Datasets:

ArXiv:
License:
File size: 61,753 Bytes
b9d2e3d
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
Unnamed: 0,sentence,path
14590,நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன் சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்,data/cleaned/tamil/PRO/PRO_029_027.wav
5913,உன்னதமான தேவன் சொல்லுகிறது என்னவென்றால் தீங்கு வருகிறது இதோ ஒரே தீங்கு வருகிறது,data/cleaned/tamil/EZK/EZK_007_005.wav
3301,தாமதமின்றி கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே போதித்தான்,data/cleaned/tamil/ACT/ACT_009_020.wav
5715,அவன் மேடைகளுக்கென்றும் பேய்களுக்கென்றும் தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்,data/cleaned/tamil/2CH/2CH_011_015.wav
11328,அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி உன்னுடைய தகப்பனும் சகோதரர்களும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே,data/cleaned/tamil/GEN/GEN_047_005.wav
9287,வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது,data/cleaned/tamil/PSA/PSA_065_012.wav
5915,இதோ அந்த நாள் இதோ வருகிறது அந்த நாளின் விடியற்காலம் உதிக்கிறது கோல் பூக்கிறது அகந்தை செழிக்கிறது,data/cleaned/tamil/EZK/EZK_007_010.wav
198,சேனைகளின் யெகோவாவையே பரிசுத்தர் என்று எண்ணுங்கள் அவரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக,data/cleaned/tamil/ISA/ISA_008_013.wav
2253,மறுபடியும் சமாரியாவின் மலைகளில் திராட்சைத்தோட்டங்களை நாட்டுவாய் நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி அதின் பலனை அநுபவிப்பார்கள்,data/cleaned/tamil/JER/JER_031_005.wav
2048,யாக்கோபின் குடும்பத்தாரே இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே நீங்கள் எல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்,data/cleaned/tamil/JER/JER_002_004.wav
353,இன்னும் கொஞ்ச காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும் செழிப்பான வயல்வெளி காடாக என்னப்படும்,data/cleaned/tamil/ISA/ISA_029_017.wav
1367,அவனுக்குப்பின் கப்பாய் சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுபேர்,data/cleaned/tamil/NEH/NEH_011_008.wav
6701,குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள்,data/cleaned/tamil/MRK/MRK_014_067.wav
3977,அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு மேடையின்மேல் வந்தான்,data/cleaned/tamil/1SA/1SA_010_013.wav
222,சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தேசம் முழுவதற்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்,data/cleaned/tamil/ISA/ISA_010_023.wav
5046,அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம் உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடுவதாக,data/cleaned/tamil/DEU/DEU_015_003.wav
7649,இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும் பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்,data/cleaned/tamil/JOB/JOB_013_028.wav
4413,நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்,data/cleaned/tamil/LUK/LUK_012_012.wav
1657,அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்தன பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன,data/cleaned/tamil/MAT/MAT_013_004.wav
7042,சாலொமோனின் மற்றக் காரியங்களும் அவன் செய்த அனைத்தும் அவனுடைய ஞானமும் சாலொமோனுடைய வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது,data/cleaned/tamil/1KI/1KI_011_041.wav
9354,அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும் அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாக இருக்கட்டும்,data/cleaned/tamil/PSA/PSA_069_022.wav
7202,ஆகவே நான் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன் அவர்கள் உங்களை நெருக்குவார்கள் அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்,data/cleaned/tamil/JDG/JDG_002_003.wav
5828,அப்பொழுது ஆயுதம் அணிந்தவர்கள் சிறைபிடித்தவர்களையும் கொள்ளையுடைமைகளையும் பிரபுக்களுக்கு முன்பாகவும் அனைத்து சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்,data/cleaned/tamil/2CH/2CH_028_014.wav
