Questions
stringlengths
4
72
Answers
stringlengths
11
172
நெஞ்சுவலி
திடீர் என ஏற்பட்டால் கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டால் வலி குறையும்.
இதயபலவீனம் குணமாக
தூதுவளை காய் மோரில் ஊற வைத்து வறுத்து சாப்பிட்டு வரலாம்.
மண்டை குடைச்சல்தீர
தழுதாழை இலை சாறு மூக்கில் உறிஞ்சி வர தீரும்.
தலைவலிகுணமாக
அகத்தி இலைசாறு எடுத்து நெற்றியில் தடவாலம்
ஒற்றை தலைவலி குணமாக
எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்னையில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வரலாம்.
தலைவலி நீங்க
குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.
எவ்வித தலைவலியும் தீர
மிளகாய்வற்றல், மிளகு, நல்லெண்னையில் காய்ச்சி வாரம் 1 நாள் தலை முழுகி வரலாம்.
மண்டை குடைச்சல் தீர
வில்வஇலை பொடி அரை கரண்டி தேனில் சாப்பிடலாம்.
தலைசுற்றல், இரத்த கொதிப்பு தீர
நெல்லி வற்றல், பச்சை பயறு கஷாயம் காலை, மாலை சாப்பிடலாம்.
தலைவலி குணமாக
சுக்கை அரைத்து பற்றிடலாம்.
தலைவலி, சுரம் தீர
காக்கிரட்டான் வேர் கஷாயம் சாப்பிடலாம்.
மண்டை கொதிப்பு
கோபுரம் தாங்கி இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகி வரலாம்.
மண்டை குடைச்சல் நீங்க
தழுதாழை இலை சாறு மூக்கில் உறிஞ்சிவர நீங்கும்.
தீப்புண்
வேப்பம்பட்டையை இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தடவலாம்.
வடு
வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக காய்ச்சி அதை தீ புண் வடு மீது தடவி வர வடு மறையும்.
தீக்காயம்
வாழைப்பட்டை சாறு பிழியலாம்.
கண்கள் ஒளி
நேந்திரமூலி, அதிமதுரம் தூள் செய்து உட்கொண்டு வந்தால் ஒளி பெறும்.
கண் எரிச்சல்
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து பொடிசெய்து தேன் கலந்த சுடுநீரில் சாப்பிட குணமாகும்.
நீர் கோளை
உடற்சூட்டினால் வரும். இதற்கு கொத்த மல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து, சிறு உருண்டை சாப்பிட பிரச்சனை தீரும்.
கண் நோய்
குங்குமப்பூவை தாய்ப்பாலில் குழைத்து கண் மீது பற்று இட குணமாகும்.
கண்வலி, கண்சிவப்பு, அரிப்பு
வில்வம் தளிரை வதக்கி இளம் சூட்டுடன் கண்களின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
கண்கள் குளிர்ச்சி
அரைக்கீரை வாரம் 2முறை உணவில் சேர்த்து வரலாம்.
கண்வலி, கண்சிவப்பு
புளியம்பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்றிட குணமாகும்.
கண்பார்வை தெளிவு
பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வரலாம்.
கண்நோய் தீர
முருங்கைகீரை சாப்பிட்டு வரலாம்.
கண் கூர்மை
தான்றிக்காய் தோலை உறித்து பொடி செய்து கால்கரண்டி தேனில் குழைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர குணமாகும்.
கண்ணில் சதை வளருவதை தடுக்க
பிரமதண்டு இலைச்சாறு பால் 1துளி கண்ணில் விடுவது பலன் தரும்.
கண் ஒளி பெருக
தான்றிக்காய் பொடி கால் ஸ்பூன் தேனில் கலந்து காலையில் சாப்பிட்டு வரலாம்.
கண் பிரகாசமடைய
பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளித்து வரலாம். உடல் நாற்றம் நீங்கும்.
கண்களுக்கு குளிர்ச்சி தீர
வெண்டைக்காய் உணவுடன் அடிக்கடி சேர்த்து வரலாம். மூளை பலமடையும்.
கண் வலி வராமல் தடுக்க
எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும்.
கண் எரிச்சல் நீங்க
தினமும் அரைக்கீரை சாப்பிட்டு வரலாம். உடல் குளிர்ச்சியடையும்.
கண் புரை குணமாக
கீழா நெல்லி இலை, வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணில் விட்டு வரலாம்.
குழந்தைகளுக்கு கண் சூடு தணிய
நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர குணமாகும்.
