audio
audioduration (s)
0.43
10.6
sentences
stringlengths
9
219
ஐந்தாவது அணி தேம்ஸ் வேலி இன்விடேஷனல் லீக் களில் பங்கேற்கிறது
உமார் குடிக்கக் குடிக்க அந்தப் பெண் குவளையை நிரப்பிக் கொண்டேயிருந்தாள்
இவளைக் கட்டிக்கொண்டு போக எந்தத் தறுதலையும் கிடைக்க மாட்டான் என்று உறுதியாக முடிவு செய்துவிட்டான்
இரவு வேளைகளில் சென்றால் விளக்கொளியில் பிரமாத அழகுடன் காட்சி தருவான்
இந்த உலகு உழைப்பினால் இயங்குவது
சுவாமி கோயிலுக்கு ஐந்து பிரகாரங்கள்
இது அரைசார்பு ஆர்கன்சாஸ் நட்சத்திரங்களுக்கும் ஒரு வருடம் இருந்தது
போதிய வெளிச்சம் கருவியமையுந் தன்மை முதலியவை இதில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
அப்படியே துளசி வந்து செடியாக வளர்ந்து நின்ற தலமே இவ்விண்ணகர்
சங்கரரும் வேதத்தைக் காட்டுகிறார்
அரசன் அவரிடம் மறுபடியும் இன்னொரு முறை படித்துவிட்டு வாருங்கள்
திருமணத்திற்காக பெரிய இடமாக பார்த்துக் கொண்டிருந்தாள்
ஒரு மஞ்சள் பின்னணியில் ஒரு துடுப்புப் போடும் படகிலிருந்து ஒரு கருப்பு ஓர்லாக்கைக் கைகள் காட்டுகின்றன
பிரதான கட்டிடம் மூலைவிட்ட தாங்கணைவை அடிப்படையாகக் கொண்டது
பகவத் கீதையின் மையக் கருத்தென்று கூறப்படுவது எல்லாப் பொருள்களிலும் இறைவனையும் இறைவனில் எல்லாப் பொருள்களையும் காண்பதேயாகும்
இலங்கையில் நீங்கள் எல்லா இடங்களிலும் புத்தர் ஆலயங்களைப் பார்க்கலாம்
இடைவிடாமலும் விட்டு விட்டும் மணி அலறிக் கொண்டே இருந்தது
குமரன் நல்லவன் குழந்தை மனம்
அந்தப் படத்தில் நடிப்பதற்காக முதலில் அவர் விண்ணப்பம் அனுப்பியிருந்தார்
ஏதாவது நாடகத்தில் நான் ஆடுவதானால் நான் மேடையின்மீது வருகிற வரையில் ஜனங்கள் வந்திருக்கின்றார்களா
இந்த வினாவைக் கேட்ட உதயணன் ஒரு கணம் திகைப்பு அடைந்தான்
அந்தப் பழக்கம் இந்த ஆபத்தில் மிக உதவியாக இருந்தது
ஒவ்வொருவரும் வெவ் வேறு கருத்துக் கொள்கின்றனர்
அரபு துருக்கி மொழிகளைப் படிக்க விரும்பினார்
தாய்தான் குடும்பத்தின் தலைவி என்ற உரிமைக்குரியவளாயிருந்தாள்
இவர் இவ்வாறு செய்தது ஒரு விதத்தில் தன் சுய நன்மைக்காக இருந்தபோதிலும் எங்கள் சபையின் பொது நன்மைக்காகவுமிருந்தது என்பதற்கையமில்லை
சுரப்பியையே நிலை தடுமாறச் செய்து விடுகின்றது
ரெனாடின் கதை ஒரு ஐரோப்பிய வெற்றியைப் பெற்றிருந்தது
இது ஷ்ரூஸ்பரிக்கு தென்மேற்கே ஹார்ட் ஆஃப் வேல்ஸ் கோட்டில் அமைந்துள்ளது
இந்த இல்லை என்னும் விடையில்தான் வாழ்க்கையின் ஆமாம் என்கிற முத்தாய்ப்பு இருக்கிறதோ
பெரிய சட்டங்களுக்கு மூன்று கட்ட புளோயர் தேவைப்படலாம்
அது காரணமாகவே வானளாவ வகுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் கோயிலை