Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
118,429
She spoke about importance of safe distance norms and importance of hygiene.
பாதுகாப்பான தூர விதிமுறைகளின் முக்கியத்துவம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசினார்.
118,430
The celebrations to mark the 74th Independence Day of India commenced with the hoisting of the National Flag by Shri T.K. Ramachandran, IAS., Chairman, V.O. Chidambaranar Port Trust.
திரு தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப., வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்; தலைவர் அவர்கள், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
118,431
In his Independence Day message, the Chairman recalled the struggles and sufferings of the forefathers and patriots who had contributed to attain freedom for our Nation and requested all to contribute their mite to take the nation to achieve economic development.
அவர் தனது சுதந்திரதின உரையில், நம்முடைய முன்னோர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்து சுதந்திரம் பெற்று தந்ததை சுட்டிக்காட்டினார்.
118,432
He also congratulated all the Trustees, Port users, Union Leaders, Employees, District Administration, and all stakeholders for helping the Port to handle 10.57 Million Tonnes of cargo during this current financial year up July 2019.
மேலும் இந்த நிதியாண்டில் ஜீலை வரை 10.57 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர்கள், துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், தொழிற்சங்க தலைவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார்.
118,433
He also stated that Ministry of Shipping is proactively working towards achieving 'Aatma Nirbhar Bharat by promoting Port-led industries and attaining self-reliance in Port infrastructure development.
மேலும் தனது உரையில் மத்திய கப்பல்துறை அமைச்சகம் நம் நாட்டில்; ‘சுய சார்ந்த பாரதம்’ (ஆத்ம நிர்பார் பாரத்) திட்டத்தினை செயல்படுத்துவதற்காக துறைமுகம் சார்ந்த தொழில் துவங்குவதற்கும் சுயசார்ந்த துறைமுக உள்கட்டமைப்புகளை நிறுவுவதற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.
118,434
Based on the above, VOC Port has earmarked 1689 acres of land for development of Port based industries.
அதன்படி நமது துறைமுகம் 1689 ஏக்கர் நிலப்பரப்பினை துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைவதற்காக ஒதுக்கியுள்ளது.
118,435
Diverse industrial firms from fertilizers, petrochemicals, edible oil, LNG and Wind blade segments have expressed their interest to setup industries in Ports land.
துறைமுக நிலத்தில் உரத் தொழிற்சாலை, பொட்ரோலிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, சமையல் எண்ணெய் தொழிற்சாலை, எரிவாயு தொழிற்சாலை மற்றும் காற்றாலை உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற தொழில் துவங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
118,436
The Port also has expeditious plans to transform VOC Port as a Transshipment hub in 4 phases at a total cost of Rs.7000 Crores.
மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக மாற்றுவதற்கு ரூபாய் 7000 கோடி திட்டமதிப்பில் நான்கு பகுதிகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
118,437
All the Officers and Staff who rendered meritorious service during this ongoing COVID Pandemic were appreciated by giving standing ovation.
இவ்விழாவில் கொரோனா தொற்றின் போது துறைமுகத்தில் சிறப்பாக பணியாற்றிய துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டி அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
118,438
Shri T.K. Ramachandran, IAS., Chairman, also released the COVID Manual of VOC Port.
திரு தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப., வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் அவர்கள் துறைமுக துறை தலைவர்கள் முன்னிலையில் கொரோனா கையேட்டை வெளியிட்டார்.
118,439
Shri Bimal Kumar Jha, Deputy Chairman, received the first copy from the Chairman.
அதன் முதல் பதிப்பை திரு.பிமல்குமார் ஜா, வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத் துணை தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
118,440
In view if the COVID-19 pandemic, preventive measures such as maintaining social distancing, wearing of masks and proper sanitization of the venue, as prescribed and recommended by the Ministry of Health Family Welfare such guidelines issued by the Ministry of Home Affairs, Government of India were strictly adhered during the entire event.
