text
stringlengths
0
5.49k
கித்தா - ரப்பர்
[←26]
ஹரி ஓம்
[←27]
உங்கம் - ஹாங்காங்
[←28]
காரைக்குடி கல்லுக்கட்டில் கோயில் கொண்டிருக்கும் கொப்புடை நாயகி அம்மன்.
[←29]
சிவகாமி ஆச்சி
[←30]
(தங்க) வளையல்
[←31]
பஸ்கள் கார் என்றும் கார்கள் பிளஷர் என்றும் கண்டக்டர் கிளீனர் என்றும் அழைக்கப்பட்ட காலம்.
[←32]
இப்போதைய பெயர் மீனாட்சி கோயில் தெரு.
[←33]
லெமனேட்
[←34]
பெப்பர்மின்ட்
[←35]
மாணான் - சிற்றப்பன்
[←36]
பச்சை - பச்சைப் பயறு
[←37]
சேக்கு - கிராப்
[←38]
அபிசீனியா இத்தாலி வசமானதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி சக்ரவர்த்தி ஹெய்லி செலாசி கொழும்பு நகரில் ரெஸ்ட்டாரண்ட் வைத்து நடத்துவதாக செய்தி வெளியாகியிருந்தது.
[←39]
ஹார்மோனிஸ்ட் சீனிவாசகத்தின் இசைத்தட்டுப் பாட்டு: மோட்டாரில் டிக்கெட் போடும் ஏசண்டுகள் மோசம் கேளடி - பெண்ணே, மோசம் கேளடி.
[←40]
சூலியா - சோழன், சீனமொழியில் ட்ஜூலியன், சோழ நாட்டாரைக் குறிக்கும் சொல்லாக மாறி பின்னர் தமிழ் பேசும் முஸ்லிம்களைக் குறிக்கும் சொல்லாக வழங்கியது.
[←41]
கெம்பித்தாய் - ஜப்பானிய ராணுவபோலீஸ்