Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
118,529
The Prime Minister emphasised that now along with Make in India , we have to move forward with mantra of Make for World also.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற முழக்கத்தோடு கூடவே உலகிற்காகவும் உற்பத்தி செய்வோம் என்ற முழக்கத்தையும் நாம் இப்போது எழுப்ப வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
118,530
In his address , the Prime Minister said thatthe whole World has been noticing the reforms being pursued in India.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை உலகம் முழுவதுமே பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
118,531
As a result, the FDI inflow has broken all records.
இதன் விளைவாக, நேரடி அந்நிய முதலீடு அனைத்துவிதமான சாதனைகளையும் முறியடித்துள்ளது.
118,532
India witnessed 18 jump in FDI even during the Covid pandemic.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் கூட இந்தியாவிற்குள் வந்த நேரடி அந்நிய முதலீட்டின் அளவு 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
118,533
Who could have imagined that lakhs of crores of rupees would be directly transferred in the Jan Dhan accounts of the poor in the country
நாட்டின் ஏழைகளின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள ஜன் தன் கணக்குகளில் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று யார் கற்பனை செய்திருப்பார்கள்?
118,534
Who could have thought that such a big change would happen in the APMC Act for the benefit of farmers
விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான சந்தைக் குழுக்கள் குறித்த சட்டத்தில் இது போன்ற மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் என்று யார் தான் நினைத்திருப்பார்கள்?
118,535
One Nation-One Ration Card, One Nation - One Tax, Insolvency and Bankruptcy Code and Merger of Banks is the reality of the country today,the Prime Minister stated.
ஒரு நாடு, ஒரே வரி, நொடித்துப் போதல், திவால் ஆதல் ஆகியவற்றுக்கான விதிமுறைகள், வங்கிகள் இணைப்பு ஆகிய இவை அனைத்துமே இன்று நாட்டின் நடைமுறையாக மாறிவிட்டன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
118,536
The Prime Minister said that 7 crore poor families were given free gas cylinders, more than 80 crore people were provided free food with or without ration cards, about 90 thousand crores were directly transferred to bank accounts. Garib Kalyan Rojgar Abhiyan has also been started to provide employment to poor in their villages.
7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டுள்ளன; 80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் அட்டைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன; சுமார் 90 ஆயிரம் கோடி வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளன; கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை தரும் வகையில் ஏழைகள் மேம்பாட்டிற்கான வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
118,537
This is also the first time when the EMI of a home loan for your home is getting a rebate of up to 6 lakh rupees during the payment period.
உங்கள் வீட்டுக் கடனுக்கான தவணையைச் செலுத்தும் போது கடனைச் செலுத்தும் காலத்தின் போதே ரூ.6 லட்சம் வரையில் தள்ளுபடி கிடைப்பதும் இதுவே முதன் முறையாகும்.
118,538
Just last year, a fund of 25 thousand crore rupees has been established to complete thousands of incomplete houses, the Prime Minister said in his address to the Nation, the Prime added.
முடிக்க முடியாமல் பாதியிலேயே நின்று போயிருந்த ஆயிரக்கணக்கான வீடு கட்டும் திட்டங்களை முடிப்பதற்கென ரூ. 25 ஆயிரம் கோடி அளவிலான ஒரு நிதியும் உருவாக்கப்பட்டது என்றும் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
118,539
The Prime Minister said that of the 40 crore Jan Dhan accounts opened in the country, about 22 crore accounts are of women only.
நாடு முழுவதிலும் 40 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், அவற்றில் சுமார் 22 கோடி கணக்குகள் பெண்களுக்கு மட்டுமேயானதாகும் என்றும் குறிப்பிட்டார்.
118,540
At the time of Corona, in April-May-June, about thirty thousand crore of rupees have been directly transferred to the accounts of women in these three months.In Corona's time, we have seen what the role of Digital India campaign has been.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், ஏப்ரல்-மே-ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் இந்தப் பெண்களின் கணக்குகளில் சுமார் ரூ.30ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தின் பங்கு என்னவென்பதும் தெரியவந்தது.
118,541
Just last month, almost 3 lakh crore rupees have been transacted from BHIM UPI alone, he said.
கடந்த மாதத்தில் மட்டும் பீம் செயலி மூலமாக மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடி அளவிலான பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
118,542
Ministry of Communications Each village to be connected with optical fibre cable (OFC) connectivity in next 1000 days: PM Shri Narendra Modi Lakshadweep also to be connected with undersea optical fibre cable in 1,000 days In the coming 1000 days, every village in the country will be connected with optical fibre cable, Prime Minister Narendra Modi said in his address on the occasion of 74th Independence Day earlier today.
லட்சத்தீவும் 1,000 நாட்களில் கடலுக்கடியிலான கண்ணாடி இழை இணையக் கேபிளுடன் இணைக்கப்படும். "வரவிருக்கும் 1000 நாட்களில், நாட்டின் ஒவ்வொரு கிராமமும் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்படும் " என்று பிரதமர் திரு .நரேந்திர மோடி, இன்று 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது உரையில் தெரிவித்தார்.
