Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
117,929
He emphasized that it is the MSME sector which will drive the Indian economy in the coming years.
வருங்காலத்தில், இந்தியாவின் பொருளாதாரத்தை எம்எஸ்எம்இ பிரிவு முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
117,930
He informed that investment in infra and insurance sectors has been opened up, as there are huge opportunities in insurance, pension and share economies.
காப்பீடு, ஓய்வூதியம், பங்குப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளதால், உள்கட்டமைப்பு மற்றும் காப்பீட்டுத் துறைகள் முதலீடுகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
117,931
He said, MSME is also going to capital market soon.
எம்எஸ்எம்இ விரைவில் மூலதனச் சந்தையில் பங்கெடுக்கும் என அவர் தெரிவித்தார்.
117,932
Australian Dy PM also elaborated various initiatives of his country in the road sector especially in the area of road safety.
இந்தியச் சாலைப் பிரிவில், குறிப்பாக சாலைப் பாதுகாப்பு பிரிவு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்கு வகிக்க ஆஸ்திரேலியா ஆர்வமாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
117,933
1.6 crore from Belgium Netherlands seized by Chennai Air Customs Chennai Air Customs detained twopostal parcelssuspected to contain narcotics substance, which arrived from Belgium and Netherlands at Foreign Post Office, Chennai.
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, போதைப் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
117,934
First suspicious parcel fromBelgium was taken up for examination.
பெல்ஜியத்திலிருந்து வந்த பார்சல் முதலில் சோதனை செய்யப்பட்டது.
117,935
On opening it was found to contain artificial leopard fabric and other items.
இதில் செயற்கையான சிறுத்தைத் தோல் துணியும், பிற பொருட்களும் காணப்பட்டன.
117,936
1.2 crore were recovered and seized under the NDPS Act, 1985.The parcel was addressed to a person in a village in Kancheepuram District.
மொத்தம் இருந்த 4060 மாத்திரைகளின் மதிப்பு ரூ.1.2 கோடியாகும். இந்த பார்சல் காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்த ஒருவருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
117,937
As a follow up action search was carried out at theconsignee addresswhich was found to be fake.
விசாரணையில், அது போலியான முகவரி என்பது தெரியவந்துள்ளது.
117,938
The second parcel from Netherlandwastaken up for examination.
நெதர்லாந்திலிருந்து வந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது, அதில் மை பிராண்ட் எனப்படும் போதை மாத்திரைகள் பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
117,939
Total 1150 ecstasy pills, 100 grams of MDMA crystalsand 1 gram of Methaqualone powder valued at Rs.
மொத்தம் 1150 மாத்திரைகளும், 100 கிராம் எம்டிஎம்ஏ கிறிஸ்டலும், ஒரு கிராம் மெத்தாகுவலோன் பொடியும் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.45 லட்சமாகும்.
117,940
Further investigation is in progress, according to a press release issued by the Commissioner of Customs, Chennai International Airport, Chennai.
இந்தப் பார்சல்களை கைப்பற்றிய சுங்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என்று சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
117,941
Ministry of Health and Family Welfare National Expert Group on Vaccine Administration for COVID-19 deliberates on strategy to ensure COVID-19 vaccines availability and its delivery mechanism National Expert Group on Vaccine Administration for COVID-19, met for the first time on 12th August.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகள் குறித்து கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை அமல் செய்வதற்கான தேசிய நிபுணர் குழு கலந்தாய்வு கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு கூட்டம் முதன்முறையாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி கூடியது.
117,942
The meeting was chaired by Dr V K Paul, Member Niti Aayog along with Secretary (Ministry of Health and Family Welfare) as co-Chair.
நிதிஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரும் இணைத் தலைவராக இதில் பங்கேற்றார்.
117,943
The expert group deliberated on conceptualization and implementation mechanisms for creation of a digital infrastructure for inventory management and delivery mechanism of the vaccine including tracking of vaccination process with particular focus on last mile delivery.
தடுப்பூசி மருந்து இருப்பு வைப்பது, தேவைக்கேற்ப கிடைக்கச் செய்வதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான, சிந்தனைகளை உருவாக்கி அமல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்து இந்தக் குழு விவாதித்தது.
117,944
They discussed on broad parameters guiding the selection of COVID-19 vaccine candidates for the country and sought inputs from Standing Technical Sub-Committee of National Technical Advisory Group on Immunization (NTAGI).
நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான நபர்களைத் தேர்வு செய்வதற்கு விரிவான விதிமுறைகள் பற்றி குழுவினர் விவாதித்தனர். இதற்கான அறிவுறுத்தல்களை தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழு (NTAGI) அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
117,945
The group delved on the procurement mechanisms for COVID-19 vaccine, including both indigenous and international manufacturing along with guiding principles for prioritization of population groups for vaccination.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கோவிட்-19 தடுப்பூசி மரு்துகளை வாங்குவது, இந்தத் தடுப்பூசிகளைப் போடுவதில் எந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற வழிகாட்டுதல் கொள்கைகளை உருவாக்குதல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
117,946
The expert group discussed on the financial resources required for procurement of COVID-19 vaccine and various options of financing the same.