இவ்விழாவில் பங்கேற்ற அனைவரும் முககவகம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் கிருமிநாசினி தெளித்தல் போன்ற அனைத்து பிரத்தியோக நிலையான செயல்பாடுகளை கடைபிடித்தனர். மேற்சொன்ன தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது
118,441
Ministry of Steel Shri Dharmendra Pradhan Greets the Nation on the 74th Independence Day Shri Dharmendra Pradhan, Union Minister of Steel and Petroleum Natural Gas has greeted the nation on the 74th Independence day today.
தர்மேந்திர பிரதான் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மத்திய எஃகு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் இன்று 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
118,442
In a tweet message From Bharat to Aatmanirbhar Bharat: The Wheel of transition Shri Pradhan said, Our priorities on the domestic and international front have undergone major changes under the Modi government.
ஒரு ட்வீட் செய்தியில் ‘பாரதம் முதல் சுயசார்பு பாரதம் வரை: மாற்றத்தின் சக்கரம்’ என்று கூறிய திரு. பிரதான், “உள்நாட்டு மற்றும் சர்வதேச முன்னணியில் நமது முன்னுரிமைகள் மோடி அரசாங்கத்தின் கீழ் பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்றார்.
118,443
In recent times, there has been much debate about whether a self-reliant India or Atma Nirbhar Bharat is compatible with globalization or internationalism.
சமீப காலங்களில், ஒரு தன்னம்பிக்கை கொண்ட இந்தியா அல்லது சுயசார்பு பாரதம் உலகமயமாக்கலுடனோ அல்லது சர்வதேசவாதத்துடனோ ஒத்துப்போகுமா என்பது பற்றி நிறைய விவாதங்கள் நடந்துள்ளன.
118,444
While internationalism has many positives, it also has its limits as evident during the ongoing Covid-19 pandemic crisis.
சர்வதேசவாதம் பல நேர்மறைகளைக் கொண்டிருந்தாலும், தற்போதைய கோவிட்-19 தொற்று நெருக்கடியின் போது அதன் வரம்புகளும் தெளிவாக தெரிந்தன.
118,445
Each country withdrew, and understandably so, for containing the crisis on the domestic front first.
உள்நாட்டு முன்னணியில் நெருக்கடியைக் கொண்டிருந்ததற்காக, புரிந்துகொள்ளத்தக்க வகையில், ஒவ்வொரு நாடும் பின்வாங்கியது.
118,446
Hence, making ourselves self-sufficient is no way an indication that we shirk our international commitments, partnerships and responsibilities but only an unequivocal intent to guard our national security interests.
எனவே, நாம் தன்னிறைவு பெறுவது என்பது நமது சர்வதேசக் கடமைகள், கூட்டாண்மைகள் மற்றும் பொறுப்புகளை நாம் கைவிடுகிறோம் என்பதற்கான அறிகுறியல்ல. ஆனால் நமது தேசியப் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு தெளிவான நோக்கம் மட்டுமே.
118,447
He further said, India has been a responsible global player.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியா ஒரு பொறுப்பான உலகளாவிய செயல்வீரராக இருந்து வருகிறது.
118,448
Our civilization ethos believes in "Vasudeiva Kutumbakam" or in the principle of a global family.
நமது நாகரிக நெறிமுறைகள் "வாசுதீவா குடும்பம்" அல்லது உலகளாவிய குடும்பத்தின் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளது.
118,449
We treat Nature as our mother and each of its progeny as our extended family.
இயற்கையை நமது தாயாகவும், அதன் ஒவ்வொரு வம்சாவளியையும் நமது நீட்டிக்கப்பட்ட குடும்பமாகவும் கருதுகிறோம்.
118,450
Many of the reforms that were recently announced are aimed at building an ecosystem for wider participation of players for wealth creation and enterpreneurship and mobilising global technology to unleash the power of competitive markets.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பல சீர்திருத்தங்கள் செல்வத்தை உருவாக்குதல் மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றிற்கான செயல்வீரர்களின் பரந்த பங்களிப்புக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும், போட்டிச் சந்தைகளின் சக்தியைக் கட்டவிழ்த்துவிட உலகளாவிய தொழில்நுட்பத்தைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
118,451
But this growth trajectory will follow a unique Indian model where domestic interest is prioritised over all else.
