text
stringlengths
0
5.49k
சின்பெங் - மலேயா கம்யூனிஸ்ட் கட்சியின் (பாசிச எதிர்ப்பு கொரில்லா படையின்) தலைவர்.
[←59]
களவழி நாடு - திருக்கோஷ்டியூர் பகுதியின் பழம்பெயர்
[←60]
கலம்செய் கோ - மண்பாண்டத் தொழிலாளி (வேளார், குலாலர்)
[←61]
சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ். 1819ல் சிங்கப்பூரை நிறுவியவர். இவரைத் தென்கிழக்கு ஆசியாவின் ‘கிளைவ்’ என்று கூறலாம்.
[←62]
(டச்சு) இது நெதர்லணட்ஸ் இன்டீஷ் வானொலி நிறுவனத்தின் பட்டேவியா நிலையம்.
[←63]
லண்டனில் பிரபல வைத்திய நிபுணர்கள் தொழில் நடத்தும் தெரு.
[←64]
(டச்சு) குட் ஈவினிங் மேஜர்.
Table of Contents
முதற் பதிப்பின் முன்னுரை
இரண்டாம் பதிப்பின் முன்னுரை
நுனை
1. கெர்க் ஸ்ட்ராட்
2. கொள்ளை
3. ஐந்து தலைகள்
4. நீதகா யாமா
5. மொஸ்கி ஸ்ட்ராட்
6. அர்னேமியா ஆறு
7. மூன்று நண்பர்கள்
8. செர்டாங்வே
9. பயணம்
அரும்பு
10. ஆவன்னா
11. மதுரை
12. சின்னமங்கலம்
13. கடற்கூத்து
14. பினாங்
15. கேளிக்கை
16. நான்யாங் ஹோட்டல்
17. தமிழ்ப் பேரவை
18. மிட்வே
முகை
19. நீசூன்
20. கோத்தா பாலிங்
21. ஜாராங்
22. விடுதலை
23. கலிக்குஸுமான்
24. விலாசினி