக்குச் சொல்ல வேண்டும்
ஆயினும் நான் என்ற கருத்து என்றும் படித்தாக இருந்து வருகிறது
தாழிவயிறனுக்குச் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை
அது பலிப் பீடிகை எனப்பட்டது
அப்படி உங்கள் அருமையான நகரம் சூறையாடப்படுவதை நீங்களும் இதே கப்பலின் மேல் தளத்திலிருந்து காணலாம்
இவரது அபிமானத்தைப் பெறத் தவறினால் முடிந்தது கதை
அவை யாவும் ஒரே மாதிரி அமைந்தவை என்று சொல்ல இயலாது
தன்னைத் தியாகம் செய்தலே உண்மையான அன்பு
துன்புறுத்தல்களின் போது நோவடியன் தப்பி ஓடிவிட்டார் அவர் ஒரு தியாகியாக இருந்திருக்கலாம்
சிதம்பரனார் நண்பர்கள் அவரை இப்போது போக வேண்டாம் என்று தடுத்தார்கள்
ஆகவே அறங் கூறுதல் சோழர் குடிக்கு இயல்பாம்
பிறர் நலம் பேணியதால் கெட்டார் யாரும் இல்லை
நகராட்சி தலைநகரைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் அதன் கிராமங்களும் குடியேற்றங்களும் அமைந்துள்ளன
இதை மலைநாடு என்றே ஒளவையார் குறிப்பிடுவார்
ஏற்கனவே அடைத்துக் கொண்டிருந்த தொண்டையில் இதுவும் சேர்ந்து அடைத்து அப்போதே உயிரும் பிரிந்து போய் விட்டது
இச்சிகரம் உதகமண்டலத்திற்குக் கிழக்கே அமைந்துள்ளது
அத்தகைய நியதி கிடையாது என்று என் அறிவு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது
வருத்தத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
இங்குள்ளவர்களெல்லாம் ரங்கவடி வேலுவும் நீங்களும் ஆடினால்தான் நல்ல வசூலாகுமென்கிறார்கள்
நான் வெளிநாட்டு விவகாரத்தை கேட்க விரும்புகிறேன்
அதற்கு மேல்துரசி இது தோப்புக்காரன் தப்புமல்ல குத்தகைக்காரன் தப்பும் அல்ல நம் தப்புதான்
உயர்ந்த அறுசுவை உணவை யூட்டிய கையால் ஒளவையார்க்குக் கூழும் கீரையும் படைக்கிறோமே என்று பதைபதைத்தார்
கலை கலைக்காக அல்ல வாழ்க்கைக்காக
இரவுக்கிரவாகவே அவர் தன் படத்தை அந்த வர்ணத் தண்ணீரிலேயே தோய்த்து எடுத்திருக்கிறார்
ஒருவர் வெறுக்கப்படுதலுக்குக் காரணம் அவர்தம் இயல்புகள் மட்டுமல்ல
அந்த வேலினை எடுத்துக்கொள்
நம்பத்தகுந்த தயாரிப்புக்களை வழங்கும் எங்கள் நேர்மை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்
போலி விஞ்ஞானிகள் போலிச் சமயவாதிகளுடைய கொள்கைகள் இந்த விளக்கங்களைக் கவனமாக மூடி மறைத்துவிடுகின்றன
இவர் என்னுடன் நான்கு வருஷம் பிரசிடென்சி காலேஜில் ஒன்றாய்ப் படித்தவர்
மக்களைத் தகுதியுடையவர்களாக வளர்க்கும் வரை நம்பிக்கையும் கண்காணிப்பும் இணைந்தே இருக்கவேண்டும்
பட்டினி கிடக்க முயன்று பிறகு உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக் கொண்டு வந்தாலும் தொந்தி தொலைவது இல்லையே
மணப்பெண் ஊரும் தெரிந்திடுமோ
திரும்பவும் கேட்டை மூடப் போன கூர்க்காவிடம் எல்லாரும் எப்ப திரும்பி வருவாங்க தெரியுமா என்று விஜயன் கேட்டான்
உழைத்த களைப்புத் தீரத் தழைத்த கள்ளைப் பருகிக் களி மகிழ்வு கொண்டு புதுப் புதுப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்
அங்கு தனிக் கோயிலில் இருப்பவர் கோல வாமனப் பெருமாள்
தன் சகோதரனை நேசிப்பவன் ஒளியிலேயே இருக்கிறான்
சாதி நிர்வாகத்திற்காக இவர்கள் பலதுணை நாடுகளாகவும் கரை அல்லது தமுக்குகளாகவும் பிரிந்து வாழ்கின்றனர்
ஸ்கந்தன் என்பதற்கு இணைப்பை உடையவன் என்பது மற்றொரு பொருள்
அவளுடைய காதலின் வேகம் அவனைத் திகைப்புறச் செய்கிறது
தூங்கி எழுந்தவுடன் என்றால் ஒரு சிலர் ஒன்பது மணி வரையில் துங்கி அதன்பின் விழிப்பார்கள்
இது காடுகளிலும் தீவின் கீழ் தெற்கு சரிவுகளிலும் வளர்கிறது
ஆகவே அவள் தாம்புக்கயிறு எடுத்துச் செல்லவில்லை
பழைய வரலாறு திரும்புகிறது
அவரையும் நானே சென்னைக்கு அழைத்து வந்து வேண்டிய சிகிச்சைகளைச் செய்கிறேன்
அதனால் தனிப் பரமானந்தம் அரும்பியது
கேட்டபோதெல்லாம் இல்லையென்னாது கால் அரை பணங்காசு சாந்தப்பனுக்குக் கொடுப்பவர் குருமூர்த்திதான்
பள்ளி ஒருங்கிணைப்பு திட்டத்தின் மூலம் நற்கா பள்ளிகள் மூடப்பட்டன
மழை பெய்யக் காரணமாக உள்ளது
பேரின்பத்தையும் விளக்குவதற்கே வள்ளுவர் சிற்றின்பம் பற்றிப் பேசுகிறார் என்பது அவர் முடிவு
அதில் எங்கள் சபைக்குப் பரிசாக சித்திர வேலை செய்யப்பட்ட ஒரு ஷீல்ட் கொடுத்தார்கள்
உள்ளடக்கம் கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரம்