Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
118,729
There were many casualties also due to landslides and the road communication was broken.
நிலைச் சரிவு காரணமாக பலர் உயிரிழந்தனர். சாலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
118,730
The BRO mobilised its bridging resources and setup to construct the bridge.
இதனை அடுத்து எல்லைச் சாலைகள் அமைப்பு தனது பாலக் கட்டுமானத் திறனையும் ஆதாரங்களையும் திரட்டி பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது.
118,731
The biggest challenge was to transport parts to the site from Pithoragarh amidst frequent landslides and heavy rains.
இப்பணியின் முக்கிய சவால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பாலத்தின் பகுதிகளை நிலைச் சரிவு மற்றும் பலத்த மழையினூடே பித்தோர்காரிலிருந்து பாலம் அமைக்கும் இடத்திற்கு கொண்டுசெல்வதுதான்.
118,732
The bridge was successfully completed on August 16, 2020.
எனினும் பாலம் அமைக்கும் பணி 2020 ஆகஸ்ட் 16ம் தேதி நிறைவடைந்தது.
118,733
This has led to accessing flood affected villages and has connected Jauljibi to Munsiyari.
இதனால் வெள்ளம் பாதித்த கிராமங்களை சென்றடைவது எளிதாகிப்போனது, ஜெய்ஜிபி கிராமம் முன்சியாரியுடன் இணைக்கப்பட்டது.
118,734
The connectivity will bring relief to about 15,000 people in 20 villages.
இந்தச் சாலைத் தொடர்பையடுத்து 20 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 15000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடையும்.
118,735
The constructed bridge has resumed road communication of 66-kilometre road starting from Jauljibi to Munsiyari.
புதிதாக அமைக்கப்பட்ட பாலம் காரணமாக ஜாலிஜிபியில் இருந்து முசியாரி வரையிலான 66 கி மீ சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது.
118,736
Paving the way for development of Manipur, these roads will enhance better connectivity, convenience and economic growth in this NE State.
மணிப்பூரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இந்தச் சாலைகள், வடகிழக்கு மாநிலத்தில் மேலும் எளிய முறையில் தொடர்பு கிடைக்கவும், வசதியை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.
118,737
Speaking on the occasion, Shri Gadkari said, keeping with Prime Minister's desire to develop infrastructure in the NE, we have undertaken several projects in the region.
நிகழ்ச்சியில் பேசிய திரு.கட்காரி, வடகிழக்குப் பகுதியில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் ஆசைக்கேற்ப, வட கிழக்கு மண்டலப் பகுதியில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
118,738
He assured many new Road projects in Manipur in near future.
விரைவில் மேலும் பல புதிய திட்டங்கள் மணிப்பூரில் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
118,739
The Minister announced that the DPR for an elevated road in Imphal is being prepared and within 2-3 months work on this project will begin.
மணிப்பூரில் உள்ள இம்பாலில் உயரமான சாலையை அமைப்பதற்கான டிபிஆர் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்தத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
118,740
Shri Gadkari asked the CM to expedite land acquisition and utility shifting work in the State urgently, so that road projects could be hastened up.
மாநிலத்தில் சாலைத் திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளையும், பயன்பாட்டு மாற்று வழிகளையும் உடனடியாகத் துவக்க வேண்டும் என்று மாநில முதல்வரை திரு.கட்காரி கேட்டுக்கொண்டார்.
118,741
On issue Central Road Fund(CRF) also, he assured release of additional funds of about Rs 250 crore as soon as the utilization certificate is received from the State.
மத்திய சாலை நிதியம் குறித்துப் பேசிய அவர், மாநிலத்திலிருந்து பயன்பாட்டு சான்றிதழ் பெறப்பட்டவுடன், கூடுதலாக ரூ.250 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
118,742
The Minister informed that dredging has been completed in Brahmputra and Barak rivers, and it is now possible to Transport people and consignments through waterways.
பிரம்மபுத்ரா, பாரக் நதிகளில் தூர்வாரும் பணி நிறைவடைந்து விட்டது என்று அமைச்சர் தெரிவித்தார். இதனால் நீர் வழி மூலமாக, மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ளப்பட முடியும் என்று அமைச்சர் கூறினார்.
118,743
He suggested linking of Imphal with this river route, which is barely 50-60 kms, for getting added benefits for the State economy.
இந்த நதி வழியில் சுமார் 50 அல்லது 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, இம்பாலையும் இணைக்கலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார். இதனால், மாநில பொருளாதாரம் மேலும் அதிக பயனடையும் என்று அவர் கூறினார்.
