audio
audioduration (s)
0.25
10.6
sentences
stringlengths
9
219
அது ஒரு மருத்துவர் மீது சுமத்தப்பட்ட தீவிரமான குற்றச்சாட்டு
சாரைப் பாம்பு இரு பெயர் ஒட்டுப் பண்புத்தொகை
இவ் வருஷ ஆரம்பத்தில் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி எங்கள் சபையார் அமலாதித்யன் நாடகத்தை ஆட வேண்டுமென்று தீர்மானித்தனர்
இது காடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் குறிப்பாக கடலுக்கு அருகில் வளர்கிறது
இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே என்று ஒரு நாள் கூறித்தான் தீர வேண்டும்
மற்ற செவ்வாய் வியாழன் நாடகங்களுக்குக் கொஞ்சம் குறைவாக வரும்
திரண்டு வாரீர் தொண்டாற்ற வாரீர்
கொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகா ரங்கள்
இப்பொழுது மூன்று பெரிய கொடிகள் கொண்டு செல்லப்பட்டன
பலவகை நறுமண மலர்களால் தொடுத்த பூங்கொத்துக்களை அவள் கூந்தலில் அணிந்தனர்
முதல் கொள்ளை மரக்கலத்தை அணு அணுவாகச் சோதனையிட்டு முடித்ததும் குமரன் நம்பிக்கு ஒரு யோசனை தோன்றியது
அதற்குமேல் அவர்கள் பேச்சு எங்களுக்குச் சுவையளிக்காததால் நாங்கள் போய் விட்டோம்
அதை ஒரேயடியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முழு நாளாகக் கூட்டிவிட்டால் என்ன என்று இஸ்பிகாரி கேட்டான்
சூரியகாந்திப் பூக்கள் திடீரென மேல் பகுதியில் விரிவடைகின்றன
சில நாட்களில் நாடகம் மிக விரைவில் முடிந்துவிடும்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை ஆதலால் பொறையுடைமை என்பது அழுவதும் அல்ல அழிவதும் அல்ல
எங்கும் இறைவன் மயமாகவே இருந்தும் அவனை நம்மால் காண முடியவில்லை அதற்குக் காரணம் மாயை இருள்
இந்தப் பதிலைக் கேட்டதும் அவன் உமாரைப் போக அனுமதித்தான்
வானத்தில் முழு நிலா தோன்றியதும் ஐந்து பெண்கள் கூடி அப்பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் செல்வர்
ஓ வருக வருக இம்மானுவேல்
அப்போது அங்கு மனோஹரனாக நடித்தவர் எம்
அவள் கண்கள் தெளிவாக எதையும் காண வில்லை
அதனுள் இருப்பவை சிருஷ்டியைக் குறிக்கும் சின்னம்
ஆனால் பூம்புகார் நகர மக்களின் பழக்கத்தை மாற்ற முடியவில்லை
அப்படித் தோன்றினால் நாளைக்கு நீ வரவேண்டியதில்லை
வடபுலத்திற்கு மட்டுமின்றி உலகத்திற்கு ஒரு பொதுச் சமயம் தேவை என்றாலும் அதற்கு உரியது தமிழகத்தின் சைவ சித்தாந்தச் செந்நெறியேயாம்
திராவிட மொழிகளை ஆராய்ந்து ஒப்புயர்வற்ற ஒப்பிலக்கணத்தை எழுதிய கால்டுவெல் பாதிரியார் இம் மனையில் தான் வாழ்ந்தார்
பல மொழிகளையும் இயல்பாகப் பேசக்கூடிய பயிற்சியுடையவனென்பதும் அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ள முடிந்தது
இதுபோன்ற அறிவுரைகளை சமயம் நேரும் போதெல்லாம் கன்பூசியஸ் அடிக்கடி கூறி மாணவர்களுக்கு விழிப்பணர்வை உருவாக்கி வந்தார்
பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்வு காணப் பெறாவிடில் அவை தம்போக்கில் தீர்வு காண முயன்று சமூகத் தீமைகளை வளர்க்கும்
புது மணத்தம்பதிகள் வீடு திரும்பியபின் விருந்துகளும் கேளிக்கைகளும் பல நாள்கள் நடந்தன
இப்போதிலிருந்து மூன்று நாட்கள் அவர் வணிகரின் மகளுடன் இருப்பார்
எந்த இடத்திலும் கோபம் காட்டாமல் இருப்பதுதான் மனிதத் தன்மை அதனால் பல நன்மைகள் உண்டாகும்
என்று நினைத்து இந்தப் புவனங்களைப் படைக்கிறாள்
பெரும்பாலும் விவசாய நிலங்கள் கட்டாய கொள்முதல் முறையில் வாங்கப்பட்டது
தனது கல்விச் சித்தாந்தத்தின் விதியை சிதம்பரனார் விளக்கிக் கூறினார்
இனிமேல் அவன் தொழில் செய்து பிழைத்துக்கொள்வான் என்று அவள் மனத்திற்குள்ளேயே மகிழ்ச்சியடைந்தாள்
சமுதாய மாற்றங்கள் நிகழ்த்தும் ஆற்றலே பயனுடைய ஆற்றல்
பின்னைத் தவமும் இல்லை
ஒவ்வொருவரும் வெவ் வேறு கருத்துக் கொள்கின்றனர்
செத்தவர் எவ்வாறு வந்து பழகமுடியும்
இவரது இளமைப் பெயர் சித்தார்த்தன் என்பதாகும்
வெள்ளை நிற பறவையின் அடிப்பகுதியே பறக்கும் போது இடைநிறுத்த உதவுகிறது
உமார் வேலையைத் தொடங்கினான்
அந்த முகத்திற்குத் திலகம் தந்தவன் சென்னைக் கடலில் ஐக்கியமாகி விட்டானாம்
பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன்
முடிமன்னிலிருந்து நாங்கள் எல்லோரும் நடந்தே செல்ல வேண்டும்
இன்பங்களை விரும்பி ஆசைகளுள் சிக்கி அல்லல் உறுவது அறியாமை
அதிர்ஷ்டம் ஒரு முறைதான் வரும் அதனைப் பயன்படுத்துவதில்தான் ஒருவரின் றிறமை இருக்கிறது
பாற்கடலில் பாம்பணைமேல் பையத் துயின்றான் பரமன் என்பது தானே கலைஞன் கற்பனை
பொன்னம்பலம் போன் பண்ணியதாக பெருமையுடன் கூறியபடி அவர்கள் தங்குவதற்கு வசதியான அறைக்கு ஏற்பாடு செய்தார்
அதனின்று இப் புதிய மனிதனைக் கொண்டு தான் தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டான்
எதிர்க் குழுவினரின் பக்கத்துக்குச் செல்லும் பொழுது பாடிச் செல்வோர் பாடிக் கொண்டுதான் செல்ல வேண்டும்
கொல்லி மலை பச்சை மலை கல்ராயன் மலை முதலிய இடங்களில் இவ்வினத்தார் நிறைந்து வாழ்கின்றனர்
பிந்தைய வழக்கில் ஒளிவிலகல் குறியீட்டில் எதிர்வினை தூண்டப்பட்டு அதிகரிப்பதால் கண்ணுக்குரிய நேர்கோட்டுத்தன்மையால் வழங்கப்படுகிறது
செயல்பாடு எப்படி நடந்தது
பெருமானார் அவர்களின் வேண்டுதல் வீண் போகவில்லை
ஒரு தவ முனிவன் உண்ண வந்திருந்தான்
உடற்பயிற்சிப் போட்டிகள் நடத்துவார்கள்
நான் பாதி உறக்கத்திலேயே சாப்பிடுவேன்
பெண்ணாக இருந்தால் பிணத்தின் கால்களை எருமைகளின் தலைமீது தூக்கி வைப்பர்
அவனுக்குத் துணையாகச் சேர்வைக்காரன் தோட்டி என்ற இருவர் உள்ளனர்
இதனையே உத்தான சயனம் என்கிறார்கள்
இந்த வேலைக்கு வருடக் கணக்கில் ஆகுமா
உறங்கின நரிக்கு உணவு கிட்டாது
படைகளின் வரவோடு மன்னரும் திரும்பிவிட்டால் பின்பு ஆந்தைக்கண்ணனை ஓட ஓட விரட்டலாம்
