text
stringlengths
0
5.49k
கடலுக்கு அப்பால்
ப. சிங்காரம்
உள்ளடக்கம்
முன்னுரை
ஒன்று
1. லெப்டினன்ட் செல்லையா
2. மரகதம்
3. மலேயா ராமாயணம்
4. வானாயீனா
5. மாணிக்கம்
6. ஈப்போ கூட்டம்
7. நள்ளிரவில் வெடிமுழக்கம்
8. வெளியேற்றம்
9. வடதிசை யாத்திரை
10. சிம்பாங் தீகா பாலம்
11. வழியில் ஒரு யுத்தம்
12. ஐந்து ஜாத்தி மரங்கள்
இரண்டு
1. யூனியன் ஜாக்
2. ஒரு வேட்டி
3. முதலில் பிழைப்பு
4. அன்று நடந்தது
5. முதலாளி வீடு
6. அழகி மின்லிங்
7. இன்ஸ்பெக்டர் குப்புசாமி
8. தொழில்துறை
9. தாயும் மகளும்
10. செட்டித் தெரு
மூன்று
1. தோதான மாப்பிள்ளை
2. கருப்பையாவின் தூது
3. அக்கினி மைந்தன்
4. பழைய நண்பர்கள்
5. தண்ணீர் மலையான் கோயில்
6. மனமெனும் புதிர்
7. ஒரு பரிசு
8. எது கடமை
9. அமைதி
முன்னுரை
கடலுக்கு அப்பால் கதை 1956ல் எழுதி முடிக்கப்பட்டது. அது முதல் இதைப் படித்துப் பார்த்த பிரசுர கர்த்தர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கதை எழுத்தாளர்கள் பலப்பலர். ஆயினும் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசு பெறும் வரை இதற்கு அச்சேறும் வாய்ப்புக் கிட்டவில்லை.
குறிப்பிட்டதொரு காலவரையறையை மனத்திற்கொண்டு அவசர அவசரமாக எழுதியதாலும், பிற்பாடு தேவையெனக் கருதிய திருத்தங்களைச் செய்வதற்குப் போதிய அளவில் தொடர்ச்சியாக ஓய்வு கிடைக்காததாலும் விரும்பும் அளவுக்கு நிறைவாய்க் கதை அமையவில்லை என்று இப்போது என் மனத்தில் படுகிறது. இது இயல்பே.
இரண்டாவது உலப்போர்க் காலத்தில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு கடலுக்கு அப்பால் கதை என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தமிழ்ச் சினிமாக் கொட்டகையாக இருந்த வின்சர் இப்போது புத்துருப்பெற்று ஆங்கிலப் படங்களை மட்டுமே திரையிடும் காப்பிட்டல் ஆக மாறிவிட்டது என்று அறிகிறேன். செட்டி தெருவையும் சூளியா தெருவையும் பினாங்கு ரோட்டையும் பர்மா ரோட்டையும் பழைய உருவில் பார்க்க முடியாது என்பது திண்ணம்.
பினாங்கில் ஓடுவது டிராம் அல்ல; டிராலி. ஆயினும் அனைவரும் டிராம் என்றே அழைப்பதால் அந்தப் பெயரையே உபயோகித்துள்ளேன். பினாங் செட்டி தெரு கிட்டங்கி வர்ணனை அப்படியே அப்பட்டமாக இல்லாமல் எல்லா ஊர்ச் செட்டி தெருக் கிட்டங்கிகளுக்கும் பொருந்தும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. செட்டிய வீட்டு ஆள் என்பது ஜாதியைக் குறிக்காது. லேவா தேவித் தொழிலில் சம்பந்தப்பட்டவர் என்பதே அதன் அர்த்தம். இன்னொன்று லேவாதேவித் தொழிலில் ஈடுபட்ட தமிழர்கள் அனைவரும் - இந்தோனேசியாவைப் பொறுத்தவரை வேட்டி கட்டுவோரெல்லாம் செட்டியார்கள் என்பது சீனர், மலாய்க்காரர்களின் நம்பிக்கையாகும்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது உண்மையாகலின், இந்தக் கதைபற்றி நான் விமர்சிப்பது ஒருகால் தற்புகழ்ச்சியாக முடியக்கூடும். ஆகவே அந்த வேலையைப் பிறருக்கு விட்டு வைக்கிறேன்.
நாவலைப் பிரசுரிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தோற்றதன் விளைவாகப் பிரசுரிக்கும் எண்ணத்தையே மனத்திலிருந்து அகற்றிவிட்ட என்னைக் கடைசி முயற்சியாக நாராயணசாமி ஐயர் நாவல் போட்டிக்கு அனுப்பிப் பார்க்குமாறு வற்புறுத்தி அவ்வாறே செய்ய வைத்தவரான எனது நண்பர் திரு.நா.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.​

license: cc-by-4.0

This dataset is an attempt to collect the list of work that are in the public domain or work that is shared under Creative Commons license The novels are in Tamil language and the format is plain text format.