11210,அவள் தொடர்ந்து யோசேப்போடு இப்படிப் பேசிக்கொண்டு வந்தும் அவன் அவளுடனே உறவுகொள்ளவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை,data/cleaned/tamil/GEN/GEN_039_010.wav
14713,இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனைத்தவிர உலகத்தை ஜெயிக்கிறவன் யார்,data/cleaned/tamil/1JN/1JN_005_005.wav
9901,மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்,data/cleaned/tamil/PSA/PSA_103_012.wav
11790,யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்,data/cleaned/tamil/EXO/EXO_016_034.wav
10422,அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,data/cleaned/tamil/PSA/PSA_124_004.wav
14212,இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான் உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்,data/cleaned/tamil/PRO/PRO_016_021.wav
8125,என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ,data/cleaned/tamil/JOB/JOB_035_002.wav
659,அந்த உடலில் ஏதாவதொன்று தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால் அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது,data/cleaned/tamil/LEV/LEV_011_038.wav
13363,மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குப் பெதாசூரின் மகன் கமாலியேல் தலைவனாக இருந்தான்,data/cleaned/tamil/NUM/NUM_010_023.wav
2616,அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள் உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது,data/cleaned/tamil/JHN/JHN_006_021.wav
8938,யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்,data/cleaned/tamil/PSA/PSA_037_004.wav
10956,வேலைக்காரன் தான் செய்த அனைத்து காரியங்களையும் ஈசாக்குக்கு விபரமாகச் சொன்னான்,data/cleaned/tamil/GEN/GEN_024_066.wav
11804,அவன் மக்களை நோக்கி மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள் மனைவியிடம் சேராமல் இருங்கள் என்றான்,data/cleaned/tamil/EXO/EXO_019_015.wav
661,தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக அவை சாப்பிடப்படக்கூடாது,data/cleaned/tamil/LEV/LEV_011_041.wav
9666,நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்,data/cleaned/tamil/PSA/PSA_086_013.wav
11903,அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து அவைகளைப் பொன்தகட்டால் மூடு அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்,data/cleaned/tamil/EXO/EXO_025_028.wav
10378,அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள் ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது,data/cleaned/tamil/PSA/PSA_119_161.wav
9702,உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது உம்முடைய கை பராக்கிரமமுள்ளது உம்முடைய வலதுகை உன்னதமானது,data/cleaned/tamil/PSA/PSA_089_013.wav
6421,தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்,data/cleaned/tamil/MRK/MRK_003_012.wav
1626,ஆம் பிதாவே இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது,data/cleaned/tamil/MAT/MAT_011_026.wav
13098,திருமணம் செய்யக்கூடாது என்றும்,data/cleaned/tamil/1TI/1TI_004_002.wav
9184,நாம் ஒன்றாக இன்பமான ஆலோசனைசெய்து கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம்,data/cleaned/tamil/PSA/PSA_055_014.wav
7633,உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்,data/cleaned/tamil/JOB/JOB_013_012.wav
409,எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள் அசீரியா ராஜா சொல்கிறதாவது நீங்கள் என்னுடன் சமாதானமாகி காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்,data/cleaned/tamil/ISA/ISA_036_016.wav
10577,ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது உம்மை நம்பியிருக்கிறேன் என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்,data/cleaned/tamil/PSA/PSA_141_008.wav
9981,கன்மலையைத் திறந்தார் தண்ணீர்கள் புறப்பட்டு வனாந்திரத்தில் ஆறாக ஓடினது,data/cleaned/tamil/PSA/PSA_105_041.wav
