Title
stringlengths
2
120
Category
stringlengths
0
643
Content
stringlengths
0
19k
இதயம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவளை மட்டுமே நினைத்து துடித்துக்கொண்டிருக்கும் என் இதயத்திற்கு புரியவில்லை அவளுக்கு இதயமே இல்லை என்று அவளை மட்டுமே நினைத்து துடித்துக்கொண்டிருக்கும் என் இதயத்திற்கு புரியவில்லை அவளுக்கு இதயமே இல்லை என்று
கண்மணியே - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்மணியே ! ஒவ்வொரு இரவும் உன் நினைவுகளோடு உறங்கி இனிய கனவுகளோடு விழிக்கிறேன் அல்லும் பகலும் ஏன் என் இதயத்தில் நீ காதல் ?? எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் ஏன் நீ மட்டும் புரியாமல் என் இதயத்தைக் கிழிக்கிறாய் ஓ ! என் இதயத்துள் உன்னைத் தேடுகிறாயா? சரியென்று புன்னகையோடு தலையசைத்துவிடு சிரித்துக்கொண்டே செத்துப்போய்விடுகிறேன் ஏனெனில் காதல் என்றோ ஒரு நாள் என்னையும் கொல்லுமென்று காதல் வரலாறு சொல்லித்தந்ததால் கண்மணியே ! ஒவ்வொரு இரவும் உன் நினைவுகளோடு உறங்கி இனிய கனவுகளோடு விழிக்கிறேன் அல்லும் பகலும் ஏன் என் இதயத்தில் நீ காதல் ?? எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் ஏன் நீ மட்டும் புரியாமல் என் இதயத்தைக் கிழிக்கிறாய் ஓ ! என் இதயத்துள் உன்னைத் தேடுகிறாயா? சரியென்று புன்னகையோடு தலையசைத்துவிடு சிரித்துக்கொண்டே செத்துப்போய்விடுகிறேன் ஏனெனில் காதல் என்றோ ஒரு நாள் என்னையும் கொல்லுமென்று காதல் வரலாறு சொல்லித்தந்ததால்
இனியேனும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இலை உதிர்ந்து சருகாக இளவேனில் போய் பனி வந்தது இருள் அகன்று ஒளி வர இளஞ் சூரியன் எழுந்துவந்தான் இரை தேடும் பசிப்புலியும் இச்சை உடன் காத்திருந்தது இதயமில்லா கயவர் ஒழிக்கப்பல இரக்கமுள்ள பெண்டிரும் எழுந்தனர் இனவெறி கொண்ட கொடியவர் ஒழிக இன்னும் எத்தனை உயிர்களோ! இலுப்பம்பூச் சக்கரையாப் பல இள உடல்கள் சிதைந்து போயின இசை பாடும் மூங்கிலும் இப்போராட்டத்தில் உதவியது ஆனால் இக்கரையில் உள்ள பலர் இனயேனும் சிந்திப்பாரா! இலை உதிர்ந்து சருகாக இளவேனில் போய் பனி வந்தது இருள் அகன்று ஒளி வர இளஞ் சூரியன் எழுந்துவந்தான் இரை தேடும் பசிப்புலியும் இச்சை உடன் காத்திருந்தது இதயமில்லா கயவர் ஒழிக்கப்பல இரக்கமுள்ள பெண்டிரும் எழுந்தனர் இனவெறி கொண்ட கொடியவர் ஒழிக இன்னும் எத்தனை உயிர்களோ! இலுப்பம்பூச் சக்கரையாப் பல இள உடல்கள் சிதைந்து போயின இசை பாடும் மூங்கிலும் இப்போராட்டத்தில் உதவியது ஆனால் இக்கரையில் உள்ள பலர் இனயேனும் சிந்திப்பாரா!
மின்னல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் பார்வையை மின்னல் என்றேனே ஒப்புகொண்டாயா இப்போது பார் வெட்டி விட்டது என் இதயத்தை ……! உன் பார்வையை மின்னல் என்றேனே ஒப்புகொண்டாயா இப்போது பார் வெட்டி விட்டது என் இதயத்தை ……!
வாழ்க்கை தத்துவம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று. வாழ்க்கையும் அப்படி தான். முடியும் வரை தெரிவதில்லை. வாழ்வது எப்படி என்று. விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று. வாழ்க்கையும் அப்படி தான். முடியும் வரை தெரிவதில்லை. வாழ்வது எப்படி என்று.
காலம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இன்று வந்தது நாளையும் வரும் ஆனால் நேற்று வராது மூடிக்கொண்ட கதவு அது திறந்து பார்க்க சாவியும் இல்லை சேர்த்து வைக்க வழியும் இல்லை துரத்திப் பிடிக்க ஒடுவோம் எங்கே தான் போய் விடும் நாம் இவ்வுலகை விட்டுப் போகும் முன்னர் இந்த நேரத்தைத் துரத்திப் பிடிக்கலாம் நேரத்தின் பின்னால் ஓடிப்போவோம் வாருங்கள் வேகமாய் ஓடுவோம், விரைவாய் ஓடுவோம் நேரம் போகிறது, ஓடுவோம் வாருங்கள் இன்று வந்தது நாளையும் வரும் ஆனால் நேற்று வராது மூடிக்கொண்ட கதவு அது திறந்து பார்க்க சாவியும் இல்லை சேர்த்து வைக்க வழியும் இல்லை துரத்திப் பிடிக்க ஒடுவோம் எங்கே தான் போய் விடும் நாம் இவ்வுலகை விட்டுப் போகும் முன்னர் இந்த நேரத்தைத் துரத்திப் பிடிக்கலாம் நேரத்தின் பின்னால் ஓடிப்போவோம் வாருங்கள் வேகமாய் ஓடுவோம், விரைவாய் ஓடுவோம் நேரம் போகிறது, ஓடுவோம் வாருங்கள்
பனித்துளி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் பாதம் படுவதற்காகவே படிந்திருக்கிறது உன் வீட்டு படியில் பனித்துளி ……, கொஞ்சம் பார்த்துசெல் பாத சூட்டில் கரைந்து விட போகிறது உனக்காக காத்திருக்கும் ஒன்றை சிதைத்து விடாதே ….! என்னை சிதைத்து போல் ….! உன் பாதம் படுவதற்காகவே படிந்திருக்கிறது உன் வீட்டு படியில் பனித்துளி ……, கொஞ்சம் பார்த்துசெல் பாத சூட்டில் கரைந்து விட போகிறது உனக்காக காத்திருக்கும் ஒன்றை சிதைத்து விடாதே ….! என்னை சிதைத்து போல் ….!
