path
stringlengths 24
28
| sentence
stringlengths 2
605
| audio
audioduration (s) 0.24
68.6
|
---|---|---|
common_voice_ta_28961289.mp3 | தீயவை எண்ண செய்ய நாணப்படுதல் மனித வாழ்க்கைக்குத் தேவை | |
common_voice_ta_30451357.mp3 | சராசந்தன் வதம் எட்டுத் திக்கும் சென்று தன் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டிய பொறுப்பு அவர்களை வந்து சார்ந்தது | |
common_voice_ta_28773862.mp3 | மோதல் சாடல் என்று எதுவும் இல்லை | |
common_voice_ta_30940639.mp3 | அதிக ஆசை அதிக நஷ்டம் | |
common_voice_ta_30639241.mp3 | காலம் என ஒன்று இல்லை என்பது சிலர் கருத்து | |
common_voice_ta_26484348.mp3 | நீயாகச் சென்று தீமைகளைத் தேடிக்கொண்டால் அதற்கு நீதான் பொறுப்பு தீயது நாடாதே தெரிந்து அழிவைத் தேடாதே | |
common_voice_ta_28436739.mp3 | மார்க்கண்டேயர் வரலாறு நமக்கு எதையுணர்த்துகிறது | |
MILE_0000256_0000067.mp3 | பல சிறப்பு படைவீரர்கள் அவர்கள் நடவடிக்கையை நடத்தும் பொழுது | |
common_voice_ta_25309198.mp3 | அது கால எல்லை கடந்தது | |
common_voice_ta_25133484.mp3 | நுண்பொருளைப் பருப்பொருளாகக் காட்டியிருக்கும் கலைத்திறத்தைப் பாராட்டிப் போற்றும் நிலைக்கு வந்துவிடுவோம் | |
common_voice_ta_25073860.mp3 | இவைகளைப் பொறுமையோடு ஊன்றிப் படிக்க வேண்டியிருக்கும் | |
common_voice_ta_28911564.mp3 | வீர மரணம் அடைந்த செல்வனான தன் நண்பனின் கறுப்பு குதிரையில் ஓர் அடிமைப்பெண் ஏறிவரக் கூடாதென்று நினைத்தான் போலும் | |
MILE_0000269_0000229.mp3 | உலகளாவிய சக்தி படைத்த வல்லரசுகளை குறைகளிருந்தாலும் | |
common_voice_ta_26562909.mp3 | இடித்து அறிவுறுத்தும் துணைவர்களை ஆள்பவர்களை யாரும் கெடுக்க முடியாது இப் பெரியவர்கள் அஞ்சாமல் தாம் கருதியதை அவர்களுக்கு அறிவுறுத்துவர் | |
ISTL_0000245_0000076.mp3 | இது தமிழகம் முழுவதும் நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும் | |
MILE_0000164_0000166.mp3 | நிலைபேறுடைய உயிர்க்கு உண்டாவதொரு தீமை உண்டோ | |
common_voice_ta_25119813.mp3 | அவளுடைய வருமானம் பெற்றோரையே சேரும் | |
ISTL_0000577_0000087.mp3 | அதோடு அகுஸ்தீன் சபைத் துறவியருக்கு ஒரு துறவற இல்லமும் அமைக்க பட்டது | |
MILE_0000377_0000082.mp3 | முறைகளில் வருவன்வெல்லம் இன்பமும் அல்ல புகழுடையனவும் ஆகா | |
common_voice_ta_26514691.mp3 | இரண்டு வாரங்களில் அவைகளைப் படித்து முடிக்கலாம் | |
MILE_0000325_0000113.mp3 | டாலர்கள் மதிப்புள்ள நிதிய பணிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் என்று | |
common_voice_ta_25548088.mp3 | கடைசியில் சத்துவ குணமும் அடங்கி மனம் இயக்கமின்றி ஒழியும் | |
MILE_0000154_0000070.mp3 | பக்கமாக பாலஸ்தீனம் என இரட்டை தேசங்களாக இருக்கும் என நான் நம்பு | |
ISTL_0000567_0000015.mp3 | இரண்டாம் காசியப்பன் என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராஜஸ்தானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான் | |
