audio
audioduration (s)
0.43
10.6
sentences
stringlengths
9
219
இதனால் தசை செல்களுக்குக் கிடக்கும் கால்சியத்தின் அளவு குறைகிறது
அவர் குடித்திருப்பது போன்ற மதுவை உன் ஆயுள் முழுவதுமே குடிக்க முடியாது
நான்கு தலை ஆறு முகம் நாலு எட்டு பன்னிரெண்டு பதினாறு கைகள் எல்லாம் உடைய உருவங்கள்
இது மைமனுக்குத் தெரியாத விஷயம்
அங்கு டர்தனஸ் தனது ராஜ்யத்தின் தலைநகரான டர்தனஸ் நகரத்தை நிறுவினார்
உற்சாகமாக ஒடியாடி வேலை செய்கின்ற அத்தனை பேருக்கும் இது பொருந்தும்
டிரம்ஸ் என்பது கோனிங்காமுக்கு ஒரு சகோதரி கிராமம்
அவன் இப்போது செய்யும் ஊழல்களை அப்போதும் செய்தான் இனியும் எப்போதும் செய்ய இருக்கிறான்
அவர்கள் ஆங்கிலத்தில் நாடகம் ஒன்று நடத்திய பொழுது என்னை அழைத்திருந்தார்கள்
திடீரென்று எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தாள் அவள்
மறுநாள் கோயிலுக்கு வந்தவர் சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டைச் சோறு என்று உத்தரவு போட்டுவிட்டார்
இக்கோயிலை மூன்றாம் குலோத்துங்கன் என்னும் திரிபுவனச் சக்ரவர்த்தி பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே கட்டியிருக்கிறான்
நான் ரொம்பச் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது பார்த்தது
எங்களுக்குப் பின்னால் வந்த வண்டி ஒன்றில் என் குமாரன் வரதராஜனும் இன்னும் சில ஆக்டர்களும் இருந்தனர்
இங்கிலாந்து தேசத்தில் எப்படி ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி கொண்டாடப்படுகிறாரோ அப்படியே பிரான்சு தேசத்தில் மாலியர் கொண்டாடப்படுகிறார்
படகிலிருந்த கடம்பர்களின் கண்களிலும் முகத்திலும் தெளிவான தீவிரமான நம்பிக்கை எதுவும் தெரியவில்லை
தலைவனுக்குரிய அருங்குணங்களையெல்லாம் அணிகலன்களாய் பெற்றவன்
அரசு தர்மச்சாலையாக மாறிவிடக் கூடாது
என்று அழுதுகொண்டே திரும்ப வீட்டிற்குள் வருகிறது
ஏனெனில் ஆயிரம் தடவை தூங்கி விழித்தவன் ஆயிரத்தோராம் தடவை விழித்து எழாமலே இருந்து விடக்கூடும்
நாம் சொல்வன எல்லாம் உத்தமமான சொல் ஆவதில்லை
ஆங்கிலக் கழகத் தினருகே நின்று அதைப் பற்றி வான ஆராய்ச்சி வல்லுநரான மிச்சி ஸ்மித்தைக் கேட்டார்கள்
இவை குறிப்பாக உணர்த்தப்படும் கருத்துகள் ஆகின்றன
ப்ராடெஸ்டண்ட் கிருத்தவர்களில் நான்கு பிரிவினர் இங்கு வாழ்கின்றனர்
யார் எங்கே புறப்பட்டாலும் அம்பிகையின் கோயிலைக் கடந்துதான் போகவேண்டும்
தங்கம்மாள் கண்களை மூடிக்கொண்டாள்
சிவன் கோயில்களைப் போலவே பெருமாள் கோயில்களிலும் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு தாயார் சந்நிதி இருந்ததில்லை
நடத்துகின்றான் தூக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை
அந்த அக்ரமத்தைச் சொல்லி அழவும் ஆறுதல் கூறவும் இந்த அதே உலகில் ஒருவருமில்லை
படகுக் கழகத்தின் முதல் கௌரவச் செயலாளராக இருந்தவர் கேப்டன் கிளார்க் என்பவர்
குயும்சாம் ஹன்கூக் டிர்ரேவின் தயாரிப்பு வசதிகளுக்கு ஒரு இல்லமாகும்
