path
stringlengths
24
28
sentence
stringlengths
2
605
audio
audioduration (s)
0.24
68.6
common_voice_ta_28190909.mp3
சாதுவான சண்முகத்திற்குக் காடு தாங்காத சினம் வரப்போனது
common_voice_ta_28917136.mp3
அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும்
common_voice_ta_25868525.mp3
புத்த சங்கத்தோர் வகுத்துள்ள விதிகளின்படி மோசே ஓர் உண்மை அந்தணர் என்பது பண்டிதரின் முடிவு
common_voice_ta_26174769.mp3
சாப் சில நேரங்களில் விரல்களிலும் துணிகளிலும் மஞ்சள் கறையை ஏற்படுத்தும்
common_voice_ta_25331861.mp3
மன்மதன் அவர்களை வாட்டுவான்
common_voice_ta_29484489.mp3
பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்
common_voice_ta_26173905.mp3
பக் அப் அவர் வேண்டினார்
MILE_0000394_0000080.mp3
விசாரணைகளில் தடயமும் கிடைக்கவில்லை என்றார்
common_voice_ta_28486606.mp3
நேரே உதயணனைக் காணக்கருதி அவனிருப்பிடத்தை அடைந்தாள்
common_voice_ta_28214388.mp3
அதற்கு ராஜாஜி இவரும் உங்களைப் போல வைசிய சமூகத்தைச் சேர்ந்தவன்தான்
common_voice_ta_25834018.mp3
பகை கொள்ளும்போது அதனை ஏற்கவும் செய்யலாம் தவிர்க்கவும் முயலலாம்
MILE_0000281_0000191.mp3
வீசப்பட்ட வெடிக்காத இஸ்ரேலிய தொகுப்பு குண்டு
common_voice_ta_30236866.mp3
அவளும் அங்ஙனமே செய்வாள்
common_voice_ta_28554105.mp3
வாதத்திறமை பெரிதும் உடையவர்
common_voice_ta_34911039.mp3
வெளியே வீட்டு மருமகளை நிறுத்தி வைத்து விட்டு இன்று பெற்றனம் ஒர் ஐயம் என் செய்வது என்று செப்பினர்
common_voice_ta_20661165.mp3
பெரிய பையன் பிட்டையும் வடையையும்
common_voice_ta_25270589.mp3
ஆனால் செல்வம் பெருகப் பயன்படாத செலாவணியில்லாத வாழ்வை விரும்புகின்றனர்
common_voice_ta_32368032.mp3
மனோநிலை கெட்டுப் பைத்தியம் பிடிக்கிறவர்களுக்கு வைத்தியர்கள் தூக்க மருந்து கொடுக்கிறார்கள்
common_voice_ta_30432258.mp3
வழக்கம் போல அன்றும் கோயிலுக்குப் போயிருந்தாள் மீனாட்சி அன்பினால் நெகிழ நம்பிக்கையுடன் அம்பிகையைத் தொழுதாள்
ISTL_0000552_0000094.mp3
ஆயிரத்தி எழுநூற்றி தொன்னூறாம் ஆண்டில் காட்டுக்கோழி உயிர்வாழ்வதற்கு கால்சியம் அத்தியாவசிமானது என்பதை ஜார்ஜ் ஃபோர்டைஸ் கண்டுபிடித்தார்
common_voice_ta_20066990.mp3
பொய்யா மொழிதனைப் பகுத்தறிந் திடலால்
common_voice_ta_25784372.mp3
ஆயினும் ஒத்திகைகளில் மிகவும் கஷ்டப்பட்டுக் கற்று நாடக தினத்தில் நான் எண்ணியதற்கு மேலாக நடித்தார்
common_voice_ta_26755706.mp3
முன்னைவிட அதிக சக்தியுடன் அது என்னைப் பாதித்து வருகிறது
common_voice_ta_26540522.mp3
அறிவுடையவர்கள் எல்லாம் அந்த ஆனந்தத்தை அடைவார்கள் என்று சொல்ல முடியாது
common_voice_ta_33436961.mp3
அவர்கள் எல்லாரும் கோர்ட்டுக்குப் போகவேண்டாம்
MILE_0000215_0000131.mp3
பதிலாற்றின இது வெள்ளி கிழமை இழப்புக்களை அதிக அளவு ஈடுகட்டியது முழு வாரத்தின் இழப்பு என கூறமுடியாது
