Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
117,329
Last year, when Gandhiji's 150th birth anniversary was celebrated in a grand manner all over the world, it was unprecedented
கடந்த ஆண்டில், காந்திஜி-யின் 150-வது பிறந்த தினம், உலகம் முழுவதும் மிகப்பெரும் அளவில் கொண்டாடப்பட்டது. இது இதுவரை இல்லாதது!
117,330
Gandhiji's favorite song, Vaishnav jana to tene kahiye was sung by singers and musicians from many countries.
“வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்” (‘Vaishnav jana to tene kahiye’) என்ற காந்திஜிக்கு பிடித்த பாடலை, பல்வேறு நாடுகளிலும் பாடகர்களும், இசைக்கலைஞர்களும் பாடினர்.
117,331
These people have created a record by singing this song in Indian language in such a beautiful way.
இந்தப் பாடலை இந்திய மொழியில் மிகவும் அற்புதமாகப் பாடி, சாதனை படைத்தனர்.
117,332
Gandhiji's teachings and ideals were remembered in the major countries of the world and a special event was organized at the United Nations headquarters.
உலகின் மிகப்பெரும் நாடுகளில் காந்தியின் போதனைகளும், கொள்கைகளும் நினைவுகூரப்பட்டன. ஐநா தலைமையகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
117,333
Gandhiji seemed to have tied the whole world in a thread, in a single bond.
ஒரே நூல் மூலம், ஒட்டுமொத்த உலகையும், ஒரே பந்தமாக காந்தி அவர்கள் கட்டியுள்ளதைப் போன்று தோன்றியது.
117,334
Friends, The acceptance and popularity of Gandhiji is beyond time and place.
நண்பர்களே, காந்தியை ஏற்றுக் கொள்வதும், அவரது பிரபலமும் காலத்தையும், இடத்தையும் கடந்து நீடிக்கிறது.
117,335
One of the reasons for this is his ability to bring unprecedented change through simple methods.
எளிய முறைகள் மூலம் இதுவரை இல்லாத மாற்றத்தை கொண்டு வரும் அவரது திறனே இதற்கு ஒரு காரணம்.
117,336
Could anyone in the world have thought that the path to independence from a very powerful ruler could also be in cleanliness
மிகவும் பலம்வாய்ந்த ஆட்சியாளரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான வழி, தூய்மையிலும் இருக்கிறது என்று உலகில் யாராவது சிந்தித்துள்ளார்களா?
117,337
Gandhiji not only thought about it but also connected it with the spirit of freedom, making it a mass movement.
காந்தி அவர்கள் இதனை சிந்தித்ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர உணர்வுடன் இணைத்து மிகப்பெரும் இயக்கமாக மாற்றினார்.
117,338
Friends, Gandhiji used to say that - Only the courageous and people devoted to cleanliness can bring in Swaraj.
நண்பர்களே, “உறுதிக்கும், தூய்மைக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மக்களால் மட்டுமே சுயாட்சியைக் கொண்டுவர முடியும்,” என்று காந்தியடிகள் கூறுவார்.
117,339
Gandhiji was convinced about the link between cleanliness and Swaraj because he believed that if unhygienic conditions cause the greatest harm to someone, then it is to the poor.
தூய்மைக்கும், சுயாட்சிக்கும் இடையேயான இணைப்பை காந்தி அவர்கள் நம்ப வைத்துள்ளார். ஏனெனில், சுகாதாரமற்ற சூழல் இருந்தால், சிலருக்கு அது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, ஏழைகளையும் பாதிக்கச் செய்யும் என்று அவர் நம்பினார்.
117,340
Unhygienic conditions drain away the strength from the poor, both physical as well as mental strength.
சுகாதாரமற்ற சூழ்நிலைகள், ஏழைகளிடமிருந்து உடல் பலம் மற்றும் மனவலிமையை எடுத்து விடும்.
117,341
Gandhiji knew that as long as India is kept in filthy conditions, the Indian public will not be able to build self-confidence.
இந்தியாவை மிகவும் மோசமான நிலையில் வைத்திருக்கும் வரை, இந்திய மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்திவிட முடியாது என்று காந்தி தெரிந்து வைத்திருந்தார்.
