Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
117,829
In his inaugural address Shri Pokhriyal said that the 150th Birth Anniversary of Mahatma Gandhi is being celebrated across the world.
தனது தொடக்க உரையில், திரு. பொக்ரியால், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள், உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதாகத் தெரிவித்தார்.
117,830
He congratulated Jamia Milia that it is continuously growing since its inception in 1920 while following the principles of Mahatma Gandhi, a person who gave his full support in its establishment.The whole world is realising the importance of the Gandhian philosophy and his principles of truth, love, humility and non violence particularly when it is going through tough time.Gandhi's relevance is well known.
1920-ல் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும், இந்த அமைப்பு தொடங்கப்படுவதற்கு தமது முழு ஆதரவையும் அளித்த ஒரு மா மனிதரான மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வரும் ஜாமியா மில்லியாவை மத்திய அமைச்சர் வாழ்த்தினார். காந்திய தத்துவத்தையும், அவரது கொள்கைளான உண்மை,அன்பு,பணிவு மற்றும் குறிப்பாக அகிம்சை ஆகியவற்றின் அவசியத்தை, இந்த கடினமான நேரத்தில் ஒட்டுமொத்த உலகமே உணர்ந்து கொண்டிருக்கிறது.
117,831
There is no part of life where Gandhi's ideas do not seem relevant.
காந்தியின் கருத்துகள் பொருத்தமானதாக இல்லை என்பதாக வாழ்க்கையின் எந்தப் பகுதியும் இல்லை.
117,832
Gandhiji's thoughts guide us on many aspects like truth, peace, non-violence, sustainable development, environment protection, value-based education etc.
உண்மை,அமைதி,அகிம்சை,நிலைத்த வளர்ச்சி,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மதிப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி உள்ளிட்ட அம்சங்களில் காந்தியின் சிந்தனைகள் நமக்கு வழிகாட்டுவதாக திரு.பொக்ரியால் தெரிவித்தார்.
117,833
The Minister said that students today have the opportunity to learn a lot from Gandhiji's life that how students can contribute in nation-building.
தேசத்தின் கட்டுமானத்திற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை காந்திஜியின் வாழ்க்கையிலிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ள இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
117,834
Today every citizen of the country can benefit from Gandhi's thoughts and philosophy to make the country self-sufficient. He also mentioned about JMIs continuous better performance in different educational fields.
காந்திஜியின் சிந்தனைகள் மற்றும் தத்துவங்களிலிருந்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயன் பெற்று, நாட்டை தன்னிறைவு நாடாக உருவாக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார் பல்வேறு கல்வித் துறைகளில் ஜே.எம்.ஐ-யின் தொடர்ச்சியான சிறந்த செயல்திறன் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
117,835
He particularly mentioned about JMIs performance in civil services and Hackathon organised by his Ministry recently.
குடிமைப் பணிகளிலும், தமது அமைச்சகம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஹேக்காதானிலும் ஜே.எம்.ஐ-யின் செயல்திறனை மத்திய அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மேலும் பாராட்டினார்.
117,836
He was speaking after releasing the book, NETAJIIndias Independence and British Archives authored by Dr. Kalyan Kumar De, an associate member of the Netaji Subash Bose-INA Trust at Upa-Rashtrapati Nivas.
நேதாஜி சுபாஷ் போஸ் – ஐஎன்ஏ டிரஸ்ட்டின் உதவி உறுப்பினரான ,டாக்டர் கல்யாண் குமார் டே என்பவர் எழுதிய ‘’ நேதாஜி- இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகங்கள்’’ நூலை குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் , வெளியிட்டு அவர் உரையாற்றினார்.
117,837
Observing that the book contains some interesting documents that throw light on the great contribution made by Netaji to India's freedom movement, the Vice President emphasized the need for our younger generation to be aware of India's history.
இந்த நூல் , இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு நேதாஜி அளித்த பெரும் பங்களிப்பை விளக்கும் சில சுவையான ஆவணங்களைக் கொண்டுள்ளது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், இந்தியாவின் வரலாற்றை நமது இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார்.
117,838
Also, the stories of valor and sacrifices made by freedom fighters from across the country should be highlighted in the text-books, Shri Naidu added.
நாடு முழுவதும் விடுதலைப் போராட்ட வீரர்களின் வீரம், தியாகம் ஆகியவை குறித்த வரலாறுகளை பாடப்புத்தகங்களில் வெளியிட வேண்டும் என்றும் திரு.
117,839
The Vice President said that there were many shades and facets of freedom movement which need to be taught to the younger generation.
விடுதலைப் போராட்டத்தில் பல அம்சங்கள் மற்றும் நிழல்கள் படிந்துள்ளன என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், அவை அனைத்தும் இளம் தலைமுறையினருக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
117,840
Many people from different parts of India made sacrifices for our independence.
‘’ இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் நமது சுதந்திரத்துக்காக தியாகங்களைப் புரிந்துள்ளனர்.