8245,தேவன் அதற்குப் புத்தியைக் கொடுக்காமல் ஞானத்தை விலக்கிவைத்தார்,data/cleaned/tamil/JOB/JOB_039_017.wav
11308,அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான் பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான்,data/cleaned/tamil/GEN/GEN_045_022.wav
8801,எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும் என் இருதயம் பயப்படாது என்மேல் போர் எழும்பினாலும் இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்,data/cleaned/tamil/PSA/PSA_027_003.wav
10113,யெகோவா என் ஆண்டவரை நோக்கி நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்,data/cleaned/tamil/PSA/PSA_110_001.wav
7973,என் மகிமை என்னில் செழித்தோங்கி என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது,data/cleaned/tamil/JOB/JOB_029_020.wav
11770,நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர் உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர்,data/cleaned/tamil/EXO/EXO_015_013.wav
3454,ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான்,data/cleaned/tamil/ACT/ACT_018_004.wav
1320,யாலாவின் வம்சத்தினர்கள் தர்கோனின் வம்சத்தினர்கள் கித்தேலின் வம்சத்தினர்கள்,data/cleaned/tamil/NEH/NEH_007_058.wav
3755,மக்கெதாவின் ராஜா ஒன்று பெத்தேலின் ராஜா ஒன்று,data/cleaned/tamil/JOS/JOS_012_016.wav
2961,நற்செய்தியாகிய சத்தியம் உங்களிடம் மாறாமல் நிலைத்திருப்பதற்காக நாங்கள் ஒருமணிநேரம் கூட அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை,data/cleaned/tamil/GAL/GAL_002_005.wav
1254,எருசலேமின்மேல் போர்செய்ய எல்லோரும் ஒன்றாக வரவும் வேலையைத் தடுக்கவும் முடிவு செய்தார்கள்,data/cleaned/tamil/NEH/NEH_004_008.wav
11314,எகிப்திற்கு வந்த இஸ்ரவேலரின் பெயர்களாவன யாக்கோபும் அவனுடைய மகன்களும் யாக்கோபுடைய மூத்தமகனான ரூபன்,data/cleaned/tamil/GEN/GEN_046_008.wav
11959,பின்பு அவனுடைய மகன்களை வரச்செய்து ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்படி அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து,data/cleaned/tamil/EXO/EXO_029_008.wav
2303,எரேமியா அவ்விடத்தைவிட்டு மக்களின் நடுவில் விலகிப்போகிறவன் போல பென்யமீன் தேசத்திற்குப் போக மனதாய் எருசலேமிலிருந்து புறப்பட்டுப்போனான்,data/cleaned/tamil/JER/JER_037_012.wav
11367,தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள் ஆமென்,data/cleaned/tamil/2JN/2JN_001_013.wav
11686,அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி நீ அதிகாலையில் எழுந்து போய் பார்வோனுக்கு முன்பாக நின்று எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு,data/cleaned/tamil/EXO/EXO_009_013.wav
2990,உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறதினால் நான் இப்பொழுது உங்களிடம் வந்து வேறுவிதமாகப் பேச விரும்புகிறேன்,data/cleaned/tamil/GAL/GAL_004_020.wav
13129,சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல்,data/cleaned/tamil/NUM/NUM_001_006.wav
6931,அகிமாஸ் இவன் நப்தலியில் இருந்தான் இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு மகளாகிய பஸ்மாத் என்பவளைத் திருமணம்செய்தான்,data/cleaned/tamil/1KI/1KI_004_015.wav
13324,பன்னிரண்டாம் நாளில் ஏனானின் மகனாகிய அகீரா என்னும் நப்தலி சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்,data/cleaned/tamil/NUM/NUM_007_078.wav
12687,கோராகின் சந்ததிகளுக்குள்ளும் மெராரியின் சந்ததிகளுக்குள்ளும் வாசல் காக்கிறவர்களின் பிரிவுகள் இவைகளே,data/cleaned/tamil/1CH/1CH_026_019.wav
9743,உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது,data/cleaned/tamil/PSA/PSA_090_004.wav
8855,நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர் என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர் சேலா,data/cleaned/tamil/PSA/PSA_032_007.wav
13744,இசக்கார் சந்ததியாரின் கோத்திரத்திற்கு ஆசானின் மகனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,data/cleaned/tamil/NUM/NUM_034_026.wav