117,342
If self-confidence is not built in the public, how could they stand for freedom
பொதுமக்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படாவிட்டால், சுதந்திரத்துக்காக அவர்களால் எவ்வாறு போராட முடியும்?
117,343
Therefore, from South Africa to Champaran and Sabarmati Ashram, he made sanitation a major medium of his movement.
எனவே, தென்ஆப்பிரிக்கா முதல் சாம்பரன் மற்றும் சபர்மதி ஆஷ்ரமம் வரை, தனது இயக்கத்தின் மிகப்பெரும் கருவியாக சுகாதாரத்தை உருவாக்கினார்.
117,344
Friends, I am happy that through Gandhiji's inspiration, lakhs of Swachhagrahis in every corner of the country have made the Swachh Bharat Abhiyan a mission of their lives.
நண்பர்களே, மகாத்மா காந்தியின் உந்துதல் மூலம், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் லட்சக்கணக்கானோர், தங்களது வாழ்க்கையின் இலக்காக தூய்மை இந்தியா இயக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
117,345
This is the reason why in 60 months, nearly 60 crore Indians are taking the facility of toilets and are confident now.
இதன் காரணமாகவே, 60 மாதங்களில், சுமார் 60 கோடி இந்தியர்கள் கழிவறை வசதியை பயன்படுத்துகின்றனர்.
117,346
As a result, the sisters of the country have received respect, security and convenience crores of daughters of the country are now confident to study non-stop lakhs of poor children are now able to prevent diseases.
இதன் காரணமாக, நாட்டில் உள்ள சகோதரிகள், மரியாதை, பாதுகாப்பு மற்றும் வசதிகளைப் பெற்றுள்ளனர்; நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மகள்கள், இடைவிடாது படிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளனர்; லட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்க முடிகிறது.
117,347
Moreover, crores of Dalits, deprived sections, exploited and tribals have also got the confidence of an egalitarian society.
இதற்கும் மேலாக, கோடிக்கணக்கான தலித்கள், சமூகத்தில் வறிய நிலையில் இருக்கும் பிரிவினர், புறக்கணிக்கப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு சமத்துவ சமூகம் குறித்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
117,348
Friends, Swachh Bharat Abhiyan has boosted the self-confidence of every countryman.
நண்பர்களே, தூய்மை இந்தியா இயக்கம், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
117,349
But its greatest advantage can been seen in the lives of the poor of the country.
இதன் மிகப்பெரும் பலத்தை, நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்க்கையில் காண முடியும்.
117,350
The Swachh Bharat Abhiyan has brought in a permanent change in our social consciousness and our behavior as a society.
சமூகம் என்ற அடிப்படையில், நமது சமூக உணர்வு மற்றும் நமது செயல்பாடுகளில் நிரந்தர மாற்றத்தை தூய்மை இந்தியா இயக்கம் கொண்டு வந்துள்ளது.
117,351
We have to wash our hands frequently, avoid spitting indiscriminately, throw garbage in the right place - we have been able to convey all these things easily, very fast to the ordinary Indians.
அடிக்கடி எச்சில் துப்புவதைத் தவிர்க்க வேண்டும். குப்பைகளை அதற்கான இடத்தில் வீச வேண்டும் – இவை அனைத்தையும் சாதாரண இந்தியர்களுக்கு நம்மால் எளிதிலும், மிகவும் வேகமாகவும் எடுத்துரைக்க முடியும்.
117,352
The country is coming out from the mind-set of being comfortable even after seeing dirt everywhere.
எந்தப் பகுதியிலும் குப்பைகளைப் பார்த்த பின்னர், அதனை ஏற்கும் மனப்பக்குவத்திலிருந்து நாடு வெளியேறி வருகிறது.
117,353
Now those who litter at home or on the road are sure to get rebuked.
தற்போது வீடுகளிலும் அல்லது சாலைகளிலும் குப்பைகளை வீசுவோர் கண்டிக்கப்படுகிறார்கள்.
117,354
And who does this work in the best way
இந்தப் பணியை யார் மிகச் சிறப்பாக செய்கிறார்கள்?
