Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
117,729
Not only will it make the childrens foundation stronger, their base will also be strengthened while pursuing higher studies.
இது குழந்தைகளின் அடித்தளத்தை வலுவானதாக மாற்றுவதோடு மட்டுமின்றி, உயர்கல்விக்கு செல்லும்போது அவர்களது திறன் மேம்படும்.
117,730
Friends, so far, the focus of our education policy has been what to think, whereas, the new education policy lays stress on how to think.
நண்பர்களே, இதுவரை, நமது கல்விக் கொள்கை என்பது “என்ன சிந்திப்பது” என்ற அடிப்படையில் இருந்தது. ஆனால், புதிய கல்விக் கொள்கையானது, “எவ்வாறு சிந்திப்பது” என்பதை வலியுறுத்துகிறது.
117,731
Why I say this because there is no dearth of information and content in the present times.
இதனை நான் ஏன் கூறுகிறேன் என்றால், தற்போதைய காலத்தில் தகவல்கள் மற்றும் உள்ளடக்கத்துக்கு பற்றாக்குறை இல்லை.
117,732
There is a flood of information all the information is available on mobile phones.
தகவல்கள் குவிந்து கிடக்கின்றன; மொபைல் போன்களிலேயே அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன.
117,733
What information is necessary and what needs to be learnt should be important.
எந்தத் தகவல் தேவை, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன என்பது முக்கியமானதாக இருக்க வேண்டும்.
117,734
Keeping this in mind, attempt has been made in the National Education Policy to reduce the burden of unnecessary syllabus and books.
இதனை மனதில் கொண்டே, தேவையில்லாத பாடத் திட்டங்கள் மற்றும் புத்தக சுமைகளைக் குறைப்பதற்கு தேசிய கல்விக் கொள்கையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
117,735
The need of the hour is to teach students with inquiry-based, discovery-based, discussion-based and analysis-based ways.
கேள்வி எழுப்பும் அடிப்படையிலும், புதிதாக கண்டுபிடிக்கும் வகையிலும், விவாதிக்கும் வகையிலும், பகுப்பாய்வு செய்யும் அடிப்படையிலும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியது தற்போதைய தேவையாக உள்ளது.
117,736
Children will not only develop interest to learn but their participation in classes will also increase.
இது குழந்தைகளுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை அதிகரிப்பதோடு மட்டுமன்றி, வகுப்புகளில் அவர்கள் பங்கேற்பதையும் அதிகரிக்கச் செய்யும்.
117,737
Friends, every student should get an opportunity to follow his passion to pursue any degree or course according to his convenience and need, and the freedom to leave if he wishes to.
நண்பர்களே, தனது விருப்பப்படி செயல்படுவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்; தங்களது சூழல் மற்றும் தேவையின் அடிப்படையில் எந்தவொரு பட்டப் படிப்பு அல்லது பாடப் பிரிவுகளை படிக்கவும், விரும்பும்போது வெளியேறவும் வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.
117,738
It often happens that when a student goes for a job after the completion of a course, he finds that what he has studied does not meet the requirement of the job.
படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லும்போது, தான் படித்த படிப்பு, வேலையின் தேவையை பூர்த்திசெய்யவில்லை என்ற சூழல் அடிக்கடி ஏற்படுகிறது.
117,739
Many students have to leave the course in between and start working due to different reasons.
பல்வேறு மாணவர்களும், வேறுபட்ட காரணங்களால், தங்களது படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு, பணிக்கு செல்லத் தொடங்குகின்றனர்.
117,740
Taking the needs of all such students in consideration, the option of multiple entry-exits has been given.
இதுபோன்ற அனைத்து மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, பல முறை சேர்ந்துகொள்வதற்கும், வெளியேறுவதற்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
117,741
Now, a student can join a course, study in a more effective way and can learn according to his job requirement.
தற்போது, மாணவர் தனது வேலையின் தேவைக்கு ஏற்ப, படிப்பில் சேர்ந்து, சிறப்பான முறையில் கற்றுக் கொள்ள முடியும்.
117,742
This has another aspect.
இது மற்றொரு அம்சம்.
