English
stringlengths
5
27.7k
Tamil
stringlengths
5
63.2k
some 14 months later, the second calf is born.
சுமார் 14 மாதங்கள் கழித்து, இரண்டாம் கன்றை ஈனுகிறது.
"senior advocate kapil sibal, who was appearing for chidambaram, said the condition was not justified for a member of parliament and ""he would not run away anywhere."""
‘காா்த்தி சிதம்பரம் எம். பி. யாக உள்ளதால் எங்கும் தப்பிவிட மாட்டாா்’ என்று அவரது சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதாடினாா்.
this photo was taken then.
அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
so far two rounds of the jwg meeting have been held.
இதுவரை இணைப் பணிக் குழு இரண்டுகட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.
the life of the world is nothing but play and diversion, and the abode of the hereafter is surely better for those who are godwary. do you not exercise your reason?
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
the maximum temperature will be 35 degrees celsius and the minimum will settle at 27 degree.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
i think with all these lives what you're going to find is that your own experience tends to color a good deal which one you pick as closer to the top or closer to the bottom and the idea of a sibling or a child that's no longer involved with the family if your experience with that is very painful, then the chances are that you'll kind of push that one to the bottom.
இந்த எல்லா உயிர்களிலும் நீங்கள் கண்டுபிடிக்கப் போவது இதுதான் என்று நான் நினைக்கிறேன் உங்கள் சொந்த அனுபவம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு நல்ல ஒப்பந்தத்தை வண்ணமயமாக்குகிறது மேலே நெருக்கமாக அல்லது கீழே நெருக்கமாக மற்றும் யோசனை ஒரு உடன்பிறப்பு அல்லது இனி சம்பந்தப்படாத குழந்தை உங்கள் அனுபவம் மிகவும் வேதனையாக இருந்தால் குடும்பத்துடன், பின்னர் நீங்கள் அதை கீழே தள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
if they agreed with a point the speaker made, they hummed or grunted their approval.
பேச்சாளர் சொன்ன ஒரு குறிப்போடு அவர்கள் ஒத்திருந்தால், ‘ உம் ’ எனவும் கனத்த உட்குரலிலும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர்.
farmers in this region largely grow paddy and wheat.
இப்பகுதிகளில், நெல், சோளம் போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
with this, a video was released as well.
இது சம்பந்தமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்.
symptoms of tuberculosis
மூல நோய்க்கான அறிகுறிகள்
following decisions were taken in this meeting:
இதன் போது நடைபெற்ற குழு கூட்டத்தின் குறித்த விடயம் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது .
for bhairavar during ashtami special abhishekams will be done.
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
its not your fault.
இது உன் பிழையல்ல.
as a result of this the election at jayanagar was postponed
இந்த நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது
what is joy about?
அப்படி என்ன ஆனந்தம்?
bjp maharashtra mp nana patole quits party, lok sabha
மகாராஷ்டிராவின் பந்தாரா பாஜக எம்பி நானா படேல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார்.
"she captioned the picture, ""sky above, sand below, peace within."""
மற்றொரு போட்டோவுக்கு, மேலே வானம், கீழே மணல், உள்ளே அமைதி என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
worship lord shiva.
சிவபெருமானை அதிகமாக வழிபடுங்கள்.
a number of new initiatives have been undertaken such as development of lesser known tourist destinations, eco-tourism, adventure tourism, rural tourism, inculcating the culture of hospitality among those employed in tourism related industry under the ' virunthinar potruthum, virunthinar potruthum ' (care for the guest) scheme.
அதிக பிரபலம் அடையாத சுற்றுலாப் பகுதிகள் மேம்பாடு, சுற்றுச் சூழல் சுற்றுலா, சாகசச் சுற்றுலா, ஊரகச் சுற்றுலா, ' விருந்தினர் போற்றுதும் விருந்தினர் போற்றுதும் ' திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தொழில் தொடர்புடைய பணியாளர்களிடையே விருந்தோம்பல் பண்பை வளர்த்தல் ஆகிய பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
lawrence bowen pointed out the apostle pauls words at acts 20: 20 regarding his public ministry in ephesus, highlighting that paul took advantage of all opportunities to give a witness.
பவுல், எபேசுவில் தன்னுடைய ஊழியத்தைப் பற்றி சொன்ன வார்த்தைகளை அப்போஸ்தலர் 20: 20 - லிருந்து அவர் குறிப்பிட்டார். சாட்சி கொடுப்பதற்கு தனக்கிருந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் பவுல் பயன்படுத்திக் கொண்டதை அவர் வலியுறுத்தினார்.
