English
stringlengths 5
27.7k
| Tamil
stringlengths 5
63.2k
|
---|---|
may you succeed in fulfilling the millions and millions of expectations, i once again convey my best wishes to you people for this thing. | லட்சோபலட்சம் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் வெற்றிபெற மீண்டும் ஒருமுறை உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். |
i will never get into politics. | நான் அரசியலுக்குஎந்தச்சூழ்நிலையிலும் உறுதியாக வரமாட்டேன். |
eastern ladakh | லடாக்கின் கிழக்கு |
i hope. | நம்புகிறேன். ” என்றார். |
i am not willing to leave it alone. | அதனை விட்டு பிரிந்து வர மனமே இல்லை. |
exit poll results 2019 live updates | Exit Poll Results 2019: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் எக்ஸிட் போல் முடிவுகள் |
he is currently in rajasthan. | தற்போது ராஜஸ்தான் மாநில சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். |
the film will be released in hindi, malayalam, kannada and telugu languages as well. | இந்தி, தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். |
the government of india wants the youth of today to stand up on their own two feet. | நமது இளைஞர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் தற்போதைய கொள்கை. |
as a result, passengers are facing hardship. | இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். |
its always a pleasure to be back. | திரும்பி பார்ப்பது எப்போதும் சுகமான விஷயம்தான். |
whats this? | என்ன காரியம் இது? |
the result: a contempt of court case was filed against rahul gandhi in supreme court by meenakshi lekhi, bjp national spokesperson. | இதனால், ராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா. ஜ. க. எம். பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். |
you have given me everything i need. | எனக்கு தேவையானதை எல்லாம் தந்து விட்டீர்கள். |
manchester united won the match 4-0. | முடிவில், மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. |
a deplorable mystery today, the mystery of this lawlessness focuses on whom, and of what are they guilty? | கண்டனஞ் செய்யப்படவேண்டிய ஓர் இரகசியம் |
you can go. | நீங்கள் செல்லலாம்,'' என்றது. |
internal error, failed to create %s | உட் பிழை, இதை உருவாக்க இயலவில்லை: %s |
the group currently has 15 members. | இதில் 15 பேர் கொண்ட குழுவிற்கு தொடர்பு இருக்கிறது. |
the same day, another convict vinay kumar sharma filed a mercy petition to president ram nath kovind for the commutation of his capital punishment to a life sentence. | குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிய கருணை மனுவும் ரத்து |
the labour courts | தொழிலாளர் நீதிமன்றங்கள் |
whos that girl? | யார் அந்த பெண்! |
what can we say about this? | அதற்கு நாம் என்ன கருத்து சொல்லலாம்? |
the day is celebrated annually to speak out against the crime of torture and to honour and support victims and survivors throughout the world. | இந்நாள் சித்திரவதைக்கு எதிராகவும், சித்திரவதைக்கு ஆளானோரை நினைவு கோரவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. |
there is no guarantee. | தருவதாக உத்தரவாதமும் தரவில்லை. |
it is produced by sathya jyothi films and d. imman has composed the music. | ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். |
the government had recommended naming of central station after mgr and conferring of bharat ratna to its leaders c n annadurai and j jayalalithaa. | பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம். ஜி. ஆர். பெயர் சூட்டவும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
bjp pm candidate narendra modi on saturday, oct 26 reached udaipur, rajasthan where he will address a huge crowd | பாட்னா பொதுக்கூட்டத்துக்கு முந்தைய நாள் 26-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடக்கிற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார் |
in the longest psalm a beautiful prayer set to music it may have been prince hezekiah who sang: i have remembered your judicial decisions from time indefinite, o jehovah, and i find comfort for myself. | யெகோவாவிற்கு உத்தமத்தோடு இருக்கும் எல்லாரும், ‘ இடைவிடாமல் ஜெபிப்பார்கள். ’ |