Name of work Source
கடலுக்கு அப்பால்-ப.சிங்காரம் அழிசி
புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம் அழிசி
சத்திய சோதனை-மகாத்மா காந்தி அழிசி
நவகாளி யாத்திரை-சாவி அழிசி

Work from the following will be added soon

படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட அறிஞர்கள் பட்டியல் (2022 வரை)

எண் அறிஞர்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு
1 பாரதியார் 1967-க்கு முன்
2 சிலம்புச் செல்வர் ம.பொ.சி 1984, 2006
3 பாவேந்தர் பாரதிதாசன் 1990
4 சி.என்.அண்ணாத்துரை 1995
5 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1995
6 தேவநேயப் பாவாணர் 1996
7 மறைமலையடிகள் 1997
8 திரு வி. கல்யாணசுந்தர முதலியார் 1998
9 கல்கி கிருஷ்ணமூர்த்தி 1998
10 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1998
11 ப. ஜீவானந்தம் 1998
12 நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 1998
13 வ.உ. சிதம்பரம் பிள்ளை 1998
14 சுத்தானந்த பாரதியார் 1998
15 ஏ.எஸ்.கே. ஐயங்கார் 1998
16 வ. ராமசாமி ஐயங்கார் 1998
17 நாவலர் சோமசுந்தர பாரதியார் 1998
18 கவி கா.மு. ஷெரீப் 1998
19 பரலி சு. நெல்லையப்பர் 1998
20 வ.வே.சு. ஐயர் 1998
21 சா. கணேசன் 1998
22 ச.து.சு. யோகி 1998
23 வெ. சாமிநாத சர்மா 2000
24 கவிஞர் முடியரசன் 2000
25 மயிலை சீனி வேங்கடசாமி 2000
26 சாமி சிதம்பரனார் 2000
27 கா. அப்பாத்துரை 2001
28 புதுமைப்பித்தன் 2002
29 கு.ப.சேது அம்மாள் 2002
30 நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமிநாட்டார் 2004
31 க. நா. சுப்பிரமணியம் 2004
32 ந. பிச்சமூர்த்தி 2004
33 புலவர் குழந்தை 2006
34 பரிதிமாற் கலைஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் 2006
35 கா.சுப்பிரமணியப் பிள்ளை 2007
36 புலவர் குலாம் காதிறு நாவலர் 2007
37 தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் 2007
38 டாக்டர். சி. இலக்குவனார் 2007
39 எம். தண்டபாணி தேசிகர் 2007
40 தி.ஜ. ரங்கநாதன் (தி.ஜ.ர) 2007
41 நாரண துரைக்கண்ணன் 2007
42 டாக்டர் மா. இராசமாணிக்கனார் 2007
43 டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் 2007
44 புலவர் கா. கோவிந்தன் 2007
45 சக்தி வை. கோவிந்தன் 2007
46 தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் 2007
47 த.நா. குமாரசாமி 2007
48 மாயூரம் வேதநாயகம் பிள்ளை 2007
49 ம. சிங்காரவேலர் 2007
50 குன்றக்குடி அடிகளார் 2007
51 கி.ஆ.பெ. விசுவநாதம் 2007
52 கி.வா. ஜகன்னாதன் 2007
53 சு. துரைசாமி பிள்ளை 2007
54 அ.ச. ஞானசம்பந்தனார் 2007
55 திருக்குறளார் முனுசாமி 2007
56 உவமைக்கவிஞர் சுரதா 2007
57 சாவி 2007
58 மாவெண்கோ என்ற வ.கோ. சண்முகம் 2007
59 தீபம் நா. பார்த்தசாரதி 2007
60 எஸ்.எஸ். தென்னரசு 2007
61 சி.பி. சிற்றரசு 2007
62 ஏ.வி.பி. ஆசைத்தம்பி 2007
63 டி.கே. சீனிவாசன் 2007
64 இராம. அரங்கண்ணல் 2007
65 கவிஞர் வாணிதாசன் 2007
66 கவிஞர் கருணானந்தம் 2007
67 மருதகாசி 2007
68 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 2007
69 கவிஞர் பெரியசாமித்தூரன் 2008
70 பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் 2008
71 பண்டித க. அயோத்திதாசர் 2008
72 ஆபிரகாம் பண்டிதர் 2008
73 சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் 2008
74 டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை 2008
75 ரா. ராகவையங்கார் 2008
76 உடுமலை நாராயண கவி 2008
77 கு.மு. அண்ணல்தங்கோ 2008
78 அவ்வை தி.க. சண்முகம் 2008
79 விந்தன் 2008
80 லா.ச.ராமாமிர்தம் 2008
