audio
audioduration (s) 0.43
10.6
| sentences
stringlengths 9
219
|
---|---|
வயதைப் பற்றிக் கவலைப்படுவோர் வயதுக்குரிய அடிப்படையான விநாடிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை |
|
காலாட்படையினர் யானைப்படையினர் என்றும் தனித்தனியே பிரிந்து நின்று போரிட்டனர் |
|
இதிலிருந்து அந்த இடத்தை உத்தேசமாகத்தான் சொல்ல முடியும் |
|
அது நடக்கும்போது லக்ஷ்மியால் வேற எதைப்பற்றியும் சிந்திக்க முடியாது |
|
பெண்களைப் பதுமைபோல இருக்கிறார்கள் என்று சொல்வது மரபு |
|
தூத்துக்குடியில் சுதேசிக் கிளர்ச்சி அரசியல் புரட்சியாக மாறியது |
|
நாடகத் தினத்தில் வந்திருந்தவர்களெல்லாம் நாடகம் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்டதென்று புகழ்ந்தனர் |
|
சில ஏடுகளில் கோட்டம்பலத்துத் துஞ்சிய என்ற தொடருக்குப் பதில் கூத்தம்பலத்துத் துஞ்சிய என்ற தொடர் காணப்படுகிறது |
|
அப்போதெல்லாம் டால்ஸ்டாய் செபாஸ்டபூல் கதைகள் என்ற சிறுகதைகளை எழுதிக் கொண்டே இருந்தார் |
|
இதன் நிலப்பகுதியில் மக்கள் வாழவில்லை |
|
என்னுடைய மனத்தில் உள்ள தீமை போய்ச்சத்துவ குணம் வர வேண்டும் |
|
இப்போ நாம் வெளியே போகப் போகிற காடிலாக் வான் |
|
இதைச் சமாளிக்க ஆட்சி எல்லா அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்ட பிறகும் கூட நாட்டில் ஆங்கிலேயர் எதிர்ப்பு அதிகமாகவே உருவானது |
|
முன் இரண்டும் எப்படி உருவாயினவோ அதே முறையில்தான் இதுவும் உருவாயிற்று |
|
அரசனும் ஓர் உழவன்தான் |
|
பகைத்தவனுக்குங்கூட அவன் தவறை எடுத்துக்காட்டத் தயாராயிருப்பேன் |
|
உடனே இந்தச் சமாச்சாரம் ஹால் எங்கும் பரவிவிட எனது நண்பர்களெல்லாம் கைகொட்டி நகைத்து விட்டனர் என்பதை அறிந்தேன் |
|
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வினைல் பதிப்பு எதுவும் கிடைக்கவில்லை |
|
ஏராளமான மக்கள ஈடுபட்டிருக்கும் கொண்டாட்டம் |
|
ஓர் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்திரண்டு தேர்தலில் காமராஜ் சுற்றுப்பயணம் செய்யும்போது என்னைக் கூடவே கூட்டிக்கொண்டு போனார் |
|
மேலேயுள்ள இலக்கங்கள் எண்ணப்படும் பாங்கினை இப்போது உங்களுக்கு இனங்காணலாம் |
|
கல்கத்தா தமிழர்களின் பாரதி பக்தியைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம் |
|
அந்த உமையவளின் கருணையினாலே இந்தக் கட்டுரைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆறுமுகமான பொருள் உருவாகியிருக்கிறது |
|
பணியின் உள்ளடக்கம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு ஹோபோகன் பட்டியல் ஐப் பார்க்கவும் |
|
அழியாக் கனவு விஜயபுரம் என்று ஓர் ஊர் அங்கே ஓர் அக்கிரகாரம் அங்கே பெண் ஒருத்தி பெண் அல்ல |
|
காசு இல்லை தீமை செய்தால் தன் வறுமை தீரும் என்று கருதாதே |
|
இங்கு நான்காவது நூற்றாண்டில் நுழைந்த கூட்டம் ஆந்திர நாட்டில் இரண்டு ஆம் நூற்றாண்டில் நுழைந்துள்ளது |
|
நாயகம் அவர்கள் மறுபடியும் நீர் அவரிடம் சென்று கேளும் என்று கட்டளை இட்டார் |
|