117,743
Now, the students will also have the freedom to leave a particular course in between and take admission in another course if they wish to.
தற்போது, மாணவர்கள் தங்களது விருப்பப்படி, குறிப்பிட்ட பாடப் பிரிவிலிருந்து வெளியேறி, மற்றொரு பாடப்பிரிவில் சேர்ந்துகொள்ள முடியும்.
117,744
For this, they can take a break from the first course for a certain period of time and join the second course.
இதற்காக முதலாவது பாடப்பிரிவிலிருந்து குறிப்பிட்ட காலத்துக்கு இடைவெளி எடுத்துக் கொண்டு, இரண்டாவது பாடப்பிரிவில் சேர முடியும்.
117,745
This is the thought behind getting higher education free of streams, providing multiple entry-exits, and Credit Bank.
ஒரே வழியில் உயர்கல்வி பெறுவது என்ற கட்டுப்பாடு இல்லாமல் இருக்கச் செய்வது, பல முறை சேர்வது மற்றும் வெளியேறுவது, தரநிலை வங்கி (credit bank) ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
117,746
We are moving towards an era where a person will not stay in the same profession throughout his life.
தனது வாழ்நாள் முழுவதும் ஒரே தொழிலில் தங்கிவிடாமல் இருப்பதற்கான காலத்தை நோக்கி நாம் முன்னேறிவருகிறோம்.
117,747
Change is inevitable.
மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது.
117,748
For this, the person will have to constantly re-skill and up-skill himself.
இதற்காக, எந்தவொரு நபரும் தொடர்ந்து தனக்குள்ளாகவே திறனை மாற்றிக் கொள்வது மற்றும் திறனை மேம்படுத்திக் கொள்வது ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
117,749
This has also been taken into consideration in the National Education Policy.
இவையும் தேசிய கல்விக் கொள்கையில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
117,750
Friends, dignity has a huge role in the development of a Nation, and the pride of any strata of the society.
நண்பர்களே, நாட்டை உருவாக்குவதிலும், சமூகத்தில் எந்தவொரு அடுக்கிலும் பெருமையளிப்பதிலும் கவுரவம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
117,751
In a society, a person can practice any profession as no work should be deemed less than its contemporary professions.
சமகால தொழில்களைவிட எந்தவொரு தொழிலும் குறைவானதாக இருக்கக் கூடாது என்பதால், சமூகத்தில் எந்தவொரு தொழிலிலும் ஒருவர் ஈடுபடலாம்.
117,752
We are forced to contemplate how a culturally enriched nation like India has been infested by such an ill mentality.
இதுபோன்ற மோசமான மனநிலையால், கலாச்சார வளம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் எவ்வாறு தூண்டப்பட்டுள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
117,753
How the idea of high and low and mocking stance towards people who engage in the labour has crept into our minds.
தொழிலாளர்களாக ஈடுபட்டுள்ளவர்களிடம் உயர்ந்தது, தாழ்ந்தது மற்றும் கேலிசெய்யும் சிந்தனைகள், நமது மனதில் எவ்வாறு ஊடுருவியுள்ளது.
117,754
The main reason behind this mentality lies in the fact that education remains disconnected from this strata of society.
இந்த மனநிலைக்கு, சமூகத்தின் அடுக்குகள், கல்வியிலிருந்து தொடர்பு இல்லாமல் இருப்பதே முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
117,755
If you ever visit a village and witness the farmers, labours working, then only you can understand their contribution towards society and how they have invested their lives to nourish the needs of the society.
கிராமத்துக்கு நீங்கள் பயணம் மேற்கொண்டு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைப் பார்த்தால் மட்டுமே, சமூகத்துக்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பையும், சமூகத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
117,756
Our generation must learn to respect their labour.
தங்களது தொழிலாளர்களுக்கு மதிப்பு அளிக்க நமது சந்ததியினர் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
117,757
In order to achieve this prerogative, we have paid attention to the ideas of student education and dignity of labour in the National Education Policy.
இந்த தனியுரிமையை நிறைவேற்ற, தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் கல்வியின் சிந்தனைகள் மற்றும் தொழிலாளர்களின் கவுரவத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
117,758
Friends, the world expects a lot from the 21st century India.