118,744
He also called for adopting alternate fuel for public transport in the NE region, it being cheaper as well as environment friendly.
வடகிழக்கு மண்டலத்தில் பொது போக்குவரத்துக்கு மாற்று எரிசக்தி பொருட்களைப் பயன்படுத்தலாம் என்றும், இத்தகைய எரிபொருட்கள் மலிவான விலையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
118,745
Shri Gadkari highlighted the role of MSME sector in improving the employment and economic scenario in Manipur.
மணிப்பூரில் வேலைவாய்ப்பு, பொருளாதார சூழலை மேம்படுத்த சிறு குறு நடுத்தர தொழில் துறை பிரிவு ஆற்றும் பங்கு மிக முக்கியமானது என்று திரு.கட்காரி கூறினார்.
118,746
Informing about the recent expansion in the definition of MSME units, he exhorted the CM to utilise the opportunity and explore export potential of handicrafts, handloom, and honey, bamboo products etc which can provide employment to large number of people.
சிறு குறு நடுத்தர தொழில் துறை பிரிவுகளுக்கான வரையறைகள் மாற்றியமைக்கப்பட்டது குறித்து தெரிவித்த அமைச்சர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள், தேன், மூங்கில் பொருட்கள் போன்றவற்றில் உள்ள ஏற்றுமதித் திறன் குறித்து கண்டறியுமாறு மாநில முதல்வரை அவர் வலியுறுத்தினார்.
118,747
While addressing the participants, Shri M Venkaiah Naidu today emphasized that research at IITs and other higher education institutes must be relevant to society and focus on finding solutions to various problems faced by mankind from climate change to health issues.
குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் ஐஐடி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் சமூகப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தல் ஐஐடிக்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி சமுதாயத்துக்கு பொருத்தமானதாக இருப்பதுடன், பருவநிலை மாற்றம் முதல் சுகாதாரப் பிரச்சினைகள் வரை மனிதகுலம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதாகவும் இருக்க வேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர் திரு.
118,748
He said Indian institutions will be counted among the world's best only when they start impacting the societies around them by developing optimal and sustainable solutions to the problems faced by the nation Calling for greater investment in R D projects which focus on finding solutions to societal problems, the Vice President urged the private sector to collaborate with the academia in identifying such projects and fund them liberally.
எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். தில்லி ஐஐடி-யின் வைர விழாக் கொண்டாட்டத்தைக் காணொளிக் காட்சி மூலம் தொடங்கிவைத்த அவர், இந்தியக் கல்வி நிறுவனங்கள், உலகின் சிறந்த நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு சிறந்து விளங்க வேண்டுமெனில், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு, ஏற்ற நிலைத்த தீர்வுகளை வகுத்து, தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்துக்குத் தாக்கம் ஏற்படுத்தத் துவங்க வேண்டும் என்று கூறினார்.
118,749
He also emphasised that research should focus on making the lives of people comfortable, quicken the progress and ensure a more equitable world order.
ஆராய்ச்சிகள் மக்களின் வாழ்க்கையை வசதியாகவும், விரைந்து முன்னேற்றுவதிலும் கவனம் செலுத்துவதுடன், உலக நிலைக்கு ஏற்ற வகையில் அவற்றை உறுதி செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
118,750
Calling upon the IITians to pay attention to the problems faced by the farmers and rural India, Shri Naidu asked them to work not only for enhancing agri-production, but also specially focus on the production of nutritious and protein-rich food.
கிராமப்புற இந்தியா மற்றும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் மீது ஐஐடி மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர் திரு. நாயுடு, விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன், ஊட்டச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவை உற்பத்தி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
118,751
Asking the higher education institutions not to work in silos and form a symbiotic relationship with the industry to develop cutting-edge technology, he said the industry experts in various areas should act as mentors in guiding researchers. This type of collaboration will help in fast-tracking projects and produce quicker results, he added.
உயர் கல்வி நிறுவனங்கள் ஒரு வட்டத்துக்குள் செயல்படாமல், தொழில் துறையினருடன் கூட்டுறவை ஏற்படுத்தி, நவீன தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்துறை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டுபவர்களாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.’’ இத்தகைய கூட்டுறவு, திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், விரைவான பயன்களை ஏற்படுத்தவும் பெரிதும் உதவும்’’ , என்று அவர் கூறினார்.
118,752
Expressing his happiness that the New Education Policy seeks to promote India as a global study destination, Shri Naidu pointed out that only eight Indian institutions figured in the top 500 globally.