கலிங்கத்துப் பரணி என்ற நூல் மிகச் சிறந்தது
திருக்கோயில் கட்டிய வரலாறு பூசை விரதம் விழாக்கள் எல்லாம் இதில் வகுத்துக் கூறுகின்றார்
என்று எண்ணிப் பார்ப்பதே இல்லை
உடம்பாகிய பொறியினால் அநுபவிக்கக் கூடியது ஸ்பர்சம்
அவர் இந்தப் பாம்பணையானைப் பாடியிருக்கிறார் என்றால் இவனும் பழம்பெருமை வாய்ந்தவனாகத்தான் இருந்திருக்க வேண்டும்
அவரது சடலங்கள் ஹாகா பூங்காவில் உள்ள ராயல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன
கிறித்துவ சமைய நூலான பைபிள் நூலுக்கு கலீலியோ நேர் விரோதி என்று பேச ஆரம்பித்தார்கள்
திருமுல்லை வாயில் முல்லைப்புதர்
சுருங்கக் கூறின் அக்கால மன்னர்கள் அறிய வேண்டுவன வெல்லாம் அறிந்திருந்தனர்
உளத்தையும் உயிரையும் பிளப்பது விந்தை
பிராட்வே அல்லாத மற்றும் பிராட்வே தயாரிப்புகளில் வெற்றியை அனுபவித்து நியூயார்க்கிற்கு சென்றார்
அவளது அறை சுத்தமாக இருந்தது ஆனால் மிகவும் காலியாக இருந்தது
இதனால் ஆர்க்டிக் கடலில் கப்பல் செலுத்துவதை மேலும் விரிவாக்க முடிகிறது
அப்படிக் காப்பாற்றிய பொருள்களை உணவுப் பொருள்கள் இல்லாதவர்களுக்கு அவரவர் நிலைமை அறிந்து பங்கிட்டுக் கொடுப்பது சிறந்த உதவி என்றார்
அலையாத இடம் இல்லை
ஓசைபடாமல் எழுந்து பழையபடி வண்டியுள் புகுந்து வீடு வந்து சேர்ந்தாள்
கேனோ தலைமையில் போர்வீரர்கள் பெரும்பாலும் செரோக்கியால் ஆனவர்கள்
ஆலயங்களில் நித்திய பூஜை நடக்கின்றது
ஒரு சில வேறுபட்ட இரட்டைப் பூ வகைகளும் உள்ளன
அப்பொழுது ஒரு குண்டு உள்ளே வந்து உடைகள் வைத்திருந்த இடத்தில் பாய்ந்தது
சிதம்பரனாருக்குரிய ஆறாண்டுக் கடுங்காவல் தண்டனையை அவர் கோயம்புத்துர் கண்ணனூர் சிறைகளில் கோரமாக அனுபவித்தார்
ஆனால் எது தனது உள்ளத்திற்கு சரி என்று பட்டதோ அதற்கேற்ப உண்மையை மட்டும் அவரது உள்மனம் துறக்கவில்லை
பாவலர்களும் இதற்கு நெறிவிலக்கினர் அல்லர்
முகத்துவாரத்தை ஒட்டியோ கரை ஓரத்திலோ எங்கும் சேரநாட்டுப் படைவீரர்கள் ஆயுதங்களோடு மறைந்திருப்பார்களோ
கொல்லையில் சாவதானமாக வீட்டு வேலைக்காரன் வேட்டி துவைத்துக் கொண்டிருந்தான்
சில மொழிகள் அடையாளம் காணப்படவில்லை
என் எழுத்துக்கள் சிறைக்காவலர் வீடுகளிலே அடுப்பின் நெருப்புக்கு இரையாகும் என்று இதுவரை பயந்திருந்தேன்
பிரிட்டிஷ் பாப் இரட்டையர் வாம்
இது மிகக் குறைந்த போக்குவரத்தையும் உருவாக்கியது
இவ் வாடுகளின் கொடிய பகை சிறுத்தையே
தனது ஓய்வு நேரத்தில் படிப்பு கற்பித்தல் மற்றும் பத்திரிகை தொடர்பான வேலையை அவர் செய்தார்
அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஓக்லஹோமாவின் ஹோபார்ட்டில் உள்ளது
இக்கட்டுரை முன்னரே வராமல் போய்விட்டதே
இதயத்தினுள் பொங்கியெழுந்த எல்லையற்ற துயரத்தை அடக்கிக் கொண்டாள் ஞானாம்பாள்
README.md exists but content is empty.
Downloads last month
33