நண்பர்களே, 21-ம் நூற்றாண்டில் இந்தியாவிடமிருந்து உலகம் அதிக அளவில் எதிர்பார்க்கிறது.
117,759
India bears the capability of providing Talent and Technology to the world.
திறமை மற்றும் தொழில்நுட்பத்தை உலகுக்கு வழங்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது.
117,760
The National Education Policy addresses this responsibility that we bear towards the world.
உலகின் மீது நாம் ஏற்றுக் கொண்டுள்ள இந்தப் பொறுப்பை தேசிய கல்விக் கொள்கை நிறைவேற்றுகிறது.
117,761
The solutions suggested by the National Education Policy aim to develop the mindset towards futuristic technology.
எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த மனநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே, தேசிய கல்விக் கொள்கை தீர்வுகளை அளிக்கிறது.
117,762
Technology has given us a medium to reach the students of far-flung areas- at minimal expenditure, effectively and with a great amount of speed.
தொலைதூரத்தில் உள்ள மாணவர்களை குறைந்த செலவிலும், சிறப்பான முறையிலும், அதிவேகத்திலும் சென்றடையும் கருவியை தொழில்நுட்பம் அளிக்கிறது.
117,763
We must make the most out of the Technology.
தொழில்நுட்பம் மூலம் பெரும்பாலானவற்றை நாம் உருவாக்க வேண்டும்.
117,764
Through this education policy, we will get help in developing a better course and content which is based on technology.
இந்த கல்விக் கொள்கையின் மூலம், தொழில்நுட்பம் அடிப்படையிலான சிறந்த பாடப்பிரிவுகள் மற்றும் உள்ளடக்கங்களை உருவாக்க நாம் உதவி பெறுவோம்.
117,765
Whether it emphasizes on basic computing, coding or research oriented activities, this not only would change the education system but would also act as a medium to change the approach of the entire society.
அடிப்படை கணக்கீடு, குறியீடு அல்லது ஆய்வு அடிப்படையிலான நடவடிக்கைகள் என எதுவாக இருந்தாலும், இது கல்வி முறையை மாற்றியமைப்பதோடு மட்டுமன்றி, ஒட்டுமொத்த சமூகத்தின் நிலைப்பாட்டை மாற்றியமைக்கும் கருவியாகவும் செயல்படும்.
117,766
The concept of Virtual lab would carry forward the dreams of better education to my young friends, who could never study these subjects before as lab experiments were essential.
மெய்நிகர் ஆய்வக வழிமுறையானது, இதுவரை இந்தப் பாடங்களை படிக்காத நமது இளம் நண்பர்களுக்கு சிறந்த கல்வி என்ற கனவை நிறைவேற்ற உதவும்.
117,767
The National Education Policy would play a big role in bridging the gap between Research and Education in our country.
நமது நாட்டில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு இடையேயான இடைவெளியைப் போக்குவதில் தேசிய கல்விக் கொள்கை மிகப்பெரும் பங்கு வகிக்கும்.
117,768
Friends, the National Education Policy could be implemented in a more effective and rapid manner only when the Institutions and their infrastructure would reflect these reforms.
நண்பர்களே, கல்வி நிறுவனங்களும், அதன் கட்டமைப்புகளும் இந்த சீர்திருத்தங்களை பிரதிபலிக்கும்போது மட்டுமே, தேசிய கல்விக் கொள்கையை மிகவும் சிறப்பான முறையிலும், விரைவாகவும் அமல்படுத்த முடியும்.
117,769
The essential need of the time i.e., the formation of the values of Innovation and adaptation in our society must start from the Institutions of our nation, whose autonomy lies in your hands.
இந்த நேரத்தின் அத்தியாவசிய தேவை என்பது, அதாவது, புத்தாக்கத்தின் மதிப்புகளை உருவாக்குவது மற்றும் நமது சமூகத்தில் ஏற்கச் செய்யும் பணிகளை, நமது நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து தொடங்க வேண்டும். இதன் தன்னாட்சி உங்களது கைகளில் உள்ளது.
