audio
audioduration (s)
0.43
10.6
sentences
stringlengths
9
219
அறிவினால் ஆகுவதுண்டோ என்ற திருக்குறளும் அன்பே சிவம் என்ற திருமூலர் வாக்கும் ஒப்புநோக்கி இன்புறத்தக்கன
மாடர்ன் மியூசிக்கில் டேவ் லியோனார்டால் பதிவுசெய்யப்பட்டு மிக்ஸ் செய்யப்பட்டது
அவன் பதிப்பில் அவனுடைய கிடார் சோலோவின் ஒவ்வொரு பக்கமும் ஒரு கோரஸ் இடம்பெறுகிறது
ஆனால் கண் விழிக்க விரும்பவில்லை
ஆதி சேடன் ஆகிய படுக்கையோ
கோலக்குமரன் அழகே ஆசிரியர் சிந்தையைக் கவர்ந்த தென்பதால் மிக அற்புதமாக அழகை வருணிக்கின்றார்
அவர் இருண்ட மேல் மாடிக்கு ஏறும்போது அவரது எடையின் காரணமாக படிக்கட்டுகள் சாய்ந்தன
சொந்தப் பெட்டியில் சுருக்காய் வைப்பீர்
அப்பேற்பட்ட கள்ளமார்கெட் தலைவர்களுமுண்டு
அவரால் கேத்தி உட்சூழ்ச்சிகளில் ஈடுபடுகிறார்
வில்லவன் கோதை உரைத்தநல்லுரைகளைக் கேட்ட அழும்பில்வேள் என்னும் மற்றொரு அமைச்சன் அதற்கு ஒரு திருத்தம் கூறினான்
ஒரு தரம் போயிட்டு வந்துட்டா அப்புறங் கேக்க வேண்டாம்
இது என்ன விளையாட்டா இருக்கிறது
நாம் இருவரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருப்பது
தப்பித்துக்கொள்ளலாம் ஆனால் அந்தப் பகை என்றும் நிலைத்து இருக்கும்
நிழலின் மறைவைக் கொண்டு அதற்குக் காரணமான பொருளே அழிந்து விட்டதாக எண்ணுவது தவறு
உங்கள் பேராதரவுக்கு என் பேனாவின் சார்பாக நன்றி
தெரியாத பொருளையும் நுட்பமான பொருளையும் நாம் உணர்ந்து கொள்ளும்படி பருப்பொருளாகச் சொல்வது பெரியவர்கள் வழக்கம்
பூன்சாமப் என்னும் ஆங்கிலர் தாம்
அழகம்மையின் வடிவம் அழகானது என்பதைத் தவிர சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை
யாரேனும் ஒரு படகன் இறந்தவுடன் அச்செய்தியை ஒரு தொரியன் மூலமாக அண்டையிலுள்ள சிற்றூர்களுக்குத் தெரியப்படுத்துவர்
சொல்லிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான்
அன்போடும் ஆக்கித் தந்துள்ளார்கள்
வளிநாட்ட உடற்பயிற்சியின் பல வகைகள் பொருத்தமானவை
புத்தமாளிகை என்று இந்த ஆலயத்திற்குப் பெயர்
வெள்ளை மாளிகையில் நுழைந்ததும் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் எரிசக்தி கொள்கையை முதன்மை முன்னுரிமையாக மாற்றினார்
கோயிலுக்கு அடையாளம் எது
சிவனும் சக்தியும் சேர்ந்து நிற்கிற கோலம் அர்த்த நாரீசுவரக்கோலம்
என் மாமனுக்காக எவ்வளவு வைக்க வேண்டுமானாலும் நான் வைக்கிறேன் அத்தினாபுரியையே அடகு வைக்கச் சொல்கிறாயா நான் தயார்
ஆனால் அந்தச் சேற்றில்தான் அழகான தாமரை முளைக்கிறது
கைச் செலவுக்கு இருக்கட்டும் என்று ஒரு வரியுடன் ஐம்பது ரூபாய் மணியார்டர் ருக்குவின் பெயருக்கு வந்திருந்தது
நாய்களில் இது நீண்ட சிலியரி தமனியின் தொடர்ச்சியாகும்
அவ்வளவு நம்பிக்கை சிங்கத்திற்கு
வான் சிறப்பு வானத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டது மழை அதனால் அதனை அமுதம் என்று அழைப்பர்
