English
stringlengths
5
27.7k
Tamil
stringlengths
5
63.2k
to do that, she gave the boys milk, sugar, and coffee.
அதோடு, சுவாரஸ்யமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.
50 cr was allocated.
50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
we opposed it from the very beginning.
இதற்கு துவக்க காலத்திலேயே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.
no new taxes are proposed and there is no increase in any tax.
புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை மேலும் வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
you are only a warner.
நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.
this is very difficult.
இது ரொம்ப கஷ்டம் கவுதம் என்றேன்.
this water is then served as offering to the devotees.
இந்த நீர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
its a fair question.
நியாயமான கேள்வி தான்.
it was your decision!
என்று தீர்மானம் போட்டீர்கள்!
that is mind-boggling!
நினைக்கவே பதறும் நிலைதான்!
in what ways did the law express gods righteousness? to appreciate the relationship between gods righteousness and his loving act of salvation, consider the law that he gave the nation of israel through moses.
கடவுளுடைய நீதிக்கும் இரட்சிப்புக்கான அவருடைய அன்பான ஏற்பாட்டுக்கும் இடையே இருக்கும் சம்பந்தத்தைப் புரிந்துகொள்வதற்கு மோசேயின் மூலமாக இஸ்ரவேலருக்கு அவர் கொடுத்த நியாயப்பிரமாணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
or is it a person who teaches one to question, to think, and to reason? who helps a child to become a better citizen?
சிறந்த ஆசிரியர் என்று நீங்கள் எதை வைத்து சொல்வீர்கள்?
this led to the murder.
இதுவே கொலை வரை சென்றுள்ளது.
some priests and bishops paid for their appointment.
சில பாதிரிகளும் பிஷப்புகளும் பணம்கொடுத்து பதவியை ‘ விலைக்கு வாங்கினர். ’
these visuals were recorded in the cctv cameras of the shop.
இந்தக் காட்சிகள் கடையிலிருந்த சி. சி. டி. வி கேமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தன.
media, too, must play its part.
ஊடகங்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
experts say it is possible for individuals to have paid even more than $52 million for a car
இந்த காருக்கு 52 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை கொடுத்து வாங்குவதற்கு பல கோடீஸ்வரர்கள் தயாராக இருக்கின்றனர்
this status
இந்த நிலையில்தான்…
arrest warrant issued against vijay mallya
கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா ஜாமீனில் விடுவிப்பு
they said, o shuaib, we do not understand much of what you say, and we see that you are weak among us. were it not for your tribe, we would have stoned you. you are of no value to us.
"(அதற்கு) அவர்கள் ""ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம். உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லாலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்). நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்"" என்று கூறினார்கள்."
41 million
41 லட்சம் பாதிப்பு
shri gadkari held a review meeting of officials of his ministry today in which the state wise status of projects were reviewed.
கட்கரி இன்று (17.04.2018) நடத்திய தமது அமைச்சக அதிகாரிகளின் கூட்டத்தில் மாநில வாரியான திட்டங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
aap not to contest maharashtra assembly elections
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் அது செல்லாது
distinguished delegates, a sustainable future for this planet will depend not only on what we do on land, but also on how we treat our oceans.
மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, இந்த கோளத்தின் நிலையான எதிர்காலம் நாம் பூமியில் செய்வது மட்டுமல்ல நாம் நமது கடல்களை எப்படி பராமரிக்கிறோம் என்பதையும் பொறுத்தே.
if we are truly wise, we are glad to have jehovah keep watch over us.
அப்படியானால், நம்மை ஆராயும்படி விசுவாசத்துடன் யெகோவாவைக் கேட்போமாக.
but the research continues.
எனினும் பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.
there was a dream then.
அன்று ஒரு கனவு வந்தது.
national minorities development and finance corporation (nmdfc) provides concessional loans for self-employment and income generating ventures for the socio-economic development of the backward sections amongst the notified minorities.
தேசிய சிறுபான்மையின நிதி வளர்ச்சிக் கழகம், சுய வேலை வாய்ப்புக்கும், வருவாய் ஈட்டக்கூடிய சிறுபான்மை இனத்திலேயே பின்தங்கியவர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காக உதவுகிறது.
however, the vehicle has not been recovered so far.
