Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
117,429
Vice President's Secretariat Rajya Sabha functioning has shown certain winds of change, says Chairman House productivity, legislative output, attendance in Committee meetings on the rise Shri Naidu says reset during corona confinement kept him more busy than beforeAs economic power gives voice to nation, VP calls for quick restoration of economy on trackCalls for meeting target set for 2022 and Sustainable Development goals by 2030Publication on three years of Shri Naidu as Vice President and Chairman of Rajya Sabha released today The Vice President of India andRajya Sabha Chairman Shri Venkaiah Naidu today said that contrary to initial apprehensions and hesitancy, the corona induced confinement over the last four months has kept him morebusy and engaged than before.
குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் மாநிலங்களவையின் செயல்பாடு மாற்றத்துக்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளது: அவைத்தலைவர் சொல்கிறார் ஆரம்பகால அச்சங்கள் மற்றும் தயக்கங்களுக்கு மாறாக, கொரோனா காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தன்னை முன்னெப்போதையும் விட இன்னும் சுறுசுறுப்புடனும், செயல்பாடுகளுடனும் வைத்திருந்ததாக குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு. வெங்கைய நாயுடு இன்று கூறினார்.
117,430
Shri Naidu further said it has been so possible as he could quickly reset his mind and defined a new normal to cope with the change.
மாற்றத்துக்குத் தகுந்தவாறு புதிய யதார்த்தங்களுக்கு தன்னுடைய மனதை விரைவில் பழக்கப்படுத்தியதே இதற்கு காரணம் என்று திரு. நாயுடு மேலும் கூறினார்.
117,431
Speaking at an event marking the completion of three years in office as Vice President and Chairman of Rajya Sabha, Shri Naidu said that the functioning of Rajya Sabha has shown certain Winds of Change as evident in the consistently higher level of productivity and increased legislative output over the last few sessions and the attendance in the meetings of the Committees of Rajya Sabha crossing the 50 mark for the first time.
குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் மூன்று வருடங்களைத் தான் பூர்த்தி செய்ததைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு. வெங்கைய நாயுடு, மாற்றத்துக்கான அறிகுறிகளை மாநிலங்களவையின் செயல்பாடுகள் காட்டத் தொடங்கியுள்ளதாகவும், அதிக அளவிலான செயல்திறன், கடந்த சில அமர்வுகளில் அதிகரித்த சட்டப்பூர்வ வெளிப்பாடுகள் மற்றும் முதல் முறையாக மாநிலங்களவைக் குழுக்களின் கூட்டங்களில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தைக் கடந்தது ஆகியவற்றின் மூலம் இது தெரிவதாகக் கூறினார்.
117,432
A publication titled "Connecting, Communicating, Changing" was released today by the Defence Minister Shri Rajnath Singh at an event organised by the Ministry of Information and Broadcasting at Uparashtrapati Bhawan.
குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஒன்றில், 'இணைப்பது, தொடர்பு கொள்வது, மாற்றத்தை ஏற்படுத்துவது' என்னும் தலைப்பிலான புத்தகத்தை, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
117,433
Minister of Information and Broadcasting Shri Prakash Javadekar released the electronic version of the publication.
புத்தகத்தின் மின் பதிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு.
117,434
The Publications Division brought out the 251 page book with 334 pictorial illustrations about the range of engagements and activities of Shri Naidu during the last one year.
கடந்த ஒரு வருடத்தில் திரு. நாயுடுவின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்களைக் கொண்ட 334 படங்களுடன் கூடிய இந்த 251 பக்கப் புத்தகத்தை வெளியீடுகள் பிரிவு தயாரித்துள்ளது.
117,435
Shri Venkaiah Naidu said that before the corona induced confinement he had 20 engagements per month during which he spoke at over 70 public events and 14 convocation ceremonies.
கோவிட் கட்டுப்பாடுகளுக்கு முன்னர் மாதத்துக்கு 20 நிகழ்ச்சிகள் தனக்கு இருக்குமென்றும், 70-க்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகள் மற்றும் 14 பட்டமளிப்பு விழாக்களில் தான் பேசியுள்ளதாகவும் திரு. வெங்கைய நாயுடு கூறினார்.
117,436
The Vice President said that by coming to terms with the confinement quickly he redefined the norms of engagement and made extensive use of technology platforms to connect with the people.
கட்டுப்பாடுகளைத் தான் விரைவில் பழகிக்கொண்டதாகவும், செயல்பாடுகளுக்கான விதிகளை மாற்றியமைத்து, மக்களுடன் தொடர்பு கொள்ள தொழில்நுட்பத் தளங்களை விரிவாகப் பயன்படுத்தியதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
117,437
Shri Naidu informed that he spoke to over 1600 people over phone individually sharing experiences of coping with the confinement and made extensive use of social media urging the people not to panic under the situation and instead make simple alterations in daily habits to deal with the situation.
1600-க்கும் மேற்பட்ட நபர்களுடன் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசி, கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த நிலைமையைக் கண்டு அஞ்ச வேண்டாமென்றும், மாறாக, இதை சமாளிப்பதற்கு தினசரிப் பழக்கவழக்கங்களில் சிறு மாறுதல்களைச் செய்தாலே போதுமென்றும் சமூக ஊடகங்களைப் அதிக அளவில் பயன்படுத்தி மக்களுக்கு எடுத்துரைத்ததாகவும் திரு. நாயுடு தெரிவித்தார்.
117,438
350 tweets and 55 Facebook posts were used to reach out to the people with facts about the Corona Virus, its spread, the Covid pandemic and the ways of dealing with it besides several articles.
கொரோனா வைரசைப் பற்றிய உண்மைகள், அதன் பரவல், கோவிட் பெருந்தொற்று, அதை எதிர்கொள்ளும் வழிகள் மற்றும் பல்வேறு இதர கட்டுரைகள் என 350 சுட்டிகள் மற்றும் 55 முகநூல் பதிவுகள் மக்களைத் தொடர்புகொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
117,439
Since March this year, the 'Mission Connect' acquired a different dimension.
"தொடர்பு கொள்ளும் இயக்கம்" பெரிதும் பலனளித்ததாக திரு.
117,440
Last year, I have commissioned an analysis of the functioning of Rajya Sabha since it came into being in 1952.
ஆகஸ்ட் 11, 2017 அன்று தான் பதவியேற்றது முதல், கடந்த மூன்று வருடங்களாக மாநிலங்களவையின் செயல்பாட்டைப் பற்றி பேசிய திரு நாயுடு, மாற்றத்துக்கான அறிகுறிகள் என்று தான் குறிப்பட்டதற்கான ஆதாரத்தை அளித்தார்.
117,441
More importantly, the productivity of the House has been steadily declining over the last 25 years.
தான் பொறுப்பேற்றக் கொண்ட பிறகு ஒரு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வைத் தொடங்க உத்தரவிட்டதாகவும், கடந்த 25 வருடங்களாக அவையின் செயல்திறன் குறைந்து கொண்டே வந்தது அதில் தெரிய வந்ததாகவும் திரு.
117,442
Session-wise, four of the last eight sessions have clocked good productivity.
கடந்த 20 வருடங்களில் 1999-இல் ஒரே ஒரு முறை தான் 100 சதவீத உறுப்பினர் வருகையை அவை கண்டது.
117,443
15. As you all know, of the last three years, the Rajya Sabha functioned for one year under the shadow of elections in the run up to the general elections in 2019.
அவையின் மூன்று கூட்டத் தொடர்களின் செயல்பாடுகளை தேர்தல் ஆண்டு கடுமையாக பாதித்த போதிலும், கடந்த மூன்று வருடங்களில் தான் தலைமை வகித்த எட்டுக் கூட்டத் தொடர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் 65.50 சதவீதமாக இருந்ததாக திரு. நாயுடு கூறினார்.
117,444
This impacted the functioning of the House showing in productivity of 28.90 during the 245th session, 27.30 during the 247th and a low of 6.80 during the 248th session.
மாநிலங்களவையின் செயல்திறன் 248-வது கூட்டத் தொடரில் வெறும் 28.90 சதவீதமாக இருந்ததாகவும், 247-வது கூட்டத் தொடரில் 27.30 சதவீதமாக இருந்ததாகவும், மற்றும் மிகவும் குறைவாக 248-வது கூட்டத் தொடரில் வெறும் 6.80 சதவீதமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
117,445
As a result, Rajya Sabha has clocked annual average productivity of 35.75 during 2018, the lowest ever.
இதன் விளைவாக, மாநிலங்களவையின் வருடாந்திர செயல்திறன் மிகக் குறைந்த அளவில் 35.75 சதவீதமாக இருந்ததாக அவர் கூறினார்.
117,446
Election Commission Webinar Organised On Technology Aspects of Remote Voting Election Commission of India, in partnership with Tamil Nadu e-governance Agency organized a webinar on Technology aspects of remote voting: Exploring Block chain on 10th August 2020.
தேர்தல் ஆணையம் தொலைதூரத்தில் இருந்து வாக்களிப்பதன் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பாக இணையவழிப் பயிலரங்கு தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கும் தொழில்நுட்பத்தின் அம்சங்கள்: பிளாக்செயின் தொழில்நுட்ப வாய்ப்புகளை ஆராய்தல்'' என்ற தலைப்பில் தமிழ்நாடு மின்னணு நிர்வாக முகமையுடன் இணைந்து இந்தியத் தேர்தல் ஆணையம் 2020 ஆகஸ்ட் 10 ஆம் தேதி இணையவழிப் பயிலரங்கினை நடத்தியது.
117,447
The webinar brought together technologists, academicians, policy practitioners, cyber security experts from India and around the world.
இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள், கல்வி நிபுணர்கள், கொள்கைச் செயலாக்கம் செய்வோர், இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர்.
117,448
The initial idea for using block chain based voting solution emerged from an initial discussion of Chief Election Commissioner, Sh Sunil Arora, during his visit to Indian Institute of Technology, Madras on 30th October 2019.
2019 அக்டோபர் 30 ஆம் தேதி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் திரு.சுனில் அரோரா சென்னை ஐ.ஐ.டி.க்கு வருகை தந்தபோது, பிளாக்செயின் முறையைப் பயன்படுத்தி வாக்களிப்பது குறித்த யோசனையை கூறினார்.
117,449
Election Commissioner Sh Sushil Chandra delivered the keynote address in the webinar.
இந்த இணையவழி பயிலரங்கில் தேர்தல் ஆணையாளர் திரு சுஷீல் சந்திரா சிறப்புரை ஆற்றினார்.
117,450
Sh Chandra stressed upon the importance of ensuring greater inclusiveness in elections. He emphasized that a large number of voters are unable to exercise their franchise on account of a geographical barrier.
தேர்தல்களில் பங்கேற்புநிலை'' அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பூகோள ரீதியிலான பிரச்சினைகள் காரணமாக பலரால் தேர்தலில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாமல் போகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
117,451
By virtue of occupation, education, medical treatment or other reasons, there have been instances of current residence of such electors being different from the place of registration in electoral rolls.
பணிச் சூழல், கல்வி, மருத்துவ சிகிச்சை அல்லது பிற காரணங்களால் பலர் வாக்களிக்க முடியாமல் போகிறது. வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தபோது இருந்த இடத்தில் இருந்து வாக்காளர் குடிபெயர்ந்தாலும் இந்த நிலை ஏற்படுகிறது.
117,452
Sh Chandra however emphasised that in designing a technology based solution, the primary consideration should be the ability to inspire trust of all stakeholders, assure integrity of electoral process and secrecy and inviolability of ballot. Political parties, he felt, need to be reassured that the system is tamper proof and secure.
