Title
stringlengths
2
120
Category
stringlengths
0
643
Content
stringlengths
0
19k
நிஜமானபோது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவள் நினைப்பில் இருக்கும் போது கவிதையே எழுதினேன் என் அருகில் வந்தபோது – அது எனோ வார்த்தையே வரவில்லையே அவள் நினைப்பில் இருக்கும் போது கவிதையே எழுதினேன் என் அருகில் வந்தபோது – அது எனோ வார்த்தையே வரவில்லையே
உன் இதயத்தை நோக்கி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சூரியனாய் நீ இருந்தாலும், பூமியாக உன்னை சுற்றி வருவேன், நீ என்னை சுட்டு எரிக்கும் வரை. சூரியனாய் நீ இருந்தாலும், பூமியாக உன்னை சுற்றி வருவேன், நீ என்னை சுட்டு எரிக்கும் வரை.
முயற்சித்தேன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தப்பிக்க முயற்சித்தேன்… உன் விழிக் குளிக்குள் – என்னை விழித்திக் கொண்டாய் எழ முயற்சித்தேன்… கட்டிப் பிடித்து – உன் இதயக் குழிக்குள் – என்னை சிறைவைத்துக் கொண்டாய் தப்பிக்க முயற்சித்தேன்… இறுகப் பிடித்து – என் இதயத்தைத் திருடிக் கொண்டாய் இனி… எப்போது கல்யாணம்? தப்பிக்க முயற்சித்தேன்… உன் விழிக் குளிக்குள் – என்னை விழித்திக் கொண்டாய் எழ முயற்சித்தேன்… கட்டிப் பிடித்து – உன் இதயக் குழிக்குள் – என்னை சிறைவைத்துக் கொண்டாய் தப்பிக்க முயற்சித்தேன்… இறுகப் பிடித்து – என் இதயத்தைத் திருடிக் கொண்டாய் இனி… எப்போது கல்யாணம்?
முதற் காதலி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எனக்கும் ஒருத்தி வருவாள் உன்னை விட அழகாக இருப்பாள் அதற்கும்மேல் என்னை ஆனந்தப் படுத்துவாள் மறக்காமல் எனக்கு முத்தமும் தருவாள் முடிவாக என்னோடு இருப்பாள் இருந்தும் … உன்னைப் போல் அவள் இல்லையே! எனக்கும் ஒருத்தி வருவாள் உன்னை விட அழகாக இருப்பாள் அதற்கும்மேல் என்னை ஆனந்தப் படுத்துவாள் மறக்காமல் எனக்கு முத்தமும் தருவாள் முடிவாக என்னோடு இருப்பாள் இருந்தும் … உன்னைப் போல் அவள் இல்லையே!
கண்ணுக்கு மை போடும் பெண் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்ணுக்கு மை போடும் பெண்நே என்னை கொள்வதற்கு உன் இமை போதும் எதற்கு விஷம் தடுவ்கிரை பெண்நே கண்ணுக்கு மை போடும் பெண்நே என்னை கொள்வதற்கு உன் இமை போதும் எதற்கு விஷம் தடுவ்கிரை பெண்நே
உன் நினைவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எப்பொழுதும் உன்னை நினைத்திருப்பேன் , எப்பொழுதாவது என்னை நீ நினைக்க மாட்டாயா ! என்று . எப்பொழுதும் உன்னை நினைத்திருப்பேன் , எப்பொழுதாவது என்னை நீ நினைக்க மாட்டாயா ! என்று .
பார்த்த முதல் நாள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பார்த்த முதல் நாள் நினைவில் இல்லை. பார்த்த நாள் முதல் நினைவே இல்லை. பார்த்த முதல் நாள் நினைவில் இல்லை. பார்த்த நாள் முதல் நினைவே இல்லை.
என்ன பெயர் .?? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் எழுதும் வார்த்தைகளை கவிதை என்றாய் .! அப்படி என்றால் என்னை இயக்கவிகும் உன் புன்னகைக்கு என்ன பெயர் .?? நான் எழுதும் வார்த்தைகளை கவிதை என்றாய் .! அப்படி என்றால் என்னை இயக்கவிகும் உன் புன்னகைக்கு என்ன பெயர் .??
நிழல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் பின்னால் திரும்பி பார், என் நினைவுகள் எல்லாம் நிழலாக, தொடர்கிறது. உன் பின்னால் திரும்பி பார், என் நினைவுகள் எல்லாம் நிழலாக, தொடர்கிறது.
பொதுப்பால் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஆண்பால் பெண்பால் பொதுவானது நட்பால் ஆண்பால் பெண்பால் பொதுவானது நட்பால்
விரல் பட்ட நொடிஎனில் ! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் கல்லறைக்கு வந்து தோண்டி பார் ! இதயம் துடித்திடும் உன் விரல் பட்ட நொடிஎனில் ! என் கல்லறைக்கு வந்து தோண்டி பார் ! இதயம் துடித்திடும் உன் விரல் பட்ட நொடிஎனில் !
கண் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை பார்க்கும் போது தான் கண் இருப்பதை உணர்தேன். அதே போல் உன்னை காணாத போது தான் அதில் உள்ள கண்ணீரையும் உணர்ந்தேன் உன்னை பார்க்கும் போது தான் கண் இருப்பதை உணர்தேன். அதே போல் உன்னை காணாத போது தான் அதில் உள்ள கண்ணீரையும் உணர்ந்தேன்
கல்லறை மரணம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதையம் வேண்டும். ஜனனம் ஒன்று இருந்தால் அதில் நீயே வேண்டும் உறவாக அல்ல, உயிராக. மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதையம் வேண்டும். ஜனனம் ஒன்று இருந்தால் அதில் நீயே வேண்டும் உறவாக அல்ல, உயிராக.