ஆனால் இதுவரை அந்த இயந்திரம் பழுது நீக்கி கொண்டு வரப்படவில்லை.
in tamil nadu, minorities would not get affected.
தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட வில்லை.
prime minister said that in the last 5 years work has been done to honour all the tribal fighters of the country
நாட்டிலுள்ள பழங்குடிப் பிரிவுகளைச் சேர்ந்த போராளிகளுக்கு உரிய மரியாதை கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
i wont do anything.
”நான் இவன் செய்றது எதையுமே செய்ய மாட்டேன்.
the mahindra marazzo will rival the toyota innova crysta and the upcoming maruti ertiga facelift
விரைவில் வரும் புதிய மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு போட்டியாக இருக்கும்
at the same time, more minerals continue to enter the oceans. yet, the salt level remains stable at about 35 parts per thousand of seawater.
என்றாலும், கடலில் உப்பின் அளவு ஒரே சீராக இருக்கிறது, அதாவது ஆயிரம் பங்கு கடல் நீரில் ஏறத்தாழ 35 பங்கு உப்பு என்ற விகிதத்தில் இருக்கிறது.
the bible says: he that is walking with wise persons will become wise, but he that is having dealings with the stupid ones will fare badly.
அது நீங்கள் யாரை அவ்விதம் வியந்து பாராட்டுகிறீர்கள் என்பதைப் பொருத்ததே.
what is her future?
அவளது எதிர் காலம் என்ன ஆகும்?
many have tipped raina, 23, to be the leading run scorer in this year's world twenty20 championship
டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் சதம் போட்ட 3வது வீரர் என்ற பெயரையும் பெற்றார் ரெய்னா
bihar and assam continue to be sensitive areas that have been affected by floods.
பிகார் மற்றும் அசாம் மாநிலங்கள் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கியமான பகுதிகளாக இருக்கின்றன.
the bible testifies that technical and artistic abilities were possessed by mankind even in the very earliest times, such as the forging of every sort of tool of copper and iron.
பைபிள் பதிவின்படி, மனிதர்கள் எப்போதுமே ஏதாவதொரு தெய்வத்தை வழிபடும் விருப்ப உணர்ச்சியைக் கொண்டிருந்திருக்கின்றனர்.
mobile phone stolen?
நீங்க செல்போன் திருடுறவனுங்கதான?
she trained in broadcast with the bbc at journalism school.
இவர் பிபிசி உடன் பத்திரிகை பள்ளியில் ஒளிபரப்பு சார்ந்த பயிற்சியினைப் பெற்றார்.
"appropriate action will be taken,"" he said."
உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
61 crores.
61 கோடி செலவாகும்.
the webinar was attended by doctors, school teachers, college and university teachers and the journalists of the media. sss
பள்ளிக்குச் செல்வதை பாதியில் நிறுத்தும் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். கருத்தரங்கிலிருந்து சில காட்சிகள்
prime minister inaugurates national conference on vigilance and anti corruption
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் துவக்கி வைக்கிறார்
it regulates blood pressure and heartbeat.
இது, இதயத்தின் ரத்த அழுத்தம் மற்றும் ஓட்டத்தைச் சரிசெய்யும்.
their houses are...
தங்களுடைய வீட்டு .
the relationship shared by a father and his daughter is always the most special one.
அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கும் உறவு எப்போதுமே ஸ்பெஷல். அப்பா செய்து தரும் பேப்பர் பொம்மைகள் கூட பெண்ணுக்குப் பொக்கிஷம் தான்! பாருங்களேன்.
aprilia will position their first scooter as a premium and sporty scooter for younger buyers in india
அப்ரிலியா நிறுவனம் தங்களின் முதல் ஸ்கூட்டரை பிரிமியம் மற்றும் ஸ்போர்ட்டியான ஸ்கூட்டராக அறிமுகம் செய்கின்றனர்
vivo v7 plus smartphone with a full view display has been launched in india at a price of rs 21,990.