117,355
Friends, We are getting a lot of benefit from the consciousness that has arisen in the children of the country about personal and social hygiene in the fight against Coronavirus.
நண்பர்களே, கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தனிப்பட்ட மற்றும் சமூக அடிப்படையிலான சுகாதாரம் குறித்து நாட்டில் உள்ள குழந்தைகள் மத்தியில் எழுந்துள்ள விழிப்புணர்வின் மூலம், நாம் மிகப்பெரும் அளவில் பயனடைந்து வருகிறோம்.
117,356
Just imagine, what would have happened if a pandemic like Corona had struck before 2014
கொரோனா போன்ற பெருந்தொற்று, 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு தாக்கியிருந்தால், என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்?
117,357
In the absence of toilets, could we have prevented the spread of the infection
கழிவறைகள் இல்லாத நிலையில், தொற்றுப் பரவலை நம்மால் கட்டுப்படுத்தியிருக்க முடியுமா?
117,358
Would lockdown-like arrangements be possible when 60 per cent of India's population was forced to defecate in the open
இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர், திறந்தவெளி மலக்கழிப்பிடத்தைப் பயன்படுத்திய நிலையில், பொதுமுடக்கம் போன்ற ஏற்பாடுகள் சாத்தியமாகியிருக்குமா?
117,359
Swachhagraha has given us huge support in the fight against Corona.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தூய்மைக்கான பிரச்சாரம் நமக்கு மிகப்பெரும் ஆதரவாக உள்ளது.
117,360
Friends, Cleanliness campaign is a journey, which will go on continuously.
நண்பர்களே, தூய்மை பிரச்சாரம் என்பது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஒரு பயணம்.
117,361
After getting rid of open defecation, the responsibility has increased now.
திறந்தவெளி மலக்கழிப்பிடம் இல்லாத நிலையை ஏற்படுத்திய பிறகு, தற்போது நமக்குப் பொறுப்பு அதிகரித்துள்ளது.
117,362
Now we have to improve the management of waste, be it in a city or a village.
நகரமாக இருந்தாலும் அல்லது கிராமமாக இருந்தாலும் கழிவு மேலாண்மையை நாம் மேம்படுத்த வேண்டும்.
117,363
We have to speed up the work of making wealth out of waste.
கழிவுகளிலிருந்து வளத்தை ஏற்படுத்துவதற்கான பணியை நாம் வேகப்படுத்த வேண்டும்.
117,364
What better day than the day of uit India movement could have been chosen for this resolution
இந்தத் தீர்மானத்துக்கு வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்ட நாளைத் தவிர வேறு எந்த நாள் சிறப்பாக இருக்கும்?
117,365
Friends, What could be better than the fact that the evils that make the country weak leave India
நண்பர்களே, நாட்டை பலவீனப்படுத்திய கொடுமைகளை வெளியேறச் செய்ததைத் தவிர வேறு எது சிறப்பானதாக இருக்க முடியும்?
117,366
With this thinking, a comprehensive uit India campaign has been going on in the country for the last 6 years.
இந்த சிந்தனையுடன் இந்தியாவை விட்டு வெளியேறச் செய்வதற்கான விரிவான பிரச்சாரம், நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
117,367
Poverty - uit India
வறுமையே இந்தியாவை விட்டு வெளியேறு!
117,368
Compulsion of open defecation - uit India
திறந்தவெளி மலக்கழிப்பிடத்துக்கு கட்டாயப்படுத்தும் சூழலே இந்தியாவை விட்டு வெளியேறு!
117,369
Compulsion to wander for water - uit India
நீருக்காக அலைய வைக்கும் நிர்ப்பந்தமே இந்தியாவை விட்டு வெளியேறு!
117,370
Single Use Plastic - uit India.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளே இந்தியாவை விட்டு வெளியேறு.
117,371
Trend of discrimination - uit India
பாகுபாடு காட்டும் சூழலே – இந்தியாவை விட்டு வெளியேறு!
117,372
Corruption - uit India
ஊழலே - இந்தியாவை விட்டு வெளியேறு!