117,841
Their stories should also be highlighted, he added.
அவர்களது வரலாறுகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்’’ என்று அவர் வலியுறுத்தினார்.
117,842
Referring to the prominent role played by Shri Subhas Chandra Bose in the freedom struggle, the Vice President said that his dynamic and courageous leadership during the freedom movement will continue to be a major source of inspiration to the people, particularly the youth.
விடுதலைப் போராட்டத்தில் திரு. சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய பெரும் பங்கை குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், விடுதலைப் போராட்டத்தின் போது, அவர் காட்டிய துணிச்சலும், ஆற்றல்மிக்க, தலைமையும் , மக்களை , குறிப்பாக இளைஞர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது என்று கூறினார்.
117,843
Stating that the revival of INA made it a force to reckon with, Shri Naidu said as the documents in this book indicate, the British were quite alarmed at the rising tide of public sympathy for INA.
ஐஎன்ஏ-வை ஒரு படையாக உருவாக்கியது பற்றி குறிப்பிட்ட திரு. நாயுடு, இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள், ஐஎன்ஏ மீது மக்களுக்கு ஏற்பட்ட ஆர்வம் , பிரிட்டிசாரைக் கதிகலங்க வைத்ததாகக் கூறுகின்றன என்றார்.
117,844
It was one of the main contributing factors in the country's freedom struggle.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் இது முக்கிய பங்களிப்பாகும் என அவர் தெரிவித்தார்.
117,845
Referring to International Youth Day today, the Vice President called upon the youth to take inspiration from the life of Netaji and strive towards building a New India.
சர்வதேச இளைஞர்கள் தினமான இன்று, நேதாஜியின் வாழ்க்கையிலிருந்து இளைஞர்கள் ஊக்கம் பெற வேண்டும் எனவும், புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் உழைக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் அழைப்பு விடுத்தார்.
117,846
Pointing out that even seven decades after Independence, the country continues to face many challenges on different fronts, he asked the youth to be in the forefront of building a New India, which is free of poverty, illiteracy, corruption, caste, gender discrimination and where every Indian has equal opportunities.
நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் சவால்களை எதிர்நோக்கி வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வறுமை, எழுத்தறிவின்மை, ஊழல், சாதி, பாலின வேறுபாடு ஆகியவை இல்லாத, அனைவருக்கும் சம வாய்ப்புகள் அடங்கிய, புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் முன்களத்தில் இளைஞர்கள் நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
117,847
He said Netaji was proud of Indias civilizational values, history and culture and he strongly believed that great nations have to shape their own destinies.
இந்தியாவின் நாகரிக மாண்புகள், வரலாறு, கலாச்சாரம் ஆகியவை பற்றி நேதாஜி பெருமிதம் கொண்டிருந்தார் என்றும், பெரும் தேசங்கள் தங்கள் தலைவிதியை தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் என்று அவர் தீவிரமாக நம்பினார் என்றும் திரு நாயுடு கூறினார்.
117,848
He also strongly believed that great nations shape their own destinies and he sought to re-kindle this spirit among the people.
‘’ மக்களிடையே இந்த எழுச்சியைத் தூண்டிவிட வேண்டும் என அவர் விரும்பினார்’’ என்று குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார்.
117,849
Ministry of Home Affairs Union Home Minister, Shri Amit Shah conveys greetings to mark the International Youth Day The greatest strength and asset of any nation is its youth.
உள்துறை அமைச்சகம் சர்வதேச இளையோர் தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்துகளைத் தெரிவித்தார் சர்வதேச இளையோர் தினத்தையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
117,850
In a series of tweets, he said The greatest strength and asset of any nation is its youth.
அவர் பகிர்ந்துள்ள தொடர் ட்விட்டர் பதிவுகளில், “ஒரு நாட்டின் வலிமையாகவும், சொத்தாகவும் திகழ்பவர்கள் இளையோர்களே.
117,851
India is truly blessed to have a youth power filled with tremendous ambitions and skills.
அபரிமிதமான குறிக்கோள்கள் மற்றும் ஏராளமான திறன்களைக் கொண்டுள்ள இளையோர் சக்தியை இந்தியா கொண்டிருப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.
117,852
I am sure that they will continue to strive towards Prime Minister Shri Narendra Modis vision of New India.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா கனவை நனவாக்க, அவர்கள் தொடர்ந்து பாடுபடுவார்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
117,853
Union Home Minister said, Skilled enthused youth have the power to make the best of the opportunities on their way.
மத்திய உள்துறை அமைச்சர், “திறமையான, உற்சாகமான இளைஞர்கள், தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் வல்லமை மிக்கவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
117,854
Shri Amit Shah added Prime Minister Shri Narendra Modi jis Government with its decisions like Skill India, Start-Up India, Make in India New Education Policy (NEP) has been constantly creating an ecosystem to unlock the immense potential of our youth.
“ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, புதிய கல்விக் கொள்கை போன்ற முடிவுகளால், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசு, இளையோரின் ஏராளமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழலைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது” என்று திரு அமித் ஷா மேலும் கூறினார்.