x1 racing league to start in india in october the dawn of indian motorsports | ஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது! |
the tamil nadu rural transformation project will be taken up with the world bank assistance at a cost of rs.900 crores in 120 blocks. | இது தவிர, உலக வங்கியின் நிதியுதவியுடன், 900 கோடி ரூபாய் செலவில் 120 வட்டாரங்களில் ‘தமிழ்நாடு கிராமப்புறப் புதுவாழ்வுத் திட்டம் ' (Tamil Nadu Rural Transformation Project) செயல்படுத்தப்பட உள்ளது. |
what is our capability? | நமக்கு ஏதுடி அந்த சாமர்த்தியம்? |
did you see it? | 'இந்த வாலு செய்யற விஷமத்தைப் பார்த்தாய்? |
a nice home. | நல்ல வீடு ஒன்று அமையும். |
lucky colour: shades of red, orange | அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, ஊதா |
did he perhaps attempt the relief mission during a harsh time of the year? | அவர் ஒருவேளை கடுமையான சீதோஷ்ண நிலை நிலவிய சமயத்தின்போது இடருதவி பணியை மேற்கொள்ள முயற்சி செய்தாரா? |
medium, small and micro enterprises bore the brunt. | சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டன. |
in addition, the opposition of france who lost its most area in germany, the competition between britannia and germany are other reasons for worldwar | இவற்றுடன் 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு. ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே பொருளியல் படைத்துறை குடியேற்றங்கள் தொடர்பான போட்டிகள். பால்கன் பகுதிகளில் ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி தொடர்ச்சியான உறுதியற்ற நிலையில் இருந்தமை என்பனவும் இப் போருக்கான மேலதிக காரணங்களாகும். |
ford india | இந்தியாவில் ஃபோர்டு |
kovind did his graduation in law from a kanpur college. | கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்றார். |
it is second largest power generation station in kerala. | இலங்கையில் அமையவுள்ள இரண்டாவது நிலக்கரி அனல்மின் நிலையம் இதுவாகும். |
at proverbs 5: 3, 4, he encourages young men to avoid sexual relations with a prostitute. | நீதிமொழிகள் 5: 3, 4 - ல் வாலிபர்களை வேசியோடு பாலுறவு கொள்வதை தவிர்க்கும்படியாக உற்சாகப்படுத்துகிறான். |
those who have help those who don't have. | இதனால் இருப்பவர்கள் இல்லாதவர்க்ளுக்கு உதவி வழங்கி வருகின்றனர். |
and he is in the highest part of the horizon. | அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்- |
41 crores. | 41 லட்சம் ஆகும். |
so i'm going to suggest that less stuff and less space are going to equal a smaller footprint. | ஆக நான் அறிவுறுத்தப் போவது, குறைவான பொருட்களும், குறைவான இடமும், குறைவான சூழல் தடத்தை ஏற்படுத்தப் போகின்றன. |
party general secretary digvijay singh tweeted asking kailash vijavargiya national gen secy bjp-shah rukh khan is a traitor. | "இது குறித்து காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கூறுகையில், ""கைலாஷ் விஜயவர்கியா பா. ஜ. க. வின் தேசிய பொதுச் செயலாளர்." |
human rights organizations have credibly estimated that 90 percent of those who are arrested and detained by us forces have nothing to do with the armed struggle against the occupation. | ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெறும் ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் எந்த வகையிலும் சம்மந்தப்பட்டிராத 90 சதவீதம் மக்களை அமெரிக்கப்படைகள் கைது செய்யப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் நம்பகத்தன்மையுள்ள மதிப்பீட்டை தந்திருக்கின்றன. |
i was afraid that for the rest of my life some second-class happiness would be the best i could hope for. | என் வாழ்வில் எப்பொழுதும் ஏதாவது இரண்டாம் தர மகிழ்ச்சியோடு இருப்பதே சிறந்ததென ஏற்றுக்கொண்டிருந்துவிடுவேனோ என்று பயந்தேன். |
david put his complete confidence in jehovah | யெகோவாவின் மீது தாவீது முழு நம்பிக்கை வைத்தார் |
"""our lord!" | “எங்களின் அரசே! |
by its very nature, this sector acts as an equalizer and offers vast opportunities to people from all walks of life to become successful entrepreneurs and achieve their dreams. | இந்த துறை இயல்பாகவே சமன்படுத்தும் சக்தியாக செயல்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் வெற்றிகரமான தொழில் முனைவோராக உருவெடுத்து தங்கள் கனவுகளை நனவாக்க பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. |
