Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
117,529
Hyderabad is also suitable as skilled IT manpower is available along with other suitable climatic conditions such as low humidity level which is controllable in the data center environment.
தரவு மைய சூழலைக் கட்டுப்படுத்தக்கூடிய ,ஈரப்பதம் குறைந்த பொருத்தமான தட்பவெப்ப நிலை நிலவுவதாலும், பொருத்தமான திறன் மிக்க நபர்கள் கிடைப்பதாலும் , ஐதராபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
117,530
Ministry of Corporate Affairs CCI approves proposed combination filed jointly by Keihin Corporation, Nissin Kogyo Co., Ltd., Showa Corporation and Hitachi Automotive Systems, Ltd.
பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் இந்தியப் போட்டி ஆணையம் (CCI), கெய்ஹின் கார்ப்பரேஷன், நிசின் கோக்யோ கம்பெனி, லிமிடெட், ஷோவா கார்ப்பரேஷன் மற்றும் ஹிட்டாச்சி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ், லிமிடெட் இணைந்து தாக்கல் செய்த முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
117,531
The Competition Commission of India (CCI) approves proposed combination filed jointly by Keihin Corporation, Nissin Kogyo Co., Ltd., Showa Corporation and Hitachi Automotive Systems, Ltd.
இந்தியப் போட்டி ஆணையம் (CCI), கெய்ஹின் கார்ப்பரேஷன், நிசின் கோக்யோ கம்பெனி, லிமிடெட், ஷோவா கார்ப்பரேஷன் மற்றும் ஹிட்டாச்சி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ், லிமிடெட் இணைந்து தாக்கல் செய்த முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
117,532
The proposed combination pertains to Keihin Corporation(KC), Nissin Kogyo Co., Ltd.
முன்மொழியப்பட்ட சேர்க்கையானது, கெய்ஹின் கார்ப்பரேஷன் (“KC”), நிசின் கோக்யோ கம்பெனி., லிமிடெட்.
117,533
(NKCL), Showa Corporation (SC) and Hitachi Automotive Systems, Ltd. (HIAMS) forming a Joint Venture between Honda Motor Co.
(“NKCL”), ஷோவா கார்ப்பரேஷன் (“SC”), மற்றும் ஹிட்டாச்சி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ், லிமிடெட் (“HIAMS”) ஆகியவற்றுடன் தொடர்பு இருப்பதால் ஹோண்டா மோட்டார் கம்பெனி லிமிடெட் (“HAMCL”) மற்றும் ஹிட்டாச்சி லிமிடெட் (“HL”) கூட்டாக இணைகிறது.
117,534
In India, HAMCL is primarily engaged in the business of automobiles and two-wheeled motor vehicles.
இந்தியாவில், ஹோண்டா மோட்டார் கம்பெனி லிமிடெட் (HAMCL) முதன்மையாக ஆட்டோமொபைல்கள் மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனங்களின் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
117,535
In India, KC is engaged in RD, manufacture and sale of automotive and motorcycle components.
இந்தியாவில், கெய்ஹின் கார்ப்பரேஷன் (KC) ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வாகனங்கள் மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனக் கூறுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
117,536
In India, NKCL is engaged in the manufacture and supply of integrated braking systems for vehicles.
இந்தியாவில், நிசின் கோக்யோ கம்பெனி., லிமிடெட் (NKCL) வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த பிரேக்கிங் அமைப்புகளை தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.
117,537
In India, SC is engaged in the manufacturing of shock absorbers for automobiles and two-wheeled motor vehicles.
இந்தியாவில், ஷோவா கார்ப்பரேஷன் (SC) ஆட்டோமொபைல்கள் மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கான அதிர்வுத் தாங்கிகளை (shock absorbers) தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது.
117,538
In India, HIAMS, acting through its subsidiaries, is engaged in the manufacture, marketing, sale and service of automotive components including components for braking systems.
இந்தியாவில், ஹிட்டாச்சி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ், லிமிடெட் (HIAMS), அதன் துணை நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு, பிரேக்கிங் அமைப்புகளுக்கான கூறுகள் உள்ளிட்ட வாகனக் கூறுகளின் உற்பத்தி, சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ளது.
117,539
Detailed order of the CCI will follow.
இந்திய போட்டி ஆணையத்தின் விரிவான உத்தரவு பின்பற்றப்படும்.
117,540
Office of Principal Scientific Advisor to GoI Office of the Principal Scientific Adviser in partnership with the Armed Forces Medical College Releases Simple Guide to Building Positive Mental Health Building Positive Health in Nine Simple Steps: Effective Habits for a Healthy Life, The Office of the Principal Scientific Adviser to the Government of India, in partnership with the Armed Forces Medical College has released Building Positive Health in Nine Simple Steps: Effective Habits for a Healthy Life,a simple visual guide designed as easy reference for people to understand the link between lifestyle choices and positive mental health.