என் மனம் படாது பாடு படப்போகிறது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் மனதில் பட்டதை சொல்லிவிட்டாய் இது தெரிந்தால் என் மனம்தான் படாது பாடு படப்போகிறது அதற்கு உன்னை காதலிக்க மட்டும்தானே தெரியும் நீ கைவிட்டது தெரியாதுதானே… உன் மனதில் பட்டதை சொல்லிவிட்டாய் இது தெரிந்தால் என் மனம்தான் படாது பாடு படப்போகிறது அதற்கு உன்னை காதலிக்க மட்டும்தானே தெரியும் நீ கைவிட்டது தெரியாதுதானே…
மின்னலாய் ஒரு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவள் விழிகளோடு என் விழிகள் கலந்து வார்த்தைகளோடு வார்த்தைகள் கலந்து இன்னும் இன்னும் நெருங்கி எனக்குள் அவளையும் அவளுக்குள் என்னையும் தேட முற்பட்டு இருவருமே தோல்வியைத் தழுவி விவாகரத்துக்காய் காத்திருக்கிறோம் இடையில் ஏதோ மின்னலாய் ஒரு வாழ்க்கை ஊரறிய மேள தாளம் வீடு வீடாய் போசனம் புதுத்தம்பதியை அயல் பார்த்து மெலிதான புன்னகை சிந்தி சுமைகளே இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தோம் எல்லாம் மறந்து போகட்டும் மீண்டும் அவளைக் காதலிக்கவேண்டும் “கல்யாணம்“ என்ற வார்த்தையையும் சடங்கையும் மறந்துகொண்டு அவள் விழிகளோடு என் விழிகள் கலந்து வார்த்தைகளோடு வார்த்தைகள் கலந்து இன்னும் இன்னும் நெருங்கி எனக்குள் அவளையும் அவளுக்குள் என்னையும் தேட முற்பட்டு இருவருமே தோல்வியைத் தழுவி விவாகரத்துக்காய் காத்திருக்கிறோம் இடையில் ஏதோ மின்னலாய் ஒரு வாழ்க்கை ஊரறிய மேள தாளம் வீடு வீடாய் போசனம் புதுத்தம்பதியை அயல் பார்த்து மெலிதான புன்னகை சிந்தி சுமைகளே இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தோம் எல்லாம் மறந்து போகட்டும் மீண்டும் அவளைக் காதலிக்கவேண்டும் “கல்யாணம்“ என்ற வார்த்தையையும் சடங்கையும் மறந்துகொண்டு
உறவு ஒன்று புதிதாய் உருவாகும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உறவு ஒன்று புதிதாய் உருவாகும் உருவங்கள் உணராமலும் கருத்தா¤க்கும் வேறெவரும் உ£¤மைபெற உள்ளம் மறுக்கும் எமக்கு மட்டும் சொந்தமானது என்றெண்ணி மனம் பெருமிதம் கொள்ளும் எமைவிட்டு பிரிந்து செல்லும் நிலைவா¤ன் ஏன் ? என்று பலவகை வினாக்கள் எழும் விடைகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும் விதி என்று வெளி வார்தை பேசும் கோபம் வராமல் பொய்யாய் கோப வார்த்தை பரிமாறும் உள்ளம் அழும் மீண்டும் விதி என்று வெளிவார்த்தை பேசி தனக்குத்தானே மனம் ஆறுதல் சொல்லும் முதற் காதலின் வெறுமை இதயத்தின் ஓரத்தில் தேங்கிக்கிடக்க உலக மேடையில் வாழ்க்கைத் தொடா¤ன் அடுத்த காட்சி அரங்கேறும் உறவு ஒன்று புதிதாய் உருவாகும் உருவங்கள் உணராமலும் கருத்தா¤க்கும் வேறெவரும் உ£¤மைபெற உள்ளம் மறுக்கும் எமக்கு மட்டும் சொந்தமானது என்றெண்ணி மனம் பெருமிதம் கொள்ளும் எமைவிட்டு பிரிந்து செல்லும் நிலைவா¤ன் ஏன் ? என்று பலவகை வினாக்கள் எழும் விடைகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும் விதி என்று வெளி வார்தை பேசும் கோபம் வராமல் பொய்யாய் கோப வார்த்தை பரிமாறும் உள்ளம் அழும் மீண்டும் விதி என்று வெளிவார்த்தை பேசி தனக்குத்தானே மனம் ஆறுதல் சொல்லும் முதற் காதலின் வெறுமை இதயத்தின் ஓரத்தில் தேங்கிக்கிடக்க உலக மேடையில் வாழ்க்கைத் தொடா¤ன் அடுத்த காட்சி அரங்கேறும்
கனவா கண்ணீரா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவள் என் கண்களுக்குள் வந்து கொண்டுதான் இருக்கிறாள்… கனவுகளாக அல்ல.! கண்ணீராக.! அவள் என் கண்களுக்குள் வந்து கொண்டுதான் இருக்கிறாள்… கனவுகளாக அல்ல.! கண்ணீராக.!
ஏமாற்றியவரே ஏமந்து போவது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் மனசாவது நீ காதலிப்பதாய் நினைக்கட்டுமே அதாவது அழாமல் வாழட்டும்… இந்தக் காதலில் மட்டும்தான் ஏமாற்றியவரே ஏமந்து போவது என் மனசாவது நீ காதலிப்பதாய் நினைக்கட்டுமே அதாவது அழாமல் வாழட்டும்… இந்தக் காதலில் மட்டும்தான் ஏமாற்றியவரே ஏமந்து போவது
காதல் பூ கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காகிதமும் பூக்களாகும் நீ கைஎழுதிட்டல் காகித பூக்களும் வாசம் தரும் நீ சூடிகொண்டால் காகிதமும் பூக்களாகும் நீ கைஎழுதிட்டல் காகித பூக்களும் வாசம் தரும் நீ சூடிகொண்டால்
காதலே உன்னை என்ன செய்ய - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பகலா இரவா புரியாத காலநிலை எப்போதுமின்றி என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது இதயம் விட்டு விட்டு அடிக்கிறது என்னை அந்தரத்தில் தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது சில மணித்தியால சலனங்கள் தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம் ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது அன்பாய் உன்னை வருட முடியாது காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள் அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக என் உணர்வுகளே உங்களுக்கு ! மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை எப்போதும் அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப் போவதுமில்லை இப்போ. காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக இன்னும் எத்தனை காலம்தான் நான். வயது வரம்புகள் எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம் பார்க்காது வினோதமான உறவுகளை எப்போதும் விதைத்த படி நீ. உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய் என்னுடனே கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால் என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. பகலா இரவா புரியாத காலநிலை எப்போதுமின்றி என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது இதயம் விட்டு விட்டு அடிக்கிறது என்னை அந்தரத்தில் தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது சில மணித்தியால சலனங்கள் தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம் ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது அன்பாய் உன்னை வருட முடியாது காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள் அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக என் உணர்வுகளே உங்களுக்கு ! மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை எப்போதும் அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப் போவதுமில்லை இப்போ. காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக இன்னும் எத்தனை காலம்தான் நான். வயது வரம்புகள் எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம் பார்க்காது வினோதமான உறவுகளை எப்போதும் விதைத்த படி நீ. உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய் என்னுடனே கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால் என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய.
தத்துவம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை சிரிக்க வைக்கும் இதயத்தை நம்பாதே உன்னை சிந்திக்க வைக்கும் இதயத்தை நம்பு உனது வாழ்கை என்றும் ஒளிமயமாய் இருக்கும்.! உன்னை சிரிக்க வைக்கும் இதயத்தை நம்பாதே உன்னை சிந்திக்க வைக்கும் இதயத்தை நம்பு உனது வாழ்கை என்றும் ஒளிமயமாய் இருக்கும்.!
நட்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் நட்பெனும் சிறையில்ல கூண்டில் சிறகில்லா பறவை நான் !. விடுதலையாக விருப்பம் இல்லை , இந்த உலகை விட உன் நட்பு பெரியதானதால் உன் நட்பெனும் சிறையில்ல கூண்டில் சிறகில்லா பறவை நான் !. விடுதலையாக விருப்பம் இல்லை , இந்த உலகை விட உன் நட்பு பெரியதானதால்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான், கருப்பு மனிதனுக்கு ரத்தம் சிவப்புதான், வண்ணங்களில் இல்லை வாழ்க்கை, மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை. சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான், கருப்பு மனிதனுக்கு ரத்தம் சிவப்புதான், வண்ணங்களில் இல்லை வாழ்க்கை, மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை.