ஆனால் இந்த வளர்ச்சிப்பாதை ஒரு தனித்துவமான இந்திய மாதிரியைப் பின்பற்றும், அங்கு உள்நாட்டு நலன்கள் எல்லாவற்றிற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
118,452
Under the leadership of PM Modi, India will continue gaining in stature among the global comity of nations.
பிரதமர் மோடியின் தலைமையில், ”உலகளாவிய அளவில் இந்தியா தொடர்ந்து அந்தஸ்தைப் பெறும். ”
118,453
Prime Minister's Office The Prime Minister Shri Narendra Modi addressed the Nation from the ramparts of the Red Fort on the 74th Independence Day Following are the highlights from his Speech for Different Ministries In this extraordinary time of Corona, Corona warriors have lived the mantra of 'Seva Parmo Dharma.'
எனதருமை நாட்டு மக்களே, மகிழ்ச்சியான இந்த நன்னாளில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் 2. இந்த அசாதாரணமான காலத்தில் “சேவா பரமோ தர்மா” என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப கொரோனா போராளிகள் வாழ்ந்து வருகின்றனர்.
118,454
Our doctors, nurses, paramedical staff, ambulance personnel, safai karmacharis, policemen, service personnel and many people are working round the clock continuously.
நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவிப் பணியாளர்கள், மருத்துவ அவசர உதவி ஊர்திப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், சேவைப்பணியாளர்கள் மற்றும் பல மக்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.
118,455
Amid Covid pandemic, 130 crore Indians took the resolve to be self-reliant, and 'Aatmanirbhar Bharat' is on the mind of India.
பெருந்தொற்றுக் காலத்தின் போதும் 130 கோடி இந்தியர்களும் சுயசார்பு அடைவோம் என்று உறுதி பூண்டனர். இப்போது இந்தியாவின் கருத்தில் சுயசார்பு இந்தியா என்ற எண்ணம் பதிந்துவிட்டது.
118,456
Aatmanirbhar Bharat has become a 'mantra' for the 130 crore Indians today. I am confident of the abilities, confidence and potential of my fellow Indians.
சுயசார்பு இந்தியா என்ற கனவு 130 கோடி இந்தியர்களுக்கும் ஒரு உறுதிமொழியாக, ஒரு மந்திரமாக இன்று உருவெடுத்துள்ளது என்னுடைய சக இந்தியர்களின் திறமைகள், உறுதி, சக்தி ஆகியவை குறித்து எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
118,457
Once we decide to do something, we do not rest till we achieve that goal.
ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்துவிட்டால், அந்த இலக்கை அடையும் வரை நாங்கள் ஓய்வு எடுப்பதே இல்லை.
118,458
Only a few months ago, we used to import N-95 masks, PPE kits, and ventilators from abroad.
சில மாதங்களுக்கு முன்பு வரை நாம் என்95 முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்புக் கவச உபகரணங்கள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வந்தோம்.
118,459
We not only made N-95 masks, PPE kits and ventilators during the pandemic, but were able to export these to all over the world.
பெருந்தொற்று காலத்தின் போது நாம் என்95 முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்புக் கவச உபகரணங்கள், செயற்கை சுவாசக்கருவிகள் ஆகியவற்றை நாமே தயாரித்தோம்.
118,460
(Ministry of Health and Family Welfare) National Infrastructure pipeline project worth Rs 110 lakh crore will boost our overall infrastructure projects.
110 லட்சம் கோடி ரூபாய் செலவிலான தேசியக்கட்டமைப்பு பைப்லைன் திட்டங்கள், நம்முடைய ஒட்டுமொத்தக்கட்டமைப்புத் திட்டங்களையும் ஊக்குவிப்பதாக அமையும்.
118,461
We will now focus on multi-model connectivity infrastructure.
மல்டி மாடல் தொடர்புக் கட்டமைப்பிற்கு நாம் கவனம் செலுத்துவோம்.
118,462
We can't work in silos anymore we need to focus on comprehensive and integrated infrastructure.
தனிப்பட்ட முறையில் நாம் இனி இயங்க முடியாது. முழுமையான, ஒருங்கிணைந்த கட்டமைப்பில் கவனம் கொள்வது அவசியம்.
