audio
audioduration (s)
1.3
10.6
sentences
stringlengths
11
219
மலைகளையே குடைந்து மண்டபங்களை ஆக்கியிருக்கிறார்கள்
மன்னன் தாசியைக் கூப்பிட்டு விசாரித்தான்
ஒரு விண்கற்புயலின்போது வீரர் பாறை வீழ்ச்சிகளுக்கு ஊடாகச் செல்ல வேண்டும்
கருடனது வடிவ அமைப்பே ஒரு கவர்ச்சி பெருமானது மேனியிலே ஓர் அழகு எல்லாவற்றையும் அல்லவா சிற்பி செதுக்கியிருக்கிறான்
ஈர்ப்பு மாறிலி என்றால் என்ன
விழா நாட்களில் பழனிமலையின் பல பகுதியிலிருந்தும் மக்கள் இங்கு வந்து கூடு கின்றனர்
ஒவ்வொரு வீடாகப் போய்ச் சாவு நேராத வீட்டைத் தேடினான் கடுகு வாங்குவதற்காக
பள்ளியிறுதி தேறியதும் வேளைக் கல்லூரியில் சேர்ந்து முதற் பட்டம் பெற்றார்
இந்த ஆண்டு பிராமண போஜனம் வேண்டாம் ஏழைகளையும் உட்கார வைத்து அன்னம் போட வேண்டாம்
நிலம் பசுமை போர்த்ததாக இருக்க வேண்டும்
மாணவர்கள் ஆசிரியர் கூறிய அறிவுரையைப் பற்றியே பேசினர்
நின்னாடு புகுந்த அப்பத்தினித் தெய்வம் இன்று கல்லாக அமைந்து இவர்கள் முடிமீது எறினாள் என்று கதையைக் கூறினான்
வீட்டுக் காரனும் வீட்டுக் கணக்கனும்
தடம் என்பது அது பிறக்கின்ற சுவடு
ஆனையை விற்றா பூனைக்கு மருத்துவம் பார்ப்பது
இத்தகைய கருத்து வேறுபாடுகளால் கிறித்துவக் குருமார்களுக்கும் கலீலியோவிற்கும் இடையில் ஒரு பெரிய பிளவே ஏற்பட்டு விட்டது
துஷ்டரைக் கண்டால் தூர விலகவேண்டும்
மெய்ப்பொருள் உணர்தல் என்பது வேறு
அணியானது இறுதிச் சுற்றில் விளையாடி அபெர்ஃபெல்டி கால்பந்து கிளப்பிடம் தோற்றது
சீவகனின் தோழர்களும் தம்பியரும் இச்செய்தி கேட்டனர்
மற்ற ஆராய்ச்சியாளர்களும் அவற்றைப் பார்ப்பதற்கான அற்புதக் கருவிகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வழங்கினார்
மேலும் ரைட் ஆபரேட்டர் பெரிய தோள்பட்டை தடுப்புக்காப்புகளை ரைடர்ஸ் மீது இருக்குமாறு கீழ் இறக்கினார்
நம் மனைவிக்கு நோய் வந்து விட்டால் நாம் எவ்வளவு பாடுபடுகின்றோம்
படித்த பெண்களிடத்திலும் பயம் தெளியவில்லை
இதையறிந்த எனதுயிர் நண்பர் அன்று நடித்தது போல் என்றும் நடிக்கவில்லை யென்றே கூறுவேன்
இறுதியில் முனிவருடைய ஆசை தோற்றது
இரத்த லெப்டின் அளவுகளின் தினசரி லயம் உணவு நேரத்தில் மாற்றமடையலாம்
மீவிரை மையவிலக்கி என்றால் என்ன
இளைய களிற்றைக் காண்பதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆனந்தம்
அறிவோடும் அன்போடும் பொருந்திய வாழ்க்கை சாத்தியமாயிருப்பினும் அதை மறந்து விட்டுப் பெரும்பாலான மக்கள் அல்லற்படுகிறார்கள்
ஆனால் ஆள் மாறாட்டம் உம்மைப் பழவினையின் உருவத்தில் வந்து சிரிக்கிறது
காவிரி பாயும் சோழவளநாட்டிலா ஒரு தண்டகாரண்யம்