அதற்கு ஏற்ற ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கும்போது, தொடர்புடைய அனைவரிடத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாக, தேர்தல் நடைமுறை மற்றும் ரகசியத் தன்மையின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதாக, வாக்குப் பதிவில் தவறு நடந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்'' என்று அவர் கூறினார். இந்தத் தொழில்நுட்ப உத்தரவாதமானது, முறைகேடு செய்ய வாய்ப்பில்லாதது என்ற நம்பிக்கையை அரசியல் கட்சிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
117,453
Remote voting, Sh Chandra said, marks a departure from conventional polling station, which was tied to a geographical location.
தற்போது வாக்குச் சாவடிகள் குறிப்பிட்ட இடத்தை மையமாகக் கொண்டிருக்கின்றன. தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கும் நடைமுறை இதில் இருந்து மாறுபட்டிருக்கும்.
117,454
However, he clarified that the Commission is not envisioning internet based voting from home.
இருந்தபோதிலும், வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம் வாக்களிக்கும் நடைமுறையை உருவாக்கும் உத்தேசம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.
117,455
Remote voting project aspires for enablement of voters residing in remote locations, away from their designated polling stations, to cast ballot in a secured fashion.
தங்களுடைய வாக்குச் சாவடியில் இருந்து தொலைதூரத்தில் வசிப்பவர்கள், பாதுகாப்பான முறையில் தங்கள் வாக்கைப் பதிவு செய்வதற்கான தொழில்நுட்பமாக இது இருக்கும் என்று அவர் கூறினார்.
117,456
Sh Chandra expressed optimism that deliberations amongst experts will help the Commission in designing a robust remote voting model which is more inclusive and empowering.
நிபுணர்கள் மத்தியில் இதுகுறித்து விவாதம் நடத்தினால், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அதிக பங்கேற்புடன் கூடிய தொலைதூர வாக்களிப்பு நடைமுறையை உருவாக்கி, மக்கள் கையில் அதிகாரம் கிடைக்கச் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
117,457
More than 800 people signed up for the webinar from around the world.
உலகெங்கும் இருந்து 800க்கும் மேற்பட்டவர்கள் இந்த இணையவழிப் பயிலரங்கில் பங்கேற்றனர்.
117,458
Speakers drew upon global experience of blockchain technology, dwelling upon possibilities of scalability issues of data privacy and regulation data security authentication and verifiability.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் உலக அளவில் கிடைத்துள்ள அனுபவங்கள் இதில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அளவீடு செய்தல், தகவல் ரகசியத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை, தகவல் பாதுகாப்பு, அங்கீகாரம் அளித்தல் மற்றும் சரி பார்த்தல் போன்ற அம்சங்களில் உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி இதில் விவாதங்கள் நடைபெற்றன.
117,459
Ministry of Human Resource Development Union Education Minister launches Minimum Standards of Architectural Education Regulations, 2020 In continuation of pertinent educational reforms being made by Ministry of Education, Shri Ramesh Pokhriyal Nishank, Education Minister virtually launched the "Minimum Standards of Architectural Education Regulations, 2020" here today.
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மத்திய கல்வி அமைச்சர் கட்டடக்கலை கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்சத் தரநிலைகள், 2020 - ஐ தொடங்கினார் கல்வி அமைச்சகத்தினால் செய்யப்படும் பொருத்தமான கல்விச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, கல்வி அமைச்சர் திரு.ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், "கட்டடக்கலைக் கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்சத் தரநிலைகள், 2020" ஐ இன்று இங்கு தொடங்கினார்.
117,460
Minister of State for Education, Shri Sanjay Dhotre also graced the occasion.
இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் திரு.
117,461
Senior officials of Ministry of Education and President, Council of Architecture , Ar Habeeb Khan, were also present on the occasion.
சஞ்சய் தோத்ரே கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் கட்டிடக்கலை கவுன்சில் தலைவர் Ar.
117,462
While addressing the participants Shri Pokhriyal highlighted about unique architectural beauty of India, its monuments and temples.
பங்கேற்பாளர்களிடையே திரு. போக்ரியால் உரையாற்றும் போது, இந்தியாவின் தனித்துவமான கட்டடக்கலை அழகு, அதன் நினைவுச்சின்னங்கள் மற்றும் கோயில்கள் பற்றி எடுத்துரைத்தார்.
117,463
He said that COA should draw inspiration from the present and past treasures of Architecture and bring a paradigm shift in the field of Architecture to make India a world leader again.
அப்போது, கட்டிடக்கலைக் கவுன்சில் (COA) தற்போதைய மற்றும் கடந்த காலக் கட்டிடக்கலைப் பொக்கிஷங்களிலிருந்து உத்வேகம் பெற வேண்டும், மேலும் கட்டிடக்கலைத் துறையில் ஒரு முன்னுதாரணமான மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம், இந்தியாவை மீண்டும் கட்டிடக் கலைக்கு, உலகத் தலைமையகமாக்க வேண்டும் என்று கூறினார்.
117,464
The Minister was confident that these Regulations, which have been prepared by the experts of the Council, shall be able to address the major concerns and challenges lying in the area of human habitat and built environment in the country and propel India to a new high in the areas of innovation and skills development.
கவுன்சிலின் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஒழுங்குமுறைகள் குறித்து பெரிதும் நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், மனித வாழ்விடங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றில் நாட்டில் புதிய சூழலைக் கட்டமைத்து, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளில் இந்தியாவை ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.
117,465
He said that the architecture of India is rooted in its history, culture and religion.
இந்தியாவின் கட்டிடக்கலை, அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதம் ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது என்றார்.
117,466
Speaking on the occasion Shri Dhotre said that these Regulations have been in the making for a long time and have finally seen the light of the day after a long wait since the previous Regulations which were made in 1983.
தோத்ரே, இந்த விதிமுறைகள் நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன, மேலும் 1983ஆம் ஆண்டில் செய்யப்பட்ட முந்தைய விதிமுறைகளுக்குப் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் புதிய வெளிச்சத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
117,467
Since then, the education scenario has undergone a vast change all over the world.