118,463
About 7,000 projects of different sectors have also been identified.
பல்வேறு பிரிவுகளில் சுமார் 7000 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
118,464
It will bring a new revolution in infrastructure sector.
கட்டமைப்பு பிரிவில், புதிய புரட்சியை இது உருவாக்கும்.
118,465
How long will the raw material from our country become a finished product and return to India.
நம் நாட்டிலிருந்து கச்சாப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, முழுமையான உற்பத்திப் பொருள்களாக இந்தியாவிற்கே திரும்பி வரும் நிலை இன்னும் எத்தனை காலம்தான் நீடிப்பது?
118,466
There was a time when our agricultural system was very backward.
நம்முடைய வேளாண் அமைப்பு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த ஒரு காலம் இருந்தது.
118,467
The biggest concern then was how to feed the countrymen.
அப்போது நம் நாட்டின் முன்னால் இருந்த மிகப் பெரும் கவலை, நம் நாட்டு மக்களுக்கு எவ்வாறு உணவளிப்பது என்பதாகவே இருந்தது.
118,468
Today, we can feed not only India but many countries of the world.
இன்று நம்மால் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளுக்கும் உணவளிக்க முடியும்.
118,469
Self-reliant India not only means reduction of imports, but also to increase our skills and our creativity.
சுயசார்பு இந்தியா என்பது இறக்குமதியைக் குறைப்பது மட்டுமல்ல. நம்முடைய திறன்களையும், கற்பனைத் திறனையும் வளர்த்துக் கொள்வதும் ஆகும்.
118,470
Self-reliant India has an important priority - self-sufficient agriculture and self-reliant farmers.
தன்னிறைவு விவசாயம், தன்னிறைவான விவசாயிகள் ஆகியவற்றுக்கு தன்னிறைவு இந்தியா முக்கிய முன்னுரிமை அளிக்கிறது.
118,471
To provide modern infrastructure to the farmers of the country, a few days ago 'Agriculture Infrastructure Fund' of Rs 1 lakh crore has been created.
நாட்டின் விவசாயிகளுக்கு நவீன உள்கட்டமைப்புகளை வழங்குவதற்காக, சில நாட்களுக்கு முன்பு , ரூ.1 லட்சம் கோடிக்கான விவசாய உள்கட்டமைப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
118,472
(Ministry of Agriculture) From this same Red Fort, last year, I announced the mission of Jal Jeevan.
இதே செங்கோட்டையிலிருந்து, கடந்த ஆண்டு, நான் ஜல்ஜீவன் இயக்கத்தை அறிவித்தேன்.
118,473
Today, under this mission, every day more than one lakh houses are getting water connection.
இன்று அத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் குடிநீர் இணைப்புகளைப் பெற்று வருகின்றன.
118,474
With this thinking, the country has got a new National Education Policy.
இந்த சிந்தனையில் , நாடு தற்போது புதிய கல்விக் கொள்கையைப் பெற்றுள்ளது.
118,475
( Ministry of HRD) Before 2014, only 5 dozen panchayats in the country were connected with optical fibre.
2014-க்கு முன்பு , வெறும் 5 டஜன் பஞ்சாயத்துகள் மட்டும் இணைய வசதிக்காக கண்ணாடி இழைக் கேபிளால் இணைக்கப்பட்டிருந்தன.
118,476
In the last five years, 1.5 lakh gram panchayats in the country have been connected with optical fibre.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில், 1.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழைக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
118,477
All 6 lakh villages in the country will be connected with optical fibre within coming 1000 days.
வரும் 1000 நாட்களுக்குள், நாட்டின் அனைத்து 6 லட்சம் கிராமங்களும் கண்ணாடி இழைக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுவிடும்.
118,478
(Ministry of Communications) My dear countrymen, our experience says that whenever there is an opportunity for women power in India, they have brought laurels to the country, strengthened the country.
எனது அன்புக்குரிய நாட்டு மக்களே, எப்போதெல்லாம் இந்தியாவின் பெண்கள் சக்திக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றனவோ, அப்போதெல்லாம் அவர்கள் நாட்டுக்குப் பெருமையைக் கொண்டு வந்து, நாட்டை வலுப்படுத்தியுள்ளனர் என்பதை நமது அனுபவம் தெரிவிக்கிறது.
