English
stringlengths
5
27.7k
Tamil
stringlengths
5
63.2k
i thought you were working at the treasury.
நான் கருவூல மணிக்கு வேலை நினைத்தேன்.
selection process: candidates will be selected on the basis of online examination (preliminary and main).
தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு பிரிலிமினரி மற்றும் மெயின் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
insulin is a hormone produced by the pancreas to control the amount of glucose in the blood.
இன்சுலின் என்பது இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக கணையத்தினால் சுரக்கப்படும் ஒரு ஹோர்மோன். நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு, கணையம் இன்சுலினைச் சுரக்காது அல்லது போதியளவு சுரக்காது: அல்லது அது சுரக்கும் இன்சுலினை பலன் தரும் விதத்தில் உபயோகிக்க முடியாமலிருக்கலாம். இதன் விளைவாக, குளுக்கோஸ் இரத்தக் குழாய்களில் தங்கி, பார்வையின்மை, இதய நோய், சிறுநீரகப் பிரச்சினைகள், உறுப்பு நீக்குதல், நரம்புகள் சேதமடைதல், ஆண்குறி ஓங்கற் பிசகு போன்ற உடற் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
how has india performed in the pisa test?
கடந்த காலங்களில் இந்த பிசா தேர்வில் இந்தியா எவ்வாறு செயல்பட்டது?
maruti alto 800 is hyundai eon's follower
44 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி அறிமுகம் செய்தது
another reason to be selective is that much available information is not particularly useful.
நாம் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டியதற்கு மற்றொரு காரணம், அதிலுள்ள எல்லா தகவல்களுமே பிரயோஜனமானவை அல்ல.
apart from prime minister narendra modis...
அத்தோடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோ . More
its only natural to want more independence as you grow up, and wholesome diversions can be relaxing.
இந்தக் காரணங்களெல்லாம் நியாயமானவைதான்.
the demand for ids, and particularly photo ids, is aimed at poor and immigrant voters, who frequently do not carry id or are reluctant to show it to authorities.
அடையாள அட்டைகளை காட்டவேண்டுமென்று கூறுவது குறிப்பாக புகைப்பட அடையாள அட்டைகளை காட்டக் கோருவது, ஏழைகள் மற்றும் இடம்பெயரும் வாக்காளர்களை குறிவைத்து எழுப்பப்படுகின்ற கோரிக்கையாகும்.
click here to go to ebay offers page at oneindia coupons.
ஒன்இந்தியா கூப்பன்ஸ் பக்கத்தில் இபே சலுகைகளை பார்க்க இங்கே க்ளிக் செய்க
the camp will be held at hyundai service outlets pan india
இந்த சர்வீஸ் முகாம், இந்தியா முழுவதும் உள்ள ஹூண்டாய் சர்வீஸ் மையங்களில் நடத்தப்படும்
it was presided over by home minister rajnath singh.
இந்த விழா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற இருந்தது.
peel off the skin of the fruit and cut it into small chunks.
வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
we are giving quality education.
நாங்கள் தரமான கல்வியை இலவசமாக கொடுப்போம்.
i wont say.
"வேண்டாம் என்றுதான் சொல்வேன்"" என்றார்."
lorraines goal had been to go to gilead school.
கிலியட் பள்ளிக்குப் போவது அவளுடைய இலக்காக இருந்தது.
these all are available in the shop.
இப்ப எல்லாமே கடைகள்ல கிடைக்குது.
he refused to listen.
அவர் கேட்க மறுக்கிறார்.
he wrote many songs for films.
அவர் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
it describes the effort of users to make sense of a technology within their own contexts beyond adopting its intended use.
ஒரு தொழில்நுட்பத்தை அதன் சொந்த சூழலில் உணர அதன் பயனர்கள் பயன்படுத்துவதைத் தாண்டி பயனர்கள் எடுக்கும் முயற்சியை இது விவரிக்கிறது.
how is malaria spread?
மலேரியா பரவுவது எப்படி?
situations like this are faced by jehovahs witnesses from time to time.
யெகோவாவின் சாட்சிகள் அவ்வப்போது இதைப்போன்ற சந்தர்ப்பசூழ்நிலைகளை எதிர்ப்படுகிறார்கள்.
then he returned home.
பின்பு ஊருக்கு திரும்பினர்.
tributes to him.
அவருக்கு அஞ்சலிகள்.
on the contrary! they are actually the happiest group of people on earth.
சமாதானமாயிருப்பவர்கள்,...
he called me to meet him.
சந்திக்க வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார்.
the union cabinet chaired by the prime minister shri narendra modi has approved the memorandum of understanding (mou) between india and maldives on training and capacity-building programme for maldivian judicial officers in india.
