Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
118,229
After recommendations from two committees, the government did its own consultation at village panchayat, district, State and regional levels.
இரண்டு கமிட்டிகளின் பரிந்துரைகளுக்குப் பிறகு, கிராமப் பஞ்சாயத்து, மாவட்டம், மாநிலம் மற்றும் பிராந்திய அளவில் அரசாங்கம் கலந்தாய்வுகள் நடத்தியது.
118,230
Educationists were consulted in large numbers before the draft policy was formulated, he said. Shri.
வரைவுக் கொள்கை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு பெருமளவிலான கல்வியாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.
118,231
Rishikesh further said that while the draft was of more than 400 pages, the policy is of around 70 pages.
வரைவு அறிக்கை 400 பக்கங்களுக்கும் அதிகமாக உள்ள நிலையில், இதன் கொள்கைகள் சுமார் 70 பக்கங்களாக உள்ளன.
118,232
This is because, after careful consultations and considerations, the government took key points from the draft and prepared the National Educational Policy.
அரசு கவனமாக பரிசீலனைகள் செய்து, வரைவு அறிக்கையில் இருந்து முக்கியமான அம்சங்களை எடுத்து, தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது.
118,233
If anyone want detail on any particular point, they can go to the draft and get it there, he said. Shri.
எந்தவொரு குறிப்பிட்ட விஷயம் குறித்தும், யாருக்காவது விளக்கங்கள் தேவைப்பட்டால், வரைவு அறிக்கையில் அவற்றைப் பெற முடியும்'' என்று அவர் தெரிவித்தார்.
118,234
B.S. Rishikesh, Associate Professor, Azim Premji University delivering the keynote address in a webinar on National Educational Policy 2020 organised by Regional Outreach Bureau and Press Information Bureau, Chennai today Shri.
பி.எஸ். ரிஷிகேஷ், தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் மையம் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த இணையவழிக் கருத்தரங்கில் பேசுகிறார். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் கூடுதல் பேராசிரியரான திரு.
118,235
Ramachandar Krishnamurthy, an expert in philosophy of education, said the policy aims to promote all languages equally without any discrimination.
கல்வித் தத்துவத்தில் நிபுணரான திரு. ராமச்சந்தர் கிருஷ்ணமூர்த்தி, எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தக் கொள்கை உள்ளது என்று தெரிவித்தார்.
118,236
Researches have proved that children can learn more number of languages and doing so would improve their knowledge and outlook.
குழந்தைகளால் நிறைய மொழிகளைக் கற்க முடியும் என்றும், அவ்வாறு படிப்பதால் அவர்களுடைய அறிவும், கண்ணோட்டமும் மேம்படும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.
118,237
Why should anyone want to restrict them
அதை ஏன் தடுக்க வேண்டும்?
118,238
Due to colonization and various other historic reasons, English and other languages are dominating us.
காலனி ஆதிக்கம் மற்றும் இதர வரலாற்றுக் காரணங்களால் ஆங்கிலமும், பிற மொழிகளும் நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.
118,239
This multilingual policy can help our lndian languages to thrive. Shri.
பல மொழிக் கொள்கை என்பது இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்'' என்று அவர் கூறினார்.
118,240
Ramachandar Krishnamurthy, Associate Professor, Azim Premji University delivering the keynote address in a webinar on National Educational Policy 2020 organised by Regional Outreach Bureau and Press Information Bureau, Chennai today According to Shri.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக கூடுதல் பேராசிரியர் திரு. ராமச்சந்தர் கிருஷ்ணமூர்த்தி, தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் மையம் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த இணையவழிக் கருத்தரங்கில் பேசுகிறார்.
118,241
Ramachandar Krishnamurthy, NEP 2020 gives importance to vocational education and the idea is that students from all sections should gain practical language, apart from just the lessons in the book.
தேசிய கல்விக் கொள்கை 2020-இல் தொழில்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் உள்ள பாடங்களுக்கு அப்பாற்பட்டு, நடைமுறையில் தேவைப்படும் மொழிகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று திரு.
118,242
Just because one knows botany well, how can he do farming, he asked, underlining the importance of practical education.
ராமச்சந்தர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். ஒருவருக்கு தாவரவியல் தெரியும் என்பதற்காக, அவரால் விவசாயம் செய்ய முடியுமா'' என்று அவர் கேட்டார்.
118,243
He also said the policy gives students the freedom to choose.
எவற்றைப் படிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக இந்தக் கொள்கை இருக்கிறது.
118,244
Nothing is going to be imposed on anyone, he added.
யார் மீதும் எதுவும் திணிக்கப்படாது'' என்று அவர் குறிப்பிட்டார்.
118,245
Ministry of Social Justice Empowerment SHRI THAAWARCHAND GEHLOT ADDRESSES THROUGH WEBCAST A GATHERING OF 272 DISTRICT COLLECTORS 31 STATE SECRETARIES INVOLVED WITH NASHAMUKT BHARAT CAMPAIGN STATE GOVERNMENTS 272 DISTRICT COLLECTORS TO LAUCH NASHA MUKT BHARAT CAMPAIGN ON 15TH AUGUST, 2020 WHICH WILL RUN FOR 7 MONTHS TILL 31ST MARCH, 2021 In his address Shri Thaawarchand Gehlot said that the Ministry of Social Justice and Empowerment has formulated Nasha Mukt Bharat Campaign being implemented in 272 districts which are identified as most affected in terms of usage of substances.
சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நஷமுக்த் இந்தியா இயக்கத்தில் ஈடுபட்டுள்ள 272 மாவட்ட ஆட்சியாளர்கள்,31 மாநிலச் செயலாளர்கள் ஆகியோரிடையே இணையவழிக் கருத்தரங்கு மூலமாக திரு.தாவர் சந்த் கெலாட் உரையாற்றினார். 272 மாவட்ட ஆட்சியாளர்கள், 31 மாநிலச் செயலாளர்கள் 500க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், விஓக்கள், போதை தடுப்புக்கான நார்காடிக் கண்ட்ரோல் பியூரோ, மருத்துவர்கள், என் டி டி டி சி நிபுணர்கள், எய்ம்ஸ் நிபுணர்கள், நஷமுக்த் இந்தியா இயக்கத்துடன் தொடர்புடைய மாநில, மாவட்ட அதிகாரிகள் ஆகியோரிடையே என் ஐ சி மூலமாக நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் மத்திய சமூகநீதி, அதிகாரம் துறைக்கான மத்திய அமைச்சர் திரு.தாவர் சந்த் கெலாட் பேசினார். இந்த இயக்கத்திற்குக் கணிசமான உத்வேகம் அளிப்பதற்காக இந்த இணைய வழிக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
118,246
State Governments and the 272 District Collectors are going to launch the Nasha Mukht Bharat Campaign on 15th August 2020 which will run for 7 months till 31st March 2021.
நஷமுக்த் இந்தியா இயக்கத்தை, மாநில அரசுகளும், 272 மாவட்ட ஆட்சியாளர்களும், 15 ஆகஸ்ட் 2020 அன்று தொடங்கி வைப்பார்கள். இந்த இயக்கம் ஏழு மாதகாலத்துக்கு31 மார்ச் 2021 வரை நடைபெறும்.
118,247
District and State level Nasha Mukt Bharat Committees formed would devise a strategy and Action plan for the campaign.
மாவட்ட, மாநில அளவிலான நஷமுக்த் இந்தியா குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள், இந்த இயக்கத்திற்கான உத்திகளையும், செயல்திட்டங்களையும் வகுக்கும்.
118,248
These committees would ensure that campaign activities are effectively implemented, and the objectives of the campaign are met.
இயக்கத்தின் செயல்பாடுகள், பயனுள்ள முறையில் செயல்படுத்தப் படுவதையும், இயக்கத்தின் நோக்கங்கள் எட்டப்படுவதையும், இந்தக் குழுக்கள் உறுதிப்படுத்தும்.
118,249
These 272 districts have been identified based on the inputs received from Narcotics Control Bureau and the findings on the comprehensive National survey done by the Ministry.
நார்காட்டிக்ஸ் கண்ட்ரோல் பியூரோவிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், தேசிய அளவில் அமைச்சகம் நடத்திய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் 272 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
118,250
Shri Gehlot said that the Government is committed for Nasha Mukht Bharat.
நஷமுக்த் இந்தியா இயக்கத்தைச் செயல்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
118,251
The financial allocation of Rs. 43 crore in 2017 has been enhanced to Rs. 260 crore in 2020.
இதற்காக 2017ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டிருந்த 43 கோடி ரூபாய் 2020 ஆம் ஆண்டில் 260 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது இவ்வாறு ஒதுக்கீட்டுத் தொகை 5 மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பது எந்த அளவிற்கு அரசு இந்த இயக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
118,252
He also congratulated States Governments for effectively running the NAPDDR schemes.
என் ஏ பி டி டி ஆர் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதற்காக மாநில அரசுகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
118,253
Awareness generation programmes Focus on Higher Educational institutions, University Campuses and Schools Community outreach and identification of dependent population Focus on Treatment facilities in Hospital settings and Capacity Building Programmes for Service Provider.
இயக்கத்தின் பல்வேறு பகுதிகள் பின்வருமாறு: விழிப்புணர்வு உருவாக்கும் திட்டங்கள் உயர்கல்வி அமைப்புகள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் சமுதாயத்தைச் சென்றடைதல்; சார்ந்திருக்கும் மக்களைக் கண்டறிதல் மருத்துவமனை அமைப்புகளில் உள்ள சிகிச்சைக்கான வசதிகளில் கவனம் செலுத்துதல் சேவை அளிப்பவர்களுக்கு திறன் வளர்ப்பு திட்டங்கள் அளித்தல்
118,254
Ministry of Defence Vice Admiral Dinesh K Tripathi, AVSM, NM, Assumes Charge as Director General Naval Operations (DGNO) Vice Admiral Dinesh K Tripathi, AVSM, NM has assumed charge as Director General Naval Operations today, on 13 Aug 20.
