English
stringlengths
5
27.7k
Tamil
stringlengths
5
63.2k
police reached the spot and broke the door open and the body was sent for post- mortem.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை திறந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
they are private entities.
அவை தனிப்பட்ட குடியமர்வுகள்.
i cannot do this.
``அப்படியெல்லாம் நான்செய்துவிட முடியாது.
the us retaliated by putting a bilateral free trade pact with chile on the back burner, and rebuffing mexico's efforts to get an agreement on normalizing immigration and the status of its nationals residing in the us.
சிலியுடன் இரு நாட்டுத் தடையிலா வணிகத்தைக் கொள்ளவிருந்த உடன்பாட்டைக் கிடப்பில் போட்டதன் மூலமும், புலம்பெயர்ந்தோர் பற்றிய உறவைச் சீர்செய்தலையும் அமெரிக்காவில் தங்கியுள்ள மெக்சிகோ மக்களின் அந்தஸ்து மற்றும் புலம்பெயர்ந்த நிலையை சீர்செய்யும் மெக்ஸிகோவின் முயற்சியைப் பொருட்படுத்தாத அளவில் அமெரிக்கா இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்திருந்தது.
he knows how much i respect and like him.
நான் அவர் மீது எவ்வளவு பாசம், நேசம் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் உணர்வார் என அறிகிறேன்.
no one can predict the release date.
அந்த ரிலீஸ் தேதியை வேறு யாரும் அறிவிக்க அறுகதை கிடையாது.
citizens are worried.
இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
and they smote the philistines that day from michmash to aijalon: and the people were very faint.
அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்.
prime minister narendra modi and us president donald trump, during the event, shared the stage and addressed a massive crowd of 50,000 people of the indian-american community.
சுமார் 50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் உரையாற்றினார்கள்.
though a network of ai monitoring stations are in place, there is a need for strengthening and expanding these along with the geographical area to cover the air-shed areas in order to make it more robust and accurate.
காற்றின் தர அளவீடு மையங்கள் இருந்தாலும், துல்லியமான தகவல்களுக்கு இதை பல இடங்களில் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் வேண்டிய அவசியம் உள்ளது. காற்றுமாசு தேசிய கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக பல நகரங்களில் இந்தப் பணியை அமைச்சகம், ஐஐடி, ஐஐஎம்கள் மற்றும் என்ஐடி போன்ற அமைப்புகளுடன் இணைந்து முன்பே தொடங்கியுள்ளது.
flirting thank you for the article the bibles viewpoint: what is wrong with flirting?
சரசமாடுவது “பைபிளின் கருத்து: சரசமாடுவதில் என்ன தவறு? ”
15 indian-origin mps register strong result in uk election
பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம். பி. ,க்கள் வெற்றி
10 lakh has been sanctioned.
10 கோடி சலுகை வழங்கப்பட்டது.
do not miss out a golden opportunity.
தற்போது ஏற்பட்டுள்ள பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடக்கூடாது.
however, the girl died on way to hospital.
எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
hollande was seated along with mukherjee and host of vvips including vice president hamid ansari and prime minister narendra modi
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டனர்
rohit was earlier fined rs 12 lakh for his team's slow over-rate against kings xi punjab.
முன்னதாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், பந்துவீசுவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக ரோஹித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
i stopped him.
” என்று நான் அவரை இடைமறித்தேன்.
since coming to office in 2001, koizumi has already taken a provocative nationalist stance.
2001ல் ஆட்சிக்கு வந்தது முதல் Koizumi ஏற்கனவே ஒரு ஆத்திரமூட்டும், தேசியவாத நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.
us secretary of state mike pompeo says china amassed over 60,000 troops on india's northern border
இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் 60,000 வீரா்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பேயோ தெரிவித்தாா்.
this resulted in rs.
இதனால் மகள்களிடம் இருந்த ரூ.
it was good fun.
நல்ல வேடிக்கையாக இருந்தது.
their faith and hopes have been shattered.
அவர்களின் நம்பிக்கையும் வேண்டுதல்களும் பலித்துவிட்டது.
how is it you are here?
”நீ எப்படி இங்கே?
50 years and above
வயது 50 மற்றும் அதற்கு மேல்
how do you know him?
அவளை எப்படித் தெரியும்?
if that seems true in your case, rest assured that your parents and teachers are not trying to drive you crazy.
நீங்களும் அவ்வாறே உணர்ந்தால், உங்கள் பெற்றோரும் ஆசிரியர்களும் உங்களைச் சீண்ட முயலுவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு கவலைப்படாமல் இருங்கள்.
alampallam is a village in the pattukkottai taluk of thanjavur district, tamil nadu, india.
ஆலன்பள்ளம் என்பது பட்டுக்கோட்டை தாலுகா , தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.
blow to bjp
பா. ஜ. ,வுக்கு ஓட்டம்
fillon addressed a letter to cgt general secretary bernard thibault, complaining about 'the great number of uncompleted application papers' and 'the too frequent absence of an employer's promise to employ' the applicant.
