path
stringlengths
24
28
sentence
stringlengths
2
605
audio
audioduration (s)
0.24
68.6
common_voice_ta_26931435.mp3
பெரும்பாலும் அங்கே நமக்குச் சுதந்தரம் இராது
common_voice_ta_28764287.mp3
நான் பெரியாரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்படலானேன்
common_voice_ta_25616588.mp3
ஆனால் அவளிடம் ஈரமே இல்லை பகீரதன் செய்த கடுந்தவத்தைக் கண்டும் இரக்கம் உண்டாகவில்லை
common_voice_ta_28173172.mp3
வாழ்த்தா வசையா என்று கருதாதே
common_voice_ta_25905265.mp3
இரண்டு வாகனங்கள் ஒன்றையொன்று போட்டியிட்டுக்கொண்டன மேலும் அவை பின்னால் இருந்து புகையை கக்கின
MILE_0000219_0000098.mp3
இலாபங்களை இரு மடங்காக அதிகரித்து காட்டவேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது
common_voice_ta_26400751.mp3
இங்கு முதல் நாடகமாக லீலாவதி சுலோசனா என்பதை எங்கள் வழக்கம்போல் ஆடினோம்
common_voice_ta_25056303.mp3
கந்தபுராணத்தை மூன்று நிலையில் பார்க்கலாம்
common_voice_ta_30418632.mp3
மிதப்புத் தோணி ஆற்றைக் கடந்து சென்றது
common_voice_ta_28153333.mp3
பத்திரிகைகள் அந்த விளம்பரத்தை வெளியிட்டு ஏளனம் செய்து எழுதின
common_voice_ta_31760542.mp3
அவ்வாறு கீழே நழுவிய பந்துதான் தெருவில் யானைமேல் சென்று கொண்டிருந்த நரவாண தத்தன் மடியில் வந்து விழுந்தது
ISTL_0000328_0000070.mp3
இவர் இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டு முதல் ஹாட் பிளட் ட்ரீம் ஹை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்
common_voice_ta_28933798.mp3
நான் நேராக மைசீனுக்குச் செல்ல வேண்டும்
common_voice_ta_25428448.mp3
குமரனின் காது கேட்கவே தன் ஆட்களிடம் அவ்வாறு கூறவும் செய்தான்
common_voice_ta_28556985.mp3
இது மிகவும் பெரிய தவறு
common_voice_ta_26947038.mp3
என்று புத்த தன்மம் புலால் மறுத்தலை வற்புறுத்தலைச் சுட்டிக் காட்டுவார்
common_voice_ta_29140701.mp3
இடை பருத்தது சூல் உற்றாள் அதனால் அவள் இள நலம் தொலைந்தது
MILE_0000019_0000194.mp3
பல கருத்து கணிப்புக்கள்
common_voice_ta_25064255.mp3
அது அடிவானத்திலிருந்து நடுவானம் வரை நீண்டு பேரொளியோடு விளங்கியது என்று குறிப்பிட்டார்
common_voice_ta_25860123.mp3
கசாப்புக் கடைக்காரர் சிறிது நேரம் அவர்களை உற்றுப் பார்த்துவிட்டு வேறு ஒன்றும் இல்லை
common_voice_ta_29964075.mp3
அந்த ஊர் இளைஞர்கள் செய்தி கேட்டார்கள்
MILE_0000255_0000213.mp3
பாகிஸ்தான் பிரதமர் ஜபருல்லா ஜமாலியுடனும் இராணுவ
common_voice_ta_29140292.mp3
அதனால் சிக்கல் உடலில் வலி இதை உணர்ந்து கொண்டு தப்பிக்க வழியில்லாதபொழுது டக்கென்று பாட்டை நிறுத்திக்கொள்வது மரியாதை
common_voice_ta_21354495.mp3
திருக்குறள் கருத்துரை வரையலானார் கலைஞர்
common_voice_ta_28290427.mp3
திருக்குறள் பிரசங்கியார் இன்னாசிமுத்து உபதேசியாரை உணவு உண்ண அழைக்காதது மட்டுமல்ல பாராமற்கூட உண்டு கொண்டேயிருந்தார்
common_voice_ta_29807507.mp3
குடியரசு நாடாக ஏதென்ஸ் இருந்தும் கல்விக்காக இவ்வளவு அசட்டையாக இருந்தது சிறிது வருந்தத்தக்கதுதான்
MILE_0000137_0000123.mp3
வங்கிகள் சொத்துக்களை இழந்து நஷ்டத்தை சரி செய்யும் வகைகளை போல்
ISTL_0000213_0000091.mp3
இவற்றில் சில இனங்களுக்கு கடைவாய் பல்லுருப் பற்கள் அமைந்துள்ளன ஓடுகளைக் கொண்ட மெல்கள் நண்டு போன்றவற்றை உண்பதற்கு இவை பயன்படுகின்றன
common_voice_ta_30059888.mp3
பகைவனிடத்தில் அரும்பெரும் திறனைக் காண்கின்ற ஒவ்வொருவனும் அதை அதிக நேரம் வியக்க முடியாது
common_voice_ta_24993363.mp3
தேகத்தினின்றும் விடுதலை கிடைக்க வேண்டும்
ISTL_0000571_0000046.mp3
வூட்லதான் இருந்தாரு நீ போ இதாவாரென்னு சொன்னாரு என்றான் தொப்ளான்
common_voice_ta_29140266.mp3
நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே
common_voice_ta_30224891.mp3
உடை குலைந்த பிறகு முறை கொண்டாடுவதோ
common_voice_ta_30236930.mp3
கொஞ்சங்கூட ஐயத்திற் கிடமில்லாமல் இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவன் நினைத்தான்
common_voice_ta_29083167.mp3
ஆள் இல்லா ஊருக்கு அழகு பாழ்
common_voice_ta_28079576.mp3
தேர்ந்த இலக்கியப் படைப்பாளர்கள் எந்தச் செயலையும் கலை நயம்பெறக் கூறுவதில் வல்லவர்கள்
common_voice_ta_33209891.mp3
நம் நாட்டில் சினிமா நடிகைகள் நீடித்த மணவாழ்வு சில சமயம் நடத்த முடியாமல் போகிறது
common_voice_ta_30400808.mp3
அவன் உடனே தன் கதையை அதன் தலைகளைக் குறி வைத்து வீசினான்
common_voice_ta_32117926.mp3
இவ்விரு வகையினருமே கடவுளை வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு பயன் பெற்றுள்ளனர்
ISTL_0000328_0000028.mp3
நிச்சயந்தானா ஒருவேளை பாதாள சிறைக்கு அனுப்பப்படுவாரா
common_voice_ta_33827697.mp3
எனக்காக அங்காடியிலே எத்தனை எத்தனை பொருள் வாங்கி விட்டீர்கள்
ISTL_0000308_0000087.mp3
இத்திரைப்படத்தின் இசையை எம்வாகீசனும் படத்தொகுப்பை எம்பிரசன்னாவும் ஏற்றுள்ளார்கள்
MILE_0000287_0000215.mp3
ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி
common_voice_ta_26476359.mp3
இரு கூட்டத்தாருக்கும் எப்போதும் பகைமைதான்
common_voice_ta_30118124.mp3
என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டேரோ கன்னடக்காரர்
common_voice_ta_26652929.mp3
அந்த விஷயமும் தன் தாயாருக்குச் சொன்னார்
common_voice_ta_25087895.mp3
இது துறவு தற்கொலை என்று சாதாரண மனித அறிவு கூறும்
ISTL_0000321_0000114.mp3
அதை கண்டதும் சிவனடியார் சிறிது தயங்கித் தாம் நின்ற இடத்திலேயே நின்றார்
common_voice_ta_25908762.mp3
தம்பதியருக்கு இரட்டை மகள்கள் உள்ளனர்
MILE_0000319_0000141.mp3
ஒரு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் கவலையின்றி நடமாடுவார்கள்
common_voice_ta_36947417.mp3
இதனைத் திருவள்ளுவர் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்று கூறி விளக்குகிறார்
common_voice_ta_31701906.mp3
பின்னர் விரைவில் நகர் செல்ல வேண்டும்
common_voice_ta_25461076.mp3
அவர்களுக்குத் தண்டனைப் பெற்றுத் தந்த சம்பவம் அவரது தந்தை உலகநாதப் பிள்ளைக்கு ஒருவித அச்சத்தை உண்டாக்கியது
MILE_0000044_0000098.mp3
