audio
audioduration (s)
0.43
10.6
sentences
stringlengths
9
219
வானத்தில் முழுநிலவைக்கண்ட வனிதையர் இருவர்க்கும் முன்னைய நினைவுகள் உள்ளத்தில் முளைக்கலாயின
மஞ்சள் திறந்த வெளிகளிலேயே பயிரிடப்படுகிறது
இறைமாட்சி படை குடிமக்கள் விளைபொருள்கள் அமைச்சு நட்பு அரண் இவ் வாறும் அரசனது நல்லாட்சிக்கு அடிப்படைகள் ஆகும்
இருந்தும் அவர் ஏமாந்து விட்டார் என்றுதான் நாங்கள் நினைத்தோம்
தலைமை நீதிபதி மெக்லாச்லின் மூலம் நீதிமன்றத்தின் ஏகமனதான தீர்ப்பு வழங்கப்பட்டது
ஜப்பான் சர்க்காருடைய இந்த அடாத செயலைக் கண்டித்து தாம்
அதை எழுதி முடித்து ஒரு பக்கத்தில் மறைத்து வைத்தான் தங்கமணி
வால்கள் மேலே அத்தை டாலியா நான் மிதமாக வலியுறுத்தினேன்
அழகான ஆடைகள் தைப்பார்கள்
உங்கள் தந்திரங்களை அப்போதே புரிந்துகொள்ளாமற் போனதற்காக நாங்கள் பெரிதும் வருந்துகிறோம் என்று அவர்கள் குமரன் நம்பியிடம் மன்னிப்புக் கேட்கலானார்கள்
ஆம் அன்று ஒரு முக்கியமான பொதுக்கூட்டம் அதற்காக நான் வெளியே புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன்
சந்தேகத்திரை விலகப் பெற்ற இருவரும் மறுபடி தாபத்திரை மூடப்பெற்றுப் பிரிந்து சென்றனர்
நான் தலை சுற்றலைச் சந்தித்துவருகிறேன்
வாதப் பிரதி வாதங்கள் மும்முரமாய் நடந்தன
காந்தியடிகள் கட்டுரைகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர்
காசாலிக்கு வாழ்க்கை உறுதி பயப்பதாயிருக்கிறது ஆனால் உமாருக்கோ நிலைகுலைந்து போயிருக்கிறது
அதைச் சுற்றி வளைத்து வருணனைகளோடு அழகுபடுத்திச் சொன்னால் சுவை பிறக்கும்
சுயராஜ்யம் பெற்ற தேவர்கள் மாத்திரம் அதனால் சந்தோஷம் அடையவில்லை
அந்தக் கணப்பிலிருந்து எழுந்த புகை தன் முதத்திலே வந்து படுவதையும் அறிந்தான்
இக் காலத்தில் மனித வாழ்க்கை பிறப்பிற்கும் மரணத்திற்கும் நடுவிலுள்ள இடைக்காலம் என்று கருதப்படுகிறது
ஏழு அன்பின் உதயம் பகுத்தறிவுள்ளவன் தன் தனி இன்பத்திற்காக வாழ்க்கையைக் கழித்து கொண்டிருக்க முடியாது
பாசறை வந்ததும் பேச்சுரை இன்றி மவுனம் நிலவியது
இன்னும் குடந்தைக் கீழ்க்கோட்டனார் குடந்தை காரோணத்தார் வேறே
கோயில் வாயிலில் நுழைந்ததும் நேரே கருவறைக்குச் சென்றுவிட முடியாது
எல்லோருமே வெற்றி கிடைக்கும் என்று கூறுகிறார்கள்
பெர்க் மற்றும் அவரது மனைவி தனியார் நிறுவனத்திற்கு ஆரம்ப நிதி வழங்கினார்கள்
ஆனால் மிஸ் பார்கர் தனது கஷ்டமான பணியை சிறப்பாக நிர்வகித்தார்
நீங்கள் ஒழிந்தபோது வரலாம் அதைப் பற்றி யோசிப்போம் கந்தரி
இப்படி ஒரு திருப்பம் இதில் நிகழுமென்பதை நாங்களே கூட நம்பமுடியாதபடி செய்து விட்டீர்களே
திருவாரூர் என்றால் கலை அழகு நிரம்பிய கோயில் நிறை செல்வத்திருவாரூர் என்ற பெருமையோடு விளங்கிய கோயில்
வழியில் மற்ற நண்பர்கள் வீதியோரமாகக் காத்திருந்தனர்
அவ்வளவில் மாலை முடிந்து எங்கும் இருள் பரவிற்று
