audio
audioduration (s)
1.3
10.6
sentences
stringlengths
11
219
அதனைப் பிரணவ புஷ்பம் என்று சொல்வார்கள்
முட்டியில் ஒரு கறையுடன் ஒரு பேஸ்பால் வீரர் ஒரு குழாயின்மீது அமர்ந்துள்ளார்
அதன்படி ஒது பெரிய ஜாடி நிறைய மருந்து கலந்த மதுவைக் கொண்டு வந்து வைத்தார்கள்
நாம் அறிந்த மட்டில் தண்டகாரண்யம் என்பது விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பிரதேசம்தான்
வருகின்ற விருந்தினரை மிக்க வகையில் உபசரிக்க வேண்டும் என்பதைவிடத் தக்க வகையில் கவனிக்க வேண்டும்
சுயமரியாதை இயக்க சம்பந்தமே இல்லாத அறிவுத்துறையிலே ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் கருத்துரைக்கு என்ன குற்றங் கூற முடியும்
சுவிசேஷங்களின் பட்டியலில் மத்தேயு மாற்கு லூக்கா யோவான் என்று வரிசையிடப்பட்டுள்ளது
அபினி அத்தியாயம் தொடங்கிய பிறகு அயல் அரசுகள் கால் ஊன்றின
அது போதும் நமக்கு அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பை வேறு யாராவது செய்யட்டுமே எனக் கெஞ்சிப் பார்த்தார்கள்
தாயில் கருவில் குழந்தை பிரீச் நிலையில் இருப்பதாக மருத்துவச்சி உறுதிபடுத்தினாள்
வேண்டாத இந்தச் சுமையை வெறுத்து ஒதுக்குபவர்கள் நாத்திகர் எனப்பட்டனர்
ஆகாசக் கடையா அதிசயக் கடையா
படிவுகள் இதன் அடியிலுள்ள படிவுகள் நிலப்பகுதியிலிருந்து ஆறுகளால் கொண்டுவரப்பட்டவை
ஒரு தினசரி மெயில் இரயில்பெட்டி பெகாவிற்கும் மோருயாவிற்கும் இடையில் நகரம் வழியாக ஓடியது
அடுத்துப் பொழில் விளையாட்டில் பொழுது போக்கினர்
ஆனால் நடுவின்றிப் பொருள் வெஃகுதல் தாம் பிறந்த குடியையே அழிக்கும்
சில பத்திரிகைகள் நிர்வாணக் காட்சிகளை வெளியிடுகின்றன
சொல்லக் கூடியவற்றையே இரகசியமான பாஷையில் அரசியல் துறையில் சொல்லுகிறார்கள்
உன் பெயர் என்ன
அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் சூரப்புலி சுந்தரராஜ் ஐயங்கார் என்பது ஆகும்
அந் நிலத்தில் விளையத்தக்க வேறு சில பல தானியங்களையும் பயிரிட்டிருந்தனர்
துரைசாமியின் அழுகைக் குரலைக் கேட்டாலும் திரும்பிப் பார்க்கக்கூட அவர்களுக்கு விருப்பமில்லை
ஏனெனில் மக்கள் கோடிக்கணக்காக இருக்கின்றனர்
என்னைவிட அவருக்கு இரண்டு வயசு தான் அதிகம்
இவ்வாறு இன்னும் அறிஞர்கள் பலர் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்
கோயில் பழைய கோயில் அல்ல
கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம்
இப்படி ஒன்பது வகை சன்னல்கள் சாளரங்கள் அமைப்பது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது
நாடக ஆசிரியருக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது
அவல் ஆலையின் உரிமையாளராக இருந்த கடைசி தனிப்பட்ட நபரும் அவர் தான்
நான் இதை அப்படிப் பட்ட காரியமாக ஆக்கியே குமரன் நம்பியை அனுப்பி வைத்திருக்கிறேன் என்றார் அழும்பில்வேள்
அயோவா உட்டா கனடா ஆஸ்திரேலியாவில் துணை நிறுவனங்கள் அமைந்துள்ளன
இது முறையா அழகா
சென்னையிலிருந்து சபை புறப்படுவதற்கு இரண்டு நாள் முன்பாக திடீரென்று என் கழுத்தும் முகமும் வீங்கி ஜுரமுண்டாயிற்று
