audio
audioduration (s)
0.43
10.6
sentences
stringlengths
9
219
அவனுடைய குரங்கு என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்ட தென்பதை அவன் எப்படியோ கவனித்திருக்க வேண்டும்
என்னை யாரும் எதற்கும் துரிதப்படுத்தப் போவதில்லை
கடோற்சகன் துரியனின் பாசறைக்குச் சென்று சயத்திரனுக்குப் பாசக்கயிறு காத்திருக்கும் செய்தியைச் சொல்லினான்
ஆமாம் கோஹினூரும் சேர்ந்துதான்
பாலப் பருவம் தாயின் மடியில் கழிகிறது
மற்றவர் எப்படி விரைந்து வளர்கிறார்களோ அப்படியே தளர்வர் என்று எண்ணித் தான் பனைமரம் அப்போது மனதுக்குள் சிரித்ததோ
அதுவே அரண் எனப்படும்
பொதுவாக இறக்கைகள் நன்கு வட்ட வடிவிலானவை பெரும்பாலும் கூர்மையான முனைகள் கொண்ட முன்னிறக்கைகள் கொண்டவை
இருவரும் மிக விரைவில் தோழமை கொண்டு விட்டார்கள்
ஒரு அளவீட்டு முறை “மிகச்சரியாக மற்றும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் அந்த அளவீட்டு முறை செல்லுபடியாகும் என்று கருதப்படுகிறது
இங்குச் செல்பவர் மூலமுடுக்குச் செய்திகளை அறிந்துகொள்வர்
ஒரு காலத்தில் கிராமத்தின் திருமனை நின்று கொண்டிருந்த அதே இடத்தில் தேவாலயம் கட்டப்பட்டது
இந்த சமவெளிகளில் புலாக்கன் நியூவா எசிஜா பம்பங்கா டார்லாக் மற்றும் பங்கசினன் மாகாணங்கள் உள்ளன
ஏற்றுக் கொள்வீரா என்று கேட்டான்
பாலோடு பொங்கல் பண்ணி நைவேதனம் செய்வது அவனுக்காக அன்று
ஒத்துக்கொண்டார்கள் அந்தச் சைவ பெருமக்கள் முருக பக்தர்கள்
மனிதரும் தெய்வம் ஆகலாம் என்ற தலைப்புக்கு இப்போது வருவோம்
இரவின் மாயா ஜாலங்களைப் பற்றி எதுவுமே உணராமல் அந்த அனாதைகள் உறங்கிக் கொண்டிருந்தார்கள்
குருட்டு யோசனைதான் கவலைதான்
எங்கும் எவரிடத்தும் மறதி கூடாது எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுதல் அவசியம் ஆகும்
கவர்னர் அவர்கள் சபையை மிகவும் சிலாகித்துப் பேசினார்
அதன் தலைமயிர் உலர்ந்து பரட்டையாக இருக்கிறது
இந்த சமஸ்கிருதச் சொல்லானது ஜோராஸ்ட்ரியனிசத்தின் யாஸ்னா என்ற அவெஸ்தான் வார்த்தையுடன் தொடர்புடையது
சந்திரன் குருவுக்கு அபசாரம் பண்ணினவன் அதோடு சிவபிரானுக்கும் இவன் தவறு இழைத்தான்
மாலையில் அவரைச் சந்தித்தபோது முதலமைச்சர் ராஜாஜி அவரை நேரில் வரச் சொல்லி சொன்னாராம்
இந்த ஆல்பம் அதே பெயரில் ஒரு உலகளாவிய வெற்றிகரமான சுற்றுப்பயணத்தயும் ஏற்படுத்தியது
எத்தனை காளையர் கால் இழந்து கையிழந்து கண் இழந்து அவதிப்படுகிறார்கள்
இது செயிண்ட் கில்டா ரிப்போன்லியாவின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் கல்பீல்டின் ஒரு பகுதியை உள்ளடக்கியது
மனம் என ஒன்று தனியே இல்லை மூளையின் இயக்கமே மனம் என்னும் எனது கருத்தைத் தற்செயலாகக் குறிப்பிட்டார்
அப்போது முதிய பெண்கள் சிலர் மங்கல வாழ்த்துப் பாடினர்
பட்டீச்சுரம் சக்திமுற்றம் முதலிய தலங்களை உள்ளடக்கிய பெரும் பகுதியே பழையாறை என்ற பெயரில் விளங்கியிருக்கிறது அன்று
ஆற்றிலே தண்ணீர் இருந்தால் இந்த வழி எல்லாம் சரிப்பட்டு வராது