common_voice_ta_30144200.mp3
கல்யாண நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் நமது துக்கத்தை வெளிக்காட்டக்கூடாதல்லவா
common_voice_ta_31844102.mp3
இதில் அணுக்கரு தானாக ஆல்பா துகள்களை உமிழும்
MILE_0000314_0000119.mp3
ஹவாயில் இருக்கும்போது கிளின்டன் ஜப்பானிய வெளியுறவு மந்திரி கட்சூயா ஒகாடாவைச் சந்தித்து
MILE_0000119_0000031.mp3
தெஹ்ரானின் ஆட்சி மாற்றத்திற்கான அதன் பேராசையை புஷ் நிர்வாகம்
common_voice_ta_28345219.mp3
உதயணன் யூகி இறந்த துன்பத்தைப் பொறுக்க முடியாமல் அரை உடலாக இளைத்துப் போய்விட்டான்
MILE_0000002_0000030.mp3
மகத்தான சர்வதேச நெருக்கடிச் சூழ்நிலையில் நவம்பர் தேர்தல்கள் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்
common_voice_ta_25054809.mp3
முதலில் தோன்றிய மலைக்குத் தெய்வம் முருகன் என்று தமிழர் வைத்தார்கள்
common_voice_ta_25267258.mp3
ஆனால் மற்றவர்களையும் அப்படி ஈடுபடச் செய்யும் வழிகாட்டிகளிலே சிறந்தவர் அருணகிரிநாதர்
common_voice_ta_25505592.mp3
தவறுகளை மன்னிப்பதுதான் தெய்வநிலை என்பதை உணர்த்தினாள்
common_voice_ta_25587307.mp3
அருணகிரி பரமகுருவுடன் இருக்கிறான் என்பதற்கு மேல் எந்தச் செய்தியுமே கனக விஜயன் காதில் விழவில்லை
common_voice_ta_30386489.mp3
மறுபிரிவினர் இத்திட்டத்தினை எதிர்த்து ஆயுதம்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்
common_voice_ta_20870835.mp3
தென்றலிலே மெல்லச் சிலிர்க்கும் மலர்போலே
MILE_0000297_0000193.mp3
சவாலான ஒரு இயக்கமாக வளர்ந்துவிடுமென்ற அச்சமாகும்
common_voice_ta_26666862.mp3
நடுமத்தியில் உள்ள நீரூற்றில் இப்போதும் கொதிக்கும் வெந்நீர் ஊறிக் கொண்டிருக்கிறது
common_voice_ta_19171904.mp3
உள்ளம் பறித்தது நான்என்பதும் என்றன்
common_voice_ta_28682903.mp3
பொது மக்களுடைய கடிதங்கள் தபாற் காரியாலங்களிலே உடைத்துப் பார்க்கப்பட்டன
ISTL_0000405_0000106.mp3
மயில்சாமி எந்த வகையிலும் முறையிலும் வாழ்க்கையில் பெரிய அளவில் உயர வேண்டும் என்ற தீர்மானம் கொண்ட ஒரு சிறு திருடன்
common_voice_ta_26013634.mp3
ஆனால் இத்திட்டங்கள் தொடர்ந்து செயலிழந் தன
MILE_0000162_0000072.mp3
இது சுமார் நூற்றி ஐம்பது ஹெக்டேர் விவசாய நிலம் இது ஆயிரம் மேற்பட்ட விவசாயிகளுக்கு
ISTL_0000327_0000064.mp3
ஆண்டோனி தமிழ் திரைப்பட துறை படத்தொகுப்பாளராவர் இவர் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்
common_voice_ta_30255493.mp3
அவர்கள் ஏற்கக் கூடிய ஆக்கப்பணியல்லவா முதியோர் கல்வி
common_voice_ta_30989981.mp3
தலைமை ஆசிரியரிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு வாரத்தை தள்ளிவிடலாம்
common_voice_ta_26665184.mp3
யான் என்ன செய்வது
common_voice_ta_26037152.mp3
இன்றுவரை சந்தை பாகங்கள் தயாரிப்பாளர்களுக்கு இந்த விடுவித்தலுக்கான தீர்வுகளை வழங்கவில்லை