இந்தியாவிற்கு புதுவரவாகியிருக்கும் விவோ நெக்ஸ் ஸ்மார்ட் போன் நோட்ச் இல்லாத ஃபுல் ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் வருகிறது.
this is common in india.
இதுதான் இந்தியாவில் அதிகமாக நுகரப்படுகிறது.
the ground was so slippery that many of us fell into the muddy water, drenching our bibles, magazines, and tracts.
நாங்கள் நல்ல மூடில் இருந்தோம். ஆகவே எவராவது விழுந்துவிட்டால் விழுந்தவரோடுசேர்த்து நாங்கள் அனைவருமே குலுங்கிக் குலுங்கி சிரித்தோம்.
but theres been worse happening.
ஆனால், அதைவிடக் கொடுமையான ஒரு விஷயமும் நடந்துள்ளது.
it was not beneficial for kashmiris there.
இதனால் காஷ்மீர் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை.
sathyamurthy said.
சத்யமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
india vs pakistan in world cup?
உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்துவது எப்படி?
still, there was a lot we had yet to learn.
எங்களுக்குக் கற்றுக்கொள்ள இன்னும் எத்தனையோ விஷயங்கள் அந்தப் புத்தகங்களில் புதைந்துகிடந்தன.
they therefore looked to the heavens for signs and omens to guide them.
பூர்வ ஜென்மத்தில் செய்த பாவத்தையும் புண்ணியத்தையும் பொறுத்தே இந்த ஜென்மம் ஒருவருக்கு அமைவதாகக் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்து மதத்தினரும் புத்த மதத்தினரும் நினைக்கிறார்கள். அதேபோல், ஒருவர் இந்தப் பிறவியில் செய்யும் நல்லது கெட்டதைப் பொறுத்தே அடுத்த பிறவி அமையும் என்று நினைக்கிறார்கள்.
add cardamom powder and ghee.
நெய், ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
the reason for the accident isn't known yet.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
many vehicles, shops and houses were burnt down during the clashes.
கலவரத்தின் போது வீடுகள், கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
and those who give that which they give with hearts afraid because they are about to return unto their lord,
இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-
rama rao (ntr), the former chief minister of andhra pradesh.
ராமனாக,மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் NTR.இந்துவாக மாலதி.மந்திவாதியாக நம்ம S.V.ரங்காராவ்.டைரக்சன் கத்ரி வெங்கட ரெட்டி.
do you have insurance?
ஏதாவது இன்ஸ்சூரன்ஸ் செய்துள்ளாரா?
police arrested the youth.
இதனையடுத்து போலீஸார் அந்த வாலிபரை கைது செய்தனர்.
it can stabilize 2,000 sheets a day, compared with 100 to 200 sheets a day by manual operation and at a 94 - percent saving per page.
புனித பயணிகளுக்கு ‘ ஸ்பெஷல் ’ அங்கி
wine is a ridiculer, intoxicating liquor is boisterous, and everyone going astray by it is not wise.
“ திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. ”
there are many mesas high, steep - walled plateaus. from these we could watch our sheep graze five miles in the distance.
இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் எங்கள் ஆடுகளை பார்க்க முடியும்.
therefore, caution is needed.
அதனால், முன்னெச்சரிக்கை தேவை.
many women spoke on this occasion.
இதுபற்றி ஏராளமான பெண்கள் பேச வேண்டும்.
colonel john penny cuick residence at the dam site was renovated.
பெரியாறு அணையில் உள்ள திரு.பென்னிகுவிக் அவர்களின் தற்காலிக குடியிருப்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
it's a major failure.
மிகப் பெரிய தோல்வி அது.
the mission of the tnega digi volunteers group is ' helping people through technology' in an effort to bridge the digital divide.
மின்னணு தன்னார்வலர்கள் (Digi Volunteers) தொழில்நுட்பத்தின் மீதுமீது மிகுந்த ஆர்வமும், மின்னணு ஆளுமைக்கான பங்களிக்கவிருப்பமுள்ளோர்க்கென ஒரு தனித்துவமான முயற்சியே “ மின்னாளுமை மின்னணு தன்னார்வலர்கள் ''.
the salient features of the scheme are:
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு.
so many televisions starting film productions in canada
கனடாவில் பல தொலைக்காட்சி திரைப்படத் தயாரிப்புகள் நடை பெறுகின்றது.