117,373
Terror and Violence - uit India
தீவிரவாதம் மற்றும் வன்முறையே – இந்தியாவை விட்டு வெளியேறு!
117,374
Friends, All these resolutions of uit India are in keeping with the spirit of Suraj moving from Swaraj.
நண்பர்களே, இந்த ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ தீர்மானங்கள், சுயாட்சியிலிருந்து, கொடுமைகளை அகற்றும் ஒளியை ஏற்படுத்தும் உணர்வை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
117,375
In the same spirit, all of us have to reiterate our resolve to quit littering.
இதே உணர்வுடன், குப்பைகளை வீசுவதைக் கைவிடுவோம் என்ற நமது தீர்மானத்தை நாம் அனைவரும் ஏற்போம்.
117,376
Come, Let us start a week-long campaign in the country from today till 15 August i.e. Independence Day.
வாருங்கள், இதற்கான ஒரு வார காலப் பிரச்சாரத்தை இன்றிலிருந்து ஆகஸ்ட் 15 வரை, அதாவது சுதந்திர தினம் வரை மேற்கொள்வோம்.
117,377
This should be done on priority basis in those places where the labourer friends from other states are living.
வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் நண்பர்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அளித்து இதனை செயல்படுத்த வேண்டும்.
117,378
In the same way, be it making compost from garbage, or cow dung, water recycling, or getting rid of single use plastic, we have to move forward together in this direction.
இதே வழியில், குப்பைகள் அல்லது பசுஞ்சாணத்திலிருந்து குப்பைகளை தயாரிப்பது, நீரை மறுசுழற்சி செய்வது, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை கைவிடுவது போன்ற செயல்பாடுகளில் நாம் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டும்.
117,379
Friends, Just as we are getting encouraging results about the cleanliness of Ganga ji, similarly we have to free the other rivers of the country from the pollutants.
நண்பர்களே, கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறந்த பலனை நாம் பெற்றுள்ளோம். அதனைப் போலவே, நாட்டில் உள்ள மற்ற நதிகளிலிருந்து மாசுக்களை அகற்ற வேண்டும்.
117,380
Yamuna ji is nearby here.
நமக்கு அருகேயே யமுனை நதி உள்ளது.
117,381
We have to speed up the campaign to free Yamuna from the dirty drains.
யமுனை நதியிலிருந்து மோசமான மாசுக்களை அகற்றுவதற்கான பிரச்சாரத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.
117,382
For this, the support and cooperation of the companions living in every village and every city around Yamuna is very important.
இதற்கு யமுனை நதியைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் ஒவ்வொரு நகரங்களில் வசிக்கும் மக்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிகவும் முக்கியமானது.
117,383
And yes, While doing this, social distancing and mask is necessary.
இதனைச் செய்யும் போது, தனி நபர் இடைவெளியும், முகக்கவசமும் அவசியம்.
117,384
Do not forget this rule.
இந்த விதியை மறந்துவிடாதீர்கள்.
117,385
The corona virus spreads and thrives through our mouth and nose.
நமது வாய் மற்றும் மூக்குப்பகுதி வழியாக கொரோனா வைரஸ் புகுந்து பரவி விடும்.
117,386
In such a situation, the rule of mask, social distancing and no spitting in public places must be strictly followed.
இது போன்ற சூழலில், முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியைப் பின்பற்றுவது, பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது ஆகியவற்றை மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
117,387
Keeping ourselves safe, we will all make this massive campaign a success
நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டு, நாம் அனைவரும் இணைந்து இந்த மிகப்பெரும் பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்வோம்!
117,388
With this same belief once again, many congratulations to the Rashtriya Swachhta Kendra
இதே நம்பிக்கையுடன், தேசிய தூய்மை மையத்துக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!