உன் பேதைமை சூது ஆடிவிட்டது
சரி டயமாச்சு நாளைக்குப் பாரும்
சாமோன் தி சம்மனரில் லூசிஃபியூஜ் ஒரு தூண் அரக்கனாகத் தோன்றுகிறார்
வேலூருக்கு வந்த பின்னும் எங்கள் காய்ச்சலுக்கு விடிவு ஏற்படவில்லை
அதன்பின் அவன் பிரஷை வாயில் பிடித்துக் கொண்டே சித்திரம் வரையத் தொடங்கினான்
இந்த விதிக்கு விதிவிலக்குகள் என்ன
தொண்டர்கள் தங்களை எளிதில் வெல்ல முடியாதபடி ஏராளமான ஆயுதங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டனர்
ஜனார்த்தனன் ஆகியோருக்கும் நமது பாராட்டும் நன்றியும்
கீழ் வேளூர் திருவாரூர் நாகப்பட்டினம் ரஸ்தாவில் திருவாரூருக்குக் கிழக்கே ஏழுமைல் தொலைவில் உள்ள சிறிய ஊர்
இவரால் இவர் பாட்டால் இலக்கியப் பிரசித்தி பெற்றிருக்கிறது ஒரு சிறு ஊர் அந்த ஊர்தான் சக்திமுற்றம்
நீல நிற ஸ்வெட்டர் அணிந்திருக்கும் மனிதன் தரையில் வேலை செய்கிறான்
மயிலம் மலைக் கோயிலில் பாலய சித்தர் அடக்கம்
போதை தரும் குடியை விட்டால் போதம் தரும் ஞானம் வரும் என்று உரைத்தான்
சிலரில் ஒருவராக மாற உள்ளார் தொடரின் கதாநாயகன் மியா
ஃபர்குர் குடும்பம் ஸ்காட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தது
வள்ளிநாயகிக்கும் அதுமுடியுமென்று தோன்றியது
பாலத்தின் செல்மர் பக்கதின் ஒரு சபை பூங்காவால் சூழப்பட்டுள்ளது
இது அவளுக்கு மட்டும் உண்டான ஒரு தனிப்பிரச்சனை
மறக்க முடியாத இரசிகர்
காதல் மலர்வதற்குரிய வாயில்கள் இன்று இல்லை
பின் அவன் அணிந்திருந்த இடுப்புக் கச்சையினாலேயே அவனுடைய கைகளை இறுக்கிக் கட்டி விட்டான்
தங்களுடைய கண்ணைக் கவர்ந்த அழகி ஒருத்தி அவனிடம் இருக்கிறாள் என்றான்
பின்னர் என்னை நோக்கி எதோ கேட்பவன் போல் வ்க் வக் வக் என்றான்
இந்த பள்ளி பாரம்பரியமாக சர்ச் ஆஃப் அயர்லாந்துடன் தொடர்புடையது
வான் சிறப்பும் அரசு வாழ்த்தும் இரண்டையும் சேர்த்துக் கூறி இருப்பது அவர் கற்பனைத் திறனைக் காட்டுகிறது
சோமதேவ சாஸ்திரிகளுக்கு சமஸ்கிருதத்திலேதான் பயிற்சி
இசைகளின் இன்னொலி நடன மகளிர் காற்சிலம்புகளின் கிண்கிணி நாதம் இவையே நிறைந்து பொங்கின
அதாவது எதிர்க்குழு ஒரு வெற்றி எண்ணைப் பெறும்
இதுதான் சிதம்பரனாரின் கல்விச் சித்தாந்தம்
நானும் எவ்வளவோ மனதைச் சமாதான்ம் செய்துதான் பார்க்கிறேன் முடியவில்லையே
எட்டு மணிக்கெல்லாம் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதே யென்று சாயங்காலம் மூன்று மணிக்கெல்லாம் அரண்மனைக்குப் போய் வேஷம் தரிக்க ஆரம்பித்தோம்
ஆனால் இறைவன் எல்லோருடைய மனத்திலும் நல்லுணர்ச்சிகள் உண்டாவதற்கும் வாய்ப்பு அளித்திருக்கிறான்
நடந்து செல்வதில் நன்மை உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்வது உடலுக்கு நன்மை தரக் கூடியது
மூவர் தமிழ் மூவர் தமிழ் என்பது சில நூல்களில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது
எங்கு பார்த்தாலும் அருவிகளும் சிற்றாறுகளும் சுழித்து ஓடிய வண்ணமிருக்கும்
