audio
audioduration (s)
0.25
10.6
sentences
stringlengths
11
219
நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் நிறைய வெளியிட்டுள்ளது
ராவுத்தர் மகன் ராவுத்தனாக இருப்பதில் வியப்பில்லைதானே
குற்றத்திலும் அறியாமையிலும் வாழ்பவன்தான் உண்மையில் கஷ்டப்படுபவன் என் கடமையை நான் செய்கிறேன் மற்றெதுவும் எனக்கு லட்சியமில்லை
முதல் மேயராக ஸ்காட் பெயர் சூட்டப்பட்டார்
ஆதலால் சிற்பக் கலையின் மிகை அமைப்பு சிற்பிகளால் கையாளப்படும் ஒரு இன்றியமையாத உத்தி
அன்றைத் தினம் காட்சியின் கடைசியில் எனதுயிர் நண்பர் நாட்டியம் ஆடியது எல்லோருடைய மனத்தையும் கவர்ந்ததெனச் சொல்வது அதிகமாகாது
ஆட்டைக் கழுதையாக்கிய அரிட்டாப் பாடி
பாகவதக் கதைகளை வைத்துப் பார்த்தால் கண்ணன் ஆயிரமாயிரம் வேறுபட்ட கோலங் கொண்டு விளங்குவது தெரியும்
கண்ணால் பார்க்காத வேலை பயன் தராது
ராத்திரி ப்ளைட்டிலேயே புறப்பட்டு வர்றேன்
அங்கே சில விதிமுறைகள் இருக்கலாம் எப்படிப் பேசுவது
எனக்கு எதற்குக் கல் என்று முடிப்பதற்குள் நிறுத்திக் கொண்டான்
அம்மலரினாலேயே நீல நிறமான படலம் தோன்றுவதாகக் கூறுகின்றனர்
படைக்கும் கடவுள் பிரம்மாவின் உருவை மையமாக வைத்து தாமரை மலர்கிறது
நோயும் சிகிச்சையும் நாடகம் தொடர்ந்து நடைபெற்றது
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
நாநூற்று ஐம்பத்தைந்து அடுப்பு எரியாத கோபத்தை அகமுடையான்மேல் காட்டினாளாம்
தேனினும் இனிதாக அச்சொற்கள் கோவலனுக்கு இசைத்தன
அவளும் கவனித்தாள் உடனேயே தலை குனிந்து கொண்டாள்
அங்குநான்கைந்து பேர்கள் நிற்பதே மிக்க சிரமம்
எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து நடேசனை இங்கே கொண்டு வாருங்கள்
இந்த நிலையத்தில் நான்கு மேடைகள் உள்ளன இரண்டு தள மேடைகள் மற்றும் இரண்டு நடை மேடைகள்
ஆகவே அவனைப் படை கொண்டு தாக்க வேண்டும் என்பதே நம் புவி முதல்வரின் விருப்பம்
கொய்து முடிந்தபின் கொய்த மலர்களை இரண்டு உள்ளங்கைகள் நிறைய ஏந்திக்கொண்டு நேரே உதயணனிடம் வந்தாள்
தன் துயரை அவள் காணாமல் அவனுக்காக அவன் துயர் துடைப்பதற்காக உடன் வந்தவள்
டெல்லிப் பாராளு மன்றத்தின் மேல்சபை உறுப்பின ராகப் பணியாற்றியவர் டேவிட் தேவதாஸ் என்பவர்
ஆகையின் மார்க்க ஒளரேலிய சக்ரவர்த்தியின் மணிமொழிகள் நம்மால் பெரிதும் போற்றத்தக்கன
எனினும் அது அங்கீகரிக்கப்படவில்லை
அவர் சில தீவுகணைக் கண்டார்
ஆசாரி வீட்டுக்கு அடுப்பு இரண்டு
அவன் அவற்றை அசட்டை செய்கிறான்
அவர் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் போரிஸ் குல்கோவின் மனைவி
மாதர்தம் உரிமை மறுப்பது மாண்பா
மேலும் தஸ்யூக்கள் அதாவது திராவிடர்கள் பட்டணங்களிலும் ஊர்களிலும் மரத்தினால் கட்டப்பெற்ற மாடமாளிகைகளில் வாழ்ந்திருந்தனர்