அந்தச் செடிகளுக்குத் தினமும் தண்ணீர் ஊற்றி அவர்கள் அருமையாக வளர்த்து வருகிறார்கள்
உடையவர் பரிவாரத்திற்கு அருமையான விருந்தொன்று நடந்தது
இவரது குழந்தை நூல்களுக்காக தங்கம் வெள்ளி பதக்கங்களையும் தமிழக அரசின் பரிசு இலக்கியச் சிந்தனை பரிசு ஆகியவற்றையும் பெற்றவர்
நாடக தினம் எனதுயிர் நண்பர் எண்ணியபடி காலை முதல் பெரும் மழை தொடங்கி கொட்டு கொட்டென்று கொட்டியது
அங்குமிங்கும் தாறுமாறாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைத் தாண்டிச் சென்று வாசற்கதவை அகலத்திறந்து வைத்துவிட்டு வந்தான்
எனக்கு மாத்திரம் இந்தப் பிரயாணத்தினால் சபைக்கு லாபம் கிடைப்பது கஷ்டம் என்று மனத்தில் தோன்றியது
இங்கே தங்களுடைய துன்பங்களுக்குக் காரணமான தவறுகளை அறியாமை வறுமை முதலியவற்றை நினைந்து அவற்றினோடு போராடத் துணியலாம்
எனக்கும் அன்றாடம் உங்களைப் பார்க்காவிட்டால் என்னவோ போலிருக்கிறது
இதைப் பெங்களூர் ஜனங் களின் பொது அபிப்பிராயமாக நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஆட்சேபித்தேன்
அந்த ராட்சத ஆமையின் முதுகு ஓட்டின் மீது மிகப் பெரிய யானை ஒன்று நின்று கொண்டிருந்தது
அங்கு இருப்பவர்கள் ஹிந்துக்கள் அவர்கள் மதம் ஹிந்து என்றாகிவிட்டது
யூகி என்ற பெயரில் அவனுக்கு நடுக்கமும் தளர்ச்சியும் தோன்றும்
பனியின் வழியாக ஒரு கருப்பு நாய் ஓடுகிறது
மாக்கோதை என்னும் சேர மன்னன் ஒருவன் தன் இறுதிக்காலத்தில் அக்கோட்டம் பலத்தில் வாழ்ந்து உயிர் விட்டான்
அம்மையோ பாகம் பிரியாள்
அப்போது ஓர் ஒளி வீசியது
தீய பழக்கங்களால் கெடுவதறிந்தும் தீய பழக்கங்களிலிருந்து விடுதலை பெற முயலாதது இரங்கத்தக்கது
அரசுக்குரிய வரியைக் கொடுப்பதை ஒரு அறவழிப் பணி என்ற எண்ணம் மக்களிடத்தில் உருவாக வேண்டும்
இத்தாலியின் சார்டினியாவில் ரொட்டி ஒரு பரந்த சமூகச் சூழலின் இன்றியமையாத ஒரு பகுதியாகும்
இந்நிறமாலையில் அடங்குபவை யாவை
ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்
அவர்கள் முன் ஒளிபடைத்த தெய்வ மேனியன் ஒருவன் வந்தான்
ஆகையினால் கனவு என்றே எண்ணிக் கொண்டு விட்டானோ என்னவோ
அறுநூற்று முப்பத்தைந்து அதிகாரிக்கு அடுப்புப் பயப்படுமா
அன்றாடம் நாம் நடத்தும் வாழ்க்கையிலேயே பயன்கள் தென்படுகின்றன
அது உண்மையாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது என்று தோன்றியது
அதை இலட்சியமாக வாழ்க்கையின் பலனாக பொழுது போக்காக அவர் இரவு பகலாக பல நாடகங்களை எழுதிக் குவித்தார்
தடையிலா வெளியின் கசிவுத் திறன்
அவன் சரவணப் பொய்கையில் மலர்ந்திருக்கிற தாமரையாகிய தொட்டிலில் படுத்து விளையாடினான் தூங்கினான்
ஒன்று சஞ்சீவணி ஆட்டம் அல்லது சாகா வரம் பெற்ற ஆட்டம்
தானே குறிப்பு அறிந்து நடக்கிறது
அந்த ஏழு நகரங்களில் பிளம் ஒன்றாகும்
ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு பசுமையான களமாக இருக்கிறீர்கள் இதிலிருந்து அவர் எப்போதும் விளையாட்டுடன் திரும்புகிறார்