"the chiefs among the people who were arrogant towards the weaker ones among them who believed, asked: ""do you really know that saleh has been sent by his lord?"" they said: ""indeed we believe in the message he has brought."""
"அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி. ""நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?"" எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், ""நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்"" என்று (பதில்) கூறினார்கள்."
angered by yet another prophetic message, king jehoiakim had the prophet urijah slain. jeremiah 26: 21 - 24.
தெய்வீக ஏவுதலினால் அறிவிக்கப்பட்ட மற்றொரு செய்தியினால் கடுங்கோபம் கொண்ட அரசன், உரியாவை படுகொலை செய்தான். ​ —⁠ எரேமியா 26: 21 - 24.
president i jinping conveyed his deep appreciation to pm for hosting him at the 2nd informal summit in chennai and said that he would not forget the welcome given to him by pm modi and the people of india.
பிரதமர் மோடியும், இந்திய மக்களும் தமக்கு அளித்த வரவேற்பை தம்மால் மறக்க முடியாது என்று அவர் கூறினார்.
fans were very happy with this.
இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
the bible promises that soon god will bring all injustice to an end. read 2 peter 3: 7 - 9, 13.
ஆனால், அவருடைய பொறுமைக்கும் எல்லை உண்டு.
the government has created a new jal shakti ministry to deal with drinking water crisis.
நீர் பற்றாக்குறையைப் போக்க ஜல்சக்தி என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
heat coconut oil, splutter mustard, saute chopped onion, chilli, ginger and garlic.
கம்பு மாவை வறுத்துக் கொள்ளவும், நல்லெண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
that's actually not precisely right.
அது சரியானது இல்லை.
considering my economic situation, at times i have felt that i should be earning more money by doing more secular work.
சிலசமயம், என்னுடைய பொருளாதார நிலையின் காரணமாக, அதிக மணிநேரம் வேலை செய்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
what you were taught in school?
உனக்குக் கல்லூரியிலே என்ன பாடம் ?
at the event, rajinikanth was honoured with the icon of golden jubilee award.
இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்பட்டது.
do you splosh?
ஸ்மோக் பண்றீங்களா?
up top
மேலே உயரே,
"""indian prime minister narendra modi asked me to help with the kashmir issue. i would love to be a mediator,"" trump said."
அப்போது காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய டிரம்ப், இந்த விவகாரத்தில் உதவ முன்வருமாறு பிரதமர் மோடி தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும், தேவைப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு நடத்த தாம் மத்தியஸ்தராக இருக்க விரும்புவதாகவும் அப்போது டிரம்ப் தெரிவித்துள்ளார்.
i really like the telugu language.
தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
perumkollar (in kanniyakumari district and shencottah taluk of tenkasi district)
ஓடர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்)
( rs in million)
(ரூபா. மில்லியனில்)
"""feeling extremely blessed after praying at shri amarnathji holy cave in jammu and kashmir,"" he wrote on twitter."
இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரிலுள்ள அமா்நாத் குகை கோயிலில் வழிபட்ட பிறகு மிகவும் ஆசிா்வதிக்கப்பட்டதாக உணா்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
the area around william brown street is referred to as the city's 'cultural quarter', owing to the presence of numerous civic buildings, including the william brown library, walker art gallery, picton reading rooms and world museum liverpool.
வில்லியம் பிரவுன் ஸ்ட்ரீட்டை சுற்றிய பகுதி நகரின் ‘கலாச்சார வட்டாரம்’ எனக் குறிப்பிடப்படுகிறது.
two more states - kerala and west bengal choose option-1 to meet the gst implementation shortfall
ஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக விருப்பத் தேர்வு-1-ஐ கேரளா, மேற்கு வங்கம் தேர்ந்தெடுத்துள்ளன
but it is new in tamil cinema.
ஆனால் தமிழ் சினிமாவில் இதை காணமுடியவில்லை.
after a while, he is re
சிறிது நேரம் கழித்து,
fears that it could decimate entire continents move us to ask if such a comeback is possible.
அனைத்துக் கண்டங்களையும் அது அழித்துவிடும் என்ற பயம்தானே அப்படித் திரும்பிவரக்கூடுமா என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டுகிறது.
turned back
திரும்பிக் கொண்டேன்
"""their players played better."
