id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
2,813
புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சொரெஸ் மற்றும் பிற நன்கொடையாளர்கள் குடியரசு நட்புத்தொடர்பு என்னும் ஒரு புதிய அரசியல் சார்ந்த நிதி திரட்டு நிறுவனத்திற்கு ஆதரவளித்தனர்.
Bush meemdum therndhedukkappattadhum, Sores matrum pira nankodaiyaalargal kudiyarasu natpuththodarbu ennum oru pudhiya arasiyal saarntha nidhi thirattu niruvanaththirku aadharavaliththanar.
When Bush was re-elected, Sores and other donors supported a new politically oriented fundraiser, Republican Friendship.
1,011
இவர் புத்தியல் ஊழியின் குறிப்பிட்த்தக்க பெண் வானியலாளர் ஆவார்.
ivarpuththiyal uuzhiyin kurippittathakka pen vaaniyilalar aavar .
She is the most famous female astronomer of the intellectual circle.
1,561
நந்தினி (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்
Nandi (tholaikkaatchith thodar) - Tamilth tholaikkaatchith thodar
Nantini (TV series) - Tamil television series
2,162
சுபாஷ் சந்திர அகர்வால்
Subash Chandra Agarwal
Subhash Chandra Agarwal
2,463
நின்னை அடையும் பேறு பெற்றவரின் தோளை அணைத்துவந்த உன்னைத் தழுவமாட்டேன்.
ninnai ataiyum peru perravarin tholai anaiththuvantha unnaith thazuvamaatten.
I will not embrace you, who shrug your shoulders against the rich who reach you.
3,893
அறிவியல் அரங்கு
aruviyal arangu
The Science Hall
8,900
இதைப் போன்றே, குழுக்களாக வாழும் மிருகங்கள், தனிமையில் வாழும் விலங்குகளைப் போல் அல்லாது மாறு பட்ட உருமறைப்பு உத்திகளைக் கையாளும்.
ithaip pondre, kuzhukkalaaga vaazhum mirugangal, thanimaiyil vaazhum vilangugalaip pol allaathu maaru patta urumaraippu utthigalaik kaiyaalum.
Similarly, animals living in groups are more likely to use different concealment strategies than solitary animals.
2,367
எடுத்துக்காட்டுகள்: தட்டச்சு செய்யும் விதம், நடை, குரல் மற்றும் பல முறைகள்.
eduthukaatugal: tattachu seiyum vitham, nadai, kural matrum pala muraigal.
Examples: Typing, style, voice and many other methods.
6,075
அவரின் செயலால் சிவபெருமான் உமையோடு தோன்றினார்.
avarin seyalaal sivaperumaan umaiyodu thondrinaar.
By his actions, Lord Shiva appeared to you.
3,236
எட்டாம் பெரும்படையின் தளபதி வால்டன் வாக்கர் வில்லியம் பி.
yettaam perumpadaiyin thalapathy walton walker william B.
The commander of the 8th Infantry Division, Walton Walker, was William B.
5,832
நைவளம்(பண்) பூத்த யாழ்
naivalam(pan) poottha yaazh
The name of the town is "Nishil"
7,315
இதனால், தேவேந்திர நாத் தாகூருக்கும் கேசப் சந்திர சென்னுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது.
Ithanaal, Devanthira naath tagoorukkum Kesap chandira sennukkum karuththu verupaadu thondriyathu.
This led to a disagreement between Devendra Nath Tagore and Kasap Chandra Sen.
1,446
அலைகள் விஞ்ஞானிகளால் ஆழ ஆராயப்பட்ட பொருள்.
Alaigal vigngnanigalaal aazha aaraayappatta porul.
Waves are a subject of deep exploration by scientists.
2,227
எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு.
enave Tamizh mozhi adutha nootrandukkul irappatharkaana saathiyakoorugal miga kuraivu.
Therefore, the Tamil language is unlikely to die out by the next century.