அப்போதிருந்து, கல்விச் சூழ்நிலை உலகம் முழுவதும் ஒரு பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது.
117,468
Therefore, it was high time that the Regulations dealing with Architectural education in the country need to be amended in light of the recent development in the field.
எனவே, நாட்டில் கட்டடக்கலைக் கல்வியைக் கையாளும் ஒழுங்குமுறைகள் இந்தத் துறையின் சமீபத்திய வளர்ச்சியின் வெளிச்சத்தில் திருத்தப்பட வேண்டிய நேரம் இது.
117,469
The ancient cities, monuments, temples, buildings, etc are all Testament of Rich Indian Cultural Heritage and Awe-inspiring Architecture.
பண்டைய நகரங்கள், நினைவுச்சின்னங்கள், கோயில்கள், கட்டிடங்கள் போன்ற அனைத்தும் பணக்கார இந்திய கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை ஆகியவற்றின் சான்றாகும்.
117,470
Architecture of Modern India has the potential to compete with the very best in the world.
நவீன இந்தியாவின் கட்டிடக்கலை உலகில் மிகச் சிறந்த கட்டிடக் கலைகளுடன் போட்டியிடும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்
117,471
President's Secretariat President of Indias Greetings on the eve of Janmashtami The President of India, Shri Ram Nath Kovind in his message on the eve of Janmashtami has said:- On the auspicious occasion of Janmashtami, I extend my warm greetings and best wishes to all my fellow citizens in India and abroad.
குடியரசுத் தலைவர் செயலகம் ஜன்மாஷ்டமியை ஒட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து ஜன்மாஷ்டமியை ஒட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார், “ஜன்மாஷ்டமி நன்னாளில், எனது, அனைத்து சக இந்தியக் குடிமக்களுக்கும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும், எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
117,472
Lord Shri Krishna inspires us to establish a society that is just, sensitive and compassionate.
நியாயமான, உணர்வுபூர்வமான, இரக்க குணம் நிறைந்த ஒரு சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு உந்துசக்தியாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.
117,473
His message of Karmayoga is a call to focus on our responsibilities rather than caring for rewards.
பலனை எதிர்பாராமல் நமது கடமைகளைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவர் கர்ம யோகாவில் கூறியுள்ள செய்தியாகும்.
117,474
This spirit has been evident in the working of all our Corona warriors who act at the forefront of our fight against COVID-19.
கோவிட்19 காலத்தில் இந்நோய்க்கு எதிரான நமது போராட்டத்தில் முன்னணியில் நின்று செயலாற்றும் போராளிகளிடையே இந்த மனப்பாங்கை தெளிவுறக் காண முடிந்தது.
117,475
As we celebrate this festival, let us all resolve to follow the timeless and universal teachings of Lord Krishna for the betterment of our lives and humanity.
இந்த விழாவை நாம் கொண்டாடும் நேரத்தில் காலங்கடந்து, உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய கிருஷ்ண பரமாத்மாவின் நல்லுரைகளை நம்முடைய வாழ்க்கையும் மனித சமுதாயமும் மேம்படும் வகையில் பின்பற்ற, உறுதி பூண வேண்டும்” என்று அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.
117,476
Jitendra Singh Union Minister of State (Independent Charge) Development of North Eastern Region (DoNER), MoS PMO, Personnel, Public Grievances, Pensions, Atomic Energy and Space, Dr Jitendra Singh said here today that one of the major highlights of the Modi government has been that in the last six years, Indian Space Research Organization (ISRO) is no longer confined mainly to the launching of satellites, but it has been constantly enlarging its role in development activities, thus contributing to Prime Minister Narendra Modis mission of "Transforming India".
விண்வெளித்துறை வளர்ச்சி நடவடிக்கைகளில் இஸ்ரோ தனது பங்கை வேகமாக விரிவுபடுத்துகிறது: டாக்டர் ஜிதேந்திர சிங் மத்திய மாநில (சுயாதீன பொறுப்பு) வடகிழக்குப் பிராந்திய அபிவிருத்தி (DoNER), மத்திய ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர்.
117,477
In the Railway sector, for example, Dr Jitendra Singh said, it was in the recent years that the applications of space technology were realized in guarding the unmanned Railway crossings, detecting obstructive objects on rail tracks to avoid train accidents and other such activities.
ஜிதேந்திர சிங் இன்று மோடி அரசாங்கத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, கடந்த ஆறு ஆண்டுகளில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) முக்கியமாக செயற்கைக் கோள்களை ஏவுவதில் மட்டுமில்லாமல், அதன் வளர்ச்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து தனது பங்கை விரிவுபடுத்துகிறது, இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் "இந்தியாவை மாற்றும்" பணிக்குப் பங்களிப்பு செய்கிறது என்று கூறினார்.
117,478
Similarly, he said, satellite imaging is now being utilized for supervising the Indian borders and to check foreign infiltrations.
தொலைநிலை உணர்திறன் செயற்கைக்கோள்களிலிருந்து (Remote sensing satellites) பெறப்படும் தரவை விரிவாகப் பயன்படுத்துவதால், பயிர் நிலையின் ஒப்பீட்டு முன்னேற்றம் மற்றும் வேளாண் துறையில் உற்பத்தித்திறன் அதிகரித்தது.
117,479
India, under Prime Minister Narendra Modi, said Dr Jitendra Singh, is on the verge of emerging as a frontline nation of the world and this journey is being heralded by Indias space technology and its dedicated scientific fraternity.
இந்தியா, பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், உலகின் முன்னணி நாடாக வளர்ந்து வரும் விளிம்பில் உள்ளதாகவும், இந்தப் பயணம் இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் அதன் அர்ப்பணிப்பு அறிவியல் சகோதரத்துவத்தால் அறிவிக்கப்பட்டு வருகிறது என்று டாக்டர்.