“எமது வீரர்கள் மோசமாக விளையாடினர்.
the incident occurred in nalgonda town.
நல்கொண்டா பகுதியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
the message was circulated via whatsapp and facebook.
இந்த செய்தி வாட்சப் மற்றும் முகநூல் வழியாக பரப்பப்பட்டது.
she not only walked away from a fight but also took steps to protect herself.
மரிஸ்ஸா உணர்ச்சிவசப்படவில்லை.
it is divine.
இறையருள் தன்மை அது.
25 lakh were disbursed.
25 லட்சத்தை தூக்கிக் கொடுத்து விட்டுப் போனார்.
any others?
வேற யாரு போவா?
it was the reason i decided to produce the film myself.
இதனால் நானே படத்தைத் தயாரிக்க முன்வந்தேன்.
they will now be able to benefit from the public welfare schemes of the state and central governments. prime minister termed this agreement as special, as it symbolises the spirit of cooperative federalism.
அவர்கள் இனி, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களாலும் பயன்பெற முடியும்” என்று ஒப்பந்தத்தின் பயன்கள் பற்றி பிரதமர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் தனித்தன்மையானது என்று கூறிய பிரதமர், ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி உணர்வின் அடையாளமாகவும் இது உள்ளது என்றார்.
we can't say we will not pay.
நாம் கொடுக்க முடியாதென்று சொன்னா லும் விடமாட்டான்.
i know quite a few of them.
ஆவற்றில் சிலவற்றை நானறிவேன்.
his wife is pregnant.
இவரது மனைவி பழனியம்மாள்.
we live in india.
நாம் பாரத நாட்டில் வாழ்கிறோம்.
tnea rank list 2020: all the students will be given ranks based on merit.
TNEA Counselling 2020 Rank List : பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
but there are no prizes.
ஆனா, பரிசு ஒருத்தனுக்கும் இல்லை.
my job is to bring joy to children.
''குழந்தைகளுக்கு க்யூப் கத்துக்கொடுக்கிறதுதான் என்னோட புரொபஷன்.
he hasnt come here yet.
“இன்னும் அவர் வரவில்லை.
police are making efforts to arrest him.
அவரை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
cocoa 100 gm
சர்க்கரை நீக்கப்பட்ட கோவா - 100 கிராம்
ms dhoni is one of the best review takers in the world cricket.
எம். எஸ். தோனி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.
brothers, be followers together of me, and mark them which walk so as you have us for an ensample.
சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.
there was severe rationing.
கடுமையான கட்டுக்காவல் இருந்தது.
as a result, water goes waste.
இதனால் தற்போது வரை தண்ணீா் வீணாகச் செல்கிறது.
for an in - depth study of the prophecy of revelation regarding babylon the great, see chapters 33 to 37 of the book revelation its grand climax at hand!, published in 1988 by the watchtower bible and tract society of new york, inc.
புத்தகத்தில் 33 - லிருந்து 37 - ம் அதிகாரங்களைக் காண்க.
but thats how the rules go.
ஆனால் அந்த நடைமுறைகள் வழக்கம் போலவேதான் உள்ளன.
the victim had received injuries on his head and chest.
முதல்வருக்கு தலை மற்றும் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
he gladly agreed.
அவரும் மகிழ்ச்சியோடு சம்மதித்தார்.
alagiri, karunanidhi's elder son, in the dmk pecking order.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி.
since humans by nature are imperfect sinners, walking in jesus footsteps is not their normal way of walking.
( 2 கொரிந்தியர் 5: 21) இயல்பாகவே மனிதர்கள் அபூரண பாவிகளாக இருப்பதன் காரணமாக, இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பது அவர்கள் சாதாரணமாக நடக்கும் முறையாக இல்லை.
academics such as eugene fama say the evidence for technical analysis is sparse and is inconsistent with the weak form of the efficient-market hypothesis.
நுட்பப் பகுப்பாய்வுக்கான ஆதாரம் திடமானதாக இல்லை, மேலும் அது செயல்திறன் சந்தைக் கருத்தியலின் பலவீனமான வடிவத்தில் இசைவற்றதாகவும் உள்ளது என ஐகன் ஃபாமா (Eugene Fama) போன்ற கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
the notification will be available on the official website.
இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும்.
there will be war.
