English
stringlengths
5
27.7k
Tamil
stringlengths
5
63.2k
then, sit down and pray to jehovah for his direction and wisdom.
படிப்பதற்கேற்ற ஒரு சூழலை உருவாக்குங்கள்.
a serious problem
'கடுமையான பிரச்சினைதான்'
tell me first of all.
முதலில் இதைக் கொடுங்கள்' எனக் கூறியுள்ளனர்.
why did jesus at first refuse to help this woman?
இயேசு ஏன் முதலில் அந்தப் பெண்ணுக்கு உதவவில்லை?
"the aoa has three central concepts, or ""pillars"": domestic support, market access and export subsidies."
"இந்த ஒப்பந்தம் மூன்று மையக்கருத்துகளை கொண்டது, அல்லது ""தூண்கள்"": உள்நாட்டு ஆதாரம், சந்தையுடன் தொடர்பு மற்றும் ஏற்றுமதிக்கான மானியங்கள்."
here is a solution.
அதற்கான தீர்வை இங்கு தருகிறேன்.
counselors of lone parents recommend that you listen for feelings in your childrens everyday conversations, such as the comments they make about their school friends or what they plan to do.
ஒருவேளை அப்படி இருக்கலாம், ஆனால் அப்படியே இருந்தாலும் அது உங்களைத் தடுத்து நிறுத்திவிட அனுமதித்துவிடாதீர்கள்.
there is definitely a change.
நிச்சயமாக மாற்றங்கள் இருக்கும்.
altogether 2,231 people were cured of the disease in past 24 hours, taking the recovery rate among the coronavirus patients in the state to 93.55 percent
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 271 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டில் தற்போது வரை 2 ஆயிரத்து 854 இக்கொடூர நோய்க்கு இரையாகியுள்ளனர்
the symptoms described were just like mine!
அதில் விளக்கப்பட்டிருந்த அறிகுறிகள் என்னுடையதைப் போன்றே இருந்தன!
representatives of tamil nadu, kerala, karnataka and puducherry attended the meeting.
இதில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
the police must maintain law and order.
காவல்துறையினர் சட்டத்தை நிலைநாட்ட திடசங்கற்பம் பூண வேண்டும்.
how were the times he lived in?
அந்தக் காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள்?
it is located in the west of the island.
இது தீவின் மேற்கு கடலோரத்தில் தென் பகதியில் அமைந்துள்ளது.
he raised some questions:
அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள்:
i too was injured.
நானும்தான் பாதிக்கப்பட்டுள்ளேன்.
om aim hreem kleem shreem
‘‘ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸௌம்
this triggered a tense conflict between iran and the united states.
இது அமெரிக்கா -ஈரான் இடையே போர் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
what makes a good citizen? 9 / 8
ஏழு பையன்களை வளர்த்தல் (பி.
but it wasnt that easy.
ஆனால், அன்று அது அவருக்கு அத்தனை எளிதானதாக இல்லை.
photo: k.v.srinivasan
| படம்: கே. வீ. ஸ்ரீனிவாசன்
dmk chief stalin appointed his son udhayanidhi as the partys youth secretary.
இந்த வெற்றியை காரணமாக வைத்து உதயநிதி ஸ்டாலினை திமுகவின் இளைஞர் அணி செயலாளர் ஆக்கி விட்டார்.
a thorough investigation is being conducted.
இவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
presently rs.
இதனை அறிந்து தற்போது அங்கு ரூ.
nuts: nuts are amongst the most nutritious foods on the planet.
கேழ்வரகு: தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு.
perhaps you merely need to be more careful about what styles and colors you wear, selecting clothes and colors that downplay what you consider to be flaws and that accentuate your assets.
என்றபோதிலும், சிறிதளவு எடையை குறைப்பதே பிரயோஜனமாயிருக்கும் என்று நீங்கள் உணரலாம்.
he was often dizzy.
அவர் அடிக்கடி கொட்டாவி விட்டார்.
the song has been sung by kamal haasan.
கமல்ஹாசன் இதில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
maxwell powers australia to victory
மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆஸ்திரேலியாதொடர்வெற்றி
go, prophesy to my people. amos 7: 15. 1, 2.
‘ நீ போய் என் ஜனத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல். ’ ​ —⁠ ஆமோஸ் 7 :⁠ 15.
but, the pdp bjp govt.
ஆனால், பா. ஜ. , அரசின் இம்முயற்சிக்கு, அ.
of the children of gad, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war.
காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
court order
நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
this leads to various diseases.
பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும்.
the official figure of 354 hostages was repeated by television channels and in the public appearances of government representatives up to the point of the storming of the school building.