திருமணம் ஆகி வாழ்க்கையில் ஈடுபட்டதும் மேலும் உலகியலைப் புரிந்து கொள்ள முடிந்தது மேலும் சிந்தனை ஈடுபாடு வளரலாயிற்று
பள்ளம் மேடாகி உயர்ந்தது
நான் முழு விஷயத்தையும் படித்து ஒரு சிறிய நிரலை எழுதியிருக்கிறேன்
எந்தவிதமான முரட்டுக் காரியத்துக்கும் ரத்தினத்தைத்தான் அவர் கூப்பிடுவார்
அது சரி பள்ளிக்கூடம் விட்டு வரும் குழந்தைகளுக்கு நாம் என்ன பதில் சொல்வது
தோட்டத்திலே விண்மீனின் ஒளிவீசும் இரவு நேரத்திலே உமார் உலவிக் கொண்டிருந்தான்
அழுகைக் குரல் கேட்காதா
மெமோக்களின் வெளியீடு ஊடக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது
ஆடிச்சீர் தேடி வரும்
இந்த அவல நிலை திருவள்ளுவரைக் கடுமையாகப் பாதித்துள்ளது
இடவகனுடைய படைகள் வேடரை வளைத்துக் கொண்டன
இந்த ஐவரையுமே மண்டல புருடர் சமனாக ஒரே ஏரில் கட்டியுள்ளார்
ஓர் ஆயிரத்து எண்ணூற்று இருபத்து மூன்று ஆம் ஆண்டு தாம் தங்கியிருப்பதற்காக ஓரழகிய மனையை எழுப்பினார்
விருந்தை மறந்தவர் இருபத்தொன்று
முரளியோ தென்னை மரத்தைத் தூக்கிவிட்டு வீரனின் முகத்தைப் பார்க்கத் துடியாய்த் துடித்தான்
உணவை அரைத்து உள்ளே அனுப்பும் பொழுதே சுவைத்துச் சாப்பிடுங்கள்
பள்ளிக்கும் ஒழுங்காகப் போகத் தொடங்கினான்
ஏனெனில் நிமிஷத்துக்கு நிமிஷம் நிலைமை மாறி மேலும் மேலும் பிரமிப்பு உண்டாக்கி வந்தது
இது தெற்காசியா தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோனேசியாவில் பரவலாக வளர்க்கப்படுகிறது
கடவுள் வழிபாடு என்பது வேறு
கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது
போர் நிலையாக நிற்க உலக நாடுகள் அவை துணை செய்ய வேண்டும்
மால்டன் மீண்டும் வணிக அடிப்படையில் அதை ஆட்சேபித்தார் இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது
ஆனையைக் கட்டி ஆளலாம் அரைப் பைத்தியத்தைக் கட்டி ஆள முடியாது
ஏன் என்று அவள் கேட்டாள் ஜாதி என்று சொல்லி விழிப்பான்
அவன் கண்களில் அனல் கொப்புளிக்கிறது
பழம் என்றால் ஒன்றிரண்டு அல்ல
அன்பின் முக்கியமான குணம் பிறருடைய நன்மைக்காகச் செயல்புரிதலே
ஐஸ் ஸ்கேட்டர் இன்னொரு வீரரால் மோதப்படுகிறது
நான் சொல்றதைக் கேட்கத்தான் நீ இருக்கே
இரு திறத்தாரும் பிழையுடையாரே யாவர்
இந்தக் கல்லு நகையெல்லாம் அவ்வளவும் வைரமாம்
இரவும் ஒரு மண்டலம் பார்த்து விடுவோம்
பொறுமை இழந்து கிசுகிசுக்கத் தொடங்கினார்கள்
ஊடகம் என்றால் என்ன
நா அடக்கம் வேண்டும்
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எப்படி முடியும்
சுரீர் என்றது கை விரல்களில்
சிவாச்சாரியார் என்று சொல்வது தவறு என்று சிலர் சொல்கின்றனர்
கற்புடைய பெண்டிர் தம் நிலையில் தாழ்வது இல்லை
ஏனெனில் பகைவரை மன்னித்தலையே தலைசிறந்த தர்மமெனக் கிறிஸ்து நாதர் கூறியதுபோல் இவனும் கூறி அவ்விதமே நடந்தும் வந்தவன்