பாதுகாப்பு அமைச்சகம் கப்பல் படை வீரர்களுக்கு சுதந்திரதினம் 2020இல் வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள் நவசேனா பதக்கம் (வீரதீரச் செயல்) கேப்டன் மிரிகங்க் ஷியோகந்த் (05107-F) நவசேனா பதக்கம் (வீரதீரச் செயல்) கமாண்டர் தனுஷ் மேனன் (05556-A) ”ஆப்பரேஷன் வர்ஷ ரகத்”துக்காக 8 ஆகஸ்ட் 2019 முதல் கர்நாடகாவின் பெலகாவியில் கமாண்டர் தனுஷ் மேனன் நேவல் டிடச்மண்ட் கமாண்டராக நியமிக்கப்பட்டார்.
118,255
He is an alumnus of National Defence Academy Khadakwasla and was commissioned in the Navy on 01 Jul 85.
விமானத்தின் விமானியாக இந்த அதிகாரி 9 ஆகஸ்ட் 2019 அன்று மிகவும் சவாலான எஸ்.ஏ.ஆர் மிஷனை மிகவும் குறைவான வெளிச்சத்திலும் கடும் மழைக்கு இடையிலும் ஆபத்தான சூழலிலும் செயல்படுத்த முனைந்தார்.
118,256
The Flag Officer has commanded the Eastern Fleet from 15 Jan 18 to 30 Mar 19.
ஆபத்தான சூழ்நிலையிலும் தன்னலம் கருதாமல் செயல்பட்ட கமாண்டர் தனுஷ் மேனனுக்கு (05556 A) நவசேனா பதக்கம் (வீரதீரச் செயல்) அளிக்கப்படுகிறது.
118,257
The Academy was awarded the Presidents Colour in Nov 19 by the Supreme Commander of the Armed Forces.
குறைந்த வெளிச்சம், கடும் மழை மற்றும் நதியின் கொந்தளிப்பு ஆகிய பிரச்சினைகளுடன் சார் மிஷன் என்பது மிகச் சவாலான ஒன்றாக இருந்தது.
118,258
The Flag Officer is a recipient of Ati Vishisht Seva Medal and Nausena Medal for devotion to duty.
தைரியத்துடன் 6 அடி உயரத்தில் இருந்து கொண்டு டைவர் குண்டு தப்பிப் பிழைத்தவர்களை நோக்கி நகர்ந்தார்.
118,259
He is a keen Student of International Relations, Military History, and art science of Leadership.
கிட்டத்தட்ட மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு இருந்த அவர்களைக் காப்பாற்றி மீட்புப் பெட்டகத்தில் பத்திரமாக இறக்கினார்.
118,260
Nirmala Sitharaman, today held Video Conference with Secretaries of the Ministries of Shipping, Road Transport and Highways, Housing and Urban Affairs, Defence and Department of Telecommunications along with the CMDs of 7 CPSEs belonging to these Ministries, to review the capital expenditure in this financial year.
நிதி அமைச்சகம் மூலதனச் செலவுகள் குறித்த 3-வது ஆய்வுக் கூட்டத்தை மேற்கொண்டார் நிதியமைச்சர் மத்திய நிதி, பெருவணிக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காணொளிக் காட்சி மூலம் கப்பல்துறை, சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகரப்புற விவகாரத்துறை, பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு துறை ஆகிய அமைச்சகங்களின் செயலர்கள், இந்த அமைச்சகங்களின் கீழ் இயங்கும் 7 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோருடன் இந்த நிதியாண்டின் மூலதனச் செலவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
118,261
This was 3rd in the ongoing series of meetings that the Finance Minister is having with various stakeholders to accelerate the economic growth in the background of COVID 19 pandemic.
இந்த வகையில் நடைபெறும் மூன்றாவது கூட்டமாகும் இது. கோவிட்-19 பின்னணியில், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது பற்றி சம்பந்தப்பட்ட அனைவருடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.
118,262
The combined CAPE target for FY 2020-21 for these 7 CPSEs is Rs. 1,24,825 crore.
2020-21-ஆம் நிதியாண்டில், இந்த 7 நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த மூலதனச் செலவு இலக்கு ரூ.1,24,825 கோடியாகும்.
118,263
In FY 2019-20, against the CAPE target of Rs.1,29,821 crore for the 7 CPSEs, the achievement was Rs.1,14,730 crore i.e.
2019-20-ஆம் நிதியாண்டில், 7 நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.1,29,821 கோடியில், ரூ.1,14,730 கோடி என்ற இலக்கு எட்டப்பட்டது.
118,264
88.37 .
இது, 88.37 சதவீதம் ஆகும்.
118,265
20,172 crore (15.53) and achievement upto July 2020 (FY 2020-21) is Rs.24,933 crore (20).
2019-20 நிதியாண்டின் முதலாம் காலாண்டில், எட்டப்பட்டது 20,172 கோடி (!5.53%) , ஜூலை 2020 வரை ( 2020-21 நிதியாண்டு) ரூ.24,933 கோடி (20%) எட்டப்பட்டது.
118,266
The Finance Minister asked the concerned Secretaries to closely monitor the performance of CPSEs in order to ensure capital expenditure to the tune of 50 of capital outlay by the end of 2 of FY 2020-21 and make appropriate plan for it.
