Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
118,029
The process of formulation of Science Technology and Innovation Policy (STIP)-2020 has been initiated by the Department of Science and Technology (DST) along with the Office of Principal Scientific Advisor (PSA), Government of India focusing on decentralization of policy design by making it a bottom-up and inclusive process.
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்துடன் இணைந்து மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை, அறிவியல் தொழில்நுட்பம் புதுமைக்கொள்கை (எஸ் டி ஐ பி 2020) கொள்கையை வரையறுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
118,030
The policy formulation process, based on four interlinked tracks covering cover nearly 15,000 stakeholders, also involves inclusion of inputs through community radio.
அடிமட்ட நிலையில் உள்ளவர்களும், தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யும் வகையில், அனைவரின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாகக் கொண்ட வழிமுறைகளுடன் கூடிய, பரவலாக்கப்பட்ட கொள்கை மீது கவனம் செலுத்தப்படும். இந்தக் கொள்கையை வரையறுக்கும் முறை, நான்கு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
118,031
Accordingly, National Council for Science and Technology Communication (NCSTC), DST, has devised a unique way to capture the inputs of people for ST through involvement of Community Radio Stations (CRS).
சமுதாய வானொலி நிலையங்கள் மூலமாக அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை குறித்த மக்களின் பதிவுகளைக் கேட்டறிய, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின், தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்புக் கவுன்சில், புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
118,032
Out of 291 Community Radio Stations (CRS) across the country, 25 CRS has been identified based on regional diversity, gender, and outreach capability.
நாடு முழுவதும் 291 சமுதாய வானொலி நிலையங்கள் உள்ளன. மண்டலப் பன்முகத்தன்மை, பாலினம், சென்றடையும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 25 சமுதாய வானொலி நிலையங்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
118,033
The process is being implemented through Commonwealth Educational Media Centre for Asia (CEMCA) for capacity building and handholding.
(சி இ எம் சி ஏ) காமன்வெல்த் எஜுகேஷனல் மீடியா சென்டர் ஃபார் ஏசியா என்ற அமைப்பின் மூலமாக, இதற்கான திறன் வளர்த்தல்; கரம் பிடித்து ஆதரவளித்தல்; ஆகியவற்றின் மூலம் இந்த வழிமுறை செயல்படுத்தப்படும்.
118,034
Audio content on the policy developed by DST is being broadcast in 13 Indian languages along with an interesting jingle through identified CRS from 1st August 2020, and this broadcast will continue till 30th September 2020.
அறிவியல் தொழில் நுட்பத்துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கையின் உள்ளடக்கம் 13 இந்திய மொழிகளில், தெரிந்தெடுக்கப்பட்ட சமுதாய வானொலி நிலையங்கள் மூலமாக 1 ஆகஸ்ட் 2020 முதல் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. 30 செப்டம்பர் 2020 வரை தொடர்ந்து ஒலிபரப்பப்படும்.
118,035
The data from these stations will be collected in several formats for inclusion in STIP 2020.
இந்த வானொலி நிலையங்கள் மூலமாக சேகரிக்கப்படும், பல்வேறு வடிவத்திலான தரவுகள் மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை, அறிவியல் தொழில்நுட்பம் புதுமைக்கொள்கை 2020 இல் சேர்க்கப்படும்.
118,036
Focus Group Discussion (FGD) with the community representatives have already started.
சமுதாய பிரதிநிதிகளுடன், கவனத்துடன் கூடிய கலந்துரையாடல்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.
118,037
Ministry of Agriculture Farmers Welfare India ranks first in number of organic farmers and ninth in terms of area under organic farming Major organic exports from India are flax seeds, sesame, soybean, tea, medicinal plants, rice and pulses Organic e-commerce platform being strengthened for directly linking farmers with retail and bulk buyersOrganic Food for Health and Nutrition Atma Nirbhar Krishi The growth story of organic farming is unfolding with increasing demand not only in India but also globally.
விவசாயத்துறை அமைச்சகம் இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம், இயற்கை விவசாயப் பரப்பில் ஒன்பதாவது இடம்; இந்தியாவிருந்து ஆளி விதைகள், எள், சோயாபீன்ஸ், தேயிலை, மருத்துவத் தாவரங்கள் மற்றும் பயறு வகைகள் ஆகிய இயற்கை விவசாயப் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தையும், இயற்கை விவசாயப்பரப்பில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது.
118,038
India ranks first in number of organic farmers and ninth in terms of area under organic farming.
உலகத்திலேயே முற்றிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முதல் மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது.
118,039
Sikkim became the first State in the world to become fully organic and other States including Tripura and Uttarakhand have set similar targets.
திரிபுரா, உத்தரகாண்ட் மாநிலங்களும் இதேபோன்ற இலக்குகளை அடைந்துள்ளன. இந்தியாவின் வடகிழக்கு பகுதி பாரம்பரியமாக இயற்கை விவசாயத்தை கொண்டதாகும்.
118,040
North East India has traditionally been organic and the consumption of chemicals is far less than rest of the country.
அங்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், நாட்டின் மற்ற பகுதிப் பயன்பாட்டை விட மிகவும் குறைவாகும்.