117,389
Prime Minister's Office PM interacts with CMs to discuss the current situation and plan ahead for tackling the pandemic We need to follow a new mantra - all those who have come in contact with an infected person should be traced and tested within 72 hours: PM80 of active cases are from 10 states, if the virus is defeated here, the entire country will emerge victorious: PMThe target of bringing down the fatality rate below 1 can be achieved soon: PMIt has emerged from the discussion that there is an urgent need to ramp up testing in Bihar, Gujarat, UP, West Bengal, and Telangana: PMContainment, contact tracing, and surveillance are the most effective weapons in this battle: PMPM recounts the experience of Home Minister in preparing a roadmap for successfully tackling the pandemic together with Delhi and nearby statesCMs give feedback about ground situation, recount efforts to ramp up health infrastructure and testing Prime Minister Shri Narendra Modi today interacted with Chief Ministers and representatives of ten states including Andhra Pradesh, Karnataka, Tamil Nadu, West Bengal, Maharashtra, Punjab, Bihar, Gujarat, Telangana, and Uttar Pradesh via video conferencing to discuss the current situation and plan ahead for tackling the COVID-19 pandemic.
பிரதமர் அலுவலகம் தொற்றுப் பரவலின் தற்போதைய நிலவரம், அதை முறியடிப்பதற்கான திட்டம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் நாம் புதிய மந்திரத்தைப் பின்பற்றுவது அவசியம் - தொற்று பாதித்தவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து, 72 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்ய வேண்டும் - பிரதமர்தொற்று பாதித்தவர்களில் 80 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாநிலங்களில் தொற்றை முறியடித்தால், நாடு முழுவதும் இதில் வெற்றி பெறும் - பிரதமர்இறப்பு விகிதத்தை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வரும் இலக்கு விரைவில் எட்டப்படும் - பிரதமர்பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானாவில் சோதனைகளைத் தீவிரப்படுத்துவது அவசரத் தேவை என்ற கருத்து கலந்துரையாடலின் போது நிலவியதுகட்டுப்படுத்துதல், தொடர்பைக் கண்டறிதல், கண்காணிப்பு ஆகியவை இந்தப்போரில் திறன் வாய்ந்த ஆயுதங்களாகும் - பிரதமர்தில்லி, அண்டை மாநிலங்களில் தொற்றை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக சமாளிக்க உள்துறை அமைச்சர் கையாண்ட வழிமுறைகள் பற்றிய அனுபவத்தை பிரதமர் விளக்கினார்மாநிலங்களில் உள்ள கள நிலவரம் பற்றி முதலமைச்சர்கள் தெரிவித்தனர், சோதனை மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை அதிகரிக்கும் முயற்சிகளை விவரித்தனர் பிரதமர் திரு.
117,390
Karnataka was represented by the Deputy Chief Minister.
கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் அம்மாநிலத்தின் சார்பில் பங்கேற்றார்.
117,391
Teamwork by Team India Prime Minister said that everyone has shown a great degree of cooperation and the teamwork displayed by Team India has been remarkable.
டீம் இந்தியாவின் கூட்டு முயற்சி தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், ஒவ்வொருவரும் காட்டிய பெரும் ஒத்துழைப்பு மற்றும் இந்தியா முழுமையும் ஒரே குழுவாக பணியாற்றியது பாராட்டத்தக்கது என பிரதமர் தெரிவித்தார்.
117,392
He talked about the challenges and pressure faced by hospitals and health care workers.
மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சந்தித்து வரும் சவால்கள் மற்றும் அழுத்தம் குறித்து அவர் பேசினார்.
117,393
He mentioned that almost 80 of active cases are from the participating 10 states, and if the virus is defeated in these ten states, the entire country will emerge victorious in the battle against COVID-19.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள 10 மாநிலங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த 10 மாநிலங்களில் தொற்று முறியடிக்கப்படுமானால், தொற்றுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் வெற்றி பெற்று விடும் என்று அவர் கூறினார்.
117,394
Increasing testing, bringing down fatality rate Prime Minister noted that the number of daily tests has reached almost 7 lakh and is increasing continuously, which has helped in early identification and containment.
சோதனைகள் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு நாட்டில் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து, தற்போது சுமார் 7 லட்சத்தை எட்டியுள்ளது எனக் கூறிய பிரதமர், இந்த நடவடிக்கை, நோய்த்தொற்றை முன்னதாகவே கண்டறிந்து கட்டுப்படுத்த உதவியுள்ளது என்றார்.
117,395
The average fatality rate in the country is amongst the lowest in the World and is continuously going down.