கோவிட்-19 தடுப்பூசி மருந்து வாங்குவதற்குத் தேவைப்படும் நிதி மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் நிபுணர்கள் விவாதித்தனர்.
117,947
Available options in terms of delivery platforms, cold chain and associated infrastructure for roll out of COVID-19 vaccination were also taken up.
தடுப்பூசி மருந்துகளை கொண்டு போய் சேர்க்கும் வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், அதுதொடர்பான இதர கட்டமைப்பு வசதிகள் பற்றியும் ஆலோசனைகள் நடந்தன.
117,948
Further, strategy and follow-up action on all possible scenarios to ensure equitable and transparent delivery of vaccine was deliberated upon.
மேலும், சமன்நிலை அளவில் எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும், இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, அதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
117,949
Issues related to vaccine safety and surveillance were taken up and strategy for community involvement through transparent information and awareness creation were discussed.
தடுப்பூசி மருந்து எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறித்தும், அந்த நோக்கில் கண்காணிப்பது குறித்தும், வெளிப்படையான தகவல் அளிப்பு மற்றும் விழிப்புணர்வு உருவாக்குதல் மூலம் சமுதாயப் பங்கேற்பை ஏற்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் நடைபெற்றன.
117,950
Indias support to its key neighbors and development partner countries for COVID-19 vaccines was deliberated upon.
கோவிட்-19 தடுப்பூசி விஷயத்தில் முக்கியமான பக்கத்து நாடுகளுக்கு இந்தியாவின் ஆதரவு பற்றியும் கருத்துப் பகிர்வுகள் இருந்தன.
117,951
The expert group discussed that India will leverage domestic vaccine manufacturing capacity and will also engage with all international players for early delivery of vaccines not only in India but also in low and middle income countries.
தடுப்பூசி மருந்து உற்பத்தித் திறனை உள்நாட்டில் உருவாக்குவதில் இந்தியா ஆர்வம் காட்டுவதுடன், இதுகுறித்து சர்வதேச அளவிலும் ஈடுபாடுகள் காட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் விரைவாக தடுப்பூசி மருந்துகள் கிடைக்கச் செய்வதிலும் இந்த வகையிலான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
117,952
The Committee also advised all the States not to chart separate pathways of procurement.
மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனித்தனியான பாதைகளை வகுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்தக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
117,953
Ministry of Road Transport Highways MoRTH allows Sale and Registration of Electric Vehicles without batteries The Government is striving to create an ecosystem to accelerate the uptake of electric mobility in the country.
இருந்த போதிலும், மின்சார வாகனம் மற்றும் பேட்டரிக்கு (வழக்கமான அல்லது மாற்றிக் கொள்ளக் கூடியது) அடிப்படை மாடல் வகை மற்றும், மத்திய மோட்டார் வாகனங்கள் விதிகள் 1989-ன் விதி 126-இல் வரையறுக்கப்பட்டுள்ளவாறு, பரிசோதனை முகமைகளின் சான்றளிப்பைப் பெற்றிருக்க வேண்டும். நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வருவதை ஊக்குவிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது.
117,954
It is time to come together to work Jointly to achieve the broader national agenda to reduce vehicular pollution and oil import bill.
வாகனங்களால் மாசு ஏற்படுதலைக் குறைத்தல், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்க வேண்டும் என்ற நாட்டின் பரந்த நோக்கத்தை எட்டுவதற்கு அனைவரும் கூட்டாக முயற்சிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
117,955
This will not only protect the environment and reduce the oft import bill but also provide opportunities to sun rise industry.
இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு உதவுவதாக மட்டுமின்றி, இறக்குமதி செலவை குறைக்கவும் உதவும் என்பதுடன், மின்சார வாகன உற்பத்தி தொழில் துறையின் வளர்ச்சிக்கு வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்கும்.
117,956
For the promotion of electrical two wheelers and three wheeler vehicles, there are recommendations brought to the notice of the Ministry to delink the cost of battery (which accounts for 30-40 of the total cost) from the vehicle cost.
இரு சக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களை ஊக்குவிக்க, வாகனத்தின் விலையில் பேட்டரியின் விலையை (மொத்த விலையில் 30-40% சதவீதம் வரும்) சேர்க்கக் கூடாது என்று அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
117,957
Vehicles could then also be sold in the market without the battery.
பேட்டரி இல்லாமல் வாகனத்தை விற்க அனுமதிக்க வேண்டும்.
117,958
The battery could be provided separately by the OEM or the energy service provider.
