Datasets:
ArXiv:
License:
Unnamed: 0,sentence,path | |
14590,நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன் சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்,data/cleaned/tamil/PRO/PRO_029_027.wav | |
5913,உன்னதமான தேவன் சொல்லுகிறது என்னவென்றால் தீங்கு வருகிறது இதோ ஒரே தீங்கு வருகிறது,data/cleaned/tamil/EZK/EZK_007_005.wav | |
3301,தாமதமின்றி கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே போதித்தான்,data/cleaned/tamil/ACT/ACT_009_020.wav | |
5715,அவன் மேடைகளுக்கென்றும் பேய்களுக்கென்றும் தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்,data/cleaned/tamil/2CH/2CH_011_015.wav | |
11328,அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி உன்னுடைய தகப்பனும் சகோதரர்களும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே,data/cleaned/tamil/GEN/GEN_047_005.wav | |
9287,வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது,data/cleaned/tamil/PSA/PSA_065_012.wav | |
5915,இதோ அந்த நாள் இதோ வருகிறது அந்த நாளின் விடியற்காலம் உதிக்கிறது கோல் பூக்கிறது அகந்தை செழிக்கிறது,data/cleaned/tamil/EZK/EZK_007_010.wav | |
198,சேனைகளின் யெகோவாவையே பரிசுத்தர் என்று எண்ணுங்கள் அவரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக,data/cleaned/tamil/ISA/ISA_008_013.wav | |
2253,மறுபடியும் சமாரியாவின் மலைகளில் திராட்சைத்தோட்டங்களை நாட்டுவாய் நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி அதின் பலனை அநுபவிப்பார்கள்,data/cleaned/tamil/JER/JER_031_005.wav | |
2048,யாக்கோபின் குடும்பத்தாரே இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே நீங்கள் எல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்,data/cleaned/tamil/JER/JER_002_004.wav | |
353,இன்னும் கொஞ்ச காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும் செழிப்பான வயல்வெளி காடாக என்னப்படும்,data/cleaned/tamil/ISA/ISA_029_017.wav | |
1367,அவனுக்குப்பின் கப்பாய் சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுபேர்,data/cleaned/tamil/NEH/NEH_011_008.wav | |
6701,குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள்,data/cleaned/tamil/MRK/MRK_014_067.wav | |
3977,அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு மேடையின்மேல் வந்தான்,data/cleaned/tamil/1SA/1SA_010_013.wav | |
222,சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தேசம் முழுவதற்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்,data/cleaned/tamil/ISA/ISA_010_023.wav | |
5046,அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம் உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடுவதாக,data/cleaned/tamil/DEU/DEU_015_003.wav | |
7649,இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும் பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்,data/cleaned/tamil/JOB/JOB_013_028.wav | |
4413,நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்,data/cleaned/tamil/LUK/LUK_012_012.wav | |
1657,அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்தன பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன,data/cleaned/tamil/MAT/MAT_013_004.wav | |
7042,சாலொமோனின் மற்றக் காரியங்களும் அவன் செய்த அனைத்தும் அவனுடைய ஞானமும் சாலொமோனுடைய வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது,data/cleaned/tamil/1KI/1KI_011_041.wav | |
9354,அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும் அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாக இருக்கட்டும்,data/cleaned/tamil/PSA/PSA_069_022.wav | |
7202,ஆகவே நான் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன் அவர்கள் உங்களை நெருக்குவார்கள் அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்,data/cleaned/tamil/JDG/JDG_002_003.wav | |
5828,அப்பொழுது ஆயுதம் அணிந்தவர்கள் சிறைபிடித்தவர்களையும் கொள்ளையுடைமைகளையும் பிரபுக்களுக்கு முன்பாகவும் அனைத்து சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்,data/cleaned/tamil/2CH/2CH_028_014.wav | |
11210,அவள் தொடர்ந்து யோசேப்போடு இப்படிப் பேசிக்கொண்டு வந்தும் அவன் அவளுடனே உறவுகொள்ளவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை,data/cleaned/tamil/GEN/GEN_039_010.wav | |
14713,இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனைத்தவிர உலகத்தை ஜெயிக்கிறவன் யார்,data/cleaned/tamil/1JN/1JN_005_005.wav | |
9901,மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்,data/cleaned/tamil/PSA/PSA_103_012.wav | |
11790,யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்,data/cleaned/tamil/EXO/EXO_016_034.wav | |
10422,அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,data/cleaned/tamil/PSA/PSA_124_004.wav | |
14212,இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான் உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்,data/cleaned/tamil/PRO/PRO_016_021.wav | |
8125,என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ,data/cleaned/tamil/JOB/JOB_035_002.wav | |
659,அந்த உடலில் ஏதாவதொன்று தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால் அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது,data/cleaned/tamil/LEV/LEV_011_038.wav | |
13363,மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குப் பெதாசூரின் மகன் கமாலியேல் தலைவனாக இருந்தான்,data/cleaned/tamil/NUM/NUM_010_023.wav | |
2616,அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள் உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது,data/cleaned/tamil/JHN/JHN_006_021.wav | |
8938,யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்,data/cleaned/tamil/PSA/PSA_037_004.wav | |
10956,வேலைக்காரன் தான் செய்த அனைத்து காரியங்களையும் ஈசாக்குக்கு விபரமாகச் சொன்னான்,data/cleaned/tamil/GEN/GEN_024_066.wav | |
11804,அவன் மக்களை நோக்கி மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள் மனைவியிடம் சேராமல் இருங்கள் என்றான்,data/cleaned/tamil/EXO/EXO_019_015.wav | |
661,தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக அவை சாப்பிடப்படக்கூடாது,data/cleaned/tamil/LEV/LEV_011_041.wav | |
9666,நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்,data/cleaned/tamil/PSA/PSA_086_013.wav | |
11903,அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து அவைகளைப் பொன்தகட்டால் மூடு அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்,data/cleaned/tamil/EXO/EXO_025_028.wav | |
10378,அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள் ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது,data/cleaned/tamil/PSA/PSA_119_161.wav | |
9702,உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது உம்முடைய கை பராக்கிரமமுள்ளது உம்முடைய வலதுகை உன்னதமானது,data/cleaned/tamil/PSA/PSA_089_013.wav | |
6421,தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்,data/cleaned/tamil/MRK/MRK_003_012.wav | |
1626,ஆம் பிதாவே இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது,data/cleaned/tamil/MAT/MAT_011_026.wav | |
13098,திருமணம் செய்யக்கூடாது என்றும்,data/cleaned/tamil/1TI/1TI_004_002.wav | |
9184,நாம் ஒன்றாக இன்பமான ஆலோசனைசெய்து கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம்,data/cleaned/tamil/PSA/PSA_055_014.wav | |
7633,உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்,data/cleaned/tamil/JOB/JOB_013_012.wav | |
409,எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள் அசீரியா ராஜா சொல்கிறதாவது நீங்கள் என்னுடன் சமாதானமாகி காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்,data/cleaned/tamil/ISA/ISA_036_016.wav | |
10577,ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது உம்மை நம்பியிருக்கிறேன் என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்,data/cleaned/tamil/PSA/PSA_141_008.wav | |
9981,கன்மலையைத் திறந்தார் தண்ணீர்கள் புறப்பட்டு வனாந்திரத்தில் ஆறாக ஓடினது,data/cleaned/tamil/PSA/PSA_105_041.wav | |
8245,தேவன் அதற்குப் புத்தியைக் கொடுக்காமல் ஞானத்தை விலக்கிவைத்தார்,data/cleaned/tamil/JOB/JOB_039_017.wav | |