117,770
When we want to establish education and especially higher education as the creators of an empowered society, then we must also empower the higher educational institutions.
மேம்படுத்தப்பட்ட சமூகத்தை உருவாக்கும் ஒன்றாக கல்வியை, அதிலும் குறிப்பாக உயர்கல்வியை ஏற்படுத்த நாம் விரும்பும்போது, உயர்கல்வி நிறுவனங்களையும் கூட மேம்படுத்த வேண்டியது அவசியம்.
117,771
And I know that, when the question of empowering the Institutions arises, it follows with the word- autonomy.
கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவது என்ற கேள்வி எழும்போது, அதனுடன் இணைந்து, தன்னாட்சி என்ற வார்த்தையும் வரும் என்று எனக்கு தெரியும்.
117,772
We know that autonomy bears several views.
தன்னாட்சி என்பது பல்வேறு விதமான கருத்துக்களைக் கொண்டது என்பது நமக்கு தெரியும்.
117,773
One believes that everything must be run under the control of the Government with strictness, however, the other believes that institutions by default must get autonomy.
அரசின் கட்டுப்பாட்டின்கீழ், கடும் விதிகளுடன் ஒவ்வொன்றும் செயல்பட வேண்டும் என்று ஒருவர் விரும்புவார். அதேநேரம், கல்வி நிறுவனங்களுக்கு தானாகவே தன்னாட்சி கிடைக்க வேண்டும் என்று மற்றொருவர் கருதுவார்.
117,774
In the first approach, it shows a mistrust towards the non-governmental organisations and on the other hand, the second approach treats autonomy as an entitlement.
இதன் முதலாவது நிலைப்பாட்டில், அரசுசாரா அமைப்புகள் மீதான நம்பகத்தன்மையின்மை வெளிப்படுகிறது. மற்றொருபுறம், இரண்டாவது நிலைப்பாட்டில், தன்னாட்சி என்பது உரிமையாக கருதப்படுகிறது.
117,775
The path to good quality education lies in the midway of both the opinions.
நல்ல தரமான கல்விக்கான வழி என்பது, இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடைப்பட்டு இருக்கிறது.
117,776
The institutions which strive for quality education must be rewarded with freedom.It helps in encouragement of building of quality and gives everyone an incentive to grow.
இது தரத்தை கட்டமைக்க ஊக்குவிக்க உதவும். மேலும், ஒவ்வொருவரும் வளர்வதற்கு ஊக்குவிக்கும்.
117,777
Before the advent of National Education Policy, we have seen in the recent years, that how our government has started the initiative to give autonomy to institutions.
தேசிய கல்விக் கொள்கை வருவதற்கு முன்னதாக, அண்மைக்கால ஆண்டுகளில், கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்க நமது அரசு தொடங்கிய முயற்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.
117,778
I hope that with the development of National Education Policy, the process of autonomisation of educational institutions would also gather speed.
தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியதன் மூலம், கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் வேகமெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
117,779
Friends, former President of the country, the great scientist, Dr. APJ Abdul Kalam used to say- The purpose of education is to make good human beings with skill and expertise ...
நண்பர்களே, முன்னாள் குடியரசுத் தலைவரும், மாபெரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கூறும்போது, கல்வியின் நோக்கம் என்பது, திறன் மற்றும் நிபுணத்துவத்துடன் நல்ல மனிதர்களை உருவாக்குவதே என்று தெரிவித்துள்ளார்... அறிவுவளம் பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்.
117,780
Indeed, all of you, teachers and professors are one the greatest means of bringing a change in the education system of providing good students, good professionals and good citizens to the country.
உண்மையில், கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் மிகப்பெரும் காரணிகளில் ஒன்றாக ஆசிரியர்களும், பேராசிரியர்களுமாகிய நீங்கள் அனைவருமே இருக்கிறீர்கள்; நாட்டுக்கு சிறந்த மாணவர்கள், சிறந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறந்த குடிமக்களை வழங்குகிறீர்கள்.
117,781
You, the people associated with the education sector, do and can do this work.
கல்வித் துறையுடன் தொடர்புடைய நீங்கள்தான் இதனை செய்ய முடியும்.