117,480
Ministry of Chemicals and Fertilizers Till July this year 94 Jan Aushadhi Kendras are opened in JK and Ladakh region and 73 new are proposed Total sales of these Jan Aushadhi Kendras since 5th August 2019 has crossed Rs.
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் இந்த ஆண்டு ஜூலை வரையிலான காலத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் 94 மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 73 மையங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
117,481
Bureau of Pharma PSUs of India (BPPI) under the department of pharmaceuticals Govt of Inadia is the implementing agency of Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP) In JK First Jan Aushadhi Kendra was opened at Lal Chowk, Srinagar on 9th May 2011 and in Ladakh's first Jan Aushadhi Kendra was opened at SNM Hospital on 9th January, 2012.
இந்திய மருந்தாளுமை அலுவலக பொதுத்துறை நிறுவனங்கள் (Bureau of Pharma PSUs of India - BPPI) ஜம்மு காஷ்மீரில் 91 மக்கள் மருந்தக மையங்களையும், லடாக் பகுதியில் 3 மக்கள் மருந்தக மையங்களையும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் திறந்துள்ளன. உயர்ந்த தரம் வாய்ந்த ஜெனரிக் மருந்துகள், குறைவான விலையில், அந்தப் பகுதி மக்களுக்கு கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
117,482
4.39 Crore in Jammu Kashmir and Ladakh which led to total savings of Rs.
கடந்த ஓராண்டு காலத்தில் ஜம்மு-காஷ்மீரிலும், லடாக்கிலும் மொத்த விற்பனை 4.39 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது.
117,483
31 Crore for residents of this area. Govt.
இதனால் இந்தப் பகுதி மக்கள் 3.1 கோடி ரூபாய் அளவிற்கு சேமிக்க முடிந்தது.
117,484
of Ladakh proposed to open 73 new Jan Aushadhi kendras for which locations have already been identified.
ஜம்மு-காஷ்மீர் அரசு, லடாக் அரசு ஆகியவை 73 புதிய மக்கள் மருந்தக மையங்களைத் திறக்கத் திட்டமிட்டு, இதற்கான இடங்களும் தெரிவு செய்யப்பட்டுவிட்டன.
117,485
The opening of these kendras will be completed after the formation of the news pharmacy councils in both UTs.
இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் புதிய மருந்தாளுமைக் கவுன்சில்கள் அமைக்கப்பட்ட பிறகு, புதிய மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்படும்.
117,486
He also explained how the savings made due to the low cost of generic medicines available in Jan Aushadhi Kendras are shaping their lives as they are using these savings for other constructive works.
இந்த மக்கள் மருந்தக மையங்கள் மூலமாக மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பெண்கள் உபயோகிக்கக்கூடிய சுகாதார அணையாடைகள் (சானிட்டரி பேட்) “ஜன் அவுஷதி சுவிதா சானிட்டரி பேட்” ஒன்று ஒரு ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
117,487
NITI Aayog Atal Innovation Mission and Dell Technologies Launch Student Entrepreneurship Programme 2.0 Atal Innovation Mission (AIM), NITI Aayog, in collaboration with Dell Technologies today launched Student Entrepreneurship Programme 2.0 (SEP 2.0) for young innovators of Atal Tinkering Labs (ATLs).
நித்தி ஆயோக் அடல் புதுமை இயக்கமும், டெல் டெக்னாலஜிசும் இணைந்து மாணவர் தொழில் முனைவோர் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. நிதி ஆயோக்கின் அடல் புதுமை இயக்கம், டெல் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து, மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 2.0 (Student Entrepreneurship Programme 2.0 - SEP 2.0) திட்டத்தை அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடங்களில் உள்ள இளைஞர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளன.
117,488
Following the outstanding success of SEP 1.0, the second series was kick-started in the presence of Dr Rajiv Kumar, Vice Chairman, NITI Aayog Alok Ohrie, President and MD, Dell Technologies R. Ramanan, Mission Director, AIM and Dr Anjlee Prakash, Chairperson, Learning Links Foundation.
மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 1.0 பெருமளவில் வெற்றி பெற்றதையடுத்து, இதன் இரண்டாவது தொடராக, மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 2.0 தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நிதிஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார்; டெல் டெக்னாலஜிஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு.அலோக் ஓஹ்ரி; இந்த இயக்கத்தின் இயக்குநர் திரு.ஆர் ரமணன்; லேர்நிங் லிங்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் டாக்டர்.அஞ்சலி பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
117,489
Today, I am full of optimism, as I witness the promising innovations by the young pioneers of ATLs.
“அடல் ஆய்வுக்கூடங்களில் உள்ள இளைய முன்னோடிகளைப் பார்க்கும் போது, அவர்கள் நிகழ்த்த உள்ள புதுமைகள் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்.
117,490
These innovators make me wonder what the young children of this nation can achieve when given the opportunity to think unconventionally to combat challenges faced by their fellow citizens.
தங்களுடைய சக குடிமக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, அந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு பாரம்பரியமற்ற முறையில் சிந்திக்க வாய்ப்பு அளிக்கப்பட்டால், இந்நாட்டிலுள்ள இளைஞர்கள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பதை இந்த இளைஞர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
117,491
As we conclude SEP 1.0 and launch SEP 2.0, I am excited to see the impact that these innovations will create in the country, said NITI Aayog Vice Chairman Dr Rajiv Kumar.
மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 1.0 நிறைவடைந்து மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 2.0 துவங்கப்படும் இந்தத் தருணத்தில், இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையான பல விஷயங்கள் நாட்டில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எண்ணிப் பார்ப்பதில் பெரும் உவகை அடைகிறேன்” என்று நிதிஆயோக் துணைத் தலைவர் டாக்டர்.ராஜீவ் குமார் கூறினார்.
117,492
We are extremely delighted with the outcome of the first Student Entrepreneurship Programme and look forward to what the next batch has in store.