354 பிணைக்கைதிகள் என்ற அதிகாரபூர்வமான புள்ளிவிவரம் தொலைக்காட்சி அலைவரிசையிலும் பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்ட பள்ளிக்கூடம் அதிரடித்தாக்குதலுக்கு உள்ளானதுவரை திரும்பத்திரும்ப கூறப்பட்டு வந்தது.
a steady climb
நிலையான ஏற்றம்
sudden rush
திடீர் நிசப்தம்.
i will never do that.
நான் ஒருபோதும் அதை செய்ய மாட்டேன்.
it is not likely too.
இதற்கும் வாய்ப்பில்லாது போகின்றது.
the heavens are about to be rent apart at it, the earth to split open, and the mountains to collapse into bits,
இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும்.
place the hands underneath the hips.
கைகளை இடுப்புக்குப் பின்புறமாகக் கீழே வைக்க வேண்டும்.
it is important to move.
நகர்த்துதலே முக்கியம்.
modi tweeted, india wins yet again.
இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது’’ என மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
he is the lamb of god that takes away the sin of the world, whose blood was poured out to free us from sin. john 1: 29. ephesians 1: 7.
அவர் “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி ”. அவருடைய இரத்தம், பாவத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காக சிந்தப்பட்டது. ​ —⁠ யோவான் 1: 29. எபேசியர் 1: 7.
there were no rains in other districts.
மற்ற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கைவிடப்படவில்லை.
here, too, ive done the same.
இங்கும் அதையே செய்திருக்கிறேன்.
woman died on the spot in the accident.
இதில் அந்த பெண் சம்பவயிடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.
continuation of the swadeshdarshanscheme during 14thfinance commission period and beyond.
14வது நிதிக்குழுவின் காலத்திலும் அதற்குப் பிறகும் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தை தொடர்வது.
strain it through a muslin cloth.
அதை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி எடுக்கவும்.
prime minister shri narendra modi unveiled a statue of swami vivekananda in jnu campus, new delhi today through video conferencing.
நரேந்திர மோடி, புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், சுவாமி விவேகானந்தர் சிலையை இன்று காணொளலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
village povertypoverty reduction committee (vprc) is a committee consisting of target poor including differently abled, vulnerable and tribal people.
கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர், பழங்குடியினர் போன்ற இலக்கு மக்களை உள்ளடக்கிய ஒரு சங்கமாகும்.
as he worked, the dogs twisted in their lines, freeing the gangline, the metal tow cable from the sled to which each dog is attached, and the dogs started to run.
சமீப பந்தயம் ஒன்றில், முடிவெல்லையை சென்றெட்டுவதற்கு சற்றுமுன், சிக்கு மாட்டிக்கொண்ட சில கயிறுகளை நேராக்கிவிட தன்னுடைய அணியை நிறுத்தினார்.
in the year 2018-19, an amount of rs.9,343.00 lakh was released to 31,266 government primary and middle schools on the basis of student strength.
2018-19 ஆம் ஆண்டில், 31,266 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி மானியமாக ரூ.9,343.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
thats very important for me.
இது எனக்கு மிகவும் முக்கியம்.
the mother is
தாயார் உள்ளார்.
the audio quality, however, is not that great.
இருந்த போதிலும் இதன் ஆடியோ தரம் ஈர்க்கும் விதத்தில் உள்ளது.
ive done it.
அதை செய்து முடித்தேன்.
see the photo here.
இதோ புகைப்படத்தை பாருங்க
police have taken the accused in the custody and the investigation is underway.
கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
so i went to the commissioner's office.
அதனால் ஆணைக்குழுவுக்கு சென்றேன்.
actress rakhi sawant is shooting for the gurmeet ram rahim singh insan biopic in delhi
ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘தேவ்’
mix all of these together.
இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.
several precautionary measures are being followed across the state.
இதனையடுத்து நாட்டின் பல மாநிலங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
he has done a variety of roles in several films.
தனது கலைதாகத்தால் பல வித்தியாசமான படங்களில் நடித்து உள்ளார்.
malbrunot and chesnot were taken hostage on august 20 by the islamic army in iraq.
ஈராக்கில் இஸ்லாமிய இராணுவத்தினரால் ஆகஸ்ட் 20-ல் மால்புறினோவும் செஸ்னோவும் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
the plea is still pending in court.
காரணம் முறையீடு இன்னும் நீதிமன்றத்தில் தேங்கியுள்ளது.
but no lessons learnt.
ஆனால், அதிகம் கற்றுக்கொள்வதில்லை.
that makes me work in peace.
அதுதான், என்னை, ஓய்வின்றி பணியாற்றவைக்கிறது.
the police advised people to stay away from the area.
இதைப் பாா்த்த போலீஸாா், அவா்களை அப்பகுதியில் இருந்து செல்ல அறிவுறுத்தினா்.
the chief ministers of andhra pradesh, bihar, gujarat, uttar pradesh, west bengal and sikkim, and shri ramesh chand, member, niti aayog, have been named has members of the sub-group.