சோவியத் சர்வாதிகாரி ஸ்ராலியின் வலதுகையாக பெரியா இருந்தார்
MILE_0000399_0000115.mp3
உக்ரைனில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சண்டையிட்டு கொண்டுள்ள
common_voice_ta_25243237.mp3
செவ்வாய் வியாழக் கிழமைகளில் நடைபெறும் நாடகங்களைப் பாவலர் நடிகர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவார்
common_voice_ta_20649986.mp3
ஆதர வளிக்க அனைத்தும் புரிக
common_voice_ta_28995950.mp3
அவருடைய தூய்மையும் நேர்மையும் அவர் பாதத்தைத் தொட்டு பலமுறை என்னை வணங்கும்படி செய்திருக்கிறது
common_voice_ta_31702152.mp3
கோசாம்பி நகரத்துக் கணிகையர் தெரு கலைகளின் இருப்பிடம் என்று கூறுமாறு விளங்குவது
common_voice_ta_30181591.mp3
இந்த மயக்கம் அவன் மேற்கொண்ட செயலைச் செய்ய முடியாமல் இழக்கும்படி செய்துவிட்டது
common_voice_ta_26075254.mp3
ஐம்பது சதவிகிதம் பாயின்டர் இனம் இதெல்லாம் சேர்ந்தது தான் நான்
common_voice_ta_25342022.mp3
இவை பயிர்களை அடிக்கடி அழிப்பதால் இவைகளை எவ்விடத்திலும் கொல்லுவதற்கனுமதி யுண்டு
common_voice_ta_23607186.mp3
தேவையான பொருட்கள்
common_voice_ta_22535323.mp3
அவன் என்னை அடித்து விட்டான்
common_voice_ta_28514497.mp3
அவளுக்கிருந்த பசி மயக்கம் எல்லாம் பறந்தோடிப் போனது போல ஒடி வந்தாள்
common_voice_ta_25157343.mp3
அங்கே எழுந்தருளியிருக்கும் திரு மாலை நாம் எல்லோரும் வேங்கடேசுவரன் என்று சொல்கிறோம்
common_voice_ta_28354168.mp3
அவனுக்கே என் தங்கை மாலை இடுவாள் என்றான்
common_voice_ta_25567250.mp3
அதன்படியே அவனும் சென்றான்
MILE_0000349_0000010.mp3
மிக பயங்கரமான ரத்தம் சிந்திய தலையீடுகளில் நேரடியாக பங்குபெற்றவர்
common_voice_ta_29405986.mp3
சிவபெருமானும் பார்வதியும் அவர்களைத் தாங்கி நிற்கின்ற பீடமும் ஒரே வார்ப்பால் உருவானவை
common_voice_ta_30286246.mp3
சில நொடிகளில் எங்கள் குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் வந்துவிட்டனர்
ISTL_0000303_0000035.mp3
எனவே முதலாவது சமகோண மையமும் ஒரு முக்கோண மையம் ஆகும்
common_voice_ta_28556009.mp3
ஆருணி முறைப்படி செய்யப்பட வேண்டிய ஈமக்கடன்களைச் செய்யப் பெற்றான்
common_voice_ta_30276189.mp3
இந்த அறை தீப்பற்றி எரியும் பொழுது அந்த இருவரும் தப்பிச்செல்ல வழியின்றி எரிந்து சாம்பலாயினர்
common_voice_ta_28514627.mp3
மூக்கின் நுனியில் கோபம் இருந்தாலும் விரல் நுனியில் சுறுசுறுப்பு இருந்ததே
common_voice_ta_30662838.mp3
செல்வ இரண்டாவதாக இன்றைய உலகம் சுருங்கி வருகிறது
common_voice_ta_26747912.mp3
பிறகு கைகளை முன்னிருந்த நிலைக்குக் கொண்டு வரவும்
ISTL_0000422_0000106.mp3
நார்முடிச் சேரலிடம் பரிசில் பெறும்படி இப்பாடலில் விறலி ஆற்றுப்படுத்தப்படுகிறாள் பெரும ஒன்ற் நின் படை ஊர்களை நீர் போல முகந்து எடுத்துக்கொள்ளட்டும்
common_voice_ta_28789574.mp3
கத்திச் சண்டைக்குத் தயாராக இருக்கும் வீரர்களைப் பார்க்கும் அதே ஆர்வத்தோடு அவர் உமாரையும் நாடகத் தலைவனையும் கவனித்துக் கொண்டிருந்தார்
MILE_0000288_0000041.mp3