தேவந்தி இவளைத் தெய்வத்தை வழிபடும்படி கூறுகிறாள்
இதற்குச் சில முக்கியக் காரணங்களுண்டு
அவர்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதியை உருவாக்க முடியவில்லை
இன்றும் பேச்சு எல்லோருக்கும் சமநிலை வாழ்வு
முதல்நாள் அப்துல்சையித் என்ற வியாபாரியைத் தேடியதைக் காட்டிலும் அதிக அக்கறையோடு உமாரைத் தேடினார்கள்
கணக்குச் சரியாகவே இருந்தது
முதன்முறை நடைபெற்றதைவிட இம்முறை நாடகங்கள் மிகவும் அழகாய் நடைபெற்றன
வீட்டின் நடுக்கூடத்தில் தலைமாட்டில் அகல் விளக்கெரிய வள்ளியம்மையின் உடல் கிடத்தப்பட்டிருந்தது
மெல்ல இருள் பரந்தது சூரியன் மறைந்துவிடக் கண்கள் நீர் உகுக்கின்றன தோழி
அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு
மிகப்பெரிய கணித வித்தகரான நியூடன் அந்தச் சங்கததைக் காத்தார் வளர்த்தார்
நடராசன் ரெங்கோன் புறப்படத் தயார் செய்துகொண்டிருக்கிறான் லீலா தமயனுக்கு வேண்டிய சாமான்களையும் துணி மணிகளையும் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாள்
அவனோடு உடனிருந்த சேரநாட்டு வீரர்கள் தங்கள் தலைவனான அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்
நீலகிரி மலையை உண்மையில் ஆராய்ந்து பிறருக்கு வெளியிட்டவர் இவரே எனில் அது மிகையாகாது
அந்த தனியிடம் கட்டப்பட்டதாலேயே ஒவ்வொரு அதிபரும் அந்த தனி இடத்தை பயன்படுத்தினர்
இன்றைய தமிழ்ச்சாதி சூழ்நிலைகளின் கைதிகளாக வாழ்கின்றது
தனியாய் இந்தக் குடிகார ஜவான்களோடு பனங்காட்டில் திரிந்து கொண்டிருந்தால் போதும் உங்களுக்கு
உறுப்புக்களை மறைத்து உடை உடுத்தி நாகரிகமானவன் என்று நாடகம் நடத்திவருகின்றேன்
விஞ்ஞானச் சிறப்பைப் பொறுத்த வரை பல வாய்ப்புக்கள் உள்ளன
இதில் நான் படுக்கவே மாட்டேன்
முதலில் உங்களுக்குக் கடிதம் எழுதவே எனக்கு பயம்
நல்லன செய்தல் நன்று
தெருவில் வண்டி வருகிறதா போகிறதா என்று தெளிவாகத் தெரியவில்லை
அவர்கள் ஹெல்ம்ஸ் டீப்பில் பளபளக்கும் குகைகளான அக்லாரோண்டை குடியேறினர்
வரலாற்றுச் செய்திகளை அறிவதற்கு கர்ணபரம்பரைக் கதைகளையும் கல் வெட்டுகளையும் இலக்கியங்களையுமே நாம் பெரிதாக நம்பவேண்டிய நிலையில் இருக்கிறோம்
அதற்கு ஒரு நம்பிக்கை நீதி தவறாத மனுச்சோழன் தனக்கும் நீதி வழங்குவான் என்று
நான் தமிழ்நாட்டுல இருந்து வாரேன்
அன்சாரிகள் இவர்கள் ஒளஸ் கஸ்ரஜ் என்னும் இரண்டு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்
டொயோட்டா இந்த எஞ்சின்களின் நம்பகத்தன்மை மீது தனது திடமான நற்பெயரைக் கட்டமைத்தது
மேற்கூறியவாறு பண்டைத் தமிழ் மக்கள் மலைவளத்தை அணு அணுவாகச் சுவைத்து இன்பமார்ந்தனர்
என்றும் தாயுமானவர் கூறியிருப்பதைச் சுட்டுவார்
அதுவே விரிந்து ஒரு முழம் ஆகிறது
அந்தக் கப்பலுக்கு விஓசிதம்பரம் என்று பெயரிட்டார்கள்
சாடியும் மூடியும் ஒன்றாக இறுகத் தழுவிக்கொண்டு தான் இருக்கும்
உமைபாகன் வடிவம் அவளுடையது