புதுமைகளை நிகழ்த்தும் மாணவர்கள், டெல் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்ற மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 2.0 உதவும்.
117,493
Through a 10-month-long rigorous programme, the top 6 teams of ATL Marathona nationwide contest where students identify community challenges and create grassroots innovations and solutions within their ATLsgot a chance to transform their innovative prototypes into fully functioning products, which are now available in the market.
மாணவர்களுக்கு வழிகாட்டியின் ஆதரவு, மாதிரிகள் தயாரித்தல், பரிசோதனை செய்தல் ஆகியவற்றுக்கான ஆதரவு, பயன்படுத்துபவர்களிடமிருந்து பெறும் யோசனைகள், காப்புரிமைப் பதிவு செய்வதற்கான உதவி, எண்ணங்கள், வழிமுறைகள், பொருள்கள் ஆகியவற்றுக்கு காப்புரிமை பெறுவதற்கான உதவி, தயாரிப்புக்கான உதவி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களை சந்தையில் அறிமுகம் செய்வதற்கான உதவி, ஆகியவற்றை இத்திட்டம் வழங்கும்.
117,494
Ministry of Chemicals and Fertilizers Shri Gowda reviewed the progress of three upcoming project's of HURL These projects will increase Domestic production capacity by 38.1 Lakh MT -Gowda Union Minister of Chemicals and Fertilisers Shri D.V. Sadananda in Gowda reviewed the progress of three upcoming projects of Hindustan Urvarak Rasayan Limited (HURL) at Gorakhpur, Barauni and Sindri in new Delhi today.
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஹெச் யூ ஆர் எல் செயல்படுத்தவுள்ள மூன்று திட்டங்களின் முன்னேற்றம் குறித்து திரு கவுடா பரிசீலனை செய்தார் ஹிந்துஸ்தான் உர்வரக் ரசாயன லிமிடெட் (Hindustan Urvarak & amp; Rasayan Limited - HURL) நிறுவனம் கோரக்பூர், பரோனி, சிந்திரி ஆகிய இடங்களில்செயல்படுத்த உள்ள மூன்று திட்டங்கள் குறித்து மத்திய ரசாயன உரங்கள் துறை அமைச்சர் திரு. டி.
117,495
Shri Arun Kumar Gupta, MD, HURL gave a brief presentation on progress of all the three projects, and said that Gorakhpur, Sindri and Barurani projects have achieved 80 , 74 and 73 progress so far.
அருண்குமார் குப்தாவிளக்கமளித்தார். கோரக்பூர், சிந்திரி, பரோனி ஆகிய திட்டங்கள் முறையே 80%, 74%, 73 சதவிகித முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
117,496
However, the projects have been affected due to lockdown, travel restrictions, unavailability of laborers and so on.
பொதுமுடக்கம், பயணம் மேற்கொள்வதற்கான தடைகள், தொழிலாளர்கள் கிடைக்காத நிலை, போன்ற பல்வேறு காரணங்கள் காரணமாக இந்தத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
117,497
Although there could be delay in commissioning by five to six months from scheduled deadline, he assured that all the three projects would be commissioned by end of the next year.
எனினும், கோவிட்டுக்கு முந்தைய காலத்தில் இருந்த பணியாளர் அளவை விட 20 சதவீதம் குறைந்த அளவிலான பணியாளர்களே உள்ளனர். இவர்களைக் கொண்டு மூன்று இடங்களிலும் உள்ள திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
117,498
Shri Gowda said that aggressive catch up plan must be prepared to compensate for the delay emanating from challenges due to covid-19.
கோவிட்காரணமாக ஏற்பட்ட தாமதங்களை ஈடு செய்யும் வகையில் சவாலாக நினைத்து திட்டங்களைத் துரிதமாகச் செய்து முடிக்கத் திட்டம் தீட்ட வேண்டும் என்று திரு.கவுடா கூறினார்.
117,499
He suggested that video conferencing may be used to connect with consultants from foreign countries as travel restriction is expected to continue for some time.
பயணக் கட்டுப்பாடுகள் இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வெளிநாடுகளில் உள்ள ஆலோசகர்களுடன் காணொளி மாநாடு மூலமாக கலந்தாலோசிக்கலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.
117,500
He appreciated efforts of the management of HURL for resumption of work at their sites.
இந்த மூன்று இடங்களிலும் திட்டப்பணிகளைத் தொடங்குவதற்காக ஹெச் யு ஆர் எல் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
117,501
Once the three projects are commissioned by end of next year, domestic capacity would increase by 38.1 Lakh MT, thereby would increase Atma Nirbharta in urea production.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த மூன்று திட்டங்களும் செயல்படத் துவங்கினால் யூரியா உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தி 38.1 லட்சம் மெட்ரிக் டன் அதிகரிக்கும்.
117,502
Ministry of Tribal Affairs Ministry of Tribal Affairs is developing Tribal Freedom Fighters Museums dedicated to the contributions of the Tribal people in India to the freedom strugglepursuant to Prime Ministers announcementin his Independence Day Speech on15thAugust 2016, regarding setting up tribal freedom fighters museums.
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு பழங்குடியின மக்கள் ஆற்றிய தியாகங்கள் மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகங்களை பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி வருகிறது. பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகங்களை அமைப்பது தொடர்பாக, 15 ஆகஸ்ட் 2016இல் நடைபெற்ற சுதந்திரதின உரையில் பிரதம மந்திரி குறிப்பிட்டு இருந்தார்.
117,503
The Prime Minister in his address said, The Government desires and is planning permanent museums in the States where Tribals lived, struggled against the British and refused to be bowed down.
”பழங்குடியினர் வாழ்ந்த, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட, அவர்களுக்கு அடிபணிய மறுத்த மாநிலங்களில் நிரந்தரமான அருங்காட்சியகங்களை அமைப்பதற்கு அரசு விரும்புகிறது, அதற்காகத் திட்டமிட்டும் வருகிறது. இத்தகைய அருங்காட்சியகங்களைப் பல்வேறு மாநிலங்களிலும் அமைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்யும்.