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் ராணுவ மருத்துவக் கல்லூரி பங்களிப்புடன் நேர்மறை மன ஆரோக்கியத்தை உருவாக்குவதற்கான எளிய வழிகாட்டியை வெளியிட்டது அறிவியல் துறை முதன்மை ஆலோசகர் அலுவலகம். இந்திய அரசின் அறிவியல் துறை முதன்மை ஆலோசகர் அலுவலகம், ராணுவ மருத்துவக் கல்லூரியின் பங்களிப்புடன் ஒன்பது எளிய வழிகளில் நேர்மறை மன ஆரோக்கியத்தை உருவாக்குதல்: ஆரோக்கிய வாழ்வுக்கு சிறப்பான பழக்கங்கள்'' என்ற தலைப்பில் வழிகாட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது. காட்சிகளுடன் கூடிய வழிகாட்டியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
117,541
This guide issued in Hindi and English (and to be followed by other regional languages) is primarily targeted towards an urban audience.
நகர்ப்புற மக்களை சென்றடையும் வகையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் (மற்ற பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது) இப்போது இந்த வழிகாட்டி வெளியிடப் பட்டுள்ளது.
117,542
Mental health impacts cognitive, emotional, social and physical functioning.
அறிவாற்றல், உணர்வுகள், சமூக மற்றும் உடலியக்கச் செயல்பாடுகளில் மன ஆரோக்கியத்தின் தாக்கம் இருக்கிறது.
117,543
Individuals can take tangible steps to build the resilience required to remain mentally healthy and achieve overall well-being.
மன ரீதியில் ஆரோக்கியமாக இருக்கவும், ஒட்டுமொத்த நலனைப் பராமரிக்கவும், சவால்களைத் தாங்கும் தன்மைகளை வளர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை தனிநபர்கள் எடுக்கலாம்.
117,544
This guide encourages people to never ignore symptoms of mental ill-health, and to seek support when such issues seem overwhelming.
மன ஆரோக்கியக் குறைபாடுகளை ஒருபோதும் புறக்கணித்துவிடாமல், சிகிச்சைக்கான ஆலோசனை கோர வேண்டும் என்று ஊக்குவிப்பதாக இந்த வழிகாட்டி உள்ளது.
117,545
Socio-cultural stigma is one of the key reasons why many people who suffer from mental health issues do not formally acknowledge them or ask for help when needed.
மன ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்டவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படக் கூடும் என்ற தயக்கத்தின் காரணமாக, அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவோ அல்லது தேவையான சமயத்தில் உதவி கேட்கவோ முன்வருவதில்லை.
117,546
The guide highlights that it is normal to experience mental health issues. Stigma is driven by ignorance and prejudice, and results in discrimination against people who are suffering mental health problems.
அறியாமை மற்றும் தவறான எண்ணம் காரணமாகத்தான் புறக்கணிப்புகள் நிகழ்கின்றன என்றும், அதனால் தான் மன ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு ஆளானவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் இந்த வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
117,547
This guide aims to inform and motivate individuals to undertake simple steps, which are backed by scientific evidence, towards building and maintaining mental well-being.
மன ஆரோக்கியத்தை உருவாக்குதல் மற்றும் பராமரித்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய எளிமையான நடவடிக்கைகளை, அறிவியல் ஆதாரங்களுடன் கூறி, தனிநபர்களை ஊக்குவிப்பதாக இந்த வழிகாட்டி அமைந்திருக்கிறது.
117,548
(Pl see attachments AFMCMentalHealthGuide-English) (Pl see attachments Hindi)
(தயவுசெய்து இணைப்புகளைக் காணவும் AFMC_MentalHealthGuide-English) (தயவுசெய்து இணைப்புகளைக் காணவும் _ _Hindi)
117,549
Ministry of Defence DAC approves procurement proposals worth Rs 8,722.38 crore, including 106 Basic Trainer Aircraft for IAF To strengthen the Armed Forces by relying on indigenous capability to take forward the initiative on Atmanirbhar Bharat the Defence Acquisition Council (DAC) in its meeting held under the Chairmanship of Raksha Mantri Shri Rajnath Singh accorded approval for capital acquisitions of various platforms and equipment required by the Indian Armed Forces here today.
பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் அனுமதி. ‘தற்சார்பு இந்தியா’ முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உள்நாட்டுத் திறனில் நம்பிக்கை வைத்து, ஆயுதப்படைகளை வலுப்படுத்த, பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் (Defence Acquisition Council - DAC) கூட்டம், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
117,550
Proposals for an approximate cost of Rs 8,722.38 crore were approved.
புதுதில்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுமார் ரூ.8,722.38 கோடி மதிப்பாலான, பல்வேறு உபகரணங்களை வாங்குவதற்கான கருத்துருக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
117,551
Post Certification 70 Basic Trainer Aircraft will be initially procured from HAL and balance 36 after operationalisation of HTT-40 fleet in IAF.
இதன் அடிப்படையில் முதலில் 70 பயிற்சி விமானங்கள் வாங்கப்படும். மீதி 36 விமானங்கள் எச்டிடி-40 இயங்கத் தொடங்கியதும் வாங்கப்படும்.
117,552
To improve the fire power of Indian Navy, the DAC approved procurement of an upgraded version of Super Rapid Gun Mount (SRGM) which is fitted as the main gun onboard Navy and Indian Coast Guard (ICG) warships from Bharat Heavy Electricals Limited (BHEL).
இந்தியக் கடற்படையின் ஆற்றலை மேம்படுத்தும் வகையில், சூப்பர் ரேபிட் கடன் மவுண்ட் –இன் மேம்படுத்தப்பட்ட வடிவை கொள்முதல் செய்வதற்கு டிஏசி ஒப்புதல் வழங்கியுள்ளது. பாரத மிகுமின் நிறுவனம் (Bharat Heavy Electricals Limited – BHEL) -லிடம் இருந்து பெறப்படும், இந்த ஆயுதங்கள் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் போர்க் கப்பல்களில் முக்கியமான பீரங்கியாகப் பொருத்தப்படும்.
117,553
The upgraded version of SRGM has enhanced capability to perform against fast manoeuvring targets like missiles and Fast Attack Crafts and increase the maximum engagement range.
இது, வேகமாக வரும் ஏவுகணைகள், அதிவேகத் தாக்குதல் விமானங்கள் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படக் கூடியதாகும். அதிகபட்ச தூர இலக்கை இது தாக்கக்கூடியது.
117,554
In view of the availability of requisite capability for indigenous development of the ammunition, both in terms of Manufacturing and Technology, the DAC approved procurement of 125 mm APFSDS (Armour Piercing Fin Stabilized Discarding Sabot) ammunition for Indian Army as a Design and Development Case.
உற்பத்தி, தொழில்நுட்பம் அளவில், வெடிபொருள்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, 125 APFSDS (Armour Piercing Fin Stabilized Discarding Sabot) வெடிபொருள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி வடிவில் இந்திய ராணுவத்துக்கு வாங்க டிஏசி ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வெடிபொருள்களில் 70 சதவீதம் உள்நாட்டுப் பொருள்களாக இருக்கும்.
117,555
The DAC also gave approvals that are likely to speed up the procurement of AK 203 and Unmanned Aerial Vehicle upgrades.
ஏகே 203 மற்றும் ஆளற்ற ஏரியல் வாகனங்கள் வாங்குவதை விரைவுபடுத்த வாய்ப்புள்ள கருத்துருக்களுக்கும் டிஏசி ஒப்புதல் வழங்கியுள்ளது.
117,556
By inclination, I love to be with and amidst the people to the maximum extent possible.
மேலும் 73 மையங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
117,557
Dispelling the apprehensions voiced in the Constituent Assembly over the need for Rajya Sabha, this august institutions has functioned as a constructive partner in legislating for the country's transformation over the last seven decades. In line with this spirit, despite the composition of the House and stated positions, Rajya Sabha has recently passed certain major Bills like the Triple Talaq Bill, The Jammu Kashmir Reorganisation Bill and the Citizenship (Amendment), Bill.
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் (2வது கட்டம்) கீழ் உணவு தானியங்கள் பெறுதல் மற்றும் விநியோகம் குறித்து ஆய்வு பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் இந்தியப் போட்டி ஆணையம் (CCI), கெய்ஹின் கார்ப்பரேஷன், நிசின் கோக்யோ கம்பெனி, லிமிடெட், ஷோவா கார்ப்பரேஷன் மற்றும் ஹிட்டாச்சி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ், லிமிடெட் இணைந்து தாக்கல் செய்த முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஒப்புதல் அளி... பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் அனுமதி.
117,558
23. In the last few years, the Government has launched several initiatives to improve the ecosystem of governance, innovation and entrepreneurship besides removing various hurdles adversely impacting different sectors. Greater emphasis is being laid on building a knowledge society through promotion of science, research and excellence.
2,048 கோடி ஈட்டியுள்ளது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கோவிட்- 19 இடையூறுகளால் நிகழ்ந்த டிஜிட்டல் மாற்ற வாய்ப்புகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் சுட்டிக்காட்டினார் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் ஜூன், 2020 மாதத்துக்கான தொழில் உற்பத்திக் குறியீடு மற்றும் உபயோகம்-சார்ந்த குறியீட்டின் துரித மதிப்பீடுகள் (அடிப்படை 2011-12=100) பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு பழங்குடியின மக்கள் ஆற்றிய தியாகங்கள் மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகங்களை பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி வருக... நித்தி ஆயோக் அடல் புதுமை இயக்கமும், டெல் டெக்னாலஜிசும் இணைந்து மாணவர் தொழில் முனைவோர் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.
117,559
The Prime Minister said that the service had begun today on a major chunk of the islands from Chennai to Port Blair, Port Blair to Little Andaman and Port Blair to Swaraj Island.The Prime Minister admired the laying of cables for about 2300 kilometers under the sea as surveying in the deep sea, maintaining the quality of the cable and laying of the cable with specialised vessels is not an easy task.
PIB Headquarters கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு 10.08.2020 குடியரசுத் தலைவர் செயலகம் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு வி வி கிரி பிறந்தநாளில் குடியரசுத் தலைவர் மலரஞ்சலி குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு பொறுப்பேற்று மூன்றாண்டு நிறைவு பெறுவதை ஒட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சர் புத்தகமொன்றை வெளியிடுகிறார்.