கண் குளிர்ச்சி பெற
சுரக்காய் பச்சடி செய்து சாப்பிட்டால் குளிர்ச்சியடையும். மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய்கள் குணமாக
காய்ந்த மஞ்சளை பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
ஆரம்ப கட்டத்திலுள்ள கண் பொறை குணமாக
தங்களுடைய சிறுநீரால் கண்களைக் கழுவி வரலாம்.
கண் பாதுகாப்பு
ஒரு துணியை மஞ்சள் கலக்கிய நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி கண்களை துடைத்து வந்தால் கிருமிகள் கண்களை தாக்குவதை தடுக்கலாம்.
மாலைக்கண் நோய் குணமாக
மூக்கிரட்டை இலை, பொன்னாங்கன்னி இலை, கீழாநெல்லி பொடி சமஅளவு கலந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
கண் பிரகாசிக்க
பற்பாடகம் இலை பாலில் அரைத்து குளித்து வரலாம்.
கண்வலி, சிகப்பு தீர
வில்வஇலை தளிரை வதக்கி இளஞ்சுட்டில் ஒத்தடம் கொடுக்கலாம்.
பார்வை மங்கல் குணமாக
மூக்கிரட்டை வேர் பொடி காலை, மாலை 1சிட்டிகை தேனில் சாப்பிட்டு வரலாம்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது
பச்சைத் தண்ணீர் சேர்க்காமல் ஒரே சூடான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும்.
கண்பார்வை தெளிவு, ஆண்மை பெருக்கம் உண்டாக
பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வரலாம்.
கண்ணில் சதை வளர்வது தடுக்க
அருகம்புல் சாறு தாய்பாலில் கலந்து கண்ணில்விட சதை வளர்வது நிற்கும்.
இரத்தம் சுத்தமின்மை
இதனால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக்கோளாறுகள் உருவாகலாம்.
புதிய இரத்தம் உருவாக
பீட்ரூட் கிழங்கு சாப்பிடவும்.
இரத்த கொதிப்பு
அகத்திக் கீரையை வாரம் 2முறை சாப்பிட்டு வர குணமாகும்.
இரத்தத்தை சுத்தப்படுத்த
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
இரத்தம் விருத்தியாக
செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து விருத்தியாகும்.
இரத்த குழாய் அடைப்பு நீங்க
தினம் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர அடைப்பு நீங்கும்.
இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வரலாம்.
இரத்தம் தூய்மையாகி கரப்பான் நீங்க
கரும்செம்பை இலை சாறு 10மி.லி. சாப்பிட்டு வரலாம்.
இரத்தம் சுத்தமடைய
திராட்சை பழம் சுரத்தை தணித்தை மலச்சிக்கலைப்போக்கி இரத்தம் சுத்தமாகும்.
இரத்தம் சுத்தமாகி உடல் வலுப்பெற
"ஏழைகளின் ஆப்பிள்" என்று சொல்லப்படும் தக்காளி பழம் உண்டு வரலாம். வாதநோய் உள்ளவர்கள் தவிர்த்தல் வேண்டும்
மலத்துடன் இரத்தம் வருவது நிற்க
மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
இரத்தம் உறைதல் குணமாக
நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க
இலந்தைப்பழம் சாப்பிடலாம். பசியைத் தூண்டும்.
இரத்த ஓட்டம் சீராக, நரை திரை விலக
ஓரிதழ் தாமரை தாது கல்லேகியத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர 6மாதத்தில் சீராகும்.
ரத்த கொதிப்பு குணமாக
கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரக பொடி 12மணி நேரம் ஊறவைத்து குடிக்கலாம்.
இரத்த அழுத்தம் சீர்பட
ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிடலாம் .
இரத்தத்திலுள்ள பித்தம் குறைய
ஆரமரகுச்சியைத் துண்டுகளாக்கி காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.
இரத்தப்போக்கு நின்று விரைவில் குணமாக
வாழைப்பழத் தோலை கண்ணாடி குத்திய இடத்தில் வைத்து கட்டலாம்.
இரத்தம் விருத்தி ஆக
நாவல்பழம் தினமும் சாப்பிடலாம்.
சுளுக்கு நிவர்த்தியாக
மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு இம்மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடுசெய்து சுளுக்கின் மீது பற்றுபோட சுளுக்கு நிவர்த்தியாகும்.
இரத்தம் விருத்தியாக
முருங்கைக்கீரையை துவரம்பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்துவிட்டு கிளறி நெய் சேர்த்து 41நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
சுளுக்கு நீங்க
புளி, உப்பு கரைத்து கொதிக்கவைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப்போட வீக்கம்.ரத்தகட்டு குணமாகும்.