கோடி கோடி கைகள் கூடிக் கூடி உழைத்தால் கோடி கோடி நன்மை தேடித்தேடி வரும் உண்மை
சிற்றினம் சேர்ந்து சீரழிந்தவன் என்று தெரிகிறது
எல்லை சுருங்கிய காரணத்தால் அவன் அதனைப் பெருக்க வடநாடு படையெடுத்துச் சென்று கங்கையையும் இமயத்தையும் தன் அடிப்படுத்தினான்
அவர்களுக்கு அவன் காட்சிக்கு எளியவனாக இருந்து அவர்கள் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்க்க முற்பட வேண்டும்
குறும்பர்கள் இருளர்களைக் கண்டு மிகவும் அஞ்சுவார்கள்
வில்லினால் அவனை வெல்ல முடியாது என்பதை அறிந்து சொல்லினால் ஒரு சூழ்ச்சி செய்தான்
ராமமூர்த்தி பந்துலு மாணிக்கவாசகம் பிள்ளை முதலியோர் வந்திருந்தனர்
போலோ ரால்ஃப் லாரனுக்கு எதிராக லெவி இதேபோன்ற வழக்கைத் தாக்கல் செய்தார்
இதயங்களின் நெகிழ்ச்சியில் மலையருவியாக வெள்ளமிட்டு ஓடுகிற மனைநிலை எண்ணங்களுக்கு வடிவம் தருகிறாள் ரஞ்சிதம்
வீடு சென்றதும் அச்சிறுவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டு வருந்தினராம்
மலச்சிக்கல் வந்து விட்டது என்றால் உள் மூலம் வெளி மூலம் என்ற நோய்கள் எருவாயைச் சிக்கெனப் பற்றிக் கொள்ளுகின்றன
சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன மேலும் அவை சனிக்கிழமைகளில் உள்ளதற்கு ஒப்பானதாகும்
கண்ணழகும் முகஅழகும் கண்டுபல நாட்கள்
அறம் தாழ்ந்துவிடும் ஒழுக்கம் கெட்டால் குடி கெட்டுவிடும் குலம் தாழும் நாணம் கெட்டால் நன்மைகள் அழிந்து விடும்
இவ்விதக் கருத்துக்களுக்கு முற்றும் மாறானது
நாரதரைத் தொழும் பக்த சிகாமணிகளல்லவா அவர்கள்
சிதம்பரனார் கூறியபடியே நடந்தது
புத்தருடைய அற்புதச் செயல்கள் மண்ணுலகில் மட்டுமல்லாமல் விண்ணுலகிலும் நிகழ்த்தப்பெறுகின்றன
மறந்தே போய் விடுவாய் இல்லையா என்று நகைத்துக் கொண்டே அவளோடு பேசினாள் பதுமை
வாடகை கொடுத்தாகிலும் வேறு வீடுகளை அமர்த்தலாமென்றால் கண்ட வீடுகளில் வசிப்பது அபாயகரமாயிருந்தது
குழந்தையின் கிழிக்கிற கை அந்த நாரைக் கிழிக்கிறது
உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக் குறி இடுவேன்
சென்சுயரி அடித்ததும் கர கோஷம் எழுவது இயற்கை இங்கே நூறு எட்டியதும் அவன் சிரச்சேதம் ஏற்பட்டது
ஆஜியஸ் அதைக் கேட்டு ஆனந்தமடைந்து நல்லதுதான் வீர
காராளர் என்ற சொல்லின் ஆட்சி உழவர் என்ற பொருளில் பண்டைத் தமிழ் நூல்களில் மலிந்து காணப்படுகின்றது
சிவில் பகுதி முதன்மையாக நிர்வாக மற்றும் தனியார் விமான போக்குவரத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது
இந்தத் தாராசுரம் என்ற தலத்தில் உள்ள ஐராவதேசுவரரைக் காணவே இன்று சொல்கிறோம் நாம்
“அயெர் தவார்” என்றால் மலாய் மொழியில் “நன்னீர்” என்று அர்த்தம்
பள்ளத்தில் கிடப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்காது போயினும் சமூகம் கெடும்
இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும்போதே வடிவேலுவுக்கு வேறொரு வகையான எண்ணமும் பிறக்கலாயிற்று
நீங்க விஷயத்தைச் சொல்லுங்க என்று பரமகுரு அவசரப்படுத்தினார்