common_voice_ta_25562476.mp3 | மாணவர்களுடைய பற்களின் நலம் நன்கு கவனிக்கப்படுகிறது | |
MILE_0000127_0000143.mp3 | இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே அவன் சாகவே சாவான் அவன் இரத்த பழி அவன்மேல் இருக்கும் | |
common_voice_ta_30255723.mp3 | பிறகு அவனுக்கு மெதுவாகத் தன் நினைவு வந்தது | |
common_voice_ta_22621534.mp3 | ஆறு | |
common_voice_ta_29052039.mp3 | ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு சோவியத்தில் ஜப்பானில் பயணம் செய்தல் இயலாது | |
common_voice_ta_26688495.mp3 | அவ்வாறே மனைவியை கிழவி என்பார்கள் | |
common_voice_ta_26448182.mp3 | மிகவும் பத்திரமான மருந்து பவித்தரமான மருந்து | |
common_voice_ta_30327772.mp3 | இதனால் ஏதென்ஸ் நகர மாணவிகள் கலையின் நிமித்தம் கல்லூரியை நாடிக் கற்க வேண்டிய நியதி அற்றவர் ஆயினர் | |
common_voice_ta_25460403.mp3 | ஒரு நாள் கடனாளியாக வாழத்தலைப் பட்டுவிட்டால் எப்போதும் கடனாளிதான் | |
ISTL_0000636_0000044.mp3 | பாலிங் எனும் சொல் தாய்லாந்து மொழியின் பான் லிங் எனும் சொற்களில் இருந்தும் வந்து இருக்கலாம் என்று சொல்ல படுகிறது | |
common_voice_ta_26539155.mp3 | அவர்தான் ஆடையும் நகைகளும் அணிந்து மார்பை நன்றாக மறைத்துக் கொண்டிருக்கிறாகே ஒப்பிலி அப்பனாம் | |
MILE_0000218_0000164.mp3 | சாதாரண மக்களை கொல்ல அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் தடைகளை | |
common_voice_ta_30962210.mp3 | அன்புக் கட்டில் இருந்து விடுவிக்குமாறு கண்ணன் வேண்டினான் மறுபடியும்அவர்கள் அனைவர் முன் வந்து தொடர்ந்து பேசினர் | |
common_voice_ta_25834243.mp3 | இடித்துச் சொல்லித் திருத்தக்கூடிய அறிஞர்களைத் துணைவராகப் பெறாவிட்டால் அரசன் தன்னைக் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானே கெட்டு அழிவான் | |
MILE_0000117_0000116.mp3 | மோட்டார்ஸின் பிரதிநிதிகளை திங்களன்று நடக்க உள்ள ஒரு | |
common_voice_ta_32862528.mp3 | ஆனை புலி வந்தாலும் தாண்டுவான் | |
MILE_0000040_0000070.mp3 | அரசாங்கம் அமெரிக்காவுடன் | |
common_voice_ta_28404475.mp3 | தத்தை வெறும் பெண் மகள் மட்டுமல்லள் | |
common_voice_ta_26680520.mp3 | சீக்கிரம்போய் வேலைக்காரி லெகஷ்மியிடம் சொல்லி லீலாவை சீக்கிரம் ஜாக்கிரதையாக அழைத்துவரச் சொல் | |
ISTL_0000303_0000027.mp3 | வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படமே தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும் | |
MILE_0000344_0000106.mp3 | முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு | |
common_voice_ta_32116638.mp3 | கண்ணனைத் தீர்த்துக் கட்டுவது என்பது பற்றி வேர்த்துக் கொட்டிய துரியன் ஒரு கூட்டத்தைக் கூட்டினான் | |
common_voice_ta_32081766.mp3 | செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே என்பது அச் செல்வர் இயல்பு போலும் | |
MILE_0000276_0000146.mp3 | காரணம் இப்பொழுது பிற அடைமான கடன் கொடுப்போரிடமும் | |
common_voice_ta_25768303.mp3 | உடைபட்டது அண்ட கடாகம் | |