690
• ஒளிச்சேர்க்கையின் போது, தாவரங்கள், சூரியனிடமிருந்து பெறும்ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக சேமித்து வைக்கின்றன.
. Olichchaekkaiyin pothu, thaavarangkal, sooriyanidamirunthu perumoli aatralai vaethi aaatralaaga saemiththu vaikkindrana.
• During photosynthesis, plants store the sun's light energy as chemical energy.
6,907
அண்மைக்காலங்களில், பொழுதுபோக்காக வளர்ப்போரால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இவற்றின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
Anmaikkaalangalil, pozhuthupokkaaga valarpporaal amerikkaavilum iroppavilum ivattrin perukkam athigariththullathu.
In recent years, recreational breeding has increased in the United States and Europe.
6,906
அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனமக்கள் பலர் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர்.
Appaguthiyaich serntha pazhankudi inamakkal palar yethirppugal theriviththullanar.
Many tribals from the region have expressed their opposition.
3,896
இந்த வட்டத்தின் கீழ் 111 வருவாய் கிராமங்கள் உள்ளன.
intha vattaaththin keel 111 varuvaai kiraamangal vullana.
There are 111 income villages under this circle.
7,932
தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.
Thamaskukku vadakke irukkum obaavarai avargalaith thuraththi sendranar.
They pursued them to Obar, north of Damascus.
4,638
2009ஆம் ஆண்டு முதல் இரண்டு பட்டமேற்படிப்பு திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
2009aam aandhu mudal irandu pattamerpadippu thittangal natathapaduginrana.
Since 2009, two master's programmes have been conducted.
5,445
பல்லிபாடு
pallipaadu
diversity
5,679
பொற்கோல் அவிர்தொடி தற்கெழு தகைவி (பரத்தையை)
porkol avirthodi tharkezhu thagaivi (paratthaiyai)
The gold-plated and the gold-plated
5,686
இருப்பினும், இது வெறும் ஒலிவேறுபாடு இசைவைப் பயன்படுத்துகின்றது.
iruppinum, ithu verum oliverupaadu isaivaip payanpadutthukindradhu.
However, it uses only the difference in sound.
167
முரண்பாடான நெஞ்சுக்கூடு இயக்கம்
Muranpaadaaana nenjcukoodu iyakkam
The controversial crowd movement
6,757
1884 இல், இவர் தன் தந்தையின் நிறுவனத்தில் பருத்தி வணிக பிரிவில் இணைந்தார்.
1884 il, ivar than thanthaiyin niruvanaththil paruththi vaniga pirivil inainthaar.
In 1884, he joined his father's company in the cotton business division.
7,733
சைநுத்தீன்
Sainuththeen
Syneptine
7,758
கெவின் கோன்னோலி
Kevin konnoli
Kevin Connolly
5,023
ஏ.கணேஷ் குமார் 1984 ஏப்ரல் 26 இல் சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்.
ye.ganesh kumar 1984 april 26 il chennaiyil piranthavar. ivar oru ilangaiyil poriyiyal pattam pettravar.
A. Ganesh Kumar was born on 26 April 1984 in Chennai and holds a Bachelor of Engineering degree.
3,404
அவ்விளையைச் சுற்றி வெப்பத்துக்கு எரியக்கூடிய உணர்திறன் கூடிய மருந்தொன்று தடவப்பட்டிருக்கும்.
avvilayai suti veppathukku yeriyakoodiya unarthiran koodiya marunthonru thadavapatirukkum.
A heat sensitive drug was wrapped around the lamp.
6,140
பிலிப்பீன்சில் லூசோன் நகரில் மாயோன் எரிமலை வெடிப்பை அடுத்து 30,000 பேர் வரையில் இடம்பெயர்ந்தனர். (டைம்)
Philippinesil Lusone nagaril Mayon erimalai vedippai adutthu 30,000 per varaiyil idampeyarnthanar. (TIME)
Up to 30,000 people have been displaced by the Mayon volcano in Luzon, Philippines. (Time)
134
திருப்பூரை கடக்கும் போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளின் கழிவுகள் நொய்யலில் கலந்து இவ்வாற்றை மிகவும் மாசடையச்செய்கின்றன.