12040,தூபபீடத்தையும் அதின் தண்டுகளையும் அபிஷேகத் தைலத்தையும் நறுமணப் பொருட்களையும் ஆசரிப்புக்கூடார வாசலுக்குத் தொங்கு திரையையும்,data/cleaned/tamil/EXO/EXO_035_015.wav
8770,உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி என்னைப் போதித்தருளும் நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன் உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்,data/cleaned/tamil/PSA/PSA_025_005.wav
927,தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,data/cleaned/tamil/PHP/PHP_001_010.wav
6696,அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும் அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை,data/cleaned/tamil/MRK/MRK_014_056.wav
10488,அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்,data/cleaned/tamil/PSA/PSA_135_008.wav
9031,தேவனே எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள் அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம்,data/cleaned/tamil/PSA/PSA_044_001.wav
6290,அப்பொழுது வெவ்வேறு தோற்றமுள்ள நான்கு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின,data/cleaned/tamil/DAN/DAN_007_003.wav
13493,இஸ்ரவேல் மக்கள் குற்றஞ்சுமந்து சாகாதபடி இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் அருகில் வராமலிருக்க வேண்டும்,data/cleaned/tamil/NUM/NUM_018_022.wav
14789,அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே,data/cleaned/tamil/EPH/EPH_005_012.wav
3024,கிறிஸ்து இயேசுவிற்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுமில்லை புதிய படைப்பே முக்கியம்,data/cleaned/tamil/GAL/GAL_006_015.wav
474,உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா நானே என்று நீ அறியும்படிக்கு,data/cleaned/tamil/ISA/ISA_045_003.wav
8031,என் மனம் இரகசியமாக மயங்கி என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால்,data/cleaned/tamil/JOB/JOB_031_027.wav
2943,அவனைப் பார்த்து பேதுரு இயேசுவிடம் ஆண்டவரே இவன் காரியம் என்ன என்றான்,data/cleaned/tamil/JHN/JHN_021_021.wav
2417,அவனுடன் அன்பாய்ப் பேசி அவனுடைய இருக்கையைத் தன்னுடன் பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய இருக்கைகளுக்கு மேலாக வைத்து,data/cleaned/tamil/JER/JER_052_032.wav
8161,அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார் அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது,data/cleaned/tamil/JOB/JOB_036_027.wav
6718,அவர் தலையில் கோலால் அடித்து அவர்மேல் துப்பி முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்,data/cleaned/tamil/MRK/MRK_015_019.wav
4855,நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,data/cleaned/tamil/EZR/EZR_007_014.wav
1378,ஆசார்சூவாவிலும் பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்,data/cleaned/tamil/NEH/NEH_011_027.wav
7563,சரீரக்கண்கள் உமக்கு உண்டோ மனிதன் பார்க்கிறவிதமாகப் பார்க்கிறீரோ,data/cleaned/tamil/JOB/JOB_010_004.wav
7301,அம்மோனியர்கள் கூட்டங்கூடி கீலேயாத்திலே முகாமிட்டார்கள் இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு மிஸ்பாவிலே முகாமிட்டார்கள்,data/cleaned/tamil/JDG/JDG_010_017.wav
9273,அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்,data/cleaned/tamil/PSA/PSA_064_005.wav
3306,சவுல் எருசலேமுக்கு வந்து சீடர்களோடு சேர்ந்துகொள்ளப்பார்த்தான் அவர்கள் அவனைச் சீடனென்று நம்பாமல் எல்லோரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்,data/cleaned/tamil/ACT/ACT_009_026.wav
4273,இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள் திருப்தியடைவீர்கள் இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள் இனி சிரிப்பீர்கள்,data/cleaned/tamil/LUK/LUK_006_021.wav
6724,உன்னை நீயே இரட்சித்துக்கொள் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள்,data/cleaned/tamil/MRK/MRK_015_030.wav
6730,ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால் மாலைநேரத்தில்,data/cleaned/tamil/MRK/MRK_015_042.wav