"CGT பொதுச் செயலாளர் பேர்னார்ட் திபோக்கு எழுதிய கடிதம் ஒன்றில், பிய்யோன் ""மிக அதிகமான பூர்த்தி செய்யப்படாத விண்ணப்ப மனுக்கள்"" மற்றும் ""முதலாளி வேலை கொடுக்கிறேன் என்று கூறுவது அடிக்கடி இல்லாமல் போவது"" ஆகியவை பற்றி குறை கூறியுள்ளார்."
the board and executive committee
வாரியம் மற்றும் செயற்குழு
the discussion has not ended.
அந்த கலந்துரையாடல் நிறைவடையவில்லை.
what can i gain from this material?
இப்பொருளிலிருந்து நான் எதைப் பெற முடியும்?
perhaps not every woman can breast - feed at night. in our case, for example, if my wife gets too little sleep, it is very difficult for her.
உதாரணமாக, எங்களுடைய விஷயத்தில், என்னுடைய மனைவி மிகக் குறைவான தூக்கத்தையே பெறுவாளாகில், அவளுக்கு அது அதிக கஷ்டமாக இருக்கிறது.
time gone
காலம் கடந்தது
seven agreements were exchanged between the two countries, covering subjects such as energy, security and civil aviation.
எரிசக்தி, பாதுகாப்பு, விமானப்போக்குவரத்து ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
the ballot papers were also printed.
துண்டுப்பிரசுரங்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன.
i'll you tell later.
அது என்னவென்று பிறகு தெரிவிக்கிறேன்.
i dont know how the fans will take it.
இதை காஜல் ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
"""for how long are you going to wait?"
“உமக்காக இடம் பிடிச்சி எவ்வளவு நேரம் சாமி காத்திருக்கிறது?
students, ncc cadets staff members attended the function.
இந்நிகழ்ச்சியில் சிசிசி சமுதாயக் கல்லூரி நா்சிங் மாணவிகள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொணடனா்.
we were not thinking too much about the result.
முடிவுகள் பற்றி பெரிய அளவில் நாங்கள் கவலைப்படுவதில்லை.
fans were disappointed.
என ரசிகர்கள் கவலையடைந்தனர்.
was there hitch?
வெள்ளதுரை இருந்தாரா?
i was touched by his fiery zeal for jehovahs service and his deep love for the brotherhood.
அவர் யெகோவாவின் சேவையிடம் காட்டிய கட்டுக்கடங்கா ஆர்வத் தையும் சகோதரர்களிடம் காட்டிய ஆழமான அன்பையும் கண்டு நெகிழ்ந்து போனேன்.
"""but whoever believes, and works righteousness,- he shall have a goodly reward, and easy will be his task as we order it by our command."""
ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
certificate to be enclosed
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
but that did not seem to have happened.
ஆனால் அப்படி அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
music was composed by s. v. venkatraman, while the lyrics were penned by lakshmanadas and kambadasan.
வெங்கட்டராமன் இசையமைக்க, கம்பதாசனும், சி. ஏ. லட்சுமணனும் பாடல்களை எழுதினர்.
i'm all right where i am, thank you very much.
நான் எங்க இருந்தாலும் நல்லது, ரொம்ப நன்றி.
i am not in politics for any gain.
சம்பளத்துக்காக நான் அரசியலுக்கு வரவில்லை.
after obtaining a doctorate in philosophy, she taught at mohanlal sukhadia university of udaipur and the university of delaware.
தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, உதய்பூர் மோகன்லால் சுகதியா பல்கலைக்கழகம் மற்றும் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
weird, mysterious, spooky these are words many people use to describe the occult.
அந்தப் பதம் உண்மையிலேயே “ஒளித்து வைக்கப்பட்டது, ”“ மூடப்பட்டது, ” “மறைத்து வைக்கப்பட்டது ” என்ற அர்த்தமுடையது.
but, i think it is not possible.
அனால் அது சாத்தியமில்லை என்றே நம்புகின்றேன்.
we [heard] now from a witness that hundreds of bodies are under the rubble of the houses... the people who saved themselves are gathered in the university.'
வீடுகளின் இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கான உடல்கள் இருப்பதாக ஒரு சாட்சியத்திடம் இருந்து இப்போது நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்....
ayyappa temple
ஐயப்பன் கோயில்
but, couldnt see her face.
ஆனால், அவள் முகத்தை என்னால் பார்க்க முடிந்ததில்லை.
not allowed.
மு. க அனுமதிக்காது.
so we are
அதனால் நாம்
bond recommendation
கடன் பரிந்துரை
this back here was my brain cancer.
பின்னால் தெரிவது எனக்கு இருந்த மூளைப் புற்று நோயின் படம்
continued to rise.
தொடர்ந்து உயர்வு நிலை நீடித்தது.
ravi kumar sir is the director and ar rahman is scoring the music.
ரவிகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
why should it be only the government investing?
அப்படியிருக்க அரசு ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
one of the beatitudes is: happy are those conscious of their spiritual need.
பேரின்பத்தைப் பற்றிய சொற்றொடர்களில் ஒன்று: “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள். ”
he left the bjp to join the congress.
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையுமாறு வற்புறுத்துகின்றனா்.
it also stars vijay sethupathi, sasikumar, simran, trisha, mahendran, bobby simha and guru somasundaram.