பேட்டரிகளை தனியாக விற்கலாம் என்றும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
117,959
Ministry of Personnel, Public Grievances Pensions Work started on Katra (JK) - Delhi Express Road Corridor, to be completed by 2023 Jammu to Delhi travel time will come to just about six hours: Dr Jitendra Singh The work has started on the first - of- its- kind Katra (JK) - Delhi Express Road Corridor which will be ready by 2023 and when it becomes functional, the travel time from Katra to Delhi will get reduced to around six and half hours, and from Jammu to Delhi to just about six hours.
பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் கட்ரா (ஜம்மு காஷ்மீர்) - டெல்லி எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டப் பணிகள் தொடங்கின - 2023ல் நிறைவடையும் கட்ரா (ஜம்மு காஷ்மீர்) - டெல்லி எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டப் பணி தொடங்கியுள்ளது. இது 2023ஆம் ஆண்டில் நிறைவடையும்.
117,960
Disclosing this here today, Union Minister Dr Jitendra Singh stated that once this Express Road Corridor becomes functional, people will prefer to travel to Delhi by road instead of undertaking journey by train or by Air.
ஜம்முவில் இருந்து டெல்லியை ஆறு மணி நேரத்தில் அடைய முடியும். இந்தப் பணி நிறைவடைந்த பிறகு, காஷ்மீர் மக்கள் விமானம் அல்லது ரயில் மூலம் டெல்லி செல்வதற்குப் பதிலாக சாலை வழியாகவே செல்வதை விரும்புவார்கள் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று புதுடெல்லியில் கூறினார்.
117,961
The hallmark of this road corridor is that it will connect the holy cities of Katra and Amritsar, and at the same time offer connectivity for some other major important religious shrines between the two destinations, he said.
கட்ரா மற்றும் அமிர்சரஸ் புனித நகரங்களை இணைப்பதாக இந்தச் சாலை இருக்கும். வழியில் வேறு பல முக்கியமான மத வழிபாட்டுத் தலங்களையும் இந்தச் சாலை இணைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
117,962
Meanwhile, Dr Jitendra Singh said, simultaneous widening of the National Highway between Pathankot and Jammu is also being undertaken, to upgrade it from 4 - lane to 6 - lane, which will also prove to be a great boon for the commuters between Jammu, Kathua and Pathankot.
அதே சமயத்தில் பதன்கோட் மற்றும் ஜம்மு இடையிலான தேசிய நெடுஞ்சாலையை 4 வழிப் பாதையில் இருந்து 6 வழிப் பாதையாக மாற்றுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஜம்மு, கதுவா, பதன்கோட் செல்வோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
117,963
Scheduled to be completed within a timeline of three years, Dr Jitendra Singh said, the road corridor will prove to be a path-breaking revolution in promoting industry and investments in the entire region.
மூன்று ஆண்டுகளில் இந்தப் பணிகளை முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் முதலீடுகளை ஈர்த்தலை ஊக்குவிப்பதற்கான முத்திரை பதிக்கும் புரட்சிகரமான திட்டங்களாக இவை இருக்கும் என்று அவர் கூறினார்.
117,964
It will also pave the way for the growth of economic hubs in cities like Kathua and Jammu, he added.
கதுவா மற்றும் ஜம்மு போன்ற நகரங்களில் பொருளாதார மையங்களின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் இவை இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
117,965
Ministry of Health and Family Welfare Union Govt reaches the landmark of distributing more than 3 Cr N95 Masks to States More than 1.28 Cr PPEs and 10 cr HC distributed Free of Cost by Central Government With the combined efforts of Ministry of Health Family Welfare (MoHFW), Ministry of Textiles and Ministry of Pharmaceuticals, Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), Defence Research and Development Organisation (DRDO) and others, the domestic industry has been encouraged and facilitated to manufacture and supply essential medical equipment like PPEs, N95 masks, ventilators etc., during this period.
உலக அளவிலும் இவற்றுக்கான தேவை அதிகமாக இருந்ததால் அயல்நாட்டுச் சந்தைகளிலும் கிடைப்பது கடினமாக இருந்தது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மத்திய ஜவுளி அமைச்சகம், மத்திய மருந்துப் பொருட்கள் அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுக்கான துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து, தனிநபர் பாதுகாப்பு கருவிகள், என்95 முகக்கவசங்கள், வென்ட்டிலேட்டர்கள் ஆகியவற்றை உள்நாட்டுத் தொழில்துறையே உற்பத்தி செய்ய ஊக்குவிப்பட்டது.
117,966
As a result, resolve for Atmanirbhar Bharat and Make in India has been strengthened and most of the supplies made by the Union Government are domestically manufactured.
இதன் விளைவாக, தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் ஆகிய திட்டங்கள் மத்திய அரசால் வலுப்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன.
117,967
The Project for Private Participation in Passenger Train Operations will bring in a paradigm shift in passenger experience by significantly enhancing the quality of service while reducing transit time and supply demand deficit through introduction of modern technology rolling stock.