118,543
Shri Modi mentioned that before 2014, only 5 dozen panchayats in the country were connected with optical fiber cable.
2014-க்கு முன்னர் , நாட்டில் 5 டஜன் பஞ்சாயத்துகள் மட்டுமே கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்பட்திருந்ததாக திரு.
118,544
In the last five years, nearly 1.5 lakh gram panchayats in the country have been connected with optical fiber cable.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் கிராம் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
118,545
He further added that Participation of rural India and villages in Digital India is very important for balanced development of India.
இந்தியாவின் சீரான வளர்ச்சிக்கு கிராமப்புற இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியாவில் கிராமங்களின் பங்கேற்பும் இந்தியாவில் சமமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.
118,546
To enable this we will rapidly expand our optical fibre network.
இதனை ஏற்படுத்துவதற்கு நமது கண்ணாடி இழை இணையக் கேபிள் கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்துவோம்.
118,547
Expressing his gratitude to the Prime Minister Shri Narendra Modi for this important announcement, Shri Ravi Shankar Prasad, the Minister for Electronics IT and Communications tweeted, Today you have entrusted Department of Telecommunications with the responsibility to connect all the villages of India by optical fibre Internet in 1000 days.
இது 1000 நாட்களில், 6 லட்சம் அனைத்து கிராமங்களையும் சென்றடையும் என்றும் அவர் கூறினார்.. பிரதமர் திரு.நரேந்திர மோடியின் இந்த முக்கியமான அறிவிப்புக்கு ட்விட்டரில் தமது நன்றியைத் தெரிவித்துள்ள மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத், “இன்று நீங்கள் இந்தியாவின் அனைத்து கிராமங்களையும் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் 1000 நாட்களில் இணைக்கும் பொறுப்பை தொலைத்தொடர்புத் துறையிடம் ஒப்படைத்துள்ளீர்கள்.
118,548
It's a game changer for Digital India. With your inspiration we will do it. During the 74th Independence Day speech PM also announced that in the next 1000 days, Lakshadweep will be connected with submarine optical fiber cable.
இது டிஜிட்டல் இந்தியாவுக்கான செயல்பாட்டையே மாற்றியமைப்பதாகும்; உங்களது உத்வேகத்துடன் நாங்கள் அதை செயல்படுத்துவோம்” 74-வது சுதந்திர தின உரையின் போது, அடுத்த 1000 நாட்களில், லட்சத்தீவு, கடல் நீருக்கடியில் அமைக்கப்படும் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
118,549
"We have around 1,300 islands.
"நம்மிடம் சுமார் 1,300 தீவுகள் உள்ளன.
118,550
Keeping in mind their geographical location and their significance in the development of the nation, work to begin new projects in some of these islands is underway.
அவற்றின் புவியியல் இருப்பிடம் மற்றும் தேச வளர்ச்சியின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, இந்தத் தீவுகளில் சிலவற்றில் புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
118,551
We have chosen some islands for rapid development.
விரைவான வளர்ச்சிக்காக சில தீவுகளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.
118,552
Recently, we connected Andaman and Nicobar Islands with an undersea cable for a better internet.
சமீபத்தில் நாங்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை ஒரு சிறந்த இணையத்திற்காக கடலுக்கடியில் கேபிள் மூலம் இணைத்தோம்.
118,553
Next, we will connect Lakshadweep," he said while delivering his Independence Day speech from the iconic Red Fort.
அடுத்து, நாங்கள் லட்சத்தீவை இணைப்போம்;" என்று அவர் தனது சுதந்திர தின உரையில் செங்கோட்டையில் இருந்து நிகழ்த்தியபோது, தெரிவித்தார்.
118,554
Earlier this week PM Modi inaugurated the first-ever undersea optic fiber link between Chennai and Andaman and Nicobar to ensure high-speed broadband connectivity for the Union Territory (UT) at par with services in the cities like Delhi and Chennai.
தில்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் உள்ள சேவைகளுக்கு இணையாக யூனியன் பிரதேசத்திற்கான (யுடி) அதிவேக அகன்ற கற்றை இணைப்பை உறுதி செய்வதற்காக இந்த வாரத் தொடக்கத்தில் சென்னை மற்றும் அந்தமான், நிக்கோபார் இடையே முதன்முதலில் கடலுக்கடியில் கண்ணாடி இழை இணையக் கேபிள் இணைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
118,555
While commenting on announcement for high speed Internet services in Lakshadweep Islands, Shri Prasad said in a tweet that today Prime Minister set a target of 1000 days to provide submarine optical fibre connectivity to these islands.
லட்சத்தீவு தீவுகளில் அதிவேக இணைய சேவைகளுக்கான அறிவிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த திரு.பிரசாத் , இந்த தீவுகளுக்கு நீருக்கடியில் அமைக்கப்படும் கண்ணாடி இழை இணையக் கேபிள் இணைப்பை வழங்க 1000 நாட்கள் என்ற இலக்கை இன்று பிரதமர் நிர்ணயித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் .
118,556
Like linking Andaman Nicobar islands Department of Telecommunications, Ministry of Communications will fast track this as well.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை இணைப்பது போல, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்பு துறை, இதனை விரைவாகவும், சிறப்பாகவும் கண்காணிக்கும் என்றார்.