சுளுக்கு தீர
தழுதாழை இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
அடிபட்ட வீக்கம்
பிரண்டைசாறு, உப்பு, புளி சேர்த்து காய்ச்சிய தைலத்தை தடவி வந்தால் பூரண குணம் கிடைக்கும்.
அனைத்து வீக்கமும் குணமாக
மாவிலங்க இலையை அரைத்து பற்றுப் போடலாம் .
வீக்கம் குறைய
பூவரசு இலைகளை அரைத்து வதக்கி கட்டவும்.
கல் போன்ற வீக்கம்
தாருணி செடியை அரைத்து பற்று போடலாம்.
சதைபிழற்சி, அடிபட்ட வீக்கம் தீர
பிரண்டை சாறில் புளி, உப்பு கலந்து காய்ச்சி பற்று போடவும்.
கல் போன்ற வீக்கம் கரைய
நத்தைசூரி இலையை அரைத்து பற்று போடவும்.
வீக்கம், பாண்டு இராஜபிளவை முகப்பரு
கொள்ளுக்காய், வேளைசெடி வேரை அரைத்து மோரில் கலக்கி குடித்து வரலாம்.
நரம்பு இசிவு, சிரங்கு குணமாக
உத்தாமணி இலையை வேப்ப எண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும்.
நீரடைப்பு சரியாக
கோவை கஷாயம் குடித்து வரலாம்.
நீர் கட்டை உடைக்க
சிறுபூளை வேரை சிதைத்து கஷாயம் செய்து 2வேளை குடிக்கலாம்.
தக்காளி சூஸ் சாப்பிடும் போது விதைகளை தவிர்த்தல்
சிறுநீரகக் கோளாறு வராது.
நீர்தாரை எரிச்சல் தீர
பூசணி சாறு, செம்பருத்தி பூவுடன் சாப்பிட்டு வரவும்.
மூத்திரக்கடுப்பு தீர
அன்னாச்சிப்பழச்சாறு சாப்பிடவும் .
எரிச்சல் குணமாக
மாதுளம் பழ தோலை வறுத்து கருக்கி பொடியாக்கி விளக்கெண்ணையில் கலந்து ஆசனவாயில் தடவலாம்.
துர்நீர் கழிய
நீர்முள்ளிவிதை,நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை சிதைத்து கஷாயம் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
நீர்கடுப்பு, நீர் சுருக்கு குணமாக
நன்னாரி வேர் 5கிராம் அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வரலாம்.
சிறுநீர் பெருக
கருஞ்செம்பை இலைசாறு 10மி.லி. குடித்து வரலாம்.
சிறுநீர் தடை நீங்க
சங்கிலை வேர் பட்டை சாறு 20மி.லி. வெள்ளாட்டு பாலில் குடித்து வரலாம்.
நீர் கோவை காய்ச்சல் தீர
சந்தனதூள் கஷாயம் செய்து குடிக்கலாம்.
பித்தநீர் நீங்க
சீதேவி செங்கழுநீர் சமூலம் குடிநீராக்கி சாப்பிடலாம்.
ஈரல் வீக்கம், நீர்கட்டு தீர
செம்பரத்தை பூ,எலுமிச்சம்பழ சாறு விட்டு அரைத்து பனங்சர்க்கரை பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வரலாம்.
நீர்தாரை குற்றங்கள்
முள்ளங்கி சாறு 30மி.லி. காலை, மாலை சாப்பிடவும்.
வீக்கம், நீர்கட்டு
மூக்கிரட்டை வேர், அருகம்புல், மிளகு, கீழாநெல்லி கஷாயம் 2வேளை சாப்பிடலாம்.
நீர் சுருக்கு சரியாக
பனங்கற்கண்டு, பசும்பால் சாப்பிட்டு வரலாம்.
தேவையில்லாத கெட்ட நீர் சிறுநீர் வழியாக வெளியேற
தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம்.
நீரழிவு நோய் கட்டுப்பட
வாழைப்பூ வேகவைத்துஅல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம். அஜீரணம் அகலும்.
நீர்க்கடுப்பு குணமாக
புளியங்கொட்டை தோல் எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து அரை கரண்டி பசும்பாலில் குடித்து வரலாம்.
சிறுநீர் கோளாறு நீங்க
மூலாம்பழம் சாப்பிட்டு வரலாம்.
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல
கல்யாணப் பூசணிக்காய் சமைத்துச் சாப்பிட்டு வர குணமாகும்.
நீர் நன்றாக பிரிய
வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாக விலகும். நீர் பிரியும்.
நீரழிவு அலர்ஜி குணமாக
சிறியாநங்கை சாப்பிடலாம்.
சிறுநீரில் உள்ள கற்களை அகற்ற
மாதுளம்பழத்தின் விதைகளை சாப்பிடலாம்.