117,560
The project also had to overcome challenges such as high waves, storms and monsoons and the tough times owing to Corona Pandemic. The Prime Minister said the Andaman Nicobar Islands felt the need for years but no steps were taken to fulfil it.
ஆர்.கே.புரத்தில் மாநிலங்களவை செயலக ஊழியர்களுக்காக 40 குடியிருப்பு அலகுகள் கட்டப்படும் பிரதமர் அலுவலகம் வெள்ள நிலைமை குறித்து ஆறு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆய்வு கூட்டம் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு கடலுக்கடியில் கேபிள் தொடர்பு வசதியை பிரதமர் திரு.
117,561
Increase Opportunities through Digital India The Prime Minister said the Submarine Cable will help AN in getting cheaper better connectivity and all the benefits of Digital India, especially in improving online education, tele-medicine, banking system, online trading and in boosting tourism.PM said that the Indian Ocean has been the center of India's trade and strategic prowess for thousands of years and that Andaman Nicobar is an important centre for Indias Economic-Strategic Cooperation.He said all the Islands of India would be playing an important role under Indias new trade strategy for Indo-Pacific region.
புதிய கட்டமைப்பு உருவாக்கல் மற்றும் நவீனப்படுத்திய வசதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார் விளக்கம்: இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருள்கள் பட்டியலில் உள்நாட்டுத் தயாரிப்புப் பொருள்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மனிதர்கள் வாழும் பகுதியில் யானைகள் நுழையாமல் தடுப்பதற்கு நீடித்த கால அடிப்படையில் பயன் தரக் கூடிய தீர்வை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிதி அமைச்சகம் 5.09% அரசு பங்கு (GS) 2022' விற்பனைக்கான ஏலம் (மறு வெளியீடு), தேசியக் கட்டமைப்பு வசதிக்கான ஆன்லைன் தகவல் பலகை ஒன்றை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தினார் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பிரதமரின் ‘சுய சார்பு இந்தியா’ கனவை அடைய, டாக்டர் ஹர்ஷ் வர்தன் மத்தியப் பிரதேச முதலமைச்சருடன் மாநிலத்தின் சுகாதார சிக்கல்கள் குறித்து இணையம் வாயிலாக உரையாடினார்.
117,562
He said that the projects which were not completed in Andaman and Nicobar for years, are now rapidly getting completed. High Impact Projects Better Land, Air and Water Ways PM said that High Impact Projects are being expanded in 12 islands of Andaman and Nicobar.
இந்தியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது வரலாற்று சாதனை உள்துறை அமைச்சகம் போர்ட்பிளேர், லிட்டில் அந்தமான், சுயராஜ்ய தீவு ஆகியவற்றை இணைக்கும் 2300 கி.மீ தூர நீர்மூழ்கிக் கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்திருப்பது “அந்தமான் நிக்கோபார் தீவு மக்களுக்கு மிக முக்கியமான தருணம்’’ என மத... மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மத்திய கல்வி அமைச்சர் ‘சுயசார்பு மத்தியப்பிரதேசம் - சுகாதாரம் மற்றும் கல்வி’ என்ற இணையக் கருத்தரங்கில் காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கேற்றார்.
117,563
The Prime Minister referred to the work on two major bridges and the NH-4 in order to improve the road connectivity of North and Middle Andaman.He said the Port Blair Airport is being enhanced to handle a Capacity of 1200 passengers.Along with this the airports are ready for operations in Diglipur, Car Nicobar and Campbell - Bay. Shri Modi said the Passenger Terminal in SwarajDweep, Shaheed Dweep and Long Island along with Water Aerodrom Infrastructure like Floating Jetty will be ready in the coming months.He said that the 4 Ships being built at Kochi Shipyard shall be delivered soon to improve the Water connectivity between the islands and the mainland.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு பொறுப்பேற்று மூன்றாண்டு நிறைவு பெறுவதை ஒட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சர் புத்தகமொன்றை வெளியிடுகிறார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கோவிட்-19 காலத்தில், வீட்டில் இருந்தபடியேயு எம் ஏ என் ஜி செயலி மூலமாக தங்குதடையின்றி இபிஎப்ஓ சேவைகளைப் பெற உதவியது இபிஎப்ஓ குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகள் பொருளாதார சுழற்சியைத் துரிதப்படுத்தும்: திரு.
117,564
Shri Modi said that the legal bottlenecks in the development of Port Infrastructure are also being removed continuously.
பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் உலக உயிரி எரிபொருள் தினத்தை முன்னிட்டு இணையக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
117,565
He referred to the speedy construction of the deep draft inner harbor and the proposal to construct Trans-Shipment Port in Great Nicobar at an estimated cost of about Rs 10 thousand crores.
எரிசக்தி அமைச்சகம் உத்தரப்பிரதேசமாநிலம் சித்தார்த் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அதிநவீன ஆபரேஷன் தியேட்டர்களை கட்டுவதற்கு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஒப்பந்தம்.