118,557
Ministry of Defence Curtain Raiser of Independence Day Celebrations - 2020 at Red Fort Prime Minister Shri Narendra Modi will lead the nation in celebrating the 74th Independence Day at the majestic Red Fort here tomorrow.
PIB Headquarters கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு 15.08.2020 கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு பிரதமர் அலுவலகம் பிரதமர் மற்றும் நேபாள பிரதமர் இடையே தொலைபேசி உரையாடல் 2020 ஆகஸ்ட் 15, 74-வது சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு.
118,558
He will unfurl the National Flag and deliver the customary Address to the Nation from the ramparts of the iconic monument.
நரேந்திர மோடி நாட்டுக்கு ஆற்றிய உரையின் மொழியாக்கம் 74 ஆவது விடுதலை நாள் விழாவில் தில்லி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
118,559
The Defence Secretary will introduce the General Officer Commanding (GoC), Delhi Area, Lieutenant Gen Vijay Kumar Mishra to the Prime Minister.
தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒவ்வொரு கிராமமும் அடுத்த 1000 நாட்களில் கண்ணாடி இழை இணையக் கேபிள் (ஓஎஃப்சி) இணைப்புடன் இணைக்கப்படும்: பிரதமர் திரு.
118,560
The unfurling of the tri-colour will synchronise with the 21 Gun Salute fired by the valiant gunners of the elite 2233 Field Battery (Ceremonial).
அமித்ஷா வாழ்த்துக்களைத் தெரிவித்தார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையின் ஆதரவுடன் கூடிய புனேவில் உள்ள வென்ச்சர் மையம் தேசிய வசதி இப்போது செயல்பாடுகளுக்கு திறக்கப்பட்டுள்ளது சிஎஸ்ஐஆர் சி எம் இ ஆர் ஐ விடுதலை நாள் விழா கொண்டாட்டம் எஃகுத்துறை அமைச்சகம் திரு.
118,561
After unfurling the National Flag, the Prime Minister Shri Narendra Modi will address the nation.
தர்மேந்திர பிரதான் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
118,562
All present will be requested to stand at their seat and join the singing of the National Anthem. Service Persons in uniform will not be required to salute at this moment.
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் சுதந்திரதின விழா கொண்டாட்டம் கும்மிடிபூண்டியில் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்திய சிமென்ட் நிறுவனத்தில் இந்தியத் தரநிர்ணய அமைப்பு அதிகாரிகள் சோதனை தேசிய கல்விக்கொள்கை நாட்டின் கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்தும்; இந்தியாவின் அறிவு வல்லரசு நாட்டத்திற்கு வலுவான அடித்தளங்களை அமைத்தல்.
118,563
On this festival of national fervour, 500 NCC cadets (Army, Navy and Air Force) from different schools will be taking part.
கும்மிடிபூண்டியில் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்திய சிமென்ட் நிறுவனத்தில் இந்தியத் தரநிர்ணய அமைப்பு அதிகாரிகள் சோதனை
118,564
Ministry of Defence Raksha Mantri Shri Rajnath Singh launches Indigenisation portal SRIJAN DPSUs sign Contracts and MoUs with Industry Partners and Academia Atmanirbhar Week celebration of MoD concludes On the final day of Atmanirbhar Week celebration of the Ministry of Defence (MoD) Raksha Mantri Shri Rajnath Singh today launched Department of Defence Production, MoDs portal SRIJAN which is a one stop shop online portal that provides access tothe vendors to take up items that can be taken up for indigenization.
பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உள்நாட்டு போர்ட்டலான ஸ்ரீஷனைத் தொடங்கி வைத்தார்: தொழிற்சாலைப் பங்குதாரர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் டிபிஎஸ்யூ-க்கள் ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன; பாதுகாப்பு அமைச்சகத்தின் சுயசார்பு இந்தியா வாரம் நிறைவுற்றது. பாதுகாப்பு அமைச்சகத்தின் சுயசார்பு இந்தியா கொண்டாட்டத்தின் நிறைவு நாளான இன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாதுகாப்பு உற்பத்திக்கான துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் போர்ட்டல் ஸ்ரீஷன் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
118,565
Speaking on the occasion, Raksha Mantri said signing of these MoUs and contracts will lead us to Self-reliance in the technologies related to Defence Manufacturing.
இந்தத் தருணத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாதுகாப்பு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களைப் பொறுத்து சுயசார்புக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்று தெரிவித்தார்.
118,566
Shri Singh called upon the Indian industry partners to show complete commitment and take proactive participation in the pursuit of Indigenization and self-reliance in the Defence Sector.
பாதுகாப்புப் பிரிவில் உள்ளூர்மயமாக்கல் மற்றும் சுயசார்பு முயற்சிகளில் தாமாகவே முன்வந்து பங்கேற்குமாறும், பொறுப்புடைமையை வெளிப்படுத்துமாறும் இந்தியத் தொழில் பங்குதாரர்களை திரு சிங் கேட்டுக்கொண்டார்.
118,567
He said Self-reliance in Defence manufacturing has been envisioned not only as domestic requirement but also with export perspective and can be made possible with concerted efforts.
பாதுகாப்பு உற்பத்தியில் சுயசார்பு என்பது உள்நாட்டுத் தேவையை மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படாமல் எதிர்கால ஏற்றுமதி வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இலக்குகள் தொடர்ச்சியான முயற்சிகளால் நிறைவேற்றப்படும்.
118,568
With these things in mind, the government has taken important steps like corporatization of Entities, reforms in FDI limits and recently released negative list of import. He said Till sometime back, for our defence procurement, we have been looking towards the best technologies available in the world. But now our outlook has changed.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டு அரசு தனித்திருப்பவற்றை நிறுவனமயமாக்குதல், நேரடி அந்நிய முதலீட்டு வரம்புகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்ட பொருள்களின் பட்டியல் போன்ற முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். ”சிறிது காலம் முன்பு வரை பாதுகாப்பு அமைச்சகக் கொள்முதலுக்காக நாம் உலகில் கிடைக்கக் கூடிய மிகச் சிறந்த தொழில்நுட்பங்களை சார்ந்து இருக்க வேண்டிய தேவை இருந்தது, இப்பொழுது நமது கண்ணோட்டம் மாறி உள்ளது.
118,569
Year Value of imports in Rs million 2019-20 1557 34035 2020-21 739 34514 There are over 3000 unique items with a value of over Rs 10,000 Crore that are available through the portal.
ஸ்ரீஷன் போர்ட்டலை உருவாக்கியதற்காக டிடிபி-யை பாராட்டிய திரு சிங் பாதுகாப்புத் துறையில் சுய-சார்பு என்ற இலக்கை அடைவதற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை தொழில்துறை பங்குதாரர்கள் அளிப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
118,570
DDP Signed 4 Contracts of Defence India Start-up Challenge (DISC) 3 under Innovations for Defence Excellence (iDE) .
சுயசார்பு இந்தியா அறிவிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையானது பாதுகாப்புத் துறையில் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்பதற்கான வாய்ப்புகளை தெரிவிக்கும் srijandefence.gov.in என்ற உள்நாட்டு இணைய வாயிலை வடிவமைத்துள்ளது.
118,571
BEML signed another MoU on development of AI products with NASSCOM, Bengaluru .
இந்தப் போர்ட்டல் தனியார் துறையினர் உள்நாட்டிலேயே தயாரிக்கக் கூடிய பொருட்களின் விவரங்களை தெரிந்து கொள்ள உதவும்.
118,572
Hindustan Aeronautics Limited issued Expression of Interest for indigenization of 46 Nos. of items for Russian project under Make-II having total value of Rs.
இந்துஸ்தான், ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், மேக்-IIஇன் கீழ் ரஷ்ய செயல்திட்டத்திற்காக ரூ.100 கோடி மொத்த மதிப்புள்ள 46 பொருள்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கான விருப்பத்தெரிவிப்பு அறிக்கையை வழங்கியுள்ளது.
118,573
i) Brazing wire: Brazing wires are special alloys, presently being imported, are required for Vacuum Brazing Process.
பிரேசிங் ஒயர்: தற்போது இறக்குமதி செய்யப்படும் வேக்கம் பிரேசிங் செயல்முறைக்குத் தேவைப்படும் சிறப்பு உலோகக் கலவையே பிரேசிங் ஒயர் ஆகும்.
118,574
ii) Motion Platform, 6 degrees of freedom Payload 1000-2000 kg: Critical sub-assembly for Vehicular Simulators, presently imported.
நகரும் மேடை, 6 டிகிரி சுதந்திரம் மற்றும் சுமை 1000 – 2000 கிலோ: வாகன பாவனைப் பொருள்களுக்கான மிக முக்கியமான துணை சேர்க்கைப் பொருள். தற்போது இது இறக்குமதி செய்யப்படுகிறது.
118,575
iii) Dummy Weapons for Small Arm Simulators: Critical components for various Small Arms Simulators, not available indigenously.
சிறிய ரக ஆயுத பாவனைப் பொருள்களுக்கான போலிக் கருவிகள்: இவை உள்நாட்டில் கிடைப்பதில்லை. பல்வேறு சிறிய ரக ஆயுத பாவனைப் பொருள்களுக்கான முக்கியமான உபரி பாகங்களாக இவை இருக்கின்றன.
118,576
iv) Single Board Computer (SBC) - Printed Circuit Board (PCB): Presently these PCBs are imported.
ஒற்றை போர்ட் கம்ப்யூட்டர் - அச்சிட்ட சர்க்கியூட் போர்ட்: தற்போது இந்த அச்சிட்ட சர்க்கியூட் போர்ட்டுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
118,577
SBC is used in current and future projects, hence indigenization is required, for cost savings long-term maintenance.
ஒற்றை போர்ட் கம்ப்யூட்டர் தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே செலவைக் குறைக்கவும் நீண்டகாலம் பயன்படுத்தவும் இவற்றை உள்நாட்டில் தயாரிப்பது தேவையாக இருக்கிறது.
118,578
And v) Design Development of 62 Day oom Lens.
62 எக்ஸ் பகல்நேர சூம் லென்சை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்.
118,579
There is a huge requirement for Army, MHA and Other agencies for long range day surveillance equipment.
நீண்ட தூரம் பாரக்கக் கூடிய பகல்நேரக் கண்காணிப்பு உபகரணம் ராணுவம், உள்துறை அமைச்சகம் மற்றும் இதர முகமைகளுக்கு அதிக அளவு தேவைப்படுகிறது.
118,580
Day oom Lens is a part of this equipment being imported.
இந்தக் கருவியின் ஒரு பாகமான பகல் நேர சூம் லென்ஸ் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
118,581
Indigenization will achieve self-sustainability for manufacturing this item and avoids imported content.
உள்நாட்டில் தயாரித்தால் இறக்குமதியை தவிர்ப்பதோடு உற்பத்தியில் தன்னிறைவையும் நீடித்து நிற்கும் தன்மையையும் பெற முடியும்.
118,582
NITI Aayog NITI Aayogs Atal Innovation Mission, NASSCOM launch Artificial Intelligence Step-up modules to school students nationwide Students all set to Step-Up to advanced stage of Learn-it-Yourself ATL AI Modules After a successful launch of a unique initiative to take Artificial Intelligence (AI) to schools through ATL AI Modules, Atal Innovation Mission, NITI Aayog in collaboration with NASSCOM launched the ATL AI Step Up Module for students on the eve of Indias Independence Day in order to drive AI education and innovation to the next level in schools across the country.
நித்தி ஆயோக் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு ஸ்டெப்-அப் பாடத் தொகுப்புகளை நிதிஆயோக்கின் அடல் புத்தாக்க மிஷன், நாஸ்காம் தொடங்கி உள்ளன பள்ளிக்கூடங்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய ” (Artificial Intelligence (AI) modules to schools through ‘ATL AI) பாடத்தொகுப்புகள்”, மூலமாக எடுத்துச் செல்லும் பிரத்யேக முன் முயற்சியை வெற்றிகரமாக தொடங்கியப் பிறகு நிதிஆயோக்கின் அடல் புத்தாக்க மிஷன் இப்பொழுது நாஸ்காமுடன் ஒருங்கிணைந்து சுதந்திரதினத்தின் முந்தைய நாளில் மாணவர்களுக்கான “ஏடிஎல் ஏஐ முடிகிவிடப்பட்டப் பாடத்தொகுப்புகளை” தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் செயற்கை நுண்ணறிவுக் கல்வி மற்றும் புத்தாக்கத்திற்கு உந்துதல் தரும் வகையில் இது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
118,583
This module is the next step in bringing AI to Indian classrooms and is a successor to the AI Base module launched in February this year.
இந்திய வகுப்பறைகளுக்கு செயற்கை நுண்ணறிவை எடுத்துச் செல்லும் அடுத்தப் படிநிலையாக இந்தப் பாடத்தொகுப்பு உள்ளது. இது இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட ஏஐ அடிப்படைப் பாடத்தொகுப்பைத் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கான பாடத்தொகுப்பாக அமைகிறது.
118,584
The AI Step-up Module provides a comprehensive set of learn it yourself Advanced modules to those who wish to expand their knowledge base after becoming familiar with the basics of the AI discipline through the AI base module.
ஏஐ அடிப்படைப் பாடத்தொகுப்பு வழியாக செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடிப்படைகளை நன்கு தெரிந்து கொண்ட பிறகு மாணவர்கள் இது தொடர்பான தங்களது அறிவை விரிவாக்கிக் கொள்ள விரும்பினால் அவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் வகையில் விரிவான விளக்கங்களை இந்த ஏஐ ஸ்டெப்-அப் பாடத்தொகுப்பு வழங்குகிறது.
118,585
With this new launch, through hands-on projects and activities, the step-up module encourages a deeper understanding of AI which can be applied in the real world.
இந்தப் புதிய அறிமுகத்தோடு நேரடியான செயல்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாக இந்த ஸ்டெப்-அப் பாடத்தொகுப்பு செயற்கை நுண்ணறிவை ஆழமாகப் புரிந்து கொள்ள ஊக்குவிக்கிறது. இதனை நிஜ உலகிலும் பயன்படுத்தலாம்.
118,586
The module is designed in an attractive graphical manner that is comprehensible for all students belonging to rural and urban areas.
ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்தப் பாடத்தொகுப்பானது கவர்ச்சிகரமான கிராஃபிக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
118,587
Meanwhile, the step-up module needs no previous knowledge and introduces the concepts to students from the basics using interactive tools and activities so as to keep their attention undivided.
அதேசமயம் ஸ்டெப்-அப் பாடத்தொகுப்புக்கு முந்தைய அறிவு ஏதும் தேவை இல்லை. இது இன்ட்டராக்டிவ் உபகரணங்கள் மற்றும் செயல்பாடுகளை பயன்படுத்தி அடிப்படையில் இருந்தே மாணவர்களுக்குக் கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்துகிறது.
118,588
Moreover, the objective of this module is to challenge students and create opportunities in the coming years making students the Change makers and torch bearers of innovation.
இதனால் மாணவர்களின் கவனம் சிதைவடையாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இந்தப் பாடத்தொகுப்பின் குறிக்கோள் என்பது மாணவர்களுக்கு சவாலை முன்வைத்து வரும் ஆண்டுகளில் வாய்ப்புகளை உருவாக்குவதே ஆகும். அதாவது மாணவர்களை மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் புத்தாக்கத்தில் முன்னோடிகளாக ஈடுபடவும் இது செய்யும்.
118,589
Speaking on the importance of introducing AI to school students, CEO NITI Aayog Mr Amitabh Kant said the AI step up module is the future of this country as it targets the youth which in itself is path breaking.
பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதின் முக்கியத்துவம் குறித்து பேசிய நிதிஆயோக் தலைமைச் செயல் அதிகாரி திரு. அமிதாப் கன்ட் இந்த நாட்டின் எதிர்காலமாக ஏஐ ஸ்டெப்-அப் பாடத்தொகுப்பு இருக்கும் என்று குறிப்பிட்டார்.
118,590
Actually, this launch is on the very critical day as India is celebrating its 74th Independence Day and I am glad to announce on the eve of Independence Day this ATL AI step up module by NITI Aayog through AIM for students of this nation.
”இந்தியா தனது 74வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த முக்கியமான தினத்தில் இந்த பாடத்தொகுப்பு வெளியிடப்படுகிறது. நிதிஆயோக் உருவாக்கியுள்ள இந்த ஏடிஎல் ஏஐ ஸ்டெப்-அப் பாடத்தொகுப்பை இந்த தேசத்தின் மாணவர்களுக்காக அடல் புத்தாக்க மிஷனின் மூலமாக வெளியிடுவதில் அதிலும் குறிப்பாக சுதந்திர தினத்திற்கு முன்தினத்தில் வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
118,591
AI is really the future for our children and it is the truly unique endeavor by AIM and NASSCOM, he said.
நமது குழந்தைகளின் எதிர்காலம் உண்மையில் செயற்றை நுண்ணறிவில்தான் இருக்கிறது.
118,592
The virtual launch today was attended by officials of AIM, NITI Aayog, NASSCOM, Industry Partners and Academia
இது அடல் புத்தாக்க மிஷன் மற்றும் நாஸ்காமின் பிரத்யேகமான முயற்சி ஆகும்” என்று குறிப்பிட்டார்.
118,593
Ministry of Defence NCC all set for a major expansion to cover 173 border and coastal districts Raksha Mantri Shri Rajnath Singh has approved a proposal of the National Cadet Corps for a major expansion scheme to meet the aspirations of youth in all the border and coastal districts.
பாதுகாப்பு அமைச்சகம் 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்கள் வரை மிகப்பெரும் விரிவாக்கம் அடைகிறது தேசிய மாணவர் படை அனைத்து எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக, தேசிய மாணவர் படையை மிகப்பெரும் அளவில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
118,594
The proposals of the scheme were announced by the Prime Minister Shri Narendra Modi in his Independence Day address on 15 Aug.
இந்தத்திட்டம் குறித்த பரிந்துரையை பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஆகஸ்ட் 15-இல் தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.
118,595
A total of one lakh cadets from 173 border and coastal districts will be inducted in the NCC.
ஒட்டுமொத்தமாக 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சம் பேர், தேசிய மாணவர் படையில் சேர்க்கப்படுவார்கள்.
118,596
One-third of the Cadets would be girl Cadets.
இதில், மூன்றில் ஒரு பங்கினர் சிறுமிகளாக இருப்பர்.
118,597
More than 1000 schools and colleges have been identified in border and coastal districts where NCC will be introduced.
தேசிய மாணவர் படை அறிமுகப்படுத்தப்படும் எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
118,598
As part of the expansion plan, a total of 83 NCC units will be upgraded (Army 53, Navy 20, Air Force 10), to impart NCC training to the cadets in the border and coastal areas.
விரிவாக்கத் திட்டத்தின் ஓர் அங்கமாக, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் படையினருக்கு தேசிய மாணவர் படை பயிற்சி அளிப்பதற்காக ஒட்டுமொத்தமாக 83 தேசிய மாணவர் படை பிரிவுகள் (ராணுவம் 53, கடற்படை 20, விமானப்படை 10) மேம்படுத்தப்படும்.
118,599
Army will provide training and administrative support to the NCC units located in the border areas, Navy shall provide support to NCC units in the coastal areas and similarly Air Force will provide support to the NCC units located close to the Air Force stations.
கடலோரப் பகுதிகளில் உள்ள தேசிய மாணவர் படைப் பிரிவுகளுக்கு கடற்படை ஆதரவு அளிக்கும். அதே போல, விமானப்படைத் தளங்களுக்கு அருகே உள்ள தேசிய மாணவர் படைப் பிரிவுகளுக்கு விமானப்படை ஆதரவு அளிக்கும்.
118,600
This will not only provide exposure to the youth of the border and coastal areas to military training and disciplined way of life but will also motivate them to join the armed forces.
இது எல்லை மற்றும் கடலோரப்பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு ராணுவப்பயிற்சி மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறைக்கான வாய்ப்புகளை அளிப்பதோடு, பாதுகாப்புப்படைகளில் சேர அவர்களை ஊக்குவிக்கும்.
118,601
The NCC expansion plan will be implemented in partnership with the States.
மாநிலங்களுடன் கூட்டு சேர்ந்து தேசிய மாணவர் படை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும்.
118,602
Prime Minister's Office PM pays tributes to Shri Atal Bihari Vajpayee on his Punya Tithi The Prime Minister Shri Narendra Modi has paid tributes to Shri Atal Bihari Vajpayee on his Punya Tithi.
பிரதமர் அலுவலகம் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின்நினைவு நாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாளில் பிரதமர் திரு.
118,603
Prime Minister said, Tributes to beloved Atal Ji on his Punya Tithi.
“அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு எனது பணிவுமிக்க அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.
118,604
India will always remember his outstanding service and efforts towards our nations progress.
நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய சிறந்த சேவையையும் முயற்சிகளையும் இந்தியா எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
118,605
Vice President's Secretariat Vice President greets people on the occasion of Navroz The Vice President, Shri M. Venkaiah Naidu greeted people on the occasion of Navroz through a message.
குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் நவ்ரோஸ் புத்தாண்டையொட்டி மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து நவ்ரோஸ் தினத்தையொட்டி குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
118,606
The following is the full text of the message: I extend my warm greetings to the people of our country on the auspicious occasion of Navroz, which marks the beginning of Parsi New Year.
அவரது வாழ்த்து செய்தி குறித்த முழுவடிவம் வருமாறு: பார்சி புத்தாண்டைக் குறிக்கும் ‘ நவ்ரோஸ்’ தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது உளம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
118,607
The Parsi community holds a special place in the cultural mosaic that is India.
இந்தியாவின் கலாச்சார தளத்தில் பார்சி சமுதாயம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
118,608
Through their zeal for hard work and dedication, Indias Parsi community has made invaluable contribution to nation building.
தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு மூலம், இந்தியாவின் பார்சி சமுதாயத்தினர் , நாட்டைக் கட்டமைப்பதில் மதிப்புமிக்கப் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.
118,609
The Parsi New year which marks the beginning of spring, is a celebration of renewal and rejuvenation.
வசந்த காலத்தின் துவக்கத்தைக் குறிக்கும் பார்சிப் புத்தாண்டு புதுப்பித்தல், புத்தாக்கத்தைக் குறிக்கும் பண்டிகையாகும்.
118,610
Celebrating Navroz in its true sense means imbibing good thoughts, doing good deeds, living truthfully and walking on the path of righteousness.
நவ்ரோஸ் பண்டிகை சிறந்த எண்ணங்கள், நற்செயல்கள், உண்மை உணர்வுடன் வாழ்தல், சரியான பாதையில் நடத்தல் என்ற அதன் உண்மையான உணர்வில் கொண்டாடப்படுகிறது.
118,611
India and the world continue to fight a relentless battle against the spread of COVID-19.
கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக, இந்தியாவும், உலகமும் தொடர்ந்து அயராது போராடி வருகின்றன.
118,612
Though Navroz is an occasion for family and friends to come together and worship and celebrate, this year, we would have to be content with a modest celebration which is confined to our homes.
குடும்பம், நண்பர்கள், ஒன்றுபட்டு வழிபட்டுக் கொண்டாடும் பண்டிகையாக நவ்ரோஸ் இருந்த போதிலும், இந்த ஆண்டு, மக்கள் தங்கள் வீடுகளுக்குள் இருந்தவாறு கட்டுப்படுத்திக் கொண்டு, மிதமான கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். தனி நபர் இடைவெளி, தனிமனித சுகாதாரம் ஆகியவற்றைக் கடுமையாகக் கடைப்பிடித்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
118,613
May this festival bring amity, prosperity and happiness in our lives.
இந்தப் பண்டிகை நம் வாழ்வில், நட்பு , முன்னேற்றம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளிக்கட்டும்
118,614
The Indian delegation was led by Shri Rakesh Asthana, Director General, Narcotics Control Bureau and comprised of Smt.
இந்தியாவின் சார்பில், போதைமருந்து கட்டுப்பாட்டுப் பிரிவின் (என்சிபி) தலைமை இயக்குநர் திரு. ராகேஷ் அஸ்தானா தலைமையிலான குழு கலந்து கொண்டது.
118,615
B. Radhika, Deputy Director General (Ops), NCB, Ms.
இதில், என்சிபி-யின் துணைத் தலைமை இயக்குநர் (செயல்பாடு) திருமதி.
118,616
Vaibhav Tandale, Under Secretary (Multilateral Economic Relations), MEA and Shri KPS Malhotra, Deputy Director (Ops), NCB.
வைபவ் டாண்டலே, என்சிபியின் (செயல்பாடு) துணை இயக்குநர் திரு.கே.பி.எஸ். மல்கோத்ரா ஆகியோர் உள்ளனர்.