பெரிய மனிதர்களுக்கு நோய் வருவதே ஒரு சித்திரவதை
உழைக்காது உண்பவர்க்கு இயற்கை வழங்கும் தண்டனை தான் நோய்
அல்லது படுக்கையிலேயே படுத்துக்கொண்டு சுகமாய்த் தூங்குவதற்காகச் சிருஷ்டிக்கப் பட்டேனோ
அந்த வகையில் அஃது ஒரு தவமே துறவு உள்ளம் இருந்தால்தான் இந்தத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடியும்
ஆசன கீதம் ஜீவன நாசம்
கருப்பு உடையில் ஒரு மனிதன் கையில் கணக்கு சமன்பாடுகள் கொண்ட ஒரு காகிதத்தைப் பிடித்திருக்கின்றான்
ஆண்கள் கூடைப்பந்து மற்றும் தடகள விளையாட்டு ஆகியவை ஏறத்தாழ ஒரே நேரத்தில் தொடங்கியது
நடப்பதனைத்தும் அறிவின் வளர்ச்சிக்கன்றி வேறெதற்காகத்தான் நிகழ்கின்றன
அவை குளிர்ந்த காற்றைப் பாசறையில் லிருந்து வெளியேற்றும்
ஏன் அடா முடிச்சை அவிழ்க்கிறாய்
கண்ணகி குதூகலமாகச் சிரித்துக்கொண்டும் கைகளையும் கால்களையும் வீசியடித்துக்கொண்டும் நீந்த முயன்றாள்
அங்கே பாதி வழியிலே காவல்வீரர்கள் இருப்பார்கள்
நீ பல்லாண்டு பலருடன் பழகியவர்களில் நானும் ஒருத்தி
இங்கு ஐயாறப்பனுக்கும் அவன் துணைவி அறம்வளர்த்தாளுக்கும் கோயில் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டுச் சிறப்பாகத் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது
இந்தியர்கள் மணப்பொருளைப் பயன்படுத்திய திறத்தினை வேதகால இலக்கியங்கள் பேசுகின்றன
நிறை நிறமாலை என்றால் என்ன
அதன் பிறகு நான் ஒரு நாள் திரு சண்முக அண்ணாச்சி அவர்களிடம் சென்று படம் தான் முடிந்துவிட்டதே
அதனால் அனிச்சமலரை முகராமல் மூக்கிற்குச் சற்றுத் தொலைவில் வைத்து மணத்தை அனுபவிக்கலாம் அழகை அனுபவிக்கலாம் தன்மையை அனுபவிக்கலாம்
அடுத்து தொடர் வறட்சியால் களஞ்சியத்தில் இருப்பு இல்லை
அவரின் சோக மரணத்தை நியூ நார்க் டைம்ஸ் வெளியிட்டது
“ஃபைவ் ஃபூட் டூ” திரைப்படம் மற்றொரு அம்சமாக இருந்தது
முக்கிய மையங்கள் ஆர்க்டிக் வட்டத்தில் சில முக்கிய மையங்கள் உள்ளன
இன்று வான்வெளிக்களத்தில் சில்வர்ஸ்டோன் சுற்று எனப்படும் ஒரு முக்கிய பந்தய சுற்று உள்ளது
உறங்குவது போலும் சாக்காடு என்கிறார்கள் அனுபவசாலிகள்
நாங்கள் அதிகக் கூட்டம் உள்ள இடத்திற்குத் சென்றால் நீங்கள் கவலைப்படுவீர்களா
இல்லை இல்லவே இல்லை
அமைப்பு மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது
அதைத் தொடர்ந்து இயற்கையானவற்றின் இடத்தில் செயற்கை குடைவுக் குகைகள் இடம் பிடித்தன
பீலிவளையோ நல்ல ஆண் மகனைப் பெற்றெடுக்கிறாள் அவன் வளர்ந்து வாலிபமாகிறான்
எந்த மனிதனும் அதன்மீது ஒரு காயத்தைக் கூட உண்டாக்க முடியவில்லை
அதே எண்ணம் எழுகிறது தமக்கை குந்தவைக்கும்
ஆறு துறைமுகங்களிலுள்ள அனைத்து இயந்திரங்களுக்கும் தொடர்ச்சியாக எரிபொருளை உட்செலுத்துவது
ஒரு நாட்டிற்கு உலகத்தின் உதவி தேவை
இப்போதும் அந்த மரக்கலங்கள் அப்படியே இருந்தன
ஆநீரை மேய்க்க நீ போதி
நான் நீ தான் என்னும் மூன்றும் ஓர் இனச் சொற்கள் மூன்று இடங்களைக் குறிப்பவை
அவர் பிரெஞ்சு பாஸ்க் நாட்டின் இபரால்டேயில் உள்ள சிபூரில் பிறந்தார்