English
stringlengths
5
27.7k
Tamil
stringlengths
5
63.2k
instead of allah? will they help you or retaliate?
"""அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,"""
as the bible long ago acknowledged, we live in a world where some people have power and others have to suffer under them.
அதிர்ச்சி அலையடிக்க வைக்கிற சம்பவம்.
the report further stated:
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
i dont know how to thank you enough.
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
what happened before?
முன்பு என்ன நடந்தது?
the young chief minister of meghalaya is present on the stage
மேகாலயா மாநிலத்தின் இளம் முதல்வர் இங்கே மேடையில் வீற்றிருக்கிறார்.
he won state film award for this movie.
இப்படத்திற்காக அவர் தமிழக அரசின் விருதை பெற்றார்.
you may wonder if you have been born more recently. let us see, keeping in mind that your enjoyment of liberation is involved.
நீங்கள் விடுதலையை அனுபவித்துக் களிப்பது இதில் உட்பட்டிருக்கிறது என்பதை மனதில் கொண்டு நாம் பார்ப்போம்.
in fact, it made moldova the wine - and - fruit - producing capital of the entire soviet union.
ஒயினை சேமித்து வைப்பதற்கு கச்சிதமான இடம் இந்த சுரங்கங்கள்தான் என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் இந்த சோவியத் வாசிகளே.
both sides confirmed the importance of a balanced free trade agreement between india and the eu and agreed to deepen efforts to restart negotiations between the eu and india on the bilateral trade and investment agreement.
இந்ததியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சீரான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை இரு தரப்பும் உறுதிப்படுத்தின.
instead, he was humiliated.
மாறாக, உதாசீனம் செய்தார்.
application fee: general/obc candidates have to pay rs.
விண்ணப்ப கட்டணம் : பொது/ ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ .
their mindset has to be changed.
அவர்களின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
moreover rs.
மேலும், அவர்கள் கூடுதல் பாடப்பிரிவில் தோன்றினால் கூடுதலாக ரூ .
i wanted the players to play with freedom.
வீரர்கள் முனைப்புடன் விளையாடவேண்டும் என்றெண்ணினேன்.
scrape and chop the ginger.
இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் அரைக்க வேண்டும் .
your lord knoweth best what is in your hearts: if ye do deeds of righteousness, verily he is most forgiving to those who turn to him again and again (in true penitence).
(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான். நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால். (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.
56 lakh.
56 லட்சம் கொண்டார்.
and he did that which was right in the sight of the lord, and walked in the ways of david his father, and declined neither to the right hand, nor to the left.
அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.
we were created to live on a beautiful earth.
இல்லை.
government of india has setup national nutrition mission with a goal to achieve improvement in nutritional status of children from 0-6years, pregnant women & lactating mothers in a time bound manner during the next three years beginning 2017-2018.
இந்திய அரசு 2017-2018 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பிறந்தது முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலையை முன்னேற்றுவதற்கான குறிக்கோளுடன் தேசிய ஊட்டச்சத்துக் குழுமம் ஒன்றை அமைத்துள்ளது.
adithya institute of technology (ait), located at coimbatore, tamil nadu, india, is a private self-financing engineering institute, adithya institute of technology is an engineering college in coimbatore.
ஆதித்யா தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இயங்கிவரும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியாகும்.
baahubali-the conclusion stars prabhas, anushka, rana and tamannaah in lead roles.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்து வருகிறது பாகுபலி.
this is the favourite route of bikers.
இச்சாலை மோட்டார்சைக்கிளில் பயணம் செய்பவர்களின் வழக்கமான வழி.
so says the constitution.
அரசியலைமைப்புச் சட்டமும் அதைத்தான் கூறுகிறது.
india has a very strong culture of luxury.
இந்தியாவில் மிகவும் உயர்ந்த, ரசனையான கலாசாரம் இருக்கிறது.
hundreds of farmers participated in the rally.
ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
she has starred in kannada, telugu and malayalam films.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
these also help in keeping heart health.
இதே மாதிரி இதய ஆரோக்கியத்திற்கும் துணை புரிகிறது.
important milestone in the declassification of netaji files
நேதாஜி தொடர்புடைய கோப்புகளை வெளியிடுவதில் முக்கிய மைல்கல்
this was a loving arrangement in behalf of the poor, the alien residents, the orphans, and the widows.
