id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
4,426
மாசி மாத மகா சிவராத்திரி ஒட்டி ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவின் போது இராஜஸ்தானின் மேவார், குஜராத்தின் கட்ச், உத்திரப் பிரதேசத்தின் அயோத்தி மற்றும் மதுரா பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் நாகா சாதுக்களும் இங்கு வருகின்றனர்.
maasi maadha maga sivarathiri otti indhu naatkal nadaiperum vizhaavin podhu rajasthanin mevaar, gujaratin katch, uthirap piradhesathin ayodhi matrum madhura pagudhigalilrundhu aaiyarakkanakaana bakthargalum naaga saadhukkalum ingu varugindranar.
Thousands of devotees and Naga devotees from Machi, Mahavhar, Gujarat, Ayodhya and Madura, Uttar Pradesh, come here during the five-day festival of Machi, which is celebrated on the occasion of the Maha Shivratri.
6,969
இவரது தமிழ்நடை சங்கப்பாடல் நடைபோல் காணப்படுகிறது.
Ivarathu thamizhnadai sangappaadal nadaipol kaanappadugirathu.
His Tamil Nadu Sang Sangapadalu is seen as a walk.
7,457
மாறாக, ஒரு சில முன்னும், மற்றும் சில பின்னுமாகக் கடந்து போகின்றன.
Maaraaga, oru sila munnum, mattrum sila pinnumaagak kadanthu pokindrana.
Instead, some go forward, and some go backward.
8,989
இதன் பெயர் இதன் உடலில் பாதுகாப்புக்காக அமைந்துள்ள செதில் போன்ற அமைப்புக்களைக் குறித்து ஏற்பட்டது.
Ithan peyar ithan udalil pathukaappukkaaga amainthulla sethil pondra amaippukkalaik kuriththu yerpattathu.
Its name refers to the seeds-like structures that are located on its body for protection.