118,041
Similarly the tribal and island territories are being nurtured to continue their organic story.
இதேபோல, மலைவாழ் பழங்குடியினர் பகுதிகள் மற்றும் தீவுகளில் இயற்கை விவசாயம் செழித்துள்ளது.
118,042
With the aim of assisting farmers to adopt organic farming and improve remunerations due to premium prices, two dedicated programs namely Mission Organic Value Chain Development for North East Region (MOVCD) and Paramparagat Krishi Vikas Yojana (PKVY) were launched in 2015 to encourage chemical free farming.
விவசாயிகள், ரசாயனப் பயன்பாடு இல்லாத, இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், வடகிழக்குப் பிராந்தியத்துக்கான இயற்கை மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு இயக்கம், பாராம்பரகட் கிருசி விகாஸ் யோஜனா ஆகிய இரண்டு திட்டங்கள் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.
118,043
With the simultaneous thrust given by the Agri-export Policy 2018, India can emerge as a major player in global organic markets.
2018-ஆம் ஆண்டு விவசாய – ஏற்றுமதிக் கொள்கை அளித்த அழுத்தம் காரணமாக , இந்தியா, உலக இயற்கை விவசாய சந்தைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்தது.
118,044
The major organic exports from India have been flax seeds, sesame, soybean, tea, medicinal plants, rice and pulses, which were instrumental in driving an increase of nearly 50 in organic exports in 2018-19, touching Rs 5151 crore.
ஆளி விதைகள், எள், சோயாபீன்ஸ், தேயிலை, மருத்துவ மூலிகைகள், அரிசி, பருப்பு வகைகள் ஆகியவை இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதியாகும் இயற்கை விவசாய உற்பத்திப் பொருள்களாகும். 2018-19-ஆம் ஆண்டில் ஏற்றுமதியில் இப்பொருள்கள் 50 சதவீத்தை எட்டியதுடன், ரூ.5151 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
118,045
Modest commencement of exports from Assam, Mizoram, Manipur and Nagaland to UK, USA, Swaziland and Italy have proved the potential by increasing volumes and expanding to new destinations as the demand for health foods increases.
அசாம், மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இவை ஏற்றுமதியாகின்றன. சுகாதார உணவின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏற்றுமதி அளவும் அதிகரித்ததுடன், புதிய இடங்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
118,046
About 40,000 clusters are being assisted under PKVY covering an area of about 7 lakh ha.
பாராம்பரகட் கிருசி விகாஸ் யோஜனாவின் கீழ், சுமார் 7 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், சுமார் 40000 தொகுப்புகள் இயங்கி வருகின்றன.
118,047
MOVCD has brought in its fold 160 FPOs cultivating about 80,000 ha.
வடகிழக்கு பிராந்தியத்துக்கான இயற்கை மதிப்பு சங்கிலி மேம்பாட்டு இயக்கம் தனது வரம்புக்குள் 160 எப்பிஓ-கள் சுமார் 80,000 ஹெக்டேரில் சாகுபடி மேற்கொண்டுள்ளன.
118,048
Ministry of Social Justice Empowerment Major Improvements in National Overseas Scholarship Scheme for Schduled Castes students w.e.f. selection Year 2020-21 The Annual Family Income limit for National Overseas Scholarship Scheme for Scheduled Castes students w.e.f.
சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 2020-21-ஆம் தேர்வு ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டப் பிரிவு மாணவர்களுக்கான தேசிய ஓவர்சீஸ் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் பெருமளவுக்கு முன்னேற்றம் 2020-21-ஆம் தேர்வு ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டப் பிரிவு மாணவர்களுக்கான தேசிய ஓவர்சீஸ் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில், ஆண்டு குடும்ப வருமானம் ரூ.
118,049
selection year 2020-21 has been increased from Rs 6 lakh to Rs 8 lakh per annum.
6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
118,050
Students securing admission in higher ranking institutions internationally will be given preference.
சர்வதேச அளவில் உயர் தர நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
118,051
The minimum qualifying marks have been increased from 55 to 60.
குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்கள் 55 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
118,052
Maintenance Allowance has been linked with progress of the awardee.
மாணவரின் முன்னேற்றத்துடன் பராமரிப்புப் படி இணைக்கப்பட்டுள்ளது.
118,053
Various verification processes have been simplified.
பல்வேறு சரிபார்ப்பு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
118,054
Police verification has been done away and self-declaration has been introduced.
காவல்துறை ஆய்வு ரத்து செய்யப்பட்டு, சுய உறுதிமொழி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
118,055
With the changes introduced, the selection process has become simplified and all the slots are likely to be filled up in short period as compared to the last year.
இந்த மாற்றங்களின் அறிமுகத்துடன், தேர்வு முறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அனைத்து இடங்களும் குறுகிய காலத்தில் நிரப்பப்படக்கூடும்.
118,056
So far 42 slots out of a total of 100 slots have been filled up based on the applications received during the first quarter.
முதல் காலாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், மொத்தமுள்ள 100 இடங்களில், இதுவரை 42 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
118,057
The selection process for the second quarter is underway.
இரண்டாவது காலாண்டுக்கான தேர்வு நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
118,058
Ministry of Defence Raksha Mantri Shri Rajnath Singh Launches Naval Innovation and Indigenisation Organisation (NIIO) Raksha Mantri Shri Rajnath Singh launched the Naval Innovation and Indigenisation Organisation (NIIO) through an online webinar.
பாதுகாப்பு அமைச்சகம் கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுதேசிமயமாக்கல் நிறுவனத்தை (NIIO) பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார் கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுதேசிமயமாக்கல் நிறுவனத்தை (NIIO) பாதுகாப்பு அமைச்சர் திரு.
118,059
Chief Minister of Uttar Pradesh Shri Yogi Adityanath and other dignitaries were also present at the event.
உத்திரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் இதர பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
118,060
The NIIO puts in place dedicated structures for the end users to interact with academia and industry towards fostering innovation and indigenisation for self-reliance in defence in keeping with the vision of Atmanirbhar Bharat.
தற்சார்பு இந்தியாவின் லட்சியத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறையில் புதுமைகளைப் புகுத்தவும், சுயசார்பை உறுதி செய்ய சுதேசிமயமாக்கலைப் பரவலாக்கவும் கல்வித்துறை மற்றும் தொழில்துறையுடன் இறுதிப் பயனர்கள் தொடர்பு கொள்ள பிரத்யேக அமைப்புகளை NIIO உருவாக்குகிறது.
118,061
The NIIO is a three-tiered organisation.
NIIO ஒரு மூன்று அடுக்கு நிறுவனமாகும்.
118,062
Naval Technology Acceleration Council (N-TAC) will bring together the twin aspects of innovation and indigenisation and provide apex level directives.
கடற்படைத் தொழில்நுட்ப வளர்ச்சிக் குழு (N-TAC) புதுமைகள் மற்றும் சுதேசிமயமாக்கல் ஆகிய இரண்டு அம்சங்களை ஒன்றாக இணைத்து மேல்மட்ட அளவிலான அறிவுரைகளை வழங்கும்.
118,063
A working group under the N-TAC will implement the projects.
N-TAC-க்கு கீழ் இயங்கும் பணிக்குழு ஒன்று திட்டங்களை நிறைவேற்றும்.
118,064
A Technology Development Acceleration Cell (TDAC) has also been created for induction of emerging disruptive technology in an accelerated time frame.
வளர்ந்து வரும் புதுமையான தொழில்நுட்பங்களை விரைவான காலக்கெடுக்குள் நிறுவ தொழில்நுட்ப மேம்பாட்டு வளர்ச்சிக் குழு (TDAC) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
118,065
The Draft Defence Acquisition Policy 2020 (DAP 20) envisages Service Headquarters establishing an Innovation Indigenisation Organisation within existing resources.
ஏற்கனவே இருக்கும் வளங்களைக் கொண்டு கண்டுபிடிப்புகள் மற்றும் சுதேசிமயமாக்கல் நிறுவனத்தை ராணுவத் தலைமையகங்கள் நிறுவ வரைவுப் பாதுகாப்புக் கொள்முதல் கொள்கை 2020 (DAP 20) எண்ணுகிறது. சுதேசிமயமாக்கல் இயக்குநரகம் ஒன்று இந்தியக் கடற்படையில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
118,066
Indian Navy already has a functional Directorate of Indigenisation (DoI) and the new structures created will build upon the ongoing indigenisation initiatives, as well as focus on innovation.
செயல்பாட்டில் உள்ள சுதேசிமயமாக்கல் நடவடிக்கைகள் மீது புதிய அமைப்புகள் கட்டமைக்கப்பட்டு, புதிய கண்டுபிடிப்புகள் மீது கவனம் செலுத்தும்.
118,067
Ministry of Chemicals and Fertilizers Price Monitoring and Resource Unit set up in Karnataka under the aegis of National Pharmaceutical Pricing Authority A Price Monitoring and Resource Unit (PMRU) has been set up in Karnataka under the aegis of National Pharmaceutical Pricing Authority (NPPA), Department of Pharmaceuticals, Ministry of Chemicals and Fertilizers, Government of India.
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையப் பாதுகாப்பின் கீழ் கர்நாடகாவில் அமைக்கப்பட்ட விலை கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவு இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், மருந்துத்துறை, கர்நாடகாவில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய (NPPA), பாதுகாப்பின் கீழ் விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவு (PMRU) அமைக்கப்பட்டுள்ளது.
118,068
Union Minister of Chemicals and Fertilizers Shri DV Sadananda Gowda tweeted to announce the same.
இதை அறிவிப்பதற்காக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு.
118,069
Working together with State Governments, NPPA has strived to ensure that there is no shortage of drugs throughout the country. The PMRUs are expected to strengthen drug security and affordability at regional levels.
விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவின் செலவுகள், மீண்டும் தொடரும் மற்றும் மீண்டும் தொடரா அல்லது புதிய திட்டத்தின் கீழ் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) கீழ் அமைக்கப்படும்.
118,070
Ministry of Health and Family Welfare India conducts a record high of more than 8.3 lakh tests in a single day More than 2.68 crore samples tested as on todayTests Per Million (TPM) jumps to 19,453 With a record high more than 8 lakh tests done in the last 24 hours, the cumulative testing as on date has jumped to 2,68,45,688 crore.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒரே நாளில் இந்தியா 8.3 லட்சத்துக்கும் அதிகமான சோதனைகளைப் பதிவு செய்துள்ளது இன்றைய நிலவரப்படி 2.68 கோடிக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 8,30,391 சோதனைகள் மூலம், ஒரே நாளில் 8 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டி, புதிய சாதனையை இந்தியா பதிவு செய்துள்ளது. “பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை” என்கிற திட்டத்தைப் பின்பற்றி, ஒரு நாளைக்கு 10 லட்சம் சோதனைகள் செய்யும் திறனை எட்டுவதற்கு இந்தியா தயாராக உள்ளது.
118,071
The Tests Per Million has seen a sharp increase to 19453.
ஒரு மில்லியனுக்கான டெஸ்ட் 19453 ஆக அதிகரித்துள்ளது.
118,072
The different types of labs include: Real-Time RT PCR based testing labs: 733 (Govt: 434 Private: 299) TrueNat based testing labs: 583 (Govt: 480 Private: 103) CBNAAT based testing labs: 117 (Govt: 33 Private: 84) Technical queries related to COVID-19 may be sent to technicalquery.covid19gov.in and other queries on ncov2019gov.in and CovidIndiaSeva .
பல்வேறு வகையான ஆய்வகங்கள் பின்வருமாறு: Real-Time RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 733 (அரசு: 434 + தனியார்: 299) TrueNat அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 583 (அரசு: 480 + தனியார்: 103) CBNAAT அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 117 (அரசு: 33 + தனியார்: 84)
118,073
Jitendra Singh Hitting back at the opposition for unsubstantiated observations made by certain senior Congress and other leaders alleging that COVID pandemic had left the various Commissions in Government of India including the Central Information Commission inactive, Union Minister of State (Independent Charge) Development of North Eastern Region (DoNER), MoS PMO, Personnel, Public Grievances, Pensions, Atomic Energy and Space, Dr Jitendra Singh rebutted with statistical figures to state that, quite contrary to this, the RTI disposal rate had remained unaffected by the pandemic and during certain given intervals of time, the disposal rate was even higher than the usual.
பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மத்திய தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் தலைமை தகவல் ஆணையர் திரு.பிமல் ஜுல்கா விளக்கம் கோவிட் பெருந்தொற்று காரணமாக, இந்திய அரசின் மத்திய தகவல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களும் செயல்படவில்லை என்று சில மூத்த காங்கிரஸ் தலைவர்களும், மற்ற தலைவர்களும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருவதை மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகேட்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மறுத்துள்ளார். இதுதொடர்பாக விளக்கம் அளித்த அவர், குற்றச்சாட்டுகளை புள்ளி விவரங்களுடன் மறுத்துள்ளார்.
118,074
After a review of the functioning of Central Information Commission (CIC) with Chief Information Commissioner of India BimalJulka, Dr Jitendra Singh said, the functioning of the Commission had not been interrupted even for a single day during the entire course of the pandemic.
குறிப்பிட்ட கால இடைவெளியில், வழக்கமான அளவைவிட அதிகமான விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து இந்திய தலைமை தகவல் ஆணையர் திரு.பிமல் ஜுல்கா-வுடன் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வுசெய்தார்.
118,075
Not only this, Chief Information Commissioner informed the Minister that the Commission had also effectively continued its interactive and outreach activities.
பின்னர் பேசிய மத்திய அமைச்சர், கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட ஒட்டுமொத்த காலத்திலும் ஒரு நாள் கூட, ஆணையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
118,076
These, he said, included video conference with civil society representatives and video conferencing with members of National Federation of Information Commissions in India (NFICI). SNC
உண்மையில், பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலிருந்து தகவல் உரிமை சட்டத்தின்கீழ் வந்த விண்ணப்பங்களை மே 15 முதல் காணொலிக்காட்சி மூலம் ஏற்று, விசாரணை நடத்தி, தீர்வுகாணப்பட்டு வருவதாகவும், இதற்கு ஆணையம் மற்றும் அதன் அதிகாரிகளே காரணம் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
118,077
Ministry of Social Justice Empowerment SHRI THAAWARCHAND GEHLOT E-INAUGURATES NEW BUILDING OF NATIONAL INSTITUTE OF SOCIAL DEFENCE DWARKA, NEW DELHI Union Minister for Social Justice Empowerment, Shri Thaawarchand Gehlot e-inaugurated the new building of National Institute of Social Defence (NISD) Sector-10, Dwarka, New Delhi today.
சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் “போதைப் பொருள் இல்லாத இந்தியா பிரச்சாரத்தில்” ஈடுபடும் 32 மாநிலங்களின் செயலாளர்கள், 272 மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் திரு.தாவர்சந்த் கெலாட் நாளை உரையாற்றுகிறார் இந்த நிகழ்ச்சியின்போது, புதுதில்லியின் துவாரகாவில் கட்டப்பட்டுள்ள தேசிய சமூகப் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை காணொலிக்காட்சி மூலம் திரு.கெலாட் திறந்துவைக்க உள்ளார். தேசிய சமூகப் பாதுகாப்பு கல்வி நிறுவனம், கடந்த 2002-ம் ஆண்டு ஜூலை 15-ல் தன்னாட்சி பெற்ற அமைப்பாக மாறியது.
118,078
In his inaugural address, Shri Gehlot said that NISD is the nodal training and research institute in the field of social defence which focuses on human resource development for drug abuse prevention, welfare of senior citizens and transgenders, beggary prevention, and other social defence issues.
சமூக பாதுகாப்புத் துறையில் தலைமை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. போதைப் பழக்க தடுப்பு நடவடிக்கைகளுக்கான மனித வளங்களை மேம்படுத்துவது, மூத்த குடிமக்கள் மற்றும் திருநங்கைகளின் நலன், பிச்சை எடுப்பதை தடுப்பது மற்றும் பிற சமூக பாதுகாப்பு விவகாரங்களில் இந்தக் கல்வி நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
118,079
It also conducts training and research in the field, apart from ensuring the implementation of various programmes under the National Action Plan for Drug Demand Reduction and National Action Plan for Senior Citizens.
இது போதைப் பொருளுக்கான தேவையைக் குறைப்பது மற்றும் மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதை உறுதிப்படுத்துவதோடு, சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து இந்திய அரசுக்கு தகவல்களைத் தெரிவிக்கிறது மற்றும் இந்தத் துறையில் பயிற்சி, ஆராய்ச்சியை நடத்துகிறது.
118,080
Ministry of Tourism Ministry of Tourism presents the 47th Webinar titled "Lesser known stories of Indias struggle against the British" under Dekho Apna Desh webinar series The next webinar titled "Jallianwala Bagh: A turning point in the freedom struggle" will be held tomorrow As India gears up to celebrate its 74th Independence Day celebrations, the Ministry of Tourisms Dekho Apna Desh Webinar Series presented a webinar titled Lesser known stories of Indias struggle against the British on 12th August 2020.
சுற்றுலா அமைச்சகம் நமது தேசத்தைப் பாருங்கள் வலைதளத் தொடரின் கீழ், ‘’ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்தியப் போராட்டத்தில் அதிகமாக வெளியே தெரியாத கதைகள்’’ என்ற தலைப்பில் 47-வது அத்தியாயத்தை சுற்றுலா அமைச்சகம் வழங்கியது இந்தியா தனது 74-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், நமது தேசத்தைப் பாருங்கள் என்ற வலைதளத் தொடரில், மத்திய சுற்றுலா அமைச்சகம், 2020 ஆகஸ்ட் 12-ம் தேதி, ‘’ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்தியப் போராட்டத்தில் அதிகமாக வெளியே தெரியாத கதைகள்’’ என்ற தலைப்பில் புதிய அத்தியாயத்தை வெளியிட்டது.
118,081
The 47th in the series of Dekho Apna Desh webinars, the Lesser known stories of Indias struggle against the British was presented by Ms.
நமது தேசத்தைப் பாருங்கள் என்ற வலைதளத் தொடரின் 47-வது அத்தியாயத்தை , ‘’ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்திய போராட்டத்தில் அதிகமாக வெளியே தெரியாத கதைகள்’’ என்ற தலைப்பில் திருமிகு.
118,082
Akila Raman and Ms.
அகிலா ராமன், திருமிகு.
118,083
Nayantara Nayar.
நயன்தாரா நாயர் ஆகியோர் வழங்கினர்.
118,084
Their stories showcase the history, culture and the way of life in India.
அவர்களது கதைகள் இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பிரதிபலித்தன.
118,085
On this webinar, their presenters took us through the lesser known stories of Indias struggle against the British.
இந்த அத்தியாயத்தில், பிரிட்டிசாருக்கு எதிராகப் போராடியவர்களின் அதிகமாக வெளியே தெரியாத கதைகளை விளக்கி நம்மை அக்காலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
118,086
Dekho Apna Desh Webinar Series is an effort to showcase Indias rich diversity under Ek Bharat Shreshtha Bharat.
ஒரே பாரதம்,உன்னத பாரதம் என்னும் இயக்கத்தின் கீழ், இந்தியாவின் செழுமையான பன்முகத்தன்மையை பறைசாற்றும் முயற்சியாக நமது தேசத்தைப் பாருங்கள் தொடர் வழங்கப்படுகிறது.
118,087
The Government of India has released a stamp in her honour in 2008. 2) Mumbai- Benjamin Horniman The Horniman Circle Gardens is a large park in South Mumbai, situated in the busy Fort district of Mumbai.
1) சிவகங்கை –வேலு நாச்சியார் 2) மும்பை- பெஞ்சமின் ஹார்னிமன் 3) இந்தியாவைக் கட்டுபடுத்திய நிறுவனங்கள் A) நீதித்துறை- b) ரயில்வே- c) ஆயுதப் படைகள்- D) பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி- 4) மதுரை மாசி வீதி
118,088
Ministry of Youth Affairs and Sports Union Sports Minister Shri Kiren Rijiju to launch unique Fit India Freedom Run on August 14 The Sports Ministry is set to organise the largest country-wide run, the Fit India Freedom Run from August 15 to October 2, which boasts of a unique concept.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ ,ஆகஸ்ட் 14-ம் தேதி தனித்துவ கட்டுடல் இந்தியா விடுதலை ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார் மத்திய விளையாட்டு அமைச்சகம் , கட்டுடல் இந்தியா விடுதலை ஓட்டம் என்ற பெயரில் ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை நாடு முழுவதும் தனித்துவமான ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
118,089
In keeping with the current pandemic situation and social distancing norms, the government has decided to encourage participants of the event to run at their own pace - anywhere and at any time of their convenience.