இத்துணைக்குழுவில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் அமைப்பாளராக மற்றும் ஆந்திரப்பிரதேசம், பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் துணைக்குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.
how did it get published?
பொதுவெளியில் எப்படி வெளியானது?
but no bandh.
ஆனால் பேலன்ஸ் இல்லை.
abuja is nigeria's administrative and political capital.
அபுஜா (Abuja) நைஜீரியாவின் தலைநகரம் ஆகும்.
in it was a razor.
அதற்குள் ஒரு சாக்குமூட்டை இருந்தது.
andhra pradesh parties, the tdp and the ysr congress, are likely to push for no-confidence motions against the government for denying the state special category status.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன.
its available on the internet.
அது இணையத்திலும் வெளி வந்துள்ளது.
i was sitting on a chair.
நான் முக்காலியில் அமர்ந்துகொண்டேன்.
listen mothers!
கேளு தாயி!
full support
முழு ஆதரவு .
10, turmeric powder at rs.
10, கொத்தமல்லிக் கீரை-ரூ.
no tsunami alert has been issued after the earthquake.
லேசான நிலநடுக்கம் என்பதால் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
(rcf) tripled its standalone profit after tax in the march quarter to rs.142.28 crores from rs.48.47 crores in previous year registering an increase of 193.54.
கடந்த வருடத்தின் ரூ 48.47 கோடியோடு ஒப்பிடும் போது, தேசிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தின் வரிகளுக்குப் பின்பான நிகர லாபம் மார்ச் காலாண்டில் 193.54 சதவீதம் உயர்ந்து, ரூ 142.28 கோடியாக உள்ளது.
the government of india act, 1935
இந்திய அரசு சட்டம், 1935
and of men and beasts and cattle are various species of it likewise. those of his servants only who are possessed of knowledge fear allah. surely allah is mighty, forgiving.
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன். மிக மன்னிப்பவன்.
cataract (62.60%), refractive error (19.70%), corneal blindness (0.90%), glaucoma (5.80%), posterior segment disorder (4.70%), others (6.39%) while the estimated national prevalence of childhood blindness/low vision is 0.80 per thousand.
கண்புரை (62.60 விழுக்காடு), கண் பார்வை குறைபாடு (19.70 விழுக்காடு), கருவிழி குறைபாடு (0.90 விழுக்காடு), கண்நீர் அழுத்த நோய் (5.80 விழுக்காடு), கண்ணின் பின் பாதியில் நிறமி குறைபாடு (4.70 விழுக்காடு), மற்றவை (6.39 விழுக்காடு). தேசிய அளவில் குழந்தைப்பருவ பார்வைக் குறைபாடு மற்றும் பார்வை தெளிவின்மை ஆயிரத்திற்கு 0.80 என கணக்கிடப்பட்டுள்ளது
actor rajinikanth addresses fans at an event in chennai.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
a rare sight!
காணக்கிடைக்காத அரிய காட்சி!
i really didn't get that one.
உண்மையாகவே எனக்கு இது பிடி கிடைக்கவில்லை.
a question came to my mind.
” மனதிற்குள் கேள்வி எழுந்தது.
people love him.
மக்கள் அவரை விரும்புகிறார்கள்.
tamil nadu chief minister shri.
தமிழக முதலமைச்சர், திரு.
boost blood circulation
இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க
such christian elders do not rule over the flock. rather, they shepherd the congregation and unstintingly take the lead in christian activities.
மாறாக, மந்தையை அன்பாக மேய்த்து கிறிஸ்தவ நடவடிக்கைகளில் தாராளமாக ஈடுபடுகிறார்கள்.
all passengers disembarked the planes safely.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
later, a complaint was filed with the mumbai police in this regard.
பின் மும்பை குற்றத்தடுப்பு போலீசில் இதுதொடர்பாக புகார் செய்தார்.
a bomb blast had occurred too.
அங்கும் குண்டு வெடித்துள்ளது.
( for fully formatted text, see publication)
ஆரோக்கியமான எடை அதிக எடை ஓவர் எடை (பருமன்)
do you have any comment about this?
இது சம்மந்தமாக நீங்கள் எதுவும் கருத்து தெரிவிக்கின்றீர்களா?
this was announced by the minister of human resource development, shri prakash javadekar at a media briefing in new delhi today.
இத்தகவல்களை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் புது தில்லியில் நிருபர்களிடம் இன்று தெரிவித்தார்.
china claims virtually all of the south china sea, a major shipping lane that is also a rich fishing ground.
உலகின் முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதையைக் கொண்டுள்ள தென்சீனக் கடல் பகுதியை கிட்டத்தட்ட முழு வதுமாக சீனா உரிமை கோருகிறது.