நாட்டின் சராசாரி இறப்பு விகிதம், மற்ற நாடுகளை விட மிகவும் குறைவு. அது தொடர்ந்து குறைந்து வருகிறது.
117,396
The percentage of active cases is reducing, while the recovery rate is increasing, he said.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவிகிதம் குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.
117,397
He noted that these steps have boosted the confidence of people, and said that the target of bringing down the fatality rate below 1 can be achieved soon.
இந்த நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை ஊக்குவித்துள்ளது என்றும், இறப்பு விகிதத்தை 1 சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்டு வரும் இலக்கு விரைவில் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
117,398
Prime Minister underlined that what has emerged from the discussion is an urgent need to ramp up testing in Bihar, Gujarat, Uttar Pradesh, West Bengal and Telangana.
பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சோதனை வசதிகளை அதிகரிப்பது அவசர அவசியம் என இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
117,399
He said that containment, contact tracing and surveillance are the most effective weapons in this battle.
நோயைக் கட்டுப்படுத்துதல், தொடர்பைக் கண்டறிதல், கண்காணிப்பு ஆகியவை இந்தப் போரில் திறன் வாய்ந்த ஆயுதங்களாகும் என அவர் கூறினார்.
117,400
People have become aware and are ably assisting these efforts, as a result of which, we have been successful in using home quarantine so effectively.
மக்கள் விழிப்புணர்வு பெற்று, இத்தகைய முயற்சிகளுக்கு உதவி வருகின்றனர். இதன் பலனாக, வீட்டுக்குள் தனிமைப்படுத்துதலை நம்மால் வெற்றிகரமாக திறம்பட செய்ய முடிந்துள்ளது.
117,401
He noted the usefulness of the Aarogya Setu app and said that as per experts, if we are able to identify the cases in the initial 72 hours, then the spread of the virus can be slowed down.
ஆரோக்கிய சேது செயலியின் பயன் குறித்து குறிப்பிட்ட அவர், நோய் பாதிப்பை 72 மணி நேரத்துக்குள் கண்டறிய முடிந்தால், தொற்று பரவும் வேகத்தை பெருமளவில் குறைக்கமுடியும் என நிபுணர்கள் கூறுவதாக குறிப்பிட்டார்.
117,402
He emphasized on the need to trace and test all those who had come in contact with an infected person within 72 hours.
தொற்று பாதித்தவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து, 72 மணி நேரத்திற்குள் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
117,403
This should be followed like a mantra, with the same earnestness as washing hands, maintaining do gaz doori, wearing masks etc, he said.
இது ஒரு மந்திரத்தைப் போல பின்பற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர், அதே ஆர்வத்துடன், கைகளைக் கழுவுதல், இரு நபர்களுக்கு இடையே போதிய இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசங்களை அணிதல் போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
117,404
Strategy in Delhi and nearby states Prime Minister recounted the experience of the Home Minister in preparing a roadmap for tackling the pandemic together with Delhi and nearby states. He said that the main pillars of this strategy were segregation of containment zones and focus on screening, especially of those in high risk category.
தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட உத்தி தில்லி, அண்டை மாநிலங்களில் தொற்றை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக சமாளிக்க உள்துறை அமைச்சர் கையாண்ட வழிமுறைகள் பற்றிய அனுபவத்தை பிரதமர் விளக்கினார் இந்த உத்தியின் முக்கிய தூண்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களைப் பிரித்தல், சோதனைகளில் குறிப்பாக, உயர் அபாயப் பிரிவினரிடம் கவனம் செலுத்துதல் ஆகியவையாகும் என அவர் கூறினார்.
117,405
The results of these steps are there for all to see, he said, adding that steps like better management in hospitals and increasing ICU beds also proved very helpful.
இந்த நடவடிக்கைகளின் பலன் கண் கூடாகத் தெரிந்தது என்றும், மருத்துவமனைகளில் சிறந்த மேலாண்மை, தீவிர சிகிச்சை பிரிவுப் படுக்கைகளை அதிகரித்தல் ஆகியவையும் பேருதவியாக இருந்தன என்பது நிரூபணமானதாகவும் தெரிவித்தார்.