13928,பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும் அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான்,data/cleaned/tamil/PRO/PRO_006_034.wav
8421,அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது குறித்த காலத்திலே வருவேன் அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே,data/cleaned/tamil/ROM/ROM_009_009.wav
1472,அப்பொழுது ஏரோது சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து,data/cleaned/tamil/MAT/MAT_002_007.wav
9875,தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் அதற்கு தயவு செய்யும் காலமும் அதற்காகக் குறித்த நேரமும் வந்தது,data/cleaned/tamil/PSA/PSA_102_013.wav
13660,யுத்தம்செய்த பேர்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படி சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது,data/cleaned/tamil/NUM/NUM_031_042.wav
8070,நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன் நான் குற்றமற்றவன் என்னில் பாவமில்லை,data/cleaned/tamil/JOB/JOB_033_009.wav
7519,நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர்,data/cleaned/tamil/JOB/JOB_007_014.wav
11808,யெகோவாவின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும் யெகோவா தங்களை அழிக்காதபடி தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்,data/cleaned/tamil/EXO/EXO_019_022.wav
12603,அப்பொழுது யெகோவா தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்துடனே பேசி,data/cleaned/tamil/1CH/1CH_021_009.wav
12903,அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்,data/cleaned/tamil/2SA/2SA_009_005.wav
4734,அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்,data/cleaned/tamil/LUK/LUK_024_004.wav
176,தங்கள் பார்வைக்கு ஞானிகளும் தங்கள் எண்ணத்திற்குப் புத்திமான்களுமாக இருக்கிறவர்களுக்கு ஐயோ,data/cleaned/tamil/ISA/ISA_005_021.wav
2917,பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி முதலில் கல்லறைக்கு வந்து,data/cleaned/tamil/JHN/JHN_020_004.wav
12774,இவ்விதமாக கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய எல்லாப் பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்,data/cleaned/tamil/HEB/HEB_009_021.wav
805,தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும் பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,data/cleaned/tamil/LEV/LEV_022_005.wav
9892,அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி,data/cleaned/tamil/PSA/PSA_103_003.wav
13864,நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்,data/cleaned/tamil/PRO/PRO_004_018.wav
4420,கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்,data/cleaned/tamil/LUK/LUK_012_025.wav
3534,இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து நீ ரோமனா எனக்குச் சொல் என்றான் அதற்கு அவன் நான் ரோமன்தான் என்றான்,data/cleaned/tamil/ACT/ACT_022_027.wav
7376,அப்பொழுது இஸ்ரவேலர்கள் கிபியாவைச்சுற்றிலும் மறைவிடங்களில் ஆட்களை வைத்து,data/cleaned/tamil/JDG/JDG_020_029.wav
12464,தாவீதின் பெயரும் புகழும் நாளுக்குநாள் வளர்ந்துவந்தது ஏனென்றால் சேனைகளுடைய யெகோவா அவனோடு இருந்தார்,data/cleaned/tamil/1CH/1CH_011_009.wav
12242,சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான் அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்,data/cleaned/tamil/1CH/1CH_002_035.wav
11375,எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது அவன் இவர்களைப் பார்த்து போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்,data/cleaned/tamil/2KI/2KI_002_018.wav
788,யெகோவா மோசேயை நோக்கி,data/cleaned/tamil/LEV/LEV_020_001.wav
14509,பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்,data/cleaned/tamil/PRO/PRO_026_026.wav
9706,நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர் உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும்,data/cleaned/tamil/PSA/PSA_089_017.wav