பயணிகள் ரயில் இயக்கத்தில் தனியார் பங்கேற்புத் திட்டம், தரமான சேவை, பயண நேரம் குறைப்பு, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தேவை மற்றும் விநியோக இடைவெளியைக் குறைக்கும் என்பதால், பயணிகளின் அனுபவத்தில் முன்மாதிரி மாற்றத்தைக் கொண்டு வரும். இத்திட்டம், பொதுமக்களின் போக்குவரத்து சேவைகளை உயர்த்தும்.
117,968
Introduction of these additional private trains is expected to boost jobs.
கூடுதல் தனியார் ரயில்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பில் வளர்ச்சி ஏற்படும்.
117,969
The private partners for undertaking the project will be selected through a two-stage competitive bidding process comprising of Request for ualification (RF) and Request for Proposal (RFP).
இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ள தனியார் நிறுவனங்கள், இரண்டு கட்ட ஏலப் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த போட்டி முறை, தகுதி வேண்டுகோள் (ஆர்எப்கியூ), கருத்துரு வேண்டுகோள் (ஆர்எப்பி) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
117,970
The first pre-Application Conference was held on July 21, 2020.
இதற்கான விண்ணப்பத்துக்கு முந்தைய முதலாவது மாநாடு 2020 ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.
117,971
Post first pre-application conference, Ministry of Railways (MoR) has reduced the RF fee by one tenth for participating in more than one project, removed restriction of up to 3 projects per bidder and clarified that leasing of trains is allowed.
இந்த மாநாட்டுக்கு முன்பாக, ஒரு திட்டத்துக்கு மேற்பட்ட ஏலத்தில் பங்கேற்பவர்களுக்கான கட்டணத்தில் பத்தில் ஒரு பகுதியை ரயில்வே அமைச்சகம் குறைத்தது. மேலும், 3 திட்டங்கள் என்ற கட்டுப்பாட்டையும் தளர்த்தியது.
117,972
MoR has also shared traffic data, draft concession agreement, draft feasibility report and draft manual for standards and specifications of trains etc.
ரயில் போக்குவரத்துத் தரவு, சலுகை ஒப்பந்த வரைவு, வரைவு சாத்தியக்கூறு அறிக்கை, தரத்துக்கான வரைவுக் கையேடு, ரயில்களின் விவரக்குறிப்புகள் போன்றவற்றை ரயில்வே அமைச்சகம் பகிர்ந்து கொண்டுள்ளது.
117,973
As part of the Bidding Process, MoR conducted the second Pre-Application Conference on August 12, 2020, which received an over-whelming positive response, with participation from about 23 prospective Applicants with varied profiles.
ஏல நடைமுறைகளின் ஒரு பகுதியாக, ரயில்வே அமைச்சகம், விண்ணப்பத்துக்கு முந்தைய இரண்டாவது மாநாட்டை 2020 ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடத்தியது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த 23 உத்தேச விண்ணப்பதாரர்கள் இதில் கலந்து கொண்டதன் மூலம், இத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பு காணப்பட்டது.
117,974
The applicants highly appreciated the decision of MoR to share relevant documents of the project in a transparent manner.
திட்டத்திற்கு உரிய ஆவணங்களை வெளிப்படையான முறையில் பகிர்ந்து கொள்ளும், ரயில்வே அமைச்சகத்தின் முடிவை விண்ணப்பதாரர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
117,975
The applicants raised queries on a number of issues were addressed and clarified.
விண்ணப்பதாரர்கள் எழுப்பிய, ஏராளமான விஷயங்கள் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
117,976
Further, the applicants were advised to follow all instructions given in RF for submission of RF.
மேலும், தகுதி வேண்டுகோளைத் தாக்கல் செய்வதற்கு, அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
117,977
The responses to second pre-application conference will be uploaded by 21 Aug 2020.
இரண்டாவது மாநாடு குறித்த விவரங்கள் வரும் 21-ஆம் தேதி பதிவேற்றப்படும்.
117,978
The due date for opening of RF is 8 Sept 2020.
தகுதி வேண்டுகோள்களைத் திறப்பதற்கான தேதி 2020 செப்டம்பர் 8.
117,979
Ministry of Tribal Affairs Shri Amitabh Kant congratulated the Ministry on digitalization of various schemes and their integration with Performance Dashboard Empowering Tribals-Transforming India. Sh.
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள “பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்” என்ற ஆன்லைன் செயல்திறன் தகவல் பலகை அறிமுகம் நாட்டில் 17 எஸ் டி ஜி இலக்குகளை செயல்படுத்துவதை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய அரசால் நிதிஆயோக் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
117,980
Ramesh Chand, Member NITI Aayog also complimented Ministry for its efforts in achieving Output-Outcome goals framed by NITI Aayog.
நிதி ஆயோக் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட வெளிப்பாட்டு இலக்குகளை (Output-Outcome goals) அடைவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு நிதிஆயோக் உறுப்பினர் திரு.