118,479
Today, women are not only working in underground coal mines, but also flying fighter planes, touching new heights in sky.
இன்று, பெண்கள் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரிவதுடன், போர் விமானங்களை ஓட்டி, ஆகாயத்தின் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளனர்.
118,480
Of the 40 crore Jan Dhan accounts opened in the country, about 22 crore accounts are of women only.
நாட்டில் தொடங்கப்பட்டுள்ள 40 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில், சுமார் 22 கோடி வங்கிக் கணக்குகள் பெண்களின் பெயர்களில் உள்ளன.
118,481
At the time of Corona, in April-May-June, about thirty thousand crores of rupees have been directly transferred to the accounts of women in these three months.
கொரோனா காலத்தில், ஏப்ரல் - மே - ஜூன் என இந்த மூன்று மாதங்களில் பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
118,482
(Ministry of Social Justice) This year is the year of a new development journey of Jammu and Kashmir.
இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புதிய வளர்ச்சிப் பயணம் தொடங்கிய ஆண்டாக உள்ளது.
118,483
This year is the year of rights for women and Dalits in Jammu and Kashmir
ஜம்மு காஷ்மீரில் வாழும் பெண்கள் மற்றும் தலித்களுக்கு உரிமை கிடைத்த ஆண்டாக இது உள்ளது!
118,484
It is also a year of the dignified life of refugees in Jammu and Kashmir.
ஜம்மு காஷ்மீரில் உள்ள அகதிகளுக்கு கண்ணியமான வாழ்க்கை கிடைத்த ஆண்டாக இது உள்ளது.
118,485
It is a matter of pride for all of us that the representatives of the local bodies in Jammu and Kashmir are pushing forward a new era of development with activism and sensitivity.
ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உணர்வுடன் தீவிரமான செயல்பாட்டுடன் வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளார்கள் என்பது நம் எல்லோருக்கும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.
118,486
By making Ladakh a Union Territory last year, the old demand of its people has been met.
கடந்த ஆண்டு லடாக்கை யூனியன் பிரதேசமாக ஆக்கியதன் மூலம், அந்த மக்களின் பழைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
118,487
Ladakh, situated in the heights of the Himalayas, is moving forward today to touch new heights of development.
இமயமலையின் உயரமான பகுதியில் அமைந்துள்ள லடாக், இப்போது வளர்ச்சியில் புதிய உச்சங்களைத் தொடும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
118,488
Just as Sikkim has made its mark as an Organic State, in the coming days, Ladakh, will make its identity as a carbon neutral region, work is also being done in this direction.
இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் தனது முத்திரையைப் பதித்திருப்பதைப் போல, வரும் காலத்தில் லடாக்கும், கரிக்காற்று உற்பத்தி இல்லாத பிராந்தியமாக தனது அடையாளத்தைப் பதிவு செய்யும். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
118,489
(Ministry of Home Affairs) A special campaign with a holistic approach to reduce pollution in 100 selected cities of the country is also being worked on.
நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 100 நகரங்களில் மாசுபாட்டைக் குறைப்பதற்கு, முழுமையான அணுகுமுறைகளைக் கொண்ட சிறப்பு இயக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
118,490
India is fully sensitive to the preservation and promotion of its biodiversity.
பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தலில் இந்திய முழுமையான அக்கறை கொண்டுள்ளது.
118,491
In the recent past, the tiger population has increased at a rapid pace in the country
சமீப காலத்தில் நாட்டில் புலிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது!
118,492
Now a project lion for our Asiatic lions is also going to be started in the country.
இப்போது ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான திட்டமும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
118,493
Similarly, Project Dolphin will also be launched.
அதேபோல டால்பின்களுக்கான ஒரு திட்டமும் தொடங்கப்படும்.
118,494
(Ministry of Environment) From the LOC to the LAC, whoever has raised eyes on the sovereignty of the country, the country, the army of the country has responded in the same language.
என்பதில் இருந்து எல்.ஏ.சி. வரையில், நாட்டின் இறையாண்மையை யார் கேள்விக்கு உள்ளாக்கினாலும், நாடும், நாட்டின் ராணுவமும் அதே பாணியில் பதிலடி தந்திருக்கின்றன.
118,495
Respect for India's sovereignty is supreme for us.
இந்தியாவின் இறையாண்மையை மதித்தல் என்பது தான் நம் எல்லோருக்கும் மிக உயர்வானது.
118,496
What our brave soldiers can do for this resolution, what the country can do, the world has seen this in Ladakh.
இந்த லட்சியத்துக்காக, தைரியமான நமது வீரர்கள் எதைச் செய்ய முடியும், நம் நாட்டால் என்ன செய்ய முடியும் என்பதை லடாக்கில் நடந்த சம்பவங்கள் மூலம் உலகம் பார்த்தது.
118,497
Our border and coastal infrastructure also have a huge role in the security of the country.
நாட்டின் பாதுகாப்பில் நமது எல்லைக்காவல், கடலோரக் கட்டமைப்பு வசதிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது.
118,498
Be it the Himalayan peaks or the islands of the Indian Ocean, today there is an unprecedented expansion of road and internet connectivity in the country.
இமயமலைச் சிகரங்களாக இருந்தாலும், இந்தியப் பெருங்கடல் பகுதி தீவுகளாக இருந்தாலும், சாலை விரிவாக்கம் மற்றும் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்தும் பணிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வருகின்றன.
118,499
The expansion of NCC will be ensured to 173 border and coastal districts of the country.
நாட்டின் 173 எல்லையோர மற்றும் கடலோர மாவட்டங்களுக்கும் என்.சி.சி.
118,500
Under this campaign, special training will be given to about 1 lakh new NCC Cadets.
விரிவாக்கம் செய்யப்படும். இதன் மூலம் 1 லட்சம் புதிய என்.சி.சி.
118,501
In this also, about one-third of the daughters will be given this special training.
இதிலும்கூட நாட்டின் மகள்களுக்கு மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இடம் தரப்படும்.
118,502
Ministry of Health and Family Welfare Prime Minister salutes the countrys valiant fight with COVID in his I-Day address to the nation Announces the National Digital Health Mission The ongoing COVID-19 pandemic and Indias simultaneous graded and pro-active approach that made the country Atmanirbhar found a place in the Prime Ministers address to the Nation on the 74th Independence Day, as he highlighted the accomplishments of the Central government in the field of health.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கோவிட்டுக்கு எதிரான நாட்டின் துணிவுமிக்கப் போருக்கு பிரதமர், தனது சுதந்திர தின உரையில் வணக்கம் தெரிவித்தார். தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றும், இந்தியாவை "தற்சார்பு" ஆக்கியுள்ள ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட, படிப்படியான மற்றும் செயல்மிகு நடவடிக்கைகளும் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுக்கு பிரதமர் ஆற்றிய உரையில் இடம் பெற்றன. சுகாதாரத் துறையில் மத்திய அரசின் சாதனைகளை அவர் எடுத்துரைத்தார்.
118,503
Expressing his condolences for families who lost their loved ones to the disease, he said that Indias Corona warriors need to be applauded as they have exemplified the mantra Seva Parmo Dharma. The Prime Minister reassured the nation that we will win against corona.
தங்களது நேசத்துக்குரியவர்களை இந்த நோய்க்கு இழந்த குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்த பிரதமர், 'சேவையே உயர்ந்த தர்மம்' என்னும் கோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் செயல்பட்ட இந்தியாவின் கோவிட் வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார். "நாம் கொரோனாவை வெற்றி கொள்வோம்.
118,504
Speaking from the ramparts of the Red Fort today, the Prime Minister highlighted the countrys steady escalation of its COVID testing capacity From merely one lab we have today more than 1400 labs across the country.
செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து பேசிய பிரதமர், நாட்டின் கோவிட் பரிசோதனைத் திறன் சீராக அதிகரித்ததைக் குறித்து எடுத்துரைத்தார். "வெறும் ஒரு ஆய்வுகத்தில் இருந்து வளர்ச்சி அடைந்து, தற்போது 1,400-க்கும் அதிகமான பரிசோதனைக் கூடங்கள் நாட்டில் இருக்கின்றன," என்று அவர் தெரிவித்தார்.
118,505
We were earlier conducting just 300 tests on a day today we are conducting more than 7 lakh tests in a day.
முன்னர் ஒரு நாளைக்கு 300 பரிசோதனைகளை மட்டுமே நாம் மேற்கொண்டோம்; தற்போது ஒரு நாளைக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்கிறோம்.
118,506
We have achieved this in a very less amount of time, he stated.
இதை மிகவும் குறுகிய காலத்தில் நாம் சாதித்துள்ளோம்," என்று பிரதமர் கூறினார்.
118,507
Expanding on the countrys push for increased capacity in Medical Education and Health Infrastructure, Prime Minister stated that the new AIIMS and medical colleges will strengthen the medical infrastructure in the country.
புதிய எய்ம்ஸ் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.
118,508
We have added more than 45,000 seats in MBBS and MD courses, he added.
எம்பிபிஎஸ் மற்றும் எம்டி படிப்புகளில் 45,000-க்கும் அதிகமான இடங்களை நாம் அதிகரித்திருக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
118,509
Announcing the National Digital Health Mission, Prime Minister said that a Unique Health ID will be provided to every citizen which will have details of the diseases, diagnosis, report, medication etc., in a common database through a single ID.
தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை அறிவித்த பிரதமர், நோய்கள், பரிசோதனை, அறிக்கை, மருத்துவம் உள்ளிட்ட விவரங்களை ஒரே அடையாளத்தின் மூலம் பொதுவான தரவுதளத்தில் கொண்ட பிரத்யேக சுகாதார அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்படும் என்றார்.
118,510
Prime Minister's Office Telephone conversation between PM and Prime Minister of Nepal Prime Minister received a telephone call today from His Excellency Mr.
பிரதமர் அலுவலகம் பிரதமர் மற்றும் நேபாள பிரதமர் இடையே தொலைபேசி உரையாடல் மாண்புமிகு நேபாளப் பிரதமர் திரு.
118,511
Honble Prime Minister of Nepal.
கே பி சர்மா ஒலியிடம் இருந்து பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
118,512
The Prime Minister of Nepal greeted the Government and People of India on the occasion of its 74th Independence Day, and also conveyed congratulations for Indias recent election as a non-permanent member of the UN Security Council.
74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசுக்கும் இந்திய மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த நேபாள பிரதமர், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லா உறுப்பினராக இந்தியா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
118,513
The leaders expressed mutual solidarity in the context of the efforts being made to minimise the impact of the COVID-19 pandemic in both countries.
கோவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்பை மட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளிலும் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தலைவர்கள் பரஸ்பர ஆதரவைத் தெரிவித்தனர்.
118,514
Prime Minister offered Indias continued support to Nepal in this regard.
இது தொடர்பாக நேபாளத்திற்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என்று பிரதமர் கூறினார்.
118,515
Prime Minister thanked the Prime Minister of Nepal for his telephone call and recalled the civilizational and cultural links that India and Nepal share.
நேபாள பிரதமரின் தொலைபேசி அழைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியாவும், நேபாளமும் பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டு மற்றும் கலாச்சார ஒற்றுமைகளை நினைவுகூர்ந்தார்.
118,516
Ministry of Finance PM Shri Narendra Modi highlights importance of Aatmanirbhar Bharat in 74th Independence Day speech National Infrastructure Pipeline Project to play a crucial role in pulling the country out of impact of Covid 19 : PMMake in India with Make for World should be mantra says PM Prime Minister Shri Narendra Modi unfurled the tricolour at the Red fort to mark India's 74th Independence Day here today.
நிதி அமைச்சகம் 74வது சுதந்திர தின உரையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி சுயச்சார்பு மிக்க இந்தியாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் தேசியக் கட்டமைப்பிற்கான குழாய் பதிக்கும் திட்டம் கொரோனாவின் தாக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்: பிரதமர் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்பதுடன் “உலகத்திற்காக உற்பத்தி செய்வோம்” என்பதும் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்றார் பிரதமர் இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் இன்று தில்லி செங்கோட்டையில் பிரதமர் திரு.