அந்த வாழ்க்கை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
முளை கட்டிய விதை மண்ணில் விழுந்து மஞ்சள் முளையாகி, மண்ணை நிறைத்து பச்சை நிறமெடுத்து பச்சை ஆடை கட்டிட நிலமகளும், நலமுடனே நிறம் காட்டிட துள்ளித் திரிந்த அந்த நாட்கள். வாயக்கால் தண்ணீரில் காகிதப் படகு விட்டு காலாலே தண்ணீர் அடித்து விளையாடி, மாமரத்து அணில் போட்ட, மாங்காய் கடித்து மாலை வெய்யில் மஞ்சள் நிறம் ரசித்து, நாளை விடியலுக்கு காத்திருந்த அந்த நாட்கள். குளத்து நீரில் ஓடி ஆடி விளையாடிக் குளித்து, களத்து மேட்டில் ஆட்டம் போட்டு, நினைத்ததைச் செய்து, நிம்மதி கண்ட அந்த நாட்கள் என்று வருமோ ? வண்ணக் கனவுகளில் எண்ணம் மறந்து, சின்னக் குழந்தைகளாய் ஆடிக் கழித்த அந்த வாழ்க்கை இனி வருமா? முளை கட்டிய விதை மண்ணில் விழுந்து மஞ்சள் முளையாகி, மண்ணை நிறைத்து பச்சை நிறமெடுத்து பச்சை ஆடை கட்டிட நிலமகளும், நலமுடனே நிறம் காட்டிட துள்ளித் திரிந்த அந்த நாட்கள். வாயக்கால் தண்ணீரில் காகிதப் படகு விட்டு காலாலே தண்ணீர் அடித்து விளையாடி, மாமரத்து அணில் போட்ட, மாங்காய் கடித்து மாலை வெய்யில் மஞ்சள் நிறம் ரசித்து, நாளை விடியலுக்கு காத்திருந்த அந்த நாட்கள். குளத்து நீரில் ஓடி ஆடி விளையாடிக் குளித்து, களத்து மேட்டில் ஆட்டம் போட்டு, நினைத்ததைச் செய்து, நிம்மதி கண்ட அந்த நாட்கள் என்று வருமோ ? வண்ணக் கனவுகளில் எண்ணம் மறந்து, சின்னக் குழந்தைகளாய் ஆடிக் கழித்த அந்த வாழ்க்கை இனி வருமா?
என் எதிரி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் எதிரியல்லக் காதல் அனாலும் சுட்டுக் கொண்டேன் அதன் எதிரியால் சாகக்கூடாது என்பதால் என் எதிரியல்லக் காதல் அனாலும் சுட்டுக் கொண்டேன் அதன் எதிரியால் சாகக்கூடாது என்பதால்
மரபுகளை முறித்து - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எனக்குத் தெரியும் நீ யாரென்று ஏனெனில் நீயும் நானும் ஒன்று உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் என்னால் வரையறுக்கமுடியும் ஏனெனில் உனக்குள் நான் நீ ஜாதி வெறிபிடித்த அப்பனின் குழந்தை நான் ஜாதியால் ஒதுக்கப்பட்ட மனிதம் நீ துள்ளி விளையாடிய சிங்கக்குட்டி நான் கட்டி வைக்கப்பட்ட கன்றுக்குட்டி ஆனாலும் இங்கே நெருப்புக்கும் பஞ்சுக்கும் காதல் எலிக்கும் பூனைக்கும் உறவு மரபுகளையும் முறித்துக்கொண்டு. எனக்குத் தெரியும் நீ யாரென்று ஏனெனில் நீயும் நானும் ஒன்று உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் என்னால் வரையறுக்கமுடியும் ஏனெனில் உனக்குள் நான் நீ ஜாதி வெறிபிடித்த அப்பனின் குழந்தை நான் ஜாதியால் ஒதுக்கப்பட்ட மனிதம் நீ துள்ளி விளையாடிய சிங்கக்குட்டி நான் கட்டி வைக்கப்பட்ட கன்றுக்குட்டி ஆனாலும் இங்கே நெருப்புக்கும் பஞ்சுக்கும் காதல் எலிக்கும் பூனைக்கும் உறவு மரபுகளையும் முறித்துக்கொண்டு.
தேர்தல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
விரலில் கருமை வாழ்வில் வறுமை தேர்தல் மை விரலில் கருமை வாழ்வில் வறுமை தேர்தல் மை
உன் நினைவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
யாரவது எனக்கு எழுந்து நின்று இடம் தர மாட்டார்களா என உதைக்கிறது உன் நினைவு யாரவது எனக்கு எழுந்து நின்று இடம் தர மாட்டார்களா என உதைக்கிறது உன் நினைவு
மௌன விரதம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால், முதலில் உன் கண்களை மூடிக்கொள். உன் உதடுகளை விட, உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன.! பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால், முதலில் உன் கண்களை மூடிக்கொள். உன் உதடுகளை விட, உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன.!
எதிர்பார்க்கிறோம்? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நாமே நாம் எதிர்பார்ப்பது போல் வாழாத போது, மற்றவரிடம் எந்த "உரிமையில்" எதிர்பார்க்கிறோம்?. நாமே நாம் எதிர்பார்ப்பது போல் வாழாத போது, மற்றவரிடம் எந்த "உரிமையில்" எதிர்பார்க்கிறோம்?.
காதல் அலை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் நேசம் எனும் ஆழ் கடலிளுருந்து ஒதுக்கப்பட்ட அலை நான் !. கரையிலேயேதுடிதிருபதால்தான் என் காதலுக்கு ஆழமில்லை . உன் நேசம் எனும் ஆழ் கடலிளுருந்து ஒதுக்கப்பட்ட அலை நான் !. கரையிலேயேதுடிதிருபதால்தான் என் காதலுக்கு ஆழமில்லை .
நினைவுகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
விட்டு விட்டு துடிக்கும் என் இதயத்தில் , விடாமல் துடிக்கும் உன் நினைவுகள் . விட்டு விட்டு துடிக்கும் என் இதயத்தில் , விடாமல் துடிக்கும் உன் நினைவுகள் .