அப்படி மீதியிருப்பவற்றைச் சேகரிப்பதற்குக்கூட இவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது என்னவோ உண்மைதான்.
4.4 office buildings with quarters for revenue inspectors
44 வருவாய் ஆய்வாளர்களுக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்
are you not human?
மனிதனா இல்லையா?
the regional rural banks (appointment and promotion of officers and employees) rule
பிராந்திய கிராமப்புற வங்கிகள் (அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நியமனம் மற்றும் ஊக்குவிப்பு) ஆட்சி
say, invoke allah or invoke the all-beneficent. whichever [of his names] you may invoke, to him belong the best names. be neither loud in your prayer, nor murmur it, but follow a middle course between these,
"""நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள். அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன"" என்று (நபியே!) கூறுவீராக இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர். மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக."
or, im going to find someone who really appreciates me! granted, most often such words are not meant literally.
பெரும்பாலும் இந்த வார்த்தைகளை நாம் மனப்பூர்வமாக சொல்வதில்லை என்பது உண்மைதான்.
half of the work has been completed.
அரைகுறையாக நின்ற பணிகள் பூர்த்தியாகும்.
as many as 30 delegates from all over the country participated in it.
இதே போல பல்வேறு மாநிலங்களில் இருந்த 30க்கும் மேற்பட்டோா் கலந்துக் கொண்டனா்.
missing family life
சீரழிந்த குடும்ப வாழ்க்கை
it is not just for women.
சௌபாக்கியம் பெண்களுக்கு மட்டுமே உரியது இல்லை.
the shooting of the film is currently going on in goa.
சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.
we will surely be taking action against him.
நிச்சயமாக அவருக்கு எதிரான நடவடிக்கையை நாங்கள் எடுக்க இருக்கின்றோம்.
thats whats important.
து தான் முக்கியம்” என கூறினார்.
'a free country'
'போதையில்லாத சுதந்திர தேசம்'
the people have been deceived...
மக்களைப் பிச்சைக்காரர்களாக்கிவிட்டார்கள் .
this helps in better sleep.
இது, படுக்கையில் சிறந்து செயல்பட உதவுகிறதாம்.
cfti conducts 7 long-term courses and 8 short-term courses (details are given in the institutes information brochure).there are two long-term courses for graduates, two long term courses designed for 12th standard passed students, and two long term courses and two short term courses are available for 10th standard passed students.
நீண்டகால படிப்புகளில் முதுநிலை உயர் காலணி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கல்வி பட்டயப் படிப்பும்(PGHD), காலணி தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பட்டயப் படிப்பும் (DFMD) லண்டனில் உள்ள லீசெஸ்டர் கல்லூரியால் அங்கீகரிக்கப்பட்டு, அக்கல்லூரியால் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
here the problem starts.
இங்குதான் சிக்கலே ஆரம்பித்துள்ளது.
there is water shortage problem in some areas.
பல பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை எட்டி பார்க்கிறது.
the next day, an interview was broadcast with an afghan doctor who had treated the wounded in a nearby hospital and confirmed the victims included children.
அடுத்த நாள் அருகில் இருந்த மருத்துவமனையில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளித்த ஆப்கானிய டாக்டர் ஒருவருடன் நடாத்திய பேட்டி ஒன்று ஒலிபரப்பானது, அது குழந்தைகள் உட்பட பாதிப்பாளர்கள் இருந்ததை உறுதிபடுத்தியது.
lok sabha adjourned for 10 minutes
மக்களவை 10 நிமிடம் ஒத்திவைப்பு
earthquakes, malaria, and the gradual silting up of the harbor made life in the city ever more difficult.
ஏழாம் நூற்றாண்டில், இஸ்லாம் மிகப் பெரிய அளவில் பரவத் தொடங்கியிருந்தது.
she has worked in several movies including hindi, tamil and telugu language films.
இவ்வாறு தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த இவர் இந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
can't...
முடியாது .
finally, and most important, we must never forget the power that jehovah gives.
கடைசியாக, மிகவும் முக்கியமானது யெகோவா நமக்கு சக்தி அளிப்பதை ஒருபோதும் மறக்காமல் இருப்பது.
the term parse tree itself is used primarily in computational linguistics. in theoretical syntax, the term syntax tree is more common.