கவிதை. காதலி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கவிதை எழுத நினைத்து எழுதி பார்த்தல் அட வந்தது என் காதலி பெயர் கவிதை எழுத நினைத்து எழுதி பார்த்தல் அட வந்தது என் காதலி பெயர்
கோபம் - ஏனைய கவிதைகள்
null
"அன்பு" யார் மீதும் காட்டலாம்
உன் சிரிப்பு - ஏனைய கவிதைகள்
null
இறந்த உயிரை இழந்த உயிரை மீண்டும் பெற்று தருமாம். இசை .! எனக்குள் இருக்கும் உயிரை தட்டி பறிகிறது. ஒரு இசை.! " உன் சிரிப்பு ","ஏனைய கவிதைகள் இறந்த உயிரை இழந்த உயிரை மீண்டும் பெற்று தருமாம். இசை .! எனக்குள் இருக்கும் உயிரை தட்டி பறிகிறது. ஒரு இசை.! " உன் சிரிப்பு ","ஏனைய கவிதைகள்
காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என்னோடு நீ இருந்தாலும் இல்லை என்றாலும், மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன், உன் நினைவுகளை அதுதான் காதல் என்னோடு நீ இருந்தாலும் இல்லை என்றாலும், மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன், உன் நினைவுகளை அதுதான் காதல்
தோழி - ஏனைய கவிதைகள்
null
"நீ "நீ
ஆண்கள் காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மனதை பார்த்து வருவது தான் காதல் என்கிறீர்கள், பின்பு ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் முகத்தை பார்த்து. மனதை பார்த்து வருவது தான் காதல் என்கிறீர்கள், பின்பு ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் முகத்தை பார்த்து.
கண்ணீர் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதலனே. நான் ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றேன் உன்மேல் நான் வைத்த காதல் கரையட்டும் என்று காதலனே. நான் ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றேன் உன்மேல் நான் வைத்த காதல் கரையட்டும் என்று
நட்பு நூலகம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நட்பு எனும் நூலகத்தில் நான் கண்டெடுத்த நூல்கள் பல பல சிறுகதையாய் முடிந்துவிட நீ மட்டும் முடிவில்லா தொடர்கதையாய் நட்பு எனும் நூலகத்தில் நான் கண்டெடுத்த நூல்கள் பல பல சிறுகதையாய் முடிந்துவிட நீ மட்டும் முடிவில்லா தொடர்கதையாய்
கவிதைக் காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கவிதையே… உன் மேல் உள்ள காதலால் நான் காதலிக்கின்றேன் – பெண்களை அப்போதுதான் கவிதை வரும் என்பதற்காக! கவிதையே… உன் மேல் உள்ள காதலால் நான் காதலிக்கின்றேன் – பெண்களை அப்போதுதான் கவிதை வரும் என்பதற்காக!
கண்ணடித்தல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அழகான பெண்ணைப் பார்த்ததும் – என் கண் என்னையறியாமல் தவிக்கின்றதே. அழகான பெண்ணைப் பார்த்ததும் – என் கண் என்னையறியாமல் தவிக்கின்றதே.
காதல் சந்திப்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பிரியமானவளே ., தினம் தினம் சிந்திக்கிறேன் , உன்னை சந்திபதற்காக மட்டும். பிரியமானவளே ., தினம் தினம் சிந்திக்கிறேன் , உன்னை சந்திபதற்காக மட்டும்.
கண் பேசும் கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மற்றவர்கள் மயங்கினார்கள் மயக்கும் என் கவிதைக்கு. மயங்கியே தான் போனேனடி மங்கை உன் கண்ணுக்கு. மற்றவர்கள் மயங்கினார்கள் மயக்கும் என் கவிதைக்கு. மயங்கியே தான் போனேனடி மங்கை உன் கண்ணுக்கு.
காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தொட முடியாதது … தொட்டால் விட முடியாதது. தொட முடியாதது … தொட்டால் விட முடியாதது.
நட்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
புரியாத நட்புக்கு அருகில் இருந்தும் "பயனில்லை புரியாத நட்புக்கு அருகில் இருந்தும் "பயனில்லை புரிந்து கொண்ட நட்புக்கு பிரிவு ஒன்றும் "தூரமில்லை"."
உன் பெயர் வந்தது! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் பெயரை தமிழில் இருந்து காதலுக்கு மொழிபெயர்த்தேன். உன் பெயர் வந்தது! என் பெயரை தமிழில் இருந்து காதலுக்கு மொழிபெயர்த்தேன். உன் பெயர் வந்தது!
பேனா ரப்பர் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் புதுப் பேனா வாங்கி எழுதி பார்த்தல் வந்தது அவள் பெயரையும் என் பெயரையும் அவள் புதுப் ரப்பர் வாங்கி அதை அழித்து பார்த்தாள் நான் புதுப் பேனா வாங்கி எழுதி பார்த்தல் வந்தது அவள் பெயரையும் என் பெயரையும் அவள் புதுப் ரப்பர் வாங்கி அதை அழித்து பார்த்தாள்
எழுதுகோல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் எழுதிய கவிதைகள் எல்லாம் – உனக்காகத்தானே நான் எழுதி முடித்ததும் – என்னை ஏன் தூக்கி எறிந்துவிட்டாய்? நான் எழுதிய கவிதைகள் எல்லாம் – உனக்காகத்தானே நான் எழுதி முடித்ததும் – என்னை ஏன் தூக்கி எறிந்துவிட்டாய்?