ஒருவேளை நீ கூறுவதுபோல அவள் உன்னைக் காதலித்தாலும் அது முற்கூறிய சந்தேக உணர்ச்சியுடன்கூட நிகழ்வதாகவே இருக்கும்
நான் சொல்லப்போவது முடிந்த முடிபு அன்று
மற்றொரு புறம் காய்கறிகள் நன்றாகப் பயிராகியிருந்தன
இதற்குள் குரங்கின் கவனம் பக்கத்திலிருந்த வாழைப்பழத்தின் மேல் போய்விட்டது
தமிழறிவு வளம்பெற்றிருந்தால் இப்படிப்பட்ட பிழைகள் ஏற்பட்டிருக்குமா
அப்பா வலி பொறுக்க மாட்டாமல் படுக்கையில் கிடந்து சில நாட்கள் கஷ்டப்பட்டார்
அந்தத் துணை அவன் முன்னால் நகர்த்தினான் இரும்புத் தூண் என்றாலும் திருதராட்டிரன் தழுவலில் அது துரும்பாக உலுத்துவிட்டது
சர்வாதிகாரியின் ரசனை ரஷ்யத் தலைவராயிருந்த ஸ்டாலினுக்கு இசை என்றால் பகையாம்
நமது அரசு இயந்திரம் பெரும்பாலும் பழுதாகிவிட்டது
இவை அனைத்தும் குறுகிய பற்றுக்களையே வளர்க்கும்
கற்றுக் கொள்ள எத்தனையோ கவிகள் உண்டு
ஆத்மா என்பது காற்று
இதில் தவறொன்மில்லை சஞ்சயனம் ஆனவுடன் ரங்கவடிவேலு மறுபடி திருநெல்வேலிக்குப் போகலாம் என்று சொன்னாராம்
திரள் நுண்ணறிவு என்பது பரிணாம கணிப்பீட்டின் துணைத் துறையாகும்
வடமொழியில் புருஷார்த்தம் என்பர்
கணேசன் பாலகுமாரன் பட்டுக்கோட்டை பிரபாகர் உத்தமசோழன்
உள்ள பகையைப் போக்க உழைப்பது அவர்கள் தொழிலன்று
ஆதலால் ஒருவரைப்பற்றி நன்றாக மட்டும் பேசக் கற்றுக் கொள்க
இந்த கூடுதல் அட்டைகள் தோராயமாக பொதிகளில் செருகப்பட்டன
சிலசமயம் நான் செத்துப் போவேன் என்ற எண்ணம் எழுகிறது
கண்ணால் காண்பது காதால் கேட்பது ஆகியன மூலம் தொடர்ச்சியான செயலூக்கத்தைப் பெறாதவர்கள் இருந்தாலும் இறந்தவர்களேயாவர்
சினனுக்குப் பிற்பட்டவரே புத்தர் என்பது வரலாறு
நீதிமன்றங்களுக்கு வேலை தராமல் அதிகார வர்க்கமே அளவில்லாத அதிகாரத்தை ஏற்றது
முதன்மையாக ஒரு ஹாக்கி செயல்படுத்துபவர் யப்லோன்ஸ்கி ஆறு முறை புதிய கோல்டன் க்ளோவ்ஸ் குத்துச்சண்டை சாம்பியன் ஆவார்
தம் வயிற்றுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்பது இவர்கள் இயல்புபோலும்
பிளேட்டுகளை அகற்றிய பிறகு எலும்பு முறிவுகள் திருகு துளைகள் வழியாக ஏற்படலாம்
மலையின் மேல் ஏறிப் பார்த்தால் அந்த ஊர் முழுவதையும் பார்க்க முடியும்
நல்ல யுத்த வீரர்களுக்கு வேண்டிய பயிற்சியை அவர்களுக்கு அளிக்கமுடியவில்லை
மலையைப் பிளந்தோம் புவி
தர்க்கம் செலியாவை அமைதிப்படுத்தியது
வாங்கி வந்த மாம்பழம் அனைத்தையும்
தங்கள் குடும்பத்துடன் அந்தக் கார்களில் வந்திறங்கிய பரமகுருவின் உறவினர்கள் அவரை வரவேற்க விமானதள வரவேற்பறையில் காத்திருந்தனர்
மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் அணிந்துள்ள மனிதன் ஹெல்மெட் வைத்துள்ள பெண்ணின் கைகளை முதுகுப்பக்கமாக பிடித்துள்ளான்
அது ஆண்டவனுக்குத்தான் தெரியும்
அதன் பெயரை உடையது கிரெளஞ்ச மலை
இப்படி எத்துணையோ கேள்விகட்கு இடையில் ஒரு நாவலாசிரியர் பிற நாவலாசிரியர்களைப் பற்றி விமரிசனம் செய்வது என்பது பொருத்தமானதே