சண்டை இருக்கத்தான் செய்யும்.
second, we should beware of focusing only on areas in our life in which we are doing well, ignoring aspects that we need to work on.
இதனால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார். கடைசியில் யெகோவா அவரை நிராகரித்தார்.
even so, your own view of matters may need to be adjusted.
உங்கள் சிந்தையை மாற்றிக்கொள்ளுதல்
they reported the matter to the police at maur mandi.
இதுகுறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் அவா் புகாா் செய்தாா்.
instead it was overwhelmingly rejected by voters in france and the netherlands - precipitating a crisis within the eu that resulted in the brussels summit failing to agree a budget and indefinitely shelving the constitution ratification process.
ஆனால் பிரான்சிலும், நெதர்லாந்திலும் பெரும்பாலான வாக்காளர்களால் இது நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதையொட்டி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே ஒரு நெருக்கடி ஏற்பட்டது. பிரஸ்ஸல்ஸ் உச்சி மாநாட்டில் பட்ஜெட் பற்றி உடன்பாட்டிற்கு வருவதில் தோல்வி ஏற்பட்டு அரசியலமைப்பு இசைவு அளிக்கும் வழிவகையில் காலவரையற்ற தாமதமும் வந்துள்ளது.
here are some simple tips.
சில, எளிய வழிமுறைகளை சொல்லித்தர்றேன்.
a case of an accident has been registered by the police and is being probed.
விபத்து குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
how many raiders?
ஏகாதசிகள் எத்தனை?
but we must be determined to stay loyal to jehovah, trusting in him to deliver us from the wicked one.
( அ) என்ன ஆறுதலான வார்த்தைகளை தாவீது எழுதினார்?
it is vital to keep in mind, however, that when there is no divinely provided principle, rule, or law, it would be improper to impose the judgments of our own conscience on fellow christians in what are purely personal matters. romans 14: 1 - 4. galatians 6: 5.
கடவுளுடைய நியமமோ, விதியோ, சட்டமோ இல்லாமல் நாம் மனசாட்சிப்படி தீர்மானம் எடுக்கும்போது அதே தீர்மானத்தை உடன் கிறிஸ்தவர்மீது திணிக்கக்கூடாது என்பதை மறக்க வேண்டாம். — ரோமர் 14: 1 - 4. கலாத்தியர் 6: 5.
a total of 15,19,375 students had registered for the exam held across the country.
நாடு முழுவதும் 15இலட்சத்து 19ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்தனர்.
no certificate had been obtained from the state pollution board, they argued.
மேலும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கான சான்றிதழும் பெறவில்லையென்று தெரிவித்தனர்.
i dont know what more there is to say.
இதற்கு மேல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
what are the risks of treatment?
குழந்தைப்பேறுக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளின் ஆபத்து என்ன?
the bjp has forgotten the sacrifice of shyama prasad mukherjee.
ஷ்யாம பிரசாத் முகர்ஜியை மறந்ததா பா. ஜ. ,
this will certainly happen one day.
அதுவும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும், என்றார்.
women have struggled fiercely against this.
இதை எதிர்த்து பெண்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
for each person killed in the quake affected families have received a sum of rs.
வெடிவிபத்தில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
but he didnt do that.
ஆனால் அவரே செய்யவில்லை.
water scarcity has been a pressing problem in tamil nadu.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
courage is needed for us to keep on preaching the kingdom message. some people, even relatives, may ridicule you or in some other way attempt to discourage you. the apostle paul was physically beaten more than once because he faithfully carried out his ministry.
சிலர், சொல்லப்போனால் சொந்தக்காரர்கள்கூட உங்களைக் கேலி கிண்டல் செய்யலாம், அல்லது ஏதாவதொரு விதத்தில் உங்களை மனமொடிந்து போகச்செய்யலாம்.
the maximum...
அதிகபட்ச
islamabad pakistan prime minister imran khan has described the isi as our first line of defence as he visited for the first time the headquarters of the powerful spy agency.
கராச்சி : ஐ.எஸ்.ஐ., உலகிலேயே சிறந்த உளவு ஸ்தாபனம் என்றும் அதுவே தங்களது முதல்வரிசை பாதுகாப்பும் என்று, ஐ.எஸ்.ஐ., தலைமை செயலகத்தை முதன் முதலாக பார்வையிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
the film is bankrolled by vijaya productions and has music from santhosh narayanan.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
22
Edit dataset card