இந்தியாவில் மாலத்தீவுகளின் நீதித்துறை அதிகாரிகளுக்கு திறன் கட்டமைப்பு பயிற்சி அளிப்பதற்காக இந்தியாவுக்கும்,  மாலத்தீவுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
congress leader rahul gandhi repeated his claim that there was corruption in the rafale fighter aircraft deal.
பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நிச்சயம் ஊழல் நடந்துள்ளது என காங்., தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
the police have reached the scene of the incident and are investigating further.
சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
then came the others to him hastening.
(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
that is what elders endeavor to be. isaiah 32: 2. 50: 4. 1 thessalonians 5: 14.
இது மாதிரி இருக்கத்தான் மூப்பர்கள் முயற்சிசெய்கிறார்கள். — ஏசாயா 32: 2. 50: 4. 1 தெசலோனிக்கேயர் 5: 14.
we arent alone.
நாம் தனியாக இல்லை.
the hospital has only five employees.
ஆனால் மருத்துவமனையில் ஐந்து மருத்துவர்களே கடமையில் உள்ளனர்.
by the constitution (fifty-second amendment) act, 1985,
ஆண்டு அரசமைப்பு (எழுபத்து ஆறாம் திருத்தம்) சட்டத்தால் புகுத்தப்பட்டது. 1994ஆம் எட்டாம் திருத்தம்) சட்டத்தால் புகுத்தப்ப்டடது. 1995ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபத்து 2.
however, the government and the indian army have called this media report fake
ஆனால் அந்த செய்தி பொய்யானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது
"it should be banned."""
இதற்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
it is said that each month thousands are maimed or killed by land mines in more than 60 countries.
ஒவ்வொரு மாதமும் 60 - க்கும் மேற்பட்ட தேசங்களில் இத்தகைய கண்ணிவெடிகளால் ஆயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டு அல்லது கொல்லப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
traffic in the area came to a standstill.
அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
from the standpoint of france and germany, the behavior of the united states is utterly reckless and raises the danger of a complete breakdown of whatever remains of the entire legal and institutional framework that regulated the affairs of world capitalism.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் நிலைப்பாட்டிலிருந்து, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் நடத்தையானது அப்பட்டமாய் விளைவைப்பற்றிக் கவலைப்படாதது ஆகும் என்பதுடன், உலக முதலாளித்துவத்தின் விவகாரங்களை ஒழுங்கு படுத்தும் சட்டரீதியான மற்றும் ஸ்தாபன ரீதியான முழுகட்டமைப்பின் எச்சங்கள் என்னென்ன இருக்கின்றதோ அதனை முற்றிலுமாக முறிவுக்குக் கொண்டு வரும் ஆபத்தை எழுப்புகின்றது.
we are not going to pay the toll.
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம்.
i am coming.
வர்றேன் என்பார்.
its purpose is to help people grasp the magnitude of a central feature of this century war.
அந்த கடிகாரத்தின் முள் சுற்றிவர, ஒவ்வொரு 3.31 வினாடிகளுக்கும் ஒரு எண்ணை எண்காட்டி கூட்டிக்கொள்கிறது.
dont point at people
மக்களை குழப்ப வேண்டாம்
moses certainly retained his confidence in jehovah to the very end.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
"if rajiv gandhi had married a nigerian lady, someone not white-skinned, would the congress have accepted her as its leader?"""
‘ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை (கருப்பின பெண்ணை) திருமணம் செய்து கொண்டிருந்தால், அவர் ஒரு வெள்ளை நிற பெண்மணியாக இல்லாது இருந்தால், காங்கிரஸ் கட்சி அவருக்கு தலைவர் பதவியைத் தந்திருக்குமா’’ என கேள்வி எழுப்பினார். இதை ஒருநிருபர் தனது ‘ஸ்மார்ட் போன்’ மூலம் பதிவு செய்து, அது டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மந்திரி கிரிராஜ் சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியும்
anti-child labour day
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்!
the breaker is come up before them: they have broken up, and have passed through the gate, and are gone out by it: and their king shall pass before them, and the lord on the head of them.
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார். அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள். அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.
dr. jitendra singh: development of north eastern region. prime minister's office. personnel, public grievances and pensions. atomic energy. and department of space.
ஜிதேந்திர சிங் - வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, பிரதமர் அலுவலகம், தனிநபர் பயிற்சி, பொது மக்கள் குறைதீர்ப்பு, பென்சன் துறை , அணுசக்தி துறை, விண்வெளித்துறை,
jayalalitha: whimsical
ஜெயலலிதா : கேக்குதா
it was the same at home too.
அன்று வீட்டிலும் இதே பேச்சாக இருந்தது.
the automated gprs based electronic handheld tax collection system in 385 peri-urban village panchayats will be introduced on pilot basis during 2014-15.