117,981
Prime Minister's Office Prime Minister Narendra Modi launches platform for Transparent Taxation - Honouring the Honest Tax system aims to be Seamless, Painless, Faceless : PMSays the number of taxpayers is significantly low with only 1.5 Crore paying taxes in a country of 130 Crore peoplePrime Minister urges people to introspect and come forward to pay Income taxes due on them to build an AtmaNirbharBharatWith the launch of the Tax Charter, taxpayer is assured of fair, courteous and rational behavior : PMFaceless appeal will be available across the country from 25th September i.e.
பிரதமர் அலுவலகம் “வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவரை கவுரவித்தல்” தளத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கிவைத்தார் தடையில்லாத, வலியில்லாத, நெருக்கடியில்லாத நிலையை நோக்கமாகக் கொண்டது வரி அமைப்பு - பிரதமர்130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் 1.5 கோடி பேர் மட்டுமே வரி செலுத்தும் வகையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என பிரதமர் கருத்துபொதுமக்கள் சுயபரிசோதனை செய்து கொண்டு, சுயசார்பு இந்தியாவைக் கட்டமைப்பதற்காக தங்களது நிலுவை வரியை செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தல்வரி சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வரி செலுத்துவோருக்கு நேர்மையான, மரியாதைக்குரிய, நியாயமான செயல்பாடுகளுக்கு உறுதி: பிரதமர்தீனதயாள் உபாத்யாயா-வின் பிறந்த நாளான செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் தடையில்லாமல் முறையீடு செய்யும் வசதி கிடைக்கும்: பிரதமர்“வங்கிச்சேவை இல்லாதவர்களுக்கு வங்கிச்சேவை அளிப்பது, பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, நிதியில்லாதவர்களுக்கு நிதி வழங்குவது, நேர்மையானவர்களை கவுரவிப்பது”- இவையே அரசின் நோக்கம்: பிரதமர்ஒவ்வொரு சட்டத்தையும், கொள்கையையும் அதிகார மையத்தை அடிப்படையாக இல்லாமல் மக்களை மையமாகக் கொண்டு உருவாக்குவதற்கு முக்கியத்துவம்: பிரதமர் “வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கவுரவித்தல்” என்ற தளத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி, காணொளிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
117,982
Speaking on the occasion he said that the process of Structural Reforms in the country has reached new heights today.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “நாட்டில் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கைகள், இன்று புதிய உச்சத்துக்கு சென்றுள்ளன.
117,983
The Prime Minister said the platform of Transparent Taxation - Honouring the Honest, has been launched to meet the requirements of the 21st century taxation system.
21-ஆம் நூற்றாண்டின் வரிவிதிப்பு அமைப்பின் தேவையை நிறைவேற்றும் வகையில், “வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கவுரவித்தல்” என்ற தளம் தொடங்கப்பட்டுள்ளது.
117,984
He elaborated that the platform has major reforms like Faceless Assessment, Faceless Appeal and Taxpayers Charter.
தடையில்லாத மதிப்பீடு, தடையில்லாத மேல்முறையீடு மற்றும் வரி செலுத்துவோருக்கான சாசனம் போன்ற மிகப்பெரும் சீர்திருத்தங்களை இந்தத் தளம் கொண்டுள்ளது,” என்றார்.
117,985
The PM said that the focus of the Government in the last six years has been Banking the Unbanked, Securing the Unsecured and Funding the Unfunded and that the platform of Honouring the Honest is in the similar direction.
பிரதமர் பேசும்போது, கடந்த 6 ஆண்டுகளாக அரசு, வங்கிச்சேவை இல்லாதவர்களுக்கு வங்கிச்சேவை வழங்குவது, பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, நிதியில்லாதவர்களுக்கு நிதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
117,986
The Prime Minister praised the role of honest taxpayers in nation building and said that making the lives of such taxpayers easy is the responsibility of the government.
தேசத்தைக் கட்டமைப்பதில் நேர்மையாக வரி செலுத்துவோரின் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இதுபோன்ற வரிசெலுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதே அரசின் பொறுப்பு என்று அவர் கூறினார்.
117,987
When the life of an honest taxpayer of the country becomes easy, he moves forward and develops, then the country also develops and leaps forward, PM added.
மேலும், “நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை எளிதாக மாறும் போது, அவர் முன்னோக்கிப் பயணித்து மேம்பாடு அடைவார். அதனைத் தொடர்ந்து, நாடும் மேம்பாடு அடைந்து முன்னோக்கி நடைபோடும்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
117,988
The Prime Minister said the new facilities launched today are a part of the Governments resolve to provide maximum governance with minimum government.
குறைந்தபட்ச அரசின் மூலம், அதிகபட்ச ஆளுமையை வழங்குவது என்ற அரசின் தீர்மானத்தின் ஒரு அங்கமாக புதிய வசதிகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
117,989
He said that every rule, law and policy are made with an emphasis of them being people centric, public friendly rather than power centric.