118,517
Addressing the Nation from the ramparts of the Red Fort, the Prime Minister talked about various issues ranging from management of the Covid-19 pandemic, measures to boost domestic manufacturing as part of the Aatmanirbhar Bharat Abhiyan, steps to revive the economy with a focus on middle class people .
செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் கொரோனா பெருந்தொற்றினை சமாளிப்பது, சுயச்சார்பு மிக்க இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், நடுத்தர வர்க்க மக்களின் மீது கவனம் செலுத்தும் வகையில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாற்றினார்.
118,518
Prime Minister reiterated the importance of Aatmanirbhar Bharat and assured full support to fellow Indians during the need of the hour.
சுயச்சார்பு மிக்க இந்தியாவின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், இந்த சிக்கலான நேரத்தில், சக இந்தியர்களுக்கான முழு உதவிக்கும் உறுதி கூறினார்.
118,519
Over 130 crore Indians have decided to become Aatmanirbhar amid the coronavirus pandemic.
“கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்கு மத்தியில் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சுயச்சார்புமிக்கவர்களாக உருவெடுக்க முடிவு செய்துள்ளனர்.
118,520
Becoming Aatmanirbhar (self-reliant) is mandatory.
சுயச்சார்புமிக்கவர்களாக மாறுவது என்பது கட்டாயமானதாகும்.
118,521
I am confident that India will realise this dream.
இந்தக் கனவை இந்தியா நனவாக்கும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளேன்.
118,522
I am confident of the abilities, confidence and potential of my fellow Indians.
நமது சக இந்தியர்களின் தனித்திறமைகள், நம்பிக்கை உணர்வு, திறமை ஆகியவை குறித்தும் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.
118,523
Once we decide to do something, we do not rest until we achieve that goal, he said.
ஒன்றைச் செய்வதற்கு நாம் முடிவெடுத்து விட்டோமெனில், அந்த இலக்கை அடையும் வரையில் நமக்கு ஓய்வு என்பதே இல்லை” என்றும் அவர் கூறினார்.
118,524
Speaking from the ramparts of the Red Fort , the Prime Minister announced a major push to infrastructure sector while addressing the nation on 74th Independence Day.
தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நிகழ்த்திய உரையில் கட்டமைப்புத்துறைக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
118,525
He said that the Government is prioritising on improving the overall infrastructure for faster development with the help of National Infrastructure Pipeline (NIP) project and announced that over Rs 110 lakh crore would be invested in the NIP.
தேசியக் கட்டமைப்பிற்கான குழாய் பதிக்கும் திட்டத்தின் உதவியுடன் ஒட்டுமொத்தக் கட்டமைப்பினை விரைந்து மேம்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கென தேசியக் கட்டமைப்புக் குழாய் பதிப்புத் திட்டத்தில் ரூ.
118,526
For this, the Prime Minister said that more than 7,000 projects have been identifiedacross various sectors.National Infrastructure Pipeline Project will play a crucial role in pulling the country out of impact of Covid 19.
110 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார். இதற்கென பல்வேறு துறைகளிலும் 7,000க்கும் மேற்பட்ட திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து நாட்டை வெளிக்கொண்டு வருவதில் இந்த தேசியக் கட்டமைப்புக்கான குழாய் பதிப்புத்திட்டம் மிக முக்கியமான பங்கினை வகிக்கும்.
118,527
NIP is a project that will revolutionise Indias infra creation efforts.
இந்தியாவின் கட்டமைப்பினை உருவாக்குவதற்கான முயற்சிகளை புரட்சிகரமானதாக உருமாற்றும் ஒரு திட்டமாக இந்த தேசிய கட்டமைப்புக்கான குழாய் பதிப்புத் திட்டம் அமையும்.
118,528
Many new jobs will be created , our farmers , youngsters , entrepreneurs will benefit.
இதன் மூலம் புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்பதோடு, நமது விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவர்கள் பயனடைவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.