11308,அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான் பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான்,data/cleaned/tamil/GEN/GEN_045_022.wav | |
8801,எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும் என் இருதயம் பயப்படாது என்மேல் போர் எழும்பினாலும் இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்,data/cleaned/tamil/PSA/PSA_027_003.wav | |
10113,யெகோவா என் ஆண்டவரை நோக்கி நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்,data/cleaned/tamil/PSA/PSA_110_001.wav | |
7973,என் மகிமை என்னில் செழித்தோங்கி என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது,data/cleaned/tamil/JOB/JOB_029_020.wav | |
11770,நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர் உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர்,data/cleaned/tamil/EXO/EXO_015_013.wav | |
3454,ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான்,data/cleaned/tamil/ACT/ACT_018_004.wav | |
1320,யாலாவின் வம்சத்தினர்கள் தர்கோனின் வம்சத்தினர்கள் கித்தேலின் வம்சத்தினர்கள்,data/cleaned/tamil/NEH/NEH_007_058.wav | |
3755,மக்கெதாவின் ராஜா ஒன்று பெத்தேலின் ராஜா ஒன்று,data/cleaned/tamil/JOS/JOS_012_016.wav | |
2961,நற்செய்தியாகிய சத்தியம் உங்களிடம் மாறாமல் நிலைத்திருப்பதற்காக நாங்கள் ஒருமணிநேரம் கூட அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை,data/cleaned/tamil/GAL/GAL_002_005.wav | |
1254,எருசலேமின்மேல் போர்செய்ய எல்லோரும் ஒன்றாக வரவும் வேலையைத் தடுக்கவும் முடிவு செய்தார்கள்,data/cleaned/tamil/NEH/NEH_004_008.wav | |
11314,எகிப்திற்கு வந்த இஸ்ரவேலரின் பெயர்களாவன யாக்கோபும் அவனுடைய மகன்களும் யாக்கோபுடைய மூத்தமகனான ரூபன்,data/cleaned/tamil/GEN/GEN_046_008.wav | |
11959,பின்பு அவனுடைய மகன்களை வரச்செய்து ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்படி அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து,data/cleaned/tamil/EXO/EXO_029_008.wav | |
2303,எரேமியா அவ்விடத்தைவிட்டு மக்களின் நடுவில் விலகிப்போகிறவன் போல பென்யமீன் தேசத்திற்குப் போக மனதாய் எருசலேமிலிருந்து புறப்பட்டுப்போனான்,data/cleaned/tamil/JER/JER_037_012.wav | |
11367,தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள் ஆமென்,data/cleaned/tamil/2JN/2JN_001_013.wav | |
11686,அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி நீ அதிகாலையில் எழுந்து போய் பார்வோனுக்கு முன்பாக நின்று எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு,data/cleaned/tamil/EXO/EXO_009_013.wav | |
2990,உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறதினால் நான் இப்பொழுது உங்களிடம் வந்து வேறுவிதமாகப் பேச விரும்புகிறேன்,data/cleaned/tamil/GAL/GAL_004_020.wav | |
13129,சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல்,data/cleaned/tamil/NUM/NUM_001_006.wav | |
6931,அகிமாஸ் இவன் நப்தலியில் இருந்தான் இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு மகளாகிய பஸ்மாத் என்பவளைத் திருமணம்செய்தான்,data/cleaned/tamil/1KI/1KI_004_015.wav | |
13324,பன்னிரண்டாம் நாளில் ஏனானின் மகனாகிய அகீரா என்னும் நப்தலி சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்,data/cleaned/tamil/NUM/NUM_007_078.wav | |
12687,கோராகின் சந்ததிகளுக்குள்ளும் மெராரியின் சந்ததிகளுக்குள்ளும் வாசல் காக்கிறவர்களின் பிரிவுகள் இவைகளே,data/cleaned/tamil/1CH/1CH_026_019.wav | |
9743,உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது,data/cleaned/tamil/PSA/PSA_090_004.wav | |
8855,நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர் என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர் சேலா,data/cleaned/tamil/PSA/PSA_032_007.wav | |
13744,இசக்கார் சந்ததியாரின் கோத்திரத்திற்கு ஆசானின் மகனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,data/cleaned/tamil/NUM/NUM_034_026.wav | |
12040,தூபபீடத்தையும் அதின் தண்டுகளையும் அபிஷேகத் தைலத்தையும் நறுமணப் பொருட்களையும் ஆசரிப்புக்கூடார வாசலுக்குத் தொங்கு திரையையும்,data/cleaned/tamil/EXO/EXO_035_015.wav | |