117,782
Therefore, the dignity of teachers has also been emphasized in the national education policy.
எனவே, ஆசிரியர்களின் கவுரவமும் தேசிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
117,783
There is also an effort to make the talent of India remain in India to develop the generations to come.
இந்தியாவில் உள்ள திறமைசாலிகளை, வரும் சந்ததியினரை மேம்படுத்துவதற்காக இந்தியாவிலேயே இருக்கச் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
117,784
There is a lot of emphasis on teacher training and making teachers constantly update their skills in the National Education Policy.
ஆசிரியர் பயிற்சி அளிக்கவும், ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தேசிய கல்விக் கொள்கையில் பெருமளவில் வலியுறுத்தப்படுகிறது.
117,785
I Believe, When a teacher learns, a nation leads.
ஆசிரியர் கற்கும்போது, அந்த நாடு தலைமை வகிக்கும் என்று நான் நம்புகிறேன்.
117,786
Friends, to implement the National Education Policy, we all have to work together with full determination.
நண்பர்களே, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, நாம் அனைவரும் முழு உறுதிப்பாட்டுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
117,787
A new round of dialogue and coordination with Universities, Colleges, School education boards, different states, different stakeholders is about to start from here.
பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக் கல்வி வாரியங்கள், பல்வேறு மாநிலங்கள், பல்வேறு தரப்பட்ட மக்கள் ஆகியோருடன் புதிய சுற்று பேச்சுக்கள் மற்றும் ஒருங்கிணைப்பை இங்கிருந்தே தொடங்க வேண்டும்.
117,788
Since all of you are at the top of the highest institutions of higher education, you have a greater responsibility.
உயர்கல்விக்கான உயர்தர கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் நீங்கள் இருப்பதால், உங்களுக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது.
117,789
I urge you to keep having discussions and webinars on National Education Policy.
தேசிய கல்விக் கொள்கை குறித்து தொடர்ந்து விவாதங்கள் மற்றும் ஆன்லைன் மூலமான கலந்துரையாடல்களை நடத்துங்கள் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
117,790
Create a strategy for the policy, a roadmap to implement that strategy, add a timeline to the roadmap, and add resources, human resources to implement it make a plan to bring all of these together in light of the new policy.
கொள்கைக்கான உத்தியை ஏற்படுத்துங்கள், அந்த உத்தியை அமல்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குங்கள், அந்த திட்டங்களுக்கான கால வரையறையை நிர்ணயிங்கள், அதனை அமல்படுத்துவதற்கு வளங்கள் மற்றும் மனித வளங்களை சேருங்கள்; புதிய கொள்கையின் அடிப்படையில், இந்த அனைத்தையும் ஒன்றாக சேர்ப்பதற்கு திட்டங்களை ஏற்படுத்துங்கள்.
117,791
The National Education Policy is not a mere circular.
தேசிய கல்விக் கொள்கை என்பது வெறும் சுற்றறிக்கை இல்லை.
117,792
National education policy would not be implemented just by notifying and issuing a circular.
அறிவிக்கை வெளியிட்டும், சுற்றறிக்கையை வெளியிட்டும் மட்டும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது.
117,793
We have to make up our minds and show immense dedication towards it.
நமது மனநிலையை தயார்படுத்திக் கொள்வதுடன், அதற்கு தீவிரமான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
117,794
In order to build the present and future India, this task is of utmost importance.
தற்போதைய மற்றும் எதிர்கால இந்தியாவை உருவாக்க இந்த இலக்கு என்பது மிகவும் முக்கியமானது.
117,795
It seeks your major contribution, from each and every person watching, hearing this conclave.
இந்த மாநாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும், கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் மிகப்பெரும் பங்களிப்பை இது எதிர்பார்க்கிறது.
117,796
I believe that better suggestions and solutions for the effective implementation of the National Education Policy will come out of this conclave.
தேசிய கல்விக் கொள்கையை சிறப்பான முறையில் அமல்படுத்துவதற்கான சிறந்த பரிந்துரைகள் மற்றும் தீர்வுகள் இந்த மாநாட்டின் மூலம் வெளியாகும் என்று நான் நம்புகிறேன்.