118,617
This years session, held over video conference on August 12, 2020, was chaired by Russia.
இந்த ஆண்டுக் கூட்டம், ரஷ்யாவின் தலைமையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.
118,618
Fruitful exchange of opinions concerning the drug situation in the BRICS states, the international and regional trends of illegal trafficking in narcotic drugs, psychotropic substances and their precursors, as well as the impact of various internal and external factors on the situation took place during the summit.
பிரிக்ஸ் நாடுகளில் போதைமருந்து நிலை குறித்த கவலைகள் பற்றி பயனுள்ள கருத்துகள் பரிமாறப்பட்டன. சட்ட விரோத போதைமருந்து கடத்தல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலை, உள ரீதியாகப் பாதிக்கும் பொருள்கள், அதன் காரணிகள், அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
118,619
The common points emerged during the discussions include need for real time information sharing among the member states and need to curb increased drug trafficking through maritime routes.
கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுக்க, உறுப்பு நாடுகள் அது தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றி பொதுவான யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
118,620
Misuse of darknet and other advanced technologies for drug trafficking was one of the key focal areas of the meeting.
கணினியில் பிரத்யேக மென்பொருளான டார்க்நெட் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கடத்தலுக்குத் தவறாகப் பயன்படுத்துவது பற்றியும் இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
118,621
The member nations adopted a communiqu that covered all the points discussed in the meeting.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அனைத்து அம்சங்கள் பற்றியும் உறுப்பு நாடுகள் ஒரு அறிவிக்கையைக் கடைப்பிடித்தன.
118,622
BRICS is an informal group of states comprising the Federative Republic of Brazil, the Russian Federation, the Republic of India, the Peoples Republic of China and the Republic of South Africa.
பிரேசில் கூட்டுக் குடியரசு, ரஷ்யக் கூட்டமைப்பு, இந்தியக் குடியரசு, சீனா மக்கள் குடியரசு, தென்னாப்பிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பு பிரிக்ஸ்.
118,623
The growing economic might of BRICS countries, their significance as one of the main driving forces of global economic development, their substantial population and abundant natural resources form the foundation of their influence on the international scene and are the driving forces behind the grouping.
இந்த நாடுகளின் வளர்ந்து வரும் பொருளாதாரம், மக்கள்தொகை, அபரிமிதமான இயற்கை வளங்கள் இந்நாடுகளின் சர்வதேச செல்வாக்கு உள்ளிட்டவை உலக அளவில் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக இது உருவெடுத்து வருகிறது.
118,624
Among other areas of collaboration, matters pertaining to drug trafficking is an important area of cooperation among the BRICS member states.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விஷயங்கள் தவிர, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே இதர ஒத்துழைப்பு சம்பந்தமான விஷயங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
118,625
Ministry of Health and Family Welfare One of the lowest globally, Indias Case Fatality Rate below 2 and sliding Recovery Rate maintains upwards journey, nearly 72 todayCOVID tests nearly 3 cr USA crossed 50,000 deaths in 23 days, Brazil in 95 days and Mexico in 141 days.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உலகளவில் இந்தியாவில் நோய் தொற்றால் இறப்பு விகிதம் 2 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது இன்று கிட்டத்தட்ட 72 சதவீத நோயிலிருந்து மீண்ட நிலையில், மீட்பு வீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கோவிட் பரிசோதனைகள் கிட்டத்தட்ட மூன்று கோடியை நெருங்குகிறது அமெரிக்கா 23 நாட்களில் 50,000 இறப்பைப் பதிவு செய்ய.
118,626
Successful implementation of TESTING aggressively, TRACKING comprehensively TREATING efficiently through a plethora of measures have contributed to the existing high level of recoveries as well.
தீவிரமான சோதனைகளை வெற்றிகரமாக செயல்படுத்துதல், தொடர்ந்து கண்காணித்தல், திறமையான சிகிச்சை மற்றும் ஏராளமான நடவடிக்கைகளின் மூலம் தொடர்ந்து நோயாளிகளை கவனித்தது ஆகியவை தற்போதுள்ள உயர்மட்ட மீட்டெடுப்புகளுக்குப் பங்களித்தன.
118,627
India's Recovery Rate has reached nearly 72 ensuring more and more patients are recovering.
இந்தியாவில் நோயிலிருந்து மீட்கப்பட்டவர்கள் விகிதம் கிட்டத்தட்ட 72 சதவீதத்தை எட்டியுள்ளது, மேலும் அதிகமான நோயாளிகள் குணமடைவதை உறுதி செய்கின்றனர்.
118,628
53,322 have recovered and been discharged in the past 24 hours.With this number, the total recovered COVID-19 patients have increased to more than 18.6 lakh (18,62,258).
கடந்த 24 மணி நேரத்தில் 53,322 பேர் நோயிலிருந்து மீண்டு திரும்பியுள்ள்னர்.. இந்த எண்ணிக்கையுடன், மீட்கப்பட்ட மொத்த கோவிட்-19 நோயாளிகள் 18.6 லட்சத்துக்கும் அதிகமாக (18,62,258) அதிகரித்துள்ளது.