நட்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நட்பு என்பது நடிப்பு அல்ல நம் நாடி துடிப்பு நட்பு என்பது நடிப்பு அல்ல நம் நாடி துடிப்பு
கண்ணீர் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் கண்களில் உண்டான காதலுக்கு என்னால் மட்டும் விலை கூற முடியுமா என்ன. - கண்ணீர் உன் கண்களில் உண்டான காதலுக்கு என்னால் மட்டும் விலை கூற முடியுமா என்ன. - கண்ணீர்
உன் அழகு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்ணாடி முன் நின்று உன்னை நீ அழகு படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய் , ஆனால் அந்த கண்ணாடியோ , உன்னை பார்த்து தன்னை அழகு படுத்தி கொள்கிறது . கண்ணாடி முன் நின்று உன்னை நீ அழகு படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய் , ஆனால் அந்த கண்ணாடியோ , உன்னை பார்த்து தன்னை அழகு படுத்தி கொள்கிறது .
பிரியம் - காதல் கவிதை
காதல் கவிதை
புரியாத பிரியம் பிரியும் போது புரியும் புரியாத பிரியம் பிரியும் போது புரியும்
காதல் பறவைகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பறப்பதற்கு சிறகு தேவையில்லை நீயும் காதலும் போதும் பறப்பதற்கு சிறகு தேவையில்லை நீயும் காதலும் போதும்
நண்பர்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள்… இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் நண்பர்கள். இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள்… இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் நண்பர்கள்.
மனதில் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பௌர்ணமி அன்று அம்மாவாசை மனதில் பௌர்ணமி அன்று அம்மாவாசை மனதில்
பூ வாசம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஆடையில் இருக்கும் பூக்களுக்கும் பூவாசம் வந்து விடுகிறது .! நீ உடுத்தும் போது மட்டும் .! ஆடையில் இருக்கும் பூக்களுக்கும் பூவாசம் வந்து விடுகிறது .! நீ உடுத்தும் போது மட்டும் .!
உன் நிழல். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் இனிய உயிரே உனைப் பிரிந்த பொழுதுகளை மீட்கமுடியாது தவிக்கிறேன் ஓராண்டானபின்னும் முடியவில்லை அம்மா நான் உன்னருகில் வரும்போது நாம் இழந்த பொழுதுகளை மீட்பதற்கும் உனக்கு செய்ய தவறியவைகளை செய்வதற்கும் அனுமதிதா காத்திருக்கிறேன் என் இனிய உயிரே உனைப் பிரிந்த பொழுதுகளை மீட்கமுடியாது தவிக்கிறேன் ஓராண்டானபின்னும் முடியவில்லை அம்மா நான் உன்னருகில் வரும்போது நாம் இழந்த பொழுதுகளை மீட்பதற்கும் உனக்கு செய்ய தவறியவைகளை செய்வதற்கும் அனுமதிதா காத்திருக்கிறேன்
(ம)ரண தருணம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தாயின் சாவுக்காக ஊர் விரைகிறான் மகன் பேருந்தில் முழுநீள நகைச்சுவைப் படம் தாயின் சாவுக்காக ஊர் விரைகிறான் மகன் பேருந்தில் முழுநீள நகைச்சுவைப் படம்
பகலிலும் நிலவு - ஏனைய கவிதைகள்
null
ஆதவன் இருக்கும் பகலிலும் . அந்தி நிலா தெரிகிறது எனக்கு மட்டும் .! " உன் முகம் ","ஏனைய கவிதைகள் ஆதவன் இருக்கும் பகலிலும் . அந்தி நிலா தெரிகிறது எனக்கு மட்டும் .! " உன் முகம் ","ஏனைய கவிதைகள்
வரதட்சணை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தட்சணை வாங்கும் மனிதா நீ வாழ என்ன கொடுத்தாய்.! தட்சணை வாங்கும் மனிதா நீ வாழ என்ன கொடுத்தாய்.!
புன்னகை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அழகும் நிறமும் கண்களைக் கவரும். ஆனால். புன்னகை மட்டுமே "இதயத்தை" கவரும். சோ ஸ்மைல் ப்ளீஸ். அழகும் நிறமும் கண்களைக் கவரும். ஆனால். புன்னகை மட்டுமே "இதயத்தை" கவரும். சோ ஸ்மைல் ப்ளீஸ்.
கற்றுக் கொடுத்தது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
செடி நீட்டும் பூவுடன் சேர்த்து பூ நீட்டும் செடியினையும் நேசிக்க உன் பார்வைதான் கற்றுக் கொடுத்தது. செடி நீட்டும் பூவுடன் சேர்த்து பூ நீட்டும் செடியினையும் நேசிக்க உன் பார்வைதான் கற்றுக் கொடுத்தது.
கனவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை கனவிலாவது காணலாம் என்று கண்ணை மூடினேன் . ஆனால் உன் நினைவு நெருஞ்சி முட்கள் எண்ணி தைத்ததால் வந்தது கனவில்லை. கண்ணீர் . உன்னை கனவிலாவது காணலாம் என்று கண்ணை மூடினேன் . ஆனால் உன் நினைவு நெருஞ்சி முட்கள் எண்ணி தைத்ததால் வந்தது கனவில்லை. கண்ணீர் .
