File size: 1,656 Bytes
c7c24dc |
1 2 3 4 5 6 |
ta_103496_0 யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் யாழ் வட்டுக்கோட்டை வலவில்குளம் புணரமைக்கப்பட்டது.
ta_103496_1 இந்த குளம் விவசாயிகளின் நலன்புரி நிமித்தம் இராணுவத்தினரால் புணரமைக்கப்பட்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
ta_103496_2 ‘யாழ் நண்பர்கள்’ அமைப்பின் டொக்டர்.
ta_103496_3 சிதம்பரம் மோகன் அவர்களது அனுசரனையில் இராணுவத்தினரால் இந்த குளங்கள் புணரமைக்கப்பட்டது.
ta_103496_4 இந்த நிகழ்வில் இந்திய தூதரகத்தின் உயரதிகாரி திரு எஸ் பாலசந்திரன், இந்து பௌத்த மத தலைவர்கள் , 51 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன மற்றும் அரச உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.
|