117,566
He said that the blue economy like Fisheries, Aquaculture and Sea-Weed farming in the island will accelerate in commensurate with the modern infrastructure being developed in Andaman and Nicobar.
ரெயில்வே அமைச்சகம் இந்திய ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படையில் துணை ஆய்வாளர் பயிற்சி பெற்ற 83 மகளிர் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்தனர்.
117,567
He wished that the efforts of the Government will give Andaman and Nicobar, not only new facilities but also as a prominent place on the World Tourist Map. Shri Ravi Shankar Prasad, Union Minster for Electronics Information Technology, Communications and Law Justice Shri Sanjay Dhotre, Minister of State for Electronics and IT, Communications and HRD Admiral D K Joshi, Lieutenant Governor, AN Islands, Shri Anshu Prakash, Secretary, Department of Telecommunications also joined the inaugural event virtually. Shri Ravi Shankar spoke about the importance of the submarine Optical Fiber Cable Project for the local people.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இந்தியா-கனடா IC - ஒருங்கிணைந்த உற்பத்தி துல்லியத் தொகுப்பு செல்லுலார் தொழில்நுட்ப (IMPACT) வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு, ஒத்துழைப்பை புதிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது இமயமலை புவிவெப்ப நீரூற்றுகள், வளிமண்டலத்தில் அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன நீடித்த மற்றும் திறனுடன் ஹைட்ரஜனை வெளியிடக் கூடிய நீடித்துத் திறனுடன் செயல்படும் குறைந்த செலவிலான வினையூக்கிகளை பெங்களூரில் உள்ள ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர் சுற்றுலா அமைச்சகம் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ என்னும் தலைப்பில், சுதந்திரதினத்தைக் கருப்பொருளாகக் கொண்ட இணையக் கருத்தரங்குகளின் முதலாவது விளக்கக் காட்சியை சுற்றுலா அமைச்சகம் வழங்கியது சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் தேசிய கல்விக்கொள்கை 2020: இந்தியாவை உலகின் உச்ச சக்தியாக மாற்றுவதற்கான, மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட திட்ட வரைவு 2035ஆம் ஆண்டில் 7 கோடிமாணவர்கள் உயர்கல்விகற்பார்கள்-பெங்களூருஅஜிம்பிரேம்ஜிபல்கலைக்கழகப்பேராசிரியர் ரிஷிகேஷ்தகவல்
117,568
Ministry of Railways Information about ongoing suspension of Passenger Train Services As decided and informed earlier on as well, regular passenger and suburban train services will continue to remain suspended till further notice This is to brought to the notice of all concerned that, as decided and informed earlier on as well, regular passenger and suburban train services will continue to remain suspended till further notice.
ரெயில்வே அமைச்சகம் பயணிகள் ரயில் சேவைகளை தொடர்ந்து நிறுத்தி வைப்பது பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட அனைவரின் கவனத்திற்கும், முன்னர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டபடி, வழக்கமான பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும்.
117,569
It may be noted that 230 Special Trains, which are running at present, will continue to operate.
தற்போது இயங்கும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
117,570
Local trains in Mumbai, which are presently being run on limited basis only on the requisition of state government, will also continue to run.
தற்போது மாநில அரசின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே வரையறுக்கப்பட்ட அடிப்படையில் இயக்கப்படுகின்ற மும்பையில் உள்ள உள்ளூர் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
117,571
The occupancy of special trains is being monitored on regular basis.
சிறப்பு ரயில்களின் செய்யப்படும் பதிவுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
117,572
Additional special trains may be run based on the requirement.
தேவையின் அடிப்படையில் கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.
117,573
However, all other regular trains and suburban trains run before lockdown, will remain suspended for the time being.
ஏனைய மற்ற வழக்கமான ரயில்களும் புறநகர் ரயில்களும் அடுத்த அறிவுப்புகள் வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
117,574
Vice President's Secretariat Vice President greets people on the eve of Janmashtami The Vice President Shri M. Venkaiah Naidu greeted the people on the eve of Janmashtami through a message.
குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் ஜன்மாஷ்டமியை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜன்மாஷ்டமியை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் திரு.
117,575
The following is the full text of the message: I convey my warm greetings and good wishes to the people of our country on the auspicious occasion of Janmashtami.
வெங்கைய நாயுடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் அவரது வாழ்த்துச் செய்தியின் முழு வடிவம் வருமாறு: ஜன்மாஷ்டமி புனித நன்னாளில் நமது நாட்டின் மக்களுக்கு எனது வணக்கங்களையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
117,576
Janmashtami celebrates the birth of Lord Krishna who is worshipped as the eighth incarnation of Lord Vishnu.
பகவான் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக வழிபடப்படும் பகவான் கிருஷ்ணர் பிறந்ததை ஜன்மாஷ்டமி கொண்டாடுகிறது.
117,577
The tales of the infant Krishna stealing butter, playing with his friends and teasing fellow villagers and those of his heroic acts of saving Gokula from torrential rains and killing the monstrous snake Kaliya have captivated our collective imaginations since time immemorial.