இந்த நிதியாண்டின் (2020-21) இரண்டாவது காலாண்டு முடிவுக்குள் மூலதனச் செலவு இலக்கை 50 சதவீதம் அளவுக்கு எட்டுவதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட செயலர்கள் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் கேட்டுக் கொண்டார். இதற்கு உரிய திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
118,267
While mentioning the significant role of CPSEs in giving a push to the growth of the Indian economy, the Finance Minister encouraged the CPSEs to perform better to achieve their targets and to ensure that the capital outlay provided to them for the financial year 2020-21 is spent properly and within time.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்ட நிதியமைச்சர், பொதுத்துறை நிறுவனங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு, தங்களது இலக்குகளை எட்ட வேண்டும் என ஊக்குவித்தார். 2020-21 நிதியாண்டில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை உரிய முறையில், குறிப்பிட்ட காலத்துக்குள் செலவழிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
118,268
She said that better performance of CPSEs can help the economy in a big way to recover from the impact of COVID 19.
பொதுத்துறை நிறுவனங்களின் சிறந்த செயல்திறன், கோவிட்-19 தொற்றால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீள்வதற்கு பெரிதும் உதவும் என்று அவர் கூறினார்.
118,269
The CPSEs discussed constraints being faced by them especially due to COVID 19 pandemic.
கோவிட்-19 தொற்று உள்பட பல்வேறு காரணங்களால் உருவாகியுள்ள சவால்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து பொதுத்துறை நிறுவனங்கள் விவாதித்தன.
118,270
The Finance Minister stated that extraordinary situation requires extraordinary efforts and with collective efforts, we will not only perform better but also help the Indian economy to achieve better results.
அசாதாரணமான நிலைமைக்கு அசாதாரணமான முயற்சிகள் தேவைப்படுவதாகவும், ஒன்றுபட்ட முயற்சிகள் மூலம், நாம் சிறப்பாக செயல்படுவதுடன் மட்டுமல்லாமல், இந்திய பொருளாதாரம் மிகச்சிறந்த பயன்களை அடைய உதவும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
118,271
Ministry of Tribal Affairs SHRI ARJUN MUNDA TO E-LAUNCH TRIBAL HEALTH AND NUTRITION PORTAL SWASTHYA ON 17TH AUGUST, 2020 Union Tribal Affairs Minister Shri Arjun Munda will e-launch Swasthya, a first of its kindTribal Health Nutrition Portal: One-stop solution forthe health nutrition status of the tribal population of Indiahere on 17th August, 2020 (Monday).
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் பழங்குடியின சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து வலைதளம் “ஸ்வஸ்த்யா’’வை மின்னணு முறை மூலம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைக்கிறார். மத்தியப் பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா “ஸ்வத்ஸ்யா’’ என்னும் பழங்குடியின சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த முதலாவது வலைதளத்தை வரும் 17-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
118,272
Minister of State SmtRenuka Singh Saruta will grace the occasion.
இத்துறையின் இணையமைச்சர் திருமதி ரேணுகா சிங் சருத்தாவும் இதில் கலந்து கொள்கிறார்.
118,273
The Ministry of Tribal Affairs in collaboration with PiramalSwasthya, the Centre of Excellence has developed this Tribal Health and Nutrition Portal Swasthya, a one-stop solution presenting all information pertaining to tribal health and nutrition related to Scheduled Tribe people.
பழங்குடியின விவகார அமைச்சகம், பிரமல்ஸ்வத்ஸ்யா என்னும் செயல்திறன் மையத்தின் ஒத்துழைப்புடன் இந்த வலைதளத்தை உருவாக்கியுள்ளது. பழங்குடியின மக்கள் தொடர்பான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அனைத்து விவரங்களும் இதில் கிடைக்கும்.
118,274
Swasthya is the first of its kind comprehensive platform for health and nutrition related information of the tribal population of India.
இந்தியப் பழங்குடியின மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விரிவான தளமாக “ஸ்வத்ஸ்யா’’ இருக்கும்.
118,275
It has a dashboard, knowledge repository, partner segment, Sickle Cell Diseases (SCD) support corner.
இந்த வகையில் முதலாவதான இத்தளத்தில், ஒரு டாஷ்போர்டு, அறிவுக் களஞ்சியம், பங்குதாரர் பிரிவு, சிக்கிள் செல் நோய்கள் ஆதரவு முனை ஆகியவை இருக்கும்.
118,276
The dashboard presents data curated from multiple sources for the 177 identified high priority tribal districts.In addition, the Portal also has research studies, innovations and best practices on tribal community curated from multiple sources related to tribal health and nutrition.
கண்டறியப்பட்ட 117 உயர் முன்னுரிமைப் பழங்குடியின மாவட்டங்களுக்கான, பல்வேறு ஆதாரங்களால் உருவாக்கப்பட்ட தரவுகளை இந்த டாஷ்போர்டு அளிக்கும். இத்துடன், ஆராய்ச்சிப் படிப்புகள், பழங்குடியின சமுதாயத்தின் சிறந்த நடைமுறைகள், புதுமையான பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்களும் இத்தளத்தில் கிடைக்கும்.
118,277
In addition, the SCDSupport Corneravailable in the Portal encourages people with Sickle Cell disease or trait to register themselves.
இத்தளத்தில் உள்ள சிக்கிள் செல் நோய்கள் ஆதரவு முனை, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை பதிவுசெய்து கொள்ளுமாறு ஊக்குவிக்கிறது.