Tirupurai kadakum pothu annagarin suthikarikapadaatha nootraandukanakaana saayapattaraikalin kazhivukal noyyalil kalanthu ivvaatrai mikavum maasadaiyaseikindrana.
The waste of hundreds of untreated paint bins in Tirupur is mixed in the mud and polluted the city.
7,950
கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Kathiriyakkaththaik kanndupidiththatharkaaga ivarukku Nobel parisu vazhangappattathu.
He was awarded the Nobel Prize for his discovery of radiation.
7,977
அங்கிரெட்டிபள்ளி
Ankireddypalli
The school of English
9,589
இது சைபீரியா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் வசிக்கிறது.
Ithu Siberia, mathiya mattrum kizhakku Iroppavil vasikkirathu.
It is native to Siberia, Central and Eastern Europe.
3,684
ஜேம்ஸ் பாண்ட் என்பது நாவலாசிரியர் அயன் பிளெமிங் 1953 ஆம் ஆண்டு உருவாக்கிய ஒரு கற்பனை கதாபாத்திரம்.
James Bond enbathu novelasiriyar Iyan Fleming 1953 aam aandu uruvakkiya oru karpanai kathapathiram.
James Bond is a fictional character created by novelist Ian Fleming in 1953.
9,743
அக்கோட்பாட்டின்படி, ஒரு அமைப்பு/தொகுதியின் மேல் செயல்படும் இழுவையானது அவ்வமைப்பின் பரிமாணம், அது பயணிக்கும் பாய்மத்தின் அடர்த்தி, இரண்டாம் புயவுக்கு உயர்த்தப்பட்ட அதன் வேகம் ஆகியவற்றைச் சார்ந்தது.
Akkotpaattinpadi, oru amaippu/thoguthiyin mel seyalpadum izhuvaiyaanathu avvamaippin parimaanam, athu payanikkum paaymaththin adarththi, irandaam puyavukku uyarththappatta athan vegam aagiyavattraich saarnthathu.
According to the theory, the tensile force acting on a system/set depends on the dimension of the system, the density of the beam it travels through, and its speed raised to the second point.
1,866
பந்தர்லபள்ளி
Bandharlapalli
school of the bandar
269
ஆயினும் அதித்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார்.
aayinum aathithar thannudaiya pakthiyilirunthu thavaraamal sivaperumaanukku arpanikkum seyalai seythu vanthaar.
However, the Admiral continued to devote himself to Lord Shiva from his devotion.
1,348
மயிலை சீனி. வேங்கடசாமி அவரிகளின் பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்
Mayilai seeni. Venkatasaami avarigalin pandaith thamizhaga varalaaru - serar, sozhar, paandiyar.
Maila Chini. Vengadassami Avaris ancient Tamil Nadu history - Serer, Chowr, and Bandyare
5,966
அந்த நம்பிக்கையில் அடிப்படையிலே யாகப்பரின் பெயரில் சிற்றாலயம் அமைக்கப்பெற்றது.
antha nambikkaiyin adippadaiyile yaagapparin peyaril sitraalayam amaikkappetrathu.
It was on this basis that the prison was built in the name of Jacob.
1,341
வெரிடபிள் மற்றும் கிரெனேட் நடவடிக்கைகளின் மூலம் 1945 மார்ச் முதல் வாரம் நேசநாட்டுப் படைகள் ரைன் ஆற்றின் மேற்குக் கரையை அடைந்தன.
Veridapil matrum kirenet nadavadikkaigalin moolam 1945 march mudhal vaaram nesanaattup padaigal rine aatrin merkuk karaiyai adaindhana.
Through Vredible and Grenade operations, the Allied forces reached the west bank of the Rhine in the first week of March 1945.