8770,உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி என்னைப் போதித்தருளும் நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன் உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்,data/cleaned/tamil/PSA/PSA_025_005.wav | |
927,தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,data/cleaned/tamil/PHP/PHP_001_010.wav | |
6696,அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும் அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை,data/cleaned/tamil/MRK/MRK_014_056.wav | |
10488,அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்,data/cleaned/tamil/PSA/PSA_135_008.wav | |
9031,தேவனே எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள் அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம்,data/cleaned/tamil/PSA/PSA_044_001.wav | |
6290,அப்பொழுது வெவ்வேறு தோற்றமுள்ள நான்கு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின,data/cleaned/tamil/DAN/DAN_007_003.wav | |
13493,இஸ்ரவேல் மக்கள் குற்றஞ்சுமந்து சாகாதபடி இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் அருகில் வராமலிருக்க வேண்டும்,data/cleaned/tamil/NUM/NUM_018_022.wav | |
14789,அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே,data/cleaned/tamil/EPH/EPH_005_012.wav | |
3024,கிறிஸ்து இயேசுவிற்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுமில்லை புதிய படைப்பே முக்கியம்,data/cleaned/tamil/GAL/GAL_006_015.wav | |
474,உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா நானே என்று நீ அறியும்படிக்கு,data/cleaned/tamil/ISA/ISA_045_003.wav | |
8031,என் மனம் இரகசியமாக மயங்கி என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால்,data/cleaned/tamil/JOB/JOB_031_027.wav | |
2943,அவனைப் பார்த்து பேதுரு இயேசுவிடம் ஆண்டவரே இவன் காரியம் என்ன என்றான்,data/cleaned/tamil/JHN/JHN_021_021.wav | |
2417,அவனுடன் அன்பாய்ப் பேசி அவனுடைய இருக்கையைத் தன்னுடன் பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய இருக்கைகளுக்கு மேலாக வைத்து,data/cleaned/tamil/JER/JER_052_032.wav | |
8161,அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார் அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது,data/cleaned/tamil/JOB/JOB_036_027.wav | |
6718,அவர் தலையில் கோலால் அடித்து அவர்மேல் துப்பி முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்,data/cleaned/tamil/MRK/MRK_015_019.wav | |
4855,நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,data/cleaned/tamil/EZR/EZR_007_014.wav | |
1378,ஆசார்சூவாவிலும் பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்,data/cleaned/tamil/NEH/NEH_011_027.wav | |
7563,சரீரக்கண்கள் உமக்கு உண்டோ மனிதன் பார்க்கிறவிதமாகப் பார்க்கிறீரோ,data/cleaned/tamil/JOB/JOB_010_004.wav | |
7301,அம்மோனியர்கள் கூட்டங்கூடி கீலேயாத்திலே முகாமிட்டார்கள் இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு மிஸ்பாவிலே முகாமிட்டார்கள்,data/cleaned/tamil/JDG/JDG_010_017.wav | |
9273,அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்,data/cleaned/tamil/PSA/PSA_064_005.wav | |
3306,சவுல் எருசலேமுக்கு வந்து சீடர்களோடு சேர்ந்துகொள்ளப்பார்த்தான் அவர்கள் அவனைச் சீடனென்று நம்பாமல் எல்லோரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்,data/cleaned/tamil/ACT/ACT_009_026.wav | |
4273,இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள் திருப்தியடைவீர்கள் இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள் இனி சிரிப்பீர்கள்,data/cleaned/tamil/LUK/LUK_006_021.wav | |
6724,உன்னை நீயே இரட்சித்துக்கொள் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள்,data/cleaned/tamil/MRK/MRK_015_030.wav | |
6730,ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால் மாலைநேரத்தில்,data/cleaned/tamil/MRK/MRK_015_042.wav | |