மனப்பாட மீன்குட்டி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
குறுகிய பால்கனியில் முன்னும் பின்னும் நடந்து பாடம் படிக்கிறாள் சிறுமி. அவள் உதடுகள் முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன கண்ணாடித் தொட்டியின் மீன்குட்டியைப் போல். குறுகிய பால்கனியில் முன்னும் பின்னும் நடந்து பாடம் படிக்கிறாள் சிறுமி. அவள் உதடுகள் முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன கண்ணாடித் தொட்டியின் மீன்குட்டியைப் போல்.
செவ்வாய் தோஷம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனக்கு முத்தம் கொடுத்ததும் எனக்கு பித்து பிடிக்கிறதே இதுதான் செவ்வாய் தோஷமோ உனக்கு முத்தம் கொடுத்ததும் எனக்கு பித்து பிடிக்கிறதே இதுதான் செவ்வாய் தோஷமோ
தேடிச் சோறுநிதந் தின்று - மகாகவி பாரதி - ஏனைய கவிதைகள்
மகாகவி பாரதி - ஏனைய கவிதைகள்
தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
பஞ்சின் கனவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இலவு காத்த கிளி ஒரு பக்கம் இருக்கட்டும் தானும் ஒரு நாள் மேகமாவதாய் எண்ணியிருந்த பஞ்சின் கனவு தலையணையில் முடிந்தது இலவு காத்த கிளி ஒரு பக்கம் இருக்கட்டும் தானும் ஒரு நாள் மேகமாவதாய் எண்ணியிருந்த பஞ்சின் கனவு தலையணையில் முடிந்தது
கேள்வி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
யார் உடைத்தது என்ற கேள்வி முழுக்கண்ணாடிக்கு அபத்தமாய்த் தெரிய யாருமில்லா ஒரு பொழுது விடை வேண்டி விழுந்து நொறுங்கியது யார் உடைத்தது என்ற கேள்வி முழுக்கண்ணாடிக்கு அபத்தமாய்த் தெரிய யாருமில்லா ஒரு பொழுது விடை வேண்டி விழுந்து நொறுங்கியது
பொறுமை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம். ஆனால், அவசரத்தால் நீ ஒரு முறை கூட ஜெயித்திருக்க முடியாது. பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம். ஆனால், அவசரத்தால் நீ ஒரு முறை கூட ஜெயித்திருக்க முடியாது.
முடிவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஒவ்வோர் இரத்தப்பிரிவு கொண்டவர்களுக்கும் குண நலன்களையடக்கிய பட்டியலொன்று எனக்கு மின்னஞ்சலில் வருவதற்குமுன்புவரை முடிவுகள் எடுப்பதில் மிகவும் தாமதிக்கும் நான் சட்டென மாற்றிக்கொண்டேன் எனது முடிவை. என் இரத்தப்பிரிவின்படி நான் விரைந்துமுடிவெடுப்பவராம். ஒவ்வோர் இரத்தப்பிரிவு கொண்டவர்களுக்கும் குண நலன்களையடக்கிய பட்டியலொன்று எனக்கு மின்னஞ்சலில் வருவதற்குமுன்புவரை முடிவுகள் எடுப்பதில் மிகவும் தாமதிக்கும் நான் சட்டென மாற்றிக்கொண்டேன் எனது முடிவை. என் இரத்தப்பிரிவின்படி நான் விரைந்துமுடிவெடுப்பவராம்.
காதல் சுவாசம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இப்படி காதல் காதல் என்று புலம்பி கொண்டிருக்கிறாயே உனக்கு அலுக்க வில்லையா? என்கிறாய் சுவாசிப்பதற்கு கூட அலுக்குமா என்ன இப்படி காதல் காதல் என்று புலம்பி கொண்டிருக்கிறாயே உனக்கு அலுக்க வில்லையா? என்கிறாய் சுவாசிப்பதற்கு கூட அலுக்குமா என்ன
இடைவெளியின் தூரம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்ணீரோ கன்னம் நனைக்க வாழ்வின் நிஜங்களோ உயிர் நனைக்க நெஞ்சமோ உன்னை நினைக்க காத்திருந்து என் காலத்திற்கும் கால் வலிக்க விழித்திருந்து என் நொடிகளுக்கும் இமை வலிக்க மரணமும் என்னை மறந்து போக ஜனனமும் உன்னை நினைத்து உருக எப்போது தீருமோ அன்பே நம் இடைவெளியின் தூரம் கண்ணீரோ கன்னம் நனைக்க வாழ்வின் நிஜங்களோ உயிர் நனைக்க நெஞ்சமோ உன்னை நினைக்க காத்திருந்து என் காலத்திற்கும் கால் வலிக்க விழித்திருந்து என் நொடிகளுக்கும் இமை வலிக்க மரணமும் என்னை மறந்து போக ஜனனமும் உன்னை நினைத்து உருக எப்போது தீருமோ அன்பே நம் இடைவெளியின் தூரம்
நிம்மதி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
யாருமே தொலைக்காத ஒன்றை உலகமே இன்று வரை தேடிக்கொண்டு இருக்கிறது. - நிம்மதி யாருமே தொலைக்காத ஒன்றை உலகமே இன்று வரை தேடிக்கொண்டு இருக்கிறது. - நிம்மதி
உயிர்க்காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் காதல் எனுக்கு உயிர் போல அளிப்பாயா? அல்லது அழிப்பாயா? உன் காதல் எனுக்கு உயிர் போல அளிப்பாயா? அல்லது அழிப்பாயா?
தவளைகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இசைக்கருவி இல்லாமல் இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் தவளைகள் இசைக்கருவி இல்லாமல் இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் தவளைகள்
வண்ணத்துப் பூச்சி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
17 வருடம் கழித்துப் பார்த்தேன் எதிர்த்திசையில் அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள் பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை அந்தக் கணம் அவள் முகத்திலிருந்து வயதான வண்ணத்துப் பூச்சியொன்று வெளியேறிப் பறந்து செல்கிறது வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி சற்றே பதட்டமாய். 17 வருடம் கழித்துப் பார்த்தேன் எதிர்த்திசையில் அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள் பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை அந்தக் கணம் அவள் முகத்திலிருந்து வயதான வண்ணத்துப் பூச்சியொன்று வெளியேறிப் பறந்து செல்கிறது வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி சற்றே பதட்டமாய்.
தூரத்து அப்பா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
குல்பி ஐஸ்காரனைக் கண்டு கையாட்டிச் சிரிக்கிறது வேலைக்காரியுடன் ஒளிந்து விளையாடுகிறது பக்கத்து வீட்டு அங்கிள் தோள் மீது இரு கை போட்டேறி உரிமையோடு கண்ணாடியை இழுக்கிறது. வீதியில் செல்வோரெல்லாம் அந்நியோன்யமாய். வருட விடுமுறையில் வரும் பாவப்பட்ட அப்பா மட்டும் அந்நியமாய். குல்பி ஐஸ்காரனைக் கண்டு கையாட்டிச் சிரிக்கிறது வேலைக்காரியுடன் ஒளிந்து விளையாடுகிறது பக்கத்து வீட்டு அங்கிள் தோள் மீது இரு கை போட்டேறி உரிமையோடு கண்ணாடியை இழுக்கிறது. வீதியில் செல்வோரெல்லாம் அந்நியோன்யமாய். வருட விடுமுறையில் வரும் பாவப்பட்ட அப்பா மட்டும் அந்நியமாய்.
தீக்குச்சி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
முத்தமிட்ட காரணத்தால் இதழ் கருகியது தீக்குச்சி முத்தமிட்ட காரணத்தால் இதழ் கருகியது தீக்குச்சி
எனது பார்வை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் விழியில் எனது பார்வை என்று நினைத்தேன் ஆனால் நீ உன் கண்களை மூடி என் கனவுகளை சிதைத்துவிட்டாய் உன் விழியில் எனது பார்வை என்று நினைத்தேன் ஆனால் நீ உன் கண்களை மூடி என் கனவுகளை சிதைத்துவிட்டாய்
வாழ்த்து - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் பிறந்த நாளுக்கான வாழ்த்து அட்டைகளில் நல்ல வாசகம் தேடித் தேடி ஏமாந்த சலிப்பில் தொடங்கிற்று உனக்கான என் கவிதை உன் பிறந்த நாளுக்கான வாழ்த்து அட்டைகளில் நல்ல வாசகம் தேடித் தேடி ஏமாந்த சலிப்பில் தொடங்கிற்று உனக்கான என் கவிதை
சுட்ட கவிதையா?? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சுட்டேன் உன்னை என் மனதுக்குள் – என்னை விட்டுப் பிரியாதே என்னும் ஆத்திரத்தில் சுடுவேனா… உனக்காக நான் வருந்தி எழுதியதை? சுட்டேன் உன்னை என் மனதுக்குள் – என்னை விட்டுப் பிரியாதே என்னும் ஆத்திரத்தில் சுடுவேனா… உனக்காக நான் வருந்தி எழுதியதை?
கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கவிதை வேண்டுமென பேனா தூக்கினேன் கைகள் தானாக உன் பெயரைக்கிருக்கியது. கவிதை வேண்டுமென பேனா தூக்கினேன் கைகள் தானாக உன் பெயரைக்கிருக்கியது.
என்னைத் தந்தேன்… ஏமாந்து நின்றேன்! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அன்று- வேட்பாளராய் என் மனமெனும் ஓட்டு கேட்டு வந்தாய் வாக்காளனாய், நானும் என்னையே தந்தேன்! இன்று- லஞ்சம் எனும் செல்வந்தனோடு நீ வாக்களித்த ஏமாளிகளில் ஒருவனாக நான்! ஜனநாயகமும் காதலும் ஒரு வழிப்பாதை… ‘வாங்குவது’ மட்டும்தான் இங்கு வாடிக்கை ! அன்று- வேட்பாளராய் என் மனமெனும் ஓட்டு கேட்டு வந்தாய் வாக்காளனாய், நானும் என்னையே தந்தேன்! இன்று- லஞ்சம் எனும் செல்வந்தனோடு நீ வாக்களித்த ஏமாளிகளில் ஒருவனாக நான்! ஜனநாயகமும் காதலும் ஒரு வழிப்பாதை… ‘வாங்குவது’ மட்டும்தான் இங்கு வாடிக்கை !
இன்பம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
முத்துக்குளிப்பு போன்றது காதல் கிடைத்ததும் இன்பம் முத்துக்குளிப்பு போன்றது காதல் கிடைத்ததும் இன்பம்
காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை பிரிவதென்றால் உனக்கு முன் இறப்பேன். உன்னை பிரிவதென்றால் உனக்கு முன் இறப்பேன்.