தற்போதைய தொற்றுப் பரவல் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றி, இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் சொந்த வேகத்துடன் , எங்கிருந்தும், எந்த நேரத்திலும், அவர்களது வசதிக்கு ஏற்ப ஓடலாம் என அரசு முடிவு செய்துள்ளது.
118,090
Additionally, they can break up their runs over several days in this period.
மேலும், அவர்கள் இந்தக் காலகட்டத்தில், தங்கள் ஓட்டத்தை பல நாட்களுக்கு நிறுத்தி வைத்து , பின்னர் தொடரவும் செய்யலாம்.
118,091
The total kilometers clocked can be tracked using a Global Positioning System (GPS) watch or manually.
அவர்கள் ஓடிய தூரம், ஜிபிஎஸ் முறையின் மூலமோ அல்லது நேரடியாகவோ கண்காணிக்கப்படும்.
118,092
The mega-event will be launched by Union Minister of Youth Affairs and Sports Shri Kiren Rijiju on August 14.
பிரம்மாண்டமான இந்த ஓட்டத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ ஆகஸ்ட் 14-ம்தேதி துவக்கி வைக்கிறார்.
118,093
This event is targeted to encourage fitness among the masses while following Covid-19 protocols.
கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றியவாறு, உடல் ஆரோக்கியத்தையும், கட்டுடல் தகுதியையும் மக்களிடையே ஏற்படுத்தி ஊக்குவிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
118,094
Speaking about the event, Shri.
இந்த ஓட்டம் பற்றி தெரிவித்த திரு.
118,095
Rijiju said, "The Fit India Freedom Run is yet another endeavour to strengthen the Fit India Movement envisaged by our Prime Minister and involve our citizens to embrace fitness as a way of life.
ரிஜிஜூ, ‘’இந்த கட்டுடல் இந்தியா விடுதலை ஓட்டம், நமது பிரதமரின் கட்டுடல் இந்தியா இயக்கத்திற்கு வலு சேர்ப்பதாக அமையும்.
118,096
This event is even more important at this time because staying fit is the key to building strong immunity, which is the need of the hour to fight Covid 19."
மக்களை இதில் ஈடுபடுத்தி, வாழ்க்கையில் உடல் தகுதி ஒரு முக்கிய அங்கம் என்பதைத் தெரிவிப்பதே இதன் நோக்கம்.
118,097
The motto of the Freedom Run is to encourage fitness and help citizens to get freedom from obesity, laziness, stress, anxiety and other diseases.
உடலைத் தகுதியுடன் வைத்திருப்பது, இந்த சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் முக்கியமாகும். நோய் எதிர்ப்பு சக்தி, கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட தற்போது மிகவும் அவசியமாகும்’’, என்று கூறினார்.
118,098
Ministry of Defence CAS VISITS AIR BASE IN WESTERN AIR COMMAND Air Chief Marshal RKS Bhadauria PVSM AVSM VM ADC, Chief of Air Staff (CAS) visited a frontline air base in Western Air Command on 13 Aug 20.
பாதுகாப்பு அமைச்சகம் விமானப்படையின் தலைமை தளபதி மேற்கு விமானப்படைத் தளத்தை பார்வையிட்டார் விமானப்படைத் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா, மேற்கு விமானப்படைத் தளத்திற்கு இம்மாதம் 13-ம் தேதியன்று வருகை தந்து பார்வையிட்டார்.
118,099
On his arrival, the CAS was received by the Air Officer Commanding (AOC) of the base who briefed him on the readiness and operational status of the lodger units located at the base.
இந்த விமான தளத்தில் உள்ள செயல்பாட்டு முறைகளையும், தயார் தன்மையையும், ஏர் ஆபீஸர் கமாண்டிங் அவருக்கு எடுத்துரைத்தார்.
118,100
During the day long visit, the CAS reviewed the operational preparedness of the base and interacted with air warriors serving on the frontlines.
இந்தத் தளத்தை முழுமையாக பார்வையிட்ட ஏர் சீஃப் மார்ஷல், இந்த கொவிட்-19 தொற்றுக் காலத்திலும் தளத்தை முழுமையான தயார் நிலையுடன் வைத்திருப்பதைப் பாராட்டினார்.
118,101
Ministry of Defence Special arrangements made by MoD for Independence Day celebrations at Red Fort tomorrow in view of COVID-19 Ministry of Defence is organising Independence Day Flag Hoisting Ceremony on 15 August, 2020 at Red Fort maintaining the balance between the sanctity and dignity of the National function while factoring in precautions related to the COVID-19 scenario.