ஒவ்வொரு விதிகள், சட்டம் மற்றும் கொள்கைகளையும் அதிகார மையத்தை அடிப்படையாக இல்லாமல், மக்களை மையமாகக் கொண்டும், பொதுமக்களுக்கு ஏற்ற வகையிலும் கொண்டு வருவதாக அவர் கூறினார்.
117,990
He said that the use of the new governance model is yielding good results.
ஆளுமைக்கான புதிய மாதிரியைப் பயன்படுத்தியதற்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
117,991
The Prime Minister said that an atmosphere is being created where primacy is being given to duty to execute all works.
அனைத்துப் பணிகளையும் செயல்படுத்தும் பொறுப்பை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
117,992
This is the result not because of force and fear of punishment but because of an understanding of the holistic approach that is being adopted.
இதற்கு கட்டாயமோ, தண்டனை கிடைக்கும் என்ற அச்சமோ கிடையாது. அமல்படுத்தப்பட்டுள்ள முழுமையான நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டதே காரணமாகும்.
117,993
He said the reforms being launched by the Government are not in piecemeal but those aimed at delivering results with holistic perspective.
அரசு தொடங்கியுள்ள சீர்திருத்தங்கள், தனித்தனி அம்சங்களாக இல்லாமல், முழுமையான கண்ணோட்டத்தில் பலனை அளிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று அவர் கூறினார்.
117,994
The Prime Minister said the countrys tax structure needed fundamental reforms as the earlier tax structure was developed from the one created during pre-independent times.
முந்தைய வரிக் கட்டமைப்பானது, சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டதிலிருந்து மேம்படுத்தப்பட்டிருந்தது. எனவே, நாட்டின் வரிக் கட்டமைப்பில் அடிப்படை சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்று பிரதமர் கூறினார்.
117,995
Even the several changes made during the post-independent times did not alter its fundamental character, he said.
சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, அதன் அடிப்படைத் தன்மையில் மாற்றம் செய்யப்படவில்லை என்று திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
117,996
The Prime Minister said that the complexity of the earlier system made it difficult to conform.
ஏற்கனவே இருந்த அமைப்பில் உள்ள சிக்கல்கள், அதனை இணங்கி செயல்படுத்துவதற்கு சிரமத்தை அளித்தன.
117,997
He said that simplified laws and procedures make it easy to comply.
எளிமையாக்கப்பட்ட சட்டங்களும், வழிமுறைகளும் செயல்படுத்துவதை எளிதாக்கியதாக அவர் கூறினார்.
117,998
One such example is the GST, he said, which replaced dozens of taxes.
அதற்கு ஓர் உதாரணமாக ஜிஎஸ்டி இருப்பதை குறிப்பிட்ட பிரதமர், பல வரிகளுக்கு மாற்றாக ஒரே வரி அமைந்ததாக தெரிவித்தார்.
117,999
The Prime Minister said that the latest laws reduced the legal burden in the tax system where now the limit of filing cases in the High Court has been fixed at up to 1 crore rupees and up to 2 crores for filing in the Supreme Court.
அண்மைக்கால சட்டங்கள் மூலம், வரி அமைப்பில் உள்ள சட்டச் சுமைகள் குறைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதாவது, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான வரம்பு ஒரு கோடி ரூபாய் வரையாகவும், உச்சநீதிமன்றத்தில் தொடர்வதற்கான வரம்பு ரூ.2 கோடி வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
118,000
Initiatives like the 'Vivaad Se Vishwas' Scheme pave the way for most of the cases to be settled out of court.
“விவாத் சே விஸ்வாஸ்” திட்டம் போன்ற நடவடிக்கைகள் மூலம், பெரும்பாலான வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியே முடித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
118,001
Prime Minister said that the tax slabs have also been rationalised as a part of the ongoing reforms where there is zero tax upto an income of 5 lakh rupees, while the tax rate has reduced in the remaining slabs too.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களில் ஓர் அங்கமாக வரி வரம்புகள், சீராக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதாவது, ரூ.5 லட்சம் வரை வருமானம் இருப்போருக்கு வரி இல்லை, மற்ற வரம்புகளில் இருப்பவர்களுக்கும் கூட வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
118,002
He said India is one of the countries with lowest Corporate Tax in the World.
உலகிலேயே மிகவும் குறைந்த அளவில், தொழில் நிறுவனங்களுக்கான வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக பிரதமர் கூறினார்.
118,003
The PM said the ongoing reforms aim at making the tax system Seamless, Painless, Faceless.
தடையில்லாத, வலியில்லாத, நெருக்கடியில்லாத வரி அமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே தற்போதைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
118,004
He said the Seamless system works to resolve the problems of a taxpayer instead of entangling him further.
தடையில்லாத கட்டமைப்பு முறையானது, வரி செலுத்துவோருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தாமல், பிரச்சினைக்குத் தீர்வுகாணச் வழிசெய்கிறது.
118,005
By being Painless he said, everything from technology to rules should be simple.