மத்தளம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அடித்தபோதும் ஒலி தருவது மத்தளம் அடித்தபோதும் ஒலி தருவது மத்தளம்
கைபேசி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அலுவலகத்தை வீட்டின் சமையலறை வரையும் வீட்டை அலுவலகத்தின் இருக்கை வரையும் நீட்டிக்கிறது கைபேசி. அலுவலகத்தை வீட்டின் சமையலறை வரையும் வீட்டை அலுவலகத்தின் இருக்கை வரையும் நீட்டிக்கிறது கைபேசி.
அம்மா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அம்மா!. அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது நம் உறவை பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன். அம்மா!. அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது நம் உறவை பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன்.
ஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் ! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அன்று காலை ஒரு இராமன் வந்தான் வில்லை ஒடிக்காமலேயே விலகிச் சென்றான், விசாரித்த போது விபரம் தெரிந்தது, சீதையின் தோழி மிக அழகாம். அன்று காலை ஒரு இராமன் வந்தான் வில்லை ஒடிக்காமலேயே விலகிச் சென்றான், விசாரித்த போது விபரம் தெரிந்தது, சீதையின் தோழி மிக அழகாம்.
நட்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து ! “ என சிலிர்ப்புடன் பெயர் சொல்லி அழைக்கும் நண்பனுடன் பேசுகையில் பயமாய் இருக்கிறது “எம் பேரு ஞாபகமிருக்கா” என கேட்டு விடுவானோ ? “எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து ! “ என சிலிர்ப்புடன் பெயர் சொல்லி அழைக்கும் நண்பனுடன் பேசுகையில் பயமாய் இருக்கிறது “எம் பேரு ஞாபகமிருக்கா” என கேட்டு விடுவானோ ?
முத்தம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா? முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
காலடியில் வானம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் காலடி பூமியாக நான் வரவா வானம் கேட்பதைக் கேட்காமல் விளையாடும் குழந்தை உன் காலடி பூமியாக நான் வரவா வானம் கேட்பதைக் கேட்காமல் விளையாடும் குழந்தை
சுவையான ஒன்று - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தேநீர் அருந்திய பெரியவர் சுவையாக ஒன்றை சொல்லிவிட்டுப் போனார் முதுமைய நட்பாக்கிட்டா வயசு எதிரியா தெரியாது தேநீர் அருந்திய பெரியவர் சுவையாக ஒன்றை சொல்லிவிட்டுப் போனார் முதுமைய நட்பாக்கிட்டா வயசு எதிரியா தெரியாது
சிறார்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
விடியலும் பகலும் இணையும் நேரம் ! சிலிர்க்க வைக்கும் சாரல் மழையோடு பொழுது புலர்ந்தது! புல்லின் மீது படர்ந்திருந்த மழை துளி கதிரவன் கண்ணில் பட்டதும் காணாமல் போனது ! கதிரவனும் கனமழையும் இணைந்து தங்களது பணிகளை செவ்வனே செய்து கொண்டிருந்தனர் ! மக்கள் ஆளுகொருபுறம் தங்களை ஓதிக்கிக்கொள்ள ஓடிக்கொண்டிருந்தனர் ! இத்தகு வேலையிலும் தன் எடையை விட அதிக எடை உடைய புத்தக பைகளை சுமந்து கொண்டு பள்ளியை நோக்கி நடை போட்டு கொண்டிருந்தனர் நம் நகர சிறார்கள்! விடியலும் பகலும் இணையும் நேரம் ! சிலிர்க்க வைக்கும் சாரல் மழையோடு பொழுது புலர்ந்தது! புல்லின் மீது படர்ந்திருந்த மழை துளி கதிரவன் கண்ணில் பட்டதும் காணாமல் போனது ! கதிரவனும் கனமழையும் இணைந்து தங்களது பணிகளை செவ்வனே செய்து கொண்டிருந்தனர் ! மக்கள் ஆளுகொருபுறம் தங்களை ஓதிக்கிக்கொள்ள ஓடிக்கொண்டிருந்தனர் ! இத்தகு வேலையிலும் தன் எடையை விட அதிக எடை உடைய புத்தக பைகளை சுமந்து கொண்டு பள்ளியை நோக்கி நடை போட்டு கொண்டிருந்தனர் நம் நகர சிறார்கள்!
பேச்சு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஊருக்கு வந்த மகன் இரவு தாண்டிப் போகிறது பேச்சு தான் தொலைந்த நகரத்தைப் பற்றிச் சொல்கிறான் மகன் அவன் தொலைத்த கிராமத்தைப் பற்றிச் சொல்கிறாள் அம்மா ஊருக்கு வந்த மகன் இரவு தாண்டிப் போகிறது பேச்சு தான் தொலைந்த நகரத்தைப் பற்றிச் சொல்கிறான் மகன் அவன் தொலைத்த கிராமத்தைப் பற்றிச் சொல்கிறாள் அம்மா
சுகம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பேருந்தில் பயணிக்கும் போது ஜன்னலோர இருக்கை சுகம் ! இருண்ட கரு மேகங்கள் பிளந்து மழையை கொட்டும் போது அலுவலகத்தின் ஜன்னலோரம் சுகம் ! என்னவளின் அன்பை சுவாசிக்கும் போது வீட்டின் ஜன்னலோரம் சுகம் ! பேருந்தில் பயணிக்கும் போது ஜன்னலோர இருக்கை சுகம் ! இருண்ட கரு மேகங்கள் பிளந்து மழையை கொட்டும் போது அலுவலகத்தின் ஜன்னலோரம் சுகம் ! என்னவளின் அன்பை சுவாசிக்கும் போது வீட்டின் ஜன்னலோரம் சுகம் !
