English
stringlengths
5
27.7k
Tamil
stringlengths
5
63.2k
he has been placed under arrest.
இதனால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
elections news
உள்ளாட்சி தேர்தல் செய்திகள்
they have no coaching experience.
இவர்களிடம் இல்லாத பயிற்சிகளே இல்லை.
dont be hasty in matters pertaining to property.
சொத்து விவகாரத்தில் அவசரம் வேண்டாம்.
dont say it.
அதை வெளியே சொல்லக்கூடாது.
a minimum sum of rs.
5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை
the kingdom will represent all peoples.
அந்த ராஜ்யம் எல்லா மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும்.
never thought i would play in 3 olympics, says saina nehwal ahead of rio games
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய்னா நேவால் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது: நான் 3 ஒலிம்பிக்கில் கலந்து கொள்வேன் என ஒரு போதும் நினைத்ததில்லை
i want to tell them that lakhs of people who are going to get this citizenship are bengalis.
இந்த குடியுரிமையைப் பெறப் போகும் லட்சக்கணக்கான மக்கள் வங்காளிகள் என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
it cant be an individuals effort.
அது தனிமனித முயற்சியினால் சாத்தியமாகக் கூடியதும் அல்ல.
the investigation has been completed.
அதற்குள் விசாரணை முடிந்துவிட்டது.
doctors treating her said that her condition is stable
தொடர்ந்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
not found it yet.
இன்னும் கருவி கண்டுபிடிக்கவில்லை.
talking to fob tiruchirapalli, postal department official said selvamakal semippu account scheme can be started even with a guardian opening account in the name of girl child below 10 years with minimum deposit of rs 250 .
10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தையின் பெயரில் ரூ.250 குறைந்தபட்ச டெபாசிட் செலுத்தி, பாதுகாவலர் கூட செல்வ மகள் திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும் என்று திருச்சியைச் சேர்ந்த தபால் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
as the end of this world draws near, people need empathy, understanding, and insight to help them cope with their problems.
போற்றுதலுள்ள ஒரு வாசகர் எழுதினார்:
you will receive good news from abroad.
வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும்.
why dont you withdraw it?
“இதை எதற்கு எடுக்க மாட்டேங்கிறாய்?
most landlords belonged to the nambudiri and nair castes.
பெரும்பாலான நில உரிமையாளர்கள் நம்பூதிரி, நாயர் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
we will try to sort them out.
"அவற்றையும் விடுவிக்க நாங்கள் முயற்சிகளை எடுப்போம்"" என்றார்."
after paying tributes to mahatma gandhi at rajghat, he headed to hyderabad house for a meeting with pm modi.
ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராஜபக்சே, பின்னர் அங்கிருந்து ஹைதராபாத் இல்லத்திற்கு சென்று அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார்.
thirukoteeswarar temple ( ) is a hindu temple located at thirukodikaval in the thiruvidaimarudur taluk of thanjavur district in tamil nadu, india.
திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் உள்ள திருநின்றவூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாயலமாகும்.
he has a younger son too.
மேலும் இவருக்கு ஒரு கைக்குழந்தையும் இருந்துள்ளது.
marital life will improve.
சகோதர வாழ்வு மேம்படும்.
the village has around 400 households.
இந்தக் கிராமத்தில் சுமார் 400 பேர் வசிக்கிறார்கள்.
does that make such children dedicated servants of jehovah?
இதனால் அந்தப் பிள்ளைகள் தானாகவே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக ஆகிவிடுகிறார்களா?
labourer dies in road accident
சாலை விபத்தில் கப்பல் ஊழியா் உயிரிழப்பு
there were doubts.
என்ற சந்தேகமும் இருந்தது.
for last twenty years national growth rate exists 5.5% so that india is fast growing country in economics in the world.
கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.
benefits of banana peel:
வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் :
how to prevent kidney stones
சிறுநீரக கல் உருவாவதை தடுப்பதற்கான வழிகள்
its more deep.
ஆகவே இன்னும் ஆழமானதாக உள்ளது.
chandrayaan-2 is an indian lunar mission that will go where no country has ever gone before - the moon's south polar region.
இதுவரை எந்த நாடுமே ஆராய்ச்சி செய்யாத, நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது.
the film was titled 'enthiran' in tamil.