117,406
Chief Ministers speak The Chief Ministers provided feedback on the ground situation in their states.
முதலமைச்சர்கள் உரை முதலமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் நிலவும் கள நிலவரம் பற்றி தெரிவித்தனர்.
117,407
They praised the leadership of the Prime Minister for the successful management of the pandemic and thanked him for his constant guidance and support.
தொற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான வெற்றிகரமான மேலாண்மைக்கு பிரதமரின் தலைமை தான் காரணம் எனப் பாராட்டு தெரிவித்த அவர்கள், அவரது நிலையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.
117,408
They talked about tests being conducted, steps taken to increase testing, use of tele-medicine and efforts to ramp up health infrastructure.
சோதனைகள் நடத்தப்பட்டு வருவது, சோதனைகளை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், தொலைதூர மருத்துவத்தைப் பயன்படுத்துதல், சுகாதாரக் கட்டமைப்பை அதிகரித்தல் ஆகியவை குறித்து அவர்கள் உரையாற்றினர்.
117,409
They requested further guidance by the Union Health Ministry for conducting sero-surveillance, while also suggesting the setting up of an integrated medical infrastructure in the country.
கண்காணிப்பைப் பலப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர்கள், நாட்டில் ஒருங்கிணைந்த மருத்துவ உள்கட்டமைப்பை அமைக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்தனர்.
117,410
Praise by WHO Defence Minister emphasized that the government is making all possible efforts in this battle against the virus, which have been praised by the World Health Organization as well.
உலக சுகாதார அமைப்பின் பாராட்டு தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மத்திய அரசு இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். இதனை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளதாக அவர் கூறினார்.
117,411
Secretary, Ministry of Health Family Welfare presented an overview of COVID cases in the country, noting that the rate of growth of cases in some states is higher than the average rate, and requested the States to focus on optimal utilization of testing capacity.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகச் செயலர், நாட்டில் கோவிட் பாதிப்பு குறித்து விளக்கினார். நாட்டின் சராசரி தொற்று விகிதத்தை விட சில மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சோதனை வளர்ச்சிகளை அதிக பட்சம் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
117,412
He emphasized on the need for reporting accurate mortality figures and also talked about perimeter monitoring of containment zones with the help of local communities.
இறப்பு எண்ணிக்கையைத் துல்லியமாக தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், கட்டுப்பாட்டு மண்டலங்களின் சுற்றளவை உள்ளூர் சமுதாயத்தினரின் ஒத்துழைப்புடன் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
117,413
Union Finance Minister, Health Minister and MoS Home Affairs were also present during the interaction.
மத்திய நிதியமைச்சர், சுகாதார அமைச்சர், உள்துறை இணையமைச்சர் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
117,414
Ministry of Science Technology DST Secretary highlights digital transformation opportunities that emerged from COVID 19 disruptions Secretary, Department of Science and Technology, Professor Ashutosh Sharma, has emphasised that the future is all about convergence of digital technologies and that COVID 19 virus has provided the country opportunity to be part of the change rather than resisting it.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கோவிட்- 19 இடையூறுகளால் நிகழ்ந்த டிஜிட்டல் மாற்ற வாய்ப்புகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் சுட்டிக்காட்டினார் கோவிட் – 19 நோய் தொற்று காரணமாக நிகழ்ந்த டிஜிட்டல் மாற்றங்கள் குறித்த இணையக் கருத்தரங்கில் பேசிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளரும் பேராசிரியருமான, அசுதோஷ் சர்மா, எதிர்காலம் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒன்றிணைப்பதாகும் என்றும், கோவிட்-19 வைரஸ் அதை எதிர்ப்பதைக் காட்டிலும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க நாட்டுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
117,415
Use of digital technologies and machines can take the country to new heights and fulfil the dream of our Prime Minister of Atmanirbhar Bharat, Professor Sharma pointed out.
"டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது நாட்டைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதுடன், நமது" சுயசார்பு பாரதம்" என்ற பிரதமரின் கனவை நிறைவேற்றவும் துணை செய்யும்" என்பதை பேராசிரியர் சர்மா சுட்டிக்காட்டினார்.