118,278
It is hoped that this Portal will bridge the existing knowledge, drive evidence-based policy making and catalyze a series of actions which will ultimately lead to overall improvements in the health and nutrition status of the tribal population in India.
தற்போதுள்ள அறிவு மற்றும் ஆதார அடிப்படையிலான கொள்கை ஆகியவற்றுக்கு இடையே பாலமாக இது திகழும். இதனால், இந்தியாவின் பழங்குடியின மக்களுக்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட வழிவகுக்கும்.
118,279
The Portal will be managed by the Centre of Excellence (CoE) for Knowledge Management inHealth and Nutrition, established by the Ministry of Tribal Affairs in collaboration with Piramal Swasthya Management and Research Institute.
இந்த வலைதளத்தை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அறிவு மேலாண்மைக்கான சென்டர் ஆப் எக்சலென்ஸ் நிர்வகிக்கும். இது பழங்குடியின அமைச்சகத்தால், பிரமல்ஸ்வத்ஸ்யா மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்டது.
118,280
This CoE works towards consolidating data for tribal health nutrition, facilitating evidence-based policy making, documenting successful models, best practices and innovative solutions, disseminating and facilitating exchange of knowledge, creating networks and collaborating with stakeholders to improve tribal health nutrition outcomes.
ஆதார அடிப்படையிலான கொள்கை வகுப்பதை ஊக்குவிக்கிறது. வெற்றிகரமான மாதிரிகள், சிறந்த நடைமுறைகள், புதுமையான தீர்வுகள், அறிவுப் பகிர்வை பரப்புதல், கட்டமைப்புகளை உருவாக்குதல், அனைத்து சம்பந்தப்பட்டவர்களுடன் ஒத்துழைப்பு பழங்குடியினர் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விஷயங்களை முன்னேற்றுதல் ஆகியவற்றை ஆவணப்படுத்தும்.
118,281
6 out of total 32 National Sports Awards in 2019-20 were conferred on Indian Railways Sports persons Indian Railways has decided to fully support the new initiative Fit India Freedom Run" introduced by the Ministry of Youth Affairs and Sports, Government of India .
ரெயில்வே அமைச்சகம் ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2, 2020 வரை “ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டத்தை” செயல்படுத்த இந்திய ரயில்வே முழுமையாக துணைபுரிகிறது இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்திய “ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்” என்ற புதிய முயற்சியை முழுமையாக ஆதரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
118,282
This event would continue from 15th August to 2nd October 2020.
இந்த நிகழ்வு ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2, 2020 வரை தொடரும்.
118,283
The initiative is being taken up under the aegis of the Fit Indian Movement.
ஆரோக்கிய இந்திய இயக்கத்தின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
118,284
Ministry of Defence Curtain Raiser of Independence Day Celebrations - 2020 at Red Fort Prime Minister Shri Narendra Modi will lead the nation in celebrating the 74th Independence Day at the majestic Red Fort here tomorrow.
பாதுகாப்பு அமைச்சகம் செங்கோட்டையில் விடுதலை நாள் கொண்டாட்டங்கள் 2020 : முன்னோட்டம் புதுதில்லியிலுள்ள கம்பீரமான செங்கோட்டையில், 74 ஆவது இந்திய விடுதலை நாள் கொண்டாட்டங்கள் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில், நாடே நாளை கொண்டாடும்.
118,285
He will unfurl the National Flag and deliver the customary Address to the Nation from the ramparts of the iconic monument.
தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னமான செங்கோட்டையின் மதில்களிலிருந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
118,286
On his arrival at 0718 Hours in front of Lahore Gate of Red Fort, Shri Narendra Modi will be received by the Raksha Mantri Shri Rajnath Singh and Defence Secretary Dr Ajay Kumar.
செங்கோட்டையின் லாகூர் வாயிலுக்கு, காலை 07.18 மணிக்கு வந்தடையும் பிரதமர் திரு.நரேந்திர மோடியை, பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்கும், பாதுகாப்புத்துறைச் செயலர் டாக்டர் அஜய் குமாரும் வரவேற்பார்கள்.
118,287
The Defence Secretary will introduce the General Officer Commanding (GoC), Delhi Area, Lieutenant Gen Vijay Kumar Mishra to the Prime Minister.
இராணுவப் படை தலைமை அதிகாரி தில்லி பகுதியின் லெஃப்டினன்ட் ஜெனரல் விஜய் குமார் மிஸ்ராவை (சி ஓ சி, தில்லிபகுதி) பாதுகாப்புச் செயலர் பிரதமருக்கு அறிமுகம் செய்து வைப்பார்.
118,288
The GoC Delhi Area will then conduct the Prime Minister to the Saluting Base where a combined Inter-Services and Police Guards will present general salute to Shri Narendra Modi.
அதன் பிறகு ஜி ஓ சி தில்லி பகுதி, பிரதமரை வணக்கம் செலுத்தும் தளத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு முப்படைகளையும், காவல்துறைப் பாதுகாப்புப் படையையும் சேர்ந்த வீரர்கள் திரு.நரேந்திர மோடிக்கு பொது வணக்கம் செலுத்துவார்கள்.
118,289
Thereafter, the Prime Minister will inspect the Guard of Honour.