117,797
This conclave has also given me an opportunity to convey my regards and gratitude to Dr Kasturirangan and his team at a public forum.
பொது நிகழ்ச்சியில் டாக்டர் கஸ்தூரிரங்கன் மற்றும் அவரது குழுவினருக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் இந்த மாநாடு ஏற்படுத்தியுள்ளது.
117,798
Once again, I convey my good wishes to all, Thank you very much.
மீண்டும் ஒரு முறை, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.
117,799
Vice President's Secretariat Vice President greets people on the eve of Janmashtami The Vice President Shri M. Venkaiah Naidu greeted the people on the eve of Janmashtami through a message.
பிரதமர் அலுவலகம் ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
117,800
The following is the full text of the message: I convey my warm greetings and good wishes to the people of our country on the auspicious occasion of Janmashtami.
பிரதமர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில் “நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜென்மாஷ்டமி திருநாள் நல்வாழ்த்துகள்.
117,801
Ministry of Corporate Affairs Ministry of Corporate Affairs releases the Report of the Committee on Business Responsibility Reporting Shri Rajesh Verma, Secretary, Ministry of Corporate Affairs (MCA) released the Report of the Committee on Business Responsibility Reporting (BRR) here today.
பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கையை மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டது மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலர் திரு ராஜேஷ் வர்மா, பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கையை இன்று புதுதில்லியில் வெளியிட்டார்.
117,802
While releasing the report, Shri Rajesh Verma, Secretary, MCA, appreciated the efforts of the committee in proposing such a robust reporting framework and said that MCA will work closely with SEBI for its implementation.
பொறுப்பான வணிகத்துக்கான கட்டமைப்பை முன்வைப்பது குறித்த குழுவின் முயற்சிகளைப் பாராட்டிய திரு ராஜேஷ் வர்மா, இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் செபி அமைப்புடன் இணைந்து பணியாற்றும் என்று தெரிவித்தார்.
117,803
He also emphasised the fact that Indian companies are aspiring to have global foothold and thus they cannot ignore the emerging trend of Corporate Governance i.e.
இந்திய நிறுவனங்கள் உலக அளவில் தடம் பதிக்க விரும்பும் தருணத்தில், பொறுப்புள்ள வணிகம் என்ற “பெரும் நிறுவன நிர்வாகக் கருத்துரு” வளர்ந்து வரும் போக்கை புறக்கணிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
117,804
Responsible Business. He also urged the professional institutes and business associations to carry out the advocacy campaign for BRSR and capacity building of their respective members.
பொறுப்புள்ள வணிகம் தொடர்பான அறிக்கையை முன்னெடுத்துச் செல்வதில், தொழில் நிறுவனங்களும், வணிக சங்கங்களும் பங்காற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
117,805
The Report of the Committee is available on the website of the Ministry of Corporate Affairs i.e. www.mca.gov.in.
இந்தக் குழுவின் அறிக்கை மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது: www.mca.gov.in -----
117,806
A Low Pressure Area is very likely to develop over Northwest Bay of Bengal around 13th August leading to strengthening of the monsoon flow over northern parts of the West coast and over the North Bay of Bengal during 13th-15th August, 2020.
புவி அறிவியல் அமைச்சகம் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை, வடமேற்கு இந்தியா மற்றும் நாட்டின் மத்தியப் பகுதிகளில் தீவிர மழைப் பொழிவு வடமேற்கு வங்கக் கடலுக்கு மேலே, இம்மாதம் 13-ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கக் கூடும், இது மேற்குக் கடற்கரையின் வடபகுதிகளிலும், வடக்கு வங்காள விரிகுடாவுக்கு மேலேயும் பருவ மழைப் பொழிவை, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
117,807
Under the influence of the above meterological conditions: Fairly widespread to widespread rainfall with heavy to very heavy falls at isolated places very likely over major parts of Northwest India (Western Himalayan region, Punjab, Haryana, Chandigarh Delhi, Uttar Pradesh) during 12th-15th August 2020.
