Datasets:

Modalities:
Text
Formats:
text
Languages:
Tamil
DOI:
Libraries:
Datasets
License:
Dataset Viewer
Auto-converted to Parquet
text
stringlengths
0
2.93k
என் மேல காதல் இல்லாம போனா
பெண்ணே நான் உனைவிட்டு எங்கடி போவேன்
என்னோட வாழ்வில் உன்னோடு சேர
முடியாம போனா நான் தனியாவே வாழ்வேன்
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள
கண்ணோரமா சிறு கண்ணீரும் தான்
இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன்
போராடா அவ போராடா
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்லத்
தேடாதா மனசு தேடாதா
அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும்
காதலிக்க காதலிக்க உன்னை மட்டும் கேட்கிறேன்
உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள
அன்பை அதில் பார்க்கிறேன்
கண்ணெடுத்து கண்ணடித்து
நீயும் போகும் வேளையில்
உன்னிடத்தில் எந்தன் நெஞ்சை
நானும் தொலைத்துவிட்டேனே
சரி வாடி புள்ள நீ நீயுமில்ல
நீ இல்லாம இப்ப நானுமில்ல
வெகு தூரம் செல்ல இந்த உலகை வெல்ல
என்னோடு கைகள் கோர்த்திருப்பேன் என்று சொன்னவள்
போராடா அவ போராடா
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்லத்
தேடாதா மனசு தேடாதா
அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும்
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள
கண்ணோரமா சிறு கண்ணீரும் தான்
இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன்
போராடா அவ போராடா
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு
போராடா அவ போராடா
என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்லத்
தேடாதா மனசு தேடாதா
அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும்
பாடியவர் : ஆதி ஹிப் ஹாப் தமிழா
-:
ஆ.... ஆறுயிரே ஆறுயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வழ்கிறேன் நீயில்லையே நான் இல்லையே நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் பெ.... நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் என் உயிர் நீயே என (ஆறுயிரே) பெ..... வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம் ஆ.... காற்றினில் மாறுதே ஓ... ஓ... சுவாசத்தில் சேருதோ நீ சுவாசிக்கும்போதும் வெறிவரமாட்டேன் உனக்குள் வசிப்பேனே பெ.... உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் என்னிலே உறைகிறேன் (ஆறுயிரே) பெ.... கொண்றாலும் அழியாத உந்தன் ஞாபகம் ஆ.... கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம் மேற்றினில் வாழ்வேனோ உன் தோள்களில் சாய்வேனோ உன் கைவிரல் பிடித்து காதலில் திலைத்து காலங்கள் மறப்போனோ பெ... உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே ஆ... நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் உயிரைத்துறக்கிறேனே... பாடல் தலைப்பு : ஆறுயிரே ஆறுயிரே அன்பே படம்: மதராசப்பட்டினம் இசை:ஜி.வி.பிரகாஷ்
தாண்டியா ஆட்டமும் ஆட தசராக் கூட்டமும் கூட குஜராத் குமரிகள் ஆட காதலன் காதலியைத் தேட அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு அவள் எங்கே எனக் காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ அவள் எங்கே எனக் காணாமல் வாட என்னைத் தான் எங்க வைப்பாளோ தாண்டியா ஆட்டமும் ... உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல ஊமையாகி நின்றதென்ன சொல்ல நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா எந்த வார்த்தை சொல்லவில்லயோ நீ அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான் நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா ஓ மையைப்போல நான் உன் கண்ணில் சேரவேண்டும் () பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேரவேண்டும் ஓ கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும் கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும் சரி காதல் நெஞ்சை நான் பெறலாமா உன் கணவனாக நான் வரலாமா இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும் உயிரே வா...அன்பே வா...() தாண்டியா ஆட்டமும் .... காதல் பார்வைகள் எல்லாமே அழகு காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம் காதல் என்பதைக் கண்டு பிடித்தவன் காலம் முழுவதும் நன்றிக்குரியவன் காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம் ஓ உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன் தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன் ஓ என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு இரு உயிர்கள் என்பதே கிடையாது இதில் உனது எனது எனப் பிரிவேது இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும் உயிரே வா...அன்பே வா...() வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட வந்தது இங்கொரு ராத்திரி டாண்டியா என்றொரு ராத்திரி வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட வந்தது இங்கொரு ராத்திரி டாண்டியா என்றொரு ராத்திரி துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே () ஓ...உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே ஓ...உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே பாடல் தலைப்பு : தாண்டியா ஆட்டமும் ஆட படம்: காதலர் தினம் இசை: ஏ.ஆர்.ரகுமான்
முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல்… ஜல்…. ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்ன ஆ… ஆ… ஆ… பூ வைத்தாய் பூ வைத்தாய் நீ பூவைக்கோர் பூ வைத்தாய் மணப்பூ வைத்துப் பூ வைத்த பூவைக்குள் தீ வைத்தாய் ஒ.. ஒ.. நீ நீ நீ மழையில் ஆட நான் நான் நான் நனைந்தே வாட என் நாளத்தில் உன் ரத்தம் நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ.. ஒ.. தோளில் ஒரு சில நாழி தனியென ஆனால் தரையினில் மீன் ம்… ம்… முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நானா கேட்டேன் என்னை நானே முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா? நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா? தேன் மழை தேக்குக்கு நீ தான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா? நான் சாயும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா? நீரும் செம்புல சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம் முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்பே… முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல்… ஜல்…. ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்ன ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல்… ஜல்…. ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்னமுன்பே வா என் அன்பே வா ஊணே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே (முன்பே வா) ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல்ஜல் (ரங்கோ ரங்கோலி ) சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்ன பெண் : ஆஅ ஆஅ ஆஆஅ பூவைத்தாய் பூ வைத்தாய் நீ பூவைக்கோர் பூ வைத்தாய் மணப்பூவைத்துப் பூவைத்த பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ ஆண்: தேனே நீ நீ மழையில் ஆட நான் நான் நனைந்தே வாட என் நாளத்தில் உன் ரத்தம் நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஓஒ பெண் : தோளில் ஒரு சில நாழி தனியென ஆனால் தரையினில் மீன் ( முன்பே வா) ஆண் : நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா? நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா? பெண் : தேன் மழை தேக்கத்து நீராய் உந்தன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா? ஆண்: நீரும் செம்புல சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம் ( முன்பே வா) (ரங்கோ ரங்கோலி) பாடல் தலைப்பு : முன்பே வா என் அன்பே வா இசை :ஏ.ஆர். ரகுமான் பாடியவர் : நரேஷ் ஐயர் ஷ்ரெயா கொஷல்
·
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
ஆ… ஆ… ஆ…
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூ வைத்துப் பூ வைத்த
பூவைக்குள் தீ வைத்தாய் ஒ.. ஒ..
நீ நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ.. ஒ..
தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ம்… ம்…
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நானா கேட்டேன் என்னை நானே
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?
தேன் மழை தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா?
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே கலந்தவர் நாம்
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
94