அதன்பிறகு பிரதமர் மரியாதை அணிவகுப்பைப் பார்வையிடுவார்.
118,290
The Guard of Honour contingent for the Prime Minister will consist of one officer and 24 men each from the Army, Navy, Air Force and Delhi Police.
பிரதமருக்கான மரியாதை அணிவகுப்புத் தொடரில், அதிகாரி ஒருவரும், இராணுவப்படை, கடற்படை, விமானப்படை, தில்லி காவல்துறை ஆகிய ஒவ்வொன்றிலும் இருந்து, 24 பேரும் இடம் பெற்றிருப்பார்கள்.
118,291
The Guard of Honour will be positioned directly in front of the National Flag across the moat below the ramparts.
இந்த மரியாதை அணிவகுப்பு, செங்கோட்டையின் மதில் சுவருக்குக் கீழே உள்ள அகழியைத் தாண்டி, தேசியக் கொடிக்கு நேர் எதிரில் அமைக்கப்பட்டிருக்கும்.
118,292
After inspecting the Guard of Honour, Prime Minister Shri Narendra Modi will proceed to the ramparts of the Red Fort where he will be greeted by Raksha Mantri Shri Rajnath Singh, Chief of Defence Staff General Bipin Rawat, Chief of Army Staff General M M Naravane, Chief of Naval Staff Admiral Karambir Singh and Chief of Air Staff Air Chief Marshal R K S Bhadauria.
மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்ட பிறகு பிரதமர் செங்கோட்டையில் மதில் சுவர்களுக்குச் செல்வார். அங்கு அவர் பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்; பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத்; கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்வீர் சிங்; விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மர்ஷல் கே எஸ் ப டோரியாஆகியோரால் வரவேற்கப்படுவார்.
118,293
The GoC Delhi area will conduct the Prime Minister to the dais on the rampart to unfurl the National Flag.
தில்லி பகுதி ஜி ஓசி, பிரதமரை செங்கோட்டையின் மதில் சுவரில் உள்ள மேடைக்கு தேசியக் கொடியை ஏற்றுவதற்காக அழைத்துச் செல்வார்.
118,294
On unfurling the National Flag by Prime Minister Shri Narendra Modi, the National Guard will give Rashtriya Salute to the National Flag.
பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியேற்றியதும், தேசியப் பாதுகாப்புப் படை, தேசியக் கொடிக்கு மரியாதை வீரவணக்கம் செலுத்தும்.
118,295
The Army Grenadiers Regimental Centre Military Band will play the National Anthem during unfurling of the National Flag and the Rashritya Salute.
தேசியக் கொடி ஏற்றப்படும் போதும், கொடிக்கு மரியாதை வீரவணக்கம் செலுத்தப்படும் போதும் இராணுவத்தின் குண்டு வீசும் படைப்பிரிவு மையத்தின்,இராணுவ இசைக்குழு, தேசிய கீதத்தை இசைக்கும்.
118,296
All Service personnel in uniform will stand salute, the rest will be requested to stand and give respect to the National Flag.
சீருடை அணிந்த சேவைப் பணியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்துவார்கள். மீதி உள்ளவர்கள் அனைவரும் எழுந்து நின்று தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
118,297
The Band will be commanded by Subedar Major Abdul Gani.
இசைக் குழுவுக்கு சுபேதார் மேஜர் அப்துல்கானி தலைமை தாங்குவார்.
118,298
After unfurling the National Flag, the Prime Minister Shri Narendra Modi will address the nation.
தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு, பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
118,299
After the speech of the Prime Minister is over, the National Cadet Corps cadets will sing the National Anthem.
பிரதமரின் உரை நிறைவுற்ற பிறகு, தேசிய மாணவர் படையினர் தேசிய கீதம் பாடுவார்கள்.
118,300
All present will be requested to stand at their seat and join the singing of the National Anthem.
அங்குள்ள அனைவரும் தங்களது இருக்கைக்கு அருகே எழுந்து நின்று தேசிய கீதத்தை இணைந்து பாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
118,301
Service Persons in uniform will not be required to salute at this moment.
சீருடை அணிந்த பணியாளர்கள் இந்த தருணத்தில் வணக்கம் செலுத்தத் தேவையில்லை.
118,302
On this festival of national fervour, 500 NCC cadets (Army, Navy and Air Force) from different schools will be taking part.
நாடே மகிழ்கின்ற இந்த விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து, 500 தேசிய மாணவர் படை மாணவர்கள் (இராணுவம், கடற்படை, விமானப்படை) பங்கேற்பார்கள்.
118,303
Ministry of Youth Affairs and Sports Union Minister of Youth Affairs and Sports Shri Kiren Rijiju virtually launches the Fit India Freedom Run today Fit India Freedom Run receives massive support from all sections of the country, promises to become a fitness phenomenon Union Minister of Youth Affairs and Sports Shri Kiren Rijiju launched the Fit India Freedom Run through an online programme on Friday.
கிரண் ரிஜிஜூ இன்று மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் தொடங்கி வைத்தார் உடல்தகுதி மிக்க இந்தியா சுதந்திர ஓட்டம் என்ற ஆன்லைன் நிகழ்வை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ வெள்ளிக்கிழமை மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் தொடங்கி வைத்தார்.