ஆகஸ்ட் 12-15 வரையிலான காலகட்டத்தில், மேற்கு இமாலயப் பிராந்தியம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமேற்கு இந்தியப் பகுதிகளில், கனமானது முதல் மிகக் கனமான மழை பெய்யும்.
117,808
Isolated extremely heavy falls also likely over Gujarat state East Rajasthan.
குஜராத் மாநிலம் மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக் கூடும்.
117,809
Ministry of Finance Income Tax Department conducts search on premises of Chinese entities Based on the credible information that few Chinese individuals and their Indian associates were involved in money laundering and hawala transactions through series of shell entities, a search action was mounted at various premises of these Chinese entities, their close confederates and couple of bank employees.
நிதி அமைச்சகம் சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை கருப்புப் பணம் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து, சில சீனர்கள் மற்றும் அவர்களின் இந்திய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனைகளை மேற்கொண்டது.
117,810
Search action revealed that at the behest of Chinese individuals, more than 40 bank accounts were created in various dummy entities, entering into credits of more than Rs 1,000 Crore over the period.
இதில் பல்வேறு போலி நிறுவனங்களின் பெயர்களில் நாற்பதுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள், சீனர்களின் சார்பாகத் துவக்கப்பட்டிருப்பதும், ரூ.1000 கோடிக்கும் அதிகமான கடன் பெற முயற்சித்ததும் தெரியவந்துள்ளது.
117,811
Further investigations are under progress.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
117,812
Prime Minister's Office Prime Minister Shri Narendra Modi to launch the platform for Transparent Taxation Honoring the Honest on the 13th August 2020. Prime Minister will launchthe platform for Transparent Taxation Honoring the Honest via video conferencing on the 13th August 2020.
பிரதமர் அலுவலகம் பிரதமர் திரு நரேந்திர மோடி 2020 ஆகஸ்ட் 13 அன்று ”வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையாளரை மதித்தல்” என்பதற்கான தளத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் திரு.நரேந்திர மோடி 2020 ஆகஸ்ட் 13 அன்று காணொலி காட்சி மூலம் ”வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையாளரை மதித்தல்” என்பதற்கான தளத்தைத் தொடங்கி வைக்கிறார்.
117,813
TheCBDT has carried out several major tax reforms in direct taxes in the recent years.
கடந்த ஆண்டுகளில் நேரடி வரிவிதிப்புக்கான மத்திய வாரியம், (சிபிடிடிநேரடி வரிவிதிப்பில் பல முக்கியமான வரிவிதிப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்துள்ளது.
117,814
Last year the Corporate Tax rates were reduced from 30 percent to 22 percent and for new manufacturing units the rates were reduced to 15 percent.
கடந்த ஆண்டு நிறுவன வரி விகிதங்கள் 30 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதோடு, புதிய உற்பத்தி தொழிற்பிரிவுகளுக்கான வரி விகிதங்கள் 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு உள்ளன.
117,815
Dividend distribution Tax was also abolished.
ஈவுத்தொகையைப் பகிர்ந்து அளிப்பதன் மீது விதிக்கப்படும் வரி நீக்கப்பட்டு உள்ளது.
117,816
The focus of the tax reforms has been on reduction in tax rates and on simplification of direct tax laws.
வரிவிதிப்பில் சீர்திருத்தம் என்பது வரிவிகிதங்களைக் குறைத்தல் மற்றும் நேரடி வரிவிதிப்பு சட்டங்களை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
117,817
Several initiatives have been taken by the CBDT for bringing in efficiency and transparency in the functioning of theIT Department.
வருமான வரித்துறை செயல்பாட்டில், திறனையும், வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வருவதற்கு சிபிடிடி பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்துள்ளது.
117,818
This includes bringing more transparency in official communication through the newly introduced Document Identification Number (DIN) wherein every communication of the Department would carry a computer generated unique document identification number.
புதியதாக அறிமுகப்படுத்தி உள்ள ஆவண அடையாள எண் மூலமாக அலுவலகத் தொடர்பியலை மேலும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வது என்பதும் இந்த சீர்திருத்தத்தில் உள்ளடங்கும். அதாவது இனி ஒவ்வொரு துறை சார்ந்த தொடர்பு நடவடிக்கையிலும், கணினி மூலம் உருவாக்கப்படும் பிரத்யேக ஆவண அடையாள எண் குறிப்பிடப்படும்.