2,653
ஜாம்ஷெட்பூர்
jaamshetpoor
Jamshedpur
285
சில திரைப்படங்களில் இதன் மூலம் பல்வேறு அண்டங்களுக்கு மானிடர்கள் பயணிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
sila thiraippadangalil ithan moolam palveru andangalukku maanidarkal payanippathu pola kaatchigal amaikkappattirukkum.
In some films, the scenes are set as if monitors were traveling to different galaxies.
9,497
டார்லீன் சி.
Daarlin c.
The Bible is a book of wisdom.
1,830
இந்தத் தன்மைகள் அனைத்தும் மரபினை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், பல்வேறு தசைவளக்கேடுகள் அனைத்தும் வெவ்வேறு மரபியல் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
Indhath thanmaigal anaithum marabinai adippadaiyagak kondavai enbathudan, palveru thasaivalakkedugal anaithum vevveru marabiyal maadhirigalai adippadaiyagak kondullana.
All of these characteristics are genetically based, and all of the various muscle disorders are based on different genetic patterns.
7,948
இதன் மூலம் கிளியோபாட்ராவிற்கு பிறக்கும் குழந்தையோ அல்லது அவரது உறவில் நெருங்கிய ஆணோ தான் அரியணை ஏற முடியும் என்கிற நிலை உருவானது.
Ithan moolam Ciliyopaatravirku pirakkum kuzanthaiyo allathu avarathu uravil nerungiya aano thaan ariyanai yera mudiyum yengira nilai uruvanathu.
This meant that only the baby or male relative of Cleopatra could ascend the throne.
4,569
அதாவது காலியாக இருக்கும் ஆதாரங்களின் எண்ணிக்கையில் 1 குறைந்துவிட்டது என்பதை இது குறிக்கிறது.
adhaavadhu gaaliyaaga irukkum aadharangalin yennikkaiyil 1 kuraindhuvittadhu enbadhai idhu kurikiradhu.
This means that the number of empty sources has decreased by 1.
2,752
எனவே இரவில் வரவேண்டாம்.
enavae iravil varavaendaam.
So don't come at night.
5,702
இது, ஒரு மண்டையோட்டு மூடி, ஒரு தொடை எலும்பு, சில பற்கள் என்பன அடங்கியது ஆகும்.
ithu, oru mandaiyottu moodi, oru thodai elumbu, sila parkal ena adangiyadhu aagum.
It includes a skullcap, a jawbone, and some teeth.
1,603
வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம், சுவையின்மை, மலப்புழுக்கள், நாக்கு நோய்கள் ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்.
veppampoo: naatpatta poovinaal aeppam, suvaiyinmai, malappuzhukkal, naakku noigal janni aagiya noigal theerum.
Vepamboo: The long-lived flower can cure fever, appetite, diarrhea, tongue disease and genital diseases.
6,392
தி எக்கனாமிக் டைம்ஸ் சிறந்த தலைமை எழுத்து விருது
The Economic Times sirantha thalaimai ezhutthu viruthu
The Economic Times Best Leadership Award for writing
7,326
ஏனைய தமிழ் வரைகதைகள் பதிப்பிப்போர் நிறுத்திவிட்டாலும் லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் தொடர்ந்தும் தமது புத்தகங்களைப் பதிப்பித்து வருகின்றனர்.
Yenaiya thamizh varaikathaigal pathippipor niruththivitaalum layan comics niruvanaththinar thodarnthu thamathu puthagangalaip pathippiththu varukindranar.
While other Tamil comics publishers have stopped publishing, Lion Comics continues to publish its books.
2,163
உரங்கள் தயாரிப்பில் கரும்பு பயனாகிறது.
urangal thayaarippil karumbu payanaagirathu.
The use of soot in fertilizer is also very useful.
8,903
விசையாழிகள் பெரிய இயந்திரத்தின் பகுதிகளாக இருந்துவருகின்றன.