பாசம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ எனை பார்த்த பார்வையில் உன் ஏக்கம் தெரிந்தது ! அணைத்த இறுக்கத்தில் உன் தவிப்பு தெரிந்தது! நீ அழுத அழுகையில் உன் பாசம் தெரிந்தது ! ஆனால் மகனே ! என் ஏக்கத்தை , தவிப்பை , பாசத்தை நான் எப்படி உணர்த்துவது ! நீ எனை பார்த்த பார்வையில் உன் ஏக்கம் தெரிந்தது ! அணைத்த இறுக்கத்தில் உன் தவிப்பு தெரிந்தது! நீ அழுத அழுகையில் உன் பாசம் தெரிந்தது ! ஆனால் மகனே ! என் ஏக்கத்தை , தவிப்பை , பாசத்தை நான் எப்படி உணர்த்துவது !
இருள் சதுரங்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வந்துவிட்டது மின்சாரம் இருளில் எத்தனை சதுரங்கள் வரைந்தேன் என்று தெரியவில்லை வந்துவிட்டது மின்சாரம் இருளில் எத்தனை சதுரங்கள் வரைந்தேன் என்று தெரியவில்லை
கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கவிதை! இது எண்ணங்களின் எழுத்து வடிவம் ! உணர்வுகளின் உருவம் ! நினைவுகளின் நிலையம் ! மற்றும் கனவுகளின் காவியம் ! கவிதை! இது எண்ணங்களின் எழுத்து வடிவம் ! உணர்வுகளின் உருவம் ! நினைவுகளின் நிலையம் ! மற்றும் கனவுகளின் காவியம் !
தேடிப்பார் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கவிதையை முத்தமிட்ட நட்சத்திரத்தின் பெயர் கேட்டேன் உன் கவிதையில் தேடிப்பார் எனச் சொல்லிவிட்டு மறைந்து போனது கவிதையை முத்தமிட்ட நட்சத்திரத்தின் பெயர் கேட்டேன் உன் கவிதையில் தேடிப்பார் எனச் சொல்லிவிட்டு மறைந்து போனது
மேகமே - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மேகமே உன்னை யார் என்ன செய்தார்கள் இப்படி அழுகின்றாயே ! ஆனால் நீ அழுதால் மட்டுமே நாங்கள் சிரிக்க முடியும் ! மேகமே உன்னை யார் என்ன செய்தார்கள் இப்படி அழுகின்றாயே ! ஆனால் நீ அழுதால் மட்டுமே நாங்கள் சிரிக்க முடியும் !
கார் காலம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கார் காலம்! இது பூமியுடன் மழை சங்கமிக்கும் காலம்! கார் காலம்! இது பூமியுடன் மழை சங்கமிக்கும் காலம்!
காலம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காலண்டரில் சிதறிய மழைத்துளி துளியிலிருந்து பெய்கிறது காலம் காலண்டரில் சிதறிய மழைத்துளி துளியிலிருந்து பெய்கிறது காலம்
உயிரே - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஏன் என் காதலியின் உயிரை பிரித்தாய் என எமனிடம் வாதிட்டேன் ! அதற்கு அவனோ "உன் ஆயுள் முடிந்தது என்றான்"! ஆம் என் உயிரே அவள்தானே ! ஏன் என் காதலியின் உயிரை பிரித்தாய் என எமனிடம் வாதிட்டேன் ! அதற்கு அவனோ "உன் ஆயுள் முடிந்தது என்றான்"! ஆம் என் உயிரே அவள்தானே !
மழை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மழையே நீ என்ன பூமியின் காதலியோ! அதனால்தான் மேகத்தை விட்டு பூமியை தேடி வருகின்றாயோ ! மழையே நீ என்ன பூமியின் காதலியோ! அதனால்தான் மேகத்தை விட்டு பூமியை தேடி வருகின்றாயோ !
உருவாதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கவிதையில் உருவான பட்டாம் பூச்சி பூக்களுக்குப் போகாமல் வார்த்தைகளையே மொய்க்கிறது கவிதையில் உருவான பட்டாம் பூச்சி பூக்களுக்குப் போகாமல் வார்த்தைகளையே மொய்க்கிறது
பெயர் தேவையில்லை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அந்தக் குழந்தையிடம் பெயர் கேட்கத் தோன்றவில்லை தேவதைக்குப் பெயர் தேவையில்லை அந்தக் குழந்தையிடம் பெயர் கேட்கத் தோன்றவில்லை தேவதைக்குப் பெயர் தேவையில்லை
கடவுள் சொன்ன கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கடவுள் சொன்ன கவிதையை நினைத்துப் பார்த்தபோது இருந்தது எழுதிப் பார்த்தபோது மறைந்தது கடவுள் சொன்ன கவிதையை நினைத்துப் பார்த்தபோது இருந்தது எழுதிப் பார்த்தபோது மறைந்தது
தேடிய மழை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வானத்தை வெட்டி தொலைந்த மழையைத் தேடினேன் சிரித்தபடியே மேகம் சொன்னது அது பூமிக்கு போய் நீண்ட நாளாகிறது போய்ப் பார் வானத்தை வெட்டி தொலைந்த மழையைத் தேடினேன் சிரித்தபடியே மேகம் சொன்னது அது பூமிக்கு போய் நீண்ட நாளாகிறது போய்ப் பார்
விடுமுறை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இன்று விடுமுறை எடுத்துக் கொண்டேன் தூக்கத்தை ரசிக்க வேண்டும் தூங்கியபடி இன்று விடுமுறை எடுத்துக் கொண்டேன் தூக்கத்தை ரசிக்க வேண்டும் தூங்கியபடி
கடிகாரம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
யாருமற்ற வெளியில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் தனக்கு நேரத்தைச் சொல்லியபடி யாருமற்ற வெளியில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் தனக்கு நேரத்தைச் சொல்லியபடி
உன் முன்னால் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் முன்னால் மட்டும் தான் சிரிப்பை மனசுக்கும் வார்த்தைகளை விழிகளுக்கும் இடம் மாற்றி விடுகிறேன். இதழிலிருந்து! உன் முன்னால் மட்டும் தான் சிரிப்பை மனசுக்கும் வார்த்தைகளை விழிகளுக்கும் இடம் மாற்றி விடுகிறேன். இதழிலிருந்து!