of course, there are plenty of people who are trying to get a piece of the consumer dollar. | உண்மைதான், இவ்விதம் செலவுசெய்யப்படும் டாலரின் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்ள முயலும் மக்கள் ஏராளமாக இருக்கின்றனர். |
i was mad. | நான், அசந்து போயிட்டேன். |
the ic, on the other hand, based itself on establishing the political independence of the working class and assimilating the historical lessons of the twentieth century. | மற்றொரு புறம், அனைத்துலக் குழுவோ, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுதல் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுப் படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்ளல் மீதாக தன்னை தளப்படுத்திக் கொண்டது. |
actors in bjps fold | பாஜகவில் நடிகைகள் |
just sell it | விற்றுத் தான் |
please, do not speak ill of others. | தயவு செய்து பிறநாட்டினரை இழிவாகப் பேசாதீர்கள். |
but there was no avail. | ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. |
there is no electricity in the homes. | வீட்டுக்குள் மின்சாரம் கூட இல்ல. |
and this side and this side are parallel. | ஏனென்றால், இந்த பக்கமும், இந்த பக்கமும் இணையாக இருக்கிறது. |
"say: ""o my people! do whatever ye can: i will do (my part): soon will ye know who it is whose end will be (best) in the hereafter: certain it is that the wrong-doers will not prosper.""" | "(நபியே!) நீர் கூறும். ""என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள். நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே, அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.""" |
for this posters and videos would be released soon. | இதற்கான சுவரொட்டிகளும் காணொலிகளும் விரைவில் வெளியிடப்படும். |
jayalalithaas death has a lot of hidden secrets. | ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கின்றன. |
he was arrested a few months later. | சில மாதங்கள் கழித்து அவரை வெளியே அழைத்து வந்தனர். |
the bible does not endorse severe beatings, which may even injure a child. | அப்படி அடிப்பது பிள்ளையைக் காயப்படுத்திவிடும். |
new technology has come in. | கூடவே புதிய தொழில்நுட்பம் வரும். |
it failed to seize that chance. | அதை திரட்டமுடியாமல் அந்த வாய்ப்பு நழுவிப் போனது. |
his health deteriorated in the last few days. | அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்துள்ளது. |
voting begins | வாக்குப்பதிவு தொடக்கம்! |
regarding this finer crown, the apostle peter wrote: when the chief shepherd has been made manifest, you will receive the unfadable crown of glory. | மேன்மை பொருந்திய இந்தக் கிரீடத்தைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு எழுதினதாவது: “அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். ” |
what is paytm wallet? | பேடிஎம் வாலெட்டில் உள்ள பணம் என்னவாகும் ? |
the amount of funding wasnt disclosed. | பரிசுத் தொகையும் அறிவிக்கப்படவில்லை. |
he also wanted an improved agricultural insurance scheme to ward against the effects of crop losses that occurred as a consequence of natural events. | இயற்கை நிகழ்வுகளின் விளைவாக ஏற்பட்ட பயிர் இழப்புகளின் விளைவுகளைத் தடுக்க மேம்பட்ட விவசாய காப்பீட்டுத் திட்டத்தையும் இவர் விரும்பினார். |
avoid sugar substitutes. | சர்க்கரை உணவுகள் தவிர்க்கவும். |
"i enjoy watching english and australian batsmen more than these indians,"" the fan wrote." | அந்த ரசிகர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்ததாவது “ இந்திய பேட்ஸ்மேன்களை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவதை நான் ரசித்து பார்க்கிறேன்” என்று தெரிவித்தார். |
ministers, district collectors, district agriculture officials and district farmer community officials were invited to the meeting. | இதில் வாகரை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவையாளர், விவசாய போதனாசிரியர்கள், கிரமத் தலைவர் உட்பட கிராம மக்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள். |