Visaiyaazhigal periya iyanthiraththin paguthigalaaga irundhuvarukinrana.
The keypads have been part of the larger machine.
1,659
மழைநீர் தொட்டியில் படாமல் இருக்குமாறு கூரை அமைத்தல் அவசியம் பூசிய மண்ணில் விரிசல் ஏற்பட்டு காற்று உள்ளே புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் 3 மாதங்களுக்கு பிறகு இத்தீவனம் கால்நடைகளுக்கு கொடுப்பதற்கு உகந்ததாக இருக்கும் .
mazhaineer thottiyil padaamal irukkumaaru koorai amaiththal avasiyam poosiya mannil virisal aerpattu kaatru ullae pugaamal paarththukkolla veandum 3 maathangalukku piragu iththeevanam kaalnadaikalukku koduppatharku uganthathaaga irukkum .
The roof must be installed to prevent rainwater from flooding the water tank and the air must be kept from breaking in the ground after three months.
5,978
பட்டிப்பளை
pattippanai
the tab
5,425
1967ஆம் ஆண்டு அவர் தாம் நிர்வகிப்பதாக முதற் கழுகு என்னும் பெயரில் அயல்நாட்டு முதலீட்டு நிதி ஒன்றினை அமைக்குமாறு தமது நிறுவனத்தை வற்புறுத்தினார்.
1967aam aandu avar thaam nirvagippadhaaga mudhar kazhugu ennum peyaril ayalnaattu mudhaleettu nidhi ondrinai amaikkumaaru thamadhu niruvanatthai varpurutthinaar.
In 1967, he persuaded his company to set up a foreign investment fund under his own name, First Eagle.
4,077
இந்த தீர்ப்பானது இந்தியாவில் மருத்துவம் நடைபெறுகின்ற நடைமுறையையே முற்றிலுமாக மாற்றிவிட்டது இன்றைய தேதியில் மருத்துவமும் அதன் சேவைகளும் நுகர்வோர் சட்ட்த்திற்கு உட்பட்டவையே.
indha theerpanadhu indhiyavil maruthuvam nadaiperugindra nadaimuraiyaiye mutrilumaaga maatrivittadhu indraiya thedhiyil maruthuvamum adhan sevaigalum nugarvor sattathirku utpattavaiye.
This decision has completely changed the practice of medicine in India and today medicine and its services are subject to Consumer Law.
2,269
மாங்குயில்கள் ஒருதுணை மணம் கொண்டது.
maanguyilgal oruthunai manam kondathu.
The mongooses have a unique smell.
9,584
தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் இந்த வழமை தவறாது வந்தார்.
Thanakku oru meen mattume kidaikkum kaalangalilum intha vazhamai thavaraathu vanthaar.
He used to do this even when he had only one fish.
6,157
திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
Thiraippada vizhaavil thiraiyidappattathu.
It was screened at the Film Festival.
3,778
இவற்றில் கிடாவுக்குக் கொம்பு உண்டு.
ivatril kidavukku kombu undu.
Among these, the kidda has horns.
9,449
நாம் பொய்மையினால் ஏற்படும் பொய்யான கவர்ச்சிகரமான மாயைகள் ஆகியவற்றால் ஏமாறக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது.
Naam poimaiyinaal yerpadum poiyyaana kavarchchigaramaan maayaigal aagiyavattrral yemaarakkoodathu yenbathai valiyuruththugirathu.
It emphasizes that we should not be deceived by the deceptive deceptions of lies.
7,616
இதனால் கடத்தி ஆர்.
Ithanaal kadaththi aar.
This led to the kidnapping of R.
1,782
ஏதாவது காரணத்தால் கருக்குழலில் அடைப்பு ஏற்பட்டால் முட்டையும் விந்தணுவும் இணையும் வாய்ப்பு தடைபடுகிறது.
aethaavathu kaaranththaal karukkuzhalil adaippu aerpattaal muttaiyum vinthanuvum inaiyum vaaippu thadaipadugirathu.
If the egg is blocked for any reason, the egg and sperm are blocked.
7,493
தனது முதற்பயணத்தின்போது 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்டார்.
Thanathu mutharpayanaththinpothu 1770 il Australiayaavin kizhakkkuk karayinaik kandaar.
On his first voyage, he discovered the east coast of Australia in 1770.
8,185
மாமலாடன் என்றும் இவர் பெயர் சில பதிப்புகளில் உள்ளது.
Mamalaadan yendrum ivar peyar sila pathippugalil ullathu.
She is also known by the name Mamalodon in some versions.
3,044
செம்மை+ஞாயிறு=செஞ்ஞாயிறு
semmai+nyayiru=sennyayiru
Friday + Sunday = Saturday
7,176
இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.
ithupol ellaa vikkiragangalum maragathappacchai kallil ullathu pol veru enthak kovililum illai.
And there is no temple like the one of the graven stones, which is made of all the idols.
9,291
இதன் பின்னர் இயந்திர மொழிபெயர்ப்பு தொடங்கப்படும்.
Ithan pinnar iyanthira mozhipeyarppu thodangappadum.
After this, machine translation will be started.
5,914
மேலும் மறுகட்டமைப்பு வரிசைகளின் கணம் மூடிய கணமாகும்.
melum marukattamaippu varisaigalin ganam moodiya ganamaagum.
And the moment of reconstructing the lines is the closing moment.
2,534
1972 முதல் ஆறு ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியில் இருந்தார்.
1972 mudhal aaru aandugallukku uccha needhimandra needhipadhiyaagap panniyil irundhaar.
He was a Supreme Court judge for six years from 1972.
5,019
தாரை வானூர்திப் பின்தங்கல் (Jet lag), மருத்துவத்தில் ஒத்தியங்காக் கேடு (desynchronosis) எனப்படுவது, தாரை வானூர்தியில் கிழக்கு மேற்காகவோ மேற்கு கிழக்காகவோ குறைந்த காலவெளியில் வெகுதொலைவு பயணிப்பதால் உடலின் நாளிடை இசைவில் உண்டாகும் மாற்றங்களால் ஏற்படும் உடலியங்கியல் கோளாறாகும்.
thaarai vaanurthi pinthangal (Jet lag), maruthuvaththil oththiyanga kedu (desynchronosis) enapaduvathu. thaarai vaanoorthiyil kilakku merkaagavo merkku kilakagavo kuraintha kaalaveliyil thogutholaivu payanippadhal vudalin naalidai isaivil vundakkum maatragalaal yaerpadum vudaliyagkiyal kolaragum.
Jet lag, also known as desynchronosis, is a physiological disorder caused by changes in body tone during daylight hours due to the long distance travel of a jet over a short distance east-west or west-east in a jet aircraft.
7,352
1979 முதல் வசித்து வரும் இவர் இந்தியக் குடிமகன் ஆனார்.
1979 muthal vasiththu varum ivar indhiyak kudimagan aanaar.
He has been living in India since 1979 and is a citizen of India.
7,120
அவன் பெயர் முகமது
avan peyar Muhammad.
His name is Muhammad
5,262
மத்திய இசுலாமிய உலகில், அரேபிய சாம்ராஜ்ஜியம் முழுவதும் பல சாலைகள் கட்டப்பட்டன.
matthiya islamiya ulagil, arabia saamraajjiyam muzhuvadhum pala saalaigal kattappattana.
In the Middle Islamic world, many roads were built throughout the Arab Empire.
7,561
இந்த தொடர் பெங்காலி மொழியில் 'ஓகோ கெடு சுந்தரி' என்ற பெயரில் ஒளிபரப்பான தொடரின் இந்தி மொழி மறுதயாரிப்பாகும்.
Intha thodar pengkaali mozhiyil 'oko kedu sunthari' yendra peyaril oliparappaana thodarin Hindhi mozhi maruthayaarippaagum.
The series is a Hindi remake of Bengali series that aired under the name 'Oko Kade Sundari'.
2,975
ஒளித் தெறிப்பு
oli therippu
The light shining
2,373
இருநாள் கழித்து வர் தன் காதலை வெளியிட்டுள்ளார்.
irunaal kazhithu var than kaathalai veliyitullaar.
Two days later, Var has expressed his love.
6,136
டிகாப்ரியோ "லெனி வில்லியம்ஸ்" என்ற பெயரில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்விலும் தோன்றினார்.
Dicaprio "Leni Williams" endra peyaril niraiya tholaikkaatchi nigazhchiyil, kalvi sambanthappatta nigazhvilum thondrinaar.
DiCaprio has appeared on many television shows and educational events, including "Lenny Williams".
4,197
அதன் பின்னரும், உலகின் பல்வேறு இடங்களில் நற்செய்தி அறிவிக்க சென்ற கிறிஸ்தவர்களும், பிற சமய அடிப்படைவாத குழுக்கள் நடுவே வாழும் கிறிஸ்தவர்களும் மறைசாட்சியாக இறக்கும் சம்பவங்கள் இந்நாள் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
adhann pinnarum, ulagin palveru idangallil narsedhi arivika sendra christhovargalum, pira sameya adipadaivadha kozhukal naduve vazhum christhovargalum maraisatchiyaga irrakkum sambavangal innaal varai thodarindhu konduthan irrukinradhu.
Since then, incidents of death by witnesses have continued to this day among Christians who have gone out to preach the good news in various parts of the world and among Christians living in other radical religious groups.
401
அம்பேத்கரின் வீடு, குடும்பம், வகுப்பறை, நூலகம், பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றியது, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது உள்ளிட்டவை நவீனச் சிற்பக் கலையின் வழியாக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
Ambedkarin veedu, kudumbam, vagupparai, noolagam, baroda samasthaanaththil paniyaatriyathu, viduthiyilirunthu veliyaetrappattathu ullittavai naveena sirpa kalaiyin vazhiyaaka thathroobamaaka sethukkappattullana.
Ambedkar's home, family, classroom, library, work in Baroda monastery, and eviction from the hotel are all exquisitely carved with modern sculpture.
1,325
அவை பிபிஎஸ் தொலைக்காட்சிளிலும் ஒளிபரப்பாகின.
avai BBS tholaikkatchililum oliparappaagina.
They were also broadcast on PBS TV.
5,860
ரசித்து வாழ வேண்டும்
rasitthu vaazha vendum
The Bible teaches that we should enjoy life.
7,907
இம் மலையின் தென்கிழக்கே நய்நார்மலை காடு உள்ளது.
Im malaiyin thenkizhakke naynaarmalai kaadu ullathu.
The Nainarma Valley forest is located in the south-east of this mountain.
4,707
தோல் குருவியைப் போலப் பறக்கும்.
thool guruviyai polla parikkum.
The skin flies like a dove.
266
கோபால்ட் ஆக்சைட்டு, செப்பு ஆக்சைட்டு, இரும்பு ஆக்சைட்டு, மாங்கனீசு ஈராக்சைட்டு, ஆன்டிமனி ஆக்சைட்டு என்பன இதற்குப் பயன்படுகின்றன.
cobalt oxide, seppu oxide, irumbu oxide, manganese eroxide, aantimani oxide enpana itharkku payanpadukinrana.
Copper oxide, copper oxide, iron oxide, manganese euraxide, antimony oxide are used for this purpose.
1,382
அன்றிலிருந்து எதிரணியில் இருந்து கட்சி தாவி ஆளும் கூட்டணியில் இணைந்து கொண்டோருடன் சேர்த்து ஆளும் கூட்டணியின் பலம் 129 இற்கு அதிகரித்தது.
anrilirundhu edhiraniyil irundhu katchi thaavi aalum koottaniyil inaindhu kondorudan serthu aalum koottaniyin palam 129 irku adhikarithadhu.
