File size: 9,239 Bytes
2386003

b8a4622
2386003
b8a4622
2386003

66fe6c2
b8a4622
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44

license: cc-by-4.0
language:
- ta
tags:
- bert
datasets:
- L3Cube-IndicNews
widget:
- text: "பொருளாதார நெருக்கடியைத் தடுக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்ததாக இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், மக்கள் போராட்டம் வலுத்தது. அவர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, மாலத்தீவு தப்பிச்சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் யபா அபேவர்த்தனாவுக்கு அனுப்பினார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.நாட்டை விட்டு வெளியேறும் முன்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்திருந்தார். அதன்படி, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய அதிபரை தேர்வு செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். புதிய அதிபரை தேர்வு செய்ய, நாடாளுமன்றத்தில் வரும் 20-ம்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடாளுமன்றத்தின் துணை செயலாளர் தாமிகா தசனாயக்கே பத்திரிகையாளர் சந்திப்பில் வாசித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது, “ அனைத்து கட்சி தலைமையிலான அரசை அமைப்பதற்கான முயற்சி உட்பட, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை.” என்று கோத்தபய ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்."

- text: "சென்னை: கால்பந்தாட்ட உலகின் ஆல்-டைம் சிறந்த வீரர்களில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுகலின் ரொனால்டோவும் நிச்சயம் இருப்பார்கள். இந்தச் சூழலில் இருவரும் மீண்டும் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு அமைந்துள்ளது. இருவரும் தங்கள் கிளப் அணிக்காக ஒரே போட்டியில் எதிரெதிராக விளையாடும் வாய்ப்பு அமைந்துள்ளது.மெஸ்ஸி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஜி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோ, சவுதி அரேபியாவை சேர்ந்த அல்-நசர் கிளப் அணியில் இணைந்துள்ளார். அவர் அந்த அணிக்காக விளையாட இருந்த முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்.இந்தச் சூழலில் பிஎஸ்ஜி அணி, சவுதியில் அல்-நசர் அணியுடன் விளையாட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுவும் இது நடப்பு மாதமான ஜனவரியில் நடக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் பிஎஸ்ஜி அணி சவுதியில் அல்-நசருடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக அது தள்ளிப்போனது.இந்த நிலையில், ஒப்பந்தத்தின்படி பிஎஸ்ஜி அணி தள்ளிப்போன அந்தப் போட்டியில் இப்போது விளையாட உள்ளதாம். அதனால் பிஎஸ்ஜி, அல்-நசருடன் விளையாடினால் மெஸ்ஸியும், ரொனால்டோவும் நேருக்கு நேராக பலப்பரீட்சை செய்து விளையாடும் வாய்ப்பு அமைந்துள்ளது. பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸி மட்டுமல்லாது நெய்மர், எம்பாப்பே, ஹக்கிமி போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது."

## Tamil-Doc-Topic-BERT
Tamil-Doc-Topic-BERT model is an IndicSBERT(l3cube-pune/tamil-sentence-bert-nli) model fine-tuned on Tamil documents from the L3Cube-IndicNews Corpus [dataset link]https://github.com/l3cube-pune/indic-nlp.

This dataset consists of sub-datasets like LDC (Long Document Classification), LPC (Long Paragraph Classification), and SHC (Short Headlines Classification), each having different document lengths.

This model is trained on a combination of all three variants and works well across different document sizes.

More details on the dataset, models, and baseline results can be found in our [paper]https://arxiv.org/abs/2401.02254

Citing:

@article{mirashi2024l3cube,
title={L3Cube-IndicNews: News-based Short Text and Long Document Classification Datasets in Indic Languages},
author={Mirashi, Aishwarya and Sonavane, Srushti and Lingayat, Purva and Padhiyar, Tejas and Joshi, Raviraj},
journal={arXiv preprint arXiv:2401.02254},
year={2024}

Other document topic models for different Indic languages are listed below:

Hindi-Doc-Topic-BERT

Marathi-Doc-Topic-BERT

Bengali-Doc-Topic-BERT

Telugu-Doc-Topic-BERT

Tamil-Doc-Topic-BERT

Gujarati-Doc-Topic-BERT

Kannada-Doc-Topic-BERT

Odia-Doc-Topic-BERT

Malayalam-Doc-Topic-BERT

Punjabi-Doc-Topic-BERT

English-Doc-Topic-BERT