8255,அது கன்மலையிலும் கன்மலையின் உச்சியிலும் பாதுகாப்பான இடத்திலும் தங்கியிருக்கும்,data/cleaned/tamil/JOB/JOB_039_028.wav
2926,இயேசு அவளைப் பார்த்து மரியாளே என்றார் அவள் திரும்பிப்பார்த்து ரபூனி என்றாள் அதற்குப் போதகரே என்று அர்த்தம்,data/cleaned/tamil/JHN/JHN_020_016.wav
13044,இதனால் யெகோவாவே தேசங்களுக்குள் உம்மைத் துதித்து உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன்,data/cleaned/tamil/2SA/2SA_022_050.wav
11526,ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே யெகோவவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி அவர் சொன்னது,data/cleaned/tamil/2KI/2KI_020_004.wav
5892,அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன,data/cleaned/tamil/EZK/EZK_001_006.wav
13314,சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும் ஒரு ஆட்டுக்கடாவும் ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,data/cleaned/tamil/NUM/NUM_007_063.wav
2661,ஆனாலும் யூதர்களுக்குப் பயந்திருந்ததினாலே ஒருவனும் அவரைக்குறித்து வெளிப்படையாக பேசவில்லை,data/cleaned/tamil/JHN/JHN_007_013.wav
4352,அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன் அவர்களால் முடியவில்லை என்றான்,data/cleaned/tamil/LUK/LUK_009_040.wav
2044,யெகோவா தமது கரத்தை நீட்டி என் வாயைத் தொட்டு இதோ என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன்,data/cleaned/tamil/JER/JER_001_009.wav
2848,உலகம் உங்களைப் பகைத்தால் அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்,data/cleaned/tamil/JHN/JHN_015_018.wav
714,விந்து கழிதல் உள்ளவனின் உடலைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து தண்ணீரில் குளித்து மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக,data/cleaned/tamil/LEV/LEV_015_007.wav
3661,செல்வந்தர்களே கேளுங்கள் உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள்,data/cleaned/tamil/JAS/JAS_005_001.wav
12535,லேவியர்களாகிய கோகாத் சந்ததியில் பிரபுவாகிய ஊரியேலையும் அவனுடைய சகோதரர்களாகிய நூற்றிருபதுபேரையும்,data/cleaned/tamil/1CH/1CH_015_005.wav
5515,மேலும் நான் அதை நன்றியோடு அநுபவித்தால் நன்றிசெலுத்தி அனுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூற்றப்படுவானேன்,data/cleaned/tamil/1CO/1CO_010_030.wav
9988,யெகோவாவே நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு,data/cleaned/tamil/PSA/PSA_106_004.wav
6653,இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள்,data/cleaned/tamil/MRK/MRK_013_018.wav
9431,இப்படியாக என்னுடைய மனம் கசந்தது என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன்,data/cleaned/tamil/PSA/PSA_073_021.wav
7836,எங்கள் நிலைமை அழியாமல் அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்,data/cleaned/tamil/JOB/JOB_022_019.wav
1036,பயமும் படுகுழியும் பயனற்றநிலையும் அழிவும் எங்களுக்கு நேரிட்டது,data/cleaned/tamil/LAM/LAM_003_047.wav
2351,ஆ யெகோவாவின் பட்டயமே எதுவரை அமராதிருப்பாய் உன் உறைக்குள் திரும்பிவந்து ஓய்ந்து அமர்ந்திரு,data/cleaned/tamil/JER/JER_047_006.wav
13097,நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன்,data/cleaned/tamil/1TI/1TI_003_014.wav
7512,என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும் என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்,data/cleaned/tamil/JOB/JOB_007_007.wav
4720,இயேசு அவனைப் பார்த்து இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்,data/cleaned/tamil/LUK/LUK_023_043.wav
5159,உன் பழ கூடையும் மாவு பிசைகிற உன் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்,data/cleaned/tamil/DEU/DEU_028_005.wav
2333,தகபானேசில் யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி அவர்,data/cleaned/tamil/JER/JER_043_008.wav
5935,பட்டயத்திற்குப் பயப்பட்டீர்கள் வாளையே உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்,data/cleaned/tamil/EZK/EZK_011_008.wav