புதிய கல்விக் கொள்கை இந்தியாவை உலகப் படிப்பு மையமாக மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட திரு. நாயுடு, உலக அளவில் 500 கல்வி நிறுவனங்களில், இந்திய நிறுவனங்கள் எட்டு மட்டுமே இடம் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.
118,753
He said this situation has to change and there has to be a concerted and collective action from all the stakeholdersgovernments, universities, educationists and the private sector to bring about a radical improvement in the standards and quality of education of our institutes of higher learning.
இந்த நிலை மாற வேண்டும் என்றும், நமது உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி தரமானதாக இருக்க, அதிக முன்னேற்றத்தைக் கொண்டுவர , அரசுகள், பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள், தனியார் துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒன்றுபட்ட, கூட்டுமுயற்சி அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
118,754
Observing that there is a huge potential for India to become a world leader in various technological domains given the demographic advantage and the presence of highly talented youth, the Vice President said the need of the hour is to impart quality education.
பல்வேறு தொழில்நுட்பக் களங்களில், உலகத் தலைமை ஏற்பதற்கான ஆற்றலும், மக்கள்தொகை அனுகூலமும், உயர் திறன் மிக்க இளைஞர் சக்தியும், இந்தியாவுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், “இப்போதைய அவசியத்தேவை, தரமான கல்வியை வழங்குவதுதான்’’, என்று கூறினார்.
118,755
Ministry of Corporate Affairs NFRA issues Audit uality Review Report of the Statutory Audit for FY 2017-18 of ILFS Financial Services Limited The National Financial Reporting Authority (NFRA) has issued the Audit uality Review Report (ARR) of the Statutory Audit for the year 2017-18 of ILFS Financial Services Limited (IFIN).
பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் ஐ.எல் & எஃப்.எஸ் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டுக்கான 2017-18 நிதி ஆண்டின் சட்டப்பூர்வத் தணிக்கையின் தணிக்கைத் தரம் வாய்ந்த மறுஆய்வு அறிக்கையை என்.எஃப்.ஆர்.ஏ வெளியிட்டது உள்கட்டமைப்புகளைக் குத்தகைக்கு விடுதல் மற்றும் நிதி சேவை லிமிடெட் (Infrastructure Leasing & Financial Services Limited - IL&FS) அமைப்பிற்கான 2017-18 நிதி ஆண்டின் சட்டப்பூர்வ தணிக்கையின் தணிக்கைத் தரம் பற்றிய மறுஆய்வு அறிக்கையை தேசிய நிதிசார் அறிக்கை ஆணையம் (National Financial Reporting Authority - NFRA) வெளியிட்டுள்ளது.
118,756
The statutory auditor for this engagement was BSR Associates LLP (BSR).
இந்தப் பணிக்கான சட்டப்பூர்வ ஆடிட்டராக பி.எஸ்.ஆர் & அசோசியேட்ஸ் எல்எல்பீ (பி.எஸ்.ஆர்) அமைப்பு செயல்பட்டு இருந்தது.
118,757
The AR was conducted pursuant to Section 132(2)(b) of the Companies Act, 2013, and NFRA Rules, 2018, which require the NFRA to, inter-alia, monitor and enforce the compliance with accounting standards and auditing standards.
கம்பெனிகள் சட்டம் 2013ன் பிரிவு 132(2)(பி) மற்றும் என்.எஃப்.ஆர்.ஏ விதிகள் 2018க்கு இணங்க இந்த தணிக்கைத் தரம் வாய்ந்த மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவு என்.எஃப்.ஆர்.ஏ ஆணையமானது துறைகளுக்கு இடையில் கணக்குப்பதிவின் தரநிலைகள் மற்றும் கணக்குத்தணிக்கைத் தரநிலைகளைக் கண்காணிக்கவும், அவற்றுக்கு இணங்க செயல்படுவதை நடைமுறைப்படுத்தவும் வழிவகை செய்துள்ளது.
118,758
Separately, NFRA will examine whether disciplinary proceedings under Section 132(4) of the Companies Act, 2013 needs to be initiated in connection with the ARR.
இதைத் தவிர்த்து தனிப்பட தணிக்கைத் தரம் வாய்ந்த மறுஆய்வு அறிக்கை தொடர்பாக கம்பெனிகள் சட்டம் 2013இன் பிரிவு 132(4) என்பதன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா என என்.எஃப்.ஆர்.ஏ ஆணையமானது பரிசீலித்து வருகிறது.