அப்படி யிருக்கவே ஸ்திரீகள் நாடக மேடை ஏறுவதென்பது கனவிலும் கருதப்படாத விஷயமாயிருந்தது
நன்றாக இரவில் தூங்கினால்தான் உண்ட உணவு சீரணமாகும்
அவர்களின் குரல்கள் மாறும்போது அவர்கள் தங்கள் இசைக்கருவிக்கு அதிக நேரம் ஒதுக்குகிறார்கள்
எல்லாம் அதே கையால் எழுத்தப்பட வேண்டும்
இமாமுரா எதிர்ப்பு தெரிவித்த பின்னர் அந்தத் தீவுக்கு இன்னும் ஒருமுறை செல்வதற்கு கடற்படை ஒப்புக்கொண்டது
பகுத்தறிவின் விதி என்பது வெறும் பிரமையைத் தவிர வேறில்லையென்று நம்பினால் அந்த ஆராய்ச்சி வீண் வேலைதான்
தள்ளுவண்டிகளில் வைத்துத் தள்ளிக் கார்களுக்கு எடுத்துச் சென்று விடுகின்றனர்
சீன நாடு பல நாட்களாகப்பட்ட கஷ்டத்தின் பலனாக இந்த நால்வர் கிடைத்தனர்
அதற்காகத்தானே அவர்கள் வார்த்தைக்குப் பிடிகொடுக்காமலே நாளைக் கடத்திக் கொண்டு வருகிறேன்
இந்நாடகத்திற்கு முன்பாக முழு ஒத்திகை வைத்துக் கொண்டிராவிட்டால் இக்குறையை நாடக தினம்தான் கண்டுபிடித்துத் திகைத்திருப்போம்
இந்த நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வணிகதொழில்துறை பகுதி இன்டஸ்ட்ரிப்ளெக்ஸ் சூப்பர்ஃபண்ட் தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டது
இப்படிப்பட்டவளுக்கு ஏன் இந்த விஜயாள் வேஷம் கொடுக்கப்பட்டது என்று விசாரிக்குமளவில் இவள்தான் இந்நாடக
அதன் செயல் தலைவரும் தலைமையதிகாரியும் சார்லஸ் ஜே ஆவார்
பான்சா சுடு நீரூற்றின் கண்டுபிடிப்பு பரந்தளவில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது
மேலும் விளக்கம் எழுத விரும்பவில்லை
அல்முக்தரின் இராணுவத்தால் அவர் கொல்லப்பட்டார்
ஆரம் பூண்ட பாண்டியன் என அவன் பாராட்டப் பெற்றான்
அசுவகோசர் பல புராணப் பாத்திரங்களையும் கதைகளையும் அவர்களுடைய உரையாடல்களில் கொண்டு வருகிறார்
இந்நாடகம் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து சற்றேறக் குறைய ஐந்து மணி நேரத்திற்குமேல் பிடித்தது முற்றுப்பெற
அவனுடைய அந்தப் பலவீனத்தை மேலும் தொடர்ந்து தாக்காமல் அதனால் என்ன குமரா
காசிப் பக்கம் பொய்கையில் மூழ்கியவரைக் காவிரிக் கரையில் அல்லவா எழச் செய்திருக்கிறார்
எழுநூற்று முப்பத்தைந்து அப்பமும் தந்து பிட்டும் காட்டுவது போல
நாடகங்களைக் காண்பதற்குச் சேய்மையினின்றும் வருவர்
பங்குனித் திங்களில் ஆடவரும் பெண்டிரும் திரளாகக் கூடி கொட்டும் பறையோசைக்கேற்பச் சுற்றியாடும் ஆட்டம் காண்டற்குரியது
கோவிலுக்குள் நுழைந்த குறுமுனி திருமாலைத் தம் திருக்கரத்தால் தொட்டார்
இது ஒரு பிணைக்கும் ஒப்பந்தமாகும்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
2
Edit dataset card