நான் பயணிக்கும் பாதையெங்கும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் பயணிக்கும் பாதையெங்கும் என் கவிதைகளை விதைத்துக்கொண்டே போகிறேன் ஏதெனும் ஒன்றிலாவது நீ இழப்பாறுவாய் என்ற நம்பிக்கையில் நான் பயணிக்கும் பாதையெங்கும் என் கவிதைகளை விதைத்துக்கொண்டே போகிறேன் ஏதெனும் ஒன்றிலாவது நீ இழப்பாறுவாய் என்ற நம்பிக்கையில்
இது உண்மை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் அவர்களோடு இருக்கும்போது எதை எதையோவெல்லாம் பேசிச் சிரித்தார்கள் நான் இல்லாதபோது எனக்குள் எதையோ தேடுகிறார்கள் ஈழத்தில் என் குடும்பத்து வாழ்க்கை எனக்கு முத்திரையிட்ட சாதி உட்பட இவர்களுக்கு ஏன் இன்னமும் சாதி அவசியமாகிறது ? தாயகத்திலிருந்து தொலைந்து போனாலும் தொப்பிள்க்கொடியோடு வந்த சாதி அவனவன் இறக்கும்வரை அவசியமாகிறது என்னையும் அவனையும் ஒரு ஓட்டத்தில் பிரித்துப்பார்க்கும் சாதி உடல் எரிக்கப்படுகின்றவரையில் எரிந்துகொண்டுதானிருக்கும் போல் நான் அவர்களோடு இருக்கும்போது எதை எதையோவெல்லாம் பேசிச் சிரித்தார்கள் நான் இல்லாதபோது எனக்குள் எதையோ தேடுகிறார்கள் ஈழத்தில் என் குடும்பத்து வாழ்க்கை எனக்கு முத்திரையிட்ட சாதி உட்பட இவர்களுக்கு ஏன் இன்னமும் சாதி அவசியமாகிறது ? தாயகத்திலிருந்து தொலைந்து போனாலும் தொப்பிள்க்கொடியோடு வந்த சாதி அவனவன் இறக்கும்வரை அவசியமாகிறது என்னையும் அவனையும் ஒரு ஓட்டத்தில் பிரித்துப்பார்க்கும் சாதி உடல் எரிக்கப்படுகின்றவரையில் எரிந்துகொண்டுதானிருக்கும் போல்
நான் எழுதிய கவிதை இல்லை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் எழுதிய கவிதை இல்லை ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக் கொண்டேன் உன் பெயரை நான் எழுதிய கவிதை இல்லை ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக் கொண்டேன் உன் பெயரை
காதலில் தோல்வி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வாழ் நாள் முழுவதும் உன் கையால் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் இன்று வாய்க்கருசி கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கிகொண்டிருகிறேன் . வாழ் நாள் முழுவதும் உன் கையால் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் இன்று வாய்க்கருசி கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கிகொண்டிருகிறேன் .
மலரே ! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மலரே ! செடியாக உன்னை தாங்கி கொண்டிருகிறேன் ! உதிர்ந்துவிடுவாய் என்றுதெரிஞ்சும் கூட ! மலரே ! செடியாக உன்னை தாங்கி கொண்டிருகிறேன் ! உதிர்ந்துவிடுவாய் என்றுதெரிஞ்சும் கூட !
காதலின் வலி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சொன்னால் புரியாது அனுபவித்தால்தான் புரியும் காதலின் வலி சொன்னால் புரியாது அனுபவித்தால்தான் புரியும் காதலின் வலி
சோகம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன், கண்டேன் உன்னை இன்னொருவனுடன் , வடிந்தது என் கண்களில் இருந்து , கண்ணீர் இல்லை, ரத்தம்.! வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன், கண்டேன் உன்னை இன்னொருவனுடன் , வடிந்தது என் கண்களில் இருந்து , கண்ணீர் இல்லை, ரத்தம்.!
என் கைபேசி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இரவிலும் தூங்க விடாததுக்கும் சேர்த்து பகலிலும் தூங்குகிறது என் கைபேசி நீ என்னை தொலைத்ததால் இரவிலும் தூங்க விடாததுக்கும் சேர்த்து பகலிலும் தூங்குகிறது என் கைபேசி நீ என்னை தொலைத்ததால்
காதல் வேண்டுதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனக்கு காதலி கிடைக்கவில்லை என்று கவலை படாதே , அது உனது வருங்கால மனைவியின் வேண்டுதலாக கூட இருக்கலாம். உனக்கு காதலி கிடைக்கவில்லை என்று கவலை படாதே , அது உனது வருங்கால மனைவியின் வேண்டுதலாக கூட இருக்கலாம்.
நான் எழுதிய கவிதை இல்லை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் எழுதிய கவிதை இல்லை ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக் கொண்டேன் உன் பெயரை நான் எழுதிய கவிதை இல்லை ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக் கொண்டேன் உன் பெயரை
Sorry, Thank you - தேவையில்லை - ஏனைய கவிதைகள்
தேவையில்லை - ஏனைய கவிதைகள்
Sorry என்ற வார்த்தை தேவை இல்லை, பார்வை ஒன்றே போதுமே. Thank you என்ற வார்த்தை தேவை இல்லை, புன்னகை ஒன்றே போதுமே. Sorry என்ற வார்த்தை தேவை இல்லை, பார்வை ஒன்றே போதுமே. Thank you என்ற வார்த்தை தேவை இல்லை, புன்னகை ஒன்றே போதுமே.
என் நெஞ்சோ - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் நெஞ்சோ தினம் தத்தளிக்கும் பஞ்சு மெத்தையை வெறுத்து நான் படிக்கற்களையே வெறித்து பார்க்கின்றேன் தூரத்திலாவது நீ வருகின்றாயா என அறிய!- ஆனால் உன் தூது கூட என்னை நெருங்க மறுக்கின்றது! யாரோ வீட்டு படலையை விரட்டும் மணிசத்தம் என் நினைவறையையும் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது உன் தூது வருமென்று! விரைந்து நான் வெளியே வந்தால் என் நெஞ்சை மீண்டும் விரக்தியே தழுவுகின்றது! வாழ நினைக்கினே என் அன்பே வாவா! சாவை வெறுக்கிறேன் என் அன்பே தாதா உன் நெஞ்சை! சம்மதம் தா அன்பே! என் சஞ்சலம் தீர்த்து சபலங்களையும் சலனங்களையும் தீர்க்க விரைந்துவ என் நெஞ்சோ தினம் தத்தளிக்கும் பஞ்சு மெத்தையை வெறுத்து நான் படிக்கற்களையே வெறித்து பார்க்கின்றேன் தூரத்திலாவது நீ வருகின்றாயா என அறிய!- ஆனால் உன் தூது கூட என்னை நெருங்க மறுக்கின்றது! யாரோ வீட்டு படலையை விரட்டும் மணிசத்தம் என் நினைவறையையும் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது உன் தூது வருமென்று! விரைந்து நான் வெளியே வந்தால் என் நெஞ்சை மீண்டும் விரக்தியே தழுவுகின்றது! வாழ நினைக்கினே என் அன்பே வாவா! சாவை வெறுக்கிறேன் என் அன்பே தாதா உன் நெஞ்சை! சம்மதம் தா அன்பே! என் சஞ்சலம் தீர்த்து சபலங்களையும் சலனங்களையும் தீர்க்க விரைந்துவ
என் கைபேசி நீ - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இரவிலும் தூங்க விடாததுக்கும் சேர்த்து பகலிலும் தூங்குகிறது என் கைபேசி நீ என்னை தொலைத்ததால் இரவிலும் தூங்க விடாததுக்கும் சேர்த்து பகலிலும் தூங்குகிறது என் கைபேசி நீ என்னை தொலைத்ததால்
கல்வி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
களவு போகமுடியாது அளித்தாலும் குறையாது கல்வி களவு போகமுடியாது அளித்தாலும் குறையாது கல்வி
எதையோ தேடி எதையோ பெற்று - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எதையோ தேடி எதையோ பெற்று இதைத்தான் தேடினேன் என்று பொய் சொல்லி அவர்களின் பொறாமையை கொஞ்சம் ரசித்து என் தோல்வியின் சோகத்திலிருந்து விடுபட முயற்சி செய்வேன் என்னையும் ஏமாற்றி அவர்களையும் ஏமாற்றி வாழும் வாழ்க்கை தேவையா எனக்கு ? எதையோ தேடி எதையோ பெற்று இதைத்தான் தேடினேன் என்று பொய் சொல்லி அவர்களின் பொறாமையை கொஞ்சம் ரசித்து என் தோல்வியின் சோகத்திலிருந்து விடுபட முயற்சி செய்வேன் என்னையும் ஏமாற்றி அவர்களையும் ஏமாற்றி வாழும் வாழ்க்கை தேவையா எனக்கு ?