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தற்போதைய அளவில் தேக்கம் அடைந்துவிட்டால் சரிவிற்கு திரும்புவது ஒருபுறம் இருக்க வேலையின்மை எண்ணிக்கை மிக அதிககமாக இரட்டை இலக்கங்களுக்கு உயரும் அது சர்வதேச நம்பிக்கையை முன்கூட்டியே இழக்க வைத்து டாலருக்கு சரிவை ஏற்படுத்தும்
MILE_0000185_0000150.mp3
சம்பந்தமான தீர்மானம் ஒன்றை இங்கு முன்மொழிய விரும்புகிறேன்
MILE_0000239_0000020.mp3
ஜொஸ்பனின் கூட்டின் கருத்தான இடதுசாரிகளின் பிளவு லு ஃபென் வெற்றியை விளைவிக்கும் என்று கூறப்படும் வாதமானது ஆகியவற்றின் ஜனாதிபதிப் பிரச்சாரத்துக்கு எதிரானது மட்டுமல்ல முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து சுதந்திரமாக தொழிலாள வர்க்கத்தின் எந்த அரசியல் அமைப்பும் இருப்பதற்கு எதிராகவும் இருக்கின்றது
ISTL_0000624_0000060.mp3
மே ஆயிரத்தி எண்ணூற்றி அறுபத்தி ஆறில் பஞ்சத்தின் தீவிரத்தை உணர்ந்த பின்னர் காலனிய நிருவாகம் நிவாரண பணிகளுக்கு ஏற்பாடு செய்தது
common_voice_ta_25087339.mp3
இவ்வாறு அழிந்தவை அழிக்கப்பட்டவை போக எஞ்சியுள்ளவையே இன்று சேர்வராயன் மலைகளின் மீதுள்ள காடுகள்
common_voice_ta_28651762.mp3
அவர்கள் கோயில்களில் பாதிரிமார்கள் செய்த மதப் பிரசங்கங்களைக்கூட சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு போவது வழக்கம்
MILE_0000194_0000125.mp3
கிரிகொரி பிராஸ்ட் வெளியன்று தள்ளுபடி செய்தார்
common_voice_ta_27739110.mp3
சீவகனை ஒரு கை பார்த்துக் கொள்கிறேன் என்று அவளிடம் சூள் உரைத்து இருக்கிறான்
MILE_0000300_0000046.mp3
இல்லிநோய் அரசியலில் நான்கு உயரிடத்தினரில் மற்றொருவரான பிரதிநிதிகள்
common_voice_ta_25200006.mp3
மனுதர்ம சாஸ்திரம் வட இந்தியாவின் கீழ்ப்பகுதியில்தான் எழுதப்பட்டது
common_voice_ta_27544697.mp3
அதனைத் தடுக்கத் தெய்வதச்சனைக் கொண்டு இப்பாவையை அமைத்தனர்
common_voice_ta_33823863.mp3
பசி எடுப்பின் பாடுபட முடியுமா
common_voice_ta_28710667.mp3
ஆகவே தமிழ் தெரிந்தவர்கள் இந்த வழக்கை நடத்தவேண்டுமென்று விரும்புகிறேன் என்றேன்
MILE_0000115_0000096.mp3
பெண் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார்
ISTL_0000434_0000068.mp3
பிறகு மணமகளுக்கு அப்படியே நலங்கு வைப்பர் மணமகனை மாப்பிள்ளைத் தோழர் அழைத்து வருவார்
common_voice_ta_29766441.mp3
அதனால்தான் ஊரும் கோயிலும் சோமநாதன் பெயராலேயே வழங்குகிறது
common_voice_ta_25785099.mp3
ஸ்வாமி இருக்கிறாரென்று என் மனத்தை நான் தைரியம் செய்துகொண்டு வேஷம் பூண ஆரம்பித்தேன்
common_voice_ta_28568133.mp3
இதற்குச் சம்மதமானால் நான் உங்கள் அரசனின் அழைப்பை இப்பொழுதே ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்று உதயணன் அவளுக்குப் பதில் சொன்னான்
common_voice_ta_31777932.mp3
பொறுத்தாற்றும் பண்பு வெற்றிகளைத் தரும்
MILE_0000108_0000010.mp3
குறைத்து மதிப்பிடுவது ஏன் வாஷிங்டனில் தற்போது பதவியை கைப்பட்டியுள்ள
common_voice_ta_32197324.mp3
உன் நண்பர்களுக்குத் தோழன் நீ அவளுக்கு நீ தோளன் உன் தோள் துணையாகத் தான் அவள் துயில முடியும்