Since then, the party has grown from opposition to coalition with those who joined the ruling coalition to 129 members.
3,344
இதுவே நிலவில் தரையிறங்கிய முதலாவது விண்கலமாகும்.
ithuve nilavil tharaiyirangiya muthalavathu vingalamagum.
This is the first spacecraft to land on the moon.
2,403
மனிதர்களிலும், பிற பாலூட்டிகளிலும் மூச்சுத் தொகுதியின் உடற்கூற்று அம்சங்களாக மூக்கு அல்லது வாய், தொண்டை, மூச்சுக் குழாய்கள், நுரையீரல், மூச்சியக்கத் தசைநார்கள் என்பன காணப்படுகின்றன.
manithargalilum, pira paaluuttikalilum muussuth thokuthiyin utarkuurru amsanggalaaga muukku allathu vaay, thontai, muussuk kuzaaykal, nuraiyiiral, muussiyakkath thasain-aargal enpana kaanappatuginrana.
In humans and other mammals, the muscles of the nose or mouth, throat, airways, lungs, and respiratory tract are found to be the anatomical features of the respiratory tract.
751
மொத்தம் 19 பகுதிகளாக உள்ள இந்நாவலில் கனவு, யமன், கால ஓட்டம் உள்ளிட்டவைகளைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
Moththam 19 paguthikalaaaga illa innovelil kaanavu, yaman, kaala ottam ullittavaikalai patri ezhuthappattullathu.
The novel, which has 19 parts, is written about dreams, Yemen and the passage of time.
8,993
ஏறாவூர்
yeraavoor
Aravur
8,339
செங்குருதிக் கலங்க்ளின் புத்தாக்கம்
Senguruthik kalangalin puththaakkam.
The newly developed Red Bull
8,456
இவ்வாறு மிதவைகளின் மூலம் அவை குறிக்கும் செய்தியை மாலுமிகளுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள்.
Ivvaaru mithavaigalin moolam avai kurikkum seithiyai maalumigalukku yechcharikkai seigiraargal.
They use floats to warn the maids of their message.
9,085
இணைக்குறள் ஆசிரியப்பா
Inaikkural aasiriyppaa
Associate teacher
8,667
வங்காளதேச சிட்டாகொக் பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, ஆசிய லெவன் அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி, வங்காளதேச 19இன் கீழ் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.
Vangaaladesa chittakok pradesaththil pirantha ivar vangaaladesam desiya ani, aasiya levan ani, vangaaladesa thuduppaatta A ani, vangaladesa 19in keezh anigalil ivar angaththuvam perukindraar.
Born in Chittagong, Bangladesh, he is a member of the Bangladesh national team, Asian XI, Bangladesh cricket A team, and Bangladesh Under-19 team.
3,435
சீனிவாசன் அ, கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும், அ.
Srinivasan A, kambanaadan kaviyathil kadhalum perunkadhalum, a.
In the epic of Sinhavasan A, the love and not growth is a.
6,458
பின்னர் ஆன்டிபெட்டர்-ஐ ஆட்சிபொறுப்பில் அமர்த்திவிட்டு அலெக்ஸாண்டர் ஆசியா நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.
Pinnar Aantipettarai aatchiporuppil amarththivittu Alexander Aasiya nokki payanikka aarambiththar.
After Antipater was put in charge, Alexander began his journey to Asia.
2,573
இது தமிழர்களின் சடங்குகளிலும் விழாக்களிலும் அதிகமாக வெற்றிலையுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும்.
idhu thamizhgalin sadangugalilum vizhaakalilium adhigamaaga vettrilaiyudan sertthup payanpadutthappadum.
It will be used with great success in Tamil rituals and ceremonies.
1,969
இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
intha thoguthiyil keezhkaanum paguthigal serkkappattullana.
The following areas are included in this constituency.
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
0
Edit dataset card