பாதுகாப்பு அமைச்சகம் கோவிட் – 19 ஐக் கருத்தில் கொண்டு நாளை செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம் 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் சுதந்திர தினக் கொடி ஏற்றுதல் விழாவில் தேசிய செயல்பாட்டின் புனிதத்திற்கும் கவுரவத்திற்கும் இடையிலான சமநிலையை காக்கும், அதே நேரத்தில் கோவிட்-19 தொற்று நோய் தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
118,102
In order to facilitate seamless movement with the least chances of any crowding, seating enclosures and walkways are laid with wooden flooring and carpeting.
எந்தவொரு கூட்டத்திற்கும் குறைந்த வாய்ப்புகளுடன் தடையற்ற இயக்கத்தை எளிதாக்கும் பொருட்டு, மரத்தாலான தரையையும் தரைவிரிப்புகளையும் கொண்டு இருக்கைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
118,103
Additional Door frame metal detectors, with adequately spaced markings have been provided to avoid queuing and to ensure smooth passage for all the invitees.
வரிசையைத் தவிர்ப்பதற்கும், அனைத்து அழைப்பாளர்களும் சுமுகமாக செல்வதை உறுதி செய்வதற்கும் போதுமான இடைவெளி அடையாளங்களுடன் கூடுதல் கதவு பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
118,104
Most of the parking areas have been brick lined and paved in order to ensure smooth entry and exit of vehicles to the maximum feasible extent.
வாகனங்கள் சீராக நுழைவதற்கும், வெளியேறுவதை உறுதி செய்வதற்கும் பெரும்பாலான வாகன நிறுத்துமிடங்கள் செங்கல் நடைபாதைகளாக அமைக்கப்பட்டுள்ளன.
118,105
Members of the Guard of Honour have been under quarantine to bring in safety.
கவுரவக் குழுவின் உறுப்பினர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
118,106
The guiding principle for seating has been Do Gaz kiDoori (or 6 feet between any two guests seated during the event.
இருக்கைக்கான வழிகாட்டும் கொள்கை “இரண்டடி இடைவெளி” அல்லது நிகழ்வின் போது அமர்ந்திருக்கும் இரண்டு விருந்தினர்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி, நிகழ்ச்சி நடக்கும் போது கடைப்பிடிக்கப்படும்.
118,107
Participation is only through invitation and members who do not have formal invites are requested to refrain from coming to the venue.
விழா அழைப்பின் மூலம் மட்டுமே பங்கேற்க முடியும். முறையான அழைப்புகள் இல்லாத உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
118,108
About 4000 plus invites have been issued to officials, diplomats, members of public, media etc.
அதிகாரிகள், தூதர்கள், பொது உறுப்பினர்கள், ஊடகத்துறையினர் போன்றவர்களுக்கு சுமார் 4000க்கும் கூடுதலான அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
118,109
With an eye on safety, NCC Cadets have been invited to witness the event(instead of young school children) and they will be seated at Gyanpath.
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, என்.சி.சி பயிற்சி மாணவர்கள் இந்த நிகழ்வைக் காண அழைக்கப்பட்டுள்ளனர் (இளம் பள்ளி குழந்தைகளுக்கு பதிலாக) அவர்கள் ஞான்பாத்தில் அமர்ந்திருப்பார்கள்.
118,110
In order to sensitize the invitees towards COVID related safety measures, specific Advisory for following the COVID related guidelines has been issued along with each invitation card.
கோவிட் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அழைப்பாளர்களுக்கு உணர்த்துவதற்காக, ஒவ்வொரு அழைப்பிதழ் அட்டையுடனும் கோவிட் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கான குறிப்பிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
118,111
Ceremonial drills have also factored due social distancing norms as well as other precautionary measures.
விழாவிற்கான பயிற்சிகள், சமூக விலகல் விதிமுறைகள் மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற உள்ளன.
118,112
Adequate medical booths at four locations, 1 near the Rampart, 1 in Madhavdas Park and 2 in 15 August Park have been set up to cater to any attendee who is detected having any symptoms related to COVID-19 during entry.
ராம்பார்ட்டுக்கு அருகில் 1, மாதவதாஸ் பூங்காவில் 1 மற்றும் ஆகஸ்ட்15 பூங்காவில் 2 மையங்கள் உள்ளன. நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்குள் உள்நுழைபவர்களுக்கு கோவிட் -19 தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்று கண்டறியவும், முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்யவும் இவை அமைக்கப்பட்டுள்ளன.
118,113
Ambulances would also be stationed at these four locations.
இந்த நான்கு இடங்களிலும் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கும்.
118,114
Thermal screening at all entry points for the invitees has been planned.
அழைப்பாளர்களுக்கான அனைத்து நுழைவுப் புள்ளிகளிலும், வெப்ப அளவுமானி கொண்டு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
118,115
Thorough sanitization of the premises inside and outside the Red Fort is being carried out on a regular basis.
செங்கோட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான சுத்திகரிப்புப் பணி வழக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
118,116
All invitees have been requested to wear masks.
அனைத்து அழைப்பாளர்களும் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
118,117
In addition, adequate number of suitable masks are being kept handy for distribution at various points of venue.
கூடுதலாக, பல்வேறு இடங்களில் பொருத்தமான முகக்கவசங்களும் விநியோகிக்கப்படுகின்றன.