the earliest greek philosophers noted that appearances can be deceiving, and sought to understand the underlying reality behind the appearances. | முற்கால கிரேக்கத் தத்துவவாதிகள் நாம் காணும் தோற்றம் தவறாக இருக்கலாம் என்று கருதினர், ஆகவே தோற்றத்திற்குப் பின்னாலுள்ள அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தனர். |
there is no other | மற்றவைக்கு கிடையாது |
in recent decades, however, the practice of breast - feeding has sharply declined, partly because of advertising that made many people think that breast milk was inferior to the infant formulas of modern technology. | நவீன தொழில்நுட்பத்தின் குழந்தை ஃபார்முலாக்களைவிட தாய்ப்பால் தரத்தில் குறைவானது என்று மக்களைச் சிந்திக்க வைத்த விளம்பரப்படுத்துதல் இதற்கு ஓரளவு காரணமாகும். |
none ave been at home. | நிலாவினியும் வீட்டில் இல்லை. |
not fit for films! | அது சினிமாவுக்கு நல்லதில்லைங்ணா! |
we were caught unaware. | தெரியாத்தனமாக வந்துவிட்டோம்’’. |
this government provided relief material worth '40 crores to the tamils who have been affected during the war in srilanka. | இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ரூபாய் 40 கோடிக்கான நிவாரணப் பொருட்களை இந்த அரசு வழங்கியது. |
no mention was made in the article, though, of the fact that breast - feeding drains the mother physically. | ஒருவேளை எல்லா பெண்ணும் இரவில் தாய்ப்பாலூட்ட முடியாது. |
i had a little chuckle. | சிறிய கத்தரி ஒன்று என்னிடம் இருந்தது. |
devars in all the eight directions are called atta thik balars. | முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். |
the trade war between the u.s. and china was already looming large. | அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. |
we have made four temporary pits to use as toilets. | நான்கு குழிகளை, தற்காலிக கழிப்பறையாக பயன்படுத்துவதற்காக தோண்டி வைத்திருக்கிறோம். |
he said that holding back price rises would lead to fuel and natural resources being drained overseas and to smuggling becoming a major problem. | விலையேற்றத்தை பின்னடிப்பது என்பது வெளிநாடுகளிலுள்ள எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களை வறண்டு போக செய்யும் என்பதுடன் கடத்தல் ஒரு முக்கிய பிரச்சனையாக உருவெடுக்கும் என அவர் குறிப்பிட்டார். |
prime minister and i are confident that our decisions today would provide strength to our economic engagement and take it to new heights. | இன்று நாங்கள் மேற்கொண்டிருக்கும் முடிவுகள், நமது பொருளாதார பங்களிப்புகளை பலப்படுத்தி, அதை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்று பிரதமருக்கும் எனக்கும் நம்பிக்கை உள்ளது. |
he said they can hence work as catalytic agents in the states, speeding up and improving processes without themselves becoming a part of them. | எனவே ஆளுநர்கள் மாநிலங்களின் ஊக்க விசையாக செயல்பட முடியும் என்றும் மாநில அரசு செயல்பாடுகளை அவற்றில் பங்கேற்காமல் விரைவு படுத்தவும் மேம்படுத்தவும் அவர்களால் முடியும் என்றும் பிரதமர் கூறினார். |
the injured people have been shifted to the hospital. | காயமடைந்தவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். |
we have to honour the judgement of the high court. | உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். |
even though denouncing demon - inspired activities, jehovah in his wisdom evidently had good reasons for ensuring that his adversary, satan, should be given only limited exposure in the hebrew scriptures. | ( யாத்திராகமம் 20: 1 – 17. உபாகமம் 18: 9 – 13) சாத்தானின் பெயர் குறிப்பிடப்பட்டதோ அரிது. |
this is a good time to buy property. | சொத்துக்கள் வாங்க சரியான நேரம் இந்த குருபெயர்ச்சி. |
he was sick. | அவர் நோய் குணமாயிற்று. |
the other two road ways via sikkim and nepal are along. | சிக்கிம் மற்றும் நேபாளம் ஊடாகச் செல்லும் மற்ற இரண்டு சாலைவழிகளும் நீண்ட தொலைவு கொண்டவை ஆகும். |
actually, objects around us reflect various wavelengths of light that our eyes see as color. | ஆனால் அது ஒளி அலைநீளங்களின் பச்சை நிறத்தை தவிர, மற்ற எல்லா நிறங்களையும் உள்ளிழுத்துக்கொள்கிறது. |
number of units recalled: more than 1,40,000 units | ரீகால் செய்யபட்ட கார்களின் எண்ணிக்கை : 1,40,000-ற்கும் கூடுதலான கார்கள் |