117,855
Ministry of Housing Urban Affairs Over 5 lakh applications received under PM SVANidhi scheme Number of loan sanctions under the schemecrosses 1 lakh The number of loan sanctions and number of applications received under PM Street Vendors AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme have crossed the mark of 1 lakh and 5 lakhs respectively within 41 days of commencement of the lending process on July 02, 2020.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன தெருவோர வியாபாரிகளுக்கான பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்ட 2020 ஜூலை 2 ஆம் தேதியிலிருந்து, 41 நாட்களுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன.
117,856
The PM SVANidhi scheme has generated considerable enthusiasm among the street vendors, who have been looking for access to affordable working capital credit for re-starting their businesses post COVID-19 lockdown.
பிரதமர் ஸ்வநிதி திட்டத்திற்கு தெருவோர வியாபாரிகளிடையே கணிசமான அளவு வரவேற்பு உள்ளது கோவிட் 19 பொது முடக்க காலத்திற்குப் பிறகு, தங்கள் வியாபாரத்தை மீண்டும் துவங்குவதற்காக, திருப்பிச் செலுத்தக்கூடிய அளவிலான, பணி மூலதனக் கடன் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்த தெரு வியாபாரிகளுக்கு, இந்தக் கடன் திட்டம் உற்சாகம் அளித்துள்ளது.
117,857
PM SVANidhi Scheme envisages bringing Banks at the door steps of these nano-entrepreneurs by engaging the Non-Banking Financial Companies (NBFCs) and the Micro-Finance Institutions (MFIs) as lending institutions in addition to Scheduled Commercial Banks - Public Private, Regional Rural Banks, Cooperative Banks, SHG Banks etc.
இந்த “நானோ தொழில் முனைவோர்” தெருவோர வியாபாரிகளுக்கு அவர்களது வாயிலிலேயே வங்கிகளைக் கொண்டுவர, பிரதமர் ஸ்வநிதி திட்டம் திட்டமிட்டுள்ளது. இதற்கென வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நுண் நிதி அமைப்புகள் போன்ற, அமைப்புகளும், தனியார், பொதுத்துறை வங்கிகள், மண்டல கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிகள் ஆகியவையும் இச் சேவையில் ஈடுபடும்.
117,858
The onboarding of the vendors on digital payment platforms is a very important component to build the credit profile of the vendors to help them become part of the formal urban economy.
தெருவோர வியாபாரிகள் முறையான நகர்ப்புற பொருளாதாரத்தில் ஒரு பகுதியாக இடம் பெறும் வகையில், அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய கடன் விவரங்கள் பற்றிய தரவுகளை டிஜிட்டல் தளங்களில் பதிவிடுவது மிக முக்கியமாகும்.
117,859
Small Industries Development Bank of India (SIDBI) is the implementation partner for the scheme.
இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
117,860
A graded guarantee cover is provided, on portfolio basis, to these lending institutions through Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises (CGTMSE) to encourage lending to street vendors.
தெரு வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதை ஊக்குவிப்பதற்காக, கடன் வழங்கும் அமைப்புகளுக்கு (சி ஜி டி எம் எஸ் இ) சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உறுதி நிதிய டிரஸ்ட் மூலமாக போர்ட்ஃபோலியோ அடிப்படையில் படிப்படியான கியாரண்ட்டி வழங்கப்படுகிறது.
117,861
Special Service and Features MGNREGA WORKS, A SOURCE OF ASSURED INCOME FOR RURAL POOR MGNREGA WAGES GIVEN AT VILLAGES ITSELF TILL AUGUST Covid 19 pandemic lockdown had affected the livelihood of daily wagers as they had lost their jobs.
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகள், கிராமப்புற ஏழைகளுக்கு உத்தரவாதமான வருமானம் அளிக்கும் ஆதாரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கூலிகள் கிராமங்களிலேயே ஆகஸ்டு வரை வழங்கப்பட்டு விட்டன கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் போது ஊதியம் பெறும் தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை இழந்துவிட்ட காரணத்தால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
117,862
Union Government is implementing PM Atmanirbhar scheme to revive the livelihood of poor with targeted schemes including cash assistance, free cooking gas, free rations including rice and pulses.
நிதி உதவி, இலவச சமையல் எரிவாயு, அரசி மற்றும் பருப்புகள் உள்ளிட்ட இலவச ரேசன் பொருள்கள் போன்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களின் மூலம் ஏழைகளின் வாழ்வதாரத்தை மீட்டெடுக்க பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
117,863
Mahatma Gandhi National rural employment guarantee scheme is perhaps the most popular scheme among rural people which gives assured wages through jobs.
வேலைகளின் மூலம் உத்தரவாதமான கூலிகளை வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் கிராமப்புற மக்களிடையே மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும்.
117,864
The resumption of MGNREGA works has indeed brought cheers to rural people in Tamil Nadu.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகள் மறுபடியும் தொடங்கியுள்ளது தமிழ்நாட்டின் கிராமப்புற மக்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
117,865
In Tamil Nadu, MGNREGA works are being undertaken in 12,524 Gram Panchayats in 385 blocks of 31 districts.
தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் உள்ள 385 வட்டங்களில் இருக்கும் 12,524 கிராமப் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
117,866
There are about 85 lakh active workers in Tamil Nadu with about 87 lakh job cards issued. MGNREGA works are being held in 404 Panchayats in Tiruchirapalli district.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 404 பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
117,867
There are 4.61 lakh persons from 3.27 lakh households registered for MGNREGA in Trichy district.
திருச்சி மாவட்டத்தில் 3.27 லட்சம் குடும்பங்களில் இருந்து 4.61 லட்சம் பேர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
117,868
This year out of the registered persons almost 80000 persons had taken up MGNREGA works in 404 villages of Tiruchirapalli district.
பதிவு செய்துள்ளோரில் கிட்டத்தட்ட 80,000 நபர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 404 கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளை இந்த ஆண்டு செய்து வருகிறார்கள்.
117,869
This is almost double the number than last year as only 40000 had taken up MGNREGA works in August 2019.
ஆகஸ்டு 2019-இல் வெறும் 40,000 பேர் மட்டுமே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளை மேற்கொண்டதால், இந்த எண்ணிக்கை இந்த வருடம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது.
117,870
Rural persons in large numbers have taken up MGNREGA works as they have lost other jobs due to covid 19 lockdown.
கொவிட் 19 பொதுமுடக்கம் காரணமாக கிராமப்புற மக்கள் தங்களது வேலைகளை இழந்ததால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளை அதிக அளவில் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
117,871
Government has increased the MGNREGA wages to Rs 254 in Tamil Nadu and this gesture is a solace for rural persons during lockdown period.
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளுக்கான கூலியை ரூ 254 ஆக அரசு உயர்த்தியுள்ளது ஊரக மக்களுக்கு பொது முடக்கத்தின் போது ஆறுதலாக அமைந்துள்ளது.
117,872
In Trichy, district collector had ordered bank agents to give MGNREGA wages to the workers in their locality itself on Thursdays.
திருச்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளுக்கான கூலியை தொழிலாளர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே வியாழக்கிழமைகளில் வழங்குமாறு வங்கி முகவர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
117,873
Normally MGNREGA wages are directly deposited in the accounts of MGNREGA workers and they withdraw the money from the banks.
பொதுவாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளுக்கான கூலிகள் பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு, அவர்கள் அதை வங்கியில் இருந்து எடுத்துக் கொள்வார்கள்.
117,874
But since there is no public transport, collector had ordered to give wages for the month of June, July and August directly at the villages of MGNREGA workers.
ஆனால், பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்காக கூலிகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே நேரடியாக வழங்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
117,875
People have been advised to maintain safe distance norms and wear face masks when collecting their wages to prevent spread of covid 19.
கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக, கூலியை பெற்றுக் கொள்ளும் போது முகக் கவசங்களை அணிந்து சமூக விலகல் விதிகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
117,876
In Tiruchirapalli, MGNREGA works are taken up in connection with watershed management and irrigation canal desilting works in MayanurPanchayat in TrichyManikandam Block .
மணிகண்டம் வட்டத்தில் உள்ள மயனூர் பஞ்சாயத்தில், நீர்நிலை மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் தூர் வாருதல் பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
117,877
Kruthika work supervisor from Tiruchirapalli district says MGNREGA works are done under safe distance norms in MayanurPanchayat in Trichy.
திருச்சி மயனூர் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகள் பாதுகாப்பான இடைவெளி விதிகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுவதாக பணி மேற்பார்வையாளர் திருமதி. கிருத்திகா கூறுகிறார்.
117,878
SmtMuthulakshmi from Allithurai village Tiruchirapalli work supervisor says that MGNREGA workers are happy that MGNREGA work is going on in the village.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகள் தங்களது கிராமத்தில் நடைபெறுவதால் திருச்சி அல்லித்துறையை சேர்ந்த பணியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக பணி மேற்பார்வையாளர் திருமதி. முத்துலட்சுமி குறிப்பிடுகிறார்.
117,879
SmtGomathi, Poonampalayam, Trichy says she is thankful to government for resuming Mgnrega works.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளை மறுபடியும் தொடங்கியதற்காக அரசுக்கு நன்றி கூறுகிறார் திருச்சி பொன்னம்பாளையத்தை சேர்ந்த திருமதி.
117,880
She urges government to raise MGNREGA wages , Trichy farmers are urging government to increase the number of MGNREGA days from the present 100 to 150 so that farm labourers will get wages through assured work.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளுக்கான கூலியை உயர்த்தி வழங்குமாறு அரசை அவர் கேட்டுக் கொள்கிறார். விவசாயத் தொழிலாளர்கள் உத்தரவாதமான வேலையை பெறுவார்கள் என்பதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் நாட்களை 100-இல் இருந்து 150 ஆக உயர்த்துமாறு திருச்சி விவசாயிகள் அரசை வலியுறுத்துகின்றனர்.