117,416
He added that data is the new Mantra, and we must value data to use it for our progress at the webinar organised by the Standing Conference of Public Enterprises (SCOPE).
பொது நிறுவனங்களின் நிலையான மாநாடு (SCOPE) ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கில், தரவு என்பது புதிய மந்திரம் என்றும், அதன் மதிப்பை உணர்ந்து நமது முன்னேற்றத்திற்கு அந்தத் தரவைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
117,417
Professor Sharma explained that future has been coming to us at a fast pace even before the COVID-19, but the virus has changed everything.
கோவிட் -19 க்கு முன்பே பிரகாசமான எதிர்காலம் மிக விரைவாக வந்து கொண்டிருந்தது. ஆனால் வைரஸ் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என்பதை பேராசிரியர் சர்மா விளக்கினார்.
117,418
It has disrupted every sector and every life beyond imagination.
இது கற்பனைக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு துறையையும் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் சீர்குலைத்துள்ளது.
117,419
Its impact is on all aspects-- whether it is availability of labour, supply chains, or logistics.
அதன் ’தாக்கம் எல்லா அம்சங்களிலும் உள்ளது - அது உழைப்புக்கு மனித சக்தி கிடைப்பதில் இருந்து, விநியோகச் சங்கிலிகள் அல்லது திட்டத்தை செயல்படுத்துதலில் இருக்கும் சிக்கல்கள் வரை பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
117,420
However, the more disruptive the challenge, the bigger will be the achievement, and this is a very good time to think where we are and where we want to be.
எவ்வாறாயினும், சாதனைகளைச் சீர்குலைக்க எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், அவற்றால் நாம் சாதிப்பதைப் பெரிதாகத் தடுத்து நிறுத்திவிட முடியாது., மேலும் நாம் எங்கிருக்கிறோம், எங்கு இருக்க விரும்புகிறோம் என்று சிந்திக்க இது ஒரு நல்ல நேரம்.
117,421
He elucidated that several opportunities have been created in digital, cyber digital areas.
டிஜிட்டல், சைபர் டிஜிட்டல் பகுதிகளில் பல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெளிவுபடுத்தினார்.
117,422
Ministry of Health and Family Welfare With nearly 16 lakh Recoveries, Indias Recovery rate nearly 70 Case Fatality Rate (CFR) falls below 2 The successful implementation of effective containment strategy, aggressive and comprehensive testing coupled with standardized clinical management of the critical patients based on holistic Standard of Care approach, have resulted in a sharp hike in the recovery rate, which is pegged at nearly 70 today.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில், பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் கணிசமாக அதிகரித்து இன்று 70 விழுக்காட்டை நெருங்கியுள்ளது.
117,423
With more patients recovering and being discharged from hospitals and home isolation (in case of mild and moderate cases), the total recoveries have jumped to 15,83,489 with 47,746 COVID-19 patients were discharged in the last 24 hours.
நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவது அதிகரித்திருப்பது, குறைவான தொற்றுள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது ஆகியவற்றின் காரணமாக குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15,83,489-ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,746 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
117,424
The actual case load of the country is the active cases (6,39,929) which is only 28.21 of the total positive cases.
மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 6,39,929 மட்டுமே. இது, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 28.21 விழுக்காடுதான்.
117,425
They are under active medical supervision.
இவர்கள், தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
117,426
With a consistent and sustained increase in recoveries, the gap between recovered patients and active COVID-19 cases has reached nearly 9.5 lakh.
குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து சீராக அதிகரித்து வருவதால், கொவிட்-19 நோயாளிகளைவிட, 9.5 லட்சம் பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர்.
117,427
As a result, the Case Fatality Rate (CFR) has been low when compared to the global average.
கொவிட்-19 தொற்றால் இறப்பவர்களின் விகிதமும் உலக சராசரியைவிட இந்தியாவில் குறைவாக இருக்கிறது.
117,428
It has fallen below 2 today, currently standing at 1.99.
இன்று இந்த இறப்பு விகிதம் இரண்டு விழுக்காடாகும்.