ரகசியமாய் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
யாருக்கும் தெரியாமல் உன்னை நேசிக்கிறேன் , உனக்கே தெரியாமல் ஒரு நாள் என்னை நேசிப்பாய் என்ற நம்பிக்கையில் . யாருக்கும் தெரியாமல் உன்னை நேசிக்கிறேன் , உனக்கே தெரியாமல் ஒரு நாள் என்னை நேசிப்பாய் என்ற நம்பிக்கையில் .
நிலவும் பெண்ணும் ! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அம்மாவாசை அன்று வெளியே வராதே, உன்னை நிலா என்று நினைத்து விடுவார்கள் . அம்மாவாசை அன்று வெளியே வராதே, உன்னை நிலா என்று நினைத்து விடுவார்கள் .
காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உலகில் உள்ள அனைத்து கவிதையும் படித்த ஞாபகம், உன் பெயரை வாசித்த போது.! உலகில் உள்ள அனைத்து கவிதையும் படித்த ஞாபகம், உன் பெயரை வாசித்த போது.!
இன்னும் எத்தனைகாலம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தண்ணீரும உறைகின்ற இந்தக்குளிரில் என் மனமும் உறைந்ததுவோ அத்துளுக்குளத்தில் மீன் பார்த்த சிறுவனுக்குள் பூத்திருந்த வண்ணமலர்கள் இந்திய நாட்டின் கோரவெயிலில் கருகியதோ மாறுகின்ற சூழலில் மாறுபட்ட மனிதனாய் இன்னும் எத்தனைகாலம் எனக்குள் நானாக நான் தண்ணீரும உறைகின்ற இந்தக்குளிரில் என் மனமும் உறைந்ததுவோ அத்துளுக்குளத்தில் மீன் பார்த்த சிறுவனுக்குள் பூத்திருந்த வண்ணமலர்கள் இந்திய நாட்டின் கோரவெயிலில் கருகியதோ மாறுகின்ற சூழலில் மாறுபட்ட மனிதனாய் இன்னும் எத்தனைகாலம் எனக்குள் நானாக நான்
உனக்காக இருக்கவா.? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனக்காக இருக்கவா.? உன்னோடு இருக்கவா.? என்றால் உனக்கா எழுதிக் கொண்டு உன்னோடு இருக்கவே விரும்புகிறது மனசு உனக்காக இருக்கவா.? உன்னோடு இருக்கவா.? என்றால் உனக்கா எழுதிக் கொண்டு உன்னோடு இருக்கவே விரும்புகிறது மனசு
கனவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனது கனவு என்னவென்று எனக்கு தெரியும் . ஆனால் எனது கனவு என்னவென்று உனக்கு தெரியுமா ? அது நீதான் . உனது கனவு என்னவென்று எனக்கு தெரியும் . ஆனால் எனது கனவு என்னவென்று உனக்கு தெரியுமா ? அது நீதான் .
சுவர் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
விதவை சுவர்கள் சுமங்கலியாகும் தேர்தல் வருவதால் விதவை சுவர்கள் சுமங்கலியாகும் தேர்தல் வருவதால்
ஜனனத்தில் தோன்றி மரணத்தில் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஜனனத்தில் தோன்றி மரணத்தில் முடிவதுதான் வாழ்க்கை அதிலே காதல் ஒரு வானவில் எங்கோ ? எப்படியோ ? வெயிலும் மழையும் சந்திக்கும்போது தோன்றுகின்றது எனக்கு மட்டும் ஒரு நப்பாசை- ஆம் நம் காதல் மட்டும் வானவில்லாக இருக்கக்கூடாதென்று ஏனெனில் நானும் நீயும் வெயிலும் மழையும் போல வேறு வேறல்ல. ஜனனத்தில் தோன்றி மரணத்தில் முடிவதுதான் வாழ்க்கை அதிலே காதல் ஒரு வானவில் எங்கோ ? எப்படியோ ? வெயிலும் மழையும் சந்திக்கும்போது தோன்றுகின்றது எனக்கு மட்டும் ஒரு நப்பாசை- ஆம் நம் காதல் மட்டும் வானவில்லாக இருக்கக்கூடாதென்று ஏனெனில் நானும் நீயும் வெயிலும் மழையும் போல வேறு வேறல்ல.
கற்றுக்கொடுக்கும்… காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கற்றுக்கொடுக்கும்… விட்டு கொடுப்பது எப்படி விட்டுக்கொடுப்பதுதான் காதல் என்று. ஆனாலும் என் மனம் உன்னை விட்டு கொடுக்க மறுக்கிறது. கற்றுக்கொடுக்கும்… விட்டு கொடுப்பது எப்படி விட்டுக்கொடுப்பதுதான் காதல் என்று. ஆனாலும் என் மனம் உன்னை விட்டு கொடுக்க மறுக்கிறது.
காதல் உதிக்க ஆரம்பிக்கிறது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ பிரிந்து தூர மறையும் போதுதான் காதல் எனக்குள் உதிக்க ஆரம்பிக்கிறது நீ பிரிந்து தூர மறையும் போதுதான் காதல் எனக்குள் உதிக்க ஆரம்பிக்கிறது
கொக்கு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஒற்றைக்கால் தவம்புரியும் முனிவன் கொக்கு ஒற்றைக்கால் தவம்புரியும் முனிவன் கொக்கு
கொக்கு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஒற்றைக்கால் தவம்புரியும் முனிவன் கொக்கு ஒற்றைக்கால் தவம்புரியும் முனிவன் கொக்கு
எண்ணித் துணிக - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சிந்திக்க மறந்த காரணத்தால், சிந்திக்காது விட்டு, நொந்து நு£லாகி வெந்து வேலாகி கந்தலாகி கடமை மறந்து, உம் வாழ்வை துன்பத்திடம் கடன் தந்து துயரத்தில் மூழ்கிய சகோதரனே! சகோதரியே! எண்ணிப் பாருங்கள் வள்ளுவன் சொல்லை எண்ணித் துணிக கருமம். என்னும் எழுச்சி மிகு கருத்தை மனதிற்கொண்டு எண்ணித் துணிந்திடுவீர் இனியேனும் சிந்தித்து நடந்திடுவீர் சிந்திக்க மறந்த காரணத்தால், சிந்திக்காது விட்டு, நொந்து நு£லாகி வெந்து வேலாகி கந்தலாகி கடமை மறந்து, உம் வாழ்வை துன்பத்திடம் கடன் தந்து துயரத்தில் மூழ்கிய சகோதரனே! சகோதரியே! எண்ணிப் பாருங்கள் வள்ளுவன் சொல்லை எண்ணித் துணிக கருமம். என்னும் எழுச்சி மிகு கருத்தை மனதிற்கொண்டு எண்ணித் துணிந்திடுவீர் இனியேனும் சிந்தித்து நடந்திடுவீர்
புதுக்கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வெற்றிகள் உனக்கு சிற்பங்கள் பரிசளிக்கலாம் ஆனால் தோல்விகள் மட்டுமே உனக்கு உளிகள் வழங்கும் என்பதை உணர்ந்து கொள். வெற்றிகள் உனக்கு சிற்பங்கள் பரிசளிக்கலாம் ஆனால் தோல்விகள் மட்டுமே உனக்கு உளிகள் வழங்கும் என்பதை உணர்ந்து கொள்.