கிருஷ்ணசாமி ஐயர் உதவிக்காக ஆடி அவற்றின் வரும்படியாகிய ரூபா எண்ணூற்று அறுபத்து மூன்று பனிரண்டு பூஜ்ஜியம் அவருக்குக் கொடுத்தோம் |
|
அருச்சுனனுக்குச் சுவேத வாகனன் என்ற ஒரு பெயரும் உண்டு |
|
அது சிதிலமாக இருப்பதால் திருப்பணி நடக்க ஏற்பாடாகியிருக்கிறது |
|
சுப்பிரமணியம் மொழி நாகரிகம் கலை முதலியவற்றில் பெரிதும் ஒற்றுமையுடையவர்கள் தென் பகுதி மக்கள் |
|
ஏன் கொடுக்கப்படாதா கொடுக்கனும்னுதான் சொல்றேன் |
|
இதை நீ செலவுக்கு வைத்துக் கொள் |
|
ஆனால் முதலில் அவ்விடங்களிலும் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை அப்பெயர்களால் அறியலாம் |
|
தேதிகள் ஓரளவு மாறுபடும் |
|
ஒருவர் குழல் ஊதுவார் |
|
அங்கே அது சர்க்காருக்கு மரமொன்றுக்கு ரூபா மூன்று வீதம் கொடுக்கிறது |
|
இவ்வளவு அழகாகப் பூத் தொடுக்கிறாயே எப்படி என்று கேட்டாள் |
|
நெக்லஸ்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி வருகின்றன அவை தங்கள் உரிமையாளர்களால் பொக்கிஷங்களாகப் பார்க்கப்படுகின்றன |
|
அண்டர் எப்படியோ தொண்டரும் அப்படியே |
|
கியூபெக் அதன் உயர் சட்டமன்றத்தை ஒழித்த கடைசி கனேடிய மாகாணமாகும் |
|
முருகன் ஞான சொரூபி |
|
காரணம் அன்று அது அவனுக்குத் தொழிலாக இருந்தது |
|
ஆள் அவனுக்கு அகப்படவில்லை |
|
ஜூரம் தலை வலி முதலானவை உடம்புக்கு வரும் நோய் |
|
திசைமாற்றி என்றால் என்ன |
|
இவைகளை எல்லாம் தூக்கி அடிப்பதே அங்குள்ள சங்கீத மகால் |
|
அசுவகோசரை வேறு சில இடங்களில் தமது கட்டுரைகளில் சுட்டுகிறார் |
|
அவையெல்லாம் தனக்கே வேண்டும் என்று ஆசைப்பட்டான் |
|
இப்போதே கிளம்புங்கள் நீங்கள் போய்விட்டு சரியான நேரத்திற்குள் வரவேண்டும் |
|
சாப்பிடுகின்ற பொறி அதனைக் கேட்பதில்லை |
|
இப்படியெல்லாம் நினைக்கப் படாது என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார் |
|
மிருகங்கள் தாவரங்கள் மற்றைச் சடப் பொருள்களின் ஆராய்ச்சி தேவையில்லை என்று சொல்லவில்லை |
|
உண்மையிலேயே அவர் வெளியே சாப்பிட்டு விட்டாலும் என்னமோ அருணகிரியோடு சேர்ந்து மறுபடியும் சாப்பிட வேண்டும் போல் ஆசை எழுந்தது |
|
ஆசை தீரக் கொடுப்பது இயலாத காரியம் ஆசையும் நன்றியும் முரண்பட்ட பண்புகள் |
|
அமைச்சர் அழும்பில்வேளைக் கட்டித் தழுவிக்கொண்டார் அரசர் |
|
சிந்தனை செய்யக்கூட அவன் மனம் தயாராக இல்லை |
|
அதில் அன்று பால் நிறைந்திருக்கிறது |
|
நம் இலக்கியத்தில் பரந்து கிடக்கும் குறிஞ்சித் திணை அவர்கள் கண்ணில் படுவதில்லை |
|
பிறப்பு சொந்த ஊர் வேலம் என்றாலும் டாக்டர் அவர்கள் பிறந்தது வடார்க்காடு மாவட்டத் திருப்பத்துார் ஆகும் |
|
மனோலயம் வந்த பிறகு மேலும் மேலும் சாதனம் செய்து அடைவதை அடைந்தவர்களுக்கு மனோ நாசம் ஏற்பட்டுவிடும் |
|
ஜீரோ ஹவர் ஐ அடுத்து மிராஜ் மற்றும் டெர்ரா முக்கிய டைட்டன்ஸ் அணியில் இணைகின்றன |
|
புலாக்கனில் பல நிறுவனங்கள் தொழில்துறை ஆலைகளையும் தளத்தையும் அமைத்தன |
|
பலர் உண்மையான மலை என்று எண்ணினார்கள் |
|
வாழ்க்கையில் தடைகள் ஏற்படுவது வளர்க்கும் அருளிப்பாடேயாம் |
|
உன்னை இத்தனை காலம் நான் பார்த்துக் கொஞ்சக் கொடுத்து வைக்காத பாவியாய் இருந்து விட்டேன் |
|
அவ்வாறே நாவால் சொல்லத்தகாத சொற்களைக் கொண்டு தரக்குறைவாகச் சில சொற்கள் பேசினான் |
|
பெரியாரைப் பிழையாமை யானைக்குத் தீங்கு இழைத்தால் அவன் பாகனாயினும் பகை தீர்த்துக் கொள்ளும் |
|
என்ன ஒரு அற்புதமான நாள் |
|
பதுமுகன் என்பவனும் புத்திசேனன் என்பவனும் இவனது வலது கரமாகச் செயல் பட்டனர் |
|
போர்த்துகீசிய பாரம்பரிய அறக்கட்டளையின் கூற்றுப்படி பெர்னாண்டஸ் போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது |
|
இன்ப அன்பு அடிகளார் எழுபத்து நான்கு |
|
இன்று எப்படி வாழ்வது என்று எண்ணுக |
|
அப்படியா அதற்கு மேல் காரைக்கால் நபர் பேச முடிய வில்லை |
|
வய நாட்டுச் செட்டிகள் பெருங் குடியர்கள் |
|
நல்லகூட் டுத்தொழில்கள் நாட்டிடல் மேலா |
|
பட்டணத்திலிருந்துதான் என்ன செய்வது |
|
தலையை மேலே தூக்கியிருந்தால் அவனும் விண்ணை எட்டிப்பார்த்திப்பான் |
|
அடுத்த கணம் அப்படிச் செய்யப் புகுவது சரியில்லை என்று தோன்றியது |
|
எள்ளிப் பேசிய அவர் களை முள்ளுடைக் காட்டில் முதுநரியாகுக என்று சாபமிட்டார் |
|
மீறினால் அடிக்கக்கூட முயன்றான் |
|
மேலும் இந்த புரட்சியில் யுவான் ஷி கேயின் உதவி கிடைக்காமலிருந்தால் புரட்சி படைக்கும் படையின் தலைவனுக்கும் பேராபத்து வந்திருக்கும் |
|
ஒரு மர கட்டுமானத்தின் மூன்று என்ஜின் விமானம் துணியால் மூடப்பட்டிருக்கும் |
|
சேர மன்னர்கள் இளமையிலேயே தங்கள் இளங்கோக்களை அரசியலில் பயிற்றும் வழக்க முடையவர்கள் |
|
ஆண்டிக்கு இடச் சொன்னால் தாதனுக்கு இடச் சொல்வான் |
|
காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக் |
|
இதைக் கேட்டதும் சீதாவும் முரளியும் திடுக்கிட்டார்கள் |
|
அவர்களுக்கு கத்ரி மற்றும் ராப் என்ற பெயரில் இரண்டு குழந்தைகள் இருந்தனர் |
|
இதன் நிறை முப்பத்தைந்து ராத்தல் |
|
வாழ்த்துதலால் அவளை வயப்படுத்தவும் முடியாது கண்ணீரால் அவளைக் கரைத்து உருக்கவும் முடியாது |
|
தன்னைப் பற்றியும் தன் முகவரியைப் பற்றியும் கூறக்கூட அந்த காவலர்கள் விடவில்லை |
|
தத்தையின் மனமோ அவளுடைய தாபத்தைச் சிறிதும் பொருட்படுத்தாது உதயணனிடமே தங்கிவிட்டது |
|
சலங்கை ஒலியுடன் வண்டிகள் ஓடினால் சலிப்பு |
|
தீவிர சூழ்நிலைகளில் விமானம் மற்றும் மனித நடத்தை ஆகியவற்றில் ஆரம்பகால ஆர்வங்களை அவர் வளர்த்தார் |
|
அப்போது உங்கள் முன் நிற்பது ரங்க மண்டபம் |
|
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்று கூறக் கேட்ட அளவில் சிலம்புஉள கொள்ளும் என்று விரும்பிக் கொடுக்கிறாள் |
|
உமாருக்கு நாற்சந்தியிலே நடக்கும் குழப்பத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை |
|
தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளைக்கு நேர்ந்துள்ள துன்பத்தைக் கேட்டு இந்தியாவே துக்கத்தில் ஆழ்ந்துவிட்டது |
|
சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து |