இலக்கணகூற்று மரம் என்ற சொற்கூறு பெரும்பாலாக கணக்கீட்டு மொழியியலில் தான் பயன்படுத்தப்படுகின்றது. பேச்சு வழக்கில் வாக்கிய அமைப்பு மரம் தான் பயன்படுத்தப்படுகிறது.
he was my inspiration.
அவர் தான் எனக்கு உத்வேகமாக இருந்தார்.
laguarta has served the company for last 22 years and was overseeing global operations, corporate strategy, public policy and government affairs.
ராமோன் லாகுரடா பெப்சிகோ நிறுவனத்தின் பிரெசிடெண்ட் ஆக 22 வயதான ராமோன் லாகுரடா செப்டம்பர் மாதம் முதல் பதவி வகித்து வந்த நிலையில் உலகளாவிய நடவடிக்கைகள், பெருநிறுவன மூலோபாயம், பொதுக் கொள்கை மற்றும் அரசாங்க விவகாரங்களை மேற்பார்வை செய்தல் போன்றவற்றைக் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
one person has been arrested in connection with the case as of yet and further investigation is underway.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
petrol, diesel price up
பெட்ரோல், டீசல் விலை உச்சம்
adjacent to the complex to the north are bubrah temple, lumbung temple, and sewu temple. to the east are found plaosan temple.
வடக்கே வளாகத்திற்கு அருகில் புப்ரா கோயில், லும்பங் கோயில் மற்றும் சேவு கோயில் உள்ளன. கிழக்கே பிளோசன் கோயில் காணப்படுகிறது.
"""to give thrust to the """"skill india"""" initiative of the government of india, national fertilizers limited -nfl a cpse under the union department of fertilizers has started tying up with industrial training institutes (iti) located near to its plants to train youth in various trades so as to enhance the chances of their employbility in heavy and process industry."""
இந்திய அரசின் “திறன் இந்தியா” முன்முயற்சிக்கு அழுத்தம் தரும் வகையில், தேசிய உர நிறுவனம், தொழில்பயிற்சி மையங்களுடன் (ஐடிஐ) இணைந்து இளைஞர்களுக்கு, பல்வேறு தொழில்களில் பயிற்சி அளிக்க உள்ளது.
we are extremely delighted to partner with irctc which has been a trusted platform for indias travel bookings.
"""இந்தியாவில் பயணங்களை மேற்கொள்ள முன்பதிவுகளுக்கு நம்பத்தகுந்த தளமாக இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணியின் மூலம் இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிகரிக்க முடியும். ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேமென்ட் வசதிகளுடன் பயனர்கள் இனி யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்த முடியும்,"" என போன்பெ நிறுவனததின் கார்திக் ரகுபதி தெரிவித்தார்."
perform the dtd loading phase
DTD ஏற்றுக் கட்டத்தினை தாவவும்
students, teachers and parents participated in this programme.
இதில் தமிழறிஞா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
in order to enhance the livelihood of fishermen by providing financial and technical assistance, fisheries management for sustainable livelihoods is being implemented.
நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மை செயல்படத்தப்படுகிறது.
the largest stock car racing governing body is nascar (national association for stock car auto racing).
தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கம் (NASCAR) என்பது, ஓர் தானுந்து போட்டிகளின் குழுமமாகும்.
( a) how did lot and his family come to be living in such a corrupt environment as sodom?
காலப்போக்கில் அவன் அதன் பட்டணத்திலேயே குடியேறினான்.
but india won.
ஆனால் இந்தியா போராடிதான் வென்றது.
"',"" she asked."
' எனக் கேட்டாள்.
when police went to the mans house, he was not present there.
இரகசிய பொலிஸார் குறித்த நபரின் வீட்டைத் தேடிச் சென்றபோது அங்கே அவர் இருக்கவில்லை.
meanwhile, saeed has been placed under house arrest
சயீத் உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்
what wonderful news it was for alexandra to hear one year later that the widow had become a baptized christian witness of jehovah, with the hope of seeing her husband resurrected! john 5: 28, 29.
ஓராண்டிற்குப்பின் அந்த விதவை முழுக்காட்டப்பட்ட சாட்சியாகி, தன்னுடைய கணவரை உயிர்த்தெழுதலில் பார்க்கும் நம்பிக்கையோடு இருப்பதை அலெக்ஸாண்ட்ரா கேள்விப்பட்டாள். அது அவளுக்கு எவ்வளவு ஆச்சரியமான செய்தியாக இருந்தது! ​ —⁠ யோவான் 5: 28, 29.