கண்ணே நானும் நீயும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்ணே நானும் நீயும் கவிதை பாட நேரமில்லை எங்கோ தொலைந்துவிட்ட என்னை தேடிக்கொண்டிருக்கிறேன் நான் என்னை சந்தித்தால் உன்னைத் தேடும் நான் கண்ணே நானும் நீயும் கவிதை பாட நேரமில்லை எங்கோ தொலைந்துவிட்ட என்னை தேடிக்கொண்டிருக்கிறேன் நான் என்னை சந்தித்தால் உன்னைத் தேடும் நான்
அவள் தான் அம்மா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஒரு மலரை பறித்தேன் அது என்னை பார்த்து சிரித்தது பிறகு சொன்னது “நீ என்னை பறிக்கும் முன்பே நான் உன் மனதை பறித்து விட்டேன் ” என்று… ஒரு மலரை பறித்தேன் அது என்னை பார்த்து சிரித்தது பிறகு சொன்னது “நீ என்னை பறிக்கும் முன்பே நான் உன் மனதை பறித்து விட்டேன் ” என்று…
காதலர்களுக்கு குழந்தைத்தனமே அழகு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
குழந்தைகளுக்கு புன்னகை அழகென்றால் காதலர்களுக்கு குழந்தைத்தனமே அழகு குழந்தைகளுக்கு புன்னகை அழகென்றால் காதலர்களுக்கு குழந்தைத்தனமே அழகு
காதல் செய் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எதுவெல்லாம் உன் உரிமைகள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவாவது காதல் செய். எதுவெல்லாம் உன் உரிமைகள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவாவது காதல் செய்.
எது கவிதை? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கவிதை ! எது கவிதை ? நீயும் நானும் பேசிக்கொள்வது ? பேசிக் கொண்டதை நீயும் நானும் புரிந்துகொள்வது ? எது கவிதை ? நீயும் நானும் பேசிக்கொள்வது ? பேசிக் கொண்டது உனக்கு மட்டுமே புரிந்தது ? எது கவிதை ? நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை உறுத்திக் கொண்டால் அது கவிதை ? எது கவிதை ? சொல்லத் தெரியவில்லை சொல்ல அனுபவமில்லை இதுதான் கவிதையென்று தெரியும் நேரம் நீயும் நானும் இன்றைய இன்பமான பொழுதுகளை இரைமீட்போம் கவிதை ! எது கவிதை ? நீயும் நானும் பேசிக்கொள்வது ? பேசிக் கொண்டதை நீயும் நானும் புரிந்துகொள்வது ? எது கவிதை ? நீயும் நானும் பேசிக்கொள்வது ? பேசிக் கொண்டது உனக்கு மட்டுமே புரிந்தது ? எது கவிதை ? நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை உறுத்திக் கொண்டால் அது கவிதை ? எது கவிதை ? சொல்லத் தெரியவில்லை சொல்ல அனுபவமில்லை இதுதான் கவிதையென்று தெரியும் நேரம் நீயும் நானும் இன்றைய இன்பமான பொழுதுகளை இரைமீட்போம்
மனம் வர வில்லை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இரவு முழுவதும் அழுத என் கண்களுக்கு , விரல் மட்டு்மே ஆறுதல் சொல்ல வந்தது , மனம் வர வில்லை . இரவு முழுவதும் அழுத என் கண்களுக்கு , விரல் மட்டு்மே ஆறுதல் சொல்ல வந்தது , மனம் வர வில்லை .
இதயங்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்கள் சந்திக்கும் இதயங்கள் இடம்மாறும் காதலில் மட்டும் கண்கள் சந்திக்கும் இதயங்கள் இடம்மாறும் காதலில் மட்டும்
காதல் என்பது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தப்பிக்க வழி இருந்தும் , தப்ப முடியாத சிறை சாலை . தப்பிக்க வழி இருந்தும் , தப்ப முடியாத சிறை சாலை .
மழை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஒழுகாத கூரையும் நனையாத படுக்கையும் பசிக்காத வயிறும் இருந்தால் ரசிக்க வைக்கும் எல்லா மழையும். ஒழுகாத கூரையும் நனையாத படுக்கையும் பசிக்காத வயிறும் இருந்தால் ரசிக்க வைக்கும் எல்லா மழையும்.
மாவீரர்களே! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மாவீரர்களே ! உங்களின் கல்லறைகளில் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கிறது வீரம் செறிந்தவன் தமிழன் என்று உலகம் உணரச் செய்ததால் உங்களின் கனவு நிச்சயம் நனவாகும் அதற்கான நாட்களை மட்டும் நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம் உங்களைப் பெற்ற அன்னையர் தம் மக்களை சான்றோர் எனக் கேட்ட ஆர்ப்பா¤ப்பில் வீரத்திலகங்களே ! நீங்கள் மரணித்தவர்கள் அல்ல மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் மரணித்து வாழ்பவர்கள் மாவீரர்களே ! உங்களின் கல்லறைகளில் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கிறது வீரம் செறிந்தவன் தமிழன் என்று உலகம் உணரச் செய்ததால் உங்களின் கனவு நிச்சயம் நனவாகும் அதற்கான நாட்களை மட்டும் நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம் உங்களைப் பெற்ற அன்னையர் தம் மக்களை சான்றோர் எனக் கேட்ட ஆர்ப்பா¤ப்பில் வீரத்திலகங்களே ! நீங்கள் மரணித்தவர்கள் அல்ல மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் மரணித்து வாழ்பவர்கள்
நீ என் சுவாசம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை நேசித்திருந்தால் மறக்கவோ மறுக்கவோ செய்திருப்பேன் ஆனால் நான் உன்னை சுவாசிக்கிறேன் ? மறந்தாலும் மறுத்தாலும் மரணம் எனக்கே உன்னை நேசித்திருந்தால் மறக்கவோ மறுக்கவோ செய்திருப்பேன் ஆனால் நான் உன்னை சுவாசிக்கிறேன் ? மறந்தாலும் மறுத்தாலும் மரணம் எனக்கே
கவலை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கைநிறைய பணக்கட்டு மனம் நிறைய கவலை வங்கி காசாளன் வீட்டில் கைநிறைய பணக்கட்டு மனம் நிறைய கவலை வங்கி காசாளன் வீட்டில்
பிரிந்து விடுவோம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ எதை சொன்னாலும் அப்பிடியே நம்பிவிடும் மூடன் நான், என்று தெரிந்துதான் சொன்னாயோ.? இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய இரக்கமில்லாத.கொடூரமான. அந்த "பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை.?? நீ எதை சொன்னாலும் அப்பிடியே நம்பிவிடும் மூடன் நான், என்று தெரிந்துதான் சொன்னாயோ.? இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய இரக்கமில்லாத.கொடூரமான. அந்த "பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை.??
எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எங்களின் தாய்நிலத்தை அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது காலங்கள் எத்தனை கடந்தாலும் இந்த உடல் கோலங்கள் எத்தனை கண்டாலும் சொந்த மண்ணை மறந்திடமுடியாது மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி கனடாவில் குடியேறிவிட்டோம் கனடியனாய் வாழ்ந்திடுவோம் வா என்கிறாள் எனதருமைக் காதலியே எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ? அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ? கோயில் திருவிழாவில் அழகான பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற நாட்களையா? எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? சொல்லடி பெண்ணே எத்தனை காலமடி ? இன்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்குதடி எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ? எங்களின் தாய்நிலத்தை அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது காலங்கள் எத்தனை கடந்தாலும் இந்த உடல் கோலங்கள் எத்தனை கண்டாலும் சொந்த மண்ணை மறந்திடமுடியாது மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி கனடாவில் குடியேறிவிட்டோம் கனடியனாய் வாழ்ந்திடுவோம் வா என்கிறாள் எனதருமைக் காதலியே எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ? அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ? கோயில் திருவிழாவில் அழகான பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற நாட்களையா? எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? சொல்லடி பெண்ணே எத்தனை காலமடி ? இன்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்குதடி எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ?