MILE_0000346_0000039.mp3
நிதிய பணியின் வட்ட மேசை என்னும் வாஷிங்டன் வணிக குழு ஒன்று
common_voice_ta_33279287.mp3
சாதி மொழி மதச்சண்டைகள் மறைந்தனவா
MILE_0000213_0000106.mp3
வாசித்தார் அதற்கு பின்னர் பல பொதுக்கூட்டங்களில் அது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்
common_voice_ta_31776737.mp3
நாங்கள் நிதி வேண்டுமென்று கேட்க வில்லை
common_voice_ta_25756955.mp3
மதுராந்தகியின் மனத்தேர் வெற்றிப் பவனி வர வீரவழி சமைத்துத் தரும் வல்லமை கொண்டவன் கருணாகரன்
common_voice_ta_25341294.mp3
ரத்தத்தில் மருந்து கலந்தால் உடம்பில் எந்தப் பகுதியில் நோய் கண்டாலும் நீங்கும்
MILE_0000275_0000035.mp3
நீதிமன்ற விசாரணைகளை இடைவிடாமல் தொடர்ந்த
common_voice_ta_30941000.mp3
சிம்மாசனத்தைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்
MILE_0000148_0000034.mp3
பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல் சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்
common_voice_ta_25818676.mp3
இரப்பவன் உயிர் நடுங்கும் ஈயாதவர் இல்லை என்று கூறும்போது அவன் நடுங்குவதே இல்லை அஃது எப்படி
common_voice_ta_32199074.mp3
இங்கே என்னைக் கோப்பெருந்தேவிக்கு வண்ணமகளாக நியமித்திருந்தான்
MILE_0000056_0000020.mp3
எந்த அடிப்படைகளும் இல்லை என்று
common_voice_ta_28867987.mp3
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்று மார் தட்டியிருக்கிறான்
common_voice_ta_26747876.mp3
இந்தத் தலை எழுத்தை மாற்றுவது கடவுளுக்கே கடினமாம்
common_voice_ta_27747524.mp3
வெப்பமின்னிரட்டை என்றால் என்ன
common_voice_ta_25544962.mp3
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு
common_voice_ta_25410845.mp3
சிறிது காலத்தில் அவர் இறந்ததும் விஞ்ஞானிகள் அவரது மூளையை ஆராய்ந்து பார்த்தார்கள்
MILE_0000274_0000267.mp3
அல்லது தொந்தரவு கொடுக்கக்கூடியவர்கள் என்று
common_voice_ta_27849895.mp3
வெல்லம் இல்லாமல் பிட்டுக் கொண்டேன்
MILE_0000262_0000147.mp3
தேடினால் வளந்திருக்கின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்
common_voice_ta_25380068.mp3
எதிரி கொலை செய்ய நேர்ந்த காரணத்தைக் கூற மறுத்துவிட்டான்
common_voice_ta_28280751.mp3
இன்றுவரை ஐம்பதினாயிரத்திற்கும் மேல் திருப்பணிக்குச் செலவாகியிருக்கிறது என்று அறிந்த போது அப்படியே மெய்சிலிர்த்தது
common_voice_ta_26240229.mp3
அவள் பணிக்காலம் முழுவதும ஸ்கேல்ஸ பலமுறை நகைச்சுவைப் பாத்திரங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்
MILE_0000257_0000050.mp3
கண்டிப்பதற்காக மட்டும் ஆர்ப்பாட்டங்களை
common_voice_ta_25465415.mp3
காற்றுதன் வேகத்தையிழந்து மீண்டும் புத்துயிர் பெறும் மாதங்களில் மழை அநேகமாக இருப்பதில்லை
MILE_0000157_0000058.mp3