118,118
Floral arrangements at Gyanpath behind the NCC Cadets have been made in order to enhance the visual appeal of the area.
என்.சி.சி பயிற்சி மாணவர்களுக்கு பின்னால் உள்ள ஞான்பாத்தில் பார்வைக்கு மேலும் அழகூட்டுவதற்காக மலர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
118,119
Ministry of Defence Vice Admiral Dinesh K Tripathi, AVSM, NM, Assumes Charge as Director General Naval Operations (DGNO) Vice Admiral Dinesh K Tripathi, AVSM, NM has assumed charge as Director General Naval Operations today, on 13 Aug 20.
பாதுகாப்பு அமைச்சகம் ஏ.வி.எஸ்.எம்., என்.எம். வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி,கடற்படை இயக்கங்களின் தலைமை இயக்குனராக (டிஜிஎன்ஓ) பொறுப்பெற்றுள்ளார் ஏ.வி.எஸ்.எம்., என்.எம். வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இன்று 13 ஆகஸ்ட் 20 அன்று கடற்படை இயக்க தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார் .
118,120
He is an alumnus of National Defence Academy Khadakwasla and was commissioned in the Navy on 01 Jul 85.
அவர், கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடமியின் பழைய மாணவராவார். ஜூலை 01, 1985 அன்று அவர் கடற்படையில் நியமிக்கப்பட்டார்.
118,121
The Flag Officer is a specialist in Communication and Electronic Warfare and has served on frontline warships of the Navy as Signal Communication Officer and Electronic Warfare Officer, and later as the Executive Officer and Principal Warfare Officer of Guided Missile Destroyer INS Mumbai.
கொடி அதிகாரியான அவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போரில் நிபுணராவார். மேலும், கடற்படையின் முன்னணி போர்க்கப்பல்களில் சிக்னல் தகவல் தொடர்பு அதிகாரியாகவும் மற்றும் மின்னணு போர் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இதன் பின்னர், ஐ.என்.எஸ் மும்பையின் வழிகாட்டுதலுடனான ஏவுகணைகளை அழிக்கும் செயல் அதிகாரியாகவும் மற்றும் முதன்மை போர் அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.
118,122
The Academy was awarded the Presidents Colour in Nov 19 by the Supreme Commander of the Armed Forces.
ஐ.என்.எஸ் வினாஷ், ஐ.என்.எஸ் கிர்ச் மற்றும் ஐ.என்.எஸ் திரிசூல் ஆகியவற்றில் கமான்டராக இருந்துள்ளார்.
118,123
The Flag Officer is a recipient of Ati Vishisht Seva Medal and Nausena Medal for devotion to duty.
மேலும், மும்பையில் உள்ள மேற்கு கடற்படையின் கடற்படை செயல்பாட்டு அலுவலர், கேப்டன் (கடற்படை செயல்பாடுகள்) சி.எம்.டி.இ (நெட்வொர்க் மைய செயல்பாடுகள்), கடற்படை திட்டங்கள் முதன்மை இயக்குநர், மற்றும் கடற்படை தலைமையகத்தில் கடற்படை ஊழியர்கள்(கொள்கை மற்றும் திட்டங்கள்).
118,124
He is a keen Student of International Relations, Military History, and art science of Leadership.
உதவி முதன்மை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய செயல்பாடுகள், பணியாளர் பதவிகளை வகித்துள்ளார்.
118,125
President's Secretariat President of India to address the nation tomorrow on the eve of Independence Day 2020 The President of India, Shri Ram Nath Kovind, will address the nation tomorrow (August 14, 2020) on the eve of the 74th Independence Day.
குடியரசுத் தலைவர் செயலகம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 14, 2020) நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
118,126
Ministry of Jal Shakti Live storage available in 123 reservoirs in the country as of 13.08.2020 is 88 of the live storage of corresponding period last year and 98 of storage of average of last ten years Central Water Commission is monitoring live storage status of 123 reservoirs of the country on weekly basis.
ஜல்சக்தி அமைச்சகம் நாட்டின் 123 நீர்த்தேக்கங்களில் கிடைக்கக்கூடிய நேரடி சேமிப்பு 13.08.2020 நிலவரப்படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நேரடி சேமிப்பில் 88%; கடந்த பத்து ஆண்டுகளில் கிடைத்த நேரடி சேமிப்பில் சராசரியாக 98% மத்திய நீர்வள ஆணையம், நாட்டின் 123 நீர்த்தேக்கங்களின் நேரடி சேமிப்பு நிலவரம் குறித்து வாரந்தோறும் கண்காணித்து வருகிறது.
118,127
Out of these reservoirs, 43 reservoirs have hydropower benefit with installed capacity of more than 60 MW.
இந்த நீர்த்தேக்கங்களில், 43 நீர்த்தேக்கங்கள் 60 மெகாவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்டதாக நிறுவப்பட்ட நீர் மின் சக்திகளின் நன்மைகளைக் கொண்டுள்ளன.
118,128
There are 8 reservoirs under CWC monitoring having total live storage capacity of 19.17BCM.
இந்த 123 நீர்த்தேக்கங்களின் மொத்த நேரடி சேமிப்புத் திறன்.