அவளுடைய கண்களில் ஜலம் மள மள வென்று பெருகிற்று
அரசரும் பிறரும் அவர்களால் உண்மை ஞானத்துக்கும் பொது வாழ்வுக்கும் ராஜ்யத்துக்கும் பெருங் கேடே விளையுமென்று உண்மையாய் நம்பியிருந்தனர்
இதற்கப்புறம் இரண்டு வருஷங்கள் வரையிலும் இதைப்பற்றி ஒருபோதும் நினைத்தவர்களல்ல
தன் படைப்பலம் கொண்டு பிறருக்கு நன்மை செய்யாததோடு யாவருக்கும் கொடுமை செய்வதையே தொழிலாக அவன் கொண்டான்
இவற்றோடு தவ வாழ்க்கை மேற் கொண்டு அவன் உயர் பதவிகள் அடைய விரும்பினான்
இந்த மொழியைப் பயன்படுத்துவதன் மூலமும் மனித உணர்ச்சிகளின் உலகளாவிய தன்மையை உறுதிப்படுத்த உதவுகிறது
நடந்து போனதற்குக் கவலைப் பட்டுப் பயனில்லை
என் தலைவன்முன் நிற்காதீர் அவனை எதிர்த்துக் கல்லறைக்குச் சென்றவர்கள் பலர் என்கிறான்
சம்மதமா என்றார் மார்க் ட்வைன்
ஜெர்மனியர்கள் தங்கள் வான்வழித் தாக்குதல்களின் காரணத்தால் வெறுக்கப்பட்டனர்
கிட் ரிவிஷன் கன்ட்றோல் சிஸ்டத்தின் மூலம் முன்வெளியிட்டு வளர்ச்சியை பின்தொடரலாம்
ஆனால் அவன் அவளைப் புரிந்துகொண்டானா
வேறு யார் வருவதாய் இருந்தாலும் விஜயன் மனைவியை அனுப்பியிருக்க மாட்டான்
அந்த நேரத்தில் பெரும்பாலான ஸ்ப்ரெட்ஷீட்கள் இந்த ஐட்டம்களை தனித்தனி வியூகளில் காட்டின
ஆனால் வெறும் நாத்திகப் பிரசங்கத்தைப் பேச்சாளன் பாணியில் நின்று ஒப்பாரி வைக்கும்போது காது புளித்துப் போய்விடுகிறதல்லவா
ஆசிரியர் சுவாரஸ்யமான கதைசொல்லியாக இருந்தார்
அவன் பிரிவினால் அவளுக்குத் துன்பம் உண்டாகிறது
நல்ல விசாலமான படிக்கட்டுகள் எல்லாம் கட்டி வைத்திருக்கிறார்கள்
இவ்வகைப் பரிந்த பேச்சுகள் பத்திரிகைகளிலும் கூட்டங்களிலும் பேசக் கண்டுள்ளோமன்றி அனுபவத்தில் அவர்களுக்குள்ள குறைகளை நீக்கியவர்கள் ஒருவருமில்லை
பெரும்பாலும் வடமொழி தென்மொழி இரண்டிலும் பொதுவாக வழங்கும் நாமம் ஸ்கந்தன் அல்லது கந்தன்
ஈகை வான் கொடி அன்னாள் என்று அறிமுகப்படுத்தப்படுகிறாள்
ஐயத்தில் பிறந்ததும் தெளிவற்று முன்னுக்குப் பின் முரணானதுமான ஒரு நெறியை நான் ஏற்பது முறையாகாது
அவர் பொதுவாக ஒரு பெரிய பொருளாதார நிபுணராகக் கருதப்படுகிறார் ஆனால் அவர் தன்னை ஒரு பயன்பாட்டு பொருளாதார நிபுணர் என்று வர்ணிக்கிறார்
இவர் மரணத்தினால் எங்கள் சபை ஒரு நல்ல ஆக்டரையும் நான் எனது அத்யந்த நண்பர்களில் ஒருவரையும் இழந்தேன்
உமைபாலனை அனுப்பிவிட்டு கோபு கல்லாவில் அமர்ந்தான்
கையால் தொட்டதும் பதார்த்தங்களைப் பக்குவமாய்ச் சமைத்து விடும் சக்தி நளனுக்கு இருந்ததைப்போல நாராயணனுக்கு இல்லை
எலுமிச்சம் பழம் போல இனிப்பாய் இருக்கும்
அவ்வாறு அவர்கள் எண்ணுவது அவ்வளவு உசிதமல்ல வென்பது என் கொள்கை
வலு அனுபவம் மூன்று பண்புகளை மட்டுமே மாற்ற பயன்படுகிறது உடலமைப்பு ஆரோக்கியம் மற்றும் கடினத்தன்மை
இவரது தந்தை ரோல் டர்ணராக இருந்தவர்
ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய பெரிய மரியாதை இதை விட எது
இருந்தும் அவர் சுலோசனையாக நடித்தது எல்லோரையும் மிகவும் சந்தோஷிக்கச் செய்தது என்பதற்குத் தடையில்லை
இதை அடுத்தே சங்க மண்டபம் அந்த மண்டபத்தின் மேற்கிலேதான் தியாகராஜரும் காயாரோகனரும்