குழந்தை கிருஷ்ணர் வெண்ணையைத் திருடியது, தனது நண்பர்களுடன் விளையாடியது, சக கிராமத்தினருடன் குறும்பு செய்தது ஆகியவற்றைப் பற்றிய கதைகள் மற்றும் கோகுலத்தைக் கடும் மழையில் இருந்து காப்பாற்றியது, காலியா என்னும் கொடூரமான பாம்பைக் கொல்வது போன்ற வீரதீர செயல்கள் நமது ஒன்றுபட்ட கற்பனைத் திறனை பல காலங்களாக வசீகரித்துள்ளது.
117,578
The eternal message of performing our duties with sincerity without attachment to the results, elaborated by Lord Krishna in the Bhagwad Gita has been a source of inspiration for the entire humanity.
பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் விளக்கி இருக்கும் கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்னும் தாரக மந்திரம் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உந்துசக்தியாக இருந்து வருகிறது.
117,579
This year as India and the world is fighting a relentless battle against the spread of COVID-19 pandemic, we have been forced to celebrate almost all of our traditional festivals at home.
கோவிட்-19 பெருந்தொற்றின் பரவலை எதிர்த்து இந்தியாவும், உலகமும் இடைவிடாத போரை மேற்கொண்டு வரும் இந்த வருடத்தில், கிட்டத்தட்ட நமது அனைத்து பாரம்பரியப் பண்டிகைகளையும் வீட்டுக்குள்ளேயே கொண்டாடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
117,580
Janmashtami, which is usually celebrated across the country with great fervor and gaiety would have to be celebrated in a modest manner this year, while strictly adhering to the safety protocols of wearing masks, practicing physical distancing and personal hygiene.
நாடு முழுவதும் பெரும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் எப்போதும் கொண்டாடப்படும் ஜன்மாஷ்டமி, முகக்கவசங்களை அணிவது, தனி நபர் இடைவெளி மற்றும் தனி நபர் சுகாதாரத்தைப் பேணுவது ஆகிய பாதுகாப்புச் செயல்முறைகளைத் தவறாமல் பின்பற்றி மிதமான அளவில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
117,581
On this auspicious day, let us all resolve to perform our duties and to seek the path of righteousness.
இந்தப் புனித நாளில், நமது கடமையைச் சரியாக செய்து சரியான பாதையில் செல்ல நாம் அனைவரும் சபதமேற்போம்.
117,582
May this festival bring peace, amity, harmony and prosperity in our country.
அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் செல்வச் செழிப்பை நமது நாட்டுக்கு இந்தப் பண்டிகை அளிக்கட்டும்.
117,583
Prime Minister's Office English rendering of PMs address at Grand Finale of Smart India Hackathon 2020 You are working on best of the solutions.
பிரதமர் அலுவலகம் பொலிவுறு இந்தியா ஹேக்கத்தான் 2020 பெருநிறைவு நிகழ்வில் பிரதமரின் உரை தமிழாக்கம் மிகச்சிறந்த தீர்வுகளுக்காக நீங்கள் பணியாற்றுகிறீர்கள்.
117,584
You are not only helping in providing solutions to challenges that the country is facing , but also strengthening India's aspirations regarding Data, Digitization and a Hi-tech Future.
நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வளிக்க மட்டும் நீங்கள் உதவவில்லை தகவல்திரட்டு, டிஜிட்டல்மயம், உயர்தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான இந்தியாவின் விருப்பங்களை வலுப்படுத்தவும் உதவுகின்றீர்கள்.
117,585
Friends, we have always been proud that in the past centuries, we have given the best scientists, best technicians and technology enterprise leaders to the world.
நண்பர்களே, கடந்த நூற்றாண்டுகளில் மிகச்சிறந்த விஞ்ஞானிகளை, மிகச்சிறந்த தொழில்நுட்பாளர்களை, தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களை உலகுக்கு வழங்கியிருப்பதற்கு நாம் எப்போதும் பெருமிதம்கொள்கிறோம்.
117,586
But this is the 21st century and in a fast changing world, India will have to change itself as fast as possible to play its same effective role.
ஆனால் இது 21ஆம் நூற்றாண்டு, வேகமாக மாறிவரும் உலகம் என்பதால் அதேபோன்ற தீவிரமான பங்களிப்பைச் செய்வதற்கு சாத்தியமான வேகத்தில் இந்தியா தாமாகவே மாற்றம்பெற வேண்டும்.
117,587
With this thinking, the necessary eco-system for innovation, research, design, development and Enterprise is being rapidly developed in the country.
இந்தச் சிந்தனையோடு, புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, வடிவமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு உகந்த சூழலை விரைவாக நாட்டில் மேம்படுத்துவது அவசியம்.
117,588
Now there is a lot of emphasis on uality of Education along with 21st century technology.
21ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்துடன் தரமான கல்வி குறித்து இப்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
117,589
Education system that meets the needs of the 21st century is equally important.
21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்கின்ற கல்விமுறை அதேஅளவுக்கு முக்கியமானது.