2217,நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தில் நீங்கள் நடப்பதற்கும் நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால்,data/cleaned/tamil/JER/JER_026_005.wav
1952,அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து இந்த வீண் செலவு என்னத்திற்கு,data/cleaned/tamil/MAT/MAT_026_008.wav
10932,நான் குடியிருக்கிற கானானியர்களுடைய பெண்களில் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்காமல்,data/cleaned/tamil/GEN/GEN_024_003.wav
9199,தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன் யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்,data/cleaned/tamil/PSA/PSA_056_010.wav
14728,மேலும் கிறிஸ்துவின்மேல் முன்பு நம்பிக்கையாக இருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருப்பதற்காக,data/cleaned/tamil/EPH/EPH_001_011.wav
14227,வெள்ளியைக் குகையும் பொன்னைப் புடமும் சோதிக்கும் இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா,data/cleaned/tamil/PRO/PRO_017_003.wav
1192,பிரியமானவர்களே இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்,data/cleaned/tamil/2PE/2PE_003_001.wav
1265,அவர்கள் இந்தவிதமாக நான்குமுறை எனக்குச் சொல்லியனுப்பினார்கள் நானும் இந்த விதமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்,data/cleaned/tamil/NEH/NEH_006_004.wav
11139,ராகேல் இறந்து பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் செய்யப்பட்டாள்,data/cleaned/tamil/GEN/GEN_035_019.wav
10870,பின்பு அந்த மனிதர்கள் எழுந்து அந்த இடத்தைவிட்டு சோதோமை நோக்கிப் போனார்கள் ஆபிரகாமும் அவர்களோடு போய் வழியனுப்பினான்,data/cleaned/tamil/GEN/GEN_018_016.wav
5726,அபியா பலத்துப்போனான் அவன் பதினான்கு பெண்களைத் திருமணம்செய்து இருபத்திரண்டு மகன்களையும் பதினாறு மகள்களையும் பெற்றான்,data/cleaned/tamil/2CH/2CH_013_021.wav
583,அவன் பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுகுட்டியைக் கொண்டுவருவானாகில் பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,data/cleaned/tamil/LEV/LEV_004_032.wav
6315,அவன் இந்தப் படையை நீக்கினபின்பு அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும் அவன் அநேகமாயிரம்பேரை கொல்வான் ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்,data/cleaned/tamil/DAN/DAN_011_012.wav
653,அவைகளாலே தீட்டுப்படுவீர்கள் அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்,data/cleaned/tamil/LEV/LEV_011_024.wav
4706,அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்,data/cleaned/tamil/LUK/LUK_023_019.wav
2798,அப்பொழுது இயேசு சத்தமாக என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான்,data/cleaned/tamil/JHN/JHN_012_044.wav
8468,அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது எனவே அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது,data/cleaned/tamil/ROM/ROM_013_010.wav
480,இஸ்ரவேலின் சந்ததியாகிய அனைவரும் யெகோவாவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்,data/cleaned/tamil/ISA/ISA_045_025.wav
5015,வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல நீ அதைச் சாப்பிடலாம் தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம்,data/cleaned/tamil/DEU/DEU_012_022.wav
10846,இவர்கள் அடிமையாக இருக்கும் தேசத்தை நான் நியாயந்தீர்ப்பேன் பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள்,data/cleaned/tamil/GEN/GEN_015_014.wav
6366,எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது,data/cleaned/tamil/1TH/1TH_005_018.wav
2446,ஆனாலும் தன் குடிமக்களினிமித்தமும் அவர்கள் செயல்களுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும்,data/cleaned/tamil/MIC/MIC_007_013.wav
3138,சத்தியத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமுடியாமல் சத்தியத்திற்கு சாதகமாகவே செய்யமுடியும்,data/cleaned/tamil/2CO/2CO_013_008.wav
12608,தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்,data/cleaned/tamil/1CH/1CH_021_027.wav
608,உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக,data/cleaned/tamil/LEV/LEV_007_032.wav