தண்ணீர் ஓட்டமில்லாமல் நின்றால் பாசி பிடிக்கிறது
எத்தனையோ விஷயங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதால்தான் நாம் உலகில் வாழ முடிகிறது
எல்லோருடைய கண்களிலும் நீர் பொங்கி வழிந்தது
அதன் பின்னர் மூச்சை இழுத்துக் கொண்டு இடது காலால் வலது கைப் பகுதியைத் தொட வேண்டும்
இந்த எடைகள் ஒவ்வொரு டைவிலும் ஜெட்ஸன் செய்யப்பட்டு கீழே விடப்படுகின்றன
அந்த உள்ளமும் உருவமும் யாருக்குச் சொந்தம்
இவற்றுக்கு உருவம் உண்டு
எங்களின் சொந்த பனூ கோத்திரத்தில் இப்போது எவரும் இல்லை எனவே குறைஷியரின் கொடுமைக்கு நான் இரையாகிவிடுவேன்
எந்த ஒரு கடமையையும் முறையாகக் காலத்தில் செய்யாதவர்கள் பலருக்குத் தொல்லைகளைத் தருவர்
குரொடும்பொர வஞ்சிசூடிய பிள்ளையார்படை தொட்டநாள் ஈருடம்பு மிசைந்திரண்டுதிரப்பரப்பும் இரைத் தனம்
உங்கள் மனம் போல் விட்டால் என்னையுந்தான் வேண்டாமென்பீர்கள்
ஆனால் நல்லவர் பொல்லாதவர் என்ற இருவருக்குள்ளும் வேறுபாடே தெரியாதாம்
சிறுவர்கள் அவரை ஆவலோடு சத்திரத்தில் இருந்த வடிவேலிடம் அழைத்துச் சென்றார்கள்
ஒரு சமயத்தில் மீண்டும் போடும் முயற்சியில் ஓநீல் பைனம் மீது மோதினார்
இந்த நிகழ்ச்சிகள் நடந்ததிலிருந்தே பென்னுக்கு பதிலாக கர்னாட்ஸ் தான் இசைக்குழுவின் அதிகாரப்பூர்வ கிதார் கலைஞராக இருக்கிறார்
அவர்களிருவரும் நான் சொன்னதையெல்லாம் அன்புடன் கிரஹித்து நாடக தினம் அவ்வாறே நடித்தனர்
மற்றவர்கள் வழிவகை தெரியாமல் இருளில் ஆழ்வார்கள்
அவன் தனிப்பட்ட முறையில் விற்பன்னனாக இருக்கலாம்
அப்போது பெருமானார் அவர்கள் அலீ அவர்களுக்கு விடை கொடுத்து தங்கள் கையிலிருந்த வாளையும் கொடுத்துத் தலைப்பாகையையும் கட்டி விட்டார்கள்
இது ஒரு வயது வந்த நபரைக் குறிக்கின்றது
எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து நடேசனை இங்கே கொண்டு வாருங்கள்
ஓராண்டு கடந்துவிட்டது என்று ஊதிய உயர்வு எதிர்பார்ப்பவர்கள் ஒராண்டில் நடந்தது என்ன என்று கணக்குப் போட்டுப் பார்க்க மறுக்கிறார்கள்
பணியின் போது தயாரிப்புகளை எதிர்வினைகளில் இருந்து தனிமைப்படுத்த மழைப்பொழிவு பயனுள்ளதாக இருக்கும்
உங்களுடைய விண்மீன் வீட்டை நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டார்கள்
தாயில்லாப் பிள்ளை வந்தவனுக்கு கிட்டத்தட்ட விஜயனின் வயது இருக்கும்
எல்லா இனங்களும் வளர்கின்றன
பிறகு சாத்மீகமான தொனி எடுத்து காம சிநேகிதமா இருந்ததே ஊருக்குள்ளே எல்லார்த்தெ கிட்டெயும் சொல்லிடுங்களே
ஈ ஆட்டம் மறுமுறை திரும்பி ஆடப்படும் பொழுது அதே பழைய ஆட்டக்காரர்களே ஆட வேண்டும் என்பது அவசியமில்லை
முதலில் வீடுமன் தான் முடிய வழி உள்ளது என்று கூறினான்
வாழ்க்கை ஓர் அநுபவம்
தனி உடைமைச் சமுதாயம் இருக்கும் வரையில் அதற்கு இசைந்தாற் போல் பற்றாக்குறையும் இருக்குமானால் அழுக்காறும் அவாவும் மனிதனை ஆட்டிப்படைக்கும்
மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அரசு இயந்திரத்தை பலவீனப்படுத்தக் கூடாது அரசு அலுவலர்கள் மதிக்கப்படுதல் வேண்டும்
ஆனால் இந்தியாவில் சமூகமே இன்னும் உருவாகவில்லை