2014-15-ம் ஆண்டில் 385 நகர்ப்புறங்களையொட்டிய ஊராட்சிகளில் தானியங்கி மின்னணு கையடக்க கருவி மூலம் வரி வசூல் செய்யும் 80
during the talk,
இதன்போது தொடர்ந்தும் பேசிய .
thus gave we power to joseph in the land. he was the owner of it where he pleased. we reach with our mercy whom we will. we lose not the reward of the good.
யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
raghava was the main investigator on this case, which involved more than 325 witnesses.
325 க்கும் மேற்பட்ட சாட்சிகளை உள்ளடக்கிய இந்த வழக்கின் முக்கிய விசாரணையாளராக இராகவன் இருந்தார்.
as far as suresh raina is concerned, he is a great player who has done so much for csk.
“சுரேஷ் ரெய்னாவைப் பொருத்தவரை, அவர் சிஎஸ்கே-வுக்காக நிறைய செய்திருக்கிறார்.
modi led the bjp to a historic triumph in the lok sabha election last year
டெல்லியில் கடந்த ஆண்டு பாஜக அமோக வெற்றி பெற காரணம், பாஜக மற்றும் மோடி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைதான்
surely the most enduring testament to the sage from capernaum is that he continues to hold hearts and minds in his gentle grasp.
இதுவே அவரைக் குறித்துக் காலமெல்லாம் பறைசாற்றும் சான்று. ”
rahul gandhi had resigned as the party chief following the congress debacle in the lok sabha elections.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி உள்ளார்.
do watch out for him in ipl 2020
ஐபிஎல் 2020: இந்த சீசனில் அவரோட ஆட்டத்தை பார்க்கத்தான் காத்திருக்கேன் !
farmers are protesting on borders of delhi demanding the repeal of three farm laws enacted recently by the government.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்துச் செய்யவேண்டும் என்று கோரி கடந்த பத்து நாள்களாக தில்லியை ஒட்டியுள்ள டிக்ரி எல்லைப் பகுதியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
luke 21: 11 famine: 1920 - 21, northern china, an estimated 20 million affected. 1943 - 44, india, 1,500,000 died. 1967 - 69, nigeria, more than 1,500,000 children died. 1975 - 79, kampuchea, 1,000,000 deaths. 1983 - 87, black africa, 22 million people affected.
லூக்கா 21: 11 — பஞ்சம்: 1920 – 22, வடக்குச் சீனா, 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. 1943 – 44, இந்தியா, 15,00,000 பேர் மரித்தனர். 1967 – 69, நைஜீரியா, 15,00,000 பேருக்கும் அதிகமான பிள்ளைகள் மரித்தனர். 1975 – 79, கம்பூச்சியா, 10,00,000 பேர் மரித்தனர். 1983 – 87, கருப்பர் ஆப்பரிக்கா, 2.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
john hughes noticed them when they auditioned for the film and agreed to become their manager.
அவர்கள் திரைப்படத்திற்கு குரல் கொடுத்து கொண்டிருந்தபோதுதான், ஜான் ஹக்ஸ் அவர்களைக் கவனித்து, அவர்களின் மேலாளராக இருக்க ஒப்புக்கொண்டார்.
for the year 2017-2018, a sum of rs.20 crore has been tentatively allocated under this scheme.
இத்திட்டத்தின் கீழ் 2017-2018ஆம் நிதியாண்டில் ரூ.20 கோடி உத்தேச நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
( read 2 corinthians 2: 6 - 8.)
( 2 கொரிந்தியர் 2: 6 - 8 - ஐ வாசியுங்கள்.)
no rain
மழையே இல்லை
however, he
எனினும் அவர் அன்றைய தினம் .
14 people have recovered.
14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
the film is directed by aanand l rai and produced by bhushan kumar.
லக்‌ஷ்மண் குமார் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்தை ஆன்டனி தயாரித்திருக்கிறார்.
kids are supposed to be safeguarded.
சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
in this film , samantha is the heroine.
இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
the haber-bosch method for synthesizing ammonium nitrate represented a major breakthrough and allowed crop yields to overcome previous constraints.
அம்மோனியம் நைட்ரேட் கலவைக்கான ஹெபர்-போஷ் முறை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியதோடு, பயிர் விளைச்சலில் இருந்த முந்தைய தடைகளை தாண்டி வந்துள்ளது.
check out the image gallery below
கீழே உள்ள கேலரியை க்ளிக் செய்யுங்கள்
holy life, holy price why was peter conscious of the need for holiness?
பரிசுத்த வாழ்க்கை, பரிசுத்த விலைமதிப்பு
243zt. continuance of existing laws. notwithstanding anything in this part, any provision of any law relating to co-operative societies in force in a state immediately before the commencement of the constitution (ninety-seventh amendment) act, 2011, which is inconsistent with the provisions of this part, shall continue to be in force until amended or repealed by a competent legislature or other competent authority or until the expiration of one year from such commencement, whichever is less.)