ISTL_0001003_0000109.mp3 | எம்ஜிஎம்மின் நேஷனல் வெல்வெட் திரைப்படத்தின் வெல்வெட் ப்ரௌன் கதாபாத்திரத்தைப் பெறுவதற்காக டெய்லர் மேற்கொண்ட விடாமுயற்சி தான் அவரை பன்னெண்டாவது வயதிலேயே ஒரு நட்சத்திர அந்தஸ்திற்குக் கொண்டுசென்றது | |
MILE_0000131_0000124.mp3 | வர்க்கத்தின் முக்கிய கூறாய் தோன்றியிருந்தது | |
MILE_0000014_0000129.mp3 | வடக்கில் சுதந்திரமான குர்திஷ் அரசு உருவாதலைத் தடுப்பதில் | |
common_voice_ta_30315954.mp3 | அன்புள்ள அண்ணா வாழ்க்கையில் எனக்குள்ள ஒரே ஆசை | |
common_voice_ta_25216783.mp3 | குறிப்பாகக் குந்தாப் பீடபூமியிலுள்ள பள்ளத்தாக்கில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன | |
common_voice_ta_28870254.mp3 | அவருடைய பெரியப்பா மகன்களும் அவருடன் கூடிச் சென்று வந்தார்கள் | |
MILE_0000158_0000185.mp3 | அறிஞர்கள் அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் காட்டிக் கொள்ள வேண்டும் | |
common_voice_ta_26756019.mp3 | அவர் அப்பொழுது சொன்ன முக்கியமான விஷயம் ஒன்று எனக்கு இன்னும் நன்றாய் ஞாபகமிருக் கிறது | |
common_voice_ta_27015633.mp3 | குழந்தையின் மழலை மொழிகேட்டு உள்ளம் குளிர்ந்தார்கள் | |
common_voice_ta_28506965.mp3 | உதயணனும் வாசவதத்தையும் ஒருங்கே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் படத்தை உதயணனிடம் அளித்துக் காணும்படி வேண்டிக் கொண்டாள் | |
MILE_0000065_0000022.mp3 | நமது பாதுகாப்பில் | |
ISTL_0000560_0000016.mp3 | இவர் மேற்கொண்ட தியாக வாழ்வினால் அரச குடும்பத்தினரை மட்டும் புதைக்கும் மயானத்தில் இவரது உடல் அடக்கம் செய்ய பட்டது குறிப்பிட தக்கது | |
common_voice_ta_31080149.mp3 | சீக்கிரம் போய் டாக்சி கொண்டு வாயேன் என்று அவசரப்படுத்தினான் மணி | |
common_voice_ta_30414219.mp3 | அதற்கு எதிர்ப்பு என்பது எழவில்லை | |
MILE_0000109_0000180.mp3 | பொருள் அளிப்புக்கள் வழங்கப்பட்டிருந்தால் இந்த தற்போதைய | |
MILE_0000353_0000122.mp3 | இச்சித்து அவனுடைய வாயிலில் சென்று நின்றவர்களை போல போதையார் இல்லை | |
common_voice_ta_27967017.mp3 | மலைப்பாறையின் கோடியிலே ஒரு பெரிய துவாரம் இருந்தது | |
common_voice_ta_30093554.mp3 | இதை யார் எப்பொழுது கண்டறிந்தார் | |
common_voice_ta_26653963.mp3 | ஜல் ஜல் என்று தெருவில் வண்டிகளின் சப்தம் | |
common_voice_ta_25238788.mp3 | உணவுப் பொருள்களில் எந்த ஒரு உணவிலும் உடலைப் பூரணத்துவத்துடன் இயக்கப் போதிய சக்தியில்லை | |
MILE_0000115_0000177.mp3 | அபிவிருத்தி மூலம் ஊக்குவிக்கப்பட்டது | |
common_voice_ta_25525608.mp3 | இளம் வயதினளாகவும் அழகுடையவளாகவும் இருக்கும் பெண்ணிடம் தருமத்தின்மேல் விருப்பத்தைக் காண்பது அரிது | |
common_voice_ta_28322492.mp3 | வர்க்கங்கள் தோன்றுவதற்கு முற்காலம் வர்க்கப் பிரிவினையுள்ள காலம் வர்க்கங்கள் இல்லாத காலம் என்று இச்சமூக வளர்ச்சிக் கட்டங்களைப் பகுக்கலாம் | |
common_voice_ta_31879319.mp3 | எனவே அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டுவது இல்லை | |