தெலுங்கில் இப்படத்தின் பெயர் ‘அபினேற்றி’.
there are jobs.
அங்கு வேலையாட்கள்.
bush urges senate to pass indo-us nuke accord
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக அதை நாடாளுமன்றத்தில் அதிபர் புஷ் தாக்கல் செய்துள்ளார்
both electric motorcycles are powered by a lithium-ion battery pack
இந்த மின்சார பைக்கில் லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட உள்ளது
he is quite mistaken
அவர் தப்பு செய்துவிட்டார்
there is one more treat.
மேலும் ஒருவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
the award is also the oldest to honor film directors in science fiction, fantasy and horror.
அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் ஆகியவற்றின் சிறந்த திரைப்பட இயக்குனர்களை கவுரவிக்கும் மிகப் பழமையான விருது இது.
there is not a single word.
ஒரு சொல் மிச்சமில்லை.
i dont want my fans to see me like that.
என்னை ஆக்ஷனில் பார்ப்பதை ரசிகர்கள்அதிகம் விரும்பவில்லை என நினைக்கிறேன்.
this had anguished him.
இது அவருக்குக் கடும் கடுப்பினை ஏற்படுத்தியிருந்தது.
but the situation is fluid.
ஆனா சூழ்நிலை இப்டி அமைஞ்சிடுச்சி.
dont lie!
கள்ளத்தனமாக பாக்காதீர்கள் !
farmers shouted protest against the government
உரலில் அவல் இடித்து மாநில அரசைக் கண்டித்து விவசாயிகள் நூதனப் போராட்டம்
the h-1b visas are sought after by most indian it professionals.
ஐடித்துறை இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த நிறுவனங்கள் தான் அதிகளவிலான ஹெச்1பி விசாவை பயன்படுத்தி வருகிறது.
largely thanks to reina, readers of almost any spanish translation of the bible can readily discern that god has a personal name that distinguishes him from all other gods.
பிரதானமாய் ரேனாவின் காரணமாக, கிட்டத்தட்ட எந்த விதமான ஸ்பானிய பைபிள் மொழிபெயர்ப்பையும் வாசிப்பவர்கள், மற்ற எல்லா கடவுட்களிலிருந்தும் வித்தியாசப்படுத்திக் காண்பிக்கும் ஒரு தனிப்பட்ட பெயர் கடவுளுக்கு இருக்கிறது என்பதை உடனடியாக பகுத்துணர முடியும்.
the search operation however had to be stalled due to heavy rainfall and thick fog.
ஆனால் கனமழை காரணமாகவும் கடுமையான நிலச்சரிவின் காரணமாகவும் தேடுதல் பணி தொய்வு அடைந்திருப்பதாகக் கூறப்பட்டது.
"i love you lots."""
நான் பலரை காதலித்து இருக்கிறேன்” என்றார்.
people were angry at this.
இதற்கு மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
they will get a call for a job from a big company.
மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து வேலைக்கான அழைப்பு வரும்.
the catalytic cycle is maintained by adding a stoichiometric amount of a co-oxidant such as n-methylmorpholine n-oxide or molecular oxygen.
மூலக்கூற்று ஆக்சிசன் அல்லது என்-மெத்தில்மார்ப்போலின் என்- ஆக்சைடு போன்ற இணை ஆக்சிசனேற்றிகளை விகிதவியல் அளவுகளில் சேர்த்து வினையூக்கச் சுழற்சி பராமரிக்கப்படுகிறது.
i wouldnt push anybody, nobody pushed me.
என்னை யாரும் கடத்த வில்லை. கடத்தவும் முடியாது.
in the past, these issues may have appeared obscure.
கடந்த காலத்தில் இத்தகைய விஷயங்கள் தெளிவற்றதாக தோன்றியிருக்கலாம்.
there is, however, no such law in india yet.
ஆனால், இதுவரை அத்தகைய வங்கிகள் எதுவும் இந்தியாவில் இல்லை.
his heart did not lie of what he saw.
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
"in season two, the opener gained the highest rating of the entire series, however, week-by-week, the ratings declined, reaching another new low for the series on episode seven, ""out of time"", with only 9.87 million viewers."