அதற்கு முதல் அமைச்சரான சார்லஸ் டபி அளித்த பதில்
புத்தர் சங்கம் அமைத்துத் தம் கொள்கைகளை உலகெங்கும் பரவச் செய்தார்
தினையை விதைத்துவிட்டால் தானாக விளையும்
அதன் மீது ஒரு குறிஞ்சி நகரம் அமைப்பின் சேலம் மக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று எண்ணினார்
அது உன் விஷயத்தில் உண்மைதான்
அவர்கள் ஆண்மையும் துணிவும் வீரமும் இதனால் புலப்பட்டன கொற்றவையே நீ பலி ஏற்றுக் கொள் என்று வேண்டினர்
சாமார்த்தியசாலியான ஒருவன் தனக்கு சரிப்பட்டு வராததை எல்லாம் உலகத்திற்கே சரிப்பட்டு வராது என்று கூறிவிடுவான்
இவை மூன்றாம்நிலை பிரச்சனைகள்
அறிவறிந்த ஆள்வினை மட்டும் இருந்தால் போதும்
தம் கணவர் அமரரான பின் இந்த அம்மை சிவத்தொண்டுகள் செய்வதிலேயே தம் வாழ்நாள் முழுவதும் செலவு செய்திருக்கிறார்
அருவியிலே வருகின்ற தண்ணீரைத் தேக்கிப் பாய்ச்சி நன்செய்ப் பயிரான நெல்லையும் விளைவிக்கலாம்
கொண்டபின் குலம் பேசி என்ன பிரயோஜனம்
அவர்கள் கண் காணவே முற்றிலும் எதிர்பாராத இடத்திலிருந்து ஆந்தைக்கண்ணனுக்கு வரவேற்புக் கிடைத்தது
அவர் பேசிய வார்த்தைகள் சில ஐரோப்பியர்களுக்கு சில சமயம் ஆங்கிலம் மாதிரியும் சில சமயம் பிரெஞ்சு மாதிரியும் தோன்றின
நாமும் அப்பரது அடிச்சுவட்டில் இந்தத் தர்மபுரி ஈசுவரையும் விமலநாயகியையும் வணங்கி மேற் செல்லலாம்
எல்லாவற்றிற்கும் உடனே பதில் எழுது
உடம்பெல்லாம் இரத்தமாக இருந்தது
இப்படி மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்த மேற்படி சங்கப்பலகை திடீரென்று ஒரு நாள் காணாமற்போய்விட்டது
அந்த நகரத்தின் பணம்படைத்த பகுதிகளை வெறித்துப் பார்ப்பதை அவளால் நிறுத்தமுடியவைல்லை
இவற்றையெல்லாம் பார்க்க அதிகாரியின் அனுமதி வேண்டும்
டெலிபோன்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன என்னைப் பலமுறை போலீசார் கைது செய்ய முயன்றும் முடியவில்லை
அந்த விளையாட்டு பகடையைப் பயன்படுத்தாது
அதில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு முதற்காட்சியில் நர்த்தனம் செய்தது முன்பிருந்ததைவிட நாடகாபிமானிகள் அவர்மீது அதிகப் பிரேமை கொள்ளச் செய்தது
வேண்டுமென்றே பயண வண்டியைத் தவறவிட்டாள்
நீ என்ன சுத்தக் கர்னாடகமாக இருக்கிறாயே
வையை யென்னும் பொய்யாக் குலக் கொடி புட்டுத்தோப்பில் கம்பெனி வீட்டிற்கு எதிரே முழுதும் ஒரே மணற் பரப்பு
இயற்கை அழகுக்கும் மலையில் நீர் வற்றாமலிருப்பதற்கும் இக் காடுகள் பயன்படுகின்றன
காதலை எழிற்கனவுக்கு அடிக்கடி நான் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம்
இங்கே இருந்து பேசக்கூடாது
நீ சென்று நான் வாசிக்கும் யாழை எடுத்துக்கொண்டு விரைவில் இங்கே வா என்றாள்
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
0
Edit dataset card