MILE_0000032_0000120.mp3 | பெரும்பாலும் வாழ்கின்ற மூன்று மாகாணங்களை ஐக்கியப்படுத்துகிறது | |
common_voice_ta_28006505.mp3 | ஆடு அடித்த வீட்டில் நாய் காத்தாற் போல | |
common_voice_ta_28788224.mp3 | இரப்பான் சோற்றுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை | |
common_voice_ta_28147118.mp3 | இவ்வாறு அவன் இங்கு வந்து விட்டபோது பதுமை கன்னிமாடத்தில் இவனைக் காணாது தவித்தாள் | |
MILE_0000364_0000147.mp3 | இருநூற்றி இருபத்தி நான்கு விமானம் இறங்கும் உரிமங்கள் சம்மந்த பட்டதாகும் | |
common_voice_ta_25601948.mp3 | விக்கிரமன் தைரியமாகப் புறப்பட்டான் | |
common_voice_ta_27621043.mp3 | நாக்கு வெளியே தள்ளுகிறது | |
common_voice_ta_25830516.mp3 | இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நிலைமை சில இடங்களில் காணப்படுகின்றதன்றோ | |
common_voice_ta_21863837.mp3 | பச்சிலையால் நல்ல பயன்விளையும் என்று சொன்னாள் | |
common_voice_ta_26320899.mp3 | மதுரையில் எனது நண்பர் நர்த்தனம் செய்ததைப் பார்த்த சிலர் இத்தனை வருடங்களாகியும் அதைப்பற்றிச் சிலாகித்துப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன் | |
common_voice_ta_29173514.mp3 | ஏமனிலிருந்து வந்த தூதர் இருவரும் பெருமானார் அவர்கள் மதீனாவில் இருப்பதை அறிந்து அங்கே சென்று விவரத்தைக் கூறினார்கள் | |
MILE_0000002_0000107.mp3 | அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும் | |
MICI_0000021_0000134.mp3 | சீனா அதிப அதிக பட்சமாக முட்டுக்கட்டைப் போட்டது | |
common_voice_ta_26102524.mp3 | வாக்கர் முன்மொழிந்த ஊதிய உயர்வுக்கு இந்த செலவுகள் நிதியளித்திருக்கலாம் | |
common_voice_ta_29038283.mp3 | விடுவிப்புக் கருவி என்றால் என்ன | |
MILE_0000267_0000050.mp3 | குஜராத்திற்கு வெளியில் அந்த | |
common_voice_ta_21387006.mp3 | தந்தை தாய்ப் பேண் | |
common_voice_ta_25778317.mp3 | மன்மதன் தன்னுடைய மலர் அம்புகளை இறைவன்மேல் தொடுத்தான் | |
common_voice_ta_28375229.mp3 | இரஷியர் ஆட்டும் சுண்டு விரல் கண்டு வையம் ஆடப் போகிறதோ என்று அஞ்சுவோர் அனைவரும் உணர வேண்டிய நிகழ்ச்சி | |
common_voice_ta_31833359.mp3 | உருக்கமாக யாவற்றையும் கேட்டாள் சாங்கியத் தாய் | |
common_voice_ta_28644195.mp3 | இதே பணிகளை சுமார் எட்டு ஆண்டுகள் ராஜன் பாபு தொடர்ந்து செய்து வந்தார் | |
common_voice_ta_28944704.mp3 | அவர்களுக்குப் பாடவும் ஆடவும் மிகுதியும் வாய்ப்புள்ளது | |
MILE_0000319_0000116.mp3 | புதைகுழி தொடர்பான தகவல்களை உளறிக் கொட்டியதால் அந்த கல்றையை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது | |
MILE_0000034_0000071.mp3 | இந்திய முதலாளித்துவத்தின் மரபு வழியிலான ஆளும் கட்சியும் | |
common_voice_ta_32220454.mp3 | இவ்வளவு பெருமை புகழ்ச்சி எங்கும் பரவி வருகிறது | |
common_voice_ta_28788109.mp3 | மான்களுக்கு ஒரே திகில் | |
MILE_0000357_0000093.mp3 | தீவிரமாக சரிந்துள்ளது முழு தேசிய உற்பத்தியும் குறைந்து வருகிறது என்பதை இது சுட்டி காட்டுகிறது |