வலியில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டுமானால், தொழில்நுட்பம் முதல் விதிகள் வரை அனைத்துமே எளிதாக இருக்க வேண்டும்.
118,006
Referring to the Faceless system he said there is no need for a direct contact between the Taxpayer and the Income Tax Officer in all matters of scrutiny, notice, survey or assessment.
நெருக்கடியில்லாத அமைப்பைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ஆவணங்களைப் பரிசீலித்தல், நோட்டீஸ் அளித்தல், ஆய்வு அல்லது மதிப்பீடு செய்தல் என அனைத்திலும் வரி செலுத்துவோரும், வருமான வரி அதிகாரியும் நேரடியாக சந்தித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்றார்.
118,007
Referring to the launch of Taxpayers Charter, the Prime Minister said that it is a significant step where the taxpayer is now assured of fair, courteous and rational behavior.
வரி செலுத்துவோருக்கான சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், வரி செலுத்துவோருக்கு நேர்மையான, மரியாதைக்குரிய மற்றும் நியாயமான செயல்பாடுகளுக்கு உறுதியளிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று தெரிவித்தார்.
118,008
He said the charter takes care of maintaining the dignity and sensitivity of the taxpayer and that is based on a trust factor and that the assessee cannot be merely doubted without a basis.
இந்த சாசனம், வரி செலுத்துவோரின் மரியாதை மற்றும் உணர்வுகளை கவனத்தில் கொண்டுள்ளது. நம்பிக்கை அம்சத்தின் அடிப்படையில் உள்ளது. மற்றும் மதிப்பீடு செய்பவர், எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் சந்தேகப்பட முடியாது என்று பிரதமர் கூறினார்.
118,009
Referring to the reduction of the scrutiny of the cases by at least four times in the last six years from 0.94 in 2012-13 to 0.26 in 2018-19, Prime Minister said this itself is a reflection of the trust that the Government is laying on the returnees.
வருமான வரிக் கணக்குகளை ஆய்வுசெய்யும் அளவு, கடந்த 6 ஆண்டுகளில் நான்கு மடங்கு, அதாவது 2012-13-இல் இருந்த 0.94% என்ற அளவு, 2018-19-ல் 0.26%- ஆக குறைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இதுவே, வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் மீது அரசு வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
118,010
He said in the last 6 years, India has seen a new model of governance evolving in tax administration.
கடந்த 6 ஆண்டுகளில், வரி நிர்வாகத்தில் ஆளுமைக்கான புதிய மாதிரி அமல்படுத்தப்பட்டதை இந்தியா கண்டுள்ளதாக அவர் கூறினார்.
118,011
Amidst all these efforts, he said the number of people filing income tax returns has increased by about 2.5 crores in the last 6-7 years.
இந்த அனைத்து முயற்சிகளுக்கும் மத்தியில், கடந்த 6-7 ஆண்டுகளில் வருமானவரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை சுமார் 2.5 கோடி அதிகரித்துள்ளது என்றார் அவர்.
118,012
The Prime Minister however said that it can also not be denied that only 1.5 Crore people pay the taxes in a country of 130 crores.
எனினும், 130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில், 1.5 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
118,013
Shri Modi urged people to introspect themselves and come forward to pay the taxes due.
பொதுமக்கள் தாங்களாகவே சுயபரிசோதனை செய்து கொண்டு, நிலுவையில் உள்ள வரியை செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
118,014
The Prime Minister said this would help in the making of a Self - Reliant India, AtmaNirbharBharat.
இது சுயசார்பு இந்தியாவை உருவாக்க உதவும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.
118,015
Union Home Minister Shri Amit Shah through his tweets said Launch of Transparent Taxation - Honoring the Honest is a gift to our taxpayers by Prime Minister Shri Narendra Modi and Finance Minister Smt. Nirmala Sitharaman.
அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவுகளில், “வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மையாளரை மதித்தல் என்பதற்கான தளம், பிரதமர் திரு நரேந்திர மோடியும், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனும் வரிசெலுத்துவோருக்கு அளித்த பரிசாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
118,016
Shri Amit Shah mentioned that With reforms like faceless assessment, faceless appeal and taxpayers charter, this platform will further strengthen our taxation system.
“முகமில்லா மதிப்பீடு, முகமில்லா முறையீடு போன்ற சீர்திருத்தங்களால், இந்தத் தளம் நமது வரிசெலுத்தும் முறையை மேலும் வலுப்படுத்தும்” என்று திரு அமித் ஷா கூறியுள்ளார்.
118,017
Union Home Minister also added that Modi government has taken several landmark decisions to empower and honor the honest taxpayers who are the backbone of Indias progress and development.
“இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள நேர்மையான வரிசெலுத்துவோரை மதிப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், மோடி அரசு பல்வேறு மைல்கல் முடிவுகளை மேற்கொண்டுள்ளது.