இதில் ரஜினியுடன் பிரபல இயக்குனர் மகேந்திரன், சசிகுமார், விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
soak the millet and rice separately.
அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.
because unlike you, i'm not a mug, mate.
ஆனால், நான் உன்னைப் போல் முட்டாள் இல்லை.
the security cover of former rajya sabha mp and cricket legend sachin tendulkar was withdrawn.
கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் முன்னாள் மாநிலங்களவை எம்பி, சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
when we make regular visits to the same nursing facility, we will be able to see what our elderly brother or sister needs, and with the permission of the personnel, we can take the initiative to meet those needs.
ஒரே முதியோர் இல்லத்திற்கு நாம் அடிக்கடி சென்று வந்தால் நம்முடைய வயதான சகோதரருக்கோ சகோதரிக்கோ என்ன தேவைப்படுகிறது என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.
god kept taking the herd of your father away and giving it to me.
தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார். ”
dont go away!
விரட்டாதே !
since jehovahs witnesses strive to be honest and they trust one another, why do they feel that it is important to make a written contract when there are business dealings between them?
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
executive engineer, agricultural engineering department, ooty, coimbatore, tiruppur, erode, dindigul, theni, virudhunagar, tirunelveli and kanyakumari.
செயற்பொறியாளர், வே.பொ.து, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி.
police had arrested 14 people in the case.
இந்த விபத்துத் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், மொத்தமாக 14 பேரைக் கைதுசெய்தனர்.
this video has gone viral on social media.
இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.
tamil nadu has been a pioneer in formulating and implementing various welfare schemes aimed at improving the social, educational and economic conditions of minorities.
சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதிலும், அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றதிற்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டுவதிலும், செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
following this, they stood patiently waiting for their names to be called over the megaphone.
எனினும், வெப்பமும் தூசியும் அந்த நிகழ்ச்சியின் சந்தோஷத்தைக் கெடுக்கவில்லை.
later in the evening, all of them were released.
பின்னா் மாலையில் அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
but, that is not our demand.
ஆனால் இது மட்டுமல்ல நமது கோரிக்கை.
till date, 24,271 were copied in 27 districts out of 32 districts.
தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் 27 மாவட்டங்களிலிருந்து இந்நாள் வரை 24,271 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.
speaking to reporters, he said:
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
its not urine.
குருதிவழியாக அது அமைவதில்லை.
he has been admitted to a private hospital.
அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
thats not the right thing to do.
அவ்வாறு எடுத்துச் செல்வதும் பொருத்தமான செயற்பாடு அல்ல.
the first freedom
முதல் சுதந்திர தினம்
dont be selfish.
சுயநலம் பார்க்காதீர்கள்.
jesus does not indicate whether the accusation was valid.
அவன்மேல் சொல்லப்பட்ட புகார் உண்மையா பொய்யா என்பதைப் பற்றி இயேசு எதுவும் குறிப்பிடவில்லை.
subs. by the constitution (sixtieth amendment) act, 1988, s. 2, for two hundred and fifty rupees . (w.e.f. 20-12-1988). 2. proviso omitted by ibid. 3. ins. by the constitution (one hundred and first amendment) act, 2016, s. 12 (w.e.f. 12-9-2016).
2000 ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து மூன்றாம் திருத்தம்) சட்டத்தின் 2ஆம் பிரிவினால் (8-9-2000 முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
the desire to fly is as old as mankind, observed historian berthold laufer in the prehistory of aviation.
பறப்பதற்கான அபூர்வ சக்தியைப் பெற ராஜாக்களும் கடவுட்களும் முயற்சி செய்தனர்.
the contentious issues:
முரண்பாடான சிக்கல்கள்:
but gradually this sweet, caring man underwent a radical change of personality.
ஆனால் எப்போதும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கும் இவர் திடீரென்று மாறிவிட்டார்.
doctrine of scarcity
பற்றாக்குறைக் கோட்பாடு
youth dies as scooter skids
ஸ்கூட்டா் கவிழ்ந்ததில் இளைஞா் பலி
the sec charged that the two banks aided defunct energy trading giant enron in disguising loans as cash in order to defraud investors.
முதலீட்டாளர்களை ஏமாற்றும் பொருட்டு, திவாலாகிவிட்ட பாரிய மின்சக்தி வர்த்தக நிறுவனமான என்ரோனுக்கு கடன்களை பணவரவாக காட்டிய மோசடியில், இந்த இரு நிறுவனங்களும் உதவியாக இருந்தன என்ற குற்றச்சாட்டை SEC முன்வைத்தது.
the judges delivered the verdict.
இந்த வ்ழக்கில் நீதிபதிகள்நேற்றுதீர்ப்பு வழங்கினார்கள்.
don't hold your breath!
“மூச்சும் காட்டக்கூடாது!
what does sutra mean?
சுதர்சனன் பொருள் என்ன?
astrology thrives on peoples desire to know the future.
ஆனால், எதிர்காலத்தைப் பற்றி நம்மால் உண்மையிலேயே தெரிந்துகொள்ள முடியுமா?