""" இரண்டாவது சீசனில், துவக்கத்தில் மதிப்பீடுகள் ஒரே போல் அமைந்தாலும், வாரங்கள் செல்லச்செல்ல, மதிப்பீடுகள் குறைந்து வந்தன, மேலும் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு, தொடர்நிகழ்வு ஏழு, ""அவுட் ஓப் டைம்"", 9.87 மில்லியன் பார்வையாளர்கள் மட்டுமே கொண்டதாக அமைந்தது."
the new gst cess on mid-sized cars has been fixed at 45 percent (28 percent gst + 17 percent cess)
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய ஜிஎஸ்டி-யின் மூலம் நடுத்தர ரக வாகனங்கள் 45 சதவீத வரிவிதிப்பை பெறுகின்றன (28 சதவீத ஜிஎஸ்டி + 17 சதவீத செஸ்)
the main objective of the scheme is to promote apprenticeship training by increasing the engagement of apprentices in industries.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது தொழிற்சாலைகளில் தொழிற்பழகுநர்களின் சேர்க்கையை அதிகரிப்பதன் மூலம் தொழிற்பழகுநர் பயிற்சியினை ஊக்குவிப்பதாகும்.
they also burnt vehicles on the road.
இதற்கிடையில் சாலையில் இருந்த வாகனங்களைத் தீ வைத்து கொளுத்தினர்.
she played a school student in prerna's school.
பிரேனா என்ற பள்ளியில் ஒரு மாணவராக நடித்தார்.
police have been deployed in the village due to tension prevailing there.
அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
parents of the students, principal of the school and teachers were present at the function.
இதில், பள்ளி ஆசிரியர், பெற்றோர், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
for example, the owner could have pledged his property for a loan from a bank of a financial institution.
எடுத்துக்காட்டாக, உரிமையாளர் ஒரு நிதி நிறுவனம் அல்லது வங்கியில் இருந்து கடன் பெறுவதற்காக தனது சொத்தை அடமானம் வைத்திருக்கலாம், அது வில்லங்கச் சான்றிதழில் பிரதிபலிக்கும்.
both of them remained close friend ever since then.
நாளாக நாளாக அவை இரண்டும் நெருங்கிய நண்பர்கள் ஆயின.
india is a democratic country.
இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு.
in that
அந்தகாரத்தில்
include wholegrains and legumes in your diet to boost health and promote weight loss.
தசை இழப்பை நிரப்பவும், வலிமையை மேம்படுத்தவும் உங்கள் உணவில் முழு தானியங்கள் மற்றும் புரதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
as the bush administration prepares for yet another war, the democrats in congress have once again emerged as willing accomplices.
புஷ் நிர்வாகம் மற்றொரு போருக்குத் தயாரிப்பு நடத்தி வருகையில், காங்கிரஸில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் விருப்பத்துடன் இதற்கு உடந்தை என்று வெளிவந்துள்ளனர்.
yet, we want to further scale up our trade and economic ties.
இருந்தாலும், நமது வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
no official announcement has been made as yet.
தற்போதைக்கு அதிகாரப்பூர்வமான எந்த ஆப்பும் வெளியிடப்படவில்லை.
it will come standard with features such as led headlamps, led taillights and led drl (daytime running lights)
எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், ஃப்ளை விண்ட் ஸ்க்ரீன் அமைப்பு ஆகியவையும் குறிப்பிடத்தக்க விஷயங்கள்
i pray to god everyday.
நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை கடவுளிடம் பிராத்திக்கிறேன்.
later, he uploaded the video on social media.
பிறகு, அதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார் அந்த வீடியோ அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வைரலானது.
pakistan cheering rahul gandhi, congress should be ashamed: amit shah
ராகுல் காந்தியின் நடவடிக்கையால் காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும்: - அமித் ஷா
prime minister narendra modi and chinese president xi jinping concluded their informal summit in mahabalipuram, outside chennai, on saturday with a new beginning for cooperation between the two countries.
PM Modi, Xi conclude informal summit with promise: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சென்னைக்கு வெளியே உள்ள மகாபலிபுரத்தில் சனிக்கிழமை தங்கள் முறைசாரா உச்சி மாநாட்டை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புதிய தொடக்கத்துடன் நிறைவு செய்தனர்.
hiv, for example, can hide inside a person, spread to others, and then manifest itself as aids up to ten years later.