அம்மா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் தாய்க்கு எழுத படிக்க தெரியாதுதான், இருந்தாலும் எனக்காக, ஒரு கவிதை எழுதினாள் அதுதான் என் பெயர். என் தாய்க்கு எழுத படிக்க தெரியாதுதான், இருந்தாலும் எனக்காக, ஒரு கவிதை எழுதினாள் அதுதான் என் பெயர்.
என் கனவுகளில் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ என் கனவுகளில் தொடர்ந்து வருவதாக உறுதி கொடுத்தால். நான் இனி உறங்கினால் கண் விழிக்கவே மாட்டேன்.! நீ என் கனவுகளில் தொடர்ந்து வருவதாக உறுதி கொடுத்தால். நான் இனி உறங்கினால் கண் விழிக்கவே மாட்டேன்.!
காதலிப்பாயா? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மனம் என் மனம் எனக்குச் சொன்னது உன்னில் உன்னைவிட அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று எண்ணிப் பார்த்தேன், புரியவில்லை அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் – என் காதல் கேள்வியை மனம் என் மனம் எனக்குச் சொன்னது உன்னில் உன்னைவிட அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று எண்ணிப் பார்த்தேன், புரியவில்லை அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் – என் காதல் கேள்வியை
துவக்கி வைத்தது ஒரு குழந்தை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஓவியம் வரைய நீர் வண்ணங்களைக் கலக்கி வைத்திருந்தேன். தரையில் கொட்டி துவக்கி வைத்தது ஒரு குழந்தை. ஓவியம் வரைய நீர் வண்ணங்களைக் கலக்கி வைத்திருந்தேன். தரையில் கொட்டி துவக்கி வைத்தது ஒரு குழந்தை.
காதல் துப்பாக்கி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனது வார்த்தை ஒவ்வொன்றும் என் இதயம் துளைக்கிறதே – ஏன் நீ காதல் ஆயுதத்தால் சுட்டாயோ? உனது வார்த்தை ஒவ்வொன்றும் என் இதயம் துளைக்கிறதே – ஏன் நீ காதல் ஆயுதத்தால் சுட்டாயோ?
அழகு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் அழகுகளை பற்றி நீ உன் வீட்டு உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட. உணர்ச்சி கவிஞன். என்னிடம் கேட்டால் சொல்லுவேன் அதன் சுகமான இம்சைகளை. உன் அழகுகளை பற்றி நீ உன் வீட்டு உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட. உணர்ச்சி கவிஞன். என்னிடம் கேட்டால் சொல்லுவேன் அதன் சுகமான இம்சைகளை.
ஏன் பிரிவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பெண்ணே. பிரிகிறேன் என்று எண்ணாதே கனவில் வர இப்போ உறங்கச் செல்கிறேன் பெண்ணே. பிரிகிறேன் என்று எண்ணாதே கனவில் வர இப்போ உறங்கச் செல்கிறேன்
வழிகாட்டி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கருங்கூந்தல் காட்டுக்குள் காணாமல் போன எனக்கு கட்டெறும்புப் பாதை காட்டிய – அந்தக் கண்களைப் பின் தொடர்ந்தேன் நெடுந்தூரப் பயணத்தில் களைத்துப் போன என் ஏக்கத்திற்கு நீ விட்ட மூச்சுக் காற்று புத்துணர்ச்சியாய் இருந்தது அலைமோதிக் கொண்டிருந்த இதயத்திற்கு என் உயிர்க் கப்பலை கரை சேர்த்தது நீ சிந்தாமல் சிந்திய ஒரு சொட்டுப் புன்னகை தவறிப் போன கால்களுக்கு வழி காட்டிய வட்ட நிலாவோடு கிட்டப் பேச ஆசைப்பட்டு எட்டி நடந்த என் கால்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டானே – அவளின் மொட்டை அண்ணன் கருங்கூந்தல் காட்டுக்குள் காணாமல் போன எனக்கு கட்டெறும்புப் பாதை காட்டிய – அந்தக் கண்களைப் பின் தொடர்ந்தேன் நெடுந்தூரப் பயணத்தில் களைத்துப் போன என் ஏக்கத்திற்கு நீ விட்ட மூச்சுக் காற்று புத்துணர்ச்சியாய் இருந்தது அலைமோதிக் கொண்டிருந்த இதயத்திற்கு என் உயிர்க் கப்பலை கரை சேர்த்தது நீ சிந்தாமல் சிந்திய ஒரு சொட்டுப் புன்னகை தவறிப் போன கால்களுக்கு வழி காட்டிய வட்ட நிலாவோடு கிட்டப் பேச ஆசைப்பட்டு எட்டி நடந்த என் கால்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டானே – அவளின் மொட்டை அண்ணன்
பிரிவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர், ஒரு அடி நீ என்னை விட்டு நகர்ந்ததும் உருவானது என் கண்ணில். ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர், ஒரு அடி நீ என்னை விட்டு நகர்ந்ததும் உருவானது என் கண்ணில்.
வெட்கம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை வெட்கபடுதுகிறேன் .! ஏன் தெரியுமா .??? அழகுக்கே , அழகை கற்றுகொடுக்க .! உன்னை வெட்கபடுதுகிறேன் .! ஏன் தெரியுமா .??? அழகுக்கே , அழகை கற்றுகொடுக்க .!
சுவாசம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதலோடு காற்றையும் சுவாசிக்கிறேன் .! காரணம் உன் மூச்சு காற்று அதில் கலந்து இருப்பதினால் .! காதலோடு காற்றையும் சுவாசிக்கிறேன் .! காரணம் உன் மூச்சு காற்று அதில் கலந்து இருப்பதினால் .!
திருமணம் - இத படிங்க மொதல்ல - ஏனைய கவிதைகள்
இத படிங்க மொதல்ல - ஏனைய கவிதைகள்
காதல் என்பது பஸ்ல போற மாதிரி, ஆனால் கல்யாணம் என்பது பிலைட்ல(Flightla) போற மாதிரி. பிடிக்கலேன்னா பஸ்ல இருந்து இறங்கிக்கலாம், ஆனால்! பிலைட்ல(Flightla) இருந்து? யோசிங்க.! காதல் என்பது பஸ்ல போற மாதிரி, ஆனால் கல்யாணம் என்பது பிலைட்ல(Flightla) போற மாதிரி. பிடிக்கலேன்னா பஸ்ல இருந்து இறங்கிக்கலாம், ஆனால்! பிலைட்ல(Flightla) இருந்து? யோசிங்க.!
என் எதிரி என் கண் இமை - கைபேசி கவிதைகள்
கைபேசி கவிதைகள்
என்னக்கு யாரும் எதிரிகள் இல்லை உன்னை பார்க்கும் போதும் மறைக்கும் என் கண் இமையை தவிர!. என்னக்கு யாரும் எதிரிகள் இல்லை உன்னை பார்க்கும் போதும் மறைக்கும் என் கண் இமையை தவிர!.
ரீல் கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மரம் வாடினால் தண்ணீர் விடுவேன், இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன், நீ வாடினால் என் உயிரை விடுவேன் , நீ சந்தோஷ பட அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்.! மரம் வாடினால் தண்ணீர் விடுவேன், இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன், நீ வாடினால் என் உயிரை விடுவேன் , நீ சந்தோஷ பட அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்.!
பிரிவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
"உன்னை விட்டு பிரியும் போதெல்லாம் நான் தனியாக பேசி கொள்கிறேன் என் நிழலுடன் அல்ல உன் நினைவுகளுடன் " எப்போது நீ வருவாய் என்று "உன்னை விட்டு பிரியும் போதெல்லாம் நான் தனியாக பேசி கொள்கிறேன் என் நிழலுடன் அல்ல உன் நினைவுகளுடன் " எப்போது நீ வருவாய் என்று
உணர்தல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
போகப் போக அவளை அறிந்து கொண்டேன் பாவி என்று எனை நொந்து கொண்டேன் அவளுக்கும் மனம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன் கெட்டவள் அல்ல எனப் புரிந்து கொண்டேன் – இம் மாற்றத்தில் நான் எனை இழந்து கொண்டேன் இதனால் நான் காதல் கொண்டேன். போகப் போக அவளை அறிந்து கொண்டேன் பாவி என்று எனை நொந்து கொண்டேன் அவளுக்கும் மனம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன் கெட்டவள் அல்ல எனப் புரிந்து கொண்டேன் – இம் மாற்றத்தில் நான் எனை இழந்து கொண்டேன் இதனால் நான் காதல் கொண்டேன்.
உன் நித்திரை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் நித்திரையைக் களவெடுத்து – என் கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன் உன் இதயம் என்னிடத்தில் நிம்மதியாக உறங்கட்டும் என்று. உன் நித்திரையைக் களவெடுத்து – என் கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன் உன் இதயம் என்னிடத்தில் நிம்மதியாக உறங்கட்டும் என்று.
துக்கம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
‘துக்கம்’ என்னும் வார்த்தை – உன்னை மீண்டும் கண்டபோது ஞாபகம் வந்தது! ‘துக்கம்’ என்னும் வார்த்தை – உன்னை மீண்டும் கண்டபோது ஞாபகம் வந்தது!
உன் மடியில்… - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் அருகே நானிருந்து தங்கக் கை பிடித்து என் நெஞ்சில் உனைச் சாய்த்து செவ் வானம் பார்த்தவாறு ஒரு கணமேனும் – நான் உறங்க வேண்டும் இப் பிறவிப் பலனடைய உன் அருகே நானிருந்து தங்கக் கை பிடித்து என் நெஞ்சில் உனைச் சாய்த்து செவ் வானம் பார்த்தவாறு ஒரு கணமேனும் – நான் உறங்க வேண்டும் இப் பிறவிப் பலனடைய
நட்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கடற்கரையில் "நட்பு "என்று எழுதி இருந்தேன் , அலை வந்து அடித்து சென்றது அழகான "கவிதை "என்று கடற்கரையில் "நட்பு "என்று எழுதி இருந்தேன் , அலை வந்து அடித்து சென்றது அழகான "கவிதை "என்று
பெண்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பெண்களும் ஒரு இசை தான் . பழகி பாருங்கள் , சங்கு சத்தம் கேட்கும் . பெண்களும் ஒரு இசை தான் . பழகி பாருங்கள் , சங்கு சத்தம் கேட்கும் .
பெண்ணின் சிரிப்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பெண்ணே நீ சிரித்த பின்புதான் தெரிந்து கொண்டேன் , நிலவுக்கும் சிரிக்க தெரியும் என்று . பெண்ணே நீ சிரித்த பின்புதான் தெரிந்து கொண்டேன் , நிலவுக்கும் சிரிக்க தெரியும் என்று .
சுமை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இறைவா. உன்மேல் பாரத்தைப் போட்டு தொடங்கிய என் காதல் இப்போ எனக்கே பாரமாய் போய் விட்டதே! இறைவா. உன்மேல் பாரத்தைப் போட்டு தொடங்கிய என் காதல் இப்போ எனக்கே பாரமாய் போய் விட்டதே!
சங்கமம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கடலில் நதி உடலில் உயிர் நடையில் குணம் தடையில் முயற்சி விடையில் தெளிவு படையில் வீரம் உடையில் அழகு கொடையில் மகிழ்ச்சி மடலில் எழுத்துப் போல் – தமிழில் நீ சங்கமம்! கடலில் நதி உடலில் உயிர் நடையில் குணம் தடையில் முயற்சி விடையில் தெளிவு படையில் வீரம் உடையில் அழகு கொடையில் மகிழ்ச்சி மடலில் எழுத்துப் போல் – தமிழில் நீ சங்கமம்!
இதயம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவள் என்னை பிரிந்த விட்டால் என்பது எனக்கு தெரியும் பவம் என் இதயத்துக்கு தெரியாது அது உனக்காக இன்னும் துடித்து கொண்டு இருக்கிறது . அவள் என்னை பிரிந்த விட்டால் என்பது எனக்கு தெரியும் பவம் என் இதயத்துக்கு தெரியாது அது உனக்காக இன்னும் துடித்து கொண்டு இருக்கிறது .
கோலம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவள் விரல் பட்ட பரவசத்தில் வாசலிலேயே படுத்துக் கிடக்கிறது கோலம் அவள் விரல் பட்ட பரவசத்தில் வாசலிலேயே படுத்துக் கிடக்கிறது கோலம்
புரட்சிக் காதலன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மணந்தால் நீ இல்லையேல் மரணம் – என்று கூறமாட்டேன் – அது இயலாதவன் கூற்று மணந்தால் நீ இல்லையேல் மனதில் நீ – என்று கூறமாட்டேன் – அது நம்பிக்கை இல்லாதவன் கூற்று மணந்தால் நீ இல்லையேல் மற்றொருத்தி – என்று கூறமாட்டேன் – அது மோசடிக்காரன் கூற்று மணந்தால் நீ இல்லையேல் மரணம் – என்று கூறமாட்டேன் – அது இயலாதவன் கூற்று மணந்தால் நீ இல்லையேல் மனதில் நீ – என்று கூறமாட்டேன் – அது நம்பிக்கை இல்லாதவன் கூற்று மணந்தால் நீ இல்லையேல் மற்றொருத்தி – என்று கூறமாட்டேன் – அது மோசடிக்காரன் கூற்று
பெண் உள்ளம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அர்த்தம் மறைத்து கவிதை எழுதத் தெரிந்த எனக்கு அவள் இதயம் புகுந்து நினைப்பைக் கவர முடியவில்லையே… அர்த்தம் மறைத்து கவிதை எழுதத் தெரிந்த எனக்கு அவள் இதயம் புகுந்து நினைப்பைக் கவர முடியவில்லையே…
உனக்காக - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் மூச்சில் உன் உணர்வில் உன் உயிரில் உன் அன்பில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் யாரும் இல்லாத போது நான் இருப்பேன் உனக்காக . உன் மூச்சில் உன் உணர்வில் உன் உயிரில் உன் அன்பில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் யாரும் இல்லாத போது நான் இருப்பேன் உனக்காக .
பயணம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வந்தால்தான் நிச்சயம் வராவிட்டால் மரணம் மீனவன் பயணம் வந்தால்தான் நிச்சயம் வராவிட்டால் மரணம் மீனவன் பயணம்
ஒழிந்து கொண்டால் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ ஓடிப் போய் இருளில் ஒழிந்து கொண்டால் நான் காற்றைப்போல் பறந்து வந்து மின்னலாய் உனைத் திருடி புயலாய்ச் சென்றுவிடுவேன் நீ ஓடிப் போய் இருளில் ஒழிந்து கொண்டால் நான் காற்றைப்போல் பறந்து வந்து மின்னலாய் உனைத் திருடி புயலாய்ச் சென்றுவிடுவேன்