118,018
This platform is another step toward Prime Minister Shri Narendra Modi ji's resolve of 'Minimum Government, Maximum Governance.
“குறைந்த ஆட்சி, நிறைந்த நிர்வாகம்” என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய மற்றொரு நடவடிக்கை இந்தத் தளமாகும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.
118,019
Ministry of Railways CHAIRMAN RAILWAY BOARD RELEASES E-PASS MODULE UNDER HRMS PROJECT DEVELOPED BY CRIS FOR ONLINE PASS GENERATION AND TICKET BOOKING BY RAILWAY EMPLOYEES Employees will be able to apply for pass online from anywhere and get the E-Pass generated onlineRailway officials need to travel across distances for official work.
ரெயில்வே அமைச்சகம் ரயில்வே ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பாஸ் எடுக்கவும் பயணச் சீட்டு பதிவுச் செய்யவும் ஹெச்.ஆர்.எம்.எஸ்-இன் கீழ் கிரிஸ் உருவாக்கியுள்ள இ-பாஸ் தொகுப்பை ரயில்வே வாரியத் தலைவர் வெளியிட்டார் தலைமை இயக்குநர் (மனிதவளம்), இ-பாஸ் தொகுப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு படிப்படியாக அதனைச் செயல்படுத்தும் நடைமுறை குறித்தும் விளக்கினார். இந்திய ரயில்வேயில் பாஸ் வழங்குகின்ற செயல்முறையானது பெரும்பாலும் ஊழியர்களால்தான் மேற்கொள்ளப்படும்.
118,020
Also there was no facility for booking of ticket online on Pass for Railway employee.
ரயில்வே ஊழியர்களுக்கு பாஸ் மீதான பயணச்சீட்டுப் பதிவை இணையத்தின் வழியாக மேற்கொள்ளும் வசதி இல்லை.
118,021
HRMS project is a comprehensive plan for digitization of complete HR process of Indian Railway.
ஹெச்.ஆர்.எம்.எஸ் செயல்திட்டம் என்பது இந்திய ரயில்வேயில் ஹெச்.ஆர் நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் ஒரு விரிவான திட்டமாகும்.
118,022
Total 21 modules has been planned in HRMS.
ஹெச்.ஆர்.எம்.எஸ்சில் மொத்தமாக 21 தொகுப்புகள் திட்டமிடப்பட்டு உள்ளன.
118,023
Basic data entry of around 97 railway employees has been completed in Employee master and E-Service record modules of HRMS which had been launched last year.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஹெச்.ஆர்.எம்.எஸ்-சின் எம்ப்ளாயி மாஸ்டர் மற்றும் இ-சர்வீஸ் ஆவணத் தொகுப்புகளில் 97 சதவிகித ரயில்வே ஊழியர்களின் அடிப்படை தகவல் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
118,024
Ministry of Health and Family Welfare India posts highest ever single day recoveries of 56,383 in a single day Total recoveries nearly 17 lakhs On a continuous slide, Case Fatality Rate further improves to 1.96 India touched another peak of highest ever single day recoveries of 56,383 in a single day.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளதை இந்தியா பதிவு செய்துள்ளது குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 17 லட்சம்தொடர்ச்சியான சரிவாக, உயிரிழப்பு விகிதம் 1.96% ஆக குறைந்து வருகிறது கோவிட்-19 நோய்தொற்றில் இருந்து ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 56,383 பேர் குணமடைந்துள்ளனர் என்ற ஒரே நாள் உச்சத்தை இந்தியா தொட்டுள்ளது.
118,025
With this number, the total recovered COVID-19 patients have touched nearly 17 lakh (16,95,982) today.
இந்த எண்ணிக்கையுடன், மொத்தமாக மீட்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இன்று கிட்டத்தட்ட 17 லட்சத்தை (16,95,982) நெருங்கியுள்ளது.
118,026
The record high recoveries have ensured that the actual caseload of the country which is the Active Cases has reduced and currently is only 27.27 of the total positive cases.
கோவிட் நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த நோயாளிகளில் தற்போது இந்த எண்ணிக்கை 27.27 சதவிகிதமாக குறைந்துள்ளது.
118,027
The recoveries exceed the active cases (6,53,622) by more than 10 lakh.
குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைவிட (6,53,622) 10 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
118,028
Ministry of Science Technology Capturing the voice of the unreached in ST policy formulation Community Radio plays its part for the formulation of a science and technology policy For the first time, India is recording the voice of the voiceless through community radio for the formulation of a science and technology policy.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவியல், தொழில்நுட்பக் கொள்கையை வரையறுக்க, குரலற்றவர்களின் குரலையும் பதிவு செய்யும் முயற்சி அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை ஒன்றை வரையறுப்பதற்கு குரல் எழுப்ப முடியாதவர்களும் சமுதாய வானொலி மூலமாக குரல் கொடுக்கும் முயற்சியை, இந்தியா முதன்முறையாக மேற்கொண்டுள்ளது.