9196,அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ தேவனே கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும்,data/cleaned/tamil/PSA/PSA_056_007.wav
9649,யெகோவாவே உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்,data/cleaned/tamil/PSA/PSA_085_007.wav
3316,எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லி அவர்களை யோப்பா பட்டணத்திற்கு அனுப்பினான்,data/cleaned/tamil/ACT/ACT_010_008.wav
339,அக்காலத்திலே சேனைகளின் யெகோவா தமது மக்களில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும் அலங்காரமான முடியாகவும்,data/cleaned/tamil/ISA/ISA_028_005.wav
2573,இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள்,data/cleaned/tamil/JHN/JHN_004_003.wav
12317,அசரியா அமரியாவைப் பெற்றான் அமரியா அகிதூபைப் பெற்றான்,data/cleaned/tamil/1CH/1CH_006_011.wav
14417,என் மகனே உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக,data/cleaned/tamil/PRO/PRO_023_026.wav
4595,இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமா இல்லையா எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்,data/cleaned/tamil/LUK/LUK_020_022.wav
10598,நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து ஊழியனாகிய தாவீதைப் பொல்லாத வாளுக்குத் தப்புவிக்கிறவர்,data/cleaned/tamil/PSA/PSA_144_010.wav
9586,அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது,data/cleaned/tamil/PSA/PSA_080_010.wav
12732,எனவே அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கமுடியாமல் போனார்கள் என்று பார்க்கிறோம்,data/cleaned/tamil/HEB/HEB_003_019.wav
3579,அகிரிப்பா ராஜாவே தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா நம்புகிறீர் என்று அறிவேன் என்றான்,data/cleaned/tamil/ACT/ACT_026_027.wav
9098,மக்களே நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்,data/cleaned/tamil/PSA/PSA_049_001.wav
4374,வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,data/cleaned/tamil/LUK/LUK_010_015.wav
13524,பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்,data/cleaned/tamil/NUM/NUM_022_015.wav
2043,நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம் உன்னைக் காப்பதற்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லி,data/cleaned/tamil/JER/JER_001_008.wav
3709,எரிகோ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது ஒருவரும் வெளியே போகவுமில்லை ஒருவரும் உள்ளே வரவுமில்லை,data/cleaned/tamil/JOS/JOS_006_001.wav
8041,கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,data/cleaned/tamil/JOB/JOB_031_039.wav
68,அப்பொழுது யெகோவா என்னுடன் பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் மறுமொழியாகச் சொன்னார்,data/cleaned/tamil/ZEC/ZEC_001_013.wav
8513,தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும் மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்,data/cleaned/tamil/PSA/PSA_002_001.wav
11076,அன்றியும் தேவதூதன் ஒருவர் கனவில் யாக்கோபே என்றார் இதோ இருக்கிறேன் என்றேன்,data/cleaned/tamil/GEN/GEN_031_011.wav
5976,நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி உனக்குச் எல்லா வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டாக்கினாய்,data/cleaned/tamil/EZK/EZK_016_024.wav
4954,இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் நன்றியுள்ள இருதயத்தோடு ஜெபத்தில் விழித்திருங்கள்,data/cleaned/tamil/COL/COL_004_002.wav
11020,அப்பொழுது யாக்கோபு தேவன் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி உண்ண உணவும் உடுக்க உடையும் எனக்குத் தந்து,data/cleaned/tamil/GEN/GEN_028_020.wav
3590,அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் அருகில் போகும்போது வெகுநேரம் போராடி படகை கைப்பற்றினோம்,data/cleaned/tamil/ACT/ACT_027_016.wav
11358,யாக்கோபின் மகன்கள் தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,data/cleaned/tamil/GEN/GEN_050_012.wav