மனசே என்னை மறவாதே! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சிலர் இறந்து போனால் மனசு மறந்து போகும் அனால் சிலர் மறந்து போனாலே மனசு இறந்து போகும். சிலர் இறந்து போனால் மனசு மறந்து போகும் அனால் சிலர் மறந்து போனாலே மனசு இறந்து போகும்.
அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே போகும்போது வேறுபாதை போகவில்லையே கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே போகும்போது வேறுபாதை போகவில்லையே கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன.? வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? (வீடு) தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி! (வீடு) சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான் வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்! (வீடு) விட்டுவிடும் ஆவி பட்டுவிடும் மேனி சுட்டுவிடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு! (வீடு) ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன.? வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? (வீடு) தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி! (வீடு) சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான் வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்! (வீடு) விட்டுவிடும் ஆவி பட்டுவிடும் மேனி சுட்டுவிடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு! (வீடு)
ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே கண்ணதாசன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை) பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்! நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை) வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் இளமை மீண்டும் வருமா மணம் பெறுமா முதுமையே சுகமா! காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை) சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு! காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை) ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை) பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்! நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை) வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் இளமை மீண்டும் வருமா மணம் பெறுமா முதுமையே சுகமா! காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை) சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு! காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)
நினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா. கண்ணதாசன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா உயிரே விலகத் தெரியாதா (நினைக்கத்) மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா அன்பே மறையத் தெரியாதா (நினைக்கத்) எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா பனியே மறையத் தெரியாதா (நினைக்கத்) கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா தலைவா என்னைப் புரியாதா (நினைக்கத்) நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா உயிரே விலகத் தெரியாதா (நினைக்கத்) மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா அன்பே மறையத் தெரியாதா (நினைக்கத்) எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா பனியே மறையத் தெரியாதா (நினைக்கத்) கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா தலைவா என்னைப் புரியாதா (நினைக்கத்)
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா - என் காதலி- பாரதியின் கவிதை - ஏனைய கவிதைகள்
கண்ணம்மா - என் காதலி- பாரதியின் கவிதை - ஏனைய கவிதைகள்
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா ! சூரிய சந்திர ரோ ? வட்டக் கரிய விழி, கண்ணம்மா ! வானக் கருமை கொல்லோ ? பட்டுக் கருநீலப் - புடவை பதித்த நல் வயிரம் நட்ட நடு நிசியில் - தெரியும் நக்சத் திரங்க ளடீ ! சோலை மல ரொளியோ - உனது சுந்தரப் புன்னகை தான் ? நீலக் கடலலையே - உனது நெஞ்சி லலைக ளடி ! கோலக் குயி லோசை - உனது குரலி னிமை யடீ ! வாலைக் குமரி யடீ ! - கண்ணம்மா ! மருவக் காதல் கொண்டேன். சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா ! சாத்திர மேதுக் கடீ ! ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா ! சாத்திர முண்டோ டீ ! மூத்தவர் சம்மதியில் - வதுவை முறைகள் பின்பு செய்வோம் ; காதிருப் பேனோ டீ - இது பார் , கன்னத்து முத்த மொன்று ! சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா ! சூரிய சந்திர ரோ ? வட்டக் கரிய விழி, கண்ணம்மா ! வானக் கருமை கொல்லோ ? பட்டுக் கருநீலப் - புடவை பதித்த நல் வயிரம் நட்ட நடு நிசியில் - தெரியும் நக்சத் திரங்க ளடீ ! சோலை மல ரொளியோ - உனது சுந்தரப் புன்னகை தான் ? நீலக் கடலலையே - உனது நெஞ்சி லலைக ளடி ! கோலக் குயி லோசை - உனது குரலி னிமை யடீ ! வாலைக் குமரி யடீ ! - கண்ணம்மா ! மருவக் காதல் கொண்டேன். சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா ! சாத்திர மேதுக் கடீ ! ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா ! சாத்திர முண்டோ டீ ! மூத்தவர் சம்மதியில் - வதுவை முறைகள் பின்பு செய்வோம் ; காதிருப் பேனோ டீ - இது பார் , கன்னத்து முத்த மொன்று !