முரணாக, ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபத்து நான்காம் திருத்தம்) சட்டத்தின் இந்தப் பகுதியில் எது எவ்வாறிருப்பினும், இந்தப் பகுதியின் வகையங்களுக்கு 1992 தொடர்பான சட்டம் எதனின் வகையம் எதுவும், தகுதிறமுள்ள சட்டமன்றத்தால் அல்லது பிற அதிகார தொடக்கநிலைக்கு ஒட்டி முன்பு, ஒரு மாநிலத்தில் செல்லாற்றலிலிருந்த நகராட்சிகள் அல்லது அத்தகைய தொடக்கநிலையிலிருந்து ஓராண்டு கழிவுறும்வரை இவற்றில் எது அமைப்பால் திருத்தம் செய்யப்படும் அல்லது நீக்கறவு செய்யப்படும்வரை முந்தியதோ, அதுவரை செல்லாற்றலில் தொடர்ந்து இருந்துவரும்:
the police has been informed about this.
இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
new rs.
புதிய சலுகையில் ரூ.
subjects to consider during family worship
குடும்ப வழிபாட்டின்போது சிந்திக்க வேண்டிய விஷயங்கள்
prime minister narendra modi to pay respects at war memorial
போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி வளையம் வைத்து மரியாதை.
there were no immediate reports of loss of life or property
எனினும் சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து உடனடியான எந்தத் தகவலும் இல்லை
"""amazon"" has become an eponym for woman warriors and athletes in both modern and ancient society."
"""அமெசான்"" நவீன சமுதாயத்திலும் பண்டைய சமுதாயத்திலும் வீராங்கனைகளுக்கு ஒரு பெயராக மாறியுள்ளது."
but the pain didn't diminish.
ஆனால் கூச்சல் குறையவில்லை.
washington: us president donald trump has said that he would discuss with prime minister narendra modi the situation in kashmir and help ease india-pakistan tensions when they meet at the g-7 summit in france this weekend.
வாஷிங்டன் : பிரான்சில் நடைபெறும் ஜி-7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
they require a power source, provided either via microphone inputs on equipment as phantom power or from a small battery.
இவற்றிற்குத் தேவைப்படும் சிறியளவிலான சக்தி, ஒலிவாங்கியின் வெளியீடுகளின் வழியாக புனைவு மின்சாரமாகவோ அல்லது ஒரு சிறிய மின்கலத்தின் மூலமாகவோ அளிக்கப்படும்.
i have seen their images.
அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன் என்றார்.
the shops are empty.
கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
nobody should follow this.
யாரும் இதை பின்பற்ற வேண்டாம்.
since the start of the year gold prices have rallied almost 20 per cent in trade.
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை சுமார் 20 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
when i turned 21, i was required to perform military service, during which time i continued my study of languages.
எனக்கு 21 வயதானபோது நான் இராணுவ சேவை செய்ய எதிர்பார்க்கப்பட்டேன், அந்தச் சமயத்தில் மொழிகள் பயில்வதைத் தொடர்ந்தேன்.
a contingent of 42 members (24 wrestlers, 9 coaches, 3 support staff and 3 referees) will be travelling to belgrade, serbia to represent india at the senior individual world cup to be held from december 12 to december 18, 2020
செர்பியாவில் உள்ள பெல்கிரேடில், 2020 டிசம்பர் 12 முதல் 18 வரை நடைபெறவிருக்கும் மூத்த வீரர்களுக்கான தனிநபர் உலகக் கோப்பை மல்யுத்த போட்டியில் பங்கேற்பதற்காக 42 பேர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து செல்கிறது.
30 people had lost their lives in the bridge collapse.
மண் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர்.
airport security
விமான நிலைய பாதுகாப்பு
the police later released him.
இதனையடுத்து குறித்த இளைஞரை பொலிசார் விடுதலை செய்தனர்.
some people didnt like it.
'' சிலருக்கு இது நன்றாக விளங்காது.
the civil service of the union
யூனியன் சிவில் சேவை
watch your actions, they turn into habits.
செயல்களைக் கவனி. அவை பழக்கங்களாகின்றன.
white flag
வெற்றி கொடுக்கும் வெள்ளைக் கொடி
the bjp has fielded party president amit shah, union minister smriti irani and congress defector balwantsinh rajput on the third against ahmed patel.
அந்த வகையில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்த பா. ஜ. க. , 3-வது வேட்பாளராக பல்வந்த்சிங் ராஜ்புத்தை களம் இறக்கியது.
i have seen him.
இவரை நான் பார்த்திருக்கிறேன்.
updates on india-china top military-level talks
இந்திய-சீன இராணுவ உயர் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை குறித்து டெல்லியில் ஆய்வு
when police investigated the matter, the truth came out.
இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.