"action will be taken against those responsible."""
இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
dropping down!
உறுமல் மறைகிறது . !
now, the government or the officials will not decide where the farmers will sell the crops but the farmer himself will decide.
இப்போது தாங்கள் விளைவித்த உணவுப் பயிர்களை எங்கே விற்பது என்பதை அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ முடிவு செய்ய மாட்டார்கள். மாறாக, அந்த விவசாயிதான் முடிவு செய்வார்.
god told him to do so.
கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான்.
we spoke for a while.
இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
under modi government, we have removed corruption and blackmoney.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, லஞ்ச ஊழல் ஒழியும், கருப்பு பணம் ஒழியும் என்றார்கள்.
they also vandalised the court room.
அத்துடன் நீதிபதியின் அறையையும் அடித்து நொறுக்கினர்.
the 11 faithful apostles had stuck with jesus in his trials.
இயேசுவின் 11 அப்போஸ்தலர்களும் ‘ சோதனைகளில் அவரோடு நிலைத்திருந்தார்கள். ’
only that?
துமட்டுமா?
but, i havent seen them again.
ஆனால் அவற்றை நான் இன்னும் பார்க்கவில்லை.
austin fernando to be sri lanka's new envoy to india
இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்ணான்டோ
it bothers us, too.
அது நம்மையும் சித்தம் பிறழவைக்கிறது.
among the injured were a woman and a child.
இதன்போது காயமடைந்த குழந்தையும், ஒரு பெண்ணும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
the book also covers events relating to the vice presidents foreign visits, his interactions with the world leaders and his addresses to the indian diaspora in different countries.
குடியரசுத் துணைத் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், உலக தலைவர்களுடன் அவரது கலந்துரையாடல்கள் குறித்தும், பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய மக்களிடையே அவர் ஆற்றிய உரைகள் குறித்தும், இந்தப் புத்தகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.
i am cooking.
நானேதான் சமையல்.
this has caused many a death.
இதனால் பலர் உயிரை விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
the bench gave its order in response to more than 25 petitions that had challenged the new law.
புதிய சட்ட மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 25க்கும் மேற்பட்ட மனுக்கள் அடிப்படையில் இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
the cooperation of all is needed.
சம்பந்தப்பட்ட அனைவரினதும் ஒத்துழைப்பு எனக்கு தேவைப்படுகின்றது.
strong leaders
வலிமையான முதல்வர்கள்
although ginger once wished to die she even attempted suicide she is now happy to be alive.
ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
tourists delight
சுற்றுலா பயணிகள் ஆர்வம்
40,000, third-place rs.
40,000, கோப்பை, மூன்றாமிடம் பெற்ற வைத்திலிங்கபுரம் அணிக்கு ரூ.
various people believe that holy water from the dargah and oil from the lamp burning there have the power to cure all illnesses, especially mental problems.
இந்த தர்காவில் எரியும் விளக்கில் உள்ள எண்ணை மற்றும் புனித நீர் போன்றவை பல்வேறு நோய்களை, குறிப்பாக மனநலப் பிரச்சினைகளை குணப்படுத்துவதற்கான சக்தி கொண்டதாக பலர் நம்புகின்றனர்.
even while changing costumes, certain prey species enjoy protection because their variegated tones blend in with the dappled look of ground that is partially covered in snow.
இது பனியிலிருந்து அவற்றைக் காப்பாற்றும் காலணியாகச் செயல்படுகிறது.
hinduism is pluralistic.
இந்துமதம் ஒரு தொகைமதம்.
we don't have any new agenda.
நாங்கள், புதிதாகத் திட்டம் ஏதும் போடவில்லை.
renovation of building for government industrial training centre at 8 places at nagercoil in kanniyakumari district, sankarapuram in villupuram district, paramakudi in ramanathapuram district, madurai in madurai district, salem in salem district, tirunelveli in tirunelveli district, ambattur in tiruvallur district, guindy in chennai district
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம்/இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி/மதுரை மாவட்டம், மதுரை/சேலம் மாவட்டம், சேலம்/திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி/திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர்/சென்னை மாவட்டம், கிண்டி ஆகிய 8 இடங்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணி