Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
118,129
There are 18 reservoirs under CWC monitoring having total live storage capacity of 19.43 BCM.
171.090 பில்லியன் கியூபிக் மீட்டர் (பி.சி.எம்) ஆகும், இது 257.812 பி.சி.எம்மின் நேரடி சேமிப்புத் திறனில் 66.36% ஆகும்.
118,130
There are 42 reservoirs under CWC monitoring having total live storage capacity of 35.24 BCM.
13.08.2020 தேதியிட்ட நீர்த்தேக்க சேமிப்பு அறிக்கையின்படி, இந்த நீர்த்தேக்கங்களில் கிடைக்கும் நேரடி சேமிப்பு 92.916 பி.சி.எம் ஆகும்.
118,131
The Southern region includes States of Andhra Pradesh, Telangana, APTG (2combined projects in both states), Karnataka, Kerala and Tamil Nadu.
தெற்கு பிராந்தியத்தில் ஆந்திரா, தெலங்கானா (ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த இரு திட்டங்கள்) கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடங்கும்.
118,132
There are 36reservoirs under CWC monitoring having total live storage capacity of 52.81 BCM.
மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்பில் வரும் 36 நீர் தேக்கங்களின், மொத்த நேரடி சேமிப்பு திறன் 52.81 பி.சி.எம் ஆகும்.
118,133
As per Reservoir Storage Bulletin dated 13.08.2020, the total live storage available in these reservoirs is 32.08 BCM which is 61 of total live storage capacity of these reservoirs.
13.08.2020 தேதியிட்ட நீர்த்தேக்க சேமிப்பு அறிக்கையின்படி, இந்த நீர் தேகங்களில் உள்ள மொத்த நேரடி சேமிப்பு 32.08 பி.சி.எம் ஆகும். இது, இந்த நீர்தேகங்களின் மொத்த நேரடி சேமிப்புத் திறனில் 61% ஆகும்.
118,134
The storage during corresponding period of last year was 65 and average storage of last ten years during corresponding period was 55 of live storage capacity of these reservoirs.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நேரடி சேமிப்பு 65% ஆக இருந்தது. மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் நேரடிசேமிப்பு இதே காலகட்டத்தில் நீர்த்தேக்கங்களின் நேரடி சேமிப்புத் திறனில் 55% ஆக இருந்தது.
118,135
Thus, storage during current year is less than the corresponding period of last year but is better than the average storage of last ten years during the corresponding period.
எனவே, நடப்பு ஆண்டில் சேமிப்பு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்ததை விட குறைவாக உள்ளது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் இருந்த சேமிப்பை காட்டிலும், இது சிறந்தாகும்..
118,136
Ministry of Road Transport Highways Shri Gadkari to lay foundation Stone for 13 highway projects and to inaugurate a road safety project in Manipur Union Minister for Road Transport, Highways and MSMEs Shri Nitin Gadkari will lay foundation stone for 13 highway projects and inaugurate a Road safety projectthe North-Eastern State of Manipur on Monday, the 17th of August, 2020.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மத்திய அமைச்சர் திரு கட்கரி, மணிப்பூரில், 13 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சாலைப் பாதுகாப்புத் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்சரி, மணிப்பூரில், 13 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு இம்மாதம் 17-ம் தேதியன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சாலைப்பாதுகாப்புத் திட்டம் ஒன்றையும் அவர் துவக்கி வைக்கிறார்.
118,137
Chief Minister Shri N Biren Singh will preside over the virtual function, to be attended by MoSRTH Gen (Retd) V K Singh, several MPs, MLAs and senior officers from the Centre and the State.
மெய்நிகர் முறையில், நடைபெறும் இந்த விழாவுக்கு மணிப்பூர் மாநில முதல்வர் திரு என் பைரன் சிங் தலைமை வகிக்கிறார். இதில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி கே சிங், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய , மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
118,138
These projects for inauguration and foundation laying carry a Road length of 316kilometers, involving construction value of about Rs3000crore.
ரூ.3,000 கோடி செலவில் 316 கிமீ நீளத்திற்கு, இத்திட்டங்கள் வாயிலாக சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
118,139
Ministry of Home Affairs 926 Police personnel have been awarded Medals on the occasion of Independence Day, 2020 A total of 926 Police personnel have been awarded Medals on the occasion of Independence Day, 2020.
உள்துறை அமைச்சகம் 2020 சுதந்திர தினத்தை முன்னிட்டு 926 காவல் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன 2020 சுதந்திர தினத்தை முன்னிட்டு 926 காவல் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
118,140
Police Medals for Gallantry (PMG) have been awarded to 215 police personnel for their conspicuous gallant action.
குறிப்பிடத்தக்க மகத்தான வீரச்செயல் காவல் பதக்கங்கள் 215 காவல்துறைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
118,141
Presidents Police Medals for Distinguished Service has been awarded to 80 police personnel and Police Medal for Meritorious Service to 631 police personnel.
மிகவும் குறிப்பிடத்தக்கப் புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவர் காவல் பதக்கங்கள் 80 காவல் பணியாளர்களுக்கும், சிறப்பான சேவைக்கான காவல் விருதுகள் 631 காவல் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டன.
118,142
Ministry of Steel Ministry of Steel to organize a Webinar on Aatmanirbhar Bharat: Fostering Steel Usage in Housing Building Construction and Aviation Sectors Ministry of Steel, in association with Confederation of Indian Industry (CII), is organizing a digital Seminar on Aatmanirbhar Bharat: Fostering Steel Usage in Housing Building Construction and Aviation Sectors with Ministries of Housing and Urban Affairs, and Civil Aviation on August 18, 2020.
எஃகுத்துறை அமைச்சகம் 'தற்சார்பு இந்தியா: வீடு, கட்டிடக் கட்டுமானம் மற்றும் விமானத் துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்' என்னும் இணையக் கருத்தரங்கை எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது 'தற்சார்பு இந்தியா: வீடு, கட்டிடக் கட்டுமானம் மற்றும் விமானத் துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்' என்னும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கை இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது கட்டுமானம், உள்கட்டமைப்புத் துறைகளில் எஃகுப் பயன்பாட்டை அதிகரிப்பதோடு, எஃகின் தீவிரப் பயன்பாடுள்ள கட்டுமானத்தை ஊக்குவிக்க பயனர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இந்த இணையக் கருத்தரங்கு போக்கும்.
118,143
Shri Dharmendra Pradhan, Minister of Petroleum Natural Gas and Steel will be the Chief Guest on the occasion.
நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக பெட்ரோலிய, இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு.
118,144
Shri Hardeep Singh Puri, Minister of State (Independent Charge) for Housing and Urban Affairs Civil Aviation and Minister of State for Commerce and Industry, will be the Guest of Honour.
தர்மேந்திர பிரதான் கலந்து கொள்வார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு. ஹர்தீப்சிங் புரி சிறப்பு விருந்தினராக இருப்பார்.
118,145
ShriFaggan Singh Kulaste, Minister of State for Steel will also grace the Inaugural session.
எஃகுக்கான இணை அமைச்சர் திரு பக்கன் சின் குலாஸ்தே தொடக்க அமர்வில் கலந்து கொள்வார்.
118,146
The webinar will focus on Users perspective on promoting Steel intensive designs and construction in Building, Housing, and Airport Projects.
எஃகு சார்ந்த வடிவமைப்பு மற்றும் கட்டிடம், வீடுகள் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றின் கட்டுமானங்களில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல் குறித்த பயனர்களின் எண்ணங்கள் மீது இந்த இணையக் கருத்தரங்கு கவனம் செலுத்தும்.
118,147
Steel Producers perspective about the capabilities of Indian iron and steel industry in meeting the present demand, future expansion plans, manufacturing and RD capabilities for developing new products will also be deliberated upon.
தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்தல், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், புதிய பொருள்களுக்கான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் திறன்கள் ஆகியவற்றை பற்றிய எஃகு உற்பத்தியாளர்களின் கருத்துகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
118,148
Ministry of Health and Family Welfare India marches ahead with Atmanirbhar Bharat At the start of the pandemic, there was a global shortage experienced for all kinds of medical equipment including N95 masks, PPE kits, ventilators etc.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ‘’தற்சார்பு இந்தியா’’ வுடன் இந்தியா பீடுநடை பெருந்தொற்று பரவ ஆரம்பித்த போது, என்95 முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணமான பிபிஇ–க்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ உபகரணங்களுக்கும் உலக அளவில் பற்றாக்குறை நிலவியது.
118,149
Most of the products were not being manufactured in the country in the beginning as many of the necessary components were to be procured from other countries.
இதில் பல உபகரணங்களுக்குத் தேவையான மூலப்பொருள்களை வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டியிருந்ததால், அவை உள்நாட்டில் தயாரிக்கப்படவில்லை.
118,150
The rising global demand due to the pandemic resulted in their scarce availability in the foreign markets.
மருத்துவ உபகரணங்களின் தேவை காரணமாக, அவற்றை உள்நாட்டுச் சந்தையில் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியத்தை, தொற்று ஒரு வாய்ப்பாக மாற்றியது.
118,151
Turning the pandemic into an opportunity to develop its domestic market for production of medical equipment, with the combined efforts of Ministry of Health Family Welfare, Ministry of Textiles, Ministry of Pharmaceuticals, Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), Defence Research and Development Organisation (DRDO) and others, India has hugely ramped up its own manufacturing capacity.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், பார்மசூட்டிகல்ஸ் அமைச்சகம், தொழில்மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ மற்றும் இதர அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக, இந்தியா தனது உற்பத்தித் திறனை அதிகரித்தது.
118,152
Harsh Vardhan, Union Minister of Health and Family Welfare inaugurated a Voluntary Blood Donation Campaign at AIIMS, New Delhi, here today.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தன்னார்வ இரத்ததான முகாமை மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் துவக்கி வைத்தார் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தன்னார்வ இரத்ததான முகாமை மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் இன்று துவக்கி வைத்தார்.
118,153
The camp, organized by AIIMS on the eve of Independence Day, is dedicated to both soldiers as well as COVID warriors who lost their life while safeguarding the country and its citizens.
சுதந்திர நாளை ஒட்டி எய்ம்ஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த முகாம் நம்நாட்டிற்கும், நாட்டின் குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக சேவை செய்வதற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கும், கோவிட் முன்னணிப் போராளிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
118,154
Two families were invited as guests of honor - one family of a martyred soldier and one family of a fallen COVID warrior of AIIMS.
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர் ஒருவரது குடும்பத்தினரும், கோவிட் நோய்க்கு எதிராக முன்னணிப் போராளியாக பணியாற்றியதால் உயிரிழந்த ஒருவரது குடும்பத்தினரும், கௌரவ விருந்தினராக முகாமுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
118,155
Dr. Harsh Vardhan inaugurated the blood donation camp by cutting the ribbon and lighting the lamp along with Dr. Randeep Guleria, Director, AIIMS and other senior doctors.
இந்த முகாமில் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர்.ரண்தீப் குலேரியா, இதர மூத்த மருத்துவர்கள் ஆகியோருடன், ரிப்பன் வெட்டியும், விளக்கேற்றியும் முகாமை டாக்டர் ஹர்ஷ் வர்தன் துவக்கி வைத்தார்.
118,156
The Union Health Minister interacted with the blood donors and awarded them certificates for contributing to the blood donation drive.
இரத்த தானம் செய்தவர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் கலந்துரையாடினார். இரத்த தானத்தை ஊக்குவிக்கும் அவர்களது பணியைப் பாராட்டி அவர்களுக்கு சான்றிதழும் அமைச்சர் வழங்கினார்.
118,157
He encouraged the doctors and healthcare workers themselves to come up in large numbers on the eve of Independence Day to donate blood and save lives of patients.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் விடுதலை நாளையொட்டி பெருமளவில் தாமாகவே முன்வந்து இரத்த தானம் அளிக்கவேண்டும் என்றும், நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
118,158
Dr Harsh Vardhan also expressed satisfaction that all precautions were being ensured at the camp including arrangement of face shield, masks, gloves etc.
இரத்ததான முகாமில் முகக்கவசங்கள், கையுறைகள் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து கொள்வது உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் முகாமில் செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் திருப்தி தெரிவித்தார்.
118,159
Appreciating the initiative taken up by AIIMS, Dr. Harsh Vardhan said, On the eve of our 73rd Independence Day, this voluntary blood donation camp is a tribute to both fallen COVID white coat warriors and the Kargil martyrs.
எய்ம்ஸ் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டிய டாக்டர் ஹர்ஷ்வர்தன் “நமது 73 ஆவது விடுதலை நாளை ஒட்டி, இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது, வெள்ளைக் கோட்டு அணிந்து, கோவிட் நோயை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த போராளிகளுக்கும், கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கும் இது ஒரு புகழஞ்சலி.
118,160
We must remember the ultimate sacrifice made by the COVID warriors including doctors, nurses or paramedical staff while saving peoples lives in the pandemic. To mark the event, the family members of COVID warrior Late Sh.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவிப் பணியாளர்கள், இந்த பெருந்தொற்று காலத்தில் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக செய்த தியாகத்தை நாம் நிச்சயம் நினைவில் கொள்ளவேண்டும்” என்று கூறினார்.
118,161
Hiralal, who was a frontline health worker at AIIMS and family members of Kargil Shaheed Lance Naik Rajbir Singh were honoured for their sacrifice.
எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னணி சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றிய மறைந்த திரு.ஹீராலால் குடும்பத்தினரும், கார்கிலில் உயிர்நீத்த கார்கில் ஷஹீத் லான்ஸ் நாயக் ராஜ்வீர் சிங் குடும்பத்தினரும் கௌரவிக்கப்பட்டனர்.
118,162
Ministry of Tribal Affairs As a part of its continued endeavour to support and sustain tribal incomes and livelihoods, TRIFED, Ministry of Tribal Affairs has once again collaborated with Ministry of Defence to supply handmade Pankhas to eminent dignitaries and guests who will participate in the Independence Day celebrations.
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பழங்குடியினரின் கைத்திறனால் உருவாக்கப்பட்ட பங்காக்கள் பிரபல விருந்தினர்களுக்கு வழங்கப்படும்; பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் வரும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கூட்டமைப்பு மீண்டும் ஏற்பாடு பழங்குடியினரின் வருமானங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை ஆதரித்து, நிலைநிறுத்திடும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக சுகந்திரதினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் விருந்தினர்களுக்கு பழங்குடியினரின் கைத்திறனால் உருவாக்கப்பட்ட பங்காக்களை வழங்க பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டுக் கூட்டமைப்பு (ட்ரைபெட்) பாதுகாப்பு அமைச்சகத்துடன் மீண்டும் கூட்டு சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளது.
118,163
Sourced from tribal artisans across the country from States such as Rajasthan, Odisha, West Bengal, Bihar, Gujarat and Jharkhand, these Pankhas are eco-friendly and have been made out of natural, organic materials.
ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம், பீகார், குஜராத் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து, நாடு முழுவதும் உள்ள பழங்குடியினக் கைவினைஞர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த பங்காக்கள் நட்புறவான சுற்றுச்சூழலில் இயற்கையான கரிமப் பொருள்களால் உருவாக்கப்பட்டவை.
118,164
As a Memorabilia, these Pankhas help revive memories of the past when these were an integral part of Indian households and offered comfort in the scorching heat.
ஒரு நினைவுச்சின்னமாக இந்த பங்காக்கள் இந்தியக் குடும்பங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கடந்த கால நினைவுகளை மீண்டும் புதுப்பிக்க உதவுகின்றன, மேலும் கடுமையான வெப்பத்தின் போது ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளன.
118,165
The Tribes India Pankhas are also available for sale in TRIBES India retail outlets across the country and also on its e-commerce platform (www.tribesindia.com).
பழங்குடியினரின் இந்திய பங்காக்கள், நாடு முழுவதும் உள்ள ட்ரைப்ஸ் இந்தியா சில்லறை விற்பனை நிலையங்களிலும், அதன் மின்னணு வணிக தளத்திலும் ( www.tribesindia.com ) விற்பனைக்கு கிடைக்கின்றன.
118,166
Ministry of Micro,Small Medium Enterprises Sector and Industry wise study of ground level issues for policy formulation is the need of the hour: Shri Nitin Gadkari Shri Nitin Gadkari, Union Minister for Micro, Small Medium Enterprises and Road Transport Highways has highlighted the need for sector wise and industry wise study of the ground level issues by Think Tanks so that new policies may be formulated taking into account their recommendations.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் கொள்கை வரையறுப்புக்கு, அடிமட்ட நிலை அளவிலான பிரிவு வாரியான, தொழில் வாரியான ஆய்வுதான் தற்போதைய தேவை: திரு.நிதின் கட்காரி குறு, சிறு, நடுத்தரத்தொழில்துறை, சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்காரி, அடிமட்ட நிலையிலான பிரிவு வாரியான, தொழில் வாரியான ஆய்வே தற்போதைய தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
118,167
He said this while addressing a webinar today.
இவ்வாறு ஆய்வு செய்வதன் மூலமாக அவர்களது பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, கொள்கைகளை வரையறுக்க முடியும் என்று அவர் கூறினார்.
118,168
During his interaction with MSME member bodies and Sectoral Associations of FICCI, he said that all the sectors like plastic, garment, leather, pharmaceuticals etc.
இன்று இணையவழிக் கருத்தரங்கில் பேசிய அவர், குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை உறுப்பினர் அமைப்புகளுடனும், எஃப் ஐ சி சி ஐ பிரிவு அமைப்புகளுடனும் நடைபெற்ற கலந்துரையாடலில், நெகிழி, ஆடைத் தயாரிப்பு, தோல், மருந்தாளுமை போன்ற பிரிவுகளும், இவை சார்ந்த தொழில்களும் தனிப்பட்ட பிரச்சினைகள் கொண்டவை என்று கூறினார்.
118,169
He requested FICCI and other industry associations to study ground level problems of important sectors through various Think Tanks and present their recommendationsso that policy decisions can be taken to solve various problems.
பல்வேறு சிந்தனைவாதிகள் கொண்ட அமைப்புகள் மூலமாக, முக்கியமான பிரிவுகளில், அடிமட்ட நிலையில் உள்ள பிரச்சினைகள் குறித்து எஃப் ஐ சி சி ஐ யும் தொழில் துறை அமைப்புகளும், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கொள்கை முடிவுகள் எடுக்க உதவும் வகையில் ஆய்வு நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
118,170
He appealed to the industry bodies to associate themselves with the initiative of Atma Nirbhar Bharat Abhiyan so that import bill may be reduced and more employment opportunities are created through enhancing manufacturing activities and production in the country.
சுயசார்பு இந்தியா திட்ட முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு தொழில்துறை அமைப்புகளை அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலமாக இறக்குமதியை குறைத்து, தொழில்துறை தயாரிப்புச் செயல்பாடுகள் உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்து, நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
118,171
"We are trying to develop industrial clusters throughout the country especially in rural, tribal and agricultural areas," Shri Gadkari said.
“நாடு முழுவதும் குறிப்பாக கிராமப்புற, பழங்குடியினப் பகுதிகளில் தொழில்துறை தொகுப்புகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்” என்று கட்காரி கூறினார்.
118,172
He added that policy for a social micro finance institution is being finalized which will make available finance upto Rs. 10 lakhs for very small entrepreneurs, businesses and shop owners, etc.
சிறு தொழில் முனைவோர்களுக்கும், வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும், 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்காக நுண் கடன் அமைப்பு பற்றிய கொள்கை இறுதியாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
118,173
Industry association representatives suggested to create an online digital directory of top 50,000 MSMEs along with other suggestions and also assured to cooperate fully with the objective of Atma Nirbhar Bharat Abhiyan.
சமூக விலகியிருத்தல் என்பது புதிய விதியாக உருப்பெற்றுள்ளதால் முதல் 50 ஆயிரம் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய இணையவழி மின்னணு புத்தகம் ஒன்றை உருவாக்கலாம் என்று தொழில்துறை அமைப்புகள் ஆலோசனை தெரிவித்தன. இது தவிர மற்ற ஆலோசனைகளையும் அவை தெரிவித்தன.
118,174
Ministry of Health and Family Welfare India conducts a record high of more than 8.3 lakh tests in a single day More than 2.68 crore samples tested as on todayTests Per Million (TPM) jumps to 19,453 With a record high more than 8 lakh tests done in the last 24 hours, the cumulative testing as on date has jumped to 2,68,45,688 crore.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்தியாவில் ஒரே நாளில் கிட்டதட்ட 8.5 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன குணமடைந்தவர்கள் விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து 71.17 சதவீதமாகியுள்ளதுஇறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து 1.95 சதமாகியுள்ளது ஒரு நாளைக்கு 10 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன், பரிசோதனை வசதிகளை தொடர்ந்து அதிகரித்ததால், இந்தியா இதுவரை இல்லாது ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை செய்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.
118,175
The Tests Per Million has seen a sharp increase to 19453.
கடந்த 24 மணி நேரத்தில் 8,48,728 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.
118,176
The different types of labs include: Real-Time RT PCR based testing labs: 733 (Govt: 434 Private: 299) TrueNat based testing labs: 583 (Govt: 480 Private: 103) CBNAAT based testing labs: 117 (Govt: 33 Private: 84) Technical queries related to COVID-19 may be sent to technicalquery.covid19gov.in and other queries on ncov2019gov.in and CovidIndiaSeva .
இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 958, தனியார் ஆய்வகங்கள் 493 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1451 ஆக உயர்ந்துள்ளது. இதன் விவரங்கள்: ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்: 749 (அரசு: 447 + தனியார்: 302) ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 586 (அரசு: 478 + தனியார்: 108) சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 116 (அரசு: 33 + தனியார்: 83) தீவிர பரிசோதனைகள், தடம் அறிதல் மற்றும் தரமான சிகிச்சைகள் ஆகியவை குணமடைபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இது, இன்று 71.17% ஆக உள்ளது.
118,177
Ministry of Shipping Shipping Ministry reduces port tariff rates ranging from 60 to 70 for Cruise Ships Decision will support the cruise industry and domestic cruise tourism from the adverse economic impacts due to COVID-19 pandemic: Shri Mandaviya Ministry of Shipping has rationalized tariff rates for the Cruise vessels.
கப்பல் போக்குவரத்து அமைச்சகம் பயணிகள் கப்பல்களுக்கான துறைமுகக் கட்டணத்தை 60% முதல் 70% வரை குறைத்தது கப்பல் போக்குவரத்து அமைச்சகம் பயணிகள் கப்பல்களுக்கான கட்டணங்களை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது. இதன் மூலம் துறைமுகக் கட்டணத்தில் 60% முதல் 70% வரை உடனடியாகக் குறைக்கப் படுகிறது.
118,178
The net effect of the rate relaxation would be an immediate reduction in port charges ranging from 60 to 70, which will give substantial relief to the cruise industry in India, in line with the government policy to support the economy in COVID-19 pandemic situation.
கோவிட்-19 நோய் பாதிப்பு சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பது என்ற அரசின் கொள்கைக்கு ஏற்ப, இந்தியாவில் பயணிகள் கப்பல் போக்குவரத்துத் துறைக்கு பெரிய அளவில் இது உதவிகரமாக இருக்கும். பயணிகள் கப்பல்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகிதங்கள்: பயணிகள் கப்பலுக்கு ஒரு ஜி.ஆர்.டி.
118,179
The Ports will not charge any other rate like berth hire, port dues, pilotage, passenger fee, etc.
கப்பல் தளத்துக்கான வாடகை, துறைமுக நிலுவைகள், வழிகாட்டுதல் கட்டணம், பயணி கட்டணம் போன்ற வேறு எந்தக் கட்டணத்தையும் துறைமுகங்கள் வசூலிக்காது.
118,180
Further, cruise ships making A.
மேலும், பின்வரும் சலுகைகளும் இருக்கும்.
118,181
With a view to provide support to the cruise shipping business, which has been very adversely affected due to the Covid-19 pandemic, the right policy environment and infrastructure for the growth of cruise shipping and tourism will be provided.
கோவிட்-19 நோய்த் தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள, பயணிகள் கப்பல் தொழில் துறைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பயணிகள் கப்பல் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவின் வளர்ச்சிக்குத் தேவையான சரியான கொள்கை சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
118,182
Due to policy support by Shipping Ministry since 2014,the number of call made by Cruise Ships in India has increased from 128 in 2015-16 to 593 in 2019-20.
நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப் பட்டிருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
118,183
Vice President's Secretariat Vice President greets people on the eve of Independence Day The Vice President, Shri M. Venkaiah Naidu greeted people on the eve of Independence Day through a message.
குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் சுதந்திர நாளையொட்டி குடியரசுத் துணைத்தலைவர் மக்களுக்கு வாழ்த்து விடுதலை நாளை ஒட்டி குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
118,184
The following is the full text of the message: I convey my warm greetings and good wishes to the people of our country on the joyous occasion of our Independence Day.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: “நமது நாட்டின் விடுதலை நாளையொட்டிய இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
118,185
Today, we celebrate the 74th Independence Day of our country.
நாம் நம் நாட்டின் 74 ஆவது விடுதலை நாளைக் கொண்டாடுகிறோம்.
118,186
I pay my tributes to those brave freedom fighters who made countless sacrifices to build an independent nation and to secure a bright future for it.
விடுதலை அடைந்த இந்தியாவை உருவாக்கி, ஒளிமயமான எதிர்காலத்தை அளிப்பதற்காக, எண்ணற்ற தியாகங்கள் புரிந்த, துணிவு மிக்க விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நான் புகழஞ்சலி செலுத்துகிறேன்.
118,187
Let us also remember with gratitude the martyred heroes of our struggle for independence who laid down their lives for the cause of freedom.
விடுதலைக்கான போராட்டத்தில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகிகளையும், நாம் நன்றியுடன் நினைவு கொள்ள வேண்டும்.
118,188
The most meaningful tribute we can pay to these patriots is to build an India they aspired for.
இந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் எத்தகைய இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும் என்று விரும்பினார்களோ, அத்தகைய இந்தியாவை உருவாக்குவதே, நாம் இந்த தேசபக்தர்களுக்கு செய்யும் அர்த்தமுள்ள புகழஞ்சலியாகும்.
118,189
On this Independence Day, let us renew our commitment towards building a united, strong, prosperous, inclusive and peaceful nation where a billion plus dreams find expression and fulfillment.
ஒரு பில்லியனுக்கும் அதிகமான கனவுகள் நனவாகி பூர்த்தி செய்யப்படுகின்ற இந்த தேசத்தில், இந்த விடுதலை நாளில், ஒற்றுமை வாய்ந்த, வலுவான, செழிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான தேசத்தை உருவாக்குவது என்ற நமது பொறுப்புணர்வை மீண்டும் புதுப்பித்துக் கொள்வோம்.. இந்த விடுதலை நாள், நம் நாட்டில் இணக்கத்தையும், இசைவையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்”.