13928,பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும் அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான்,data/cleaned/tamil/PRO/PRO_006_034.wav | |
8421,அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது குறித்த காலத்திலே வருவேன் அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே,data/cleaned/tamil/ROM/ROM_009_009.wav | |
1472,அப்பொழுது ஏரோது சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து,data/cleaned/tamil/MAT/MAT_002_007.wav | |
9875,தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் அதற்கு தயவு செய்யும் காலமும் அதற்காகக் குறித்த நேரமும் வந்தது,data/cleaned/tamil/PSA/PSA_102_013.wav | |
13660,யுத்தம்செய்த பேர்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படி சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது,data/cleaned/tamil/NUM/NUM_031_042.wav | |
8070,நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன் நான் குற்றமற்றவன் என்னில் பாவமில்லை,data/cleaned/tamil/JOB/JOB_033_009.wav | |
7519,நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர்,data/cleaned/tamil/JOB/JOB_007_014.wav | |
11808,யெகோவாவின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும் யெகோவா தங்களை அழிக்காதபடி தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்,data/cleaned/tamil/EXO/EXO_019_022.wav | |
12603,அப்பொழுது யெகோவா தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்துடனே பேசி,data/cleaned/tamil/1CH/1CH_021_009.wav | |
12903,அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்,data/cleaned/tamil/2SA/2SA_009_005.wav | |
4734,அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்,data/cleaned/tamil/LUK/LUK_024_004.wav | |
176,தங்கள் பார்வைக்கு ஞானிகளும் தங்கள் எண்ணத்திற்குப் புத்திமான்களுமாக இருக்கிறவர்களுக்கு ஐயோ,data/cleaned/tamil/ISA/ISA_005_021.wav | |
2917,பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி முதலில் கல்லறைக்கு வந்து,data/cleaned/tamil/JHN/JHN_020_004.wav | |
12774,இவ்விதமாக கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய எல்லாப் பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்,data/cleaned/tamil/HEB/HEB_009_021.wav | |
805,தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும் பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,data/cleaned/tamil/LEV/LEV_022_005.wav | |
9892,அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி,data/cleaned/tamil/PSA/PSA_103_003.wav | |
13864,நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்,data/cleaned/tamil/PRO/PRO_004_018.wav | |
4420,கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்,data/cleaned/tamil/LUK/LUK_012_025.wav | |
3534,இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து நீ ரோமனா எனக்குச் சொல் என்றான் அதற்கு அவன் நான் ரோமன்தான் என்றான்,data/cleaned/tamil/ACT/ACT_022_027.wav | |
7376,அப்பொழுது இஸ்ரவேலர்கள் கிபியாவைச்சுற்றிலும் மறைவிடங்களில் ஆட்களை வைத்து,data/cleaned/tamil/JDG/JDG_020_029.wav | |
12464,தாவீதின் பெயரும் புகழும் நாளுக்குநாள் வளர்ந்துவந்தது ஏனென்றால் சேனைகளுடைய யெகோவா அவனோடு இருந்தார்,data/cleaned/tamil/1CH/1CH_011_009.wav | |
12242,சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான் அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்,data/cleaned/tamil/1CH/1CH_002_035.wav | |
11375,எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது அவன் இவர்களைப் பார்த்து போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்,data/cleaned/tamil/2KI/2KI_002_018.wav | |
788,யெகோவா மோசேயை நோக்கி,data/cleaned/tamil/LEV/LEV_020_001.wav | |
14509,பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்,data/cleaned/tamil/PRO/PRO_026_026.wav | |
9706,நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர் உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும்,data/cleaned/tamil/PSA/PSA_089_017.wav | |
8255,அது கன்மலையிலும் கன்மலையின் உச்சியிலும் பாதுகாப்பான இடத்திலும் தங்கியிருக்கும்,data/cleaned/tamil/JOB/JOB_039_028.wav | |