117,504
The Government will work to make such museums in different States so that the coming generations may know how our tribals were far ahead in making sacrifices.
அப்போது தான் வருங்காலத் தலைமுறையினர் தியாகங்கள் செய்வதில் நமது பழங்குடியின மக்கள் எவ்வாறு முன்னணியில் இருந்தனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்”, என்று பிரதம மந்திரி தனது உரையில் தெரிவித்திருந்தார்.
117,505
These museums will trace the history along the trails, along which the tribal people in hills and forests fought for their right to live and will, therefore, combine ex situ display with in situ conservation, regeneration initiatives.
தங்களது வாழ்வுரிமைக்காக பழங்குடியின மக்கள் போராடிய மலைப்பகுதிகள், காடுகள் வழியாக அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இந்த அருங்காட்சியகங்கள் பழங்குடியின மக்களின் வரலாற்றை முன்னிறுத்தும். அதனால் இருக்கும் இடத்திற்கு அப்பாலான கண்காட்சியானது வாழிடம் தொடர்பான பாதுகாப்புடன் இணைந்து மறுபிறப்பு எடுக்கும்.
117,506
These will be museums, objects as well as ideas.
இந்த அருங்காட்சியகங்கள் பொருள்கள் மற்றும் கருத்துகள் ஆகிய இரண்டும் அடங்கியதாக அமையும்.
117,507
These will demonstrate the way tribal struggles for protecting their custodial concerns for the biological and cultural diversity of the country, have helped in nation building.
நாட்டின் உயிரியல், கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான பழங்குடியினரின் போராட்டங்கள் தேசியக் கட்டுமானத்திற்கு எவ்வாறு உதவின என்றும் இந்த அருங்காட்சியகங்கள் விளக்கிக் காட்டும்.
117,508
Out of 9 sanctioned tribal freedom fighters museums, two museums are near completion and remaining seven are at different stages of progress.
அனுமதி அளிக்கப்பட்ட 9 பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகங்களில், 2 அருங்காட்சியகங்களின் பணிகள் முழுமை அடைய உள்ளன. மீதி உள்ள 7 அருங்காட்சியகங்கள் கட்டுமானப் பணியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
117,509
It is expected that by the end of 2022 all the museums will come into existence.
அனைத்து அருங்காட்சியகங்களும் 2022ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
117,510
Ministry of Micro,Small Medium Enterprises Shri Gadkari Calls upon Apparel Export Promotion Council for taking measures to target increasing exports by two times Minister stresses on ensuring quality at competitive cost to meet needs of global market Will Review Every Scheme from the point of adopting Digital Management System for increasing transparency, avoiding project delays and resolving grievances: Shri Gadkari Shri Nitin Gadkari, Union Minister for Micro, Small and Medium Enterprises (MSMEs) has called upon the Apparel Export Promotion Council (AEPC) to take measures for increasing exports 2 times.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க, ஆடை ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு.கட்காரி கேட்டுக்கொண்டுள்ளார் குறு, சிறு, நடுத்தரத்தொழில் துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்காரி, ஏற்றுமதியை இருமடங்காக அதிகரிக்குமாறு ஆடை ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சிலைக் (Apparel Export Promotion Council - AEPC) கேட்டுக்கொண்டுள்ளார்.
117,511
He also emphasized on technology upgradation and research to improve quality and remain cost competitive in the global market.
உலகச் சந்தையில் போட்டியிடும் அளவிற்கு விலையை நிர்ணயிக்கவும், தரத்தை அதிகரிப்பதற்காக தொழில்நுட்பத்தை நவீனப்படுத்துவது; ஆராய்ச்சியை மேம்படுத்தவது ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
117,512
He was speaking while inaugurating the Virtual Workshop- A Joint initiatives of Apparel Expert Promotion Council and MSME Ministry through Video Conference, Shri Gadkari said Government is providing support through package announced recently for liquidity, stress management in the MSME sector.
குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகமும், ஆடை ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சிலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் பணிமனை ஒன்றை துவக்கி வைத்துப் பேசிய அமைச்சர் திரு.கட்காரி, குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவினரிடையே பணப்புழக்கம் ஏற்படுத்தவும், அவர்களுக்கான பல்வேறு அழுத்தங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும், பொருளாதாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, அரசு அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது என்று கூறினார்.
117,513
Shri Gadkari also touched upon the need for lab testing camp of the products and design from the part of global standards and called for having a centre for design.
உலகத்தரம் வாய்ந்த பொருள்கள், வடிவமைப்புகள் ஆகியவற்றுக்கான பரிசோதனை ஆய்வுக்கூடங்களை அமைப்பதன் அவசியத்தையும்; வடிவமைப்புக்கான மையம் ஒன்றை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
117,514
The Union Minister emphasized that the Government of India-World Bank funded National Agricultural Higher Education Project is designed for strengthening the national agricultural education system in the country with the overall objective to provide more relevant and high-quality education to the agricultural university students that is in tune with the New Education Policy - 2020.
புதிய கல்விக்கொள்கை 2020 –க்கு ஏற்ப ,விவசாயப் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருத்தமான, உயர்தரமான கல்வியை வழங்குவதை ஒட்டுமொத்த நோக்கமாகக் கொண்டு, தேசிய விவசாயக் கல்வி முறையை வலுப்படுத்துவதற்காக, மத்திய அரசு மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் தேசிய விவசாய உயர் கல்வி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
117,515
Shri Tomar accentuated the need to save and preserve the important research-based data in a prompt digitized form to enable its access anywhere in any corner of the country and the world.
நாட்டின் எந்தப் பகுதியையும் மட்டுமல்லாமல் உலகின் எப்பகுதியையும் அணுகும் வகையில், முக்கிய ஆராய்ச்சி சார்ந்த தகவல்களை டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாப்பது அவசியம் என திரு. தோமர் வலியுறுத்தினார்.