117,590
Be it the Prime Minister's e-learning programme or the Atal Innovation Mission, the expansion of scholarships in many areas to increase the scientific temperament in the country, or the modern facilities and financial support to sports talent, schemes to promote research or the mission of creating World Class 20 Institutes of Eminence in India, creation of new resources for online education or these campaigns like Smart India Hackathon, such efforts are being made to make India's education more modern, to ensure that its talent gets opportunities.
பிரதமரின் இணையவழி கற்றல்திட்டம் அல்லது அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், நாட்டில் அறிவியல் உணர்வை அதிகரிக்கப் பல துறைகளில் கல்வி உதவித்தொகை விரிவாக்கம், அல்லது விளையாட்டுத் திறமைக்கு நவீன வசதிகள் மற்றும் நிதி ஆதரவு, ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்கள் அல்லது இந்தியாவில் உலகத் தரத்திற்கு 20 உயர்தகுதி நிறுவனங்களை உருவாக்கும் இயக்கம், இணையவழி கல்விக்குப் புதிய ஆதாரவளங்களை உருவாக்குதல் அல்லது பொலிவுறு இந்தியா ஹேக்கத்தான் போன்ற இயக்கங்கள் என எதுவாக இருந்தாலும் இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் கல்வியை மேலும் நவீனமாக்கவும், இதன் திறமைகள் வாய்ப்புகள் பெறுவதை உறுதிசெய்யவும் மேற்கொள்ளப்படுகின்றன.
117,591
Friends, A few days ago the New Education Policy of the country was announced in line with this.
நண்பர்களே, இந்த அடிப்படையில் ஒருசில நாட்களுக்குமுன் நாட்டின் புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது.
117,592
There has been a massive effort to formulate this policy keeping in view the thinking, needs, hopes and aspirations of the youth of the 21st century.
21ஆம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனை, தேவைகள், நம்பிக்கைகள், விருப்பங்களைக் கருத்தில்கொண்டு இந்தக் கொள்கையை உருவாக்க மாபெரும் முயற்சி செய்யப்பட்டுள்ளது.
117,593
For 5 years, there have been extensive debates and discussions on every point at every stage across the country.
5 ஆண்டுகளுக்கு, நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு முனையிலும் விரிவான விவாதங்களும் கலந்தாலோசனைகளும் நடத்தப்பட்டன.
117,594
In the true sense, the education policy of the new India reflects the dreams of India, the hopes and aspirations of the future generations of India.
உண்மையான உணர்வில் புதிய இந்தியாவின் கல்விக் கொள்கை இந்தியாவின் கனவுகளையும், எதிர்கால இந்தியத் தலைமுறைகளின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் பிதிபலிக்கிறது.
117,595
It contains the views of scholars from every region, every state.
ஒவ்வொரு பிராந்தியத்தையும், ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்த அறிஞர்களின் கண்ணோட்டங்களை இது கொண்டுள்ளது.
117,596
Therefore, it is not just a policy document but also a reflection of aspirations of more than 130 crore Indians.
எனவே இது வெறும் கொள்கை ஆவணம் மட்டுமல்ல 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிப்பதுமாகும்.
117,597
Friends, you must have seen, even today many children feel that they are judged on the basis of a subject in which they have no interest.
நண்பர்களே, தங்களுக்கு விருப்பமில்லாத பாடத்தின் அடிப்படையில் தாங்கள் மதிப்பிடப்படுவதாகப் பல குழந்தைகள் உணர்வதை இப்போதும்கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
117,598
They are pressurised by parents, relatives, friends and the whole environment and eventually they start reading the subjects chosen by others.
பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஒட்டுமொத்த சூழலாலும் அவர்கள் அழுத்தப்படுகின்றனர்; இதைத்தொடர்ந்து மற்றவர்கள் தெரிவுசெய்யும் பாடங்களை அவர்கள் படிக்கத் தொடங்குகின்றனர்.
117,599
This approach has given the country a very large population, which is well-educated, but most of what they have read is not of any use to them.
நன்கு கல்விகற்ற மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் இந்த அணுகுமுறையே உள்ளதால் அவர்கள் படித்த பெரும்பாலானவற்றால் அவர்களுக்கு எந்தப்பயனும் இல்லை.
117,600
Even after having plenty of degrees, he feels incomplete in himself.
நிறைய பட்டங்கள் பெற்றபிறகும் அவர் முழுமையடையாததாக உணர்கிறார்.
117,601
He feels lack of confidence within him that should have been there.
அவருக்குள் இருக்கவேண்டிய நம்பிக்கையில் குறைபாடு இருப்பதாக அவர் உணர்கிறார்.
117,602
This affects his entire life's journey.
இது அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கைப் பயணத்தையும் பாதிக்கிறது.
117,603
Friends, an attempt has been made to change this approach through the New Education Policy.
நண்பர்களே, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்த அணுகுமுறையை மாற்ற முயற்சி செய்யப்படுகிறது.
117,604
The earlier shortcomings are being removed.
முன்பிருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
117,605
There has been now an attempt for systemic reform in India's education system an attempt to transform both Intent and Content of education.