2926,இயேசு அவளைப் பார்த்து மரியாளே என்றார் அவள் திரும்பிப்பார்த்து ரபூனி என்றாள் அதற்குப் போதகரே என்று அர்த்தம்,data/cleaned/tamil/JHN/JHN_020_016.wav | |
13044,இதனால் யெகோவாவே தேசங்களுக்குள் உம்மைத் துதித்து உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன்,data/cleaned/tamil/2SA/2SA_022_050.wav | |
11526,ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே யெகோவவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி அவர் சொன்னது,data/cleaned/tamil/2KI/2KI_020_004.wav | |
5892,அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன,data/cleaned/tamil/EZK/EZK_001_006.wav | |
13314,சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும் ஒரு ஆட்டுக்கடாவும் ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,data/cleaned/tamil/NUM/NUM_007_063.wav | |
2661,ஆனாலும் யூதர்களுக்குப் பயந்திருந்ததினாலே ஒருவனும் அவரைக்குறித்து வெளிப்படையாக பேசவில்லை,data/cleaned/tamil/JHN/JHN_007_013.wav | |
4352,அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன் அவர்களால் முடியவில்லை என்றான்,data/cleaned/tamil/LUK/LUK_009_040.wav | |
2044,யெகோவா தமது கரத்தை நீட்டி என் வாயைத் தொட்டு இதோ என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன்,data/cleaned/tamil/JER/JER_001_009.wav | |
2848,உலகம் உங்களைப் பகைத்தால் அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்,data/cleaned/tamil/JHN/JHN_015_018.wav | |
714,விந்து கழிதல் உள்ளவனின் உடலைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து தண்ணீரில் குளித்து மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக,data/cleaned/tamil/LEV/LEV_015_007.wav | |
3661,செல்வந்தர்களே கேளுங்கள் உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள்,data/cleaned/tamil/JAS/JAS_005_001.wav | |
12535,லேவியர்களாகிய கோகாத் சந்ததியில் பிரபுவாகிய ஊரியேலையும் அவனுடைய சகோதரர்களாகிய நூற்றிருபதுபேரையும்,data/cleaned/tamil/1CH/1CH_015_005.wav | |
5515,மேலும் நான் அதை நன்றியோடு அநுபவித்தால் நன்றிசெலுத்தி அனுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூற்றப்படுவானேன்,data/cleaned/tamil/1CO/1CO_010_030.wav | |
9988,யெகோவாவே நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு,data/cleaned/tamil/PSA/PSA_106_004.wav | |
6653,இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள்,data/cleaned/tamil/MRK/MRK_013_018.wav | |
9431,இப்படியாக என்னுடைய மனம் கசந்தது என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன்,data/cleaned/tamil/PSA/PSA_073_021.wav | |
7836,எங்கள் நிலைமை அழியாமல் அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்,data/cleaned/tamil/JOB/JOB_022_019.wav | |
1036,பயமும் படுகுழியும் பயனற்றநிலையும் அழிவும் எங்களுக்கு நேரிட்டது,data/cleaned/tamil/LAM/LAM_003_047.wav | |
2351,ஆ யெகோவாவின் பட்டயமே எதுவரை அமராதிருப்பாய் உன் உறைக்குள் திரும்பிவந்து ஓய்ந்து அமர்ந்திரு,data/cleaned/tamil/JER/JER_047_006.wav | |
13097,நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன்,data/cleaned/tamil/1TI/1TI_003_014.wav | |
7512,என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும் என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்,data/cleaned/tamil/JOB/JOB_007_007.wav | |
4720,இயேசு அவனைப் பார்த்து இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்,data/cleaned/tamil/LUK/LUK_023_043.wav | |
5159,உன் பழ கூடையும் மாவு பிசைகிற உன் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்,data/cleaned/tamil/DEU/DEU_028_005.wav | |
2333,தகபானேசில் யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி அவர்,data/cleaned/tamil/JER/JER_043_008.wav | |
5935,பட்டயத்திற்குப் பயப்பட்டீர்கள் வாளையே உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்,data/cleaned/tamil/EZK/EZK_011_008.wav | |
2217,நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தில் நீங்கள் நடப்பதற்கும் நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால்,data/cleaned/tamil/JER/JER_026_005.wav | |