117,881
Daily wagers and unorganised workers especially in rural areas are badly affected by Covid 19 pandemic lockdown.
கொவிட் 19 பெருந்தொற்று பொதுமுடக்கம் காரணமாக தினக் கூலி பணியாளர்கள், குறிப்பாக கிராமப்புற அமைப்புசாராத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
117,882
MGNREGA has been a solace for them with prompt wage payments right at their native villages.
தங்களது சொந்த கிராமங்களிலேயே முறையாக கூலிகளை வழங்குவதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் அவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
117,883
Kruthika work MGNREGA supervisor Mayanur Trichy MGNREGA works in Mayanur Trichy
திருச்சி மயனூர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணி மேற்பார்வையாளர் கிருத்திகா திருச்சி மயனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணியாளர்கள்
117,884
Ministry of Science Technology Ideas of young can be fused with experience to maintain enthusiasm of IIA founder Dr.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர்.
117,885
Vainu Bappu: Dignitaries at IIA Foundation Day Indian Institute of Astrophysics (IIA) celebratesIts Founders Day in the 50th year The Founders Day in the 50th year of the Indian Institute of Astrophysics (IIA) was celebrated with dignitaries emphasizing the need to maintain the energy and enthusiasm created by its founder Dr.
வைனு பாப்புவின் ஆர்வத்தை நிலைநிறுத்திப் பராமரிக்க இளைஞர்களின் கருத்துக்களை அனுபவத்துடன் கலந்து இணைக்கலாம்: இந்த நிறுவனத்தின் நிறுவனர் தின நிகழ்ச்சியில் பேசிய பிரமுகர்கள் கருத்து இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர்.வைனு பாப்புவின் ஆர்வத்தையும் ஆற்றலையும் நிலைநிறுத்திப் பராமரிக்க, இளைஞர்களின் கருத்துக்களை 50 ஆண்டு காலமாகக் கிடைத்த அனுபவத்தை அறிவுடன் கலந்து இணைக்க வேண்டியது அவசியம் என்று இந்த நிறுவனத்தின் 50 வது ஆண்டு நிறுவனர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரமுகர்கள் வலியுடறுத்தினார்கள் . "டாக்டர்.
117,886
The 50th year is special in the journey of the scientific institute, which was started with the great vision of Dr. VainuBappu.
வைனு பாப்புவின் பெரும் தொலைநோக்குடன் தொடங்கப்பட்ட இந்த அறிவியல் நிறுவனத்தின் வரலாற்றில் இந்த 50 வது ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
117,887
It is now in the phase of reconstructing science and Atmanirbhar Bharat and needs more leaders of that stature.
அறிவியல் மற்றும் ஆத்மநிர்பர் பாரதம் ஆகியவற்றின் தற்போதைய மறுசீரமைப்புக் கால கட்டத்தில், இவரைப் போன்ற மேலும் பல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.
117,888
The early energy and enthusiasm of the institution is now enriched with the wisdom and experience gained over five decades.
தொடக்கக் காலத்தில் இந்த நிறுவனத்துக்கு இருந்த ஆற்றலும், ஆர்வமும் தற்போது கடந்த 50 ஆண்டுகளில் கிடைத்துள்ள அறிவு மற்றும் அனுபவத்தினால் வளபடுத்தப்பட்டுள்ளது.
117,889
The way to go forward is to maintain on this energy with fusion of best of young people and new ideas, said DST Secretary Prof. Ashutosh Sharma while inaugurating the IIA-50 year celebrations.
இதனை முன்னெடுத்துச் செல்ல சிறந்த இளைஞர்களுடனும் புதிய கருத்துகளுடனும் இந்த ஆற்றலை இணைக்க வேண்டும்" என்று இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் 50 வது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா கூறினார்.
117,890
IIA has done extremely well in producing quality human resources, infrastructure, and providing observational astronomy and deep science and will continue to flourish and scale greater heights with right resources and vision, he added.
"தரமான மனிதவளம், உள்கட்டமைப்பு வசதிகள், ஆகியவற்றை உருவாக்குவதிலும் கூர்நோக்கு வானியல் மற்றும் ஆழ்ந்த அறிவியல ஆகியவற்றை அளிப்பதிலும் இந்த நிறுவனம் மிகச் சிறப்பாகச் செயல் பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
117,891
Indian Institute of Astrophysics (IIA) an autonomous institute of the Department of Science Technology (DST), Govt.
இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சுயாட்சி நிறுவனமான இந்திய வானியற்பியல் நிறுவனம் 2020 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி நிறுவனர் தினத்தை ஆன்லைன் மூலம் கொண்டாடியது.
117,892
Manali KallatVainuBappu, who contributed to the establishment of the modern Indian Institute of Astrophysics, as Founders Day.