இந்தியாவின் கல்விமுறையில் முறைப்படியான சீர்திருத்தங்களுக்கும் கல்வியின் நோக்கம், உள்ளடக்கம் என இரண்டிலும் மாற்றம் ஏற்படுத்தவும் இப்போது முயற்சி செய்யப்படுகிறது.
117,606
Friends, The 21st century is the era of knowledge.
நண்பர்களே, 21ஆம் நூற்றாண்டு அறிவின் சகாப்தமாகும்.
117,607
This is the time to increase focus on: Learning, Research and Innovation.
கற்றல், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பில் கவனத்தை அதிகரிப்பதற்கான தருணம் இது.
117,608
And, this is exactly what India's National Education Policy, 2020 does.
இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை இதைத்தான் மிகச்சரியாக செய்திருக்கிறது.
117,609
This Policy wants to make your School, College and University experience: Fruitful, Broad-based one that guides you to your natural passions.
உங்களின் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அனுபவத்தைப் பயனுள்ளதாகவும் பரந்த அடிப்படையுள்ளதாகவும் உருவாக்க இந்தக் கொள்கை விரும்புகிறது; உங்களின் இயல்பான ஆர்வங்களில் உங்களுக்கு வழிகாட்டும் ஒன்றாக இருக்கிறது.
117,610
Friends, you are among the best and brightest of India.
நண்பர்களே, இந்தியாவின் மிகச்சிறந்தவர்களில் அறிவார்ந்தவர்களிடையே நீங்கள் இருக்கிறீர்கள்.
117,611
This Hackathon is not the first problem you have tried to solve.
நீங்கள் தீர்வுகாண முயற்சிசெய்த முதல் பிரச்சனையாகவும் இந்த ஹேக்கத்தான் இருக்கவில்லை.
117,612
Nor is this the last.
கடைசியானதாகவும் இருக்கவில்லை.
117,613
I want you, and youngsters like you not to stop doing three things: Learning, uestioning and Solving.
நீங்களும் உங்களைப்போன்ற இளைஞர்களும் மூன்று செயல்கள் செய்வதை நிறுத்தக் கூடாது என்று நான் விரும்புகிறேன்: கற்றல், கேள்விகேட்டல், தீர்வுகாணுதல்.
117,614
When you learn, you get the wisdom to question.
நீங்கள் கற்கும்போது, கேள்விகேட்பதற்கான அறிவைப் பெறுகிறீர்கள்.
117,615
When you question, you get out-of-the-box methods to solve problems.
நீங்கள் கேள்விகேட்கும்போது தயக்கங்களிலிருந்து வெளியேறி பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வழிமுறைகளை அடைகிறீர்கள்.
117,616
When you do that, you grow.
இதைச் செய்யும்போது நீங்கள் வளர்கிறீர்கள்.
117,617
Due to your effort, our nation grows.
உங்களின் முயற்சி காரணமாக நமது தேசம் வளர்கிறது.
117,618
Our planet prospers.
நமது கோள் வளம்பெறுகிறது.
117,619
Friends, India's National Education Policy reflects these spirits.
நண்பர்களே, இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை இந்த உணர்வுகளையே பிரதிபலிக்கிறது.
117,620
We are shifting from: The burden of the school bag, which does not last beyond school - to the boon of learning which helps for life From simply memorizing to critical thinking.
பள்ளிக்குப் பிறகும் முடிந்துவிடாத பள்ளிக்கூட பையின் சுமையிலிருந்து வாழ்க்கைக்கு உதவும் கற்றலை ஊக்குவிக்கும்; வெறுமனே மனப்பாடம் செய்வதிலிருந்து செயல்பாட்டுச் சிந்தனையை ஏற்படுத்தும்.
117,621
For years, the limitations of the system had an adverse effect on the lives of students. No longer
பல ஆண்டுகளாகக் கல்விமுறையின் வரம்புகள் மாணவர்களின் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.இனியும் தொடரக்கூடாது!
117,622
The National Education Policy reflects the aspirations of young India.
தேசிய கல்விக் கொள்கை இளைய இந்தியாவின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது.
117,623
It is not process centric it is people centric and future centric.
இது நடைமுறையை மையமாகக் கொண்டதல்ல; மக்களை மையமாகக் கொண்டது, எதிர்காலத்தை மையமாகக் கொண்டது.
117,624
Friends, Among the most exciting things of the Policy is the emphasis on inter-disciplinary study.
நண்பர்களே, இந்தக் கொள்கையில் மிகவும் வியக்கத்தக்க விஷயங்களில் ஒன்று பலதுறை கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும்.
117,625
This concept has been gaining popularity and rightly so.
இந்தக் கோட்பாடு வரவேற்பைப் பெற்றுவருகிறது, சரியாகவும் செய்யப்பட்டுள்ளது.
117,626
One size does not fit all.
ஒரு அளவு, அனைவருக்கும் பொருத்தமாக இருப்பதில்லை.
117,627
One subject does not define who you are.
ஒரு பாடம் நீங்கள் யார் என்பதைத் தீர்மானிக்காது.
117,628
There are no limits to discovering something new.
புதிதாக சிலவற்றைக் கண்டறிவதற்கு எல்லைகள் எதுவும் இல்லை.