1952,அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து இந்த வீண் செலவு என்னத்திற்கு,data/cleaned/tamil/MAT/MAT_026_008.wav | |
10932,நான் குடியிருக்கிற கானானியர்களுடைய பெண்களில் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்காமல்,data/cleaned/tamil/GEN/GEN_024_003.wav | |
9199,தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன் யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்,data/cleaned/tamil/PSA/PSA_056_010.wav | |
14728,மேலும் கிறிஸ்துவின்மேல் முன்பு நம்பிக்கையாக இருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருப்பதற்காக,data/cleaned/tamil/EPH/EPH_001_011.wav | |
14227,வெள்ளியைக் குகையும் பொன்னைப் புடமும் சோதிக்கும் இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா,data/cleaned/tamil/PRO/PRO_017_003.wav | |
1192,பிரியமானவர்களே இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்,data/cleaned/tamil/2PE/2PE_003_001.wav | |
1265,அவர்கள் இந்தவிதமாக நான்குமுறை எனக்குச் சொல்லியனுப்பினார்கள் நானும் இந்த விதமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்,data/cleaned/tamil/NEH/NEH_006_004.wav | |
11139,ராகேல் இறந்து பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் செய்யப்பட்டாள்,data/cleaned/tamil/GEN/GEN_035_019.wav | |
10870,பின்பு அந்த மனிதர்கள் எழுந்து அந்த இடத்தைவிட்டு சோதோமை நோக்கிப் போனார்கள் ஆபிரகாமும் அவர்களோடு போய் வழியனுப்பினான்,data/cleaned/tamil/GEN/GEN_018_016.wav | |
5726,அபியா பலத்துப்போனான் அவன் பதினான்கு பெண்களைத் திருமணம்செய்து இருபத்திரண்டு மகன்களையும் பதினாறு மகள்களையும் பெற்றான்,data/cleaned/tamil/2CH/2CH_013_021.wav | |
583,அவன் பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுகுட்டியைக் கொண்டுவருவானாகில் பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,data/cleaned/tamil/LEV/LEV_004_032.wav | |
6315,அவன் இந்தப் படையை நீக்கினபின்பு அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும் அவன் அநேகமாயிரம்பேரை கொல்வான் ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்,data/cleaned/tamil/DAN/DAN_011_012.wav | |
653,அவைகளாலே தீட்டுப்படுவீர்கள் அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்,data/cleaned/tamil/LEV/LEV_011_024.wav | |
4706,அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்,data/cleaned/tamil/LUK/LUK_023_019.wav | |
2798,அப்பொழுது இயேசு சத்தமாக என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான்,data/cleaned/tamil/JHN/JHN_012_044.wav | |
8468,அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது எனவே அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது,data/cleaned/tamil/ROM/ROM_013_010.wav | |
480,இஸ்ரவேலின் சந்ததியாகிய அனைவரும் யெகோவாவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்,data/cleaned/tamil/ISA/ISA_045_025.wav | |
5015,வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல நீ அதைச் சாப்பிடலாம் தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம்,data/cleaned/tamil/DEU/DEU_012_022.wav | |
10846,இவர்கள் அடிமையாக இருக்கும் தேசத்தை நான் நியாயந்தீர்ப்பேன் பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள்,data/cleaned/tamil/GEN/GEN_015_014.wav | |
6366,எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது,data/cleaned/tamil/1TH/1TH_005_018.wav | |
2446,ஆனாலும் தன் குடிமக்களினிமித்தமும் அவர்கள் செயல்களுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும்,data/cleaned/tamil/MIC/MIC_007_013.wav | |
3138,சத்தியத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமுடியாமல் சத்தியத்திற்கு சாதகமாகவே செய்யமுடியும்,data/cleaned/tamil/2CO/2CO_013_008.wav | |
12608,தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்,data/cleaned/tamil/1CH/1CH_021_027.wav | |
608,உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக,data/cleaned/tamil/LEV/LEV_007_032.wav | |