118,304
The country-wide run promises to become a fitness phenomenon with a host of government and private organizations joining in to participate in it.
நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும், உடல் தகுதியை வலியுறுத்தும் நிகழ்ச்சியாக இது உள்ளது.
118,305
In view of the nation-wide Corona pandemic, the Fit India Freedom Run has been ideated in a unique way.
கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக, உடல்தகுதி மிக்க இந்தியா சுதந்திர ஓட்டம் நிகழ்வுக்கு தனித்துவமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
118,306
Participants can run at their own place (wherever they are) and at their own pace (at a time convenient to them) between August 15, the 73rd Independence Day and October 2, the 151st Birth Anniversary of Mahatma Gandhi.
தாங்கள் உள்ள இடத்தில் இருந்தே, தங்களுடைய வேகத்துக்கு ஏற்ப, தங்களுக்கு சௌகரியமான நேரத்தில் இதில் பங்கேற்கலாம். நாட்டின் 73வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 முதல், மகாத்மா காந்தியின் 151வது பிறந்த ஆண்டு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வரையில் இதில் பங்கேற்க முடியும்.
118,307
YAS Armed forces including the Border Security Force (BSF), Indo-Tibetan Border Police (ITBP) and Central Reserve Police Force (CRPF) will participate in the largest country-wide run.
எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.), இந்திய - திபெத் எல்லை காவல் படை (ஐ.டி.பி.பி.) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை(சி.ஆர்.பி.எப்.) ஆகியவை உள்ளிட்ட ஒய்.ஏ.எஸ்.
118,308
They will be joined by the Indian Railways, CBSE and ICSE schools.
இந்திய ரயில்வே, சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ.
118,309
Fitness corporates Procam and Goqii will also join hands.
உடல் தகுதி கார்ப்பரேட்களான Procam மற்றும் Goqii ஆகியவையும் இதில் பங்கேற்கும்.
118,310
This is besides the participation from the 75-lakh strong volunteer base of the Nehru Yuva Kendra Sangathan (NYKS) and the National Service Scheme (NSS) of the youth affairs department, and the country-wide presence of trainees of the Sports Authority of India, all of who will run for a fitter India.
இளைஞர் விவகாரங்கள் துறையின் கீழ் 75 லட்சம் தொண்டர்களைக் கொண்ட நேரு யுவ கேந்திரா சங்கத்தன் (என்.ஒய்.கே.எஸ்.) மற்றும் என்.எஸ்.எஸ். அமைப்பினரும், நாடு முழுக்க உள்ள இந்திய விளையாட்டு ஆணையங்களில் பயிற்சி பெறுபவர்களும் இதில் பங்கேற்பார்கள்.
118,311
Lauding the participation of organizations from all across the country, Shri Kiren Rijiju said, I am delighted to see such enthusiasm to participate in the Fit India Freedom Run.
கிரண் ரிஜிஜூ, உடல் தகுதி மிக்க இந்தியா சுதந்திர ஓட்டத்தில் பங்கேற்க இதுபோன்ற உத்வேகம் காட்டுவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
118,312
If we can galvanise all employees, their families and the larger community to participate in the run, it will be a fitting tribute to the spirit of Independence.
அனைத்து அலுவலர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் பெருமளவு மக்களை இதில் நாம் பங்கேற்கச் செய்தால், நமது சுதந்திரத்தின் உணர்வுக்கு மரியாதை செலுத்தும் செயலாக இருக்கும்.
118,313
It is the vision of the Prime Minister that the Fit India Movement should be a peoples movement.
உடல் தகுதிமிக்க இந்தியா இயக்கம் மக்களின் இயக்கமாக மாற வேண்டும் என்பது பிரதமரின் லட்சிய நோக்குத் திட்டமாக உள்ளது.
118,314
This Freedom Run will be like a celebration and festival, Shri Rijiju added.
அவருடைய லட்சிய நோக்கு நனவாகிவிட்டதாக தெளிவாகத் தெரிகிறது'' என்று கூறினார்.
118,315
This run promises to galvanize the entire country. Students, Parents, Teachers of all CBSE and CISCE schools will also participate in the run.
மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களும் இதில் பங்கேற்பார்கள்.
118,316
CBSE Chairman Manoj Ahuja and ICSE Chairman Dr G Immanuel said that every school across the country, under the education board, both CBSE and CISCE will participate in the run.
நாட்டில் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிக்கூடங்களும் இதில் பங்கேற்கும் என்று சிபிஎஸ்இ தலைவர் மனோஜ் அகுஜா, ஐ.சி.எஸ்.இ. தலைவர் டாக்டர் ஜி.
118,317
AYUSH Launch of AYUSH for Immunity Campaign by Ministry of AYUSH receives enthusiastic response in the digital space The Ministry of AYUSH launched a three-month campaign on Ayush for Immunity today, through webinar.
ஆயுஷ் ஆயுஷ் அமைச்சகம் தொடங்கிய ‘நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆயுஷ்’ பிரச்சாரத்துக்கு டிஜிடல் வெளியில் உற்சாகமான வரவேற்பு மத்திய ஆயுஷ் அமைச்சகம் , ‘’ நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆயுஷ்’’ என்னும் மூன்று மாத கால பிரச்சாரத்தை இணையத்தின் வழியாக இன்று தொடங்கியுள்ளது.