117,819
Similarly, to increase the ease of compliance for taxpayers, IT Department has moved forward with prefilling of income tax returns to make compliance more convenient for individual taxpayers.
மேலும், வரி செலுத்துவோருக்கு வரி செலுத்தும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், வருமான வரித்துறையானது வரி செலுத்தும் தனி நபர்கள் வசதியாக வருமானவரி தாக்கல் படிவங்களை முன்கூட்டியே நிரப்பித் தரும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
117,820
Compliance norms for startups have also been simplified.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏற்று நடக்க வேண்டிய வரிவிதிப்பு விதிகளும் எளிமையாக்கப்பட்டு உள்ளன.
117,821
The upcoming launch of the platform for Transparent Taxation Honoring the Honest by the Prime Minister will further carry forward the journey of direct tax reforms.
வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மையாளரை மதித்தல்” என்பதற்கான தளத்தை பிரதமர் தொடங்கி வைக்க இருப்பது என்பது, நேரடி வரி விதிப்பு சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுத்துச் செல்லும்.
117,822
The event will be witnessed by various Chambers of Commerce, Trade Associations, Chartered Accountants' associations and also eminent taxpayers, apart from the officers and officials of Income Tax Department.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வர்த்தக சபைகள், வர்த்தகக் கழகங்கள், சார்ட்டர்டு அக்கவுண்ட்டுகளின் சங்கங்கள் மற்றும் முக்கியமான வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்வார்கள்.
117,823
Union Minister of Finance and Corporate Affairs, Shrimati Nirmala Sitharaman and Minister of State for Finance and Corporate Affairs, Shri Anurag Singh Thakur will also present on the occasion.
இதில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
117,824
Ministry of Home Affairs Union Home Ministers Medal for Excellence in Investigation, 2020 The Union Home Ministers Medal for Excellence in Investigation for the year 2020 have been awarded to 121 Police personnel.
உள்துறை அமைச்சகம் 2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது 2020-ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
117,825
This medal was constituted in 2018 with the objective to promote high professional standards of investigation of crime and to recognize such Excellence in Investigation by investigating officers.
“சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, 2018-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
117,826
Ministry of Human Resource Development Union Education Minister addresses a Webinar on Gandhian Thought and Philosophy on the occasion of 150th Birthday Anniversary of Mahatma Gandhi Union Education Minister Shri Ramesh Pokhriyal 'Nishank' addressed a Webinar on Gandhian Thought and Philosophy organised by Jamia Millia Islamia(JMI) today in association with the University of Oxford, UK.
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மத்திய கல்வி அமைச்சர், காந்திய சிந்தனை மற்றும் தத்துவம் குறித்து, மெய்நிகர் கருத்தரங்கில் உரையாற்றினார் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து , ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பல்கலைக்கழகம் செய்திருந்த காந்திய சிந்தனை மற்றும் தத்துவம் குறித்த மெய்நிகர் கருத்தரங்கில் மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' உரையாற்றினார் .
117,827
It was the first lecture in the Webinar series on Gandhian Thought and Philosophy.
இது காந்திய சிந்தனை மற்றும் தத்துவம் பற்றிய மெய்நிகர் கருத்தரங்கு தொடரின் முதல் சொற்பொழிவாகும்.
117,828
This webinar series is in sync with the University Grants Commissions proposal to celebrate 150th Birth Anniversary of Mahatma Gandhi to disseminate Gandhian Thought and Philosophy in intellectual circles.Prof.NajmaAkhtar,ViceChancellor was also present on the occasion.
காந்திய சிந்தனையையும் தத்துவத்தையும் அறிவுசார் வட்டாரங்களில் பரப்புவதற்காக மகாத்மா காந்தியின் 150- வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கான பல்கலைக்கழக மானியக் குழு திட்டத்துடன் இந்தத் தொடர் ஒத்திசைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேராசிரியர் நஜ்மா அக்தரும் கலந்து கொண்டார்.