9196,அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ தேவனே கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும்,data/cleaned/tamil/PSA/PSA_056_007.wav | |
9649,யெகோவாவே உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்,data/cleaned/tamil/PSA/PSA_085_007.wav | |
3316,எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லி அவர்களை யோப்பா பட்டணத்திற்கு அனுப்பினான்,data/cleaned/tamil/ACT/ACT_010_008.wav | |
339,அக்காலத்திலே சேனைகளின் யெகோவா தமது மக்களில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும் அலங்காரமான முடியாகவும்,data/cleaned/tamil/ISA/ISA_028_005.wav | |
2573,இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள்,data/cleaned/tamil/JHN/JHN_004_003.wav | |
12317,அசரியா அமரியாவைப் பெற்றான் அமரியா அகிதூபைப் பெற்றான்,data/cleaned/tamil/1CH/1CH_006_011.wav | |
14417,என் மகனே உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக,data/cleaned/tamil/PRO/PRO_023_026.wav | |
4595,இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமா இல்லையா எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்,data/cleaned/tamil/LUK/LUK_020_022.wav | |
10598,நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து ஊழியனாகிய தாவீதைப் பொல்லாத வாளுக்குத் தப்புவிக்கிறவர்,data/cleaned/tamil/PSA/PSA_144_010.wav | |
9586,அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது,data/cleaned/tamil/PSA/PSA_080_010.wav | |
12732,எனவே அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கமுடியாமல் போனார்கள் என்று பார்க்கிறோம்,data/cleaned/tamil/HEB/HEB_003_019.wav | |
3579,அகிரிப்பா ராஜாவே தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா நம்புகிறீர் என்று அறிவேன் என்றான்,data/cleaned/tamil/ACT/ACT_026_027.wav | |
9098,மக்களே நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்,data/cleaned/tamil/PSA/PSA_049_001.wav | |
4374,வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,data/cleaned/tamil/LUK/LUK_010_015.wav | |
13524,பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்,data/cleaned/tamil/NUM/NUM_022_015.wav | |
2043,நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம் உன்னைக் காப்பதற்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லி,data/cleaned/tamil/JER/JER_001_008.wav | |
3709,எரிகோ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது ஒருவரும் வெளியே போகவுமில்லை ஒருவரும் உள்ளே வரவுமில்லை,data/cleaned/tamil/JOS/JOS_006_001.wav | |
8041,கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,data/cleaned/tamil/JOB/JOB_031_039.wav | |
68,அப்பொழுது யெகோவா என்னுடன் பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் மறுமொழியாகச் சொன்னார்,data/cleaned/tamil/ZEC/ZEC_001_013.wav | |
8513,தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும் மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்,data/cleaned/tamil/PSA/PSA_002_001.wav | |
11076,அன்றியும் தேவதூதன் ஒருவர் கனவில் யாக்கோபே என்றார் இதோ இருக்கிறேன் என்றேன்,data/cleaned/tamil/GEN/GEN_031_011.wav | |
5976,நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி உனக்குச் எல்லா வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டாக்கினாய்,data/cleaned/tamil/EZK/EZK_016_024.wav | |
4954,இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் நன்றியுள்ள இருதயத்தோடு ஜெபத்தில் விழித்திருங்கள்,data/cleaned/tamil/COL/COL_004_002.wav | |
11020,அப்பொழுது யாக்கோபு தேவன் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி உண்ண உணவும் உடுக்க உடையும் எனக்குத் தந்து,data/cleaned/tamil/GEN/GEN_028_020.wav | |
3590,அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் அருகில் போகும்போது வெகுநேரம் போராடி படகை கைப்பற்றினோம்,data/cleaned/tamil/ACT/ACT_027_016.wav | |
11358,யாக்கோபின் மகன்கள் தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,data/cleaned/tamil/GEN/GEN_050_012.wav | |