நவீன இந்திய வானியற்பியல் நிறுவனம் அமைவதற்குப் பெரும் பங்காற்றிய டாக்டர். மணாலி கல்லாட் வைனு பாப்புவின் பிறந்த நாள் அதன் நிறுவனர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
117,893
IIA has stepped into 50 years of existence with this years Founders Day. Professor Avinash C.
இந்த ஆண்டின் நிறுவனர் தினக் கொண்டாட்டங்களுடன் இந்திய வானியற்பியல் நிறுவனம் தனது 50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
117,894
Ministry of Tourism Ministry of Tourism organises second Independence Day themed webinar titled Cellular Jail: Letters, Memoirs Memories under DekhoApnaDesh webinar series The Webinar showcased the journey of Indias independence struggle through the galleries and cells of the Cellular jailThe next episode of the Webinartitled JallianwalaBagh: A turning point in the freedom struggle As India gears up to celebrate its 74th Independence Day celebrations , the Ministry of Tourisms DekhoApnaDesh Webinar Series presented the webinar titled Cellular Jail : Letters , Memoirs Memories on 10th August 2020.
சுற்றுலா அமைச்சகம் சுற்றுலா அமைச்சகம் நமது தேசத்தைப் பாருங்கள் என்ற தொடர் வெபினார் நிகழ்ச்சியின் கீழ் ”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” என்ற தலைப்பில் சுதந்திர தின மையக்கருத்தின் இரண்டாவது வெபினாரை நடத்தியது இந்தியா தனது 74வது சுதந்திரதின விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில் சுற்றுலா அமைச்சகத்தின் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற தொடர் வெபினார் நிகழ்ச்சியின் கீழ் ”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” என்ற தலைப்பிலான வெபினார் 10 ஆகஸ்ட் 2020இல் நடைபெற்றது.
117,895
The 46th in the series of DekhoApnaDeshwebinars, the Cellular Jail :Letters , Memoirs Memorieswas presented by Ms. NidhiBansal, CEO, India City Walks India with locals, Dr.Soumi Roy, Head of Operations, India with Locals and India Heritage Walks and Ms.
”நமது தேசத்தைப் பாருங்கள்” வெபினார் தொடர் நிகழ்ச்சியின் 46வது நிகழ்ச்சியான ”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக்குறிப்புகள், நினைவுகள்” என்ற வெபினாரை இந்தியா சிட்டி வாக்ஸ், இந்தியா வித் லோக்கல்ஸ் என்ற அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி நிதின்சால், இந்தியா வித் லோக்கல்ஸ், இந்தியா ஹெரிடேஷ் வாக்ஸின் செயலாக்கத் தலைவர் டாக்டர்.
117,896
SomritaSengupta, City Explorer, India City Walks.
சௌமிராய் மற்றும் இந்தியா சிட்டி வாக்ஸின் நகர வழிகாட்டி சோம்ரிதா செங்குப்தா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
117,897
DekhoApnaDesh Webinar Series is an effort to showcase Indias rich diversity under Ek Bharat Shreshtha Bharat and it is continuously spreading spirit of Ek Bharat Shreshtha Bharat through virtual platform.
“ஒரே பாரதம் உன்னத பாரதம்“ என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாக “நமது தேசத்தைப் பாருங்கள்“ என்ற வெபினார் தொடர் நிகழ்ச்சியானது அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி மெய்நிகர் தளம் வழியாக ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் உத்வேகத்தை தொடர்ச்சியாக மக்களிடம் பரவச் செய்து வருகிறது.
117,898
The Webinar showcased the journey of Indias independence struggle through the galleries and cells of the Cellular jail.
செல்லுலார் ஜெயிலின் சிறு சிறு அறைகள் மற்றும் காட்சிக்கூடங்கள் வழியாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பயணத்தைக் காட்சிப்படுத்தியது.
117,899
The lives and stories of some of the most famous political prisoners like Veer Savarkar, B.K.Dutt, Fazl-e-HaqKhairabadi, Barindra Kumar Ghose, SushilDasgupta were presented.
வீர் சவர்க்கர், பி.கே.தத், ஃபசல்-இ-ஹக்கைராபடி, பரீந்திர குமார் கோஷ், சுசில் தாஸ் குப்தா போன்ற புகழ்பெற்ற அரசியல் கைதிகளின் வாழ்க்கையையும், அவர்கள் குறித்த கதைகளையும் இந்த வெபினார் எடுத்துக்காட்டியது.
117,900
The important contribution made by NetajiSubhas Chandra Bose in Andaman towards Indias independence also had a mention in the presentation.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக அந்தமானில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய முக்கியமான பங்களிப்பும் இதில் விளக்கக்காட்சியாகக் காட்டப்பட்டது.
117,901
The Cellular Jail in Port Blair, Andaman Nicobar Islands is a prison where Indians fighting for freedom from the British were exiled and incarcerated under very inhuman conditions.
அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் ஜெயிலானது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று போரிட்ட இந்தியர்களை நாடு கடத்தி மிகவும் மனிதாபிமானமற்ற கொடூரமான சூழலில் சிறைப்படுத்தி வைக்கக்கூடிய ஒரு சிறையாக இருந்தது.
117,902
Today, a national memorial, it is called cellular because it was constructed to host only individual cells for the purpose of solitary confinement.
இன்று இது ஒரு தேசிய நினைவுச் சின்னமாக இருக்கிறது. சிறைப்பட்டவர்களை தனித்தனியாக அடைத்து வைக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக தனித்தனி சிற்றறைகளாகக் கட்டப்பட்டதால் இது செல்லுலார் ஜெயில் என்று அழைக்கப்பட்டது.
117,903
Originally, the building had seven wings, at the centre of which was a tower with a large bell, manned by guards.
தொடக்கத்தில் இந்த சிறைக் கட்டிடம் 7 சிறகு போன்ற பக்கவாட்டு அமைப்புகளைக் கொண்டிருந்தது. இதன் மையத்தில் இருந்த மிகப் பெரிய மணியுடன் கூடிய கண்காணிப்புக் கோபுரத்தில் காவலர்கள் இருந்து கொண்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களைக் கண்காணித்தனர்.
117,904
Each wing had three storeys and each solitary cell was about 15 ft by about 9 ft, with a single window at a height of 9 ft.
ஒவ்வொரு பக்கவாட்டு சிறகு கட்டிடமும் 3 அடுக்குகளைக் கொண்டவையாகவும், ஒவ்வொரு தனி சிற்றறையும் 15க்கு 9 அடி என்ற அளவிலும் இருந்தன. 9 அடி உயரத்துடன் இருந்த இந்த அறையில் ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே இருந்தது.
117,905
The wings were built like the spokes of a bicycle and the front of one wing overlooked the back of the other so there was no way a prisoner could communicate with another.
இந்தப் பக்கவாட்டுக் கட்டிடங்கள் சைக்கிள் சக்கரத்தின் கம்பிகள் போன்று கட்டப்பட்டு இருந்தன. ஒரு பக்கவாட்டுக் கட்டிடத்தின் முன் பகுதியானது, மற்றொரு கட்டிடத்தின் பின் பகுதியைப் பார்த்த வகையில் இருந்ததால் ஒரு சிறைவாசி எந்த வகையிலும் மற்றொரு சிறைவாசியுடன் தொடர்பு கொள்ள முடியாது.
117,906
Ministry of Health and Family Welfare Record highest single day recoveries of 56,110 registered Indias Recovery rate soars past 70India tests highest ever single day tests at 7,33,449 The record highest single day recoveries at 56,110 registered in the last 24 hours are the result of the successful implementation of effective containment strategy, aggressive and comprehensive testing coupled with standardized clinical management of the critical patients based on holistic Standard of Care approach.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒரே நாளில் அதிகபட்சமாக 56,110 பேர் குணமடைந்துள்ளனர் இந்தியாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 70 சதத்தை கடந்துள்ளதுஇந்தியாவில் இதுவரை இல்லாது ஒரே நாளில் அதிகபட்சமாக 7,33,449 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில், பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து 56,110 பேர் குணமடைந்துள்ளனர்.
117,907
With more patients recovering and being discharged from hospitals and home isolation (in case of mild and moderate cases), the total recoveries have crossed the 16 lakh mark to 16,39,599.
நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவது அதிகரித்திருப்பது, குறைவான தொற்றுள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது ஆகியவற்றின் காரணமாக குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,39,599-ஐ தாண்டியுள்ளது.
117,908
The Recovery Rate has reached another high of 70.38.
குணமடைந்தவர்கள் விகிதம் 70.38 விழுக்காடு என்ற உயர்ந்த அளவை எட்டியுள்ளது.
117,909
The actual case load of the country is the active cases (6,43,948) which is only 27.64 of the total positive cases.
மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 6,43,948 மட்டுமே. இது, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 27.64 விழுக்காடுதான்.
117,910
With a consistent and sustained increase in recoveries, the gap between recovered patients and active COVID-19 cases has reached nearly 10 lakh.
குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து சீராக அதிகரித்து வருவதால், கொவிட்-19 நோயாளிகளைவிட, 10 லட்சம் பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர்.
117,911
It is currently standing at 1.98. India's TEST, TRACK, TREAT strategy has achieved another peak with 7,33,449 tests done in the last 24 hours.
இன்று இந்த இறப்பு விகிதம் 1.98 விழுக்காடாகும் இந்தியாவில், “பரிசோதனை, தடம் அறிதல் மற்றும் சிகிச்சைகள்” என்ற உத்தி மூலம் கடந்த 24 மணி நேரத்தில், 7,33,449 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
117,912
This has taken the cumulative tests to more than 2.6 crore.
இதுவரை மொத்தம் 2.6 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
117,913
The TPM has jumped to 18,852.
சோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 18,852 ஆக அதிகரித்துள்ளது.