118,190
Drinking water supply is a service delivery, wherein the quantity, quality of water supplied and periodicity of water supply has to be ensured for which the flagship programme, Jal Jeevan Mission (JJM) is under implementation since last year in partnership with States.
விஜய் ரூபானி, கூட்டாக குஜராத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தை திட்டமிட்டு செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டத்தை காணொளிக் காட்சி மூலம் ஆய்வு செய்தார். குடிநீர் வழங்கல் என்பது ஒரு சேவை வழங்கல் ஆகும், இதில் நீரின் அளவு, வழங்கப்பட்ட தரம் மற்றும் நீர்வழங்கலின் கால அளவு ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும், இதற்கான முக்கிய திட்டமான ஜல் ஜீவன் இயக்கம் (JJM) கடந்த ஆண்டு முதல் மாநிலங்களுடன் கூட்டாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
118,191
The objective of the mission is universal coverage i.e. every home in the villages gets tap water connection.
இந்த இயக்கத்தின் நோக்கம் அனைவருக்கும், அதாவது கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பு கிடைக்கிறது.
118,192
Gujaratis planning 100 coverage by 2022 to provide tap connection to every rural household of the State, instead of by 2024, as envisaged under the Mission. Govt.
குஜராத்திகள், 2024ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் இணைப்பை வழங்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 2022க்குள் 100 சதவீதம் இத்திட்டத்தை இந்த இயக்கத்தின் மூலம் முழுமையாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர், குஜராத் மாநிலத்தில் உள்ள 93.03 லட்சம் கிராமப்புற வீடுகளில் 68.63 லட்சம் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
118,193
Gujarat plans to provide tap connections in 11.15 lakh households during 2020-21.
2020-21 காலப்பகுதியில் 11.15 லட்சம் வீடுகளில் குழாய் இணைப்புகளை வழங்க குஜராத் திட்டமிட்டுள்ளது.
118,194
In 2020-21, 883.08 Crore have been allocated and including State share there is assured availability of 1,777.56 Crore.
2020-21ஆம் ஆண்டில், ரூ.883.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் மாநிலப்பங்கு உட்பட ரூ. 1,777.56 கோடி கிடைப்பது உறுதி.
118,195
Gujarat has been allocated 3,195 Crore under 15th Finance Commission Grants to PRIs and 50 of it is to be used mandatorily for water supply and sanitation Out of 18,191 villages in the State, 17,899 villages have existing piped water supply systems.
இது திட்டம் தொடர்பான முதலீடுகளுக்கு வழங்கப்படுகிறது, அதில் 50 சதவீதம் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திற்காக கட்டாயமாகப் பயன்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள 18,191 கிராமங்களில், 17,899 கிராமங்களில் தற்போது குழாய் நீர் விநியோக முறைகள் உள்ளன.
118,196
CM, Gujarat mentioned that another 6,000 villages will be 100 compliant with tap connections by December, 2020.
2020 டிசம்பருக்குள் மேலும் 6,000 கிராமங்கள் குழாய் இணைப்பிற்கு 100 சதவீதம் தயாராக இருக்கும் என்று குஜராத் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
118,197
Further, 5 districts of the State will be fully compliant with household tap connections by this year-end.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தின் 5 மாவட்டங்கள் வீட்டுக்குழாய் இணைப்புகளுடன் முழுமையாக இணைக்கப்படும்.
118,198
In fact, the State is planning to cover 12 districts with 100 household tap connections in this financial year.
உண்மையில், இந்த நிதியாண்டில் 100 சதவீதம் வீட்டுக்குழாய் இணைப்புகளைக் கொண்ட 12 மாவட்டங்களை உள்ளடக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
118,199
Today, the country sits at the cusp of transformation, primarily led by the need for modern living, technology and cultural urban migration.
கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறத்துக்கு நிமிடத்துக்கு 25 முதல் 30 பேர் இடம்பெயரும் நிலையில், 2050-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் 70 சதவீத மக்கள் நகரங்களில் வசிப்பார்கள் என்று உலகப் பொருளாதார அமைப்பு கணித்துள்ளது. இன்று, நாடு மாற்றத்தின் முனையில் அமர்ந்துள்ளது.
118,200
Spotlighting the journey of a national initiative that is aiming to transform Indian cities, National Geographic today announced a documentary titled, The Next Frontier: Indias Smart Cities.
முக்கியமாக, நவீன வாழ்க்கைத்தேவை, தொழில்நுட்பம், கலாச்சாரம் ஆகியவற்றுக்காக நகர்ப்புற இடப்பெயர்வு நடைபெறுகிறது. இந்திய நகரங்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன், தேசிய முன்முயற்சியில் நேசனல் ஜாக்ரபிக், ‘அடுத்த எல்லைப்புறம்: இந்தியாவின் பொலிவுறு நகரங்கள்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை அறிவித்துள்ளது.
118,201
The documentary meticulously chronicles the journey of four lighthouse Smart Cities to highlight the importance of ground-breaking innovation to build a stronger nation.
நான்கு கலங்கரை விளக்க பொலிவுறு நகரங்கள் பற்றிய விஷயங்களைப் படம் பிடித்து காட்டுகிறது. வலுவான நாட்டைக் கட்டமைக்க புதுமை அவசியம் என்பதை இது வலியுறுத்துகிறது.
118,202
Premiering on Independence Day, August 15, 2020, at 6 pm on National Geographic, the film captures the impact of Smart Cities Mission in the life of a common man, while promising to leave the entire nation with pride.
சுதந்திரத் திருநாளான ஆகஸ்ட் 15 2020 அன்று மாலை 6 மணிக்கு நேசனல் ஜாக்ரபிக் சேனலில் பிரிமியர் காட்சி நடைபெறுகிறது. சாதாரண மனிதன் வாழ்க்கையில், பொலிவுறு நகரங்கள் இயக்கம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இப்படம் காட்டுகிறது. நாடு முழுமையும் பெருமிதம் கொள்ளுமளவுக்கு இது அமையும்.
118,203
The 44-minute film will focus on four cities (Surat, Visakhapatnam, Pune and Varanasi) as they present exemplary initiatives and lead the way in various spheres including inter alia: infrastructure, transportation, technology, renewable energy, and restoration and preservation of ancient heritage.
44 நிமிடம் ஓடும் இந்தப்படம், சூரத், விசாகபட்டினம், புனே, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களை மையப்படுத்தியதாகும். இந்த நகரங்கள், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொழில்நுட்பம், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, தொன்மையான பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் என பல்வேறு வடிவங்களில் சிறப்பு வாய்ந்தவையாக திகழ்கின்றன.
118,204
The film offers a unique insight into these four exceptional cities as they rise to face the challenges of progressive India by thinking smartly.
இந்த நான்கு அற்புதமான நகரங்களும், சிறந்த முறையில் சிந்தித்து, இந்தியாவின் முன்னேற்றத்துக்கான சவால்களைச் சந்தித்தவை என்று தனித்துவமான உள்ளீட்டை இந்தப் படம் பிரதிபலிக்கிறது.
118,205
We hope this National Geographic film deepens the understanding about Indias Smart Cities Mission to the world.
“நேசனல் ஜாக்ரபிக் சேனலின் இந்தப் படம், இந்தியாவின் பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் ஆழமான புரிந்துணர்வை உலகத்துக்கு காட்டும் என நாம் நம்புகிறோம்.
118,206
India is at the cusp of rapid urbanization and our Smart cities are harbinger of new ideas and transformative thinking in Indias urban journey.
வேகமான நகரமயமாக்கத்தில் இந்தியா அமர்ந்துள்ளது. இந்தியாவின் நகர்ப்புற பயணத்தின் மாற்றம் ஏற்படுத்தும் சிந்தனைகள், புதிய எண்ணங்களுக்கு கட்டியம் கூறும் வகையில் பொலிவுறு நகரங்கள் உள்ளன.
118,207
This film captures a snapshot of their work, said Shri Durga Shanker Mishra (IAS), Secretary, Ministry of Housing and Urban Affairs.
அவற்றின் பணிகளை இந்தப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது’’ என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா கூறியுள்ளார்.
118,208
Talking about the film, Anuradha Aggarwal, Head - Infotainment, English, and Kids, Star India, said, In our upcoming film The Next Frontier: Indias Smart Cities, we will showcase a national initiative that has transformed the lives of people across four lighthouse cities.
இந்தப் படம் பற்றி கூறிய, இன்போடைன்மென்ட், ஆங்கிலம், குழந்தைகள் ஸ்டார் இந்தியா தலைவர் அனுராதா அகர்வால், “வரவிருக்கும் எங்களது ‘அடுத்த எல்லைப்புறம்; இந்தியாவின் பொலிவுறு நகரங்கள்’ படத்தில், நான்கு நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான தேசிய முன்முயற்சியை நாங்கள் காட்டியுள்ளோம்.
118,209
Despite burgeoning population, India has been at the centre of this paradigm of development.
மக்கள்தொகை பெருக்கம் அதிகமாக இருந்த போதிலும், இந்தியா வளர்ச்சியின் முன்னுதாரண மையமாக விளங்குகிறது.
118,210
Viewers will learn about how innovation and technology are catalyzing the growth of our nation and playing an instrumental role in preparing for the needs of the coming future. National Geographics upcoming film, The Next Frontier: Indias Smart Cities, will premiere on August 15, 2020, at 6 pm on National Geographic.
புதுமையும், தொழில்நுட்பமும் எவ்வாறு நமது நாட்டின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைகிறது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த நகரங்கள் வருங்காலத்துக்கு தேவையானவற்றை உருவாக்குவதில் முக்கிய கருவியாக அமையும்” என்று கூறினார்.
118,211
Ministry of Railways Presidents Police Medal (PPM) for Distinguished Service: Police Medal (PM) for Meritorious Service:
ரெயில்வே அமைச்சகம் புகழ்பெற்ற சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் (PPM): சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கம் (PM):
118,212
Special Service and Features Idea of New Education Policy is to promote all languages and multidisciplinary skills: Noted educationists Educationists who spoke at a webinar on National Educational Policy 2020 today were of the opinion that the policy is aimed at promoting all languages with equal importance and to impart skills-based multidisciplinary education to students.
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் புதிய கல்விக் கொள்கை என்பது அனைத்து மொழிகளையும், பன்முகத் திறன்களையும் ஊக்குவிப்பதாக உள்ளது: பிரபல கல்வியாளர்கள் கருத்து தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து இன்று நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் பேசிய கல்வியாளர்கள், இந்த கல்விக் கொள்கை அனைத்து மொழிகளையும் சமமான முக்கியத்துவத்துடன் ஊக்குவிப்பதாகவும், தொழில் திறன்கள் அடிப்படையிலான பன்முகக் கல்வியை மாணவர்களுக்கு அளிப்பதாகவும் உள்ளது என்று கூறினர்.
118,213
The webinar, organized by Regional Outreach Bureau Press Information Bureau, Ministry of Information Broadcasting, Chennai, saw special address by Dr S Thamarai Selvi, Associate Professor, Cauvery College for Women, Tiruchirapalli and keynote address by Shri.
மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், பத்திரிகை தகவல் மையம் சார்பில் இந்த இணையவழிக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்சியைச் சேர்ந்த காவேரி மகளிர் கல்லூரி கூடுதல் பேராசிரியர் டாக்டர் .எஸ். தாமரைச்செல்வி, பெங்களூரைச் சேர்ந்த அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகக் கூடுதல் பேராசிரியர் திரு.
118,214
B S Rishikesh, Associate Professor, Azim Premji University, Bengaluru and Shri.
பி.எஸ். ரிஷிகேஷ், அதே பல்கலைக்கழகத்தின் மற்றொரு கூடுதல் பேராசிரியர் திரு.
118,215
Gurubabu Balaraman, Director, Press Information Bureau, Chennai, welcomed the guests and participants and expressed hope that the webinar would throw light on the various aspects of the National Education Policy.
குருபாபு பலராமன் வரவேற்றார். தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு மேன்மையான அம்சங்கள் குறித்து இந்த இணையவழிப் பயிலரங்கில் தெரிவிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
118,216
After 3.5 decades, the government has taken a bold step in restructuring education with this policy.
மூன்றரை தசாப்த காலத்திற்குப் பிறகு, இந்தக் கொள்கையின் மூலம் அரசு துணிச்சலாக மறுசீரமைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.
118,217
It has been implemented after widespread consultations with many village panchayats, schools, colleges, professors, State and Central government institutions etc, he said.
பல கிராமப் பஞ்சாயத்துகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பேராசிரியர்கள், மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுடன் விரிவான கலந்தாலோசனை செய்த பிறகு இது அமல் செய்யப்படுகிறது'' என்று அவர் கூறினார்.
118,218
Comparing the present situation with that of the 1980s when the previous education policy was introduced, Shri.
முந்தைய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட 1980 காலக்கட்டத்துடன், இப்போதைய சூழ்நிலையை ஒப்பீடு செய்த திரு.
118,219
Venkateswar said, we now have penetration of internet, access to many universities, our students are going abroad for education and exchanges of views are taking place.
வெங்கடேஸ்வர், இப்போது இன்டர்நெட் வசதி அதிகமாகப் பரவியுள்ளது, நிறைய பல்கலைக்கழகங்கள் உள்ளன. நமது மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
118,220
So, these parameters needed a different education system to compete with the global community.
எனவே உலக அளவில் போட்டியில் நீடித்திருப்பதற்கு, இதுபோன்ற அம்சங்களைக் கொண்ட மாறுபட்ட ஒரு கல்வி முறை தேவைப்படுகிறது.
118,221
The country needed a vibrant education system that is good to everybody.
அனைவருக்கும் நல்லதாக இருக்கும் துடிப்பான ஒரு கல்வி முறை நாட்டுக்குத் தேவைப்படுகிறது.
118,222
And, this was why the National Education Policy 2020 was introduced. Dr S Thamarai Selvi quoted ancient Tami l works Thirukkural and Puranaanooru and highlighted how education plays a key role in human lives.
அதனால் தான் தேசிய கல்விக் கொள்கை 2020 அறிமுகம் செய்யப்பட்டது'' என்று கூறினார். திருக்குறள், புறநானூறு நூல்களை மேற்கோள் காட்டிய டாக்டர். எஸ்.
118,223
Today, we have to build stronger foundation for younger generation.
“இன்றைய காலக்கட்டத்தில் இளைய தலைமுறையினரிடம் வலுவான அடித்தளத்தை நாம் உருவாக்க வேண்டும்.
118,224
We can see this in National Education Policy 2020.
அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ நாம் பார்க்க வேண்டும்.
118,225
It gives importance to creativity at primary level and to research and innovation at higher level, she said in her detailed presentation.
தொடக்கக் கல்வி நிலையில் சிந்தனையாக்கம், உயர்நிலையில் ஆராய்ச்சி மற்றும் புதுமைச் சிந்தனை ஆகியவற்றுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது'' என்று அவர் விளக்கினார்.
118,226
Dr. Thamarai Selvi, Associate Professor, Cauvery College for women giving a detailed presentation on a webinar on National Educational Policy 2020 organised by Regional Outreach Bureau and Press Information Bureau, Chennai today Shri.
காவேரி மகளிர் கல்லூரி கூடுதல் பேராசிரியை டாக்டர் தாமரைச்செல்வி, தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் மையம் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த இணையவழிப் பயிலரங்கில் காட்சி அமைப்புகளுடன் விளக்கங்கள் அளித்தார்.
118,227
B S Rishikesh said there has been a lot of work from many people across the country in formulating this policy.
இந்தக் கொள்கையை உருவாக்கியதில் நாடு முழுவதிலும் பலரும் நிறைய பணியாற்றியுள்ளனர் என்று திரு. பி.எஸ்.
118,228
The policy was in the making for five years.
இந்தக் கொள்கையை உருவாக்கும் பணிகள் ஐந்து ஆண்டு காலமாக நடந்தன.