ஐப்பசி மாதம் திருவோணத்தில் தொடங்கிப் பத்து நாட்கள் சிறப்பாக நடக்கும்
கலை அறிவோடு மிகமிக இன்றியமையாததாகக் கற்பிக்கப்பட்டு வந்த கலை சொற்பொழிவு ஆற்றும் கலையே ஆகும்
என்று அதிகாரி பேசிவிட்டார்
எல்லோரும் சட்டென்று நின்றார்கள்
குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் கண் கலங்கி உள்ளம் நெகிழுமே என்று சொன்னார்கள்
ஷிஃப்ரினுடைய வீட்டைத் தேடுவதற்கு லிட்டெல் ஜாக் ரூபியை கட்டாயப்படுத்துகிறார்
மலை மீது இவைகள் விளைவதால் சமவெளியிலுள்ள நகரங்களுக்குக் கொண்டு செல்ல நிறையப் பொருட் செலவு ஏற்படுகிறது
இமயம் முதல் குமரி வரையில்
சாரா கோலி துணை ஆசிரியராக இருக்கிறார்
விழாவெடுத்த முதல் நாளில் மாயாண்டிக்கு ஓர் ஆடு பலியிடுகின்றனர்
யார் அதனை வாசிக்கின்றார்கள் என்று ஐயமும் வியப்பும் கொண்டு திரும்பி நோக்கிய அருஞ்சுகன் இன்னொரு பேரதிசத்தையும் எதிரே கண்டான்
தினந்தோறும் பயிற்சிகள் செய்தால் வைட்டமின்களை வளர்த்துக்கொண்டு வலிமையாக வாழ்கிறோமே
நல் வளர்ச்சி ஒரு பக்கம்
அவள் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை
இருப்பினும் தலைமைக்கு சவால் விடும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஹாக்கி அறிவித்தார்
மெடோஹால் மற்றும் ஷெஃபீல்ட் நகர மையத்துடன் திறம்பட போட்டியிடுவதற்காக இந்த வளர்ச்சி செயல்படுத்தப்பட்டுள்ளது
அது ஆனந்தக்கண்ணிர் அல்லவா
நலம் பல பெருகுக உன் மடல் வந்தது
காந்தம் ஒன்றின் திருப்புத்திறனுக்கும் அதன் பருமனுக்கும் இடையே உள்ள வீதம்
நேரு பால புத்தகாலயம் இருபத்தைந்து சோனாவின் பயணம் தாரா திவாரி தமிழாக்கம் அழ
மற்ற கோயில்கள் எல்லாம் மஞ்சள் கலந்த சிவப்பு நிறக் கற்களாலேயே கட்டப்பட்டவை
அவரும் இந்தப் பணியை முகங்கோணாது செய்திருக்கிறார்
பின் மரங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்
அஞ்ஞான மயமான சூரனது கரிய உடல் சிவப்பு ரத்தம் கக்கும் படியாக வேல் பாய்ந்தது
மனிதகுலம் வாழத் தெரிந்து கொண்டால் பருவ காலமும் ஏவல் செய்யும்
திருமணம் எப்பொழுதும் மணமகன் இல்லத்திலேயே நடைபெறுகிறது
அவர் தொண்டர்களிடம் ஐந்து வாரம் கைதியாயிருந்தார்
வாழ்க்கையில் அன்பின் வளர்ச்சியால் அவன் அதை மேலும் வளர்த்து வந்திருக்கிறான்
அதன்மீது மனமிரங்கியவனாய் எங்கள் காரியதரிசியிடம் சொல்லி அவனுக்கு என் கணக்கில் அரை ரூபாய் டிக்கட்டு ஒன்று வாங்கிக் கொடுத்தேன்
குழு மனப்பான்மை நீதியைக் காட்டாது
கவிஞர் கட்டிய அணை பாரசீக நாடு கவிஞர் பெர்தெளசியின் கவிதையால் பெருமை அடைந்தது
நீர்மம் என்றால் என்ன
ஏரலில் வீடு கிடைக்காததால் தாயார் மட்டும் தூத்துக்குடியிலேயே இருக்க நேர்ந்தது
ஆனால் காலத்தின் வளர்ச்சி என்பது அதன் சொந்த வளர்ச்சியாக மட்டுமா இருந்துவிடுகிறது