118,318
More than 50 thousand people participated in the Webinar.
இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
118,319
Key-note address by spiritual Guru Sri Sri Ravisankar, wherein he stated that Ayush solutions could lead the entire world to healthier and happier lives was the highlight of the event.
ஆன்மீக குரு ்ரீ ்ரீவிசங்கர் சிறப்புரையாற்றினார். ஆயுஷ் தீர்வுகள் உலகம் முழுவதும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியது இந்த நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
118,320
The Webinar was staged on Ayush Virtual Convention Centre (AVCC), the new digital communication platform of the Ministry.
அமைச்சகத்தின் புதிய தகவல் தொடர்பு தளமான, ஆயுஷ் மெய்நிகர் மாநாட்டு மையத்தில் இது நடைபெற்றது.
118,321
The event was also streamed live on the official Facebook handle of Ministry of AYUSH and observed a total live viewership of 60000 people.
ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரபூர்வ முகநூல் தளத்தில் இது நேரடியாக ஒளிபரப்பானது. இதன் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 60,000 ஆகும்.
118,322
The other key speakers included Shri Vaidya Rajesh Kotecha, Secretary, Ministry of AYUSH Shri Milind Soman, celebrity and fitness icon Dr.Geetha krishnan, Technical Officer, WHO and Prof. Tanuja Nesari, Director, AIIA.
வைத்யா ராஜேஷ் கொடேச்சா, நடிகர் திரு. மிலிந்த் சோமன், உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப அதிகாரி டாக்டர் கீதா கிருஷ்ணன், ஏஐஐஏ இயக்குநர் பேராசிரியர் தனுஜா நேசரி ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.
118,323
Gurudev Sri Sri Ravi Shankar spoke about the need to enhance immunity and the requirement of lifestyle change in the current scenario.
குருதேவ் ்ரீ்ரீவிசங்கர், தற்போதைய சூழ்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம் என கூறினார்.
118,324
He presented a larger vision of the potential life-enhancing influence of Ayurvedic and other Ayush practices.
ஆயுர்வேதம் மற்றும் இதர ஆயுஷ் நடைமுறைகளின் காரணமாக வாழ்க்கை ஆதாரத்தை அதிகரிப்பது பற்றி அவர் விளக்கினார்.
118,325
Secretary of Ministry of AYUSH, Shri Rajesh Kotecha elaborated on the theme of the event, i.e., accessible and affordable health for all, through Ayush solutions.
ஆயுஷ் அமைச்சகச் செயலர் ராஜேஷ் கொடேச்சா, இந்த நிகழ்ச்சியின் மையக்கருத்து பற்றி விளக்கினார். ஆயுஷ் தீர்வுகள் மூலம், அனைவருக்கும் குறைந்த செலவிலான , அணுகும் வகையிலான சுகாதாரத்தை அளிப்பது அக்கருத்து என அவர் குறிப்பிட்டார்.
118,326
He emphasized the need for behavioural change in people towards immunity enhancing steps, and highlighted the evidences which have established the positive role of traditional medicines and practices in enhancing immunity.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு, மக்களிடையே பழக்க, வழக்கங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதில் பாரம்பரிய மருத்துவ முறைகள் , சிகிச்சை முறைகள் ஆக்கபூர்வமான பயன்களை அளித்துள்ளதற்கான ஆதாரங்களை அவர் விளக்கினார்.
118,327
He further mentioned various initiatives that the Ministry is planning to launch under the umbrella of Ayush for Immunity campaign.
‘’நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆயுஷ்’’ என்ற குடையின் கீழ், பிரச்சாரத்தை முன்னெடுப்பது தொடர்பான அமைச்சகத்தின் திட்டம் பற்றியும் அவர் மேலும் விளக்கினார்.
118,328
Department of Space ISRO pays tribute to Dr Vikram Sarabhai by announcing that Chandrayaan 2 Orbiter has captured the Moon images of Sarabhai Crater Union Minister of State (Independent Charge), Development of North Eastern Region (DoNER), MoS PMO, Personnel, Public Grievances, Pensions, Atomic Energy and Space, Dr Jitendra Singh said here today that to mark the completion of one year of centenary celebrations of Dr Vikram Sarabhai, the Father of India's Space Programme, the Indian Space Research Organization (ISRO) has sought to pay tribute to him in a special way by announcing that Chandrayaan 2 Orbiter has captured the Moon images of Sarabhai Crater.
விண்வெளித்துறை சந்திரயான்-2 நிலாவில் படமெடுத்த எரிமலைப் பள்ளத்திற்கு விக்ரம் சாரபாய் பெயர்: இஸ்ரோவின் அஞ்சலி “இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையான டாக்டர் விக்ரம் சாரபாய் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, சந்திரயான் 2 நிலாவின் சுற்றுப்பாதையில் எடுத்த படங்களில் காணப்படும் பள்ளத்தாக்குக்கு சாரபாய் பள்ளம் (“Sarabhai” Crater) எனப் பெயரிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மரியாதை செலுத்துகிறது” என்று மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாட்டு இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.