117,516
He also stressed on enabling private investments in agriculture.
விவசாயத்தில் தனியார் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
117,517
The Minister regarded the Krishi Megh as a step forward towards digital agriculture of New India as has been envisaged by Prime Minister Shri Narendra Modi.
நரேந்திரமோடியால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் விவசாய புதிய இந்தியாவை நோக்கி முன்னேறிச் செல்ல விவசாய மேகம் ஒரு படியாகும் என அமைச்சர் கூறினார்.
117,518
Shri Parshottam Rupala, Union Minister of State for Agriculture Farmers Welfare said that 2-3 ICAR Institutes should be made research centres of international repute.
மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. பர்சோத்தம் ரூபலா, 2-3 இந்தியா வேளாண் ஆராய்ச்சிக் குழும (ICAR) நிறுவனங்கள் சர்வதேச மதிப்புக்கு இணையான ஆராய்ச்சி மையங்களாக மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
117,519
He also stressed on providing the real time data to the researchers.
ஆராய்ச்சியாளர்களுக்கு உடனுக்குடன் தரவுகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
117,520
Shri Kailash Choudhary, Union Minister of State for Agriculture Farmers Welfare complimented ICAR for establishing the Krishi Megh that integrates the ICAR-Data Centre at ICAR-Indian Agricultural Statistics Research Institute, New Delhi with the Disaster Recovery Centre at the ICAR-National Academy of Agricultural Research Management, Hyderabad.
கைலாஷ் சவுத்ரி, விவசாய மேகத்தை உருவாக்கியதற்காக ஐசிஏஆர் நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்தார். இது, புதுதில்லி ஐசிஏஆர் – இந்திய விவசாய புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஐசிஏஆர்- தரவு மையத்தையும், ஐதராபாத் ஐசிஏஆர்- தேசிய விவசாய ஆராய்ச்சி மேலாண்மை அகாடமியில் பேரிடர் மீட்பு மையத்தையும் ஒருங்கிணைக்கிறது என்று கூறினார்.
117,521
The Minister regarded the initiative as a revolution in agriculture.
இது விவசாயத்தில் ஒரு புரட்சிகரமான முயற்சி என அமைச்சர் பாராட்டினார்.
117,522
He highlighted the development of the KVC ALUNET that has been a result of an idea of social networking for the alumnus of the Agricultural Universities.
தேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வி முறையின் டிஜிட்டல் விவசாயத்தின் சேவைகள் மற்றும் கட்டமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்தல்.
117,523
Key Features of Krishi Megh For meeting the services and infrastructure needs of Digital Agriculture of National Agricultural Research and Education System (NARES).
தேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வி முறை – மேகக் கட்டமைப்பு மற்றும் சேவைகள் , அதன் அங்கமான ஐசிஏஆர்-டிசி, ஐசிஏஆர் கிருஷிமேக் என்னும் விவசாய மேகம் வலுவான தளத்தை வழங்குகிறது.
117,524
NARES-Cloud Infrastructure and Services with its constituents ICAR-DC and ICAR-Krish Megh provide a robust and dynamic platform to meet the growing IT needs of the NARES system with the deployment of mission critical applications such as e-Office, ICAR-ERP, Education Portal, KVK Portal and mobile apps, ICAR institute websites, Academic Management System, Alumni Portal, e-Courses of UG and PG level etc.
இ-அலுவலகம், ஐசிஏஆர்-இஆர்பி, கல்வி வலைதளம், கேவிகே வலைதளம், கைபேசிச் செயலிகள், ஐசிஏஆர் நிறுவன இணையதளங்கள், கல்வி மேலாண்மை முறை, பழைய மாணவர் வலைதளம், இளநிலை மற்றும் முதுநிலை இ-படிப்புகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் முக்கிய தகவல் தொழில்நுட்ப அம்சங்களைப் பூர்த்தி செய்ய இது பயன்படும்.
117,525
Under NAHEP, the out-reach of existing ICAR Data Center is broadened to cover the Agriculture Universities enabling them to host their websites and IT solutions.
விவசாயப் பல்கலைக்கழகங்கள் தங்களது வலைதளங்கள் மற்றும் ஐடி தீர்வுகளை வடிவமைக்கும் வகையில், நாகெப்-பின் கீழ், ஏற்கனவே இருக்கும் ஐசிஏஆர் தரவுகளை விரிவாக்குதல்.
117,526
In the present COVID-19 situation, 24x7 availability of IT applications through have made it possible to work from home as well as to collaborate with fellow scientists through video conferencing.
தற்போதைய கோவிட்-19 சூழலில், 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகளால் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதும், விஞ்ஞானிகள் தங்கள் சகாக்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஒத்துழைக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.
117,527
ICAR-Krishi Megh at NAARM Hyderabad is synchronized with ICAR-Data Center at ICAR-IASRI, New Delhi has been built to mitigate the risk, enhance the quality, availability and accessibility of e-governance, research, extension and education in the field of agriculture in India.
ஐதராபாத் நார்மில், ஐசிஏஆர்- கிருசி மேக், புதுதில்லி ஐசிஏஆர்-ஐஏஎஸ்ஆர்ஐ-யில் ஐசிஏஆர்- தரவு மையத்துடன் இணைக்கப்பட்டு, இ-நிர்வாகம், ஆராய்ச்சி, இந்தியாவில் விவசாயத்துறையில் கல்வி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றை அணுகும் வகையில், தரத்தை உயர்த்தவும், அபாயத்தை குறைக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.
117,528
NAARM, Hyderabad has been chosen as it lies in different seismic zone w.r.t. ICAR-Data Center at ICAR-IASRI, New Delhi.
6. ஐதராபாத் நார்ம், மாறுபட்ட நில அமைப்புடன் உள்ளதால், புதுதில்லி ஐசிஏஆர்- ஐஏஎஸ்ஆர்ஐ-யில் உள்ள ஐசிஏஆர்- தரவு மையத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.