Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
118,329
"Sarabhai" Crater is named after Dr Vikram Sarabhai and around 250 to 300 kilometres east of this Crater is where the Apollo 17 and Luna 21 Missions had landed.
சந்திரனில் அமெரிக்காவின் அப்பல்லோ 17 விண்கலமும், சோவியத் யூனியனின் லூனா 21 விண்கலமும் இறங்கிய இடத்திற்கு 250 முதல் 300 கி.மீ. தொலைவில் இந்த எரிமலைப் பள்ளத்துக்கு டாக்டர் விக்ரம் சாரபாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
118,330
Dr Jitendra Singh said, it is heartening to note that on the eve of Indias 74th Independence Day, ISRO has made another contribution to add glory to Indias eventful Space journey which was valiantly initiated by Sarabhai and his team, despite several odds and constraints over six decades ago.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இடையூறுகளுக்கும் இடையில் டாக்டர் விக்ரம் சாரபாயும் அவரது குழுவினரும் பிள்ளையார் சுழி போட்ட தீரமான இந்தியாவின் விண்வெளிப் பயணத்தின் புகழ் மகுடத்தில் மாணிக்கத்தைப் போல் இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.
118,331
He said, every Indian is filled with pride and confidence as inputs provided by Indias space missions are today being utilised even by those nations of the world who had started their space journey much longer before us.
“விண்வெளிப் பயணத்தை நமக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய பல நாடுகள் கூட இந்தியா கண்டறிந்த விண்வெளி ஆய்வுத் தகவல்களை இன்றைக்குப் பயன்படுத்துகின்றன என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமிதமும் நம்பிக்கையும் கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
118,332
These findings will help the Space Scientists to understand further the process on the lunar region filled with lava.
இந்த ஆய்வக் குறிப்புகள் எரிமலைகள் நிரம்பிய சந்திரனின் நிலப் பகுதியை ஆராய்வதற்கு உதவும் என்று இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
118,333
It was further informed that Chandrayaan-2 continues to perform as per the design and providing valuable scientific data.
சந்திரயான் 2 விண்கலம் திட்டமிட்டபடி தொடர்ந்து இயங்கி, முக்கிய அறிவியல் தகவல்களை அளித்து உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
118,334
The public release of scientific data from Chandrayaan-2 for global use will begin in October 2020.
சந்திரயான் 2 கண்டறிந்த அறிவியல் தகவல்கள் உலக அளவில் வரும் அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும்.
118,335
Ministry of Human Resource Development Ministry of HRD extends the date of submission for Essay on Atma Nirbhar Bharat-Swatantra Bharat till 23rd August, 2020.
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சுயசார்பு பாரதம் - சுதந்திர பாரதம் குறித்த கட்டுரை சமர்ப்பிக்கும் தேதியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகஸ்ட் 23, 2020 வரை நீட்டிக்கிறது.
118,336
In the run up to the Independence Day celebrations in the country, the Ministry of Human Resource Development in partnership with MyGov is organizing an online essay writing competition for specific age of school students (I to or Secondary Stage and I to II or Higher Secondary) across the country.
நாட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, MyGov உடன் இணைந்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி மாணவர்களில் குறிப்பிட்ட வயதினருக்கான இணையம் வாயிலாகக் கட்டுரை எழுதும் போட்டியை (IX முதல் X அல்லது இரண்டாம் நிலை மற்றும் XI முதல் XII அல்லது உயர்நிலை வரை ) நாடு முழுவதும் ஏற்பாடு செய்து வருகிறது.
118,337
Ministry of HRD has extended the date of submission for Essay on Atma Nirbhar Bharat-Swatantra Bharat till 23rd August, 2020.
”சுயசார்பு பாரதம் – சுதந்திர பாரதம்” குறித்த கட்டுரை சமர்ப்பிக்கும் தேதியை ஆகஸ்ட் 23, 2020 வரை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது.
118,338
The NCERT will be the Nodal Agency for this event.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் இந்த நிகழ்விற்கான இத்திட்டத்தின் முகமையாக இருக்கும்.
118,339
The subtopics under the main topic for essay writing, that is, Atma Nirbhar Bharat-Swatantra Bharat are as follows: 1. For Atma Nirbhar Bharat the Indian Constitution and Democracy are the biggest enablers.
கட்டுரை எழுதுவதற்கான முக்கிய தலைப்பின், அதாவது ”சுயசார்பு பாரதம் – சுதந்திர பாரதம்” கீழ் உள்ள துணை தலைப்புகள் பின்வருமாறு: சுய சார்பு பாரதத்தைப் பொறுத்தவரை இந்திய அரசியலமைப்பும் ஜனநாயகமும் மிகப் பெரிய அளவில் செயல்படுகின்றன.
118,340
2. India at 75: A Nation Marching towards Atmanirbhar Bharat 3.
75 வயதில் இந்தியா: சுயசார்பு பாரதத்தை நோக்கி ஒரு நாடு அணிவகுக்கிறது.
118,341
Atma Nirbhar Bharat through Ek Bharat Shrestha Bharat: Innovation thrives when there is unity in diversity 4. Digital India: Opportuinities in COVID-19 and Beyond 5.
ஒரே பாரதம் உன்னத பாரதம் மூலம் சுயசார்பு பாரதம்: பன்முகத்தன்மையில் ஒற்றுமை இருக்கும்போது புதுமை செழிக்கிறது டிஜிட்டல் இந்தியா: COVID-19 மற்றும் அதற்கு பின்னால் உள்ள வாய்ப்புகள் சுயசார்பு பாரதம் - தேசிய வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு சுயசார்பு பாரதம் - பாலினம், சாதி மற்றும் இன சார்புகளிலிருந்து சுதந்திரம்.