81 வல்லிக்கண்ணன் 2008
82 நா. வானமாமலை 2008
83 கவிஞர் புதுவைச் சிவம் 2008
84 அ. இராகவன் 2008
85 தொ.மு.சி. ரகுநாதன் 2008
86 சக்திதாசன் சுப்பிரமணியன் 2008
87 டாக்டர் ந. சஞ்சீவி 2008
88 முல்லை முத்தையா 2008
89 கவிஞர் எஸ்.டி. சுந்தரம் 2008
90 கவிஞர் மீரா 2008
91 ஆ. கார்மேகக் கோனார் 2008
92 புலவர் முகமது நயினார் மரைக்காயர் 2008
93 சு. சமுத்திரம் 2008
94 கோவை இளஞ்சேரன் 2008
95 பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் 2008
96 பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2008
97 அழ. வள்ளியப்பா 2009
98 பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் 2009
99 பம்மல் சம்பந்த முதலியார் 2009
100 அ. சிதம்பரநாதன் செட்டியார் 2009
101 மு.சி. பூர்ணலிங்கம் பிள்ளை 2009
102 தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 2009
103 பாலூர் கண்ணப்ப முதலியார் 2009
104 ச. அகத்தியலிங்கம் 2009
105 பாவலர் நாரா. நாச்சியப்பன் 2009
106 புலியூர்க் கேசிகன் 2009
107 வை.மு. கோதைநாயகி 2009
108 சின்ன அண்ணாமலை 2009
109 என்.வி. கலைமணி 2009
110 கவிஞர் முருகு சுந்தரம் 2009
111 புலவர் த. கோவேந்தன் 2009
112 அ.க. நவநீதகிருட்டிணன் 2009
113 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2009
114 பேரா.மு. ராகவையங்கார் 2009
115 பூவை.எஸ். ஆறுமுகம் 2009
116 பேரா. வையாபுரிப்பிள்ளை 2009
117 ராய சொக்கலிங்கன் 2009
118 ராஜம் கிருஷ்ணன் 2009
119 மணவை முஸ்தபா 2010
120 பேரா. அ.மு. பரமசிவானந்தம் 2010
121 பேரா. அ. கிருஷ்ணமூர்த்தி 2010
122 பேரா. எஸ். எம். கமால் 2010
123 ப. ராமசாமி 2010
124 பேரா. ரா. சீனிவாசன் 2010
125 வ.சு. செங்கல்வராய பிள்ளை 2010
126 கவிஞர் வெள்ளியங்காட்டான் 2010
127 நெ.து. சுந்தரவடிவேலு 2010
128 டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 2010
129 மயிலை சிவமுத்து 2010
130 காழி சிவகண்ணுசாமி பிள்ளை 2010
131 கே.பி.நீலமணி 2010
132 கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியன் 2010
133 அ. திருமலை முத்துசாமி 2010
134 எஸ். நவராஜ் செல்லையா 2010
135 பொ. திரிகூட சுந்தரம் பிள்ளை 2010
136 பேரா. சுந்தர சண்முகனார் 2010
137 தஞ்சை ராமையாதாஸ் 2010
138 கவிஞர் தாராபாரதி 2010
139 சரோஜா ராமமூர்த்தி 2010
140 அ. சீனிவாசன் 2010
141 ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் 2010
142 ஜே.ஆர். ரங்கராஜு 2010
143 ஏ.கே. வேலன் 2010
144 பேரா. கு. சீனிவாசன் 2010
145 கு.சா. கிருஷ்ணமூர்த்தி 2011
146 கா.ம. வேங்கடராமையா 2011
147 முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 2018
148 மேலாண்மை பொன்னுச்சாமி 2018
149 முனைவர் பொன்.சவுரிராசன் 2018
150 உளுந்தூர்பேட்டை சண்முகம் 2019
151 கவிஞர் நா. காமராசன் 2019
152 முனைவர் இரா.இளவரசு 2019
153 அடிகளாசிரியர் 2019
154 புலவர் இறைக்குருவனார் 2019
155 பண்டித ம. கோபாலகிருட்டிணன் 2019
156 பாபநாசம் குறள்பித்தன் 2019
157 சிலம்பொலி சு. செல்லப்பன் 2021
158 முனைவர் தொ.பரமசிவன் 2021
159 இரா. இளங்குமரனார் 2021
160 முருகேச பாகவதர் 2021
161 சங்கரவள்ளி நாயகம் 2021
162 புலவர் செ. இராசு 2021
163 பேராசிரியர் க. அன்பழகன் 2021
164 முனைவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் 2021
165 நெல்லை கண்ணன் 2022
166 கந்தர்வன் 2022
167 சோமலெ 2022
168 தஞ்சை பிரகாஷ் 2022
169 செ. திவான் 2022
170 நா. மம்மது 2022
171 விடுதலை ராசேந்திரன் 2022
172 முனைவர் த. ராசையா 2022
Downloads last month
48
Edit dataset card