117,914
The graded and evolving response has resulted in a testing strategy that steadily widened the testing net in the country.
நாட்டின் பரிசோதனைக் கூடங்களின் கட்டமைப்பு, தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு தற்போது 1421 கொவிட் ஆய்வகங்கள் உள்ளன.
117,915
These include: Real-Time RT PCR based testing labs: 724 (Govt: 431 Private: 293) TrueNat based testing labs: 584 (Govt: 481 Private: 103) CBNAAT based testing labs: 113 (Govt: 32 Private: 81) Technical queries related to COVID-19 may be sent to technicalquery.covid19gov.in and other queries on ncov2019gov.in and CovidIndiaSeva .
அவற்றின் விவரம் பின்வருமாறு; ரியல் –டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 724 (அரசு-431 + தனியார்-293) ட்ரூநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 584 (அரசு-481 + தனியார்-103) சிபிநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 113 (அரசு-32+ தனியார்-81) -----
117,916
Ministry of Road Transport Highways Gadkari calls for enhanced international investment in Infrastructure and MSME sector Union Minister for Road Transport, Highways and MSMEs Shri Nitin Gadkari has called for increased investment by international institutions and bodies in the Indian Highways and MSME sectors.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உள்கட்டமைப்பு மற்றும் எம்எஸ்எம்இ பிரிவில் சர்வதேச முதலீட்டை அதிகரிக்க கட்கரி வலியுறுத்தல் இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் (எம்எஸ்எம்இ) பிரிவில், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் திரு.
117,917
He said, automobile and MSME are the two growth engines of Indian economy.
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எந்திரங்களாக வாகனத் தொழில் மற்றும் எம்எஸ்எம்இ துறைகள் விளங்குவதாக அவர் கூறினார்.
117,918
Addressing the Indo-Australian Chamber of Commerce and Womennovator on Trade Investment and collaborations in Road infrastructure and MSMEs today, the Minister said, India and Australia are already co-operating in the road safety sector.
வர்த்தக முதலீடு மற்றும் சாலை உள்கட்டமைப்பு மற்றும் எம்எஸ்எம்இ பிரிவில் ஒத்துழைப்பு குறித்த இந்திய-ஆஸ்திரேலிய வர்த்தக சபை மற்றும் உமன்னோவடர் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சாலைப்பாதுகாப்புப் பிரிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே ஒத்துழைப்பு அளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
117,919
He said, this cooperation has provided better designs for roads and awareness opportunities for the public.
இந்த ஒத்துழைப்பு சாலைகளின் சிறந்த வடிவமைப்பு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு வாய்ப்புகளை வழங்கி வருகிறது என அவர் கூறினார்.
117,920
Under Indian Road Safety Assessment Programme 21000 km roads have been assessed and about 3000 km road length is under technological upgradation.
இந்திய சாலைப்பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 21000 கி.மீ சாலைகள் மதிப்பிடப்பட்டுள்ளன. சுமார் 3000 கி.மீ தூரச் சாலை தொழில்நுட்பத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளன.
117,921
He said, better road engineering and increased public awareness has brought about improvement.
சிறந்த சாலைப் பொறியியலும், பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரிப்பும், முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
117,922
It is estimated, he added, that these upgradationprogrammes will bring about 50 per cent reduction in Road accidents.
இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் 50 சதவீத சாலை விபத்துக்களைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
117,923
Shri Gadkari informed that our objective is to set out to achieve zero road fatalities by 2030.
2030-ஆம் ஆண்டு வாக்கில், சாலை விபத்து இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பது நமது நோக்கமாகும் என்று திரு. கட்கரி கூறினார்.
117,924
Shri Gadkari informed that his Ministry has taken lot of initiatives to reduce road accidents.
சாலை விபத்துகளைக் குறைக்க தமது அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளதாக திரு.
117,925
World Bank and ADB have committed Rs 7000 crore each for this campaign.
இந்தப் பிரச்சாரத்துக்காக, உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் தலா ரூ.7000 கோடி வழங்க உறுதியளித்துள்ளன.
117,926
He said, by social awareness and education, improving emergency services, pressing for medical insurance, providing more hospitals, etc the country is inching closer to achieving its Road safety targets.
சமூக விழிப்புணர்வு, கல்வி, அவசரகாலச் சேவைகளில் முன்னேற்றம், மருத்துவக் காப்பீடு அறிவுறுத்தல், அதிக மருத்துவமனை வசதி உள்ளிட்டவை சாலைப்பாதுகாப்பு இலக்குகளை நோக்கி நாடு முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார்.
117,927
He referred to the MV Act of 2019, which is a comprehensive legislation on all aspects of Transport sector in India.
இந்தியாவில் போக்குவரத்துப் பிரிவில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, 2019 மோட்டார் வாகனச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
117,928
The Minister said, the govt is concentrating on village, agricultural and tribal sectors for providing employment opportunities there.
கிராமங்கள், விவசாயம், பழங்குடியினர் பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.