இதன் கதாநாயகன் சித்திரசேனனே
லாக்குவட் என்ற ஒரு வகைப் பழம் இங்கு எல்லாத் தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது
அவ்வாறே பிறக்கும் பிள்ளைகளுள்ளும் சிலர் குறைபாடு உடையவராய் உடல் ஊனமுடையவராய்ப் பிறந்து விடுகின்றனர்
திறமை இன்மையால் கெட்டவர்கள் போலத் தெரிவர்
அறுகு முளைத்த காடும் அரசை எதிர்த்த குடியும் கெடும்
ஒரு சிறிய பெண் கால்பந்து விளையாடுகிறாள்
இயற்கையோடு அவற்றின் உறவு செயலூக்கமற்றது தான்
சுப்பிரமணியன் சொல்லாமல் ஒடிப்போய் விட்டார்
ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தார்கள்
இந் நாடகத்தைப் படித்தவர்கள் இதன் முதற் காட்சியில் அர்ஜுனன் மௌனமாய்த் தவஞ் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நன்கு அறிவார்கள்
அப்பொழுது பலபேர் சேர்ந்து அவற்றைத் துரத்திப் பிடிப்பார்கள்
ஒரு பெண் பையில் கையை வைத்துக்கொண்டு காருக்கு அருகில் நிற்கிறாள்
இதனால் விலங்குகளை அதிகமாகக் கொன்றதினால் இவர்களுக்கு வேண்டிய உணவும் மென்மயிர்த் தோல்களும் கிடைக்காமல் போயின
குறிப்பிட்டதொரு வட்டத்துக்குள்ளே வாழ்வை உடைய பெண்ணொருத்தி காவல் எழுதப் புகுவது அவ்வளவு எளிதன்று
வாழ்க்கையிலே அவருடைய மன்னிப்பு ரத்தினத்துக்கு இல்லை
இந்தக்கதையைக் கேட்டாய் அதனால் இதன் பயன் அறிகின்றாய்
அத்துடன் புளகாங்கிதம் அடைவதற்காகவும் விளையாடுகிறோம்
அடுத்த கலகம் வெகுவிரைவில் வந்துவிடும் என்பதை அரசாங்கம் மோப்பம்பிடித்து அறிந்து கொண்டிருந்தது
பணம் கொடுப்பதைவிட பணத்தை சம்பாதிப்பவனாக ஆக்குதல் உயரிய பணி
குறுகிய காலத்தில் இவ்வளவு தொகையினர் இஸ்லாத்தில் எவ்வாறு சேர்ந்தனர்
ஒவ்வொரு லீலைக்கும் ஒரு கோலத்தை வைத்துக் கொண்டாலும் முந்நூற்றறுபது திருக்கோலங்களை நினைக்கலாம்
மற்றவர் உதவிகள் தனிமனிதன் ஒவ்வொருவனுக்கும் வேண்டும்
இப்பொழுது கடைசியாய் மூன்றாந்தாரமாக வாழவந்தாளே மங்களம் அவளுக்காகச் செய்தது
கலவியும் புலவியும் காதலனுக்கு அவள் அளித்து வருகிறாள்
ஆனால் எங்கும் அவரின் புதிய துணையக் கண்டுபிடிக்க இயலவில்லை
ஆட்சியிலிருக்கும் ஆங்கிலேயர் யாரை நம்ப வேண்டும் எக்குழுவினரை நம்பி ஏமாந்துவிடக் கூடாது என்பதை ஒரிடத்தில் தெளிவுபடுத்துவார்
இந்த ஆல்பத்தில் பெரும்பாலும் பியானோஅடிப்படையிலான பரப்பிசைப் பாடல்களும் நாட்டுக்கதைப் பாடல்களுமே உள்ளன
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்
கேட்டவர்கள் அதற்குப் பதிலே கூறவில்லை
நீ மட்டும் ரெண்டு தேங்காயை எடுத்துக்கொள் உனக்கொன்று உன் குரங்குக்கொன்று என்றான் சுந்தரம்
இதே வார்த்தை சீக்கிய குருக்களின் பெயர்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது
அகப்பட வில்லை அதற்குள் வண்டியும்
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
0
Edit dataset card