உதாரணமாக, ஹெச்ஐவி ஒருவருக்குள் பத்து வருடங்கள் வரையாக ஒளிந்து இருந்துவிட்டு, மற்றவர்களிடம் பரவி, பின்னர் தன்னை எய்ட்ஸ் என்பதாக வெளிக்காட்டலாம்.
later, cleansing rituals and special pujas were offered.
பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தி பிரசாதம் வழங்கினர்.
he posted the video on his instagram page.
தற்போது இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.
scientists are currently exploring the idea of using the mussels filtering prowess to strain out harmful bacteria from public water sources and even to remove sewage from wastewater treatment plants.
இப்படியாக தூண்டிவிடப்படுகையில், அந்த சிப்பி அதை உறுத்தும் பொருள்மீது அடுக்கடுக்காக முத்துக்கருவை தோற்றுவித்து இவ்வாறு கடைசியில் அழகிய முத்தை உருவாக்குகிறது.
begin with end
முடிவிலிருந்து ஆரம்பிப்பது
this is an election.
இதுதான் அந்த தேர்தல்முறை.
yet, he remained a good husband and father even more so and my attitude began to change.
இதனால் என் மனம் மாற ஆரம்பித்தது.
why did the murderer kill the child?
இதனையடுத்து அந்த குழந்தையை கொன்றது ஏன்?
but he is feeling fine.
ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
children will observe your daily life and note any inconsistency between what you say and what you do.
சபையில் உள்ளவர்களைப் பற்றி நான் பேசும் விஷயங்களிலும் எனக்கு அந்த அன்பு இருப்பதைப் பார்க்கிறார்களா? ’
thus god illustrated how he would sacrifice his only - begotten son, jesus.
இதன் மூலமாக கடவுள், எவ்விதமாக தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை பலிகொடுப்பார் என்பதை விளக்கிக் காட்டினார்.
the peace talks have been through the henry dunant centre.
அமைதிப்பேச்சுவார்த்தை ஹென்றி டுனன்ட் மையத்தின் (Henry Dunant Centre) மூலம் நடைபெற்றது.
%s has left the room
%s அறையில் இருந்து வெளியேறினார்foo has left the room
violence in india
வன்முறைசூழ் இந்தியா
she captioned the photo, happy holidays.
புகைப்படத்திற்கு, “இனிய விடுமுறை நாட்கள்” என்று தலைப்பிட்டுள்ளார்.
"""i absolutely endorse that we should not have any relation or ties with pakistan until the time this cross border terrorism finishes."
எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நான் முழுதும் ஆமோதிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
he then set himself on fire.
பின்னர் தன் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
or have they aliha (gods) who can guard them from us? they have no power to help themselves, nor can they be protected from us (i.e. from our torment).
அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.
drinking does not have to reach the level of drunkenness before it makes a person drowsy and lazy physically as well as spiritually.
வெறிக்கும் வரை குடித்தால்தான் கெட்ட விளைவுகள் வரும் என்பதில்லை. அதற்கு முன்பே உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் மயக்கமும் மந்தமும் ஏற்படுகிறது.
scientists at rice university, in houston, texas, fed tnt to periwinkle and parrot feather, a common pondweed. within a week no trace of explosive remained in their tissues, and burning the plants did not produce an explosion.
டெக்ஸஸின் ஆஸ்டின் நகரிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள், பெரிவிங்கிள் எனப்படும் தாவரத்திற்கும், பொதுவான நீர்த்தாவரமாகிய கிளி இறகு (parrot feather) என்றழைக்கப்படும் தாவரத்திற்கும் டிஎன்டி வெடிப்பொருளை போட்டனர்.
in the same period, the percentage of railway rakes moved has increased from 67% to 76%, percentage traffic handled by ports has increased from 70% to 87%, and percentage of operational major mandis has gone up from 61% to 79%
இதே காலக்கட்டத்தில் சரக்கு ரயில்களின் இயக்கம் 67 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக அதிகரித்துள்ளது.
he stood there.
அவன் அங்கே நிற்பான்.
was iran responsible for the attack?
ஈரானின் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதா?
the following table and diagram exhibit an increase of 7.49% in retention rate over a period of five years since 2010-11.
கீழ்கண்ட அட்டவணை 2010-11 முதல் ஐந்தாண்டுகளில் மாணவர்களின் தக்கவைத்தல் விகிதம் 7.49% அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.