118,342
Atma Nirbhar Bharat: Making of a new India through Bio-Diversity and Agricultural Prosperity.
சுயசார்பு பாரதம் - உயிர் பன்முகத்தன்மை மற்றும் விவசாய செழிப்பு மூலம் புதிய இந்தியாவை உருவாக்குதல்.
118,343
While I exercise my rights I must not forget to undertake my duties to usher in an Atma Nirbhar Bharat.
நான் எனது உரிமைகளைப் பயன்படுத்தும்போது, ஒரு சுயசார்பு பாரதத்தில் ஈடுபடுவதற்கு எனது கடமைகளைச் செய்ய நான் மறந்துவிடக் கூடாது.
118,344
My physical fitness is my wealth that will build the human capital for Atma Nirbhar Bharat 10.
எனது உடல் ஆரோக்கியமே எனது செல்வமாகும். அது சுயசார்பு பாரதத்துக்கான மனித மூலதனத்தை உருவாக்கும்.
118,345
Conserve Blue to Go Green for an Atma Nirbhar Bharat.
ஒரு சுய சார்பு பாரதம் பச்சை நிறத்திற்கு செல்ல நீலத்தை பாதுகாக்கவும்.
118,346
Students may submit their entries on the link below by 23rd August, 2020:
ஆகஸ்ட் 23, 2020 ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் உள்ளீடுகளை கீழே உள்ள இணைப்பில் சமர்ப்பிக்கலாம்:
118,347
Ministry of Commerce Industry Indias Foreign Trade: July2020 Indias overall exports (Merchandise and Services combined) in April-July2020-21 are estimated to be USD 141.82 billion, exhibiting a negative growth of (-)21.99per cent over the same period last year.
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்: ஜூலை 2020 ஏப்ரல்-ஜூலை 2020-21-இல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு (பொருள்கள் மற்றும் சேவைகள் இணைந்து) 141.82 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)21.99 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது.
118,348
Overall imports in April-July 2020-21 are estimated to be USD 127.76billion, exhibiting a negative growth of (-) 40.66per cent over the same period last year.
ஏப்ரல்-ஜூலை 2020-21-இல் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு 127.76 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)40.66 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது.
118,349
Note: i) The latest data for services sector released by RBI is for June 2020.
குறிப்பு: i) சேவைகள் துறைக்காக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகள் ஜூன் 2020-க்கு உரியவை ஆகும்.
118,350
The data for July 2020 is an estimation, which will be revised based on RBIs subsequent release ii) the figures in bracket are growth rates vis--vis corresponding period of last year.
ஜூலை 2020-க்கன தரவுகள் மதிப்பீடுகளே ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்தடுத்த வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவை திருத்தப்படும் ii) அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண்கள் கடந்த வருடம் இதே காலத்துக்கு உரியவை ஆகும்.
118,351
I. MERCHANDISE TRADE EPORTS (including re-exports) Exports inJuly2020 were USD23.64 billion, as compared to USD26.33 billion in July 2019, exhibiting a negative growth of (-) 10.21 per cent.
I. பொருள்களின் வர்த்தகம் ஏற்றுமதிகள் (மறு-ஏற்றுமதிகள் உட்பட) ஜூலை 2020-இல் ஏற்றுமதிகள் 23.64 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன. ஜூலை 2019-இன் 26.33 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது, இது (-) 10.21 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும்.
118,352
In Rupee terms, exports were Rs.
இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும் போது, ஜூலை 2020-இல் ஏற்றுமதிகள் ரூ.
118,353
1,77,305.79 crore in July2020, as compared to Rs.
1,77,305.79 கோடியாக இருந்தன.
118,354
1,81,190.34 crore in July2019, registering a negative growth of (-) 2.14 per cent.
ஜூலை 2019-இன் ரூ 1,81,190.34 கோடியோடு ஒப்பிடும் போது, இது (-) 2.14 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும்.
118,355
Non-petroleum and Non-Gems and Jewellery exports in July 2020 were USD20.37 billion, as compared to USD19.70 billion in July2019, registering a positive growth of 3.40 per cent.
ஏப்ரல்-ஜூலை 2019-20-இன் மதிப்பான 107.41 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு (ரூ 7,45,174.85 கோடி) ஒப்பிடும் போது (-)30.21 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியை அமெரிக்க டாலர்களிலும், இந்திய ரூபாய் மதிப்பில் (-) 24.00 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியையும் இது காட்டுகிறது. பெட்ரோலியம் சாராத பொருள்கள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் சாராத நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி ஜூலை 2020-இல் 20.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
118,356
Major commodity groups of import showing negative growth in July2020 over the corresponding month of last year are: CRUDE OIL AND NON-OIL IMPORTS: Oil imports inJuly2020 were USD6.53billion (Rs. 48,975.09 crore), which was 31.97 percentlower in Dollar terms (25.86 percent lower in Rupee terms), compared to USD9.60 billion (Rs.
கடந்த வருடத்தின் இதே மாதத்தோடு ஒப்பிடும் போது ஜூலை 2020-இல் எதிர்மறை வளர்ச்சியைக் கண்ட முக்கிய பொருள்களின் விவரம் வருமாறு: நிலக்கரி, கற்கரி, ப்ரிக்வெட்டுகள் உள்ளிட்டவை (-53.76%) இயந்திரங்கள், மின்சாரம் & மின்சாரம் சாராத பொருள்கள் (-32.89%) பெட்ரோலியம், கச்சாப் பொருள்கள் (-31.97%) இயற்கை, செயற்கை ரசாயனங்கள் (-12.22%) மின்னணு சாதனங்கள் (-4.31%) கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் சாராத இறக்குமதிகள்: ஜூலை 2020-இல் எண்ணெய் இறக்குமதிகள் 6.53 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 48,975.09 கோடி) இருந்தன.
118,357
Oil imports inApril-July 2020-21 were USD19.61billion (Rs.
ஏப்ரல்-ஜூலை 2020-21-இல் எண்ணெய் இறக்குமதிகள் 19.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 148,234.51 கோடி) இருந்தன.
118,358
148,234.51crore) which was 55.88per cent lower in Dollar terms (51.94percent lower in Rupee terms) compared to USD44.45billion (Rs.
கடந்த வருடம் இதே காலத்தின் 44.45 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு (ரூ 3,08,455.32 கோடி) ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர்களில் 55.88 சதவீதமும், இந்திய ரூபாய் மதிப்பில் 51.94 சதவீதமும் இது குறைவாகும்.
118,359
Non-oil imports inJuly2020 were estimated at USD21.94billion (Rs.
ஜூலை 2020-இல் எண்ணெய் சாராத இறக்குமதிகள் 21.94 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 1,64,524.47 கோடி) இருந்தன.
118,360
1,64,524.47crore) which was 27.26per cent lower in Dollar terms (20.72percent lower in Rupee terms), compared to USD30.16billion (Rs.
ஜூலை 2019-இன் 30.16 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு (ரூ 2,07,522.94 கோடி) ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர்களில் 27.26 சதவீதமும், இந்திய ரூபாய் மதிப்பில் 20.72 சதவீதமும் இது குறைவாகும்.
118,361
Non-oil imports inApril-July 2020-21 were USD69.30billion (Rs.
ஏப்ரல்-ஜூலை 2020-21-இல் எண்ணெய் சாராத இறக்குமதிகள் 69.30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 5,23,660.23 கோடி) இருந்தன.
118,362
5,23,660.23crore) which was 43.36per cent lower in Dollar terms (38.30percent lower in Rupee terms), compared to USD122.35billion (Rs.
கடந்த வருடம் இதே காலத்தின் 122.35 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு (ரூ 8,48,777.32 கோடி) ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர்களில் 43.36 சதவீதமும், இந்திய ரூபாய் மதிப்பில் 38.30 சதவீதமும் இது குறைவாகும்.
118,363
Non-Oil and Non-Gold imports wereUSD20.15billion in July2020, recording a negative growth of (-) 29.15per cent, as compared to Non-Oil and Non-Gold importsof USD 28.45billion in July2019.
ஜூலை 2020-இல் எண்ணெய் சாராத மற்றும் தங்கம் சாராத இறக்குமதிகள் 20.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன. ஜூலை 2019-இன் எண்ணெய் சாராத மற்றும் தங்கம் சாராத இறக்குமதிகளின் மதிப்பான 28.45 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது, இது 29.15 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும்.
118,364
Non-Oil and Non-Gold imports wereUSD66.82billion in April-July 2020-21, recording a negative growth of (-) 38.80per cent, as compared to Non-Oil and Non-Gold importsUSD 109.19billion in April-July 2019-20.
ஏப்ரல்-ஜூலை 2020-21-இல் எண்ணெய் சாராத மற்றும் தங்கம் சாராத இறக்குமதிகள் 66.82 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன. கடந்த வருடம் இதே காலத்தின் 109.19 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது, இது (-) 38.80 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும்.
118,365
TRADE IN SERVICES EPORTS (Receipts) As per the latest press release by RBI dated 14thAugust 2020, exports in June2020 were USD 17.00 billion (Rs.
சேவைகள் வர்த்தகம் ஏற்றுமதிகள் (ரசீதுகள்) 14 ஆகஸ்டு, 2020 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய செய்தி குறிப்பின் படி, ஜூன் 2020-இல் ஏற்றுமதிகளின் மதிப்பு 17.00 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 1,28,697.70 கோடி) யாக இருந்தது.
118,366
1,28,697.70crore) registering a negative growth of (-) 8.39 per cent in dollar terms, vis--vis June2019.
ஜூன் 2019 உடன் ஒப்பிடும் போது டாலர் மதிப்பில் இது (-) 8.39 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும்.
118,367
The estimated value of services export for July2020 is USD 16.65 billion.
ஜூலை 2020-க்கான உத்தேசிக்கப்பட்ட சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 16.65 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
118,368
IMPORTS (Payments) As per the latest press release by RBI dated 14th August,2020 imports in June 2020 were USD 9.96 billion (Rs.
இறக்குமதிகள் (கட்டணங்கள்) 14 ஆகஸ்டு, 2020 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய செய்தி குறிப்பின் படி, ஜூன் 2020-இல் இறக்குமதிகளின் மதிப்பு 9.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 75,423.89 கோடி) யாக இருந்தது.
118,369
75,423.89 crore) registering a negative growth of (-) 15.29per cent in dollar terms, vis--vis June2019.
ஜூன் 2019 உடன் ஒப்பிடும் போது டாலர் மதிப்பில் இது (-) 15.29 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ஆகும்.
118,370
The estimated value of service import for July2020 is USD 9.65 billion.
ஜூலை 2020-க்கான உத்தேசிக்கப்பட்ட சேவைகள் இறக்குமதியின் மதிப்பு 9.65 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
118,371
III.TRADE BALANCE MERCHANDISE: The trade deficit for July2020 was estimated at USD4.83billion as against the deficit of USD13.43billion inJuly2019, which is a decline of (-) 64.06 percent.