இரும்பு பிடியினால் ஒருங்கிணைக்கும் வகையில் இருக்கும்
MILE_0000255_0000134.mp3
அதே சமயம் இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் சர்வதேச
ISTL_0000213_0000115.mp3
இதனை தவிர பிள்ளையார் கோவில் காளி கோவில் மற்றும் ஐயனார் கோவில்களும் உள்ளன
common_voice_ta_28697798.mp3
அவள் அந்தப் படத்தைப் பெற்றுக்கொண்டு சயந்தி நகர் சென்றாள்
common_voice_ta_25501600.mp3
அதனால் சிலந்தியும் மடிகிறது
MILE_0000116_0000191.mp3
வெள்ளம் என்று ஏற்றுக்கொள்வதில்லை எனவே அதனால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கிடைக்காது
common_voice_ta_25360157.mp3
எம் பெருமான் அமர்ந்திருக்கின்ற மயிலின் திருவுருவத்தைப் பாருங்கள்
common_voice_ta_32220413.mp3
மாலை முற்றி இரவு தோன்றும்படியான அழகிய நேரம்
common_voice_ta_26012997.mp3
வாட்டர்லூவில் தோல்வி ஏற்பட்டது
common_voice_ta_28662278.mp3
இதுதான் அருள் நெறிக் கொள்கை
common_voice_ta_24003565.mp3
அவை பெருநிலப்பகுதி களாதலால் தீவம் என்றும் சொல்லப்படும்
common_voice_ta_27612968.mp3
பக்குவம் இல்லாத என்னை அவன் ஆண்டு கொண்டான் என்று சொல்லும்போது அவரது நன்றி பொங்குகிறது
MILE_0000107_0000024.mp3
ஜனத்தையும் பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்ததுவிட்டவர்களையும்
common_voice_ta_28727427.mp3
அயர்ந்திருந்தால் அவர்களுடைய உயிருக்கே ஆபத்து விளைந்திருக்கும்
common_voice_ta_25942525.mp3
இது வில்லியம்ஸ்போர்ட் பென்சில்வேனியா பெருநகர புள்ளிவிவரப் பகுதியின் ஒரு பகுதியாகும்
common_voice_ta_28766942.mp3
மாரியம்மன் வரலாறு திருவள்ளுவரின் மனைவிதான் மாரியம்மன் ஆனாள் என்பது ஒரு கதை
common_voice_ta_29142398.mp3
கெய்ரோ நகரத்தில் ஆயுதந்தாங்கிய காவற்படை வீரர்களால் தெரு நாயைப் போல் அடிக்கப் பெற்றேன்
MILE_0000167_0000118.mp3
கொண்டுவருதல் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஜனநாயக யூஎன்பி
MILE_0000251_0000217.mp3
அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகளில் இருந்துள்ளன
common_voice_ta_28323966.mp3
கழுகுக் கூட்டின் தலைவர் அந்தக் குடியானவர்கள் தங்களுக்குள்ளே ஏதோ மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்
common_voice_ta_28900341.mp3
திருமணத்தின் மூலமாகத்தான் நீ என்னை உன்னுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்
common_voice_ta_20576976.mp3
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்
common_voice_ta_28507655.mp3
பிராணிகள் நரகலோகத்தை நிரப்பா விட்டால் உனக்கென்ன கெட்டுப் போயிற்று
common_voice_ta_28995551.mp3
அவன் அபாஸ் மலையைக் கண்டதும் கரையில் இறங்கி அம்மலையில் ஏறிப் பார்த்தான்
common_voice_ta_28756443.mp3
தனது நகரை விரோதிகள் தாக்குவதைத் தடுக்க அதற்குரிய யோசனைகளைக் கேட்பதற்காகக் கன்பூசியசைத் தன் நகருக்கு வருமாறு கேட்டுக் கொண்டான்