"i want nothing."""
எனக்கு எதுவும் வேண்டாம்” என்று வேண்டா வெறுப்புடன் கத்தினான்.
the government had failed to take action against them.
அவர்களை மீளவைக்க அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்டது.
moses said: 'is this what you say of the truth when it has come to you? is this sorcery? sorcerers do not prosper'
"அதற்கு மூஸர் ""உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியோ நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்"" என்று கூறினார்."
food management
உர மேலாண்மை
she was at her home.
தனது அக்காள் வீட்டில் தங்கியிருந்தார்.
140 to rs.
140 இல் இருந்து ரூ.
the protesters were chased away by the police.
காவல்துறையின் தடியடியால் பேரணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறி ஓடினர்.
while the risk is manageable, it is real.
ஆபத்து நிர்வகிக்கத்தக்கது என்றாலும், அது உண்மையானது.
8.10 the centre has been established with the aim of promoting and strengthening women's studies through teaching, research and extension activities to empower women students.
8.10 கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகள் வாயிலாக பெண்களின் கல்வியை ஊக்கப்படுத்தவும், பலப்படுத்தவுமான நோக்கத்தை மையமாக வைத்து மகளிரியல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
political commentators are still not discounting the possibility of a deal that will yet see barghouti withdraw his nomination.
அரசியல் விமர்சகர்கள் பார்குற்றி தனது வேட்பு மனுவை திரும்பப்பெறுவதற்கு ஒரு பேரம் உருவாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறை இன்றைக்கும் தள்ளுபடி செய்துவிடவில்லை.
schools with inadequate toilet facilities were identified in 2013-2014 and special focus was given to address this problem by this government.
கழிப்பறை வசதிகள் போதுமான அளவு இல்லாத பள்ளிகள் 2013-2014-ல் கணக்கெடுக்கப்பட்டு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
how does the game play?
ஆட்டம் எப்படி பரபரப்பாக இருக்கும்.
the court ordered the cbi to probe into the case.
அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
how would we manage? problems and privileges of preaching at gilead we were told that a mother does not teach her baby a language.
ஸ்பானிய மொழியின் அரிச்சுவடியை ஏதோ ஓரளவுக்கு நாங்கள் கற்றிருந்தாலும் அந்த சமயத்தில் என்னாலும் ஐரினாலும் யாருடனும் உரையாட முடியவில்லை.
its the same situation in bihar and tamil nadu.
அதேபோல்தான் தமிழகம் மற்றும் இந்தியாவில் நிலைமை இருக்கிறது.
cbi is investigating the death case.
இந்த கொலை வழக்கை சி. பி. சி. ஐ. டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
the up government is also organising several cultural programmes showcasing rich cultural heritage of the northern state.
உத்தரப்பிரதேச அரசும், மாநிலத்தின் கலாச்சாரப் பாரம்பரிய செழுமையை பிரதிபலிக்கும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
also under spotlight will be india's wrist spinners kuldeep yadav and yuzvendra chahal.
இந்திய அணியின் சுழற்பந்து வீரர்களான யசுவேந்திர சஹாலும், குல்தீப் யாதவும் எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள்.
the death of joo and the burglary also affected my service to jehovah.
அதற்காக நான் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
there are many problems with it.
என்பதில் பல சிக்கல்கள் உண்டு.
the telangana rashtra samithi won 88 seats in the 119-member assembly.
இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
recently, national rail museum took initiative to start this train on every thursday for visitors.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த ரயிலை இயக்கும் நட்வடிக்கையை தேசிய ரயில் அருங்காட்சியகம் சமீபத்தில் தொடங்கியது.
can we say?
நாமா சொல்ல முடியும்?
i had never seen such magnificence before.
அவ்வளவு பெரிய வாயை நான் இதற்கு முன் பார்த்தது இல்லை.
but it is not functional yet.
ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.