வர்த்தக மீதம் பொருள்கள்: ஜூலை 2020-இன் வர்த்தக பற்றாக்குறை 4.83 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை 2019-இன் 13.43 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது, இது (-) 64.06 சதவீதம் குறைவாகும்.
118,372
SERVICES: As per RBIs Press Release dated 14th August, 2020 the trade balance in Services (i.e.
சேவைகள்: 14 ஆகஸ்டு, 2020 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பின் படி, ஜூன் 2020-க்கான சேவைகளின் வர்த்தக மீதம் (அதாவது நிகர சேவைகள் ஏற்றுமதி) 7.04 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
118,373
The estimated trade balance in July 2020 is USD 6.99 billion.
ஜூலை 2020-க்கான உத்தேசிக்கப்பட்ட வர்த்தக மீத மதிப்பு 6.99 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
118,374
OVERALL TRADE BALANCE: Taking merchandise and services together, overall trade surplus for April-July 2020-21 is estimated at USD14.06 billion as compared to the deficit of USD33.50billion in April-July 2019-20.
ஒட்டுமொத்த வர்த்தக மீதம்: பொருள்களையும் சேவைகளையும் சேர்த்து கணக்கிடும் போது, ஏப்ரல்-ஜூலை 2019-20-இன் பற்றாக்குறையான 33.50 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும் போது, ஏப்ரல்-ஜூலை 2020-21-கான ஒட்டுமொத்த வர்த்தக உபரி 14.06 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
118,375
Note: The latest data for services sector released by RBI is for June2020.
குறிப்பு: சேவைகள் துறைக்காக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகள் ஜூன் 2020-க்கு உரியவை ஆகும்.
118,376
The data for July2020 is an estimation, which will be revised based on RBIs subsequent release.
ஜூலை 2020-க்கன தரவுகள் மதிப்பீடுகளே ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்தடுத்த வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவை திருத்தப்படும்.
118,377
MERCHANDISE TRADE EPORTS IMPORTS : (US Billion) (PROVISIONAL) JULY APRIL-JULY EPORTS(including re-exports) 2019-20 26.33 107.41 2020-21 23.64 74.96 -10.21 -30.21 IMPORTS 2019-20 39.76 166.80 2020-21 28.47 88.91 -28.40 -46.70 TRADE BALANCE 2019-20 -13.43 -59.39 2020-21 -4.83 -13.95 EPORTS IMPORTS: (Rs.
சரக்கு வர்த்தகம் ஏற்றுமதிகள் & இறக்குமதிகள்: (அமெரிக்க டாலர்கள் பில்லியனில்) (தற்காலிகமானது) ஜூலை ஏப்ரல்-ஜூலை ஏற்றுமதிகள் (மறு-ஏற்றுமதிகள் உட்பட) 2019-20 26.33 107.41 2020-21 23.64 74.96 இறக்குமதிகள் 2019-20 39.76 166.80 2020-21 28.47 88.91 வர்த்தக மீதம் 2019-20 -13.43 -59.39 2020-21 -4.83 -13.95 ஏற்றுமதிகள் & இறக்குமதிகள்: (ரூ.
118,378
The Webinar was staged on Ayush Virtual Convention Centre (AVCC), the new digital communication platform of the Ministry.
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சுயசார்பு பாரதம் - சுதந்திர பாரதம் குறித்த கட்டுரை சமர்ப்பிக்கும் தேதியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகஸ்ட் 23, 2020 வரை நீட்டிக்கிறது.
118,379
For details: Chief Information Commissioner Mr.
கஜேந்திர சிங் ஷேகாவதந்த், குஜராத் முதல்வர் திரு.
118,380
In fact, he said, it goes to the credit of the Commission and its functionaries that in the midst of the pandemic on 15th May this year, the CIC started entertaining, hearing and disposing of RTIs from the newly created UT of Jammu Kashmir, through virtual means.Dr Jitendra Singh said while the number of cases disposed of every month during the pandemic remained comparable to the corresponding month of the last year, one glaring example is that of June 2020 when the number of RTI cases disposed of by Central Information Commission was 1785 compared to 1297 cases in the month of June 2019, which in other words indicates that the disposal rate was in fact significantly higher during this period, despite the constraints of COVID pandemic.
விஜய் ரூபானி ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்த கூட்டு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் கொள்கை வரையறுப்புக்கு, அடிமட்ட நிலை அளவிலான பிரிவு வாரியான, தொழில் வாரியான ஆய்வுதான் தற்போதைய தேவை: திரு.நிதின் கட்காரி புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் திட்டங்களுக்குக் கால நீடிப்பு ரெயில்வே அமைச்சகம் ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2, 2020 வரை “ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டத்தை” செயல்படுத்த இந்திய ரயில்வே முழுமையாக துணைபுரிகிறது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மத்திய அமைச்சர் திரு கட்கரி, மணிப்பூரில், 13 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சாலைப் பாதுகாப்புத் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை காற்றின் தரத்தை மதிப்பிட புதிய கண்காணிப்பு முறை அறுவைச் சிகிச்சையால் அகற்ற முடியாத கட்டிகளை குணப்படுத்த புதிய சிகிச்சை முறை ஒமேகா சென்டரி குளோபுலார் நட்சத்திரக் குவியலில் புதிய பிரகாசமான நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு கப்பல் போக்குவரத்து அமைச்சகம் பயணிகள் கப்பல்களுக்கான துறைமுகக் கட்டணத்தை 60% முதல் 70% வரை குறைத்தது கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நஷமுக்த் இந்தியா இயக்கத்தில் ஈடுபட்டுள்ள 272 மாவட்ட ஆட்சியாளர்கள்,31 மாநிலச் செயலாளர்கள் ஆகியோரிடையே இணையவழிக் கருத்தரங்கு மூலமாக திரு.தாவர் சந்த் கெலாட் உரையாற்றினார்.
118,381
Shri Julka informed Dr Jitendra Singh that the various steps taken to facilitate the CIC hearing during the lockdown and partial lockdown included video conferencing, audio conferencing, facilitation of return submission, uploading of the contact details of Deputy Registrars on the website, issue of notices by e-post wherever required, online registration and scrutiny of fresh cases on the same day etc.
எஃகுத்துறை அமைச்சகம் 'தற்சார்பு இந்தியா: வீடு, கட்டிடக் கட்டுமானம் மற்றும் விமானத் துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்' என்னும் இணையக் கருத்தரங்கை எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் பழங்குடியின சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து வலைதளம் “ஸ்வஸ்த்யா’’வை மின்னணு முறை மூலம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைக்கிறார்.
118,382
Sikkim CM launched a new subsidy scheme called Skilled Youth Start-up Scheme under the Department of Commerce Industries to generate equitable entrepreneurial opportunities in rural urban areas, particularly among the educated unemployed youth to become self-employed.
இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பழங்குடியினரின் கைத்திறனால் உருவாக்கப்பட்ட பங்காக்கள் பிரபல விருந்தினர்களுக்கு வழங்கப்படும்; பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் வரும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கூட்டமைப்பு... இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் உடல்தகுதி மிக்க இந்தியா சுதந்திர ஓட்டம் என்ற ஆன்லைன் நிகழ்வை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.
118,383
( Dr) Harish Hirani--- CSIR-CMERI has stepped forward for the nation is working relentlessly to minimize the impact of COVID-19 through technological intervention CSIR-CMERI today celebrated the Independence Day at a flag hoisting ceremony at its headquarters in Durgapur (WB).
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சிஎஸ்ஐஆர் சி எம் இ ஆர் ஐ விடுதலை நாள் விழா கொண்டாட்டம் அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் – மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் (Council of Scientific and Industrial Research - Central Mechanical Engineering Research Institute) மேற்குவங்கம் துர்காபூரில் உள்ள தலைமையகத்தில் கொடியேற்றி இன்று விடுதலை நாள் விழா கொண்டாடியது.
118,384
Speaking on the occasion, Prof.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேராசிரியர் டாக்டர்.
118,385
( Dr) Harish Hirani, Director, said, I salute the frontline healthcare personnel, law enforcement officials, security personnel who in spite of the situation have relentlessly and selflessly served the Nation and the Society.
ஹரிஷ் ஹிரானி, “தற்போதைய சூழல்களிலும், தன்னலமற்று அயராது தேசத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபடும் முன்னணி சுகாதார களப்பணியாளர்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள்” என்று கூறினார் சி எஸ் ஐ ஆர்- சி எம் ஆர் ஐ மேற்கொள்ளும் பணிகள் குறித்து விவரித்த பேராசிரியர் டாக்டர்.
118,386
He said, In this war against the Covid-19, CSIR-CMERI has stepped forwardfor the nation is working relentlessly to minimize the impact of COVID-19 through technological intervention.
ஹிரானி “கோவிட் 19நோய்க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சி எஸ் ஐ ஆர் -சி எம் இ ஆர் ஐ தேசத்திற்காக முன்னோக்கி அடியெடுத்து வைத்து, தொழில்நுட்பப் புதுமைகள் மூலமாக கோவிட்-19 பாதிப்பைக் குறைப்பதற்காக அயராது பாடுபட்டு வருகிறது.
118,387
CSIR-CMERI developsnumbers of technology to fight against COVID19 already been transferred to 13 SMEs across the country.
ஏற்கனவே CSIR-CMERI நோய்க்கு எதிராகக் கண்டுபிடித்த தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 13 எஸ் எம் இ நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன” என்றும் கூறினார்
118,388
Ministry of Science Technology Department of Biotechnology supported National Facility at Venture Center, Pune now open for operations CBA will provide high-quality analytical services for biopharmaceutical developers and manufacturers The Center for Biopharma Analysis (CBA) supported by the National Biopharma Mission (NBM) of Department of Biotechnology (DBT)- Biotechnology Industry Research Assistance Council (BIRAC) at Pune-based technology business incubator, Venture Center was inaugurated virtually by Secretary, DBT, Dr Renu Swarup.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையின் ஆதரவுடன் கூடிய புனேவில் உள்ள வென்ச்சர் மையம் தேசிய வசதி இப்போது செயல்பாடுகளுக்கு திறக்கப்பட்டுள்ளது ஆதரவுடன் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சில் (Biotechnology Industry Research Assistance Council - BIRAC) ஆதரவுடன் உயிரி மருந்தாளுமை பகுப்பாய்வு மையம் (National Biopharma Mission - NBM) of Department of Biotechnology (DBT) மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையின் தேசிய உயிரி மருந்துப் பகுப்பாய்வு மையத்தின் (Center for Biopharma Analysis – CBA) தொழில்நுட்ப வர்த்தக இன்குபேட்டர் வென்ச்சர் மையத்தை புனேவில் மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் டாக்டர் ரேணு ஸ்வரூப் இன்று மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் துவக்கி வைத்தார்.
118,389
CBA will provide high-quality analytical services for biopharmaceutical developers and manufacturers.
உயிரி மருந்தாளுமை தயாரிப்பாளர்களுக்கு உயர்தரம் வாய்ந்த பகுப்பாய்வுச் சேவைகளை சி பி ஏ வழங்கும்.
118,390
This center is envisioned to become a resource center for structural and functional characterization of biologicals and biopharmaceuticals that will create long lasting value for bioentrepreneurs and industry.
உயிரியல், உயிரி மருந்தாளுமைக் கட்டமைப்பு இயக்கத் தன்மைகள் பற்றி பகுப்பாய்வதற்கான ஆதார மையமாக இந்த மையம் உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயிரி தொழில் முனைவோர்களுக்கும் தொழில் துறையினருக்கும் இடையே நீண்ட காலம் மதிப்பளிக்கக்கூடியதாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது காணொளி மாநாடு மூலமாக மையத்தைத் துவக்கி வைத்த டாக்டர், ரேணு ஸ்வரூப் உயிரி மருந்தாளுமைத் துறையில், புதுமைகளை ஊக்குவித்து ஆதரவளிக்க சி பி ஏ முக்கிய பங்காற்றும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.
118,391
Inaugurating the facility via video conference, Dr Renu Swarup, Secretary, DBT, said that she expects that the CBA will play a pivotal role in supporting biopharma innovations from academic and government research labs, startups and many Indian companies with not only high-quality analytical characterization but also advise on studies needed for regulatory approvals.
கல்விக்கூடங்கள், அரசு ஆய்வுக்கூடங்கள், புதிதாக உருவாகும் நிறுவனங்கள், பல்வேறு இந்திய நிறுவனங்கள் ஆகியவை உருவாக்கும் உரிமைகளுக்கு உயர்ந்த தரத்திலான பகுப்பாய்வுத் தன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இவை தொடர்பான கட்டுப்பாட்டு விதிமுறை ஒப்புதல்கள் குறித்தும் ஆலோசனை வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக கூறினார்.
118,392
On the occasion of Indias 74th Independence Day, the Union Home Minister unfurled the National Flag at his residence here today.
இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் இன்று தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.
118,393
In his message, Shri Amit Shah said,On the occasion of Independence Day, I bow before those who contributed to Indias freedom with their valour and sacrifice and I also pay my respects to those brave men and women who made the supreme sacrifice in the cause of the nations unity, integrity and security. In a series of tweets, Shri Amit Shah said, Today we are very proud that the independent, strong and self-sufficient India our freedom fighters dreamt of, has been realized by the Prime Minister, Shri Narendra Modi.
திரு அமித் ஷா, தனது வாழ்த்து செய்தியில், “சுதந்திர தினத்தையொட்டி, இந்தியாவின் சுதந்திரத்திற்கு தங்கள் வீரம் மற்றும் தியாகத்துடன் பங்களித்தவர்களுக்கு முன்னால் தலை வணங்குகிறேன், மேலும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான காரணமான, மிக உயர்ந்த தியாகத்தை செய்த அந்த தைரியமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன் என்று கூறினார். திரு அமித் ஷா தொடர்ச்சியான தனது சுட்டுரைகளில், “நமது சுதந்திரப் போராளிகள் கனவு கண்ட சுதந்திரமான, வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை பிரதமர் திரு.
118,394
On one hand the Modi Government has provided the poor and deprived sections with housing, power and health insurance, while on the other hand India has emerged as a powerful nation. On this Independence Day, come, let us pledge to fulfill the Prime Minister, Shri Narendra Modis dream of an Atmanirbhar Bharat and contribute to India achieving newer feats by adopting as much Make in India products.
நரேந்திர மோடி உணர்ந்திருப்பதில் இன்று நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்றார். ஒருபுறம் மோடி அரசு ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் சுகாதார காப்பீடு ஆகியவற்றை வழங்கியுள்ளது, மறுபுறம் இந்தியா ஒரு சக்திவாய்ந்த தேசமாக உருவெடுத்துள்ளது.” மேலும், நாட்டு மக்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்."
118,395
Ministry of Health and Family Welfare India reaches another record of highest single day recoveries 57,381 recover in the last 24 hours 32 States UTs report higher than 50 Recovery RateIndia tests highest single day COVID samples of 8.6 lakh On a continuous path of registering high single day recoveries, India has touched another peak of posting the highest recoveries of COVID-19 cases in a single day.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒரே நாளில் அதிகம் பேர் குணமடைந்ததன் மூலம் இந்தியா மற்றொரு சாதனையை நிகழ்த்தியது கடந்த 24 மணி நேரத்தில் 57,381 பேர் குணமடைந்தனர்32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்தனர்இந்தியா ஒரே நாளில் அதிகமாக 8.6 லட்சம் கோவிட் மாதிரிகளை சோதனை செய்து சாதனை ஒரே நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிக அளவைப் பதிவு செய்து வரும் இந்தியா, ஒரே நாளில் அதிகமானோர் குணமடைந்ததன் மூலம் மற்றொரு உச்சத்தை எட்டியுள்ளது.
118,396
57,381 have recovered and discharged in the past 24 hours.
கடந்த 24 மணி நேரத்தில் 57,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
118,397
With more patients recovering and being discharged from hospitals and home isolation (in case of mild and moderate cases), the total recoveries have crossed the 18 lakh mark today (18,08,936).
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் ( லேசான, மிதமான பாதிப்பு உள்ளவர்கள்) அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது (18,08,936).
118,398
The gap between recovered patients and active COVID-19 cases has increased and crossed 11 lakh (pegged at 11,40,716 today).
குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு 11 லட்சத்துக்கும் அதிகமாகியுள்ளது (இன்று 11,40,716).
118,399
The current active cases (6,68,220) compose the actual case load of the country.
தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் (6,68,220) நாட்டின் மொத்த பாதிப்பில் அடங்குவர்.
118,400
It is 26.45 of the total positive cases today, registering further drop in the last 24 hours.
இன்று மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 26.45 சதவீதம், இது கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு மேலும் குறைந்திருப்பதைக் காட்டுகிறது.
118,401
Focus on improved and effective clinical treatment in hospitals, supervised home isolation, use of non-invasive oxygen support, improved services of the ambulances for ferrying patients for prompt and timely treatment, upgradation of clinical management skills of doctors treating COVID-19 patients by active technical guidance through tele-consultation sessions of AIIMS, New Delhi etc., have in tandem resulted in seamless efficient patient management.
இவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.. மருத்துவமனைகளில் செயல்திறன் மிக்க, மேம்பட்ட சிகிச்சையும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பது, நோயாளிகளை உரியநேரத்தில் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான ஆம்புலன்ஸ் சேவையில் முன்னேற்றம், புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் தொலைதூர ஆலோசனை வழியாக, தீவிர தொழில்நுட்ப வழிகாட்டுதல் மூலம் கோவிட் நோயாளிகளுக்கு மருத்துவர்களின் திறமையான சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
118,402
India's TEST, TRACK, TREAT strategy has achieved another peak with 8,68,679 tests done in the last 24 hours.
சோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல் என்னும் இந்தியாவின் உத்தி, கடந்த 24 மணி நேரத்தில் 8,68,679 மாதிரிகளை சோதனை செய்து மற்றொரு உச்சத்தை அடைய காரணமாகியுள்ளது.
118,403
This has taken the cumulative tests to more than 2.85 crore.
இதுவரை, மொத்தம் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 2.85 கோடிக்கும் அதிகமாகும்.
118,404
The graded and evolving response has resulted in a testing strategy that steadily widened the testing net in the country.
படிப்படியான சோதனைகள், சோதனை உத்தி அதிகரிக்கப்பட்டதால், நாட்டின் சோதனை வளையம் விரிவடைந்துள்ளது.
118,405
To keep up with this strategy, the testing lab network in the country is continuously strengthened which as on today consists of 1465 labs in the country 968 labs in the government sector and 497 private labs.
இந்த உத்தியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க, நாட்டின் சோதனைக் கூடக்கட்டமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் 1465 சோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன.
118,406
These include: Real-Time RT PCR based testing labs: 751 (Govt: 448 Private 303) TrueNat based testing labs: 597 (Govt: 486 Private: 111) CBNAAT based testing labs: 117 (Govt: 34 Private: 83) Technical queries related to COVID-19 may be sent to technicalquery.covid19gov.in and other queries on ncov2019gov.in and CovidIndiaSeva .
இதில் 968 ஆய்வகங்கள் அரசுக்கு சொந்தமானவை; 497 தனியார் ஆய்வகங்கள். அவற்றின் விவரம் வருமாறு; • ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள் ; 751 ( அரசு-448 +தனியார் -303) • ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள் ;597 ( அரசு-486+தனியார் -111) • சிபிநேட் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள் 117 ( அரசு-34+தனியார் -83)
118,407
Special Service and Features National Education Policy will revolutionize the countrys education system to lay strong foundations for Indias pursuit of Knowledge Superpower.
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் தேசிய கல்விக்கொள்கை நாட்டின் கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்தும்; இந்தியாவின் அறிவு வல்லரசு நாட்டத்திற்கு வலுவான அடித்தளங்களை அமைத்தல்.
118,408
The National Education Policy 2020 ensures quality education for all and 100 per cent gross enrolment at school level by 2030.
தேசிய கல்விக் கொள்கையின், புதுப்பிக்கப்படும் தேசிய கல்விக் கொள்கை 2020 அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதுடன், 2030க்குள் பள்ளி மட்டத்தில் 100 சதவீதம் மொத்த சேர்க்கை உறுதி செய்கிறது.
118,409
This was stressed in webinar on COVID-19 and National Education Policy organised by Field Outreach Bureau Thanjavur under Union Ministry of Information and Broadcasting on 13th August, 2020.
ஆகஸ்ட் 13ஆம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் புலம் எல்லைப் பணியகம் தஞ்சாவூர் ஏற்பாடு செய்த கோவிட்-19 மற்றும் தேசிய கல்விக் கொள்கை குறித்த இணையக் கருத்தரங்கில் இது வலியுறுத்தப்பட்டது.
118,410
Presiding over the webinar , Shri J Kamaraj, Joint Director, Regional Outreach Bureau, Chennai said that the National Education Policy(NEP) will revolutionize the education system in the country , laying strong foundations for it to become a knowledge superpower.
ஜே காமராஜ், தேசிய கல்விக் கொள்கை (NEP) நாட்டில் கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்தும், இது அறிவு வல்லரசாக மாறுவதற்கு வலுவான அடித்தளங்களை அமைக்கும் என்று கூறினார்.
118,411
This policy will transform the education sector in the way the Green revolution has changed the face of the agriculture sector, hr added.
இந்தக் கொள்கை பசுமைப்புரட்சி விவசாயத் துறையின் முகத்தை மாற்றியமைக்கும் வகையில் கல்வித் துறையை மாற்றும்.
118,412
He pointed out that the policy will overhaul the higher education system and develop Indian universities into world class educational institutions.
இந்தக் கொள்கை உயர் கல்வி முறையை மாற்றியமைத்து, இந்தியப் பல்கலைக்கழகங்களை உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக வளர்க்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
118,413
On COVID-19, he said that lack of awareness about the pandemic is a cause of concern and it is everyone's responsibility to prevent the spread of COVID-19 by observing safety norms laid out by government.
கோவிட் -19 இல், தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாதது கவலைக்குரியது என்றும், அரசாங்கம் வகுத்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
118,414
Shri K Devi Padmanabhan, Field Publicity Officer, Field Outreach Bureau Tiruchirapalli in his introductory speech said that National Education Policy aims to bring back 2 crore school drop outs into the education system.
கே.தேவி பத்மநாபன் தனது அறிமுக உரையில், 2 கோடி பள்ளி மாணவர்களை கல்வி முறைக்குள் கொண்டுவருவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று கூறினார்.
118,415
He said that the 10 plus two system will be changed to 5334, which will bring Anganwadi children into school education system.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு முறை திட்டம் 5 + 3 + 3 + 4 ஆக மாற்றப்படும், இது அங்கன்வாடி குழந்தைகளைப் பள்ளிக் கல்வி முறைக்குக் கொண்டுவரும் என்றார்.
118,416
Delivering key note address, Dr K Kalaichelvi, Research Advisor, Head Department of Commerce, Govt Arts and Science College, Orathanadu, Thanjavur said that NEP is based on sustainable development goals.
முக்கியக் குறிப்பு உரையை நிகழ்த்திய தஞ்சாவூர், ஒரத்தநாடு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகத்துறை தலைமை ஆலோசகர் டாக்டர் கே.கலைச்செல்வி, தேசிய கல்விக் கொள்கை (NEP) நிலையான வளர்ச்சி இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.
118,417
She spoke about the evolution of national education policies from pre-Independent period to various national policies in 1948, 1952, 1964 and first National Education Policy in 1968.
1948, 1952, 1964ஆம் ஆண்டுகளில் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்து பல்வேறு தேசிய கொள்கைகளுக்கு தேசிய கல்விக் கொள்கைகளின் பரிணாமம் மற்றும் 1968 இல் முதல் தேசிய கல்விக் கொள்கை உருவானது பற்றி அவர் பேசினார்.
118,418
She pointed out that quality education has been given importance in the NEP.
தேசிய கல்விக் கொள்கையில் தரமான கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
118,419
She elaborated on nutrition meal for students, digital education, infrastructure development in schools and early childhood development.
மாணவர்களுக்கான ஊட்டச்சத்து உணவு, டிஜிட்டல் கல்வி, பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் குழந்தை பருவ வளர்ச்சி குறித்து அவர் விரிவாகக் கூறினார்.
118,420
Dr S Kamaraj, former Principal, Bharathidasan University Constituent Arts and Science College, Nannilam, Thiruvarur in his address said teachers training at national level recommended by NEP should be welcomed.
திருவாரூரின் நன்னிலம், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொகுதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர். எஸ்.காமராஜ் தனது உரையில், தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைத்த தேசிய அளவில் ஆசிரியர்கள் பயிற்சி வரவேற்கப்பட வேண்டும் என்றார்.
118,421
He said that vocational education being part of curriculum will boost the skills of the students right from childhood.
தொழிற்கல்விப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது சிறுவயதிலிருந்தே மாணவர்களின் திறன்களை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
118,422
Dr E Sakthivel, Principal, Kavira Community College, Mannargudi, Thiruvarur said NEP is a brilliant blueprint for nation's development and therefore be welcomed by every section of the society.
திருவாரூர் மன்னார்குடி, கவிரா சமுதாயக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். இ.சக்திவேல் கூறுகையில், தேசிய கல்விக் கொள்கை, தேசத்தின் வளர்ச்சிக்கான ஒரு சிறந்த வரைபடமாகும், எனவே சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வரவேற்கிறார்கள்.
118,423
He said that it is unfortunate that some people are opposing it without understanding the basic features of the policy.
கொள்கையின் அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் அதை எதிர்ப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறினார்.
118,424
Shri S Deivasigamani, District Youth Coordinator, Nehru Yuva Kendra, Thiruvarur, in his , felicitation address urged youth to spread the good intention of NEP to public.
திருவாரூர் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ்.தெய்வசிகாமணி, தனது வாழ்த்துரையில், தேசிய கல்விக் கொள்கையின் நல்ல நோக்கத்தைப் பொதுமக்களுக்குப் பரப்புமாறு இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.
118,425
He said that NYK volunteers will be conducting awareness programmes on NEP.
நேரு யுவ கேந்திர தொண்டர்கள் தேசிய கல்விக் கொள்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர் என்று அவர் கூறினார்.
118,426
Earlier Dr Nandhini, Medical Officer, spoke about prevention measures to be taken against spread of COVID 19 pandemic.
முன்னதாக மருத்துவ அதிகாரி டாக்டர் நந்தினி, கோவிட்-19 தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
118,427
She said that children, old age, diabetic and heart patients are in high risk category.
குழந்தைகள், முதியவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் அதிக ஆபத்து உள்ளவர்கள் என்று அவர் கூறினார்.
118,428
She said that testing centers have been increased in the state and advised compulsory testing for symptomatic patients and for others who are in contact with COVID 19 positive patients.
மாநிலத்தில் சோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அறிகுறி நோயாளிகளுக்கும், கோவிட்-19 நோய்த்தொற்று நோயாளிகளுடன் தொடர்பு கொண்ட மற்றவர்களுக்கும் கட்டாய சோதனைக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார்.