கண்டால்தான் தன்னிடம் கொந்தளிக்கும் சோகவெள்ளம் வடியும் என்று அவன் உள் உணர்வு பேசிற்று
ஊராட்சி பதினாறு ஐந்து ஓர் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து மூன்று இல் இங்கு ஊராட்சி மன்றம் நிறுவப்பட்டது
வறுமையிலும் சுகம் அனுபவிப்பவர் உண்டு
இவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய இயலும்
காரணம் தான் தெரியுமே
பில்ஸ் உரிமையாளர்கள் உண்மையில் இரண்டு தனி உரிமையாளர்களாக இருந்தனர்
எப்பொழுதும் நாம் எளிய சொற்களைக் கொண்டு சுருக்கமாகக் கூறி எதனையும் விளக்க முயல வேண்டும்
பல்வேறு தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் பேருந்துகள் அப்போது போக்குவரத்துக்கு முக்கிய வழிமுறையாக இருந்தன
புட்பக நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலுமே இந்தச் செய்தி பரவியிருந்தது
இரப்பாரின் துயரத்தைக் கண்டால் கல்லும் கரைந்து விடும் மனம் உருகும் ஈயாதவரின் கரவுள்ளத்தைக் கண்டால் மனம் கருகும்
இப்போ எனக்கும் அப்படித்தான் பழக்கமாயிடுத்து என்பாள் ருக்கு
உப்புச் சட்டியும் வறை ஓடும் விற்றுக்கடனைக் கொடுத்து விட்டான்
கண்கள் விழித்துக்காட்டுவதைவிட்டு சற்றே சுருக்கிக்கொள்வார்
ட்ரெடிஸ் மாளிகையில் இரண்டு மட்டைப் பந்தாட்ட மைதானங்கள் அமைந்திருந்தன
அந்த இன்ப அநுபவத்தைக் காற்று என்றும் சொல்ல முடியாது
ஊர்வசி என்ன அவ்வளவு பிரமாதமாகவா நாட்டியமாடினாள்
என்றாலும் இத்தலத்தில் இதைக் கேட்பதில் ஒரு விசேஷம் இருக்கிறது
ஆனால் படித்த வகுப்பினரே இவைகளை நுணுக்கமாய்ப் பயிலாமல் அலட்சியம் செய்து தள்ளுகின்றனர்
அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
மன எழுச்சியுடன் பேசுபவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள்
விண்ணகரப்பனை மணியப்பனை எல்லாம் வணங்கியபின் இந்தக் கோயிலில் உள்ள மற்ற சந்நிதிகளிலும் வணங்கலாம்
விதிவிலக்காக பெரிய கட்டமரியை உருவாக்குவதன் மூலம் சில நிலைகள் நித்திய பயன்முறையை திறக்க முடியும்
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள்
வழிபடும்போது நாச்சியார் கோயிலில் நிறைந்த அமைதி நிலவல் வேண்டும்
இன்றைக்குத் தடைகள் பட்டுப் போன ஒழிந்த சேவலாகச் சர்வ சுதந்தரத்துடன் எம்பெருமானது வாகைப் பதாகையில் இருந்து கூவுகிறது
கடைசியில் வேறோர் முக்கிய அடையாளத்தையும் யாப்பியாயினியிடம் கூறினான்
அவன் உண்ண வேண்டுமானால் இன்னொருவன் உணவாக வேண்டும்
தீ விபத்துக்குப் பிறகு இந்த விடுதி நவீன தீ அணைப்பு கருவிகளுடன் மீண்டும் கட்டப்பட்டது
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
வாழையடி வாழை முறை யென்பர்
நம்மை யார் இகழ்ந்தாலும் அல்லது புகழ்ந்தாலும் அதையெல்லாம் நாம் எண்ணிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை
நாடெங்கிலும் இன்று இயேசு பிரானைப் பின்பற்றும் பாதிரிமார்கள் நடத்தும் பள்ளிகளையும் நாம் பார்க்கின